செருப்பு விடும் இடத்தில் அமர்ந்து டி.வி.பார்க்க சொல்லி | Success Journey of Parveen Sultana -PART 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 26

  • @anuradharamaswamy3324
    @anuradharamaswamy3324 3 ปีที่แล้ว +9

    School students and College students must watch this speech of Prof.Parveen Sultana 👏👏👏👌👌👌🙏🙏🙏

  • @SenthilKumar-xq7vy
    @SenthilKumar-xq7vy 3 ปีที่แล้ว +3

    தமிழ்த் தென்றலே நானும் என் சிறுவயதில் அடுத்தவர்களின் வீட்டிற்கு சென்று தொலைக்காட்சி பார்த்து இருக்கிறேன்.. அதுவும் நீங்கள் சொன்னது போல செருப்பு கழற்றுமிடத்தில் பார்த்து இருக்கிறேன்.. நான் கண்ட தொடர் சந்திரகாந்தா, கிருஷ்ணா, நீங்கள் பேசும் போது எனக்கு ஞாபகம் வந்தது.

  • @abodeonboard-annalakshmiah6431
    @abodeonboard-annalakshmiah6431 3 ปีที่แล้ว +8

    You are my ultimate guru parveen Ma'am. When ever I feel low,your speech makes me to move out from the depression!I wish I should meet you a day!

  • @mkarthick8251
    @mkarthick8251 3 ปีที่แล้ว +4

    Good talk and motivation madam💐💐💐👍💤💐

  • @Monkey-D-Luffy-1000
    @Monkey-D-Luffy-1000 2 ปีที่แล้ว +1

    Super mam

  • @RamaChandran-qu2si
    @RamaChandran-qu2si 3 ปีที่แล้ว +3

    ஹாஹாஹாஹா sema madam

  • @ramvadeyar6075
    @ramvadeyar6075 3 ปีที่แล้ว +2

    Wow great

  • @dhurgacreative
    @dhurgacreative 3 ปีที่แล้ว +3

    👍🔥 🔥🔥 Superb👌👏👏👏👏

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 2 ปีที่แล้ว

    Very good talk informative talk madam🙏

  • @deviabi9732
    @deviabi9732 3 ปีที่แล้ว +2

    Super mom

  • @pavanik7729
    @pavanik7729 2 ปีที่แล้ว

    Thanks for inspiration mam your speech always great

  • @RubiShanmugam
    @RubiShanmugam หลายเดือนก่อน

    🎉🎉

  • @smani6291
    @smani6291 ปีที่แล้ว

    Supear Supear

  • @sivamani5966
    @sivamani5966 2 ปีที่แล้ว +3

    🔥🔥🔥🔥

  • @aranganathang9042
    @aranganathang9042 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @manomano403
    @manomano403 3 ปีที่แล้ว +4

    கண்மணிப் பாப்பா முதல் மொழி அம்மா.. கண்ணுறங்க மடி தந்தவள் அம்மா.. கண்டது கடியது திங்காதேயென, கண்டித்தவள் ஒரு அம்மா.. வீதி, உனையொரு போதும் திருத்திட முனைந்திடாமல் இருக்கவே, பாசமிகுதியால் உனைத் தண்டித்தவளும் அம்மா..
    ..
    08.04
    04.10.2021

    • @manomano403
      @manomano403 3 ปีที่แล้ว

      உண்பொருளே வேதம்.. உறைபொருளே ஞானம்..
      மண்பொருளே பூமி..
      மறைபொருளே வானம்..

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      இறங்கும் நேரத்தில் கிடைக்கும் ஜன்னலோர இருக்கை போலத்தான், வாழ்க்கையும்,
      வறுமையை வென்று முடிக்கும் பொழுது இளமைக்காலம் முடிந்துவிடும்..
      இனிய காலை வணக்கம் 🙏🙏🙏

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      திருமண வைபவம் சிறப்புற இறை ஆசி வேண்டிப் பிரார்த்தித்து வாழ்த்துகின்றோம்..

    • @manomano403
      @manomano403 ปีที่แล้ว

      தான் சார்ந்த மக்களிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, எது சரி எது பிழை என தானாக உணர்ந்து கொள்ளச் செய்து, சமுதாயம் சார்ந்து தனது உரிமையை தான் எவ்வாறு பிரயோகிப்பது அல்லது வென்றெடுப்பது, அதற்கான சரியான மார்க்கம் எது எனக் கண்டறியச் செய்வதுதான் ஒரு அரசியல் கட்சியின் பிரதான பணியாக இருக்க முடியும், அதை வல்லரசுக் கட்சி செய்யும்!
      அரசியலில் மந்தை மேய்ப்போ, நடக் கடலில் பேனாவிற்கு சிலை அமைப்போ அல்ல எமது பணி!!
      சௌக்கியம் சேமம் ஈடேற்றம் சுபீட்சம் என்பதே இலக்கு, அதற்கான கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் எமது மூலதனம்!!!
      "முயன்றால் முடியும் எதுவும்" முயற்சிப்போம், முன்னேறுவோம்!!!!
      ..
      - வழி காட்டும் வல்லரசுக் கட்சி -

  • @RamaChandran-qu2si
    @RamaChandran-qu2si 3 ปีที่แล้ว +1

    Kandipa eruku madam

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 หลายเดือนก่อน

    செருப்பு விடும் இடத்தியிருந்து இன்னோருவர் வீட்டில் TV பார்த்த நீங்கள் செருப்பே இல்லாமல் ஸ்கூல் போன அனுபவவுண்ட சகோதரி? . எனக்கு உண்டு ஆகையால் தான் ஆயிரம் குழந்தைகளுக்கு இலவசமாக செருப்பு மட்டுமல்ல கல்வி கூட கொடுக்கும் தகுதியை இயற்கை எனக்கு கொடுத்துள் ளது. நீங்கள் செருப்பு விடும் இடத்தியிருந்து TV பார்த்ததை ஒரு அவமானம் என நினைத்ததால் தான் இப்போது வானத்தியிருந்து இறங்காமல் பறந்த படியேயிருக்கிறேர்கள் சகோதரி. அவமானங்கள் வைராக்கியமாகும் போது மலையும் மடுவும் நமக்கு ஒன்று தான். மேலும் எப்படி நம்ம ஊரில் ( நானும் திருச்செந்தூர் பக்கம் தான் சென்னையில் இப்போதுயுள்ளேன் பொழப்புக்காக ) ஏழை மக்களுக்கு ஒரு காலத்தில் நெல் சோறு சாப்பிடுவதும் இட்லி தோசை திண்பதும் ஒரு காஸ்டலியான ஆடம்பரமானதாக இருந்ததோ அதே போல் தான் செருப்பு போட்டு நம்ம ஊரு குழந்தைகள் அன்ற நேரத்தில் ஸ்கூல் க்கு போவதும் ஒரு ஆடம்பரம். ஆகையால் சகோதர சகோதரிகளே உங்களுக்கு நிகழ்ந்த அவமானங்கள் வைராக்கியமாகும் போது மலையும் மடுவே உங்களுக்கு ஒன்றே. மற்றவர்கள் சாதனைகள் என சொல்வது உனது அன்றாட நிகழ்ச்சியாகும். மற்றவர்களின் பாராட்டுகள் உனக்கு வெறும் வார்த்தைகள் என்பதும் புரியும். ஆனால் நீ மட்டும் நான் ஒரு பெரிய புத்திசாலி, பணக்காரி பணக்காரன் என்ற இந்த அற்ப உனது மன எண்ணத்திக்கு மதிப்பு கொடுத்து விடாதே அப்படி கொடுத்தால் உனக்குள் நீ தொலைந்து போவாய். நன்றி CA வையாபுரி கண்ணன் FCA FCS FCMA, Charteted Accountant Chennai.59

  • @RamaChandran-qu2si
    @RamaChandran-qu2si 3 ปีที่แล้ว +2

    அறுமை அறுமை

  • @thennarasiarasi6951
    @thennarasiarasi6951 3 ปีที่แล้ว +1

    Super mam