சுடச்சுட காலை 6 மணிக்கே தயாராகும் ஸ்ரீரங்கம் ஐயங்கார் மெஸ் சாப்பாடு | Srirangam 6 AM Meals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 343

  • @kamalakkannanjayaraman9970
    @kamalakkannanjayaraman9970 9 หลายเดือนก่อน +5

    Now this restaurant closed permanently

    • @rajalakshmis6365
      @rajalakshmis6365 7 หลายเดือนก่อน +1

      Not yet closed. I ordered even yesterday

    • @lpattabhiraman1041
      @lpattabhiraman1041 4 หลายเดือนก่อน

      Phone number for ordering Pl

    • @Marotha915
      @Marotha915 หลายเดือนก่อน

      I tried today 2.11.24 . Open

  • @jamburajan9274
    @jamburajan9274 2 ปีที่แล้ว +18

    ஓம் நமோ நாராயணாய.. பூலோக வைகுண்டம் திருவரங்கத்தில் வீடியோக்கள் எடுத்து வழங்கிய எங்கள் வைகுண்ட வாசனே உங்களுக்கு அந்த ரங்க நாதரின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்று மனதார வாழ்த்தி உங்களைள இரு கரம் கூப்பி வணங்குகிறேன். உங்களை பார்த்தாலே அந்த ஸ்ரீ ரங்க நாதரை தரிசனம் செய்தது போன்று மனதில் சந்தோஷம் நிறைந்திருக்கிறது. Rk கேட்டரிங் போஜனம் அந்த காலையில் வேளையில் காணபித்தது மிகவும் அருமை. மொத்தத்தில் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து பின் நல்ல உணவகத்திற்கு சென்று உணவு அருந்தியது போன்ற திருப்தியுடன்
    நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியுடன் பூரித்தது ஐயா. வாழ்க வளமுடன்

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 2 ปีที่แล้ว +22

    ஆயிரம் இருந்தாலும் சாப்பாடு சாம்பார் புளிக்குழம்பு ரசம் கெட்டி தயிர் என சாப்பிடும்போது இருக்கும் சுவையே தனிதான் ரங்கநாதனின் அருளால் மேலும் சுவை கூடுகிறது தங்களது விளக்கம் மேலும் சுவையும் ஆர்வமும் கூடுகிறது வாழ்க வளமுடன்

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 2 ปีที่แล้ว +6

    பார்க்கும்போதே நாவில் எச்சில் சுரக்கிறது. காலை ஆறு மணிக்கே சுடச்சுட இவ்வளவு சுவையான உணவுகள் அதுவும் மிகவும் குறைந்த விலையில். நிச்சயமாக கடவுளின் அனுக்ரகம் எப்போதும் உங்களுக்கு உண்டு. நன்றியுடன் வாழ்த்துகிறேன். அருமையான இந்த பதிவை அளித்த உங்களுடைய சேனலுக்கும் நன்றி. 🌹🙏🙏🙏🌹

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 2 ปีที่แล้ว +21

    சாப்பாடு நீங்கள் ரசிக்கும் விதம் அதன் தரத்தை புரியவைக்கிறது ஸாத்வீகம்னு சொன்னீங்களே நன்றி உணவு அப்படி தான் இருக்கணும்

  • @srividhyanarayanan9176
    @srividhyanarayanan9176 2 ปีที่แล้ว +18

    நல்ல உணவு. அருமையான பதிவு நேரத்திற்கு உணவு வழங்குவதில் சிறந்தவர்கள்.

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 2 ปีที่แล้ว +13

    Just showing the imposing temple Raja gopuram in the beginning of the video gave me goosebumps. Indeed Srirangam is heaven on earth (Boologa Vaikuntam) These kind of homely food places are God sent. Meals at 6 AM? Looks like they are not going after big profit. Love the owner especially when he mentioned that many older people like to move to Srirangam to spend their last years at the feet of Sri Ranganathar. I wonder how he read my mind since I have similar plans.

  • @karthiagastya9143
    @karthiagastya9143 2 ปีที่แล้ว +319

    10 அசைவ வீடியோ போட்டாலும் ஒரு சைவ வீடியோ பார்க்கும் பொழுது ஒரு தனி ஆனந்தம்

  • @ramsoundar
    @ramsoundar 2 ปีที่แล้ว +7

    i had full meals once at around 2pm - the hotel was almost closed but RK Ramesh sir was there - asked their staff to provide full set of dishes ; it was so good that never realized i have completed full meals - it is very safe for aged people - very easily diggested , very clean and good food - though it is priced at Rs.100 it is still worth it - RK needs more support for delivery - hats off to all staff , they are very polite, cool , respectfully talking to all customers - it is a great place to have meals for sure

  • @srikandakumarsivalingam9053
    @srikandakumarsivalingam9053 2 ปีที่แล้ว +39

    The whole video looked so divine to me. My grandparents are from Sri rangam and will still have our ancestral routes there. Thank you Manoj, great divine food, beautifully presented and reliving my Srirangam memories from Sydney. Thanks to Banana Leaf Unlimited.

  • @indukanchi1714
    @indukanchi1714 2 ปีที่แล้ว +3

    ஸ்ரீரங்கம் வந்தா நல்ல சாப்பாட்டுக்கு RK CATERINGஇருக்கு.Thanks for ur video sir

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 2 ปีที่แล้ว +10

    Sri Ramanujar (1017-1137 AD) born in Sriperumbudur and studied in Kanchipuram (proud eesident) and then moved to Srirangam until his last breath. He lived like a Saint king (Yathirajar) during his 120 years of long life on this planet. Ever wondered how come he lived for the full human life span of 120 (100 is the average life span of humans) about 1000 years ago when medical technology was not this advanced?. In my humble view it is because of Iyengars traditional life style and strict routines and discipline. Many of his close associates like Koorathazwan also rlived more than 100. There were temple servants who make food for him (Thalitham) at the temple Madapalli.
    The proof that he lived 120 years comes from recorded dates of his birth and passing away. He was born on the Tamil year Pingala, Chithirai, Thiruvathirai Nakshatram. The last Pingala happened in the year 1977-78. Go backwards in time every 60 years 16×60=960, 1977-1017 = 960 years) and you will reach the year 1017 AD. He completed 2 full 60 year cycles and passed away on the same Pingala Thai and same birth star. It is actually the year 1138 AD since he crossed the 120 year mark and the month of his birth Chithirai (a staggering 120 years and 8 months). On top of that it was recorded that he gave speeches and advices on how to carry on the Srivaishnavism forward. He also pleaded with his lord Sri Ranganathar to take him to his abode in Paramapatham. His wish was granted just a week before his demise through a godly message (Uttharavu). In my town there is a Saint named Prathivathi Bayankaram Annangarachiar whose lineage traces back to Sri Ramanujar's direct disciples.

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 ปีที่แล้ว +1

      Valuable and excellent message. Thank you for sharing ☺️🙏🙏

    • @stahlvivek
      @stahlvivek 2 ปีที่แล้ว

      Thank you for the excellent piece of history, Dhanasekaran sir!

  • @printersstationers9938
    @printersstationers9938 2 ปีที่แล้ว +1

    வீடியோவின் ஆரம்பமே அசத்தல்.தெய்வீகம் பிண்ணனி இசை அசத்தல்.

  • @gokulapriya5332
    @gokulapriya5332 2 ปีที่แล้ว +2

    நல்லா இருக்கு இன்று வீடியோ காட்சிகள் அருமை அண்ணா

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 ปีที่แล้ว +1

    சூப்பர் தகவல்கள் சார். மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @nalinivijayakumar1808
    @nalinivijayakumar1808 2 ปีที่แล้ว +2

    Yes. Srirangam is an ideal place to retire if you want to be close to where Lord Ranganatha perumal resides. Recently I went there with my youngest sister and her husband. We ate lunch in that mess. It was just as the reporter explained. Absolutely delicious vegetarian food. When I go to Srirangam again, definitely I will visit this mess. I strongly recommend this place to anyone who visits Srirangam.

  • @malathypaulpandi7630
    @malathypaulpandi7630 2 ปีที่แล้ว +20

    BGM is excellent.. i can feel the bliss

  • @annamalaiarunachalam2508
    @annamalaiarunachalam2508 2 ปีที่แล้ว +26

    RK catering நிறுவனத்தாருக்கு அடியேனின் விண்ணப்பம்🙏சாப்பாட்டின் விலையைச் சற்று குறைத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்🙏

    • @meykandanchinnasami7999
      @meykandanchinnasami7999 2 ปีที่แล้ว

      உண்மை. 60.00ரூ.

    • @rajalakshmis6365
      @rajalakshmis6365 7 หลายเดือนก่อน

      Yes it's worth rupees 60 or 70 only. I had a bitter experience yesterday by ordering from here after seeing this channel only. The quantity is totally insufficient so that I had to order again from another hotel to fulfil my need. It was a big order for 10 meals but even then the supply was not even sufficient for 4 persons but for the rice.

  • @vishnup7979
    @vishnup7979 2 ปีที่แล้ว +5

    Arumai ungal pathivu endrume

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 2 ปีที่แล้ว +7

    வணக்கம் தம்பி பழைய வீடியோ பார்க்கும் போது இன்ப அதிர்ச்சியா புதியது. வாழ்த்துக்கள்

  • @loveall7810
    @loveall7810 10 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரரே, நாங்கள் வரும் ஞாயிறு திங்கள் நாட்களில் ஸ்ரீ ரங்கநாதரைத் தரிசிக்க வருகிறோம்.
    அப்போது வாய்ப்பிருந்தால் இங்கு சாப்பிட முயற்சி செய்கிறோம்.
    திரு ரங்கபிரஸாத் மற்றும் தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
    வாழ்க தமிழகம்
    வாழ்க பாரதம்
    வாழ்க வளமுடன்
    ஜெய் ஸ்ரீ ராம்

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  10 หลายเดือนก่อน +1

      இந்த உணவகம் இப்போது செயல்பாட்டில் இல்லை சார், இடம் மாறி விட்டது என்று கேள்விப்பட்டேன்

    • @loveall7810
      @loveall7810 10 หลายเดือนก่อน +1

      @@banana_leaf_unlimited தகவலுக்கு நன்றி. நான் தொலைபேசி மூலம் அறிந்து கொள்கிறேன்.
      வாழ்க பாரதம்
      வாழ்க வளமுடன்
      ஜெய் ஸ்ரீ ராம்

  • @balajin7082
    @balajin7082 2 ปีที่แล้ว +1

    Arumai Arumai Arumai..miga miga Arumai video. Thanks a lot for presenting this 🙏

  • @adamu6151
    @adamu6151 2 ปีที่แล้ว +14

    Very good information for senior citizens,in every city if such facilities are available it will be benefitful to seniors.

  • @gopigopi4785
    @gopigopi4785 2 ปีที่แล้ว +3

    Anna super ra erukku enakku pidichi erukku

  • @premrpm
    @premrpm 2 ปีที่แล้ว +2

    One of the best video, nice shots and background music. Divine....!

  • @ananths7352
    @ananths7352 2 ปีที่แล้ว +2

    Introduction footage is soothing, different and nice

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 2 ปีที่แล้ว +15

    One of the best hotel in srirangam, food is prepared in 100%authentic way, very nice people. Thank you for the win video sir, om namo narayana.best congratulations for Mr. Ramesh sir.

    • @abiramechitrabharathi4098
      @abiramechitrabharathi4098 2 ปีที่แล้ว +1

      🙏🌄🙏ஓம்ஸ்ரீதாயார்..ரங்கநாதர் திருவடிகளில் நேரடியாக வாழ்ந்து😂வைணவத்தை🌴..ஸ்மத்ராமானுஜர்..பெரிய திருவடி..சிறிய திருவடி..சக்கர..சங்கா..ழ்வார்களோடும்...அரையர்களின்பாசுரங்களோடும்..அற்புதமான நாதஸ்வர தவில்..மல்லாரியோடும்... கஜேந்திரன்..ஹயக்ரீவர்..கோமாதாவுடனும்.....நுகர்ந்து அனுபவிக்க வேண்டுமா...அதுவே சாயுஜ்யம் னு நம்புகிறீர்களாஃ...ஸ்ரீரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி..🙏🙏.ஸ்ரீதேவிநாச்சியார் திருமஞ்சளை‌ப் பூசடி 🌻🌻🕰️🌎👌🤔💗🇮🇳🌄🙏

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 2 ปีที่แล้ว +1

    Super coverage Amazing 👌 information God bless 🙏 you

  • @srinathuks5090
    @srinathuks5090 2 ปีที่แล้ว +4

    Good thing we have one more catering in Srirangam. I will try when I stay in Srirangam

  • @jonsantos6056
    @jonsantos6056 2 ปีที่แล้ว +2

    Great video feels serene and peaceful. Food alse great kandippa try panna vendum.

  • @varadarajankothandaraman3083
    @varadarajankothandaraman3083 2 ปีที่แล้ว +3

    Though advt given as everything ready at 06 00AM I visited for morning idly but not available till 0630 AM since I have to catch Pallavan Exp @ Srirangam it was not of use. After request only Kichady was given parcel by 06 40 Am. The lunch order home delivery is good and we can get from0830 hrs to 0930hrs.

  • @lrcheenu
    @lrcheenu 2 ปีที่แล้ว +1

    Mr.Ranga is nice person with great Humanity inside .

  • @surprise_gift
    @surprise_gift 2 ปีที่แล้ว +1

    Very Nice Video Thums up

  • @chinnachinnakadhaigal43
    @chinnachinnakadhaigal43 2 ปีที่แล้ว +1

    ஸ்ரீரங்கம் கோவில் பற்றி மட்டும் தனியாக வீடியோ போடவும். இந்த வீடியோ வில் ஆரம்ப BGM super.camera fine.

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 2 ปีที่แล้ว +2

    திருவரங்கமே அழகு

  • @madhusudanpunnakkalappu5253
    @madhusudanpunnakkalappu5253 2 ปีที่แล้ว +7

    Any visual of Srirangam/Tiruchirappalli is always special to me, brings back memories of College days and of course vegetarian food.

  • @marimuthu8127
    @marimuthu8127 2 ปีที่แล้ว +1

    அண்ணா திருப்பூரில் பழவஞ்சிபாழயம் கலைங்கர் அரிவாலயம் எதிரில்ஒரு பப்ஸ் கடை இருக்கு வெள்ளை சுண்டல் ஆணியன் உருளைகிழங்கு கேரட். 4 கலந்து சூப்பரா இருக்கும். 5 ரூபாதான்

  • @venkataramani5657
    @venkataramani5657 2 ปีที่แล้ว +1

    Fine Food For The Persons Who Visit Srirengham can Have Pure Veg Palahasrams and Full Bhojunam Right From Morning 8AM to Night 9PM Good presentation With Decent Consumption Of Pacharici Adhi Kaalai Bhojunam With Country Vegitables In Palatable Taste TQ Blesses

  • @bharadwajsrinivasadesikan6286
    @bharadwajsrinivasadesikan6286 2 ปีที่แล้ว +2

    Super sir. Rs.100 so cheap. Although i am in mumbai i too belong to Srirangam. Will definitely visit there whenever i visit Srirangam

  • @k.k.3608
    @k.k.3608 2 ปีที่แล้ว +1

    வாழ்க்கை வாழ்தாள் உங்களை போல் வாழனும்

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 2 ปีที่แล้ว +1

    ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா

  • @ramanmanikam527
    @ramanmanikam527 2 ปีที่แล้ว +3

    Ventheyamm kolumbu👌👌👌😍

  • @sridharm.j5297
    @sridharm.j5297 2 ปีที่แล้ว

    No onion no garlic
    Satvikam then offering lord .very super .i coming with .vasudeva kudumba
    Devoties

  • @chennai6981
    @chennai6981 2 ปีที่แล้ว +3

    7:11 அவரைக்கூட்டை புடுலங்காய் கூட்டு என்றும் புடலங்காய் கூட்டை அவரைக்காய்க்கூட்டு என்றும் மாற்றி விட்டார்...

  • @sathyamoorthy.p9472
    @sathyamoorthy.p9472 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு sir 👍

  • @bjmnprm
    @bjmnprm 2 ปีที่แล้ว +1

    Miga pramadhamana vizhiyam manoj sir

  • @trueindian2693
    @trueindian2693 2 ปีที่แล้ว +1

    Thanks for the info.Thanks to R.k Catering & God bless.

  • @Galatapandi
    @Galatapandi 2 ปีที่แล้ว

    சைவம் எப்போதும் வேற லெவல்

  • @priyalochani1993
    @priyalochani1993 2 ปีที่แล้ว +1

    Thiruvanaikaval jambukeshwarar kovil...kitta video yeduga.....

  • @manojbym
    @manojbym 2 ปีที่แล้ว +2

    Rice in Morning = my kind of place

  • @bkcinimascopeofficial
    @bkcinimascopeofficial 2 ปีที่แล้ว +1

    Manoj sir yenakum Sri rangam pidikum

  • @natarams
    @natarams ปีที่แล้ว

    Great service by Manoj Kumar and Rohan to elevate quality food caterers into limelight. Every town has such quality products. Thanks to BLU team for investing quality time and educating viewers. May the Lord Ranganathar bless you to continue your service to mankind many more years. Take care ❤and Stay Blessed.

  • @parthasarathy3821
    @parthasarathy3821 2 ปีที่แล้ว +1

    R.k. கேட்ரிங் எங்க இருக்குன்னு கடைசி வரைக்கும் சொல்லவேயில்ல. இதே ஸுரங்கத்துல காலம்பர 7.00 மணிக்கே சாப்பாடு ரெடிஆயிடும். ராகவேந்திரா ஆர்ச்சுக்குள்ள இருக்கும் நம்ம கோபாலயங்கார் கடைதான்

  • @potatobonda
    @potatobonda 2 ปีที่แล้ว +7

    Excellent video that showcases the simple but very homely vegetarian meal and tiffin at RK Mess Srirangam.

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 2 ปีที่แล้ว

    அழகோ அழகு காண கண் கோடி வேண்டும் மனம் நிறைந்து விட்டது🙏🏻

  • @chitravaradarajan9442
    @chitravaradarajan9442 2 ปีที่แล้ว +2

    Unga Veg vedioku na fan bro.hats off to you. Keep rocking 😎

  • @nijanthan7389
    @nijanthan7389 2 ปีที่แล้ว +2

    Divine 🤩🙏 Intro Music blissful 🥰

  • @im___hafeez__vlogs1919
    @im___hafeez__vlogs1919 2 ปีที่แล้ว +2

    Super bro i will support you

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 2 ปีที่แล้ว +1

    My mouth is watering 👍.

  • @raguponni
    @raguponni 2 ปีที่แล้ว +5

    Awesome temple video bro!!!

  • @shekarsubramanian2294
    @shekarsubramanian2294 ปีที่แล้ว

    Super Homely meals....Ultimate Srirangam.

  • @sureshdurairajan8864
    @sureshdurairajan8864 2 ปีที่แล้ว +6

    Trichy our native places.

  • @karthickdkarthick5875
    @karthickdkarthick5875 2 ปีที่แล้ว +1

    Best vedio. Super sir

  • @rangap82
    @rangap82 2 ปีที่แล้ว +1

    Thanks for your video

  • @jeromeanand
    @jeromeanand 2 ปีที่แล้ว +7

    the music adds a divine feel to this video…👌👍🏼

  • @esakkirajan4379
    @esakkirajan4379 2 ปีที่แล้ว +5

    Authentic divine taste food you tasted really blessed

  • @vasanthanarayanan9665
    @vasanthanarayanan9665 ปีที่แล้ว

    Thanks a lot for this video.

  • @dr.g.k.r4450
    @dr.g.k.r4450 2 ปีที่แล้ว +1

    Music and review good

  • @manimanikandan2313
    @manimanikandan2313 2 ปีที่แล้ว +3

    Super sir👍👍👍👍

  • @k.k.3608
    @k.k.3608 2 ปีที่แล้ว

    நான் போடும் லைக் அனைத்தும் எனது ஊரை எனக்கே புடிக்கும் படி வீடியோ போடுவதால்

  • @bhuvanakuppu7318
    @bhuvanakuppu7318 2 ปีที่แล้ว +6

    Advantage is that any one can get the lunch( brunch) in the morning by 8.30am. Especially the old people who prefer to have their food by around 9am

  • @radhas5636
    @radhas5636 2 ปีที่แล้ว +1

    Manoj bro likes veg items. Can't believe.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว

    💖💓💖 touching videography editing and presentation.

  • @prasathl6916
    @prasathl6916 2 ปีที่แล้ว +2

    பார்த்தாலே ..... நாக்கு... ஊருது...Yummy...

  • @SG-eb8dx
    @SG-eb8dx 8 หลายเดือนก่อน

    Thank you so much Sir for this vlog. As I live in abroad, I am really looking for home catering for my mom who will be in medical treatments. This is very useful.
    Hats off to your work.

  • @ragsan247
    @ragsan247 2 ปีที่แล้ว +2

    Bro really great job 🙏🙏🙏

  • @Reddylion
    @Reddylion 2 ปีที่แล้ว +2

    Peaceful video 👍

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 2 ปีที่แล้ว +12

    காய்கறி அதிகம் சோறு குறைவாக சாப்பிட சுகருக்கு நல்லது

  • @raghuaiyar7705
    @raghuaiyar7705 2 ปีที่แล้ว +5

    Superb. I'm in Delhi. I feel like being there to enjoy the tempting Spread. Arumai...

  • @manilakshmi5468
    @manilakshmi5468 2 ปีที่แล้ว

    Super 😍😍😋😋😋.parkum bothei mouth 😋😋😋.rengaprasath sir 👏👏👏👏👏

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 2 ปีที่แล้ว +1

    அருமையாக உள்ளது..ஏன் சில பாத்திரங்களுக்கு பதில் ப்ளாஸ்டிக் கூடை ப்ளாஸ்டிக் பேப்பர். வேண்டாமே.

  • @diddydaddy1896
    @diddydaddy1896 2 ปีที่แล้ว

    I love your vegetarian breakfast videos…..

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌அண்ணா.

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 ปีที่แล้ว +2

    Ullundha vadai 😋😋😋

  • @ishwaryasri_1310
    @ishwaryasri_1310 2 ปีที่แล้ว

    Adey namma manoj anna intro la andal pakka vechutareh romba santhoshama iruku anna

  • @kumarankumaran5261
    @kumarankumaran5261 2 ปีที่แล้ว +2

    👍👍👍 super sir

  • @sathianarayananrao904
    @sathianarayananrao904 2 ปีที่แล้ว +1

    Kindly let me know the address

  • @sathyaabn2406
    @sathyaabn2406 2 ปีที่แล้ว +1

    looking very good and clean

  • @venkatramangopalan4196
    @venkatramangopalan4196 2 ปีที่แล้ว

    Beans sambhar?

  • @CherryIofficial
    @CherryIofficial 2 ปีที่แล้ว

    I will for sure stop by when I visit Sri Rangam

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @pantherroy8622
    @pantherroy8622 2 ปีที่แล้ว +1

    we need more temples so we can feed the needy. 🙏🙏🕉🕉

  • @shrivathsv4674
    @shrivathsv4674 2 ปีที่แล้ว +1

    Suprenga so beautiful

  • @vasuveeraraghavan6844
    @vasuveeraraghavan6844 2 ปีที่แล้ว +1

    Exact location please

  • @sakthim1127
    @sakthim1127 2 ปีที่แล้ว

    Manoj sir Good use for vegetarians.ithukaga 5 maniku yenthiruchu vanthirukuga 🤝

  • @jeep2173
    @jeep2173 2 ปีที่แล้ว +1

    ഭയങ്കര സ്പീഡ് ആണല്ലോ ആശാനേ പരിപാടി

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 9 หลายเดือนก่อน

    Where is it now.

  • @akuma2471
    @akuma2471 4 วันที่ผ่านมา

    Kind attn Mr. Manoj
    Please suggest a good ஹோட்டல் near thanjavur station

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  4 วันที่ผ่านมา

      maps.app.goo.gl/2387V8PmP1W74pjh6
      Visit Railadi Subbiah Canteen, just outside railway station entrance, very good veg restaurant for dinner

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  4 วันที่ผ่านมา

      g.co/kgs/5vEj13f
      Coffee palace restaurant, near big temple

  • @shrivathsv4674
    @shrivathsv4674 2 ปีที่แล้ว +1

    BGM excellent

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 2 ปีที่แล้ว +4

    Fantastic video.very helpful for satvic foodiees.