Organic முறையில் வீட்டு மாடியில் செடிகளை வளர்த்து பயன்படுத்தி வரும் சென்னை பெண்மணி | Malarum Bhoomi
ฝัง
- เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024
- சென்னை கிழ்கட்டளையை சேர்ந்த உமா ரமேஷ் அவர்கள் காய்கறிகளில் தெளிக்கப்படும் பூச்சி
மருந்துகளை தவிர்க்க தான் வீட்டு மாடியில் காய்கறி, பழங்கள் தொடங்கி பல வகையான செடிகளை வளர்த்து பயன்படுத்தி வரும் இவரின் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பார்ப்போம்.
For Updates Subscribe to: bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
அருமையான ஆச்சார்யமான பதிவு உமா. உன் அறிவு, கடின உழைப்பிற்கு என் வணக்கம். கடவுள் உங்களை எப்போதும் ஆசீர்வதிப்பார். வாழ்க வளமுடன்.
Thank you padma❤
உமா அக்கா 😍😍😍😘😘😘😘😘😘மிக மகிழ்ச்சியாக இருக்கு அக்கா.எவ்வளவு விஷயங்கள் ,எவ்வளவு செடிகள் அப்பப்பா உங்கள் தீவிர முயற்சி ஆர்வம் அனைத்திற்கும்🎉வாழ்த்துக்கள்.பல வருடங்களுக்கு பிறகு இங்கு இப்படி உங்களைப் பார்த்தது மிக மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.❤ ❤❤❤வாழ்க வளமுடன்.
Thank you
Sivagami athai daughter Lakshmi?
😊பத்மஸ்ரீ தங்கை அக்கா.
Each and every plant details explained very well, lot of useful herbs, veggs, fruits, collections r v. Nice useful to beginner's t. G
👍👌👌
Thank you
Awesome 👏👏👏👏
Thank you
good effort mam :) happy to see using terrace for farming,it needs very much hard work :) best wishes
Thank you
Super mam good effort 👌💐
So fast, cannot see anything!!!
விவசாயம் உயிர்
Thank you