திமுகவில் இணையும் முன்னாள் டி.ஜி.பி ரவி ஐ.பி.எஸ்-நான் வந்துட்டேனு சொல்லு | Nerukku Ner | DGP Ravi |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. திமுகவில் இணையும் முன்னாள் டி.ஜி.பி ரவி ஐ.பி.எஸ் - நான் வந்துட்டேனு சொல்லு
    #nerukkuner #ipsravi #annamalai #dmknews #debate #onetoone #mukthar #sathiyamtv #sathiyamnews
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    #sathyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews #viralvideos
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv

ความคิดเห็น • 1.7K

  • @mr.sivasakthivelramalingam1300
    @mr.sivasakthivelramalingam1300 2 ปีที่แล้ว +46

    என் போன்ற விளிம்புநிலை மக்கள்களின் மனதில் உள்ள கேள்வியை கேட்ட நெறியாளர்க்கு நன்றி🙏🙏🙏🙏

  • @sayedgani6515
    @sayedgani6515 2 ปีที่แล้ว +254

    என் அனுபவத்தில் 90% காவல் அதிகாரிகள் very worst animals. 10% Good human

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว +11

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

    • @vijayakumar2355
      @vijayakumar2355 2 ปีที่แล้ว

      Jjo

    • @pqakeshprakash2896
      @pqakeshprakash2896 2 ปีที่แล้ว +4

      I think less than 10% as good honest person

    • @DineshKumar-xg1bc
      @DineshKumar-xg1bc 2 ปีที่แล้ว +3

      10% mistake only 1%

    • @pqakeshprakash2896
      @pqakeshprakash2896 2 ปีที่แล้ว +1

      @@sathishkumar-wk7vv oh.icee. But disclose him like a without corruption and noget bribe officer

  • @Periyar616
    @Periyar616 2 ปีที่แล้ว +87

    திரு முக்தார் நேர்காணல் யதார்த்தம் சிறப்பு. நான் இவரோட ரசிகன்

  • @smartvel4352
    @smartvel4352 2 ปีที่แล้ว +231

    லஞ்சம் கம்மியான துறையா???!! 😂😂😂😂
    பொய் சொல்லலாம் ஆனால் இப்படி பட்ட பொய் சொல்லகூடாது

    • @Shinywaves
      @Shinywaves 2 ปีที่แล้ว +6

      Yes

    • @yousaymyname5174
      @yousaymyname5174 2 ปีที่แล้ว +6

      மத்த துரைகளை ஒப்பிடும் போதுனு சொல்றாரு

    • @sakthivel1276
      @sakthivel1276 2 ปีที่แล้ว +9

      Avaru crt ta tha solraru police sa Vida
      Vao,ri,thasilthar,etc ivanugatha athigama lanjam vanguraanuga

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว +3

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

    • @yousaymyname5174
      @yousaymyname5174 2 ปีที่แล้ว

      @@sathishkumar-wk7vv அதெல்லாம் எல்லாம் தாண்டா பண்ணுவாங்க ... புதுசா சொல்லு

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 ปีที่แล้ว +435

    ஒவ்வொரு கேள்வியும் சிறந்தவையாக உள்ளது!
    நெறியாளரின் பணி சிறப்பானது!

    • @Vijay-ub1oq
      @Vijay-ub1oq 2 ปีที่แล้ว

      என்ன கேள்வி கேட்டார் திமுகக்கு ஆள் சேக்குறார் . இவர் ஒரு நெறியாளரா? அவர் வேலை சம்பந்தமாக, அவர் பனி விஷயமாக, எந்த ஒரு ஆழமான கேள்வியும் இல்ல. முழுக்க முழுக்க திமுகாவை புகழும் படி தான் கேள்விகள் இருந்தது.

    • @rameshtzar619
      @rameshtzar619 2 ปีที่แล้ว +2

      Waste of time

    • @dealkumar
      @dealkumar 2 ปีที่แล้ว +6

      Compare his attitude of questioning with Amar reddy and savvuku shankar which clear shows Mukthar is a DMK stooge

    • @vigneshpichumani5175
      @vigneshpichumani5175 2 ปีที่แล้ว

      Jing chuck

    • @balayt1338
      @balayt1338 ปีที่แล้ว

      Enaku ennao neriyalar ooluga kelvikekavilail aneu thonuthu

  • @indian2148
    @indian2148 2 ปีที่แล้ว +6

    ரவி சார் உதயநிதி பற்றி பேசி நீங்களே உங்க தகுதியை இழந்துட்டீங்க 🤦‍♂️

  • @gurucaptain8799
    @gurucaptain8799 2 ปีที่แล้ว +258

    ஐயா.தப்பா எடுத்துக்காதீங்க காவல்துறையில பெரும்பாலானோர்கள் லஞ்சம் வாங்குராங்க ஐயா.பொது மக்களை மரியாதை குரைவாகவும் நடத்துகிறார்கள்.

    • @arockiadass668
      @arockiadass668 2 ปีที่แล้ว +10

      Yes.100%true.

    • @banumathi3934
      @banumathi3934 2 ปีที่แล้ว +3

      Ivare 😅

    • @bglr2011
      @bglr2011 2 ปีที่แล้ว +2

      Yes True, he might be good. But all common people wants to move away from them. He supports too much on cops. But 💯 they are not like that.

    • @francispanneer9103
      @francispanneer9103 2 ปีที่แล้ว +3

      உன்மை

    • @kamalakannan7985
      @kamalakannan7985 2 ปีที่แล้ว +4

      பெருமதிப்பிற்குரிய காவலரிடம் உங்கள் பதிவு அருமை!

  • @arunachalamm5478
    @arunachalamm5478 2 ปีที่แล้ว +12

    அண்ணாமலைக்கு இருக்கும் வரவேற்பினால் திமுக விற்கும் ஆசை
    ஆனால் கலங்கிய குட்டையில் மூழ்கி கறைபடிந்த ஆளாக மாற வருகிறார்
    புலியைக் கண்டு பூனை சூடு போட்டது போல திமுக வின் முயற்சி

    • @Govindsun
      @Govindsun 2 ปีที่แล้ว

      அண்ணாமலை "மலை". இவர் மடு. அவரோடு இவரை ஒப்பிடுவதே தவறு. உபிக்கல் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

    • @vijayabaskaranc4433
      @vijayabaskaranc4433 2 ปีที่แล้ว +1

      Unmai

  • @manoj.v5366
    @manoj.v5366 2 ปีที่แล้ว +274

    ரவி ஐயா ஏற்கனவே திமுக குடும்பத்தை சேர்ந்தவர் அவரது தந்தை முத்துசாமி அவர்கள் ஒட்டன்சத்திரம் திமுக சேர்மன் மற்றும் வெரியப்பூர் ஊராட்சி மன்ற தலைவராக திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றியவர்

    • @gopalakrishnanm3680
      @gopalakrishnanm3680 2 ปีที่แล้ว +12

      அப்படி போடு அருவாளை..

    • @kamurockstarkamu8235
      @kamurockstarkamu8235 2 ปีที่แล้ว +4

      கட்டாயம் வாங்க சார்

    • @Shriram-gw3gw
      @Shriram-gw3gw 2 ปีที่แล้ว +4

      தகவலுக்கு நன்றி

    • @nallathu574
      @nallathu574 2 ปีที่แล้ว

      OK.OK..

    • @agrinadarajan3652
      @agrinadarajan3652 2 ปีที่แล้ว +6

      ரவி சார் I P S. தாங்கள் தி மு க கட்சி யில் இணைவதாக செய்தி அடிப் படுகின்றது தாங்கள் மனம் மாரவி ரும்புகின்றேன்

  • @SivaKumar-jw5pg
    @SivaKumar-jw5pg 2 ปีที่แล้ว +165

    ரவி முன்னாள் DGP ஐயா அவர்கள் அரசியலில் சேராமல் இருப்பது நல்லது. அரசியலில் ஈடுபடாமல் இருந்து கொண்டு மக்கள் பணி செய்ய வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว +7

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

    • @prabup3114
      @prabup3114 2 ปีที่แล้ว +1

      He knows what to do..

    • @AshokKumar-it9uv
      @AshokKumar-it9uv 2 ปีที่แล้ว +2

      Ivanga ellarum serndhu thiruda poranga,,,,

    • @pqakeshprakash2896
      @pqakeshprakash2896 2 ปีที่แล้ว

      He can join polytics .But it should be clean chit and to serve public service

    • @johnsonr5459
      @johnsonr5459 ปีที่แล้ว

      Arasial kandipaga thiru Ravi IPS kannipaga varanum ottanchtram nalla area nalla makkal Nan 1995 irunthu 7 years work panniyeruken Annamalai poodu attathikku me sariyana allu Ips Ravi avarkal ithula enntha mattramum illai MK stalin avarkal udanadiyaga 2024 main elections vara irukku

  • @mohandhas6674
    @mohandhas6674 2 ปีที่แล้ว +5

    பா.ஜ.க. வில் ஒருIPS தலைவர் .தி.மு.க. வில் ஒரு IPS கொத்தடிமை.

    • @ArumugamArumugam-rj7to
      @ArumugamArumugam-rj7to 2 ปีที่แล้ว +2

      👌

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன 2 ปีที่แล้ว

      ஆட்டுக்குட்டி தலைவரா அவனே மாவட்ட செயலாளர் கூட நியமிக்க அதிகாரம் இல்லாத கொத்தடிமையா இருக்கான் அதுவும் இந்தி நாயிகளுக்கு😂

  • @kailash8
    @kailash8 2 ปีที่แล้ว +20

    அரசியல் வேண்டாம் சார். நேர்மையானவர்கள் அரசியலில் ஈடுபடாமல் இருப்பதே மக்களுக்கு செய்யும் பெரிய தொண்டு. 🙏🙏

    • @KishoreKumar-zq5us
      @KishoreKumar-zq5us ปีที่แล้ว +2

      Ada kitukka muttal.
      Nermaiyanavargal than da arasiyalukku vendum🤷🤷🙄🙄🥲🥲

    • @kailash8
      @kailash8 ปีที่แล้ว

      ​@@KishoreKumar-zq5us நீயும் நானும் தான் ஓட்டு போடுவோம். 7 கோடி மக்கள் ஓட்டு போடுவார்களா? ஓட்டுக்கு 2000 ரூபாய் இவர் கொடுப்பாரா? அரசியல்வியாதி ஆக வேண்டும் என்றால் காசு கொடுக்கணும் இல்லை என்றால் ஜாதி இன மதவெறியை தூண்டி விடணும் இதெல்லாம் இவர் செய்ய ஆரம்பித்தால் நல்லவர் என்ற பெயர் இருக்குமா? இப்போ இருக்கும் பேரே போதும்.

  • @johntruchy6669
    @johntruchy6669 2 ปีที่แล้ว +12

    என்னது காவல்துறையில் லஞ்சம் குறைவாக இருக்கா 😀😀😀

    • @manom9036
      @manom9036 2 ปีที่แล้ว +1

      Yes worst dept is customs and income tax and rdo dept

    • @johntruchy6669
      @johntruchy6669 2 ปีที่แล้ว

      @@manom9036 ok அப்போ காவல்துறை நான்காவது இடமா நண்பா

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว

      😄👍🏽ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

  • @mahirb6495
    @mahirb6495 2 ปีที่แล้ว +5

    முக்தாரின் யூனியன் என்ற கேள்விக்கு முன்னாள் காவல்துறை தலைமை அதிகாரி பதில் கூற திணறுவதும் மறைப்பதும் சிறந்த நெறியாளருக்கு எடுத்துக்காட்டாகும்

  • @pandiyank437
    @pandiyank437 2 ปีที่แล้ว +11

    தேனி ஒன்று கூவத்தில் விழப்போகிறதோ!

    • @shanmugampillai9321
      @shanmugampillai9321 2 ปีที่แล้ว

      ஏன்டாஅன்னமலைங்கிறநோனிஎப்படிடாமதவ்தகூட்டத்தில்விழுந்தது

    • @mkmk8537
      @mkmk8537 2 ปีที่แล้ว

      @@shanmugampillai9321
      IPS படிச்சவனெல்லாம் அண்ணாமலையாக ஆகி விட முடியாது. அண்ணாமலை மாநில தலைவராக இருக்கிறார். ரவியை மாநில திமுக தலைவரா ஆக்குவானுங்களா? சாவுற வரைக்கும் சொம்பு தூக்கிட்டுதான் இருக்கணும்.

  • @sivac9369
    @sivac9369 2 ปีที่แล้ว +4

    எப்போ நல்ல அரசியல்வாதின்னு சொல்லிட்டு உடையாநிதின்னு சொன்னீங்களோ அப்பவே தெரிஞ்சு போச்சு...நீங்க பெரிய அரசியல் வாதியா வருவதற்கு எல்லாதகுதியும் உடைய நபர்தான்...!
    Dmk வில் செந்தில் பாலாஜி இடம் கூட பறி போக வாய்ப்பு உள்ளது...!😊😊😊

  • @rajs156
    @rajs156 2 ปีที่แล้ว +5

    இவரால் அண்ணாமலைமீது மரியாதை கூடுகிறது.

  • @jothibasu7996
    @jothibasu7996 2 ปีที่แล้ว +69

    நெறியாளர் அவர்களின் கேள்வி சாதாரண மனிதனின் மனதில் தோன்றும் யதார்த்தமானது காவல்துறையினர் நிலையை நேர்மையாக ஒப்புக்கொண்ட ரவி சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว +2

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

  • @nallusamynsk8861
    @nallusamynsk8861 2 ปีที่แล้ว +118

    அருமையான பேச்சு.அரசியலுக்கு வரலாம்.சந்தர்பம்வரும்.வாழ்த்துக்கள்

    • @karuppaiyakaruppaiya5993
      @karuppaiyakaruppaiya5993 2 ปีที่แล้ว +1

      மம

    • @tiroumalavanemadavackone6522
      @tiroumalavanemadavackone6522 2 ปีที่แล้ว

      Poiya thavira Vera ehlthuma solalvillaly

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 2 ปีที่แล้ว +11

    இயல்பாக எளிமையாக சிறந்த கேள்விகள் கேட்கும் திறன் கொண்டவர் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @s.veeramani5122
      @s.veeramani5122 2 ปีที่แล้ว

      Ravi DGP ஐயா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @stephenraj2368
    @stephenraj2368 2 ปีที่แล้ว +31

    வாழ்த்துக்கள் 🌹

  • @selvams9850
    @selvams9850 2 ปีที่แล้ว +5

    இப்படிதான் சைலேந்திரபாபுவை யும் நேர்மையானவர் நல்லவருனு நம்பி மரியாதை வச்சிருந்தோம்.ஆனா தவறா ஆயிடுச்சு...ஸ்ரீமதி கேஸில்.

  • @lhariharanthothadri2949
    @lhariharanthothadri2949 2 ปีที่แล้ว +8

    நல்லா பேசுகிறீர் போஸ்ட் மார்டம் பிணத்த பணம்கேடடூ வச்சுக்கிட்டு அரசியல்பண்றாங்க்யப்பூ றாங்க்யப்பபபபு

  • @Taxi_driver_onduty
    @Taxi_driver_onduty 2 ปีที่แล้ว +6

    முள்ளை முள்ளால் தான் எடுக்கணும் எவ்ளோ பெரிய வார்த்தையை ஒரு லைன் ல முடிச்சுட்டிஙஂக முக்தார் அண்ணா 👍👍👍

  • @RajeshRaj-cf2pi
    @RajeshRaj-cf2pi 2 ปีที่แล้ว +29

    லாக்கப் டெத் a பத்தி அய்யா வின் பதில் ஏதுக்க முடியாத ஒன்று

    • @pandiyanm3501
      @pandiyanm3501 2 ปีที่แล้ว

      2 perum ma sagera ore naal la

  • @JayaLakshmi-qh6bg
    @JayaLakshmi-qh6bg 2 ปีที่แล้ว +10

    குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டாமல், முட்டு கொடுக்க வந்திருக்கிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி! உருப்போடுமா இந்த தமிழ்நாடு!

    • @sharnmuthu5504
      @sharnmuthu5504 ปีที่แล้ว

      உருப்போடாது😂

  • @rajakumaranbalasubramanian526
    @rajakumaranbalasubramanian526 2 ปีที่แล้ว +61

    அதிமுகாவால் பாதிக்கபட்ட நேர்மையான ரவி ஐயா அவர்களை திமுகாவில் இனைத்து மக்கள் பணி கழக பணியாற்ற வாழ்த்துக்கள்

    • @jo-zw7cy
      @jo-zw7cy 2 ปีที่แล้ว +1

      அண்ணா உண்மையை அறிந்து உறுதி பட சொன்னீர்கள்

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว +2

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

  • @ThudhimuganK
    @ThudhimuganK 2 ปีที่แล้ว +3

    நேர்மையானவர் எப்படி திமுகவில் இணைந்து செயல்பட முடியும் என்பதை அவர் உணர வேண்டும்.

  • @RadhaKrishnan-st9rl
    @RadhaKrishnan-st9rl 2 ปีที่แล้ว +11

    he is always DMK favourite officer

  • @ashajahan2266
    @ashajahan2266 2 ปีที่แล้ว +2

    ஐயா அவசியம் அரசியலுக்கு வர வேண்டும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @theivakulanthai9825
    @theivakulanthai9825 2 ปีที่แล้ว +4

    எனது நேரத்தை ஒதுக்கியதற்கு என்னை செருப்பால் அடிக்க வேண்டும்

    • @Ruthranpriya407
      @Ruthranpriya407 2 ปีที่แล้ว

      அதுவும் பிஞ்ச செருப்பால்...same to me

  • @Raj9969
    @Raj9969 2 ปีที่แล้ว +1

    கடைசி வரைக்கும் டாஸ்மாக் சாராய கடையிலேயே குவார்ட்டர் ஒன்றுக்கு ₹5 அதிகம் விலை வைத்து விற்பனை செய்தது இவருக்கு மட்டும் தெரியாமலேயே பணி ஓய்வு பெற்று வந்த உயர் பதவி காவல் அதிகாரி என்கிற போது பெருமையா?

  • @பிரபு-வ9வ
    @பிரபு-வ9வ 2 ปีที่แล้ว +11

    படித்தவர்கள் அரசியலில் ஈடுபட்டு சிறப்பான முறையில் செயல்படுவது நாட்டுக்கு நல்லது

  • @siyavudeen
    @siyavudeen ปีที่แล้ว +1

    அரசியல் ஆசை இல்லாத அதிகாரி க்கு நெறியாளர் ஆசையை உன்டுபன்னுகிரார் வாழ்த்துக்கள்.

  • @puravisamar938
    @puravisamar938 2 ปีที่แล้ว +71

    சார் உங்களைப் போன்றவர்கள் நேர்மையானவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்

    • @roosveltp349
      @roosveltp349 2 ปีที่แล้ว +10

      அதற்கு திமுக சரியல்ல

    • @mms3573
      @mms3573 2 ปีที่แล้ว

      @@roosveltp349 திமுக சரி இல்லை என்றால் பாலியல் ஜல்சா பார்ட்டி சரியா வருமா?

    • @soulmate7951
      @soulmate7951 2 ปีที่แล้ว +4

      Nee paatha

    • @vasanth164
      @vasanth164 2 ปีที่แล้ว +2

      @@roosveltp349 appo annamalai bjp sernthathu mattum sariya 😂😂😂

    • @looksee7297
      @looksee7297 2 ปีที่แล้ว +1

      yena ivaru nermaiya 😂 dai

  • @vjeeva123
    @vjeeva123 2 ปีที่แล้ว +7

    ரவி சார் உங்க மீது மிக்க மரியாதை உண்டு ஆனால் ஊழலுக்கு வித்திட்ட திமுக வில் இணைந்து நீங்கள் என்ன நல்லது செய்ய முடியும் 🤔 . போங்க சார் பத்தோடு பதினொன்று அத்தோடு இது இது ஒன்று 😭😭

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 2 ปีที่แล้ว +20

    பத்தோடு பதினொன்று அத்தோடு இவரும் ஒருவராக இருப்பார் இவர் பொருத்திருந்து பார்ப்போம்

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

  • @prithvirao86
    @prithvirao86 2 ปีที่แล้ว +4

    First time m watching Muktar speaking very calmly 😂😂🤣🤣.does any one know the reason😂

    • @subramaniankalee9577
      @subramaniankalee9577 2 ปีที่แล้ว

      வேறென்ன கூலி குடுக்குற முதலாளியோட கட்சிக்காரன் ரவி ஐபிஎஸ்.

  • @srikrishnaleatherfootwear3591
    @srikrishnaleatherfootwear3591 2 ปีที่แล้ว +11

    Thiru. Mukhtaar interview with Mr. Ravi is superb and very decent and direct question and answers. Congrats.

  • @asjaganstudiochennai9538
    @asjaganstudiochennai9538 2 ปีที่แล้ว +1

    லஞ்சம் கம்மியான துறையா???!! 😂😂😂😂
    பொய் சொல்லலாம் ஆனால் இப்படி பட்ட பொய் சொல்லகூடாது 2022 comedy

  • @gobirajangurusamy1332
    @gobirajangurusamy1332 2 ปีที่แล้ว +19

    அரசியலில் சேர விரும்பினால் தயவு செய்து திராவிடக் கட்சிகளிடம் சேர்ந்து உங்கள் கிளீன் இமேஜ் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

    • @mkmk8537
      @mkmk8537 2 ปีที่แล้ว +6

      நேர்மையான அரசு அதிகாரிகள் எவரும் திமுகவில் சேர மாட்டார்கள்.

    • @karthikeyant231
      @karthikeyant231 2 ปีที่แล้ว +2

      Bjb seranuma?

  • @learntherightful
    @learntherightful 2 ปีที่แล้ว +1

    நான் நேரில் பார்த்தது, காவல் நிலயம் சென்றிருந்த பொழுது, ஒரு இன்ஸ்பெக்டர் வரும் பொழுது ஒருவர் வாகனத்தில் அமர்ந்தபடி கைபேசியில் பேசிக்கொண்டு இருந்தார். அந்த அதிகாரி அவரை பார்து, ஒரு அதிகாரி வருகிறேன் மரியாதை இல்லாமல் அமர்ந்திருகாய் என்று அதட்டினார். இவ்வலவுதான் இவங்க.

  • @franklinmfr
    @franklinmfr 2 ปีที่แล้ว +77

    Very good interview.
    Brilliant questions and answers.

    • @mohamedashik8658
      @mohamedashik8658 2 ปีที่แล้ว +4

      Only brilliant questions, not answers 🤣🤣

  • @aimmkraamachandharav5586
    @aimmkraamachandharav5586 2 ปีที่แล้ว +8

    மிக சிறப்பான நேர்காணல். எனக்கு இந்த நெறியாளரின் நேர்காணல் என்றுமே பிடிக்கும். டிஜிபி ஐயா அவர்கள் அரசியலுக்கு வாருங்கள் என்று அழைக்கின்றேன்

  • @bhuvanaganesan5373
    @bhuvanaganesan5373 2 ปีที่แล้ว +42

    அறிவும், அனுபவமும், தைரியமும் உள்ள தங்களைப் போன்றோர் அரசியலில் ஈடுபட வருவதை ஆதரிக்க வேண்டும்

  • @Nagercoiljunctionytc
    @Nagercoiljunctionytc 2 ปีที่แล้ว +21

    எவ்வளவு நல்லவர், உத்தமர், நேர்மையான அதிகாரி என்பது அரசியலுக்கு வந்த பின் மக்களுக்கு தெரியும்.

    • @srinivasann2247
      @srinivasann2247 2 ปีที่แล้ว +1

      காத்திருக்கிறோம். நேர்மையான அரசியல்வாதியாக நிகழ்ந்தால் ஆதரிப்போம்.

    • @Nagercoiljunctionytc
      @Nagercoiljunctionytc 2 ปีที่แล้ว

      @@srinivasann2247 kandippaga 🙌

    • @senthilkumar-lq8es
      @senthilkumar-lq8es 2 ปีที่แล้ว +3

      @@srinivasann2247 திமுக வில் ஏது நேர்மை...

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว +3

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

    • @Nagercoiljunctionytc
      @Nagercoiljunctionytc 2 ปีที่แล้ว +3

      @@sathishkumar-wk7vv 🤣🤣🤣🤣 ஆமா ஆமா அதுனால தான் அவரு star மாதிரி வாழ்கிறார். நியாயமா இருந்த, அதிகாரிகள் இப்ப எங்க இருப்பாங்க, எப்படி இருப்பாங்க யாருக்கும் தெரியாது.

  • @gandhichinnasamy6079
    @gandhichinnasamy6079 2 ปีที่แล้ว +42

    அய்யா ரவி அவர்கள் பேச்சு மிகவும் வரவேற்கத்தக்கது மேலும் இந்த காவல்துறையில் இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த பதிவை பார்க்க வேண்டும் என்பதே எனது வோண்டுகோள் நன்றி அய்யா வாழ்த்துக்கள் காந்தி ஊட்டி மேட்டுப்பாளையம்

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว +2

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

    • @கண்ணன்தங்கமணி
      @கண்ணன்தங்கமணி 2 ปีที่แล้ว +1

      Super

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 2 ปีที่แล้ว +3

    ஜயா நீங்கள் நேர்மையான அதிகாரி .அங்கு உள்ள நிறை குறைகளை மறைக்காமல் வெளியில் சொல்லுங்கள் அப்போது தான் அரசு நல்ல நடவடிக்கை எடுக்கும்

  • @pathmankadi3993
    @pathmankadi3993 2 ปีที่แล้ว +31

    DMK is trying to show they too have retired IPS.
    Will Stalin give Uthayanithi’s position to him??
    Stalin served as Youth Wing Secretary up to his age 64.

    • @sundarikalyana8121
      @sundarikalyana8121 2 ปีที่แล้ว +6

      Of course, he will be giving a fitting fight to Aravakkadu Annamalai...

    • @kuppusamytrnedunkadu8976
      @kuppusamytrnedunkadu8976 2 ปีที่แล้ว +1

      @@sundarikalyana8121 ‌அட முண்டம்,அவர்களிருவரும் அரசியலுக்கு அப்பாற்ப்பட்ட மிக நெருக்கமானவர்கள்,ஒரே சமுதாயத்தைச்சேர்ந்தவர்கள்

    • @arunkumar-uf4yl
      @arunkumar-uf4yl 2 ปีที่แล้ว +3

      @@sundarikalyana8121 🤣🤣🤣 No body can match Annamalais charismatic leadership
      Wait and watch

    • @RK-gn8nc
      @RK-gn8nc 2 ปีที่แล้ว +2

      @@arunkumar-uf4ylyes next PM annamalai 🔥🔥

  • @pspp592
    @pspp592 2 ปีที่แล้ว +1

    Thiravida theruttipayal DMK stalin rowdy sudali thalungan atchi olinthal Mattumay thamilnadu makkalukku padhugabbu thiravida theruttipayal DMK stalin rowdy sudali thalunganukku oottu podda makkalay cinthikkavum 🙏🙏🙏

  • @kumarvelu2993
    @kumarvelu2993 2 ปีที่แล้ว +35

    அரசியலுக்கு வாருங்கள் சார் உங்கள் சேவை மக்களுக்கு தேவை

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว +1

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

  • @sridharpillai6324
    @sridharpillai6324 2 ปีที่แล้ว +1

    Mr:Ravi ips we wellcomimg you to politics poorauto driver kolathur chenai

  • @kolappana5904
    @kolappana5904 2 ปีที่แล้ว +7

    திமுக வில்.. இனைய வாழ்த்துக்கள்

  • @tnpolitics005
    @tnpolitics005 2 ปีที่แล้ว +1

    Indha aalu photoshoot ku adhiga preference kodukkum podhe therium dmk party nu...🤣🤣

  • @thangaiank556
    @thangaiank556 2 ปีที่แล้ว +10

    போலீஸ்க்கு முட்டு கொடுக்கிறார்.தன்னுடைய தொகுதி நடந்த லாக் அப் மரணத்துக்கு செ கு வாரா வந்தரா.உங்களுக்கு உண்டு பதவி

    • @arockiadass668
      @arockiadass668 2 ปีที่แล้ว

      Interviews with Retired persons no use
      .Inrerviews should be
      with
      Acting Police officers.

    • @arockiadass668
      @arockiadass668 2 ปีที่แล้ว

      Yes.If he is supporting police department
      in the same time he should have talked about. the wrong. doings of police .
      .He should have given some advice to police department..
      No permission to beat the people.

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 ปีที่แล้ว +1

    கேவலமான முதல்வர் . இவர் நேர்மையான அதிகாரியா???

  • @rajendirann7498
    @rajendirann7498 2 ปีที่แล้ว +7

    சரியான சாட்டையடி கேள்விகள். ஆர்டர்லி முறை இலையென்று அவர் எப்படிங்க சொல்வார்.அவர் சொல்வது முற்றிலும் பொய்.திமுக வின்,உதயநிதியின் ஜால்ரா

  • @sathishkumar-wk7vv
    @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว +1

    ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

  • @johnv5933
    @johnv5933 2 ปีที่แล้ว +15

    You are a great person ❤

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 ปีที่แล้ว +2

    ரவி ஐயா அவர்கள் நல்ல கேள்வி நல்ல பதில் வரும் நாட்களில் இந்த தமிழ் நாட்டில் உங்களை போன்ற நேர்மையான அதிகாரிகள் வரவேற்கிறோம்
    வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் பள்ளிக்கரணை ரவி

  • @lingasamychelladurai7539
    @lingasamychelladurai7539 2 ปีที่แล้ว +9

    நேர்மையான அதிகாரியா இருந்தா ஏன் திமுக வுக்கு வரப்போறாரு

    • @rajs156
      @rajs156 2 ปีที่แล้ว

      எனக்கும் சந்தேகம் இருக்கு

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன 2 ปีที่แล้ว +1

      பீசப்பில போய் கலவரம் பண்ணணுமா?

  • @ajeshantony8146
    @ajeshantony8146 ปีที่แล้ว +1

    Have anyone noticed that first time mukthar speaking politely😆

  • @rajasathya724
    @rajasathya724 2 ปีที่แล้ว +15

    திரு. ரவி sir நல்ல மனித நேயம்

  • @manoharank1050
    @manoharank1050 2 ปีที่แล้ว +1

    இவர் பேசுவது செயற்கை இயற்கையானது அல்ல

  • @nikikan8669
    @nikikan8669 2 ปีที่แล้ว +4

    உதயநிதி பெயரைஉச்சரித்துவிட்டார் எனிஓகோ ஓகோதான்

    • @nikikan8669
      @nikikan8669 2 ปีที่แล้ว

      உண்மைதான்

  • @pspp592
    @pspp592 2 ปีที่แล้ว +1

    thiravida theruttipayal vanthary DMK stalin rowdy sudali thalungan atchi olinthal Mattumay thamilnadu makkalukku padhugabbu

  • @ஒடவைதமிழன்
    @ஒடவைதமிழன் 2 ปีที่แล้ว +4

    இவர் எங்கள் ஊர்க்காரர் ஒட்டன்சத்திரம் தொகுதி வெரியப்பூர்

    • @rajendranpalanisamy4000
      @rajendranpalanisamy4000 2 ปีที่แล้ว

      தமிழச்சி தங்கபாண்டியன் கணவர் இவரா

  • @manjulasenthil1083
    @manjulasenthil1083 2 ปีที่แล้ว +1

    Bjb person asked question hard but hole family and he feature pakka dmk why not asking questions hard why soft question anchor mukthar interview full Watching not fare mukthar

  • @kannan3479
    @kannan3479 2 ปีที่แล้ว +4

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

  • @sridharpillai6324
    @sridharpillai6324 2 ปีที่แล้ว +1

    Ips Indian police service ips Indian politics r people's service come foreward

  • @vijayanvenkadachalam2978
    @vijayanvenkadachalam2978 2 ปีที่แล้ว +10

    ஐயா அவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் , நம் முதல்வர் அவர்களின் கரம் வலு சேர்க்கும்

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

  • @rajendrannagiah8331
    @rajendrannagiah8331 2 ปีที่แล้ว +13

    I admired him very much. He is not only an IPS Officer, but a great Scholar. He has devoted his entire service for the betterment of the good society. Further, he had given lot of good tips on Health during the Covid 19. A finest Officer in Tamil Nadu Police. I Salute him for his exemplary Service. May God bless him.

  • @pravinjebadoss6355
    @pravinjebadoss6355 2 ปีที่แล้ว +1

    இந்த அதிகாரியின் பேச்சிலயே நேர்மை இல்ல..

  • @jeyakumar-mk9el
    @jeyakumar-mk9el 2 ปีที่แล้ว +6

    நேர்மையான அதிகாரி என்கிறார்கள். DMK என்றாலே விஞ்ஞான ஊழல் என்கிறார்கள். எங்கோ உதைக்கித

    • @muthus7594
      @muthus7594 2 ปีที่แล้ว

      தப்பைதானே சரிபண்ணனும் ஜெயா நீ பானி தானி போணி

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன 2 ปีที่แล้ว

      விஞ்ஞான ஊழல் என்றால் என்ன? செய்யாத ஊழலுக்கு பெயர் அது தானோ?

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 2 ปีที่แล้ว +1

    he is already dmk family,,nothing is there,,,,

  • @sreeramchandarastro8674
    @sreeramchandarastro8674 2 ปีที่แล้ว +59

    எனக்கு பிடித்த
    மிக சிறந்த முன்னாள்
    காவல் துறை அதிகாரி .

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว +7

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

    • @Mohdrij
      @Mohdrij ปีที่แล้ว

      So satis Kumar bro even he is also fake 😢ah .....yara namburathunae therla nooh

  • @sbmanian6206
    @sbmanian6206 2 ปีที่แล้ว +1

    அண்ணா IAS IPS கோச்சிங் அகாடமி துவங்கவும்

  • @Mukil-Varma
    @Mukil-Varma 2 ปีที่แล้ว +52

    இனிமேல் ரவி அண்ணன் என்றே அழைக்கலாம் ❤️🔥

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว +1

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 ปีที่แล้ว

      Ivanvinjanamuraiyilthirudubavaninthapoladandmkvukuthevai

  • @sreekuttan.2574
    @sreekuttan.2574 2 ปีที่แล้ว +1

    இந்தியா வில் மிகவும் மோசமான துறையில் ஒன்று காவல் துறை. இதற்கு தமிழ் நாடு காவல் துறை உதாரணம். பிச்சை எடுகிற department nu பாத்தா அது காவல் துறை.

  • @rajapg8696
    @rajapg8696 2 ปีที่แล้ว +19

    வாழ்த்துக்கள்,
    திமுகவில் இணைந்து
    செயல்பட வாழ்த்துக்கள்,
    வாழ்க வளமுடன்,

  • @joyprema
    @joyprema ปีที่แล้ว

    அண்ணா.என்னுடைய.அனுபத்திலசொல்லுர.கேளுங்க.நல்லவனுக்கல்ல.கெட்டவனுக்குதான்.போலிஸ்காரர்கள்.துணையாய்யிருக்காங்க.ஏன்.பணம்.தான்.காரனும்

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 ปีที่แล้ว +43

    காவல்துறைக்கு பெருமை சேர்த்தவர்களில் ரவி ஐபிஎஸ் அவர்களும் ஒருவர் அரசியலுக்கு வருவதற்கு வாழ்த்துக்கள்.

    • @edwinponnaiya9634
      @edwinponnaiya9634 2 ปีที่แล้ว +1

    • @agilasivakumar413
      @agilasivakumar413 2 ปีที่แล้ว +1

      Nb bol

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว +2

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

  • @sureshmamundi560
    @sureshmamundi560 2 ปีที่แล้ว +1

    ஒரு ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரை பேட்டிக்கு தகுந்த கேள்விகள் இல்லை முக்தார் எந்த வகையிலும் மேம்பட்டதாக இல்லை

    • @sureshmamundi560
      @sureshmamundi560 2 ปีที่แล้ว

      கொஞ்சம் தயார் செய்து கொள் முக்தார்

  • @thangaraj19629
    @thangaraj19629 2 ปีที่แล้ว +6

    கேள்வி கேட்பதிலிருந்தே இன்ன மாதிரி பதில் தான் வரும் வரவேண்டும் என்பது போன்ற கேள்விகள் தானே கேட்கப்படுகிறது...இது வாங்கப்பட்ட பேட்டி...கொடுத்த பேட்டி அல்ல என்பது எனது கருத்து...

  • @theglobalbdm
    @theglobalbdm 2 ปีที่แล้ว +1

    Thanks to Mr.Mukthar for having nice interview.... We request Mr. Ravi IPS expected to get join in DMK very soon. So that we can shut unnecessary barking from a few of them.

  • @srinivasanp1066
    @srinivasanp1066 2 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் திரு. ரவி சார்

  • @charleskavitha4964
    @charleskavitha4964 2 ปีที่แล้ว +16

    எந்த அசிங்கம் DMK விக்கு வந்தாலும் அண்ணாமலை என்னும் உண்மை தமிழனை வீழ்த்த முடியாது.

    • @ilanchekar5912
      @ilanchekar5912 2 ปีที่แล้ว

      NEE LOOSADA NON SENSE MENTAL

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 2 ปีที่แล้ว

      அண்ணாமலை யவிட கேவலமான கோமாளி எவருமில்லை.

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 2 ปีที่แล้ว +2

      தமிழ் நாட்டுக்கு காவிரி நீர் தரக்கூடாது மற்றவன் தான் அந்த ஆடு அண்ணாமலை.

    • @charleskavitha4964
      @charleskavitha4964 2 ปีที่แล้ว

      @@ramalingamselvaraj6943 டேய் தெலுங்கு கார தேவடியா ஐட்டம் மகனே பொய் சொல்லுர பிழைப்புக்கு உன் குடும்ப பெண்ணுகளை அதாவது உன் மகள் உன்மனைவி உன் தங்கை எல்லோரையும் கூட்டி கொடுட ஐட்டம் மகனே

    • @AbdhullahH
      @AbdhullahH 2 ปีที่แล้ว

      மன்னாங்கட்டி

  • @eddieeeful
    @eddieeeful 2 ปีที่แล้ว +8

    I think it's the only interview of Mr.Mukthar , which didn't end up in any harsh words exchange . Mr.Mukthar u could have asked a lot of questions. Jeyaraj death, Sterlite shootout, about annamalai, GSquare, sylender babus work, view on Agni paath etc .. why questions were so common and polished without taking names or incident except for கலைஞர் and அம்மா??

    • @parthvar
      @parthvar 2 ปีที่แล้ว

      If anyone belongs to DMK he is always like this. These type of journo don't have spine to ask DMK

    • @eddieeeful
      @eddieeeful 2 ปีที่แล้ว

      @@parthvar no no... U r wrong . He even blasted many DMK members. More over the questions I mentioned would have been in favour of DMK, if DMK is dragged inside this topic. Only GSquare would have been against DMK. He might have not raised anything concrete as the ex-ips didn't belong anywhere as of now. Let's see. If he joins DMK, Mukthar may raise his usual questions.

  • @saravanana8560
    @saravanana8560 2 ปีที่แล้ว +1

    சொத்தா பீணத்தை வைத்துக் கொண்டு பணம் பாிக்கும் காவல் துறை 100/100 உண்மை என் அய்யா

  • @rajakodik3195
    @rajakodik3195 2 ปีที่แล้ว +6

    Very good news

  • @عبنسعودييبينالنقدالعربي
    @عبنسعودييبينالنقدالعربي 2 ปีที่แล้ว +1

    சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை இதற்கு என்ன பதில்

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 2 ปีที่แล้ว +6

    Sir, நீங்கள் அரசியலுக்கு வாருங்கள் வாழ்த்துக்கள்

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

  • @kumarkumar-rs5tl
    @kumarkumar-rs5tl 2 ปีที่แล้ว

    ஸ்டேஷனுக்கு போனால்ஒருகுயர்பேப்பர்.பென்சில்.ஸ்டேபிளர்.பேனா.டீ செலவுக்கெனநிறைய பணம் வைத்திருக்கவேண்டும

  • @lhariharanthothadri2949
    @lhariharanthothadri2949 2 ปีที่แล้ว +16

    நேர்மையா இருக்கோணும் நிம்மதியா இருக்கோணும்னா நீங்க சாக்கடைக்கு போகாதீங்க ஸாரே! நல்லவராகவே இருங்க.

  • @balabalu2254
    @balabalu2254 2 ปีที่แล้ว +1

    Mr Ravi, Don't go to Dmk
    Don't spoil your name.

  • @prabusubramani2068
    @prabusubramani2068 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள்

  • @stephenjeyasingh4082
    @stephenjeyasingh4082 2 ปีที่แล้ว +1

    அன்புள்ள ரவி அண்ணா உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 2 ปีที่แล้ว +53

    மக்கள் பணி தொடர அவருக்கு ஆர்வம் உண்டு. அதனால் அரசியலுக்கு வருகிறார். வாழ்த்துகள்

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 ปีที่แล้ว +3

      ஒன்னா நம்பர் டெக்னிகளா லஞ்சம் வாங்குறதுல கேடி 15 வருடம் முன்பு நேரடியாக பார்த்துயிருக்கிறேன் இவன் லஞ்சம் வாங்குறதை பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வேலைகள் நடக்க லஞ்சம் பணமாக பொருளாக குறிப்பிட்ட பெரிய கடைகள் மூலம் இவன் பொருள் வாங்குவது போல அந்த பொருளுடன் சேர்ந்து லஞ்சம் பணமும் பொருளும் வந்து சேரும் அந்த இடத்தில் நேரடியாக இவன் டீலிங் அந்த குறிப்பிட்ட நபரிடம் பேசுவான் அது பெரிய தொழில் அதிபர் நேரடியாக போய் சொல்லபடும் டீலிங் முடியும்.

    • @chakarar4535
      @chakarar4535 2 ปีที่แล้ว +2

      கொடுமை

    • @arockiadass668
      @arockiadass668 ปีที่แล้ว

      ரவி அவருக்கு ஆர்வம் இருந்திருந்தால்
      அப்போதே அவர் பதவியயை ராஜினாமா செய்து விட்டு அரசியலுக்கு வந்தருக்கலாமே
      .
      இப்போது வந்து என்ன சாதிக்க போகிறார் பணம் பதவி சுகத்தைதவிர.

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 ปีที่แล้ว

      Daithirudankittadanathigavarudamaapounkutrainingevendamda

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 ปีที่แล้ว

      Dainemahabarathampatripesarabrthslamvedamothuthudaematraorualavudanda

  • @enbakumarankumaran4389
    @enbakumarankumaran4389 2 ปีที่แล้ว +1

    கவர்மண்ட் வேல அப்புறம் கம்பெனி வேல

  • @syed101951
    @syed101951 2 ปีที่แล้ว +5

    நடிகர்கள் மட்டுமல்ல , சில
    உயர் அதிகாரிகளும் தங்களது " அரசு பதவிகளை " எதிர்கால
    வாழ்வுக்கு " ஒரு மேடையாக "
    பயன்படுத்திக் கொள்கிறார்கள் 👏