₹80க்கு வீட்டு முறை சாப்பாடு - வாழைப்பூ வடை - கனிவான உபசரிப்பு - வேறென்ன வேண்டும்!!
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- Address
Natham Rd, Race Course Colony, Ramaond Reserve Line, Madurai, Tamil Nadu 625007
Google maps
goo.gl/maps/Am...
------------------------------------------------------------------------------
For promotions, please contact:
8825679624
Email: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#maduraifoodreview #foodreview #bananaleafunlimited #maduraifood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers
காலம் எத்தனை ஆனால் என்ன? நங்கையரின் நாணமே தனி தானே!🌹🌷🌾
நமஸ்தே ஜீ. மீண்டும் மதுரை மாநகர் ரேஸ் கோர்ஸ் பகுதி ரிசர்வ் லைன் இருந்து அருமையான மதிய உணவு 2:57 நந்தினி மெஸ் சூப்பர் சார் அருமையான கீரை பொறியல் பயறு கூட்டு செள செள கூட்டு கத்திரி முருங்கை சாம்பார் தக்காளி ரசம் கேரட் புளிகுழம்பபு ரூபாய்7க்கு வாழப்பூ வடை முட்டை மசாலா ஆகியவற்றை அருமையான சுவையில் தயாரித்து வழங்கும் அன்பு சகோதரி சசிகலா அவர்களை அன்படன்வாழ்த்துகிறேன் அருமயான சைவ சாப்பாடு வழங்கிய உங்களுக்கு பாசத்துடன் பல கோடி நன்றிகள் சமர்ப்பித்து கும்பிடும் ஜம்புராஜன் நன்றி வணக்கம
சாப்பிடறது ஒரு கலை
பேசுவது ஒரு கலை
விமர்சனம் ஒரு கலை
கூடவே அமர்ந்து சாப்பிடுவது போன்ற உணர்வை ஏற்படுத்துவது இன்னுமொரு கலை
இது மாதிரி உங்களை மாதிரி பொறுமையாய் உணர்வாய் யாரும் இல்லை
இனிமேலும் வாய்ப்பில்லை
அருமை...அற்புதம்....
வாழ்க வளர்க ❤🎉😊
மிகவும் நன்றி 😃🙏
உண்மையில்... ரொம்ப நல்ல வீடியோ.. சாப்பாடு மிக அருமை.. வடையும்.. முட்டை கிரேவியும் சூப்பர்.. எல்லோருக்கும் நிச்சயம் பசியை கிளப்பி விட்டிருக்கும் இந்த வீடியோ.. நன்றி மனோஜ்...!
நான் உங்கள் எல்லா வீடியோக்களையும் பார்க்கிறேன், என் சின்ன request. இலங்கை you tuber தவகரன் சங்கவி இன்று நம்ம தமிழ்நாட்டுல இருக்காங்க, அவர்களுக்கு தமிழ் + தமிழ்நாடு மேல ரொம்ப ரொம்ப ஆர்வம், அவர்களுடன் ஒரு வீடியோ செய்யவும்.
மக்கள் நலனில் அக்கறை கொண்ட அறுசுவை கடை.
வாழ்த்துகள் சார்!
நானும் மதுரை தான் ஐயா, வாழ்த்துக்கள் நண்பரே 😊😊
My fav shop anna nan weekly 3 times sapiturvean yesterday keshari vacha semaya irundhuchu all time fav vadai
Nice video sir. Like from Mumbai.
Hi sir
As you are exploring food videos in so many Hotels which is much informative for us.
But I think personally take care of health and it seems that you put on weight.
So good to continue your video nd explore much more Restaurant and Hotels but same time you should be conscious about your health do Yoga, Physical exercise and Even follow intermittent fasting.
Which helps you to retain Healthy life with enjoyable yours passion.its always good to Maintain Healthy life with our passion.
வாழை பூ வடை பண்றது ரொம்ப நல்ல விஷயம் Sir
Bro I am JGPILLAI From.Singapore .
Did you eat any house food ?
Because last 3 years + you eat food outside only bro
Sir maduraila non veg hotel poi video potunga sir
Hi manoj bro eppo intha htl vanthinga? Htl ku near by than bro en veedu irukku
Sir Puducherry le inta madri veg saapadu vdo Pannu ge
Your best motivator for hotel group.
Good! Best Wishes!!
மனோஜ் குமார் சார் எங்க ஈரோடு SRM SWEETS & ஈரோடு ராதா நெய் ஸ்டோர் _கிட்டதட்ட இரண்டு தலைமுறைகளாக இருக்கும் கடை
Arumai
Akka voda vekkatha paaru😂😂😂😂
Nalla pannunga
Home food lovers❤
Bro ithu race course colonykulla iruku, madhura Coffey ku opposite
Nice ✨
Wow what a great food of the world
Most hygeinic and affordable Quality food. Nice food review Manoj bro. I am expecting your family food review. Keep on rocking.
Vera level vlogs
Thala nenga full time youtuber ah
please we may tell donot waste our meals like that sir
Nice na 😊
ஈரோடு தோட்டத்து விருந்து கடை ஃட்ரை பண்ணுங்க அண்ணா ❤❤❤🐓🐓
Try ஈரோடு தட்டு விலாஸ் தோசை கொத்து கறி பிச்சு போட்ட கோழி
Elurupaikuvalaipuvadai👌👌
Super anna
If the food is good then ambiance doesn’t matter.
Bank staf ?
Super
வெயில் பயங்கரமா இருக்கு ப்ரோ உடம்பை பாத்துக்கோங்க 🙏🙏
ஆகா ஆகா வெக்கம் எம்புட்டு நாளாச்சு இந்த காலத்து பொண்ணுங்க கொஞ்சம் வெக்கபடுங்கப்பா அழகாருக்கு
Semma❤
Welcome to our Madurai Anna🎉
👌👌
Inga irundhu 4 kilometre dhan enga vedu eppo vandhenga enga veetuku vanga already vetu address phone number watsapp la share panni irungdhen😂😂😂😂😂😂❤❤❤❤❤
ila athukula..enga veetuku vanthutaga..
next time vara solren...
😊
Seringa Annei Yenga Veetuku Vara Sollunga Annei 😢
@@tamilname4405 papom..😅
அது சொவ் சொவ் கூட்டுனு கூட தெரியாம தான் இத்தன நாள் food review நடக்குதா? ஆஹா!!!
😂😂😂
Elimai.
சைவம் ஹோட்டல் முட்டை ஆம்லெட் என்ன?
முட்டையை சைவத்துல சேர்த்தாச்சிங்கோவ்
கோழிதான். அசைவம். முட்டை. சைவம். அண்ணா!?
1st comment
இது என்ன சைவ சாப்பாடு.
விளம்பரம் அதிகம்
Dirty place. Dirty surroundings. Don't go there. Monoj should desist from reviewing this type of mess and hotels.