Thalapathi ல மிஸ்டேக்கை சொன்னதும் Rajini ஒரு மாதிரி ஆகிட்டார்!- K Bhagyaraj | Celebrating The Legend

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • 'Rajinikanth liked my style of climax for Thalapathi movie'
    Did you know director K Bhagyaraj suggested a different climax for Thalapathi movie to Rajinikanth? In this episode of Celebrating the legend - K bhagyaraj we played an interesting segment called 'Script Doctor'. He also shared how he managed MGR - Sivaji meeting for Thavani kanavugal movie and what mgr told him in his america visit. Never miss the full video.
    ▶️Celebrating The Legend K Bhagyaraj PART 1▶️ - • Simbu -வுக்கு 'சின்னவீ...
    ▶️Celebrating The Legend K Bhagyaraj PART 2▶️ - • Lokesh Kanagaraj அட்டக...
    ▶️Celebrating The Legend K Bhagyaraj PART 3▶️ - • Narendra Modi இராமர் ம...
    #CelebratingTheLegend #KBhagyaraj #ThalapathiMovie #Thalapathi #Rajinikanth #MGR #SivajiGanesan #KBhagyarajFansMeet #CelebratingTheLegendKBhagyaraj
    Join Tamilnadu Now Whatsapp Group - chat.whatsapp....
    Join Tamilnadu Now Whatsapp Group - chat.whatsapp....
    Join Tamilnadu Now Telegram Group - t.me/thetamiln...
    Subscribe And Support Us: bit.ly/tnnsubs...
    Celebrating The Legend K Bhagyaraj Exclusive Interview Highlights ⏱
    1:26 - Script doctor segment
    5:20 - Biggest mistake in Thalapathi Movie
    11:05 - Secret behind Munthanai Mudichu Hit
    12:50 - 'Chinna Veedu' twist
    15:06 - K Bhagyaraj's hero formula is a direct opposite of MGR's formula
    17:34 - MGR and Sivaji's friendship
    27:17 - Why I went to America to Meet MGR
    CREDITS:
    Executive Producer - Thiruvarur Guna
    Host: Ma Pandiarajan
    Camera - Balaji G, Varun Prasad, Nivedha Sekar, Jegan, Karthik David
    Event Team - Parthiban, Kumaresan, Thamiziniyan Supa, Sasi, Kumaran, Durai Nagaraj, Ram Shankar, Vengadesh, Manisha.
    Editor - Rajesh Kannan, Ajith Kumar, Sabari
    Program Producer - Ma Pandiarajan, Vignesh T
    Channel Manager - Ganesh Ravichandran
    Creative Head - Ki.Karthikeyan
    Business Head - Ganesh Murugan
    Follow us on:
    Facebook - / thetamilnadunow
    Instagram - / thetamilnadunow
    Twitter - / thetamilnadunow
    Telegram - t.me/thetamiln...

ความคิดเห็น • 211

  • @arunp2604
    @arunp2604 ปีที่แล้ว +92

    நீங்களே பொன்னியின் செல்வன் படத்தை எடுத்திருக்கலாம்னு தோணுது..

  • @madhanchakkaravarthi
    @madhanchakkaravarthi ปีที่แล้ว +79

    இவர் கூறியது போல் தளபதி climax இருந்திருந்தால் massஆக இருந்திருக்கும்...

    • @spandianponds897
      @spandianponds897 ปีที่แล้ว +5

      தளபதி படத்தில் கிளைமேக்ஸ் சால் failure பாக்கியராஜ் கூறியது correct

    • @madhanchakkaravarthi
      @madhanchakkaravarthi ปีที่แล้ว +2

      @@spandianponds897
      தளபதி படம் failure இல்லையே sir... ஆனால் பாக்கியராஜ் அவர்கள் climaxஆ வெச்சு செஞ்சுட்டார்😂

    • @skumaresan671
      @skumaresan671 10 หลายเดือนก่อน

      ​@@spandianponds897❤❤❤

  • @johnsonjo8454
    @johnsonjo8454 ปีที่แล้ว +63

    தளபதி படம் பற்றி சொன்னது அருமை பாக்கியராஜ் சார் சிறந்த திரை கதை ஆசிரியர் இவர் இயக்கிய அனைத்து படங்களும் அருமை 👌👍😍

    • @kumaraswamysethuraman2285
      @kumaraswamysethuraman2285 11 หลายเดือนก่อน +2

      அட்டகாசமான சிந்தனை..உண்மை தானே என தோன்றுகிறது.. இதுதான் பாக்கியராஜ் சார்

    • @sendilkumar9550
      @sendilkumar9550 หลายเดือนก่อน

      Really Mr.Bagyaraj's screen play narration is fantastic.

  • @thirusplashcreations
    @thirusplashcreations ปีที่แล้ว +57

    இதுக்குதான் இவரை... India's No. 1 Script Writer ன்னு இன்னும் சொல்லி பெருமைப் பட்டுக்கொண்டு இருக்கிறோம் 🌹❤️🌹 ஒரு கைதியின் டைரி படத்தை ஹிந்தியில் எடுக்கிறப்போ கிளைமாக்ஸ் மாத்தி எடுத்தது.. அவரின் குரு திரு. பரதிராஜாவையே பிரமிக்க வைத்தது மறக்க முடியாத ஒரு உண்மை ❤️❤️❤️

  • @ganeshmuralivenkatesan3638
    @ganeshmuralivenkatesan3638 2 ปีที่แล้ว +111

    யோவ் பாக்கி...
    இத்தனை வருசமா பார்த்து ரசித்த தளபதி படத்தை இப்படி ஒரு பிரமாதமான ட்விஸ்ட்டை சொல்லி மண்டைய கொளம்பிடீங்களே. அருமை

    • @MMKumar-ww5ef
      @MMKumar-ww5ef ปีที่แล้ว +6

      சார் இவர் சொல்வது உண்மை தான். ஒரு படமோ, நாடகமோ இருந்தா, ஒரு கேரக்டர் கடைசி வரை அதேபோல் கொண்டு போனால் தான் ஏற்றுக் கொள்ள படும் சார். உதாரணம் சன் டிவி மெட்டி ஒலி நாடகம்

    • @madhanchakkaravarthi
      @madhanchakkaravarthi ปีที่แล้ว +3

      @@MMKumar-ww5ef
      முற்றிலும் உண்மை sir👍

    • @saravsarav7527
      @saravsarav7527 ปีที่แล้ว

      You are correct....ivar sonna Katha serial la venumna nalla irukkum....but thalapathy la intha mathiri irundhudhuna movie flop aagi irukkum

    • @madhanchakkaravarthi
      @madhanchakkaravarthi ปีที่แล้ว +1

      @@saravsarav7527
      இல்ல sir... இவர் கூறியது போல் climax இருந்திருந்தால் massஆக இருந்திருக்கும்...

    • @PATHMA_123.
      @PATHMA_123. ปีที่แล้ว +1

      Bro...அதான் கதை ஆசிரியர் ன்றது...In INDIA ...he is one of the best screen player ...

  • @cmlogeshcm2239
    @cmlogeshcm2239 ปีที่แล้ว +8

    பொன்னியின் செல்வன் நீங்கள் எடுத்திருக்கலாம். கரிகாலசோழனை தண்ணிய போட்டு ஆடவச்சுடானுக 😒😒😒😒😒😒😒

  • @Saiyadu
    @Saiyadu ปีที่แล้ว +16

    இதுதான் பாக்யராஜ்,best screen writer (Thalapathi)

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai ปีที่แล้ว +16

    அன்பு வாத்தியாரே .. பாக்யராசு பாக்கியராசுதான் .. மாற்று இல்லவே இல்லை .. உங்கள் படம் பார்த்தால் ரத்தக்கொதிப்பு , மனஅழுத்தம் , சக்கிரைவியாதி குணமாகி விடும் .. மறுபடியும் படம் எடுங்களேன் .. உங்கள் நடனத்தை மீண்டும் பார்க்கவேண்டும் .. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்

  • @mersalmartin5599
    @mersalmartin5599 ปีที่แล้ว +9

    அதற்காகத்தான் நீங்கள் இந்தியாவின் மிகச் சிறந்த திரைக்கதை இயக்குனர் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏👍👍👍🙋‍♂️😍😍😍😍😍🥰🥰🥰♥️♥️♥️♥️🔥🔥🔥🔥🔥🔥

  • @72162
    @72162 2 ปีที่แล้ว +25

    உங்களால் நாங்கள் பெருமை படுகிறேம் அய்யா 🙏

  • @Mandram183
    @Mandram183 11 หลายเดือนก่อน +8

    எனது மூத்த ஆசான், மானசீக குரு திரு. பாக்யராஜ் அவர்கள் என்றென்றும், எப்பொழுதும் "திரைக்கதை ஜாம்பவான்" தான். அதற்கு 'தளபதி' படத்தின் கிளைமாக்ஸ் பற்றிய நுட்பமான திறமையே சாட்சி.🎉❤❤💐💐💐💐

  • @RajaKumar-sr4ce
    @RajaKumar-sr4ce ปีที่แล้ว +6

    இந்தியாவின் நம்பர் 1 script writer. Amithabh bachaanக்கு மறுவாழ்வு கொடுத்தவர்.

  • @mrcnewton6045
    @mrcnewton6045 ปีที่แล้ว +10

    வாவ்.... எதார்த்தம் நிறைந்த இந்தியாவின் முதன்மையான திரை கதாசிரியர் என்பது பெருமை

  • @babu788
    @babu788 ปีที่แล้ว +7

    இந்தியாவின் சிறந்த இயக்குனர் பாக்யராஜ் அவர்கள்...🎉🎉🎉

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 ปีที่แล้ว +11

    என்னது "நல்ல" சின்ன வீடா..!!!
    பாக்யராஜ் ரசிகர்களின் 'பாக்ய'ராஜ்

  • @Sivagovindraj
    @Sivagovindraj ปีที่แล้ว +8

    இந்த பதில் இத்தனை வருடங்கள் கழித்து வந்துள்ளது
    தலைவன் தலைவர்தான் MGR
    ரசிகன் தலைவன் ஆகிறான்
    உதாரணம் BKR SIR

  • @subramanisubramanimani2239
    @subramanisubramanimani2239 ปีที่แล้ว +13

    தளபதி well climax explained super sir 👏 👍 🙌 👌 🙏 Indian cinima screenplay director you will prouf sir super 👌 👍 👏 🙌

  • @sokkj7745
    @sokkj7745 ปีที่แล้ว +7

    இன்று போய் நாளை வா 😀😀😀😀 இப்போதும் பார்த்து கொண்டு இருக்கிறோம்,,great பாக்யராஜ் சார்,,,

  • @rahulb06
    @rahulb06 6 หลายเดือนก่อน +2

    10:33 ena porutha varai nala irunthuchu as it resemble Karnan character ( Rajini ) as he promises to kunti Devi not to kill Arjunan ( Aravind Samy) my comparison

  • @vasanthvelankanni4427
    @vasanthvelankanni4427 ปีที่แล้ว +10

    பாக்யராஜ் பாக்கியராஜ் தான்... வசனகர்த்தாவின் இமயம் ❤️❤️❤️

  • @தனத்தூர்வகையறா
    @தனத்தூர்வகையறா ปีที่แล้ว +15

    தென்இந்தியாவின் திரைக்கதை சிங்கம் 🦁🦁🦁

    • @RajaKumar-sr4ce
      @RajaKumar-sr4ce ปีที่แล้ว +1

      இந்தியாவின் நம்பர் 1 script writer. Amithabh bachaanக்கு மறுவாழ்வு கொடுத்தவர்.

  • @arula9794
    @arula9794 2 ปีที่แล้ว +23

    Good thinking - Baghyaraj approach would have worked better. But Hero approach is slightly different. Still Manirathnam's less dialogue and Ilayaraja's extraordinary music made that scene work still.

  • @texytornado
    @texytornado 2 ปีที่แล้ว +29

    #KBhagyaraj sir, maybe your alternate thought is good. But you missed an important aspect/scene in #ThalapathiMovie, where #SuperStarRajinikanth promises his mom that no harm will be caused to #AravindSwamy. So #Mammooty's #Thalapathi cries in that scene as he is emotionally struggling to balance between his friend, who has done everything for him, and his newly found long lost family, whom he just met a day before with the actual relationship knowing the truth. So there comes the effective screenplay from #ManiRatnam

    • @krishnakumar-pj9dd
      @krishnakumar-pj9dd ปีที่แล้ว +3

      What happened is due to that scene the fight sequence in next scene became less interesting.

    • @rajav-6844
      @rajav-6844 4 หลายเดือนก่อน

      Here we r not doubting the screenplay skills of mr.manirathnam, but the presence of mind of a creator & the heart that dint accept the character graph of the Main Lead thats going down the plot.

  • @shancharan7834
    @shancharan7834 ปีที่แล้ว +17

    Bhakyaraj's Thalapathi climax super

  • @natarajanv9781
    @natarajanv9781 ปีที่แล้ว +6

    மக்களின் தலைவர் எம் ஜி ஆர். அவர்களின் தொலைநோக்கு பார்வை. Fantastic.

  • @raghavanr.s.9312
    @raghavanr.s.9312 11 หลายเดือนก่อน +6

    King of screen play.

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 11 หลายเดือนก่อน +5

    ❤ சூப்பர் பாக்யராஜ் சார்

  • @sundar2979
    @sundar2979 2 ปีที่แล้ว +7

    Thalapathy remake of Karnan story in Mahabharatam.

  • @palanim8172
    @palanim8172 2 ปีที่แล้ว +14

    Hats of Babyaraj Sir Master of screenplay

  • @malathikandasamy2517
    @malathikandasamy2517 ปีที่แล้ว +5

    THE BEST SCRIPT WRITER OF TAMIL CINEMA na...summaavaaa....ultimate sir

  • @janathanan5153
    @janathanan5153 2 ปีที่แล้ว +24

    பாக்யராஜ் சொன்ன க்ளைமாக்ஸ் அன்றே நானும் யோசித்தேன்.

  • @jeer7996
    @jeer7996 ปีที่แล้ว +10

    உயர்ந்த உள்ளம் MGR

  • @kavimaharanrecreation1917
    @kavimaharanrecreation1917 2 ปีที่แล้ว +6

    Yepdi irutha Manisha ipo BJP ku support panni asinga padraru paavam

  • @Ajm337
    @Ajm337 ปีที่แล้ว +4

    Super bakyaraj!what a narration!!

  • @pantherroy8622
    @pantherroy8622 ปีที่แล้ว +3

    u cant change Mahabaratham story Bhagyaraj sir. Surya made promise to his mother that nothing will happen to his brother. mahabaratham story sir

  • @ganapathis1600
    @ganapathis1600 2 ปีที่แล้ว +6

    Ithanalthan ivar indiavulaye best screenplay writer...

  • @venkatvenkat3673
    @venkatvenkat3673 ปีที่แล้ว +7

    திரைக்கதை மாமன்னன்.

  • @SivasankarESiva-lg9bk
    @SivasankarESiva-lg9bk ปีที่แล้ว +4

    பாக்யராஜ்சார் உங்களின் படம்அனைத்தும் அருமை

  • @lanternduo
    @lanternduo ปีที่แล้ว +4

    Thalapathy 5:25

  • @aruljeganalbertmani1796
    @aruljeganalbertmani1796 2 ปีที่แล้ว +7

    No.. then it would have become a dramatic climax…..

  • @angaiyana5955
    @angaiyana5955 2 ปีที่แล้ว +9

    மிக நல்ல கதாசிாியா்

  • @aravindkannan9569
    @aravindkannan9569 ปีที่แล้ว +15

    Extraordinary climax thought process by Mr. Bhagyaraj : India's best screen play writer and Director

  • @anandhums4125
    @anandhums4125 ปีที่แล้ว +9

    Hats off to Bakiyaraj sir, extra ordinary talent

  • @kumarayya9998
    @kumarayya9998 2 ปีที่แล้ว +9

    அருமையான விளக்கம் ...

  • @RoosterSoundசேவல்சத்தம்
    @RoosterSoundசேவல்சத்தம் ปีที่แล้ว +2

    Really great aasane.... Thalapathi Scenes Corrections... Pakka curiosity corrections.....

  • @velayuthamr7307
    @velayuthamr7307 ปีที่แล้ว +4

    Decendana people la rachiagarl decendana people eilliya?Baki sir
    Unga urukarathan nan

  • @Anandkumar-cp1cp
    @Anandkumar-cp1cp ปีที่แล้ว +6

    Way of story telling is extraordinary. Even now, we can imagine situation while he explains.

  • @bestvalue5778
    @bestvalue5778 ปีที่แล้ว +5

    sir, if the climax of Thalapathy is same as what you said it would have been super. I learned one important thing from your interview. We have to create tension in the climax. Thank you sir. I have written, but i don't know whether it creates tension.

  • @himalaya113
    @himalaya113 ปีที่แล้ว +7

    Great point on thalapathi, great baki

  • @arunindian9713
    @arunindian9713 ปีที่แล้ว +4

    I'm a big fan of this screenplay king

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +2

    உங்கள் சின்ன வீடு கதையே ஸ்ரீ ராமஜெயம் படத்தின் கதை ஆச்சே பாக்கியா

  • @user-ku5ti9cu2u
    @user-ku5ti9cu2u 11 หลายเดือนก่อน +3

    There is a reason why we say he is a screen play master...awesome climax narrative for thalapathi

  • @SRMPROFESSORFF
    @SRMPROFESSORFF ปีที่แล้ว +6

    அப்பா என்ன கிரியேட்டர் டா சாமி

  • @rabertvedha6705
    @rabertvedha6705 ปีที่แล้ว +2

    Neenga sonathu commercial ah apothaiku nala irunthurukum ana manirathanam touch irunthurukathu action la katratha Vida emotions la katrathu than effect athigam athan manirathanam panirukaru.. intersting ah ilama irunthurukalam ana atha epavum old ahgama nelachi nikkum..

  • @Divildh6
    @Divildh6 ปีที่แล้ว +3

    80s kingmaker Raj , vera level sir neenga, i love all your movies ❤❤❤

  • @abusahlaansar9671
    @abusahlaansar9671 11 หลายเดือนก่อน +1

    உண்மைதான் ல தளபதி climax இப்டிதான் இருந்திருக்கனும்

  • @spiceraja2172
    @spiceraja2172 2 ปีที่แล้ว +6

    It would be cliche had it been according to KB

  • @emcl419
    @emcl419 2 ปีที่แล้ว +23

    5:21👍👍👍👍👍

    • @minsharqminsharq7787
      @minsharqminsharq7787 2 ปีที่แล้ว +2

      Semma bro

    • @nagarajb1555
      @nagarajb1555 2 ปีที่แล้ว +1

      Super bro

    • @SakthiSekar-fw4us
      @SakthiSekar-fw4us ปีที่แล้ว

      Bhagyaraj solradhu romba cinema thanamaa irukku (especially someone coming and telling mammooty) .. at the same time, i feel it makes sense. because karnan will not reveal the truth to duryodana... had mani ratnam stuck little more to the original, it would have made even better

  • @SuganyaB-n2o
    @SuganyaB-n2o หลายเดือนก่อน

    ரஜினி பேர் டைட்டில்ல போட்டாதான் பாப்பங்க பிழைக்கவும் ரஜினி பழிக்கவும் ரஜினி 😒😒😒😒

  • @rasigan19serialnewnameumam23
    @rasigan19serialnewnameumam23 2 ปีที่แล้ว +9

    yes he is rite😎
    thalapathi climax would be like what he said is better.
    mr mani always like to killed a charcter in the screen he is a slient killer 🤣
    no problem
    next remake
    neenga director
    hero neenga selectpunuga
    adi dhoooollllmaaaaaa 👌💖💟💖💟💖💟💖💟💟💖💖💟💟💖💟💖💟💟💖💟💗💟💟💗💟💗

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 ปีที่แล้ว +2

    Suuuuuuuuuuuuper ❤❤❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @common_man23
    @common_man23 ปีที่แล้ว +3

    பாக்யராஜ் sir சொன்ன தளபதி climax அருமை, ஆனால் தளபதி ங்குற கேரக்டர் கொடுத்த வாக்கை காப்பாத்துற character. ஸ்ரீ வித்யாவிடம் கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்து இருப்பார். இதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

    • @ragulyuva2159
      @ragulyuva2159 ปีที่แล้ว

      No your wrong srividhya madam Kita than promise panniruparu Jai Shankar sir Kita illa

    • @common_man23
      @common_man23 ปีที่แล้ว

      @@ragulyuva2159 அரவிந்த் சாமி தான் ஸ்ரீ வித்யா கிட்ட சத்தியம் செய்வார், movie நல்லா பாருங்க

    • @ragulyuva2159
      @ragulyuva2159 ปีที่แล้ว

      @@common_man23 அது கடைசியில் தான் அந்த காட்சி வரும் ஆனால் நான் சொல்வது இடையில் நடந்த காட்சி
      எதுக்கும் நீங்கள் ஒரு தடவை நல்லா அந்த படத்தை பார்த்து விட்டு வாருங்கள்

    • @common_man23
      @common_man23 ปีที่แล้ว

      @@ragulyuva2159 ரஜினி, அரவிந்த் சாமி பற்றி ஸ்ரீ வித்யா விடம் பேசவே மாட்டார் எந்த ஒரு சீன்லயும். தாங்கள் நிரூபிக்க முடியுமா? எந்த scene என்று

    • @ragulyuva2159
      @ragulyuva2159 ปีที่แล้ว

      @@common_man23 idhula irunthu theriuthu nenga movie olunga pakkala nu na Sona apuram Poe pathutu vanga k
      Banupriya kozhanthaiku injection poda kozhanthaiya kutitu povanga anga srividhya mam than nurse kuda irunthu help pannuvanga athu therinju than banupriya kozhanthaiku oru cloth potu vitirupanga athu srividhya mam avanga kozhanthaiku potiruntha cloth atha vachu than rajini thannoda paiyan nu therinjupanga at the same time la oorula neraiya kalavaram nadakkum yaru Yara Kolla poranga nu theriyama irupanga apa than srividhya first time rajini pakka vetuku varuvanga athu Roomba emotional scene apa srividhya solluvanga unako arjunuko ethachum achunna ennaala thangika mudiyathu nu solluvanga apa than rajini srividhya mam ku promise Pani kuduparu ennaala Arjun ku entha problem varaathu nu ipa nayabagam varutha sir

  • @YouSquare-l3y
    @YouSquare-l3y 13 วันที่ผ่านมา

    மகாபாரதத்தில் வரும் கர்ணன் கதை, மணிரத்தினத்திற்கு கதை எழுத தெரியாது. நடந்த அல்லது மற்றவர்கள் கதைக்கு படம் எடுப்பவர்

  • @Dr.K.Asohan1959
    @Dr.K.Asohan1959 หลายเดือนก่อน

    சிவாஜி பிழைத்தது மாதிரி மறுபடியும் எடுத்தார்கள்

  • @Funky1z
    @Funky1z ปีที่แล้ว +3

    Baghyaraj sir, yes we all agree with you for the changes you proposed for Talapathy movie... awesome...may be if manirathnam would have known this, he might have changed it...any chance this scene was edited in the movie and re-release it...

  • @specificman7113
    @specificman7113 ปีที่แล้ว +6

    Superstar Rajinikanth

  • @kajamaideen4590
    @kajamaideen4590 ปีที่แล้ว +1

    தான் அனாதையாக என்னி இ௫ந்த அச்சமயம்..தனக்கு தாய் இ௫க்கிறாள்.என தெரிந்து..பின் ரஜினி சார் நெகிழ்ந்து..தூரத்தில் தன் தாயை கண்டு.பாசத்தை வெளிப்படுத்தமுடியாவன்னம்.தவித்த.அவர் தவிப்பு..??
    பின் தாய் மகனை அறிந்து ..வ௫ம் வேளையில்..ரஜினி சார் என்னால் தம்பி.அர்ஜீனுக்கு எதுவும் ஆகாது என.வாக்கு கொடுக்கிறார்..
    மம்முட்டி அவர்கள் அர்ஜீனை கொல்ல சொல்லும்போது..பாக்கியராஜ் சார் சொன்ன மாதிரி செய்தால்..அவர் தான் மிகவும் நேசிக்கும் தன் தாயிடம் கொடுத்த.வாக்குறுதியை..மதிக்காமல்..நடக்கும்..மனிதராக ஆகி விடுவார்...
    ஆனால் ..ரஜினி சார்...அர்ஜீனை அடிப்போம்"மிரட்டுவோம் என மம்முடியிடம் கூறுகிறார்..ஆகவே.இந்த"இறுதி முடிவு சரியானதே....
    பாக்கியராஜ் சார் சிறந்த"கதையாசிரியர் என்பதில் மாற்றமில்லை..அவர் படம் ஒவ்வொன்றும்.இறுதி கட்டம் அ௫மையாகவே இ௫க்கும்...

    • @Gnkilayaraja
      @Gnkilayaraja ปีที่แล้ว +2

      இல்லை சகோ, பாக்யராஜ் சொன்ன க்ளைமாக்ஸை நோக்கி படம் நகர்ந்தால் தாயிடம் கொடுக்கும் வாக்குறுதி காட்சி உட்பட தேவையில்லாத இன்னும் சில காட்சிகளையும் வைக்க மாட்டார்கள் சகோ.

  • @sangeethasundar7551
    @sangeethasundar7551 2 ปีที่แล้ว +3

    Yatharthamana unmaiyai peysukirar he is good person

  • @shyamprabhakar2471
    @shyamprabhakar2471 ปีที่แล้ว +3

    Versatile director

  • @abduljailany6709
    @abduljailany6709 2 ปีที่แล้ว +2

    Thalapathy la unga correction...rajini saroda MASS HEROISM adi paduvathaga mani sir ninachirukkalm.

  • @Amandaberry08
    @Amandaberry08 2 ปีที่แล้ว +3

    தளபதி சொதப்பல் தான். மணி ரத்னம் scene பத்தி மட்டும் முக்கியம் கொடுப்பார்

  • @sunraj6768
    @sunraj6768 ปีที่แล้ว +5

    Master of reality script writing 👏👏

  • @rakamarakama7072
    @rakamarakama7072 ปีที่แล้ว +1

    நீங்கள் சொன்ன தளபதி க்ளைமேக்ஸ் அருமை

  • @VENKATKAHAN
    @VENKATKAHAN หลายเดือนก่อน

    உங்க டச்சிங்ல ஒரு படம் எதிர்பார்க்கிறேன் சார்

  • @funnythemes2506
    @funnythemes2506 ปีที่แล้ว +4

    I like bhagyaraj thalapathy climax. It's Prove he is one of the best screenplay writer in india

  • @jeba992001
    @jeba992001 ปีที่แล้ว +4

    Oh Man he is truly Genius .....

  • @pasupathiraj5714
    @pasupathiraj5714 11 หลายเดือนก่อน +1

    அருமை சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சார்

  • @panthayilunnisajeevanjeeva8188
    @panthayilunnisajeevanjeeva8188 2 ปีที่แล้ว +3

    Ella padatthukkum eppidi oru version solla laam....Anna enga ponalum score panna papparu...bagi.

    • @specificman7113
      @specificman7113 ปีที่แล้ว +1

      Otha nadicha blue film hu solvana ivan🖕🤣🤣🖕🤣🤣🖕🤣🤣🖕🤣🖕🤣🖕🖕🤣🤣🖕🖕🤣🖕🖕🤣🖕🤣🖕

  • @Yogesh-pj7mi
    @Yogesh-pj7mi 2 หลายเดือนก่อน

    அப்பவே POSCO Act இருந்துச்சு அய்யா, நீங்க உள்ள போய் இருப்பீங்க. 😅😅😅

  • @jeethashree9299
    @jeethashree9299 2 หลายเดือนก่อน

    நீங்கள் லக்கி என்று கூறுவது தவறு உங்களுடைய திரைக்கதை தான் உங்களுக்கு வலிமை அது போல எம்ஜிஆர் ரசிகர்கள் எல்லாம் அந்த கால நிலை வேறு இன்று அதே எம்ஜிஆர் இன்று நடித்தால் யாரும் பார்க்க மாட்டார்கள்

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn 2 ปีที่แล้ว +4

    Maniratnam version was fresh , realistic and it suited well to the movie .
    Bhagyaraj version is cliched and melodramatic .

    • @rammgr
      @rammgr ปีที่แล้ว +1

      maasathula 20 naal arisi pongidhaane saapdiringa.. melodramaticaa illaiyaa...irukaadhu yenna adhu practicality. adhu poladhaan idhum..

    • @vivekmad2010
      @vivekmad2010 ปีที่แล้ว

      @@rammgr indha Madhiri pesinaa boomer uncle nu solranga....

    • @rammgr
      @rammgr ปีที่แล้ว +4

      @@vivekmad2010 yaaru "Pullingo"vaa?

  • @abisiva87
    @abisiva87 ปีที่แล้ว +1

    Bb la Raju ungala romba rasichu irupaaru pola he imitate u lot sir.

  • @Akash-j6j5e
    @Akash-j6j5e ปีที่แล้ว +2

    K bhakyaraj sir Great story writter and screen play writter Dialauge greate director

  • @KSk-nt1xe
    @KSk-nt1xe 5 หลายเดือนก่อน

    திரு பாக்யராஜ் அவர்கள் தளபதி பட திரைக்கதையில் கிளைமேக்ஸ் சீனில் சில திருத்தங்கள் சொன்னதை நான் மறுக்கிறேன், ஏனென்றால் தளபதி படக்கதையில் ரஜினி கேரக்டர் யாருக்கு வாக்கு கொடுத்திருந்தாலும் அதை தட்டாமல் நிறைவேற்றுபவர் என்ற கருத்தை படத்தின் முதல் பாதிலேயே திரு மணிரத்னம் அவர்கள் திரைக்கதையில் அழுத்தம், திருத்தமாக சொல்லிருப்பார். அதனால், தன் தாயுக்கு செய்த சத்தியத்தின் காரணமாகவும், தன் தம்பி என்பதற்காகவும் அரவிந்த்சாமியை என்னால் கொல்ல முடியாது என்று தன் நண்பனிடம் ரஜினி சொல்லிருப்பார். அப்புறம், எப்படி திரு பாக்யராஜ் அவர்கள் கூறியபடி தன் நண்பன் சொல்லியதற்காக தான் அம்மாவிடம் செய்த சத்தியத்தை மீறி தன் தம்பியை எப்படி தளபதி கேரக்டர் கொல்ல போவார், அப்படி இவர் சொல்வதைப் போல் ரஜினி தளபதி கேரக்டர் கொல்லப்போயிருந்தால் இரண்டாம்பாதி திரைக்கதையில் தவறுதான் நேர்ந்திருக்கும் மற்றும் முதல்பாதி ரஜினி கேரக்டருக்கும், இரண்டாம்பாதி ரஜினி கேரக்டருக்கும் வித்தியாசங்கள் ஏற்பட்டு திரைக்கதையில் குழப்பம் ஏற்பட்டிருக்கும். ஆக மணிரத்னம் வைத்த கிளைமேக்ஸ் ஏற்புடையது, திரைக்கதையும் நன்றாகவே இருக்கிறது. திரு பாக்யராஜ் அவர்கள் படத்தின் முதல் பாதியில் தளபதி கேரக்டர் யாருக்கு சத்தியம் செய்துக் கொடுத்தாலும் செய்த சத்தியத்தை எப்படியும் நிறைவேற்றித் தருவார் என்ற படத்தின் ஆழமான கருத்துருவை மறந்துவிட்டு பேசுகிறார்... இதை படத்தின் நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார், அதுதான் வேடிக்கையாக இருக்கிறது. எனவே, திரு மணிரத்னம் அமைத்த திரைக்கதை மற்றும் கிளைமேக்ஸே சிறந்தது.

  • @prashsinkandfable
    @prashsinkandfable ปีที่แล้ว +1

    Thalaivarae 🔥💯 Super Star ⭐🌟 ,

  • @avinjenix8103
    @avinjenix8103 ปีที่แล้ว +2

    The best writer and director of Indian cinema.

  • @vijayakumar-sk7gb
    @vijayakumar-sk7gb 11 หลายเดือนก่อน

    MGR இன்னும் 10 வருடம் இருந்து இருந்தால் தமிழக அரசியல் நிலை வேறு மாதிரி இருந்து இருக்கும்

  • @kalaiarasuarumugam2437
    @kalaiarasuarumugam2437 ปีที่แล้ว +2

    Thiru. K.Bhagyaraj is a genius and no one can replace his place in cinema !

  • @Dr.K.Asohan1959
    @Dr.K.Asohan1959 หลายเดือนก่อน

    சிவாஜி இறந்த மாதிரி காட்டப் பட்டதால் ஸ்கீரினையே எரித்தார்கள்

  • @bhobalan
    @bhobalan 11 หลายเดือนก่อน

    அந்த காலத்தில் நிறைய பேர் சின்ன வீடு வைத்திருப்பாங்க....

  • @akashhks9076
    @akashhks9076 ปีที่แล้ว +2

    MGR..❤️🔥

  • @-Liyash-
    @-Liyash- 2 ปีที่แล้ว +11

    For the thalapathy climax, bhakiyaraj view is totally wrong. Rajini has a gd friendship bonding with mammoty. He's even willing to die for friendship but the scene b4 climax, rajini made a promise to his mother that he will not hurt aravindsamy. 1st time seeing his mother & he can say no to his mother's request. That's y he tells mammoty that he can't kill aravindsamy. Nothing is above motherhood including Friendship. In the whole movie, rajini will be longing for his mother love so when he meets her he compiles with her. Nothing wrong with that. The best part, mammoty also value rajini friendship so he agreed to surrender. Beautiful bonding between rajini & mammoty. Maniratnam showed maximum justification to both characters perfectly 👌 👏

    • @balsonra
      @balsonra ปีที่แล้ว

      Well said

    • @SpinkingKK
      @SpinkingKK ปีที่แล้ว

      I also thought your way. But what Bhagyaraj said was, since the movie is about how the Dhalapathi lived with utmost gratitude to his friend and how he lived as a symbol of friendship, that scene has destroyed his character. Instead, the climax has made Mammootty's character more heroic.

    • @-Liyash-
      @-Liyash- ปีที่แล้ว +1

      @@SpinkingKK agreeable. Mommoty character become heroic in the end because Mommoty didn't force rajini to kill aravindsamy after knowing that he made a promise to his mother that he will not hurt his brother. He didn't abuse his friendship. That shows he values his friendship. Throughout the movie rajini showed his love & gratitude for Mommoty but in climax , Mommoty changed his mind because of the friendship & love he had for rajini. So deva & suriya respect each other greatly. Both characters were justified equally.

    • @SpinkingKK
      @SpinkingKK ปีที่แล้ว

      @@-Liyash- It would have been all ok to make Mammooty or Ambrish Puri to show better values than Rajini if the title of the movie was "Gangsters" or "Iruvar" or "Irandu killaadikal" lol. But, it was titled "Dhalapathi" and Dhalapathi himself was shown as an ordinary person who only valued friendship because he was an orphan but changed his colour once he found out that he had a brother and a mother who was still alive.

    • @unboxpinky717
      @unboxpinky717 ปีที่แล้ว

      Well the movie is based on a friendship between Mamootty n rajini.. what bhagyaraj sir said is nice

  • @manimaran7590
    @manimaran7590 10 หลายเดือนก่อน

    என்ட சாரே நீ மாபெரும் கலைஞன் னாக்கும் நீ பறைஞ்ச தளபதி க்ளைமாக்ஸ் சூப்பர்

  • @mahasri3384
    @mahasri3384 ปีที่แล้ว +1

    indru varaikkum ivara mathiri screen play panna innoruththan porakkavae illa

  • @unboxpinky717
    @unboxpinky717 2 ปีที่แล้ว +5

    Well explained about thalapathy climax, it could have been more nice as per what bhagyaraj sir said

  • @RajaKumar-sr4ce
    @RajaKumar-sr4ce ปีที่แล้ว

    1990ல பாக்கும் போது இதே தவற என் friendக்கிட்ட சொன்னேன்...

  • @STEFRICH60500P
    @STEFRICH60500P หลายเดือนก่อน

    This guy is a Natural Born Comedy King .
    He just needs to speak and the public will burst off laughing 🎉😅👍❤

  • @Omvaalai
    @Omvaalai 11 หลายเดือนก่อน

    மண்டையன் பாக்யராஜ் நல்ல அறிவு 🤣🤣🤣🤣🤣

  • @Kuberan_22
    @Kuberan_22 2 ปีที่แล้ว +6

    Peak popularity in 80s

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 ปีที่แล้ว +3

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் பாக்யராஜ் சாரின் அரசியல் ரிசல்ட்டை சரியாக முன்கூட்டியே கணித்தும் திரைக்கதைத் திலகம் அலட்சியமாக இருந்தது தவறல்லவா..!!!!