I was v.much impressed by your speech mam.v.superb .this speech changed me a lot .at right time god made me to listen to your speech.i got a change in my thoughts to face any problem if i face in future.that credit goes to you mam.thank you. Now i got more selfconfident in my life.only because of your speech thank you thank you so much.
நீங்கள் கூறுவது போல இருப்பவள் நான், யார் எதை கூறினாலும் என் குடும்பத்தை வளர்ச்சி பாதையில் எடுத்து செய்பவள் நான், உங்கள் பேச்சு என்னை அடுத்த அடி எடுத்து வைக்க உதவுகிறது, மிக்க நன்றி ,என் மரியாதைக்குரிய பர்வீன் அம்மையாரே
தோழர் என் வாழ்க்கையில் நான் நிறைய கஷ்டங்களையும் வலிகளையும் சந்திக்கிறேன் தோழர் என்னால தாங்க முடியாத அளவுக்கு என்ன என் மாமியார் கனவர் கொடுமை பன்றாங்க தோழர் என் வாழ்க்கை உங்கள பார்த்ததுக்கு அப்புறம் நீங்க பேசறத கேட்டதுக்கு அப்புறம் தான் எனக்கு மன தைரியம் தன்நம்பிக்கையும் வந்திருக்குங்க தோழர் நீங்க பேசற ஒவ்வொரு வார்த்தைகளும் என் வாழ்க்கைக்கு மருந்தாக இருக்குங்கு தோழர் நீங்க பேசுறத நா தினமும் ஒரு தூங்கும் முன் கேட்டுட்டு தா தூங்குவேன் தோழர்
அம்மா தாயே ஒவ்வொரு சொல்லுமங மந்திரசொல்லாக என் நாடி நரம்புகளையெல்லாம் உயிர் பெறச்செய்கிறது என்ன சொல்லி பாராட்டுவேன் எத்தனை நன்றிகளை கூறுவேன்! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐ நூறு சதவீதம் இது தான் உண்மை அன்று பாண்டிய மன்னனால் கோவலனுக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார் இன்று புளியரை பகுதியில் உள்ள ஒரு சாமியார் அருள் வாக்கால் இரண்டாம் கல்யாணம் செய்து வைப்பதாக வாக்கு அழித்து விடுவார் இது மீனாட்சி உலகம் 😭😭😭😭🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🦄🦄🦄
அருமையான பெண்கள் பெருமைகளை கூறினீர்கள். தன்னம்பிக்கையும் தையரித்தையும். கொடுக்கிறிகள். உண்மையான வார்த்தைகள் பாஞ்சாலி கதை சொல்லும்போது ஒரு கம்பீரமாக கூறினீர்கள். சுயமரியாதை பெண்களின் உரிமை .
The speech on Madam Thiriwpathi is Hilarious snd Justifiable. Thanks MA. God Bless U Long Life with Good Health. In my. Ph Tamil Typing got currepted, not able to wt in Tamil. Thanks indeed Ma.
All I can is May God keep you healthy forever to change so many people’s attitude and life. Exceptional speech and stay blessed sister. I don’t know whether my comment will reach you I will pray for you. I am a male typing this.
அம்மாசோதனை காலங்களில் எப்படி முடிவெடுப்பது என்பதைத்தத்ரூபமாகசொல்லாற்றியதங்களைப்பாராட்டபதைத்தத்ரூபமாகசொல்லாற்றியதங்களைப்பாராட்டக்கூடியதகுதியும்வயதும்எனக்கேஇல்லை
I was v.much impressed by your speech mam.v.superb .this speech changed me a lot .at right time god made me to listen to your speech.i got a change in my thoughts to face any problem if i face in future.that credit goes to you mam.thank you. Now i got more selfconfident in my life.only because of your speech thank you thank you so much.
Whatever u face. God bless u...
@@afrasabreenkhan8884se
By 23:02
@@afrasabreenkhan8884🎉😊
🎉😮😅😊😂😢🎉
❤
😅 11:35
மந்திர ச் சொல்லை கம்பீரமாக சொல்லும் போதும் ; சிலப்பதிகாரம் படிக்கும் போது கூட வராத நீங்கள் பேசும் போது ஏற்படும் உணர்வு என் மெய் சிலிர்க்கிறது.
பெண்களுக்கான அருமையான பேச்சு ஆழமான கருத்து தமிழ் இலக்கியத்தின் தாயே நன்றி நன்றி நன்றி
நீங்கள் கூறுவது போல இருப்பவள் நான், யார் எதை கூறினாலும் என் குடும்பத்தை வளர்ச்சி பாதையில் எடுத்து செய்பவள் நான், உங்கள் பேச்சு
என்னை அடுத்த அடி எடுத்து வைக்க உதவுகிறது, மிக்க நன்றி ,என் மரியாதைக்குரிய பர்வீன் அம்மையாரே
தோழர் என் வாழ்க்கையில் நான் நிறைய கஷ்டங்களையும் வலிகளையும் சந்திக்கிறேன் தோழர் என்னால தாங்க முடியாத அளவுக்கு என்ன என் மாமியார் கனவர் கொடுமை பன்றாங்க தோழர் என் வாழ்க்கை உங்கள பார்த்ததுக்கு அப்புறம் நீங்க பேசறத கேட்டதுக்கு அப்புறம் தான் எனக்கு மன தைரியம் தன்நம்பிக்கையும் வந்திருக்குங்க தோழர் நீங்க பேசற ஒவ்வொரு வார்த்தைகளும் என் வாழ்க்கைக்கு மருந்தாக இருக்குங்கு தோழர் நீங்க பேசுறத நா தினமும் ஒரு தூங்கும் முன் கேட்டுட்டு தா தூங்குவேன் தோழர்
❤அருமையான பேச்சு நீங்கள் பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டுகள் வாழ இறைவனை பிராத்திக்கின்றேன் ❤
அம்மா தாயே ஒவ்வொரு சொல்லுமங மந்திரசொல்லாக என் நாடி நரம்புகளையெல்லாம் உயிர் பெறச்செய்கிறது
என்ன சொல்லி பாராட்டுவேன் எத்தனை நன்றிகளை கூறுவேன்! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தன் சுய நம்பிக்கை எப்போதும் அறிந்துவைத்திருங்கள் புதுப்புது நிகழ்வுகளின்போது அவ்வப்போது தெரிந்துகொள்ளலாம் வாழ்த்துக்கள்
@@antonyglansasanthanaraj3170! 👍🙏
பெண் விடுதலையை மிகவும் சிறப்பாக எடுத்துரைத்தீர்கள்.மிக்க நன்றி.
அருமை ஒரு மந்திர சொல் அல்ல ஒவ்வொரு சொல்லும் மந்திர சொல் தான்
உங்களுடைய பேச்சு தெளிவும், உறுதியும் பிறக்கிறது நன்றி சகோதரி 🙏🏻
எத்தனை அழகாக சொல்கிறீர்கள்
அற்புதமான பதிவு ரொம்ப ரொம்ப எனக்கு உங்கள் உரைதல்பிடிக்கும்வாழ்த்துக்கள்மேடம்
I love u r speech not only loving but practicing in life and nowadays I don't find speaker like u தமிழ் வாழ்க
இந்த கண்ணகி கதை கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனால் இப்போது கோவலனை மணந்த கண்ணகிகள் கையில் குழந்தையுடன் நிற்பதே அவர்களின் சாபக்கேடு ஆகிவிட்டது.
ஐ நூறு சதவீதம் இது தான் உண்மை அன்று பாண்டிய மன்னனால் கோவலனுக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார் இன்று புளியரை பகுதியில் உள்ள ஒரு சாமியார் அருள் வாக்கால் இரண்டாம் கல்யாணம் செய்து வைப்பதாக வாக்கு அழித்து விடுவார் இது மீனாட்சி உலகம் 😭😭😭😭🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🦄🦄🦄
100/ Correct✅✅ My situation also like that 😭😭
அருமையான பெண்கள் பெருமைகளை கூறினீர்கள். தன்னம்பிக்கையும் தையரித்தையும். கொடுக்கிறிகள். உண்மையான வார்த்தைகள் பாஞ்சாலி கதை சொல்லும்போது ஒரு கம்பீரமாக கூறினீர்கள். சுயமரியாதை பெண்களின் உரிமை .
Super madam
@@thirupathirevathi thank you sister👭
Adrasakkal adrasakkai ena pechu....hats off you mam
அம்மா மன குழப்பத்தை சந்தித்து வந்தேன் தெளிவு படுத்த விட்டீர்கள்
அம்மா பெண்களின் சுயமரியாதை மை அழகாக எடுத்துரைத்தீர்கள்
அருமை sis!! உங்கள் பேச்சைக்கேட்டால் வீரம் துள்ளி எழுகிறது!!
அம்மா தங்களின் நேர்மை சார்ந்த மந்திரச் சொல்லின் விளக்கம் மிக அருமை.
வாழ்த்துகள்.
Hatsoff Mam👏👏👏👌💐💐💐💐💐💐💐💐💐💐💐This speech change in my life 💖 Really you are Great Mam🙏
V strong message . V well explained . God Bless. 👏🏼👏🏼👏🏼💪🏼
வாழ்க வளமுடன் சகோதரி.........
I like your speech very much thank you God bless you.
Amma ennakum manasu kastamana suzhu nilai.unga speech ennaku arthula irukkuma.nice speech
மிக மிக அருமை..! நன்றிம்மா.
Super super sister God bless you and your family ❣️❣️
Fantastic Ammah. ❤❤❤🎉🎉🎉🎉🎉
Super! Parveen, நேர்மை erunthaal,yethuvm nam kaladieil vanthu vizhum enru neenga shonnathu 100/.unmai.
உங்கள் கம்பீரமான பேச்சு அவ்வளவு அருமை அம்மா
❤❤❤❤ excellent 👍🏻👌🏻 speech ma'am
Excellent 🎉
vera level mam nenga...
அருமை அருமை அருமை அருமை ❤ நன்றி.வாழ்த்துக்கள் .
அற்புதம் ... சகோதரி
Very very superb . I like you very much speech inalways. Thanks
அருமையான பேச்சு.பாராட்டுக்கள சகோதரி
மிக அருமை 👌
I m very impressed this speech. It's really true
Wow🎉what a beautiful speech ❤❤super mam❤
Arumaiyana speech tanks akka
Super Sister your Program all are very intreastimng
அருமையான பதிவு மேடம்
ரொம்ப நல்ல கருத்துக்கள்
Appa anna oru aluthamana Pachuca manam thalinthuvidathu suyamariyathaithan mugiyam ammanaga vanthu arulpadathai nanri
I always admire ur eloquency🎉❤
The speech on Madam Thiriwpathi is Hilarious snd Justifiable. Thanks MA.
God Bless U Long Life with Good Health.
In my. Ph Tamil Typing got currepted, not able to wt in Tamil. Thanks indeed Ma.
Parveen Sulthana...I have no words to express my love for your talks. ❤❤ Thanks da
அருமை அம்மா நன்றிகள்
தெய்வத்தின் ஜீன் ❤🎉🙏
Arumaïyāna pétchu Parveen Sultan, "mantra sollu", nandri, nandri 🙏🏾🙏🏾🙏🏾.
Ām TH-cam la irukku antha padam. *Ekdin Pratidin* bengali movie directed Mrinel Sen
Vājthu 🙏🏾💐💐💐💐
Miga-miga sirapaana karuthu. 🌺🌺🌺💞💞💞
Fantabulous speech less speech I❤❤❤❤you.
தமிழுக்கு கிடைத்த பெண் முத்தமிழ் தாங்கள் ❤️❤️
தெய்வம் நீங்கள்!
Nandri amma
Great mam
அற்புதம்
Thank you ma❤️🙏
Mariyathaikkuriya sultana sagodari yarukkum nan adimai illai.
ungal pecchukku endrum adimai.
neengal sollum adimaipadutthappadum nilai enakkum vanthu athai neengal
sollum manthirathal vendru kondirikkiren . kanavanal nan adimai pattullom enbathe thamathamaithan purinthukonden
thambathiyame vendam .nan
ellam purithaval sudarmigum arivudan iruppaval nan ninaikkum
uyaram thoduven . nandri sultana sagothari.
Super sister
Nantrigal 🙏🙏 ✨💯 true Nam urimai
Amen Appa.
Very nice
Sema sema
வணக்கம் தோழர் தோழர் நா உங்கள நேரில் சந்திக்க விரும்புகிறேன் தோழர்
Dheivam akka neenga 🙏....
Yes mam 100℅ ❤❤❤🎉🎉🎉😢😢😢😢
Love you mam....assalamu alaikkum wa rahamadhullahi wa barkathuhu
Super speech 👏🏿👏🏿👏🏿👏🏿👍👍👍💐💐💐
Be blessed Mam🎉❤😊🎉❤🎉❤
Unga speech anaku thairiyam vanthathu🎉🎉🎉
Ungal speech confident tharuthu
அருமை
All I can is May God keep you healthy forever to change so many people’s attitude and life. Exceptional speech and stay blessed sister. I don’t know whether my comment will reach you I will pray for you. I am a male typing this.
Ungal ovvoru speachum anaivarukkum rombawum prayoashanam alikkirazu ongal uruwum aatralum menmelum prakaashikka iraiwan arulpuriwanaka🌹
நல்லா இருக்கு தேங்க்யூ மேடம்
I remember listening yet good morning, and I'm gonna try not to letter best. Uh remember me a person in getting left
Great speech Amma👍
Super speech
Very, niceandsweet
❤ Yes
நன்றி
very nice speech
Lovely dear sister ❤❤❤
It's true mom
உண்மை
Superb mam
அருமை அறுமை
🙏❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤
Good 👍🏻
👌👌👌👌👌
Super the word no
Mam ungal pechu🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அம்மாசோதனை காலங்களில் எப்படி முடிவெடுப்பது என்பதைத்தத்ரூபமாகசொல்லாற்றியதங்களைப்பாராட்டபதைத்தத்ரூபமாகசொல்லாற்றியதங்களைப்பாராட்டக்கூடியதகுதியும்வயதும்எனக்கேஇல்லை
🎉👌
உலகம் உள்ளவரைகக்கும் அறம் நிலைத்திருக்கும்.
❤❤❤
🙏🙏🙏
❤🎉❤🎉❤
Correct