எலுமிச்சை சாகுபடிக்கு, நடவு முதல் அறுவடை வரை அனைத்தையும் இரசாயனமும், விஷங்களும் தெளித்து மண்ணையும், பணம் கொடுத்து வாங்கி உண்ணும் நுகர்வோரையும் பாழாக்கும் முறைகளையே விளக்கி உள்ளீர்களே… மக்கள் தொலைக்காட்சியில் நாங்கள் எதிர்பார்ப்பது இயற்கை தீர்வுகளையே…
நல்ல விளக்கம்
அருமை, வாழ்த்துக்கள்!