"சாப்பாட்டுல கை வைக்கும் போது… தயவுசெஞ்சு இத தெரிஞ்சுக்கிட்டு Doctor படிங்க🙏" SHOCKING பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • #doctorlife #behindwoods #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 829

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  หลายเดือนก่อน +33

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @dpi03_
      @dpi03_ หลายเดือนก่อน

      நம்பல்லனா டாக்டராகி சாகுங்கடா,ஆண்டவனால கூட காப்பத்த முடியாது.

    • @kasthurimurugan4184
      @kasthurimurugan4184 11 วันที่ผ่านมา

      Nurse kku work adhigam aana salary kammi

  • @hava4833
    @hava4833 หลายเดือนก่อน +264

    உண்மையை உரக்கச் சொன்ன Dr . தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @Karthika-cp8lp
    @Karthika-cp8lp หลายเดือนก่อน +125

    நல்ல பையன பெத்து நல்ல வளத்திய அவர் அப்பா அம்மாக்கு வாழ்த்துக்கள்.... ❤❤❤

    • @DRDON27
      @DRDON27 หลายเดือนก่อน +3

      ❤❤❤nanrigal

    • @Karthika-cp8lp
      @Karthika-cp8lp หลายเดือนก่อน

      @@DRDON27 happy bro

    • @thalamahesh3919
      @thalamahesh3919 หลายเดือนก่อน

      🎉🎉🎉

  • @drgps007
    @drgps007 27 วันที่ผ่านมา +35

    அது ஏன் மருத்துவர்கள் மட்டும் 5 ரூபாய்க்கு பார்க்கனும் . அப்படி நடிக்கும் நடிகர்கள் மட்டும் 100 கோடி சம்பளம். என்ன ஒரு முரண் ?

  • @guruprabakaran8208
    @guruprabakaran8208 หลายเดือนก่อน +194

    He is Working in Government medical College so he is getting 27k per month. But I'm working in Sathya Sai Medical College which gives 1000 rupees as stipend for 3 months. This is the current situation in all private Medical College in Tamil Nadu.

    • @idanm7510
      @idanm7510 หลายเดือนก่อน +3

      Ss

    • @TERMINATOR_XD07
      @TERMINATOR_XD07 หลายเดือนก่อน +12

      I get 49600 including allowances FOR RESEARCH , from AIIMS , NAGPUR .

    • @Sana_003_
      @Sana_003_ หลายเดือนก่อน +1

      ​@@TERMINATOR_XD07
      Can you tell me what research u have studied that would be useful for my higher studies

    • @TERMINATOR_XD07
      @TERMINATOR_XD07 หลายเดือนก่อน +10

      @@Sana_003_ study Adcr course [ advanced diploma in clinical research ] from BCRI in Bangalore. [ 6 month course , 5 month online , 1 month offline in lab [ OD leave from college } after that i wrote prime minister scholarship exam in icmr [ aiims Delhi ] got probationary job . 18k per month , my mbbs stipend 31600 ,total 49.6 k After mbbs i will get 1.5 lakh Job permanentaley in icmr as senior research associate . And. It will be my wish only .

    • @sanjeevanimayam2201
      @sanjeevanimayam2201 หลายเดือนก่อน +2

      Kastama iruku pa

  • @gunasekaranpalanisamy5527
    @gunasekaranpalanisamy5527 17 วันที่ผ่านมา +6

    IT துறையில் 40 வயதுக்கு மேல் எப்படா வேலை போயிடும் என்ற பயத்தோட இருக்கனும்..
    ஆனால் 40 வயதுக்கு மேல்தான் டாக்டர்கள் ஷைன் ஆக ஆரம்பித்து உடலில் உயிர் உள்ளவரை சம்பாத்தியம்தான்..
    அனுபவம் அதிகம் ஆக ஆக அதிக சம்பாத்தியம்..

    • @VikramVikram-ui9ly
      @VikramVikram-ui9ly 10 วันที่ผ่านมา +2

      ஐயா,ஆனால் அவன் IT இல் குறுகிய ஆண்டுகளில் எவ்வளவோ பணம் சம்பாதித்து இருந்திருப்பான்.😅😅😅

    • @songsofpriyadharshini
      @songsofpriyadharshini 4 วันที่ผ่านมา +1

      Nan solla nenachen pa 👍

  • @subburam2479
    @subburam2479 หลายเดือนก่อน +100

    மிக மிக அருமையான தெளிவான பேட்டி டாக்டர். வாழ்க வளமுடன்.

  • @arbitrandomup7207
    @arbitrandomup7207 หลายเดือนก่อน +377

    He exposed another face of medical field💯💯....But some private medical clg interns ku stipend eh thara matanga... Im the student from that clg 😢

    • @JaviThom-ui4yg
      @JaviThom-ui4yg หลายเดือนก่อน +4

      Entha clg na?

    • @hameedas4088
      @hameedas4088 หลายเดือนก่อน +18

      All private medical colleges don't give stipend.Even during internship full fees have to be paid🙃

    • @arbitrandomup7207
      @arbitrandomup7207 หลายเดือนก่อน

      Not all pvt collages... But most of the private collages ​@@hameedas4088

    • @idanm7510
      @idanm7510 หลายเดือนก่อน +5

      Sss well said that's true ....nanga ipdi than internship irukum

    • @JaviThom-ui4yg
      @JaviThom-ui4yg หลายเดือนก่อน

      @@idanm7510 which clg bro?

  • @user-fp6qu8ef9z
    @user-fp6qu8ef9z หลายเดือนก่อน +66

    Chella kutty இங்கயும் வந்துட்டியா?? God bless you bro..🎉🎉 acting and profession ரெண்டு துறையையும் கலக்கு தம்பி...👍👍

    • @x---xqcl---
      @x---xqcl--- หลายเดือนก่อน

      Ada vaanavil 🌈 nathari 😂

  • @RishiKumar-yo9yl
    @RishiKumar-yo9yl หลายเดือนก่อน +97

    Everything you said in this video is 100% true...

  • @user-gs4bj1ky6i
    @user-gs4bj1ky6i หลายเดือนก่อน +59

    Thank you for exposing the harsh reality of medical field 😭😭😭😭

  • @dr.rameshbdsramveerma3159
    @dr.rameshbdsramveerma3159 หลายเดือนก่อน +180

    இந்த மருத்துவர் தம்பி கூறுவது 100% உண்மை. பணம் உள்ளவர்கள், பெற்றோர்கள் மருத்துவராக இருந்து சொந்த மருத்துவமனை இருந்தால் மட்டுமே பிரச்சனை இல்லாமல் வாழ முடியும். ஏனெனில் சொந்த மருத்துவமனை தொடங்குவதற்கான செலவு, அரசு ஒப்புதல் மேலும் மருத்துவ தவறுகள்( medical negligence) இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் எந்த ஊரில் மருத்துமனை தொடங்குகிறோமோ அந்த ஊரில் 30 வருடம் பிரபலமாக உள்ள மருத்துவரிடம் போட்டி போட வேண்டும். இதையும் தாண்டி அவர் பிரபலமான மருத்துவர் ஆக 10 முதல் 15 ஆண்டுகள் ஆகிவிடும். சேவை நோக்கம் இருந்தால் மட்டுமே மருத்துவ படிப்பு எடுங்கள். பணம் சம்பாதிக்கும் நோக்கில் படித்தால் ஏமாற்றம், வெறுப்பு மட்டுமே ஏற்படும்.

    • @geethakumar4361
      @geethakumar4361 หลายเดือนก่อน +3

      💯crct

    • @manikandanmariswari8203
      @manikandanmariswari8203 หลายเดือนก่อน +1

      இதைக் கூறும் நபரும் மருத்துவர்

    • @Lang.316
      @Lang.316 27 วันที่ผ่านมา

      Ha ha enada oru Dr ala avaroda valiya Koda solla mudiyala😅

    • @lathashanmugam5650
      @lathashanmugam5650 22 วันที่ผ่านมา +1

      Very true

    • @VikramVikram-ui9ly
      @VikramVikram-ui9ly 10 วันที่ผ่านมา

      Tq sir🙏🙏🙏🙏

  • @DRDON27
    @DRDON27 หลายเดือนก่อน +305

    Thank u for your love and support behind woods team ❤❤❤❤

    • @nareshkumare9862
      @nareshkumare9862 หลายเดือนก่อน +1

    • @Gladviews
      @Gladviews หลายเดือนก่อน +9

      Bro now you can earn less but surely you will do the PG or Speciality because of that you will be getting more salary than your other friends

    • @sathyaanbu8299
      @sathyaanbu8299 หลายเดือนก่อน +1

      ❤❤

    • @sindhuja1574
      @sindhuja1574 หลายเดือนก่อน +4

      Super speech Dr.... Wish you all success for your future 👍👍👍

    • @PBKiruthikab
      @PBKiruthikab หลายเดือนก่อน +1

      Sir ,u r really an inspiration for me...I wish definitely u will achieve the greatest heights in ur life

  • @Deepanchakaravarthii
    @Deepanchakaravarthii หลายเดือนก่อน +78

    Starting dialogue : sathiikaanum nuu solluituu meme page start pannaa😂 2:06

  • @Karuna1981s
    @Karuna1981s หลายเดือนก่อน +49

    இப்போ வரை நீங்க சொன்ன டியலாக் "என்ன நேர பொழப்பு டா டேய்" எனக்கு ரொம்பவே பிடிக்கும் அல்டிமெட்

    • @DRDON27
      @DRDON27 หลายเดือนก่อน +5

      Nanrigal ❤kanna keep supporting

    • @Karuna1981s
      @Karuna1981s หลายเดือนก่อน +1

      @@DRDON27 instagram la ungaluku msg kooda pannen ungakita pesa try pannen doctorey

  • @gmovap7927
    @gmovap7927 หลายเดือนก่อน +50

    Dr.Indrajith,you are a v wonderful soul.You are a multi-talented personality.U hv a v v wonderful future.All your dreams and desires will soon come true.You are in fact a great inspiration to the whole of the MMCians as well as the younger generation.God bless you in abundance with all virtues of life.All the v best for all of your upcoming steps.Keep rocking Doctor Actor... 👌👌👍👍👍

    • @krishnapriyapk530
      @krishnapriyapk530 หลายเดือนก่อน

      Excellent open speech all facts if you are having empathy you will be rejected and thrown to "Thani illa kadu" self experience !

  • @kimsspecial2971
    @kimsspecial2971 หลายเดือนก่อน +419

    Actually உங்களை doctor ன்னு சொல்லணும். ஆனால் எல்லோரும் தம்பின்னு சொல்றங்க. ஏன்னா நீங்க பக்கத்து வீட்டு பையன் போல் இருக்குறீர்கள். உங்க MMC video பார்த்துதான் என் பொண்ணு MBBS படிக்க ஆசை படுகிறாள். Thankyou doctor. Neet exam preparation னுக்கு tips கொடுங்க doctor.

    • @DRDON27
      @DRDON27 หลายเดือนก่อน +24

      All the best for her ❤❤❤

    • @k.nandhininandhini1034
      @k.nandhininandhini1034 หลายเดือนก่อน +9

      Reality terinjuma ipdi😮
      .

    • @manikandanmariswari8203
      @manikandanmariswari8203 หลายเดือนก่อน +2

      Vj sir call him as doctor

    • @jayasankararcot1654
      @jayasankararcot1654 หลายเดือนก่อน +25

      கொஞ்சம் ஓவர் build up. கொஞ்சம் உண்மை, நிறைய build up. மருத்துவர் உதவி தொகை வேறு. சம்பளம் வேறு. எல்லா மருத்துவர்களும் எல்லா நேரமும் வேலை என்பது எப்போதும் இல்லை. அதே போல் மற்ற வேலையில் இருப்பவர்களும் வேலை முடிந்து திரும்பினாலும் அக்கடா என்று இருப்பதில்லை. இந்த இண்டர்நெட் யுகத்தில் எப்போதும் சம்பாதிக்க நினைக்கும் அனைவருக்கும் வேலை, டென்ஷன் உண்டு. மருத்துவர்களுக்கு தனி மரியாதை சமூகத்தில் உள்ளதை மறக்க கூடாது. அது விளங்காத கிரேஸ் மார்க் மருத்துவர்களுக்கும் பொருந்தும். எதோ மருத்துவத்தை தலைல கட்டிட்டாங்க என்பது போல இல்லாமல் மனித நேயத்தோடு செயல் படனும். 95 விழுக்காடு மருத்துவம் படிக்க வருபவர்கள் அந்தஸ்து, சம்பாதிக்க வராங்க. 5 விழுக்காடு தான் மருத்துவத்தில், மனித உயிர் காக்கும் களத்தில இருந்து முடிந்ததை மனித குலத்திற்கு சம்பளம் சலுகையோடு செய்யணும் எனும் நோக்கில் வறாங்க.

    • @raochenji6995
      @raochenji6995 หลายเดือนก่อน +1

      Super Super thambi

  • @nachiappanthirunavukarasu8516
    @nachiappanthirunavukarasu8516 หลายเดือนก่อน +20

    உண்மையான வார்த்தை நடுத்ரவர்த்தகர்கான தளம் மருத்துவமில்லை

  • @Chinnaponnu1988-zw9vy
    @Chinnaponnu1988-zw9vy หลายเดือนก่อน +101

    எதார்த்த நிலையை சொல்றீங்க உண்மையை சொல்றீங்க

  • @selvasudhi2559
    @selvasudhi2559 หลายเดือนก่อน +39

    Hi junior correct da.....நம்மை போன்றவர்களின் மனதில் இருக்கும் வலிகளை சரியாக சொன்னதுக்கு வாழ்த்துக்கள் junior doctor....

  • @tejusaran9200
    @tejusaran9200 หลายเดือนก่อน +31

    His confidence level📈

  • @jesril3172
    @jesril3172 หลายเดือนก่อน +23

    Actor Ajmal, Vasanth Ravi, Rajsekhar, and his daughter Shivani, Sai Pallavi...All are doctors and Actors too

  • @blinkyy160
    @blinkyy160 หลายเดือนก่อน +28

    I'm neet 2025 aspirant . I'mma middle class child and i want to serve others 🙃 kolanthaila erunthu orey ambition now I'm working for it . I know the pain of doctors but I want to be a doctor. I don't care about my age or money

    • @rohinivelu769
      @rohinivelu769 หลายเดือนก่อน +3

      All the best ma❤

    • @thangamganesh2046
      @thangamganesh2046 หลายเดือนก่อน

      That's the spirit, all the best

  • @kavisharon3687
    @kavisharon3687 22 วันที่ผ่านมา +3

    Doctor and staff nurse life romba kastam dr salary 48000. Nurse ku 18000 but 12hrs 24hrs duty inadequate staff, 5member duty 1 person pakanum, oru happy patient nalkum podu kidaikum happy matum than. Nurses motion clean panitu, dressing panitu next sapdanum, konjam kastam govt job kaikurathu kastam, job vangita salary increase agurathu kastam. Drs veliya vanthu pesa mataga, hatsoff u sir.

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya หลายเดือนก่อน +38

    இங்கு நிறைய பேருக்கு நடிப்பதற்கும் புகழ் பெறுவதற்கும் ஆசை இருக்கிறது முக்கியமாக மீடியா உலகில் காலூன்ற வேண்டும் என ஆசை இருக்கிறது ஆனால் அவர்கள் இருக்கிற துறை வேறு வகையாக இருப்பதால் இந்த மாதிரியான பிரச்சினைகள் நிறையவே வருகிறது தயவு செய்து அனைவரும் அந்த தொழிலை தேர்ந்தெடுக்காமல் மீடியா தொழிலை மட்டும் தேர்ந்தெடுத்து அதில் நீங்கள் எந்த துறையை சார்ந்து வீடியோ போட போகிறீர்களோ அந்த துறையை அதற்காக மட்டும் படியுங்கள்

  • @aghiljayavardhana1190
    @aghiljayavardhana1190 หลายเดือนก่อน +45

    True kanna ,middle class first doctor reality

  • @thilkumar100
    @thilkumar100 หลายเดือนก่อน +165

    தமிழ் நாட்டில் அதிகம் கவராதுக்காக தான் டாக்டர் ku படிக்க வைக்குறாங்க.. நீட் ரிசல்ட் வந்துருச்சு இங்க நெறைய அப்பா அம்மா புள்ளை எல்லாம் வருத்தத்தில் இருக்கிறார்கள்.. குழந்தை வாழ்க்கையை திணிக்க வேண்டாம் pls..

  • @revathyprakasam
    @revathyprakasam หลายเดือนก่อน +48

    His pain reflects in his eyes❤

  • @greenmatstudio7295
    @greenmatstudio7295 หลายเดือนก่อน +31

    Foreign la MBBS padikavaikathinga adhukaprm FMG Exam one of the most toughest exam in India, passing Rate romba kammi, adha mudichalum internship kedaika nearly one year aagum, adhukaprm internship kedachu state medical council la license vanga 6 months aaga motham apdi ipdi nu 10yrs aagirum MBBS degree mattum mudikka adhukaprm PG Vera panniye aaganum, marriage pannanum so yosichu paarunga💯, "agencies" wordings ah nambi pillainga vaazhkaiya mudichurathinga, apdi MBBS foreign la padika vaikanum nu nenacha US,UK, AUSTRALIA indha madhiriyana countries la pillaingala serthu vidunga, illaina kadana vaangi kooda Indian private serthu vidunga adha vittutu " Russia, Philippines, china, Armenia, Georgia ,Kyrgyzstan, Kazakhstan, Uzbekistan,Tajikistan etc indha Mari economy la down ah iruka countries ku pillaingala anupathinga, agencies wordings ah nambi pillainga vazhkaiya keduthurathinga🙏💯

    • @Anjurubhabiriyani
      @Anjurubhabiriyani หลายเดือนก่อน +4

      True words bro. Naanum mbbs than Russia Anga padichutu iruken. Indha last year appo than engaluke teriyudhu 10yrs aairum nu. But Meg first attempt ae clear pannadha 10yrs oru vela miss achuna avlo dhan 😢😢😢. En friends laam work poi start pannitanga😢😢😢

    • @greenmatstudio7295
      @greenmatstudio7295 หลายเดือนก่อน

      @@Anjurubhabiriyani FMGE ku talent ah vida hard work,consistency,mentally strong aavum irukanum bro,temporary ah work ku polam bro but Official ah India la practice panna license vaangiye aaganum so namakku vera vazhiye illa evlo naal aanalum pAss pannitha aaganum once job ku poga start pannitom na thirumbi vanthu again padika start panrathu Romba kastamagidum bro so mudinja alavu pAss pannitu work ku poradhu Better nu naa nenaikiren, Idhu ennoda opinion. silar work pannitum preparation panranga thirumba vanthu pAss panravanga irukanga but ratio kammi.

    • @karanrajan98
      @karanrajan98 หลายเดือนก่อน

      @@greenmatstudio7295i cleared in first attempt jan24 batch still waiting for internship in tnmc 😢 sad part is im graduated from war torn country ukraine so i have to do 3yrs internship imagine for getting 3yr without pay im waiting more than 7 months 😓😷🤧

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 หลายเดือนก่อน

      ​@@AnjurubhabiriyaniYou are writing Tamil in English, how could you survive?

    • @Tinamarvels07
      @Tinamarvels07 5 วันที่ผ่านมา

      Mbbs inga finish pannittu PG(MS,MD) foreign countries le panna ok va bro??

  • @karthikachandran2613
    @karthikachandran2613 หลายเดือนก่อน +15

    Dr.indrajith favorite guy❤

  • @vijayagovindaraj393
    @vijayagovindaraj393 หลายเดือนก่อน +83

    சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் என் மகள் டாக்டர் எங்கள் வாழ்க்கையில் நடப்பது அப்படியே சொல்றிங்க தம்பி அனைத்தும் உண்மை ❤❤❤

    • @ammabanumakitchenvlog9114
      @ammabanumakitchenvlog9114 หลายเดือนก่อน +2

      ஆமாம் எங்கள் மகனும்தான் மனதுற்குள் தினம் தினம் அழுகிறேன் பார்ப்பவர்கள் கண்களுக்கு பயங்கர வசதிபோல தெரிகிறது

    • @manonmanikandhasamy8221
      @manonmanikandhasamy8221 หลายเดือนก่อน

      என் மகன் டாக்டர்😢. ஆனால் நாங்கள் படும் மன அழுத்தம்... அவனும் தான்..

  • @ARaj5261
    @ARaj5261 หลายเดือนก่อน +13

    Hii doctor
    Doctor mattum intha problems face pannurathu illa nursesum than but nurses pathi yarumey kandukirathu illa avanga work pannurathukku correct ana salary kidaikurathu illa even respect also

  • @Brilliantideas19
    @Brilliantideas19 หลายเดือนก่อน +33

    True…middle class ku kastam tha and sahiputhanmai must

  • @sukalbasha2144
    @sukalbasha2144 หลายเดือนก่อน +32

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கவர்மெண்ட் ஹாஸ்பிடல் ஆர்த்தோ டாக்டர் விக்னேஷ் சார் மிகவும் சிறந்த மனிதர் எனக்கு பிடித்த டாக்டர் அவரைப் பார்த்தாலே மரியாதை மட்டுமல்ல அன்பும் சேர்ந்து வரும் எனக்கு பிடித்த அன்பான டாக்டர் அண்ணன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @sobiyajayapal
      @sobiyajayapal 26 วันที่ผ่านมา

      Namma area, very patience person pa avaru.

  • @biggboss3613
    @biggboss3613 หลายเดือนก่อน +41

    Very valid and truepoints da thambhi
    Only who are in medical field know the reality that is happening..
    Public will never understand what hardships happen
    All points are true

    • @DRDON27
      @DRDON27 หลายเดือนก่อน +4

      Nanrigal ❤

    • @akilababu1082
      @akilababu1082 หลายเดือนก่อน +13

      ​@Shhs-v7x apo treatment ku varaathenga

    • @134clar
      @134clar หลายเดือนก่อน

      Neenga purinjukama pesaringa... Doctors ah nadikara actors ku crores la earn panranga .. but real doctors ???​@Shhs-v7x

    • @aarthysenthilkumar2728
      @aarthysenthilkumar2728 หลายเดือนก่อน +1

      Apidi ninacha doctors yaru irruka mattanga... treatment panna yaru irruka mattanga...athu ok va ungaluku...even now u ppl will never understand the pain of this field...

    • @smartlifetamil7750
      @smartlifetamil7750 หลายเดือนก่อน

      Well said​@@akilababu1082

  • @sudalaimani5494
    @sudalaimani5494 หลายเดือนก่อน +14

    SUPER thalaiva ..Ithu varaikkum yarume sollala..guts venum...so practical message...

  • @srivarshansatya5722
    @srivarshansatya5722 หลายเดือนก่อน +59

    IT field 5 years exp get minimum 12 LPA.. Some get more than 16 based on technology he choose..there are many college like NIT, IIT, top college,they pay well for freshers, some where around 12 lpa for freshers...... Money vantha intha society la automatically respect varum.. Service panna 5 rs doctor ah irunga mersal padam mathiri peru nalla kidaikum ... My friend MBBS, MD ortho, 42 age working on government hospital as ortho surgery.. His salary is 92 k, same IT industry 43 age get 3 lakhs per month..if lucky gets onsite for 5 years, he is done he can retirement by 50..

    • @VikranthLionship
      @VikranthLionship หลายเดือนก่อน +8

      It field earn from americans in dollars ... but doctors customers are indians.. thats why salary difference. If indians are customer softwares ppl wont earnt more than 20000

    • @MuraliOnYouTube
      @MuraliOnYouTube หลายเดือนก่อน +2

      If the same doctor goes to us... Then it's twice thrice the salary of a it person

    • @spiritualsoulsinfinite
      @spiritualsoulsinfinite หลายเดือนก่อน

      Doctor have heaven as kaarmat, not It

  • @maheswarid4694
    @maheswarid4694 หลายเดือนก่อน +9

    Government hospital doctors is one of the best doctor

  • @sivamusic1
    @sivamusic1 หลายเดือนก่อน +11

    Government has to give best salary for doctors better than the other profession.

  • @IndradeviIndradevi-br1tc
    @IndradeviIndradevi-br1tc หลายเดือนก่อน +26

    Very good Dr. Sweet speach...

  • @rahul_efgh
    @rahul_efgh หลายเดือนก่อน +15

    36 hours duty is inhumane and should be banned.

  • @jerozitapunitha1331
    @jerozitapunitha1331 หลายเดือนก่อน +10

    Absolutely he is right I am undergoing treatment in rajiv ghandhi govt hospital at rheumatology dept really wonderful and dedicated doctors team royal salute to them

    • @Sandy-cv2ns
      @Sandy-cv2ns 24 วันที่ผ่านมา

      Rheumatology op days epo la iruku sister

  • @yukesh2024
    @yukesh2024 หลายเดือนก่อน +5

    He is voice of every medical/ dental doctors and students . He really kept all facts at point ! 😢

  • @LakshmiKrish11
    @LakshmiKrish11 หลายเดือนก่อน +20

    Huge respect for you man👏

    • @DRDON27
      @DRDON27 หลายเดือนก่อน +3

      Nanrigal ❤

  • @RealSiva19
    @RealSiva19 หลายเดือนก่อน +47

    Thambi 😂😂 well described...innum irukku u r just intern. Welcome on board,

  • @ksrajan7238
    @ksrajan7238 หลายเดือนก่อน +27

    Super Dr., very nice interview. myself and my family enjoyed. God will bless you Dr.Mr. Indrajith. 👌👏👏

  • @pisaasukutty
    @pisaasukutty หลายเดือนก่อน +51

    வெறும் mbbs எதிர்காலத்திற்கு உதவாது.. ஆனா இங்க mbbs படிச்சா லைப் செட்டில்ன்னு நினைக்கிறாங்க..

    • @sameer1176
      @sameer1176 หลายเดือนก่อน +9

      Adhu enna pa verum mbbs adha mudikave 6 varusam aagudhu

    • @134clar
      @134clar หลายเดือนก่อน +3

      ​@@sameer1176adhuku aprom PG panna dhan worthu

    • @pisaasukutty
      @pisaasukutty หลายเดือนก่อน

      @@sameer1176 மக்கள் தொகை / வேலை இன்மை காரணமா ஏற்கனவே பல படிப்புகள் தேவை இல்லாமல் 5 வருடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. B.L, / B.Ed / Nursing போன்றவை

  • @user-yn6hl2lh5z
    @user-yn6hl2lh5z หลายเดือนก่อน +36

    Semma truth ,Doctors Respect button ❤❤
    Doctors are to be treated well both financially and mentally❤❤

    • @DRDON27
      @DRDON27 หลายเดือนก่อน +5

      ❤❤❤yes keep supporting

    • @user-yn6hl2lh5z
      @user-yn6hl2lh5z หลายเดือนก่อน +1

      @Shhs-v7x doctor life save than pannuvanga
      Ungaluke nalaiku heart attack illa road traffic accident ayiduchuna yar save pannuva doctor dhana
      Illa na money save pannanum nu life a loose pannuvingala

    • @user-yn6hl2lh5z
      @user-yn6hl2lh5z หลายเดือนก่อน +1

      @Shhs-v7x ac room la iruka IT Techies 2.5 lakhs per month ana life savers doctors are doing well even with than 30-50k worthy

  • @134clar
    @134clar หลายเดือนก่อน +15

    All NEET aspirants!!!
    Ipo neet padika start panni , first attempt laye clear aana kuda 2030-31 aagum UG mudikka.., indha 6 years la 70000 doctors vandhurvanga , already iruka doctors kita dha people adhigam povanga..ipo engineering maadhiri irukum...
    So adhuku sprom pg panna dhan effective ah irukum ..PG mudikka again NEET eluthanum 2033-34 aagidum... Apo dhan worth ah irukum... Idhukula nama friends ku mrg aagi , settle aaiduvanga....
    So yosichu pre-planned ah proper decision edunga.... Provided ; first attempt laye kedaikardhu hardwork romba venum❤

    • @freekicktime9859
      @freekicktime9859 หลายเดือนก่อน +2

      bro already 4 attempts kedaikala ippa enna panradhunu therla , coaching centre pogama self study pannadhu dhan ennoda mistake.

    • @134clar
      @134clar หลายเดือนก่อน

      @@freekicktime9859 vera course edhachu join panningala

    • @134clar
      @134clar หลายเดือนก่อน

      @@freekicktime9859 vera course join panningala

  • @vanarajeswari
    @vanarajeswari หลายเดือนก่อน +37

    தம்பி மனசுல இருக்கிறதெல்லாம் சொல்லிட்டிங்க எங்க நிலைமையும் இது தான் நீங்க சொல்றீங்க நாங்க சொல்ல முடியவில்லை

    • @rbkaarunya
      @rbkaarunya หลายเดือนก่อน +1

      Amma mathavanga ellarum vaanga kashtatha already sollitaanga..Aana ipodhaan nanga pesa aarambikirom..so pesa vidunga engala

  • @srivarshansatya5722
    @srivarshansatya5722 หลายเดือนก่อน +17

    Doctor use panna car nalla resale pogum, even maruthi car.. That is the only benefit for doctor😢😮

    • @vignesh4360
      @vignesh4360 27 วันที่ผ่านมา

      😂😂

    • @vignesh4360
      @vignesh4360 27 วันที่ผ่านมา

      😂😂

  • @subhashinimohanraj444
    @subhashinimohanraj444 หลายเดือนก่อน +17

    Atleast they should increase the stipend for crris and pgs...but they won't

    • @134clar
      @134clar หลายเดือนก่อน

      Veterinary doctors ku 10000 dhan 😢

  • @mothergreenremedies1760
    @mothergreenremedies1760 หลายเดือนก่อน +12

    Very true engaluku naraya kashtam iruku athu purinchukonga

  • @Gladies-l5y
    @Gladies-l5y หลายเดือนก่อน +10

    Super Dr...Very good interview, all the very best for ur all success

  • @JayaLakshmi-go6qc
    @JayaLakshmi-go6qc หลายเดือนก่อน +5

    IT field மட்டும் தான் salary அதிகம்‌ bro

  • @user-un4cr1bx4u
    @user-un4cr1bx4u หลายเดือนก่อน +25

    True doctor and nurses situation 😢ithuthan being nurse I felt the same situation

    • @nivethamknive8425
      @nivethamknive8425 หลายเดือนก่อน +3

      Nurse la avanga pesa matanga nurse Avangaluku kela. Yedupodi velaiku vachudu ipdi pesuvanaga

    • @Snowdrop7974
      @Snowdrop7974 25 วันที่ผ่านมา +2

      ​@@nivethamknive8425 Crt . Nurse nu ila Ela Paramedic um ivangalku adimai mari tha treat panuvanga 🤦 Yaru mela iruka kovam elamee nama mela tha vandhu vilum 🙂

  • @jaygopi6573
    @jaygopi6573 หลายเดือนก่อน +3

    10.09sec Brother solradhelam na intern panna GH la asingapattu adipattu salary vangama panen , as a poor prouded 😊FMG crmi,yes now am a DOCTOR

  • @cardiodoc6733
    @cardiodoc6733 หลายเดือนก่อน +27

    Iam the cardiologist in chennai.. Earning in lakhs.. He is the guy mostly house surgeon or duty doctor. Study hard and passion. U will reach heights,

    • @dhanya8556
      @dhanya8556 หลายเดือนก่อน +4

      Pls tell me ur age sir

    • @Mac_MS
      @Mac_MS หลายเดือนก่อน

      Lol 😂

    • @cbccbccbc
      @cbccbccbc หลายเดือนก่อน

      Please tell ur name , UG ,PG college, and batch sir!!!

    • @muthamizhselvanpurushotham2237
      @muthamizhselvanpurushotham2237 หลายเดือนก่อน

      It seems like a fake account...

    • @jayanthi4440
      @jayanthi4440 11 วันที่ผ่านมา

      Are you a first generation doctor?

  • @Sathiyavathykarthikeyan961
    @Sathiyavathykarthikeyan961 หลายเดือนก่อน +10

    Well said🎉
    Don't worry anna, definitely you will reach the height that know one can touch.
    Keep rocking,your acting is too good anna .
    Thank you for motivating the school students and neet aspirants to work hard✨

  • @aslanpuppylab3758
    @aslanpuppylab3758 หลายเดือนก่อน +13

    You will shine in any field without any doubt.

  • @anukaliyappan6493
    @anukaliyappan6493 หลายเดือนก่อน +58

    Middle class students ku Dr field worth illa fact bro 🥲

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 หลายเดือนก่อน

      Oh god
      Then only ,rich people only should szudy higger post

  • @impartial7590
    @impartial7590 หลายเดือนก่อน +12

    Doctor field has great potential to make money. Everyone wish to earn more but doctors who acquired new skills and good in communication earns quite a big money.

  • @dhyadhya3815
    @dhyadhya3815 หลายเดือนก่อน +13

    Nalla thelivaana pechu good👍

  • @SharmilapriyaSankar
    @SharmilapriyaSankar หลายเดือนก่อน +8

    Still u want us to do treatment for 5rs..... Ipo oru strip 5rs ku tab kooda varadhilla....ennna nenachitrukinga....still need free treatment at private hospital or clinic......

  • @JayGanesh27N
    @JayGanesh27N หลายเดือนก่อน +2

    I love this cutie thambi❤️☺️. He is speaking open heart

  • @divyashri2149
    @divyashri2149 หลายเดือนก่อน +4

    Ithu thann engaloda valkai🥲but proud of iam nurse ❤😊

  • @Criticsyou
    @Criticsyou หลายเดือนก่อน +6

    As a doctor , 100 percent_TRUE
    NEET ASPIRANTS RETHINK YOUR CHOICE ; ❤

  • @user-wc5tt3io5h
    @user-wc5tt3io5h หลายเดือนก่อน +8

    Not only doctors suffering nurses also suffering OK

    • @user-wc5tt3io5h
      @user-wc5tt3io5h หลายเดือนก่อน +1

      Nurses are only backbone all over the world OK

  • @priyam9133
    @priyam9133 หลายเดือนก่อน +8

    Super interview thank to behind Woods and dr don

  • @Lachimolala_14
    @Lachimolala_14 หลายเดือนก่อน +8

    Indhar anna....well spoken..✨❤️

  • @tamilfoodmad2641
    @tamilfoodmad2641 หลายเดือนก่อน +11

    Dr. Don anna ❤💥✨

  • @successmedia8160
    @successmedia8160 หลายเดือนก่อน +155

    வண்டிக்கடை போடுற நானே மாசம் 2 லட்சம் சம்பாதிக்கிறேன்...பாவம் இந்த டாக்டர்தம்பி

    • @vennilasvilayattu7204
      @vennilasvilayattu7204 หลายเดือนก่อน +11

      2 lakhs ah saapadu kadai ya na

    • @k.nandhininandhini1034
      @k.nandhininandhini1034 หลายเดือนก่อน +6

      @@successmedia8160 ada Yen na ipdi? How possible

    • @mageshjayaraman1873
      @mageshjayaraman1873 หลายเดือนก่อน +23

      Don't discourage. Doctors can earn more after some years. They are always superior than other fields. Even if he gets less now, his salary will be high after some years.

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 หลายเดือนก่อน +7

      ​@@mageshjayaraman1873true facts

    • @SaiDanu6621
      @SaiDanu6621 หลายเดือนก่อน +11

      எங்கவீட்டுக்கு பக்கத்துல இஞ்சினியர்ஒருத்தர்கொழுக்
      கட்டை சுண்டல்கடைஆரம்பிச்சுஇப்ப பத்துகடை கோடிரூபாய்லவீடுஅசால்ட்டாவாங்குறாங்க

  • @loke_dash
    @loke_dash หลายเดือนก่อน +3

    Very neat & good interview, nice motivational speech, God bless you Dr.

  • @jeganathan7732
    @jeganathan7732 หลายเดือนก่อน +27

    Doctor thambi 👍

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 4 วันที่ผ่านมา

    14:22 sir exactly mind stress nguradhu vera level irukkum. Adha sondha family yeah purinjukkadhu

  • @Princy-rc4kv
    @Princy-rc4kv หลายเดือนก่อน +3

    Saddest point is people outside this field doesn't know anything about this.
    I want more share count than likes for this vedio🤞🏻🤞🏻
    Let's hope for a change

  • @renugarengasamy5769
    @renugarengasamy5769 หลายเดือนก่อน +4

    Kovai medical college and hospital la delivery ku super ah pakuranga incubator speciality lam sema private la mudila nu elarum kovai gh ku than varanga baby kum treatment semaiya panranga

  • @Gladviews
    @Gladviews หลายเดือนก่อน +16

    Thambi nala point panni pona semmaya vangalam dont stop the Middle class dreams

    • @k.nandhininandhini1034
      @k.nandhininandhini1034 หลายเดือนก่อน +3

      @@Gladviews good but also konja reality knw panikonga ... I'd ur son or daughter truly interested padika vainga

  • @manjunathan.cmanju5163
    @manjunathan.cmanju5163 หลายเดือนก่อน +6

    Don eppavum vera level tha 👍avanga sollurathellam facts tha

  • @pp3919
    @pp3919 หลายเดือนก่อน +5

    Dr speech is 100 percent true❤

  • @randomanimeguy9535
    @randomanimeguy9535 18 วันที่ผ่านมา +2

    Plz don't influence in a wrong way....every profession starts with the basic salary....there are soo many middle class children who dream to be a Dr as a first generation and u saying "middle class don't choose this profession" is not a right thought to youngsters....truth is u want to earn money quickly🤷🏻‍♀️

  • @dr.shyamu7
    @dr.shyamu7 หลายเดือนก่อน +8

    Doctors are sacrificing person. People are not understanding doctor.

    • @idanm7510
      @idanm7510 หลายเดือนก่อน

      Ss well said

  • @megha-sc9xg
    @megha-sc9xg หลายเดือนก่อน +2

    Dr bro madurai gh than ennoda uyira kapathi kuduthanga. Treatment superb ah iruku. Ennoda experience la sollren. Enna patha Dr's ellam apd care panni pathanga. Avanga ellarukkum enoda nandrigal❤❤.

    • @DRDON27
      @DRDON27 หลายเดือนก่อน

      ❤❤❤❤

  • @sxthiagu
    @sxthiagu หลายเดือนก่อน +5

    Hi he is telling truth only study in free seat and do not waste money ,deposit in bank get interest or invest in land . Enjoy your life

  • @akilababu1082
    @akilababu1082 หลายเดือนก่อน +8

    Clear thoughts ❤❤❤❤. All the very best for your bright future ❤❤

  • @karpagavallik-kq1gs
    @karpagavallik-kq1gs หลายเดือนก่อน +2

    I am completed nursing in madurai medical College now i am working apollo hospital but i feel satisfied for working in government rajaji hospital

  • @M.Sweatha
    @M.Sweatha หลายเดือนก่อน +2

    En manasula iruka ellathaiyu apdiye soltinga bro❤this is the current reality of first generation doctors from middle class background 😢

  • @vigneshs216
    @vigneshs216 หลายเดือนก่อน +2

    A good interview! Dr.Indrajit, your answers are transparent and comprehensive, breaking the superstitious folklore of every commoner about a doctor. Hats off! 🎉 To every little kid aspiring to become a doctor, just be prepared that you need to work 36 continuous hours, 12 hour night duties for a week and more , do every work from wardboy till doctor. You can’t earn money at the beginning stage. That part takes time and lot of efforts. After High school, there are lot of courses to study and enjoy your life. And kindly don’t waste 4 to 5 years in coaching institutes after high school to get a MBBS seat. Explore other options too. Those who are passionate enough to become a doctor, kindly go for it.

  • @rajammalr8462
    @rajammalr8462 หลายเดือนก่อน +4

    Super docter unnai ellorukum pidikum

  • @samjay2005
    @samjay2005 หลายเดือนก่อน +10

    Super bro heartiest congratulations for ur growth 🎉

  • @divyasreeworld4385
    @divyasreeworld4385 หลายเดือนก่อน +7

    Neenga pesaradhu edharthama irukku thambi good ❤unga video very good

  • @dazzlingdd3089
    @dazzlingdd3089 หลายเดือนก่อน +11

    Even in Teaching, the salary is too low but respect and job satisfaction vl b there

    • @anbesivam23
      @anbesivam23 หลายเดือนก่อน +1

      True.. especially private teachers nilamai romba mosam

    • @imvictor22
      @imvictor22 หลายเดือนก่อน

      True

    • @arasri_-
      @arasri_- หลายเดือนก่อน

      Private teacher ku mattum dha paavam.......... no government teacher

  • @NandhiniB-og7vd
    @NandhiniB-og7vd 15 วันที่ผ่านมา

    Don super ma.i like you very much Thangam

  • @s.sivasankarisivasankari4003
    @s.sivasankarisivasankari4003 หลายเดือนก่อน +5

    Ya anna pesinamathiriye erugu❤❤❤

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 หลายเดือนก่อน +3

    உங்க கஷ்டம் புரியுது... ஆனா கொஞ்ச நாள் கழிச்சு எல்லாம் சரியாயிடும்... அப்புறம் ஓஹோ ன்னு வாழுவீங்க...😂😂 விடுங்க பா...

  • @saisowmi897
    @saisowmi897 หลายเดือนก่อน +3

    I am physiotherapist but my salary 15k , occupational therapist minimum work 45k salary 😢pls pls pls...... physiotherapist full work naanga seirom....but occupational therapist only hand work sitting work.....😢but 45k salary

  • @user-je8du7yq7h
    @user-je8du7yq7h 11 ชั่วโมงที่ผ่านมา

    Your confidence to Stand on the ground will make a transformation ...

  • @priyaraja994
    @priyaraja994 หลายเดือนก่อน +68

    எங்க ஊரு டாக்டர் 1 நிமிடத்திற்கு 200 ரூபாய் வாங்குகிறார். வாங்குற காசுக்கு என்ன பிரச்சினை என்று பொறுமையா சொல்ல கூட மாட்டாங்க. நம்மளை பார்த்த உடனே மருந்து எழுத ஆரம்பித்து விடுவார்.😅

    • @nandhinim3962
      @nandhinim3962 หลายเดือนก่อน +5

      Namma odambu enna problem kudukuthunu sonna kooda keka maatanga

    • @sxthiagu
      @sxthiagu หลายเดือนก่อน +12

      Hi plumber is getting for five minutes rs 200to300 and one hour rs1500

    • @idanm7510
      @idanm7510 หลายเดือนก่อน

      ​@@sxthiagu well said 😊

    • @itsmevd9916
      @itsmevd9916 หลายเดือนก่อน +8

      Neenga thara 200rs ku 12 years padichutu 1 hour ah explain panuvanga sister?
      America la Op consultation fees itself is 100dollars (8400rs) and so they spend 15-30mins for each patient
      If u pay like that,we are ready to explain A-Z of ur disease.
      Problem is with patients side and not from our side sister✌️

    • @arch4472
      @arch4472 หลายเดือนก่อน +5

      Sonna matum ungaluku purinniduma, sonalum bayathula inum adigam thana aagum, veliya poi dress snacks nu selavu panna kanaku pakka matinga, dress ku avlo importance kuduka therinja ungaluku unga odambuku kuduka therila, athunala tha neenga doctor kita varinga,
      Avloo kastam doctor ku fees kuduka matum, athuku enna varinga, gh la free treatment pakalamay

  • @NEETMASTER
    @NEETMASTER หลายเดือนก่อน +7

    Super da, Valthukkal 🎉

  • @JayaLakshmi-mj6bi
    @JayaLakshmi-mj6bi หลายเดือนก่อน +1

    I am your huge fan. .... Indrajith
    Very good to see you as like this position .... All the best ...