"இந்த மண்ணுதான் எனக்கு சாமி" - விவசாயி கிருஷ்ணா மெக்கன்சி | Krishna Mckenzie | Solitude Farms

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 284

  • @PasumaiVikatanChannel
    @PasumaiVikatanChannel  3 ปีที่แล้ว +1

    link - th-cam.com/video/J-7SQywckeE/w-d-xo.html
    சென்னையில் பாரம்பர்ய நாட்டுக் கல்செக்கு எண்ணெய்! Chekku oil in chennai

  • @deepakpreethi5199
    @deepakpreethi5199 3 ปีที่แล้ว +102

    இவரைப் பார்த்து ஒன்று மட்டுமே சொல்ல தோன்றியது . "ஐயா நீங்கள் கோடியில் ஒருவர். உங்களைப் போல் எண்ணம் உடையோர் இவ்வுலகில் மிகவும் குறைவு". 🙏 உங்கள் தமிழும் அழகு👏

    • @புனைபெயர்
      @புனைபெயர் 3 ปีที่แล้ว +2

      இந்த தமிழ் அழகா?

    • @eyekillersandhiya7468
      @eyekillersandhiya7468 3 ปีที่แล้ว +1

      @@புனைபெயர் avanga tamil pesuradhu romba periya vishayam namma tamil nattula porandhu namma yarum tamil pesa matrom ana England la irundhu vandhu oruthar tamil pesuranga adha paratanum summa kora solla kudadhu 😡😠

    • @புனைபெயர்
      @புனைபெயர் 3 ปีที่แล้ว

      @@eyekillersandhiya7468 I will criticize. I will not entertain such improper way of handling Tamil, only because Tamil people are not proper. If Tamil people are not properly speaking Tamil, that is a different problem to solve.
      I very rarely see people who does not speak proper Tamil. When I do that, it mostly in the media only.
      Even the kids speak better Tamil than this guy. This guy's Tamil is nothing when compared to that.
      Stop giving much hype to activities like this. You will breed more such activities by doing that.
      If you want true Tamil lovers, they are in the history. That Veeramamunivar, etc. Those are the real deal. Not these. He speaks brutal Tamil. I do not want to hear my Tamil like that.

    • @shyamalagowri9992
      @shyamalagowri9992 2 ปีที่แล้ว

      @@புனைபெயர் boss nallathaye paaka maatingala?!!! Some foreigner is re introducing our values to us..athu ungalukku vethanaiyai illai?! Ipo intha sandai thaan mukkiyama?

  • @VillageLadySanchu
    @VillageLadySanchu 3 ปีที่แล้ว +20

    தாய்நாட்டிலிருந்து வெளிநாடு நோக்கி ஓடும் சிந்தனையோடு இருப்பவர்களுக்கு செருப்படி வீடியோ. வாழ்த்துக்கள் மெக்கன்சி அவர்களே!

    • @villagesistercooking2619
      @villagesistercooking2619 3 ปีที่แล้ว

      👍👍

    • @Anonymous-iz1or
      @Anonymous-iz1or 3 ปีที่แล้ว +4

      Ithule yenne serupadi
      Avanga avang istam
      Avar yepadi inga vantaro
      Athu polatan inga irukuravanga poranga

  • @nallavanukunallavan1756
    @nallavanukunallavan1756 3 ปีที่แล้ว +128

    எங்கிருந்தோ வந்தவருக்கு தெரிகிறது விவசாயத்தின் அருமை தாங்களும் தங்களுக்கு உள்ள நிலத்தில் ஏதாவது ஒரு சிறிய முயற்சி செய்து விவசாயம் செய்யுங்கள்

    • @villagesistercooking2619
      @villagesistercooking2619 3 ปีที่แล้ว +2

      👏👏👍👌

    • @kowshisscribbles3001
      @kowshisscribbles3001 3 ปีที่แล้ว +1

      👏👏👏

    • @vaazhgavalamudan3531
      @vaazhgavalamudan3531 3 ปีที่แล้ว +1

      *ayya vivasaayam pandreengala..?*
      *1000 crores வச்சு இருக்குறவங்க பணம் இருந்தா நிம்மதி இல்லனு சொல்றாங்க.. அப்போ அவரோட பணத்த donate பண்ணிற்லாமே அப்டினா மாட்டேன்னுகிரான்...*
      *அது போல விவசாயம் பண்ணுங்கன்னு சொல்றவங்க IT or MNC ல தான் இருப்பேன்னு சொல்றாங்க*
      *என்ன பண்ண...?*

  • @selvarasu5022
    @selvarasu5022 3 ปีที่แล้ว +114

    ஒரு ஆங்கில நாட்டின் . மாமேதை, தமிழ் நாட்டின்
    கலாச்சாரம் ,பண்பாடு,
    கொஞ்சும் , தமிழ்மொழி,
    பேசி, இயற்கை விவசாயம் செய்கிறார்
    . ஆனால்!
    தமிழ்நாட்டில், ஒரு வீடியோ- க்கு (கருத்து தெரிவிப்பதில்)
    கூட , ஆங்கிலத்தில் எழுகின்றனர்( கமெண்ட்)
    ஏன் , தமிழ் தெரியாதோ?
    வீடியோ பதிவு அருமை .! பசுமை விகடன்- க்கு
    நன்றி! நன்றி! நன்றி......!

    • @dhineshdk6617
      @dhineshdk6617 3 ปีที่แล้ว +8

      ஒரு ஆங்கிலேயர் தமிழில் பேசும் போது நாங்கள் ஏன் ஆங்கிலத்தில் பேச கூடாது.

    • @villagesistercooking2619
      @villagesistercooking2619 3 ปีที่แล้ว

      👍👌

    • @AnuRadha-bo7ul
      @AnuRadha-bo7ul 3 ปีที่แล้ว +5

      Technology ya kandupudikaravan vellakaaran aana english mattum vendaam...pant shirt podadhinga,mbl use panadhinga verupaadu paathaa aadhivaasi ya sutthanum namma ellarum

    • @dhineshdk6617
      @dhineshdk6617 3 ปีที่แล้ว +1

      @@AnuRadha-bo7ul crct ah sonninga

    • @kowshisscribbles3001
      @kowshisscribbles3001 3 ปีที่แล้ว +1

      @@AnuRadha-bo7ul crct

  • @markdenzill
    @markdenzill 3 ปีที่แล้ว +62

    A slap to all those who look down on their own heritage and culture!!! This man is great ❤️❤️❤️

    • @kowshisscribbles3001
      @kowshisscribbles3001 3 ปีที่แล้ว +1

      Should learn from him..

    • @markdenzill
      @markdenzill 3 ปีที่แล้ว

      @@kowshisscribbles3001 yes ma'am!

    • @akartmedia3534
      @akartmedia3534 3 ปีที่แล้ว +1

      Aana indians foreign culture imitated now days people eny not value in own culture..sheme.. Enga pathalum copy copy

  • @maryflora7548
    @maryflora7548 3 ปีที่แล้ว +64

    வெளிநாட்டு மனிதருக்கு தெரிந்த நம் நாட்டின் கலாச்சாரமும் விவசாய முறையும் நம் மக்களுக்கு தெரிந்தால் நல்லது

    • @padmashiniselvaraj2654
      @padmashiniselvaraj2654 3 ปีที่แล้ว +1

      Thamilan than vivasayam ulagirku chollikoduthan

    • @srinivasan.jsrinivasan.j1180
      @srinivasan.jsrinivasan.j1180 3 ปีที่แล้ว +1

      விவசாயத்திற்கு கொடுக்கும் மானியம் பணக்கார வர்க்கம் மட்டுமே அனுபவைக்கின்றனர் இந்த நிலையில் எப்படி விவசாயம் செய்து பிழைக்க முடியும் கடன் வட்டி தான் பெருகுது விசாயிக்கு விவசாயம் செய்தால்... 😭💐🙏

  • @sujathanagarajan216
    @sujathanagarajan216 3 ปีที่แล้ว +70

    அய்யயோ …நன்றி பசுமை விங்கடன் வெளியூர்யிருந்து இருந்து கொண்டு இவரை பார்க்கும் போது ஒருவித குற்றுணர்சியும்,பொறமையும் வருகிறது🙌👏🙏

  • @bhamasahasranaman8659
    @bhamasahasranaman8659 3 ปีที่แล้ว +10

    உங்கள் தமிழ் அருமை. நாங்க தொலைத்ததை நீங்க தேடிக்கிட்டீங்க. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @இயற்கைசாரல்-த7ந
    @இயற்கைசாரல்-த7ந 3 ปีที่แล้ว +63

    உங்களுடைய கொஞ்சம் தமிழும் உங்களுடைய வாழ்வும் வாழ்க்கையும் மிக அருமை என் அன்பு தோழரே 😘😍

  • @nanthu___007
    @nanthu___007 3 ปีที่แล้ว +13

    தலைவா...நீ தான் தமிழன் யா.... ❤️❤️❤️❤️❤️❤️❤️ இயற்கை விவசாயியே வாழ்க வளமுடன் ❤️🌱🌾🌱🌱🌱

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 3 ปีที่แล้ว +33

    எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு வழங்கி விட்டுப் போன அனைத்து விஷயங்களும் மிக முக்கியமான பொக்கிஷங்கள் என்பது வெளிநாட்டில் இருந்து வந்த உங்களுக்கு தெரிகிறது ஆனால் இன்று கூட்டுக் குடும்பத்தை தவிர்த்து அதனால் எங்களுக்கு எங்கள் வரலாறு மறந்து vittadhu.
    🙏🙏🙏🙏🙏💐

  • @e-effects3171
    @e-effects3171 3 ปีที่แล้ว +41

    பேசும் மொழியில் (தமிழ், english with indian pronunciations
    ) அமர்ந்திருந்த முறையில் மண் அறிந்த அறிவில் ஆதி தமிழனாய் மாறிவிட்டீர் நீங்கள்... இனி மாற்றம் எங்களிடம்தான் தேவை... வாழ்க வளமுடன்.

  • @shanthisekar3963
    @shanthisekar3963 3 ปีที่แล้ว +12

    ஐயா உங்கள் கொஞ்சும் தமிழுக்கு நான் அடிமை.வாழ்க உம் தமிழ் பற்று

  • @sharmisharmi1384
    @sharmisharmi1384 3 ปีที่แล้ว +1

    இவர் பேச்சு கேக்க சந்தோஷமான ஒரு உணர்வு ஏற்படுது

  • @kavithar7951
    @kavithar7951 3 ปีที่แล้ว +16

    எவ்வளவு அழகா பேசினாரு டிஸ்லைக் பன்ரீங்கலே ஏங்க.

    • @shivarudhran6420
      @shivarudhran6420 3 ปีที่แล้ว +2

      பொறாமை தான் காரணம் சகோதரி

    • @fmtastycooking3215
      @fmtastycooking3215 3 ปีที่แล้ว

      Poraamai vachu onnum seyyiya mdiyaathu sis .ivara paathu yenakku pullarikithu .ivarukku puriyithu vivasaayam thaan mukkiyam. yenakkum vivasaayam roomba bidikkum sis

    • @fmtastycooking3215
      @fmtastycooking3215 3 ปีที่แล้ว

      Naan yeppavume like poduveen .dis like poduravunga muttal

    • @baskarpingu
      @baskarpingu 3 ปีที่แล้ว

      Anti tamizhans tha dislike pottavan

  • @vanibirds6146
    @vanibirds6146 3 ปีที่แล้ว +12

    Sir உங்கள் தமிழ் எனக்கு ரொம்ப பிடிச்சிறுக்கு all the best

  • @e.alosia2958
    @e.alosia2958 3 ปีที่แล้ว +2

    நான் இவரை புதுச்சேரியில் ராஜிவ் காந்தி மகளிர் மகப்பேறு மருத்துவமனை எதிரில் அரபிந்தோ ஆசிரமத்தின் கீழ் செயல்படும் இடம் அது அங்கு அவரை நான் நேரில் கண்டு உள்ளேன் அறுமையானவர் எங்களுக்கு தேனீ வளர்ப்பு மற்றும் இயற்கை விவசாயம் பற்றி அழகாக கொஞ்சும் தமிழில் எங்களுக்கு விளக்கினார்... வெளிநாட்டில் பிறந்து எங்கள் மாநிலம் புதுவையில் தமிழனாக வளர்ந்து இயற்கை விவசாயம் மற்றும் தமிழை கற்று வாழ்வதில் எனக்கு பெருமிதம் ❤️😎❤️

  • @channeldeleted2539
    @channeldeleted2539 3 ปีที่แล้ว +25

    I'm great fan of your speech and your farming work

  • @பெ.மாதேஷ்
    @பெ.மாதேஷ் 3 ปีที่แล้ว +11

    வெளியில் இருந்து வந்தது
    தமிழ் மண்ணின் கலாச்சாரம் பண்பாடு
    நேசிப்பது மிகவும் பாராட்டுக்குரியது

  • @sundaramathiveeraputhiran6759
    @sundaramathiveeraputhiran6759 3 ปีที่แล้ว +2

    அருமை சகோ வார்த்தை அதிகமாக அச்டிக்கமுடியல இல்லேன்னா உங்களை நிறைய பாராட்டியிருப்பேன்

  • @velaantamil
    @velaantamil 3 ปีที่แล้ว +3

    " உங்கள் தமிழ் அருமை நீங்கள் செய்யும் செயல் அனைத்து தமிழர்களும் பெருமை" என்னா மனுசன் யா நீ 😍😍🤩

  • @stockastics
    @stockastics 3 ปีที่แล้ว +15

    Respect your love for nature and simple living Krishna McKenzie.. I live your western life in Australia but I am jealous of you who lives near my Chennai in such natural harmony.. 👌🙏

    • @akartmedia3534
      @akartmedia3534 3 ปีที่แล้ว +1

      Enga ponalum namma naadu culture markkathinke.. From Kerala

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 3 ปีที่แล้ว +1

    இயற்கை விவசாயத்திற்கு ஆங்கிலய முன்னோடி... நன்றி பாராட்டுகள்...

  • @pasumaibhoomi
    @pasumaibhoomi 3 ปีที่แล้ว

    👌👌arumai

  • @Anandaraj-ji4cf
    @Anandaraj-ji4cf 3 ปีที่แล้ว +8

    நீங்கள் பேசும் தமிழ்மொழி மிகவும் அழகாக உள்ளது.

  • @cultureandlifestyle5697
    @cultureandlifestyle5697 2 ปีที่แล้ว

    Great Sir! You are a true inspiration to our young generation! Organic farming!!
    Tamilian superior food habits..... Say no to cornflakes.... Have Ragi kool.... Ragi puttu... Ragi Dosa

  • @இராவணன்-ம8ழ
    @இராவணன்-ம8ழ 3 ปีที่แล้ว +3

    வெள்ளை தமிழன் ❤ புக்கோக்க- ஒற்றை வைக்கோல் புரட்சி 💪

  • @Rajmohan-rj8mm
    @Rajmohan-rj8mm 3 ปีที่แล้ว +4

    அருமை அய்யா உங்களை வணங்குகிறோம்🙏🏻🙏🏻

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 ปีที่แล้ว +2

    நம் மொழியையும் கலாச்சாரத்தையும் பின்பற்றி வாழும் உங்களை பார்க்கும் போது சந்தோசமாக இருந்திருக்கும்.

  • @Masa-2318
    @Masa-2318 3 ปีที่แล้ว

    வாழ்துகள் சகோதரா உங்கள் வாழ்கை முறையை அருமையாக உள்ளது.

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 3 ปีที่แล้ว

    இன்றைய இளைஞர்கள் விவசாயத்தை விட்டு விட்டு வெளி நாட்டு வேலை கிடைத்தால் தான் கௌரவமான வாழ்க்கை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள்..
    அவர்களுக்கு நன்கு புரியும் படி.
    விவசாயம் இல்லை என்றால் உலகம் இல்லை என்று அறிவுரை கூறிய
    நண்பருக்கு நன்றி..

  • @chandraleelavathi9266
    @chandraleelavathi9266 3 ปีที่แล้ว

    நீங்கள் பேசும் தமிழ் மிகவும் அழகு நன்றி

  • @justinjasmine868
    @justinjasmine868 3 ปีที่แล้ว +1

    நம்ம தமிழ் கலாச்சாரம் அப்படினு சொல்லும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா

  • @cshan75
    @cshan75 3 ปีที่แล้ว +8

    I am fan of you Krishna, keep going farming work.

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว +10

    மகிழ்ச்சி அய்யா...😍👏👏🙏

    • @AB-yp6jc
      @AB-yp6jc 3 ปีที่แล้ว

      Good and great

  • @kalarani7615
    @kalarani7615 3 ปีที่แล้ว

    நாம் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்வதில் வெட்கப்பட வேண்டும்.எங்கோ பிறந்து வளர்ந்த வருக்கு நம் பாரம்பரியமும்,கலாச்சாரமும் தெரிந்து இருக்கும் பொழுது நம் முன்னோர்கள் எப்படி நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்தார்கள் என்பதை நாம் எப்படி மறந்து போனோம்.இவரை பார்தாவது நாம் மாற வேண்டும்.இவர் பாதகங்களை தொட்டு வணங்குகிறேன்.நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srisubha2718
    @srisubha2718 3 ปีที่แล้ว +10

    இவரை பார்தாவது விவசாயம் கத்துகனும் தமிழ் நாட்டில் விவசாயம் கடன் தள்ளுபடிக்கு மட்டுமே நடக்கிறது

    • @சங்கி
      @சங்கி 3 ปีที่แล้ว +1

      விவாசாயிகள் யாரும் கடன் தள்ளுபடியை எதிர் பார்க்கவில்லை தான் விளைவித்த பொருளுக்கு விலை சரியாக கிடைத்தால் யாரும் கடன் தள்ளுபடி எதிர்பார்க்க மாட்டார்கள்

  • @anandhkrishnamoorthy7723
    @anandhkrishnamoorthy7723 3 ปีที่แล้ว +1

    Yappa nee vera level. 👏👍 ellorum iyarkai vivasayathuku maranum. Vizhipunarvu vendum.

  • @GTM-m6p
    @GTM-m6p 3 ปีที่แล้ว

    6:12 to 7:55 en kanla thanniye vandhruchu nga ponga❤️

  • @Yashdhakworld
    @Yashdhakworld 3 ปีที่แล้ว

    Good.. You love this food culture because u r new to this type of system...some of us like the western food system because we are new to that...generations to generations we were eating this. no wrong on any kind of food...All the best.

  • @anusuyar2697
    @anusuyar2697 3 ปีที่แล้ว

    You explain well in your sweet Tamil.Thank you.

  • @jaik9321
    @jaik9321 3 ปีที่แล้ว +4

    Much respect for your Love towards nature and our Indian culture....we must learn from him...

  • @kickyfreefire3138
    @kickyfreefire3138 3 ปีที่แล้ว +2

    சிறந்த மனிதர் 🙏👍👍👍👍

  • @femilamathi6331
    @femilamathi6331 3 ปีที่แล้ว

    ஐயா உமது தமிழுக்கும், உமது விவசாயத்திருக்கும் தலை வணங்குகிறோம் 😍😍

  • @anujayraman2418
    @anujayraman2418 3 ปีที่แล้ว +1

    Pls support her channel...

  • @ashanraful
    @ashanraful 3 ปีที่แล้ว +4

    The scots have such great spiritually with their own land a cold and green beautiful place. I do respect this mans intelligence to learn and morph into a totally different culture/person.
    Still embarrassed for his identity crisis.

  • @shalinisv2429
    @shalinisv2429 3 ปีที่แล้ว +1

    Even Indians don't behave like u authentically hats off boss 🤗

  • @tnemptystar46
    @tnemptystar46 3 ปีที่แล้ว

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நல்ல வீடியோ 👍

  • @steffichandran9055
    @steffichandran9055 3 ปีที่แล้ว +1

    OMG!! So proud of your sir !! Long live !!

  • @abiramichandrasekar2496
    @abiramichandrasekar2496 3 ปีที่แล้ว +7

    Interesting man
    Slipper shot to the people who blindly follows western culture

    • @Anonymous-iz1or
      @Anonymous-iz1or 3 ปีที่แล้ว

      Slipper shot to one who scolding others
      He like Tamil culture
      Some people like western cultures
      So what’s wrong in that

  • @subhas2810
    @subhas2810 3 ปีที่แล้ว

    உங்கள் வீடியோக்களை பார்த்தாவது இளைஞர்கள் ஒருசிலருக்கு விவசாயம்
    ஆர்வம் வரட்டும்..👏👍😔

    • @muthuiyyappan3477
      @muthuiyyappan3477 3 ปีที่แล้ว

      விவசாயம் பார்க்கிறது இருக்கட்டும் பார்கிறவங்களுக்கு (இளைஞர்களுக்கு) சமூகம் முதலில் பெண் கொடுப்பார்களா

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 3 ปีที่แล้ว

    Thank you so much for your beautiful expressions and useful tips for natural farming!...

  • @shrigovindhanc.s3289
    @shrigovindhanc.s3289 3 ปีที่แล้ว +2

    Powerful statement!

  • @veeramani4648
    @veeramani4648 3 ปีที่แล้ว +7

    Unga tamil so sweet❤

  • @harrisartworks799
    @harrisartworks799 3 ปีที่แล้ว +2

    6:38 ❤️

  • @velavanpillai9940
    @velavanpillai9940 3 ปีที่แล้ว +1

    you're are very inspirational to me even we had knowledge about this first i should adopt this

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 ปีที่แล้ว

    Krishna mekency is very motivating.Good job.Go ahead

  • @brindhaselvin7422
    @brindhaselvin7422 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதரரே வாழ்த்துகள் 💐💐💐🤝🤝🤝

  • @kalaikalaiselvan7883
    @kalaikalaiselvan7883 3 ปีที่แล้ว +1

    மல்லாட்ட அருமையானா வாரத்தை அண்ணா

  • @sangeethabalaji4829
    @sangeethabalaji4829 3 ปีที่แล้ว +2

    Your tamil speaking very well

  • @creativeworld_1111_RM
    @creativeworld_1111_RM 3 ปีที่แล้ว +9

    Unmaiyile romba vetkama irukku. 😔 Avarukku therunchadhukuda nammalukku theriyala

  • @anjalikaviarasan
    @anjalikaviarasan 3 ปีที่แล้ว +2

    My area auroville.. Proud to be🥰

  • @kartikrishna5122
    @kartikrishna5122 3 ปีที่แล้ว

    அழகுத் தமிழ்.🤗🤩

  • @sweety-jz7fn
    @sweety-jz7fn 3 ปีที่แล้ว +1

    மிக அருமை 👍👍👍

  • @4ever4uchannelgomathisekar27
    @4ever4uchannelgomathisekar27 3 ปีที่แล้ว +5

    Thank you sir🙏🙏 your great farmer in india sir hatsoff you sir🙏🙏

  • @nishanthannishanthan3541
    @nishanthannishanthan3541 3 ปีที่แล้ว

    Wow amazing ❤❤❤❤❤❤

  • @suganthiselvi2481
    @suganthiselvi2481 3 ปีที่แล้ว

    வெள்ளைகாரர் மூலமாக தமிழ் வளர்வது தமிழுக்கு பெருமை

  • @venkateshp.5232
    @venkateshp.5232 3 ปีที่แล้ว +1

    Felt Henry in him from Jeyakanthan's oru manithan... book. Wow!!!

  • @rbsrajabavistephen8159
    @rbsrajabavistephen8159 3 ปีที่แล้ว +2

    Kevaru koolu epdi marakka mudium namma Tamil kalaacharuththula, semmayaa pesuraaruyaa

  • @kv6502
    @kv6502 3 ปีที่แล้ว +1

    Super and Your Tamil is nice.
    சிறப்பு.

  • @esaitamil4139
    @esaitamil4139 3 ปีที่แล้ว +2

    He needs Simple life and live with nature . Living happily

  • @sakthi910
    @sakthi910 3 ปีที่แล้ว +1

    Love the way he says kul is gourmet food 👌

  • @VijayKumar-hx1dx
    @VijayKumar-hx1dx 3 ปีที่แล้ว +1

    watching his interview after a long time

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @nilavarasim8925
    @nilavarasim8925 3 ปีที่แล้ว +3

    Alaga pesringa❤️❤️

  • @jeniferkomalajeniferkomala598
    @jeniferkomalajeniferkomala598 3 ปีที่แล้ว +2

    தலையை யூ ஆர் கிரேட் 👌👏👏👏👏💪💪🌹

  • @sathi6320
    @sathi6320 3 ปีที่แล้ว

    Best wishes. May God and all things wonderful bless you and family. Thank you for point out important point of agriculture.

  • @loveall4969
    @loveall4969 3 ปีที่แล้ว +2

    அருமை 👍Nice

  • @naturetamilzhan8
    @naturetamilzhan8 3 ปีที่แล้ว +3

    Hats off sir ,do your work happily

  • @padmashiniselvaraj2654
    @padmashiniselvaraj2654 3 ปีที่แล้ว

    U r leading very good n happy life. God help u.

  • @உங்களில்ஒருவன்-த6ட
    @உங்களில்ஒருவன்-த6ட 3 ปีที่แล้ว +1

    சொல்ல வார்த்தை இல்லை 🙏🙏🙏

  • @anusuyar2697
    @anusuyar2697 3 ปีที่แล้ว

    Well explained.

  • @ravir6052
    @ravir6052 3 ปีที่แล้ว +3

    நாங்கள் செய்ய வேண்டிய தமிழ் கலாச்சாரத்தை நீங்கள் பின்பற்றுவதும் அவர் எங்களுக்கு செருப்பால் அடித்த மாதிரி சொல்லித் தந்தது நன்றாக இருந்தது

  • @saranyasekar7393
    @saranyasekar7393 3 ปีที่แล้ว +13

    Ivaroda restaurant Ku na poireky avulo healthy ana food 💙

  • @praveenapraveena1084
    @praveenapraveena1084 3 ปีที่แล้ว

    Sir super ...... even I also love to do agricultural work ..in simple method without distrubing nature .I have more confidence definitely one day I going to do agricultural work by do nothing method....sir you learning Tamil and I'm here learning English for get job in MNC company...kevar cool best energetic. food and this generation people forgotten the taste of kevar cool. If anything we get free means we not valuing it but when we give price for anything . That time only people believing that..... yeah it has good quality and good for health this results in this generation

  • @dmiserv2093
    @dmiserv2093 3 ปีที่แล้ว +6

    White man know the value of farming 💚
    Celebrity videos hit millions
    People like him always get less views
    So People attention to artificial sleep on reality 🥺

  • @pvgkalam9087
    @pvgkalam9087 3 ปีที่แล้ว

    கலக்கல் பேச்சு பேசுரப்பா. ரொம்ப அழகா இருக்கு யா.. உங்கள பாத்து நெரய பேர் கத்துக்கணும்..தமிழ் மற்றும் உண்மை தமிழரின் வெற்றி இது

  • @ayilaibalah
    @ayilaibalah 3 ปีที่แล้ว

    you are great sir salute

  • @karthieswarps7215
    @karthieswarps7215 3 ปีที่แล้ว

    Hats off, no words to say.

  • @sabinabegam9562
    @sabinabegam9562 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரர்

  • @sureshmuthukrishnan2166
    @sureshmuthukrishnan2166 3 ปีที่แล้ว +2

    @Mckenzie. Can you share water irrigation methods followed in your farm?

    • @Madhwanj43
      @Madhwanj43 3 ปีที่แล้ว

      Hmm wat about Aurogreen & Annapurna farms..thy r also doing organic farming right..! What about discipline farming r thy still existing sir .

  • @pushpadurai3880
    @pushpadurai3880 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் மெக்கன்சி விவசாயம் இன்னும் சாகல

  • @Jesusneverfails333
    @Jesusneverfails333 3 ปีที่แล้ว

    God bless you 🙏❤annan more 🙏❤

  • @jayanthirani6378
    @jayanthirani6378 3 ปีที่แล้ว

    Excellent sir....
    We realised.... Thank you very much

  • @mp-fc8sc
    @mp-fc8sc 3 ปีที่แล้ว +2

    Angelo indian nammaalwar.🥰🥰🥰🥰

  • @tnemptystar46
    @tnemptystar46 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா 🙏

  • @tnemptystar46
    @tnemptystar46 3 ปีที่แล้ว +1

    மல்லாட்டை - வேர்க்கடலை (எங்கள் ஊர் மொழி விழுப்புரம் 😘)

  • @kavithac2543
    @kavithac2543 3 ปีที่แล้ว

    Sema Anna vaalthukal negal vaalga em Tamil valga

  • @Thiyagadhayalan
    @Thiyagadhayalan 3 ปีที่แล้ว +7

    அருமை நண்பரே 🙏