சட்டென நிமிடங்களில் விற்றுத் தீர்க்கும் பத்து ரூபா சுண்டல் வண்டி | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • Location:
    பத்து ரூபா சுண்டல் வண்டி
    goo.gl/maps/Q8...
    Trichy Thillai Nagar main road
    Tiruchirappalli, Tamil Nadu
    Anna Don't have Phone number

ความคิดเห็น • 170

  • @madrasstreetfood
    @madrasstreetfood  ปีที่แล้ว +19

    Location:
    பத்து ரூபா சுண்டல் வண்டி
    goo.gl/maps/Q8ZjJMqmsUo1Y1ua6
    Trichy Thillai Nagar main road
    Tiruchirappalli, Tamil Nadu
    Anna Don't have Phone number

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 ปีที่แล้ว +32

    வியாபாரம் பணத்துக்கா இல்லாம சேவை மனப்பான்மை யுடன் செய்யும் நண்பா வாழ்த்துக்கள்

  • @Munuswamy.G
    @Munuswamy.G ปีที่แล้ว +110

    உடலுக்கு கெடுதல் இல்லாத இந்த பயிறு வகைகளை விலை மலிவாக தரும் இவருக்கு எங்களது வாழ்த்துக்கள்.

  • @krishnamurthik1348
    @krishnamurthik1348 ปีที่แล้ว +25

    ஒகே சார் நன்றி அவர் கட்டிக் கொடுக்கும் நீயூஸ் பேப்பர் ல கட்டி கொடுக்கிறார் நீயூஸ் பேப்பர் பிரிண்ட் அடிக்கும் கருப்பு கலர் மை அந்த கடலை ஒடு சேர்ந்தால் கேன்சர் வர மிக மிக வாய்ப்பு உள்ளது ஆகையால் அவரை பியூர் ஓயிட் பேப்பர் அல்லது வாழை இலையில் கட்டி கொடுத்தால் மிகவும் உடம்புக்கு நல்லது

    • @ponnulinkesh2975
      @ponnulinkesh2975 5 หลายเดือนก่อน

      He is don't use news papaer

  • @moorthys1562
    @moorthys1562 ปีที่แล้ว +23

    இவரது நல்ல மனதுக்கு யாரும் இடையூறு தராமல் இருக்கனும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன்

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw ปีที่แล้ว

      மாமூல் போலிஸ்தான் இடையூறு வேற யாரு?

  • @sivaganesan3685
    @sivaganesan3685 ปีที่แล้ว +3

    இது போலவே புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நீண்ட காலமா ஒரு பெரிய அண்டா நிறைய பட்டாணி சுண்டல் மட்டும் விற்பனை செய்கிறார்.
    சூப்பரா இருக்கும்.

  • @muhamadiliyas428
    @muhamadiliyas428 ปีที่แล้ว +8

    திருச்சி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்

  • @JM-xr3cq
    @JM-xr3cq ปีที่แล้ว +4

    Very good thing.. newspaper avoid panlam.. opena irukatha dust protect panra mari transparent net or cover podalam.. otherwise all good..

  • @ushas4219
    @ushas4219 ปีที่แล้ว +3

    Anna ungal sevaiku valthukal . Madras food samayal kum valthukal

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +4

    மிக மிக அருமையான பதிவு மற்றும் தகவல்கள். மிக்க நன்றிங்க நண்பரே 🙏🙏❤️🙏🙏❤️🙏🙏

  • @aysuad
    @aysuad ปีที่แล้ว +2

    நல்ல பதிவு.‌வாழ்த்துகள்.

  • @kadarmeera1775
    @kadarmeera1775 ปีที่แล้ว +2

    அருமையான வீடியோ
    Love from Rockfort City

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว

    Very nice Trichy people koduthu veithavargal he is smart menmelum valara vazthukal

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +5

    Taste is the first impression is best impression 🤩🤩🤩😋😋😋

  • @saivikrams1627
    @saivikrams1627 ปีที่แล้ว +1

    Chidambaram bus stand near
    Seruthaniya sundal individual shop top tucker

  • @abiramisekar2158
    @abiramisekar2158 ปีที่แล้ว +5

    Encourage such foods in school and college canteens , shopping malls, theatres also

  • @ramvidhu1
    @ramvidhu1 ปีที่แล้ว +2

    Awesome really good content.. u r the best... if other food reviewer's try to post like this healthy food video will be appreciate...

  • @Sheik726
    @Sheik726 ปีที่แล้ว +2

    Wow super ji

  • @vijaysairam1769
    @vijaysairam1769 ปีที่แล้ว +1

    Good soul

  • @sarnijasarnija974
    @sarnijasarnija974 ปีที่แล้ว +1

    Very healthy food sir but please avoid using newspapers to parcel the food. It'll be even good🙏

  • @rajab8697
    @rajab8697 ปีที่แล้ว +1

    Spr...prabhu bro.... Trichy la nerya shop iruku bro review panuga...

  • @bindukumarkithoormaat6436
    @bindukumarkithoormaat6436 ปีที่แล้ว +3

    Healthy food. Really appreciate his dedication.

  • @haikannan3745
    @haikannan3745 ปีที่แล้ว +1

    தரம் அதிகம் விலை குறைவு

  • @cpremchander4647
    @cpremchander4647 ปีที่แล้ว +1

    Public

  • @gowrirangaswamy5910
    @gowrirangaswamy5910 ปีที่แล้ว +1

    இலையிலோ அல்லது தொன்னையில் தரலாமே சார்

  • @athensmajnoo3661
    @athensmajnoo3661 ปีที่แล้ว +1

    Yummy 🤤🤤🤤

  • @RSridhar
    @RSridhar ปีที่แล้ว

    I am trying to take sundal from here ...

  • @gurunidube7627
    @gurunidube7627 ปีที่แล้ว +2

    ವಾಯ್ಸ್ ಸೂಪರ್ anna

  • @srajeswari9062
    @srajeswari9062 ปีที่แล้ว +3

    🍎🍎🍎🍎🍎🍎😃😃😃

  • @Angel22-5--
    @Angel22-5-- ปีที่แล้ว

    Intha sundal sapidarathuku sethupogalam.
    NEWSPAPER 😡 ivlo therinja ivaruku ithu therilaya. Tel him to change. Share my comment. Maarieruntha happy.

  • @rameshbalan7953
    @rameshbalan7953 ปีที่แล้ว +1

    greetings, I will five minutes extra grace time that is from 6 to 6: 15 PM. . What the vendor says is different and your title makes different and this looks stupid. Change the title. regards

  • @susu-casual
    @susu-casual ปีที่แล้ว

    கொஞ்சம் தூசு படாம மூடி வெச்சா நல்லா இருக்கும் pls

  • @elavarasans5404
    @elavarasans5404 ปีที่แล้ว +1

    0

  • @senthilkumarsenthilkumar7045
    @senthilkumarsenthilkumar7045 ปีที่แล้ว +39

    பேல் பூரி பானி பூரி சாப்பிடுவதற்கு பதில் இதை சாப்பிட வேண்டும்

  • @princess1102
    @princess1102 ปีที่แล้ว +39

    கடின உழைப்பாளிகள் அனைவரையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும் . அவர்கள்தான் உண்மையான ஹீரோக்கள் 💐

  • @govindarajanvenkatachalam900
    @govindarajanvenkatachalam900 ปีที่แล้ว +11

    யோகாவும் நவ தானியங்களும் வியாபாரியை மெஎருகேற்றி வசீகரிக்கும் தன்மை கொண்ட
    இளைஞராக இருக்கிறார்.
    உழைப்பும் நடைபயிற்சியும் ஒரு சேர்ந்தது‌.

  • @JesusRevival7163
    @JesusRevival7163 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள் உங்கள் தொழில் வளர உங்களை மனதார நாங்கள் வாழ்த்துகிறோம்

  • @RG-ux6us
    @RG-ux6us ปีที่แล้ว +4

    sundal venumna healthy bro.Aana ipdi open la vechu vitha evlo dust irukum..atha close pani vitha best.

  • @kulasekaranamirthalingam3033
    @kulasekaranamirthalingam3033 ปีที่แล้ว +7

    ji i have seen your video regularly. one thing I noticed is you never inform them / suggest about the way the food can be prepared hygienically from street vendors. some people follow but most of them don't follow. for example this vendor is preparing in a steel tray but uses newspaper to bundle the sundal. As you may aware newspapers are poisonous due to the ink used on them and officially banned in certain part of Tamilnadu like vellore, Thoothukudi etc also you can see the notification from FSSAI on their web site for banning plastic and newspapers as wrap on entire Tamilnadu. since you have grown, you have the responsibility to educate the vendor as most of them not aware of health hazard of using newspaper as wrap the food.

    • @princess1102
      @princess1102 ปีที่แล้ว +1

      Yes you are right! Vloggers should take up the responsibility to educate the vendors kindly .

  • @krishnamurthik1348
    @krishnamurthik1348 ปีที่แล้ว +5

    இதை கமாண்ஸ் ல நல்லதுக்கு ஆக போட்டுள்ளேன் சிரமத்திற்கு மன்னிக்கவும் 10 ரூ என்பது மிக மலிவு விலை தான்

  • @shri_thought
    @shri_thought ปีที่แล้ว +2

    எத்தனை advertisement தான்டா உங்க வீடியோவில் வரும் கரும்...நிம்மதியா ஒரு வீடியோ பாக்க முடியலை...🤦🏻‍♂️🤦🏻‍♂️💰💰💰💰💰💰💰😆🙃🤦🏻‍♂️🤦🏻‍♂️🙆🏻‍♂️

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 ปีที่แล้ว +4

    Wow very good video… it would have been better if is vehicles closed so that it can be protected from dust … if he needs any help to do it I can help

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 ปีที่แล้ว +6

    Vowwwww 😘 😘.. Excellent.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன்

  • @saravanang4995
    @saravanang4995 ปีที่แล้ว +4

    மிகவும் வாஞ்சையோடு பழகக் கூடிய மனிதர். அன்பானவர், ஆரோக்கிய உணவு முறையை தானும் கடைபிடித்து பிறருக்கும் அதை பழக்கமாக்கிக்கொள்ள வலியுறுத்தி உதாரணமாக‌ விளங்கும் இவர் செய்யும் சேவை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @cpremchander4647
    @cpremchander4647 ปีที่แล้ว +1

    This man think public health. .govt. think TASMAC.....😅😅😅😅😅😅

  • @bennytc7190
    @bennytc7190 ปีที่แล้ว +21

    Good luck to the business man. A snack without oil. Great. Enjoy. Congrats to MSF for mercury award. Keep rocking for the next award.⚘👍🙋‍♂️

  • @santhoshsanthosh1399
    @santhoshsanthosh1399 ปีที่แล้ว +1

    Naa sapatunu apdinu ennku thonuthu... Guys Ungaluku...

  • @eastcoast5674
    @eastcoast5674 ปีที่แล้ว +7

    மிகவும் சுத்தமான உணவு , விலையும் குறைவு . அய்யாவுக்கு நன்றியும் வாழ்த்துகளும்

    • @eastcoast5674
      @eastcoast5674 ปีที่แล้ว +4

      ஒரு வேண்டுகோள் மட்டும்தான், சாயம் உள்ள காகிதத்தை பயன்பாட்டைத் தவிர்க்கவும் .

  • @SMCGPRA
    @SMCGPRA ปีที่แล้ว +6

    Modi should give award to this guy one for healthy food another for yoga

  • @savithrykumar3837
    @savithrykumar3837 ปีที่แล้ว +5

    Super 👌 Arumaiyana viedeo padhivu Nantri 🙏

  • @sankarapillaisivapalan.4481
    @sankarapillaisivapalan.4481 ปีที่แล้ว +4

    சுத்தமான, சுகாதாரமான உணவு. வாழ்க, வளர்க நண்பரே. நன்றி.

  • @TheMuraleee
    @TheMuraleee ปีที่แล้ว +2

    Indha maari yellam chennai le illaya ppah.... Che manan varutham!!!

  • @rkled2023
    @rkled2023 ปีที่แล้ว +2

    நன்றிங்க

  • @easykolamtamil7021
    @easykolamtamil7021 ปีที่แล้ว +4

    Close panni sale panna nalla irukkum

  • @balakrishnan6115
    @balakrishnan6115 ปีที่แล้ว +2

    Use plating paper covers is better way to give parcel

  • @hi-vp4hb
    @hi-vp4hb ปีที่แล้ว +3

    My best wishes to you.... (avoid News paper to pack...)

  • @tnv647
    @tnv647 ปีที่แล้ว +1

    Even food items are healthy, Pls encourage closed hygienic food items , for business sake most of street food are in open pan , buyers and sellers both of them should understand the importance of hygienic food .

  • @lakshmidinesh9088
    @lakshmidinesh9088 ปีที่แล้ว +8

    Yeh enga oorupa, awesome initiative sir,hats off to U,Thank U for sharing such a valuable content MSF,stay blessed All concerned 💐

  • @Laba_tamilblogcreator
    @Laba_tamilblogcreator ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்🙏உணவு தொழிலில் கள்

  • @niceguy4632
    @niceguy4632 ปีที่แล้ว +3

    He may not use paper for take away. Good to use a nature bag would be better. Anyway I love this food.

  • @RV.desigan
    @RV.desigan ปีที่แล้ว +4

    தள்ளு வண்டிய சுத்தமா நீட்டா வச்சிருக்கார்

    • @RSridhar
      @RSridhar ปีที่แล้ว

      do you know his phone number

  • @TheRealVoltbliz
    @TheRealVoltbliz ปีที่แล้ว +6

    He is a yoga master. Good to know. Appreciated!!

  • @balakrishnan6115
    @balakrishnan6115 ปีที่แล้ว +1

    Good product but given in news paper packing it is not good for health because printing inks content with led oil and water content in sundal led go in side the stomach it makes I’ll health

  • @nirupamasundar7781
    @nirupamasundar7781 ปีที่แล้ว +3

    But cover panini vilkanum road dust fills vizh

    • @kannanmgm6159
      @kannanmgm6159 ปีที่แล้ว

      Eathu pannalam kandu puducha epade sir,,,, super market la one month vachu sale panna ex date kuda

  • @prabhuvairavan3852
    @prabhuvairavan3852 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @pratappillai7592
    @pratappillai7592 ปีที่แล้ว +2

    ellam nala visayam, but dont use news paper.. aduve cemical

  • @gbhaskar4703
    @gbhaskar4703 ปีที่แล้ว +8

    appreciate him giving healthy food and people also buying.....

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 ปีที่แล้ว +2

    Great help. 10 Ruppies. Superb quality. Anna. God bless you all.

  • @indhramandey4893
    @indhramandey4893 ปีที่แล้ว +1

    Kindly provide in leaf

  • @sangeethas7281
    @sangeethas7281 ปีที่แล้ว +2

    Super but he should avoid.... Newspaper

  • @ajiananthyoutube1469
    @ajiananthyoutube1469 ปีที่แล้ว +5

    Msf fan🥰🥰🥰

  • @s.bakthavachalams.bakthava9096
    @s.bakthavachalams.bakthava9096 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @sugusugu1138
    @sugusugu1138 ปีที่แล้ว +4

    Healthy Food...Valthugal Annaa. Tq MSF

  • @priyacomputers
    @priyacomputers ปีที่แล้ว +4

    Super snacks 👍👍👍

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 ปีที่แล้ว +2

    Arumai nanbare. Vaalthukkal. 🎁
    Nandri Madras street food ☺
    Vaalha valamudan 😍

  • @sujisKitchen2020
    @sujisKitchen2020 ปีที่แล้ว +2

    great 👌 thanks 🙏

  • @maheswarimaheswari8555
    @maheswarimaheswari8555 ปีที่แล้ว +3

    Rompa nalla video Anna..

  • @paulpandialagumalai457
    @paulpandialagumalai457 ปีที่แล้ว +2

    உங்கள் பனி தெடர எனது வாழ்த்துக்கள் சகோதரா

  • @sugumarthala3955
    @sugumarthala3955 ปีที่แล้ว +2

    Good and great.I suprise how do you find these type of peoples.

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 ปีที่แล้ว +2

    "சட்டென நிமிடங்களில் விற்றுத் தீர்க்கும்"என இருந்தால் நன்று.

    • @madrasstreetfood
      @madrasstreetfood  ปีที่แล้ว +1

      தலைப்பில்....உங்கள் தலைப்பு...

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 ปีที่แล้ว

      @@madrasstreetfood 🙏🙏

  • @palanisamys3362
    @palanisamys3362 ปีที่แล้ว +5

    Very nice man. Health snacks with humanity.

  • @adbaskaran1841
    @adbaskaran1841 ปีที่แล้ว +1

    வளர்க வாழ்க🙋🏻

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 ปีที่แล้ว +3

    MSF fans like poduga

  • @muthukumaran.a7658
    @muthukumaran.a7658 ปีที่แล้ว +1

    Entha ure sir

  • @balaequinox80
    @balaequinox80 ปีที่แล้ว +5

    God bless your hard work,brother

  • @antoooopiouss
    @antoooopiouss ปีที่แล้ว +3

    Steam la unexpected!! Kalakkuraru sir!!

  • @cat_voice
    @cat_voice ปีที่แล้ว

    இந்த வீடியோ புடிச்சிருக்கு Subscriber க்கு ஒரு ❤போட்டுருங்க. 💖💕🙏

  • @sivagamis8135
    @sivagamis8135 ปีที่แล้ว +2

    Super brother

  • @abdulkani1491
    @abdulkani1491 ปีที่แล้ว +4

    All the best and God bless to you and your family's also brother

  • @siluvaisiluvai2883
    @siluvaisiluvai2883 ปีที่แล้ว +2

    👏👏👏👌😋🤝

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @rajkumarselvam3772
    @rajkumarselvam3772 ปีที่แล้ว +8

    As usual awesome vlog. MSF ❤️❤️❤️

    • @bshahul5018
      @bshahul5018 ปีที่แล้ว +2

      Yes and Really...
      👍

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 ปีที่แล้ว +3

    Healthy food
    Great sir
    MSF👍👍👍

  • @srinivasansrini1717
    @srinivasansrini1717 ปีที่แล้ว +2

    DAILY TURNOVER AROUND RS.5000/- HIGHY PROFITABLE VENTURE

    • @bs3560
      @bs3560 ปีที่แล้ว +2

      He deserves to earn this for all hard work and giving healthy food instead of junk

  • @ammayappar7026
    @ammayappar7026 ปีที่แล้ว +2

    சூப்பர் தலைவா

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 ปีที่แล้ว +1

    Good healthy food cheap price.Hatts off u gentleman. 👏👏

  • @arungma9848
    @arungma9848 ปีที่แล้ว +2

    Good food all over tamilnadu this type Street food shop needed

  • @AlagarHema-r6h
    @AlagarHema-r6h 5 หลายเดือนก่อน

    Anna inthamari steamer vechicle enga kidaikum

  • @arulkumaranp75
    @arulkumaranp75 ปีที่แล้ว +1

    madrasil ippadi oru kadai iruntha nalla irukum

  • @SrikantRZradio
    @SrikantRZradio ปีที่แล้ว +1

    டைட்டில் misleading. I heard him say 645pm to 930pm his hours. Wondering where did this 10 mins come from? But a nice snack. My favorite. Thanks for covering this

    • @skipshiva
      @skipshiva ปีที่แล้ว

      Title la na apdi tha irukum.