"CHICKEN-ஐயும் PIZZA -வையும் பார்த்து இந்த தலைமுறை ஏமாந்து நிக்குது..!" எச்சரிக்கும் சீமான் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +135

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @cricketfan5640
      @cricketfan5640 2 ปีที่แล้ว

      Seeman oru fraud

    • @agkalyaniagkalyani1795
      @agkalyaniagkalyani1795 2 ปีที่แล้ว +2

      Vazgavalamudan u and ur family

    • @celestine6054
      @celestine6054 2 ปีที่แล้ว +4

      Krishna, thank you for your program with Seeman. Naam Thamilar.

    • @manothkumar5181
      @manothkumar5181 2 ปีที่แล้ว +3

      This what we expecting more from behindhoods...your content should feed a knowledge to brighten our lives ...kindly focus on this type of content , must avoid unnecessary cinema gossips ...

    • @francissonic3956
      @francissonic3956 2 ปีที่แล้ว +1

      @@manothkumar5181 j

  • @d.rajathi8378
    @d.rajathi8378 2 ปีที่แล้ว +571

    எங்க தலைவர் பேச விட்டு அழகு பார்கிறார் நல்லது யார் சொன்னாலும் அண்ணன் கேட்பார் என்பது நிஜம்

    • @Jayantan846
      @Jayantan846 2 ปีที่แล้ว

      இந்த திருட்டு பையல நம்பாதிங்க
      எமகாதக திருடன்!!!!!.

    • @videosaala
      @videosaala 2 ปีที่แล้ว +1

      🤩

    • @harishpandiyarajan3389
      @harishpandiyarajan3389 3 หลายเดือนก่อน

      Dai Avanukey onnum theriyama mulikuran seeman yathavuthu pesuna foreigner munnadi asinga paturupan

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 2 ปีที่แล้ว +299

    செந்தமிழன் சீமான் கூட பேன்ட் சட்டையில். ஆனால் வெள்ளைக்கார மெக்கன்ஸி வேஷ்டி சட்டையில். Excellent Krishna. We all love you.

    • @sathiyangovindasamy7929
      @sathiyangovindasamy7929 2 ปีที่แล้ว +10

      என்மனதிலும் தோன்றிய வார்த்தைகள்

    • @singersikkaoffical7920
      @singersikkaoffical7920 2 ปีที่แล้ว

      சீமான் ஒரு கேடு கெட்ட நாய்...
      இவனை நம்பவும் ஒரு கூட்டம் இருக்கு ஆமைகறியை என் live ல் அறுத்து கிழிப்பேன் தைரியம் இருந்தால் வாங்கடா தம்பிகளா

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 2 ปีที่แล้ว +519

    இருவரையும் ஒரே மேடையில் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

    • @threeidiots4264
      @threeidiots4264 2 ปีที่แล้ว +3

      avaru ok Ivan ena panitan nu ipa nee happy ah iruka

    • @videosaala
      @videosaala 2 ปีที่แล้ว

      🙏🏿💪🏿🙌🏿

  • @harshavardhane.m8234
    @harshavardhane.m8234 2 ปีที่แล้ว +152

    ஒரு வெள்ளைக்காரர், நம் பாரம்பரிய உடையை உடுத்தி வந்து, நம் பாரம்பரிய உணவுபழக்கத்தை புகழ்கிறார். வாழ்த்துக்கள் அய்யா.

    • @pvellimalai3220
      @pvellimalai3220 2 ปีที่แล้ว +1

      வீழீதமிழ

    • @Skybros12345
      @Skybros12345 2 ปีที่แล้ว +2

      ஐயா‌ கிருஷ்ணன் அவர்கள் இங்கிலாந்து உள்ள தமிழ் போர் வாள் வாழ்க பல‌நூற்றாண்டு

  • @karuppan5084
    @karuppan5084 2 ปีที่แล้ว +734

    மண்ணையும் மக்களையும் உயிருக்கு மேலாக நேசிக்கும் பல லட்சக்கணக்கான இளைஞர்களைக் கொண்ட கட்சி நாம் தமிழர் கட்சி.....

    • @Jayantan846
      @Jayantan846 2 ปีที่แล้ว

      இந்த திருட்டு பையல நம்பாதிங்க
      எமகாதக திருடன்!!!!!.

    • @raiukumar910
      @raiukumar910 2 ปีที่แล้ว +11

      அப்பறம் ஏன் ஒட்டு மட்டும் போட மாட்டார்கள்

    • @sagabharathi2218
      @sagabharathi2218 2 ปีที่แล้ว +9

      ஆனால் என்ன பயன், தலைவன் சரி இல்லையே...

    • @svignesh1797
      @svignesh1797 2 ปีที่แล้ว +1

      சங்கீகளும். உபி களும் உங்கள் வயித்தெரிச்சலய் இங்கு கொட்டலாம்...

    • @jeyaramsathees6128
      @jeyaramsathees6128 2 ปีที่แล้ว

      Ram kumar
      30 லட்சம் என்னடா? திராவிடியா

  • @rajarajasekaran4484
    @rajarajasekaran4484 2 ปีที่แล้ว +64

    அட போங்கப்பா மனசே கஷ்ட்டமா இருக்கு வெள்ளைக்காரன் வந்து சொல்றாளவுக்கு வெச்சிட்டிங்களே.நிகழ்ச்சி 👌

  • @akjd4177
    @akjd4177 2 ปีที่แล้ว +434

    ஒருமுறை புதிய தலைவர்க்கு வாய்ப்பு கொடுப்போம் ❤️

    • @thorop3496
      @thorop3496 2 ปีที่แล้ว

      இவனுக்கு வாய்ப்பு கொடுத்தால் ஓட்டு போட்ட மக்களே மீண்டும் அடித்து விரட்டுவார்கள்

    • @sivajairams3293
      @sivajairams3293 2 ปีที่แล้ว +1

      🤗

    • @Jayantan846
      @Jayantan846 2 ปีที่แล้ว

      இந்த திருட்டு பையல நம்பாதிங்க
      எமகாதக திருடன்!!!!!.

    • @r.selvinselvam8689
      @r.selvinselvam8689 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏💪💪💪👍👍

    • @வண்ணத்தமிழ்வாழ்க
      @வண்ணத்தமிழ்வாழ்க 2 ปีที่แล้ว +4

      கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம். அண்ணன் சொல்வது "தமிழை காப்பாற்ற தமிழன் ஆள வேண்டும்"

  • @asaithambi4634
    @asaithambi4634 2 ปีที่แล้ว +82

    சிறந்த பதிவு இவரைப்பற்றி எனக்கு முன்பே தெரியும் இவர்மூலமாக எதிர்காலத்து தலைமுறையை மீட்டெடுக்கும் சிறந்த முயற்ச்சி சீமான் அவர்களுக்கு எனதுஇதயம் மகிழ்ந்த நன்றிகள் கோடி இதுபோல் பண்ணைச்சேவல் இனத்துசேவல் குஞ்சிகளை கிராமங்களில் விற்று நாட்டுக்கோழி இனங்களை இதுஅழிக்கும் முயற்ச்சி கிராமமக்களுக்கு புறியவில்லை

  • @Poongkundran
    @Poongkundran 2 ปีที่แล้ว +77

    இது போன்ற மக்களுக்கு பயனுள்ள நிகழ்வுகளை அடிக்கடி Behindwoods நடத்த வேண்டும்.

  • @TechFenixTamil
    @TechFenixTamil 2 ปีที่แล้ว +111

    நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் எல்லா உயிருகளுக்கும் ஆன அரசியல் ❤️

  • @bakkiarajshanmugam5718
    @bakkiarajshanmugam5718 2 ปีที่แล้ว +18

    வருங்கால இளைஞர்களின் முகவரி தான் அண்ணன் சீமான்... நாம் தமிழர் வெற்றியின் பாதையில்

  • @kaviraj4949
    @kaviraj4949 2 ปีที่แล้ว +155

    அண்ணன் சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
    அருமையான பதிவு
    Behind Woods 🙏🙏🙏

  • @pazhanidhandapani9187
    @pazhanidhandapani9187 2 ปีที่แล้ว +1187

    இப்படி ஒரு தலைவர் சீமான் மட்டும் மட்டுமே இவர் ஆட்சி எப்போ வருமோ என மக்கள் ஏங்கி ஏங்கி வருகிறார்கள் வெல்வான் விவசாயி உறுதியாக ஒரு நாள் அது வெகு தொலைவில் இல்லை

    • @prabhudossg4813
      @prabhudossg4813 2 ปีที่แล้ว +46

      Varum aana varadhu.

    • @அறிவு-வ4ள
      @அறிவு-வ4ள 2 ปีที่แล้ว +52

      காமடி தலைவர்

    • @இராவணன்தமிழன்டா
      @இராவணன்தமிழன்டா 2 ปีที่แล้ว

      @@அறிவு-வ4ள போய் நக்கு

    • @satyamoorthy209
      @satyamoorthy209 2 ปีที่แล้ว +34

      எங்களுக்கு விவசாயத்தைப் பற்றி எல்லாம் தெரியும். இவர் சொல்லி தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

    • @ivanshankarraja9992
      @ivanshankarraja9992 2 ปีที่แล้ว +7

      💥💯

  • @srisabarjothidam5962
    @srisabarjothidam5962 2 ปีที่แล้ว +15

    "பிகைன்உட்ஸ்க்கு..நன்றி..
    நல்லதலைவனை..அடையாளப்படுத்தியதற்கு...சிறப்பு...

  • @selvammark
    @selvammark 2 ปีที่แล้ว +10

    யார் என்ன சொன்னாலும் தமிழுக்கு என்று ஒரு அடையாளம் இருக்கு அந்த தமிழுக்கான அடையாளத்தை புதைக்க நினைத்த மத்தியில் அண்ணன் சீமான் அவர்கள் மீண்டும் தமிழையும் தமிழ் பாரம்பரியமான உணவுகளையும் மீட்டு எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார் இந்த வாழ்த்துக்கள் எல்லாமே அவரையே சேரும் நன்றி

  • @parthiban51643
    @parthiban51643 2 ปีที่แล้ว +32

    சீமான் அவர்கள் விவசாயின் வேளாண்மை புரிதல் 100%உன்மை.
    நமது முதல்வருக்கு விவசாயம் பற்றி எதுவுமே தெரிய வாய்ப்பு இல்லை.

    • @Thema4321
      @Thema4321 2 ปีที่แล้ว +3

      Dmk cm ku wig ku knowledge athigam

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 ปีที่แล้ว +155

    இந்த உலகமே நுண்ணுயிர் சார்ந்த இயற்கை. நாம்தமிழர்.

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +169

    மிக அருமையான பேச்சு 🔥🔥

  • @muthuprakash8299
    @muthuprakash8299 2 ปีที่แล้ว +19

    நம்முடைய தமிழ் கலாச்சாரத்தின் காய்கறி உணவு பொருட்களின் மூலிகை தன்மையை ஒரு வெள்ளைக்காரன் வந்து ஞாபகம் செய்ய வேண்டி உள்ளது !!! மாற்றத்திற்காக ஒரு முறை கண்டிப்பாக சீமான் அண்ணனுக்கு வாக்கு அளிக்க வேண்டும்!! நம்முடைய மண் வளமாவது காக்கப்படும்!!

  • @mashmash4939
    @mashmash4939 2 ปีที่แล้ว +13

    திமுகவின் உண்மை முகம் அறிந்தோம்,,இனி எங்கள் ஓட்டு நாம் தமிழருக்கே

  • @musicstudio9607
    @musicstudio9607 2 ปีที่แล้ว +176

    நான் தமிழன் என்று பெருமை கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டிய காணொளி இது 🤦😏 நானும் உட்பட... 😣 இனியாவது விவசாயம் காப்போம் 🌾🌾🌴
    தமிழ்||நாடு காப்போம் 👑👑 நாம் தமிழர் 💪💪🔥🔥🔥

    • @vampire3400
      @vampire3400 2 ปีที่แล้ว

      already vivasyam pandravanga thalaikuniya thevai illai.nee kunijiko...

    • @musicstudio9607
      @musicstudio9607 2 ปีที่แล้ว +3

      @@vampire3400 அய்யா அறிவுச் செம்மலே நான் என்னையும் தான் சேர்த்து சொன்னன் 🤔🙄

    • @vampire3400
      @vampire3400 2 ปีที่แล้ว +1

      @@musicstudio9607 சரி விவசாயம் காப்போம் ok.விவசாயினா Agriculture land ownersa,illa athula erangi velai seiyuravangala,illa community certificatela VELLALAR pottukittu america poi software companyla workpandravana??oru cinna doubt'u.??

    • @musicstudio9607
      @musicstudio9607 2 ปีที่แล้ว +2

      @@vampire3400 unga arivukku nenga inga irukka vendiya aale kidayathu😀🧐

    • @vampire3400
      @vampire3400 2 ปีที่แล้ว

      @@musicstudio9607 badhilae varalaiyae?

  • @kannanm1886
    @kannanm1886 2 ปีที่แล้ว +604

    இளைஞர்களின் முதல்வர் எங்கள் அண்ணன்

    • @mynievojp
      @mynievojp 2 ปีที่แล้ว +12

      😂😂😂😂

    • @dr.doomyt3547
      @dr.doomyt3547 2 ปีที่แล้ว +8

      @@mynievojp 200 up ya nee

    • @thamilpolitician
      @thamilpolitician 2 ปีที่แล้ว +4

      @@mynievojp serikkera alavukku periya comedy ellai
      nadai eppoulla atchiyalarkalai Kandu serikku

    • @enna7049
      @enna7049 2 ปีที่แล้ว +3

      @@mynievojp gommala இப்ப sirida 😂 கோத்த

    • @ivanshankarraja9992
      @ivanshankarraja9992 2 ปีที่แล้ว +3

      ♥️

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 2 ปีที่แล้ว +10

    இவரே நாம் விரும்பும் தலைவர்!
    இவர்தான் தமிழன்னை தந்த தலைமகன்!
    இவரன்றி எவர்முகத்தும் விழிக்காதீர் உறவுகளே!
    உறுதி கொள்க இன்றே!
    நாளை! நம்ஆட்சி நன்றே!
    ( சிங்கையிலிருந்து)

  • @onlymusicx9747
    @onlymusicx9747 2 ปีที่แล้ว +20

    வெள்ளையாக இருந்தாலும்
    தமிழனாக உரை. வாழ்த்துக்கள்.

  • @rameshperiyasamy8309
    @rameshperiyasamy8309 2 ปีที่แล้ว +8

    அண்ணா நம்மாளுங்க வெள்ளைகார் சொன்னால்தான் நம்புவாங்க அப்படியாவது நல்லது நடக்கட்டும்,,,நன்றி மெகன்சி

  • @தமிழ்வேந்தன்தநா
    @தமிழ்வேந்தன்தநா 2 ปีที่แล้ว +41

    அனைத்து உயிர்களுக்கும் அரசியல் பேசுபவர் அண்ணன் சீமான் 💞

  • @prabukumar7383
    @prabukumar7383 2 ปีที่แล้ว +46

    அண்ணா வெள்ளைகரர்.நம்உணவு மட்டும் சொல்லா வராவில்லை.நம் உடையும்தான்

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 2 ปีที่แล้ว

      உணர்வில் தமிழை நேசித்து வாழ்ந்தால் புறத்தோற்றம் பற்றிக் கவலைப்படத்தேவையில்லை. வேட்டி கட்டி தமிழனுக்குத் துரோகம் செய்த அரசியல் வியாபாரிகளை விட மனதார தமிழ் மக்களை நேசித்து பாடுபடும் சீமான் ஆடை பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

  • @raj____honest4323
    @raj____honest4323 2 ปีที่แล้ว +26

    மொழி சாதி இனம் மதம் இவைகளை அறவே தொடாத செந்தமிழன் சீமான் அவர்களின் அரசியல் வெல்க.அரியணை ஏறி அனைத்து மக்களுக்குமான அரசியலை முன்னெடுக்க வாழ்த்துகள் ❤️

  • @manoviswasp7221
    @manoviswasp7221 2 ปีที่แล้ว +14

    இவரைப் போலவே பிறக்க வேண்டும் என்று ஆசை எப்படியாவது நம் மக்களை காக்க வேண்டும்.

  • @prabhu5470
    @prabhu5470 2 ปีที่แล้ว +13

    சிறப்பான பதிவு, இனியாவது தமிழர்கள் இயற்கையை நோக்கி திரும்பனும், வாழ்த்துக்கள் 🙏🏻

  • @ponampalamvarathan245
    @ponampalamvarathan245 2 ปีที่แล้ว +162

    அண்ணன்னை தாண்டிய அரசியல் இல்லை❤❤

    • @singersikkaoffical7920
      @singersikkaoffical7920 2 ปีที่แล้ว

      சீமான் ஒரு கேடு கெட்ட நாய்...
      இவனை நம்பவும் ஒரு கூட்டம் இருக்கு ஆமைகறியை என் live ல் அறுத்து கிழிப்பேன் தைரியம் இருந்தால் வாங்கடா தம்பிகளா

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 2 ปีที่แล้ว +338

    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழ்ன் சீமான்.( சத்தியத்தின் வழி )

    • @joylife428
      @joylife428 2 ปีที่แล้ว +10

      மலையாளி. 😄😄

    • @dheepanmonimma6307
      @dheepanmonimma6307 2 ปีที่แล้ว +8

      @@joylife428 நீ பார்த்த அவர் மலயாளத்துள பிறந்தத

    • @ramanujafarookantony5854
      @ramanujafarookantony5854 2 ปีที่แล้ว +9

      Nee partha Avan Thamizh nu. ???

    • @thamilpolitician
      @thamilpolitician 2 ปีที่แล้ว

      @@ramanujafarookantony5854 yes

    • @princesam5442
      @princesam5442 2 ปีที่แล้ว

      @@joylife428 .suuuuuu

  • @vimalaravanan7592
    @vimalaravanan7592 8 หลายเดือนก่อน +2

    நமது மொழியை மற்றவர் பேச கேட்பது மிகவும் மகிழ்ச்சி

  • @SivaSiva-ly4ox
    @SivaSiva-ly4ox 2 ปีที่แล้ว +57

    🌹🌹🌹ஒருமுறை நாம் தமிழர் கச்சிக்கு வாக்களித்து தமிழக முதல்வர் பதவியில் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமானை அமரவைங்கள் 🙏🙏🙏
    நாம் தமிழர் 💞💞💞

    • @tjayakumar7589
      @tjayakumar7589 2 ปีที่แล้ว +6

      நாடு நாசமா போயிடும்.

    • @narasimmaofficial2340
      @narasimmaofficial2340 2 ปีที่แล้ว +1

      @@tjayakumar7589இப்ப மட்டும் நாடு ஒழுங்கா லட்சணமா இருக்கா... ஏதாவது பேசுறதுக்காக பேசாத...

    • @tamilreports
      @tamilreports 2 ปีที่แล้ว

      தமிழர்களின் நாகரிகமும்
      வரலாறுகளும்!!
      தமிழ் பொக்கிஷம்👇👇
      th-cam.com/video/VfoA37jZtQc/w-d-xo.html

  • @ச.வெங்கடேசன்
    @ச.வெங்கடேசன் 2 ปีที่แล้ว +20

    இந்த மண்ணிற்கும் மக்களுக்குமான கட்சி நாம் தமிழர் அண்ணன் திரு.சீமான் அவர்கள் 🙏

  • @paindthamizh1163
    @paindthamizh1163 2 ปีที่แล้ว +13

    இனியாவது அண்ணன் சீமான் அவர்களை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்க. மண்ணின் மகனை ஆட்சி கட்டிலில் அமர்த்தவும்.

    • @ramanujafarookantony5854
      @ramanujafarookantony5854 2 ปีที่แล้ว +3

      No vote for Malayali Simon Sebastian ( seeman )

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 2 ปีที่แล้ว

      jeans போடுவது நம் உடலுக்கு கெடு. ஆடைகளில் ஏற்றப் படும் சாயம் இரசாயனம், சுற்று சூழலை - காற்றையும், நீரையும் நிலத்தையும் மாசு படுத்துகிறது.
      ஷூ மிருகத்தின் தோல் மீது இரசாயனம் பூசப் பட்டு தயாரிக்கப் படுகிறது. அந்த பதப் படுத்தும் முறையும் நீர், நிலம், காற்று மூன்றையும் பாழ் செய்கிறது.
      அது இருக்கட்டும், தமிழர் பாரம்பரியம் என்ன ஆவது? ஒரு காலத்தில் வேட்டை ஆடி உண்டோம் என்று சொல்லி மாட்டுக் கறி உண்பதை நியாயப் படுத்தும் அதிபர், அதே தமிழர் உடையையும் பயன்படுத்த லாமே?

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 ปีที่แล้ว +91

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்

    • @Jayantan846
      @Jayantan846 2 ปีที่แล้ว

      இந்த திருட்டு பையல நம்பாதிங்க
      எமகாதக திருடன்!!!!!.

  • @PremKumar-tf3iv
    @PremKumar-tf3iv 2 ปีที่แล้ว +11

    தமிழ் வாழ்க! தமிழ் தேசியம் வளர்க!
    நாம் தமிழர் மட்டுமே நமது எதிர்காலத்துக்கான வழி.

  • @kalaikannan2401
    @kalaikannan2401 2 ปีที่แล้ว +18

    160 comments la..1 mattum tha negative comment💥🔥......தமிழ்நாட்டில் தமிழனின் ஆட்சி விரைவில்💪🏻🔥....நாம் தமிழர் 💪🏻❣️🫂🔥

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 2 ปีที่แล้ว +6

    நம்மாள்வார் நம்வள்ளுவர் போல் உலகெஙகுங்ம் வாழ்வாங்கு வாழ்வார்.வாழ்க தமிழும் தமிழ் உணவும்

  • @nandhusweety243
    @nandhusweety243 2 ปีที่แล้ว +83

    I'm seriously admiring how the English man dressing style....he was propagating Like a village man... 😍😍😍... Love him 😍....

  • @RKsugan22
    @RKsugan22 2 ปีที่แล้ว +111

    சீமான் அவர்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் நடமாடும் நூலகம் எங்கள் ஆசான் ஜாதி பின்னாடியும் திராவிடர்கள் பின்னாடியும் சென்ற எங்களை நாம் தமிழர் என்று உணர்த்து எங்களை வழி நடத்தும் எங்கள் சீமான் அவர்களுடன் என்றென்றைக்கும் துணை நிற்போம் நாம் தமிழரை ஒன்று இணைந்து....🌾🌾🌾🌾

  • @சரித்திரம்படைப்போம்-ங7ப

    மிகவும் அத்தியாவசியமான பதிவு நாம் தமிழராக

  • @k.gautham246
    @k.gautham246 2 ปีที่แล้ว +74

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ❤️

    • @singersikkaoffical7920
      @singersikkaoffical7920 2 ปีที่แล้ว

      சீமான் ஒரு கேடு கெட்ட நாய்...
      இவனை நம்பவும் ஒரு கூட்டம் இருக்கு ஆமைகறியை என் live ல் அறுத்து கிழிப்பேன் தைரியம் இருந்தால் வாங்கடா தம்பிகளா

    • @malathyramani2496
      @malathyramani2496 2 ปีที่แล้ว +1

      செந்தமிழன்? Malayaalikkum தமிழனுக்கும் வித்தியாசம் தெரியாதோ

  • @azhagurajraja7073
    @azhagurajraja7073 2 ปีที่แล้ว +3

    உண்மையில் சீமான் அண்ணன் எங்கு உயர்கிறர் என்றால் தனக்கு தெரிந்த ஒரு விஷயத்தை இன்னொரு நாட்டை சேர்ந்த நபர் விவரித்து சொல்லும் போது அதை ஆர்வதோடு கேட்கும் அழகு தான். இப்படி ஒரு தலைவர் கிடைப்பது அரிது. இனியாவது மக்கள் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கட்டும். வெல்லட்டும் விவசாயி வளரட்டும் நம் நாடு

  • @muthukumaran5876
    @muthukumaran5876 2 ปีที่แล้ว +2

    கண் கலங்கிடேன் அந்த புதிய தமிழரின் பேச்சை கேட்டு hands off

  • @nadodi-mannan1989
    @nadodi-mannan1989 2 ปีที่แล้ว +37

    சீமான் சொன்னால் ஏளனமாக பார்ப்பார்கள் 🤔

  • @gopiyosanayosana4291
    @gopiyosanayosana4291 2 ปีที่แล้ว +4

    எந்த அரசியல்வாதியும் இப்படி பேச மாட்டார் காசு பணம் பேய் போல அலையும் அரசியல்வாதிகள் மத்தியில் நம்ம தலைமுறையை காக்கும் வந்த புரட்சியாளர் அண்ணன் சீமான் 💪💪💪🔥🔥🔥

  • @rajsekarsampath8549
    @rajsekarsampath8549 2 ปีที่แล้ว +14

    This stage is for Krishna...but the final touch from Annan great na

  • @jeevanandhamc2526
    @jeevanandhamc2526 2 ปีที่แล้ว +2

    வெள்ளைக்காரன் கூட சீமான் அண்ணன் பேச்சை கேட்கிறார் ஆனால் இந்த தமிழன் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் கேட்க வேண்டும் சீக்கிரம் தெளிவு பெற வேண்டும் சீக்கிரம் நாடு விடுதலை அடைய வேண்டும்

  • @Whatsup.madhan
    @Whatsup.madhan 2 ปีที่แล้ว +46

    If he become a cm its a revolution
    I am seeing the future on seeman❤

  • @Faruk_umer
    @Faruk_umer 2 ปีที่แล้ว +111

    நாம் தமிழர் 💪💪

    • @singersikkaoffical7920
      @singersikkaoffical7920 2 ปีที่แล้ว

      சீமான் ஒரு கேடு கெட்ட நாய்...
      இவனை நம்பவும் ஒரு கூட்டம் இருக்கு ஆமைகறியை என் live ல் அறுத்து கிழிப்பேன் தைரியம் இருந்தால் வாங்கடா தம்பிகளா

    • @singersikkaoffical7920
      @singersikkaoffical7920 2 ปีที่แล้ว +1

      @@Faruk_umer என் live நாளை மாலை 6 மணிக்கு தைரியம் இருந்தால் வா யாரு லூசு னு தெரியும்

  • @Mathivlogss
    @Mathivlogss 2 ปีที่แล้ว +119

    தமிழ்நாட்டில் பாதுகாவலர் அண்ணன் செந்தமிழன் சீமான் ❣️💪💥

    • @tamilreports
      @tamilreports 2 ปีที่แล้ว +1

      தமிழர்களின் நாகரிகமும்
      வரலாறுகளும்!!
      தமிழ் பொக்கிஷம்
      th-cam.com/video/VfoA37jZtQc/w-d-xo.html

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 2 ปีที่แล้ว +2

    ஒரு வெள்ளைக்காரர் நம்ம தமிழ் பாரம்பரியக் இயற்கை உணவு பற்றி இவ்வளவு அழகாக விவரிக்கும் போது நமக்குத் என்னதோன்றுகிறது நாம் அனைவரும் பெருமைக்கு ஏதோவொரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்பது உண்மை இனியாவது திருந்துங்கள் மக்களே நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @Rajakumar-bh3mb
    @Rajakumar-bh3mb 2 ปีที่แล้ว +38

    சீமான்‌ அண்ணா உங்க ஆட்சி‌ எப்போது வரும் என்று காத்திருக்கிறேன்

    • @thorop3496
      @thorop3496 2 ปีที่แล้ว +5

      வரும் ஆனா வராது

    • @thamilpolitician
      @thamilpolitician 2 ปีที่แล้ว

      @@thorop3496 money vote vithidu peru kavarterkku un wife vithidu

    • @mjayapalmjayapal3554
      @mjayapalmjayapal3554 2 ปีที่แล้ว +1

      ​@@thorop3496 paaru theriyum

    • @kumarraju9139
      @kumarraju9139 2 ปีที่แล้ว +3

      @@thorop3496 திரவிடிய பயல் கதற ஆரம்பித்துவிட்டான் .😂😂😂

  • @DHANALAKSHMl
    @DHANALAKSHMl 2 ปีที่แล้ว +2

    I like and support his ideology ..( தமிழ்நாடு தமிழனுக்கே வேண்டும்) 🇮🇳🏷️ ஒரு முறை வாய்ப்பு கொடுக்க வேண்டும்

  • @user-mz8jj9lm6r
    @user-mz8jj9lm6r 2 ปีที่แล้ว +7

    இந்த மாதிரி யார் சொல்வது ntk 👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kathirag4106
    @kathirag4106 2 ปีที่แล้ว +13

    No words to say. Seeman is a leader. That's it.

  • @PaasaThamizhan
    @PaasaThamizhan 2 ปีที่แล้ว +21

    🔥🔥🔥🔥🔥....அருமை.... நன்றிகள் பிகைன்ட்வுட்ஸ்... நாம் தமிழர் 🔥💪⚔️

  • @praveenvelavan6769
    @praveenvelavan6769 2 ปีที่แล้ว +24

    Tamilnadu deserves leaders like Seeman ❤❤❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +3

    இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களை எவ்வளவு பாராட்டினாலும் மிகையாகாது

  • @varmandamngenius
    @varmandamngenius 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு... நானும் புதுச்சேரி, எங்க ஊர்ல மல்லட்டைனு தான் சொல்லுவோம். தமிழகம் மற்றும் புதுவை மக்கள் வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும் என்று இறைவனை பிறாத்திக்கிரேன்.

  • @fairooznizam914
    @fairooznizam914 2 ปีที่แล้ว +16

    வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத தலைவன்.

  • @garavind0074
    @garavind0074 2 ปีที่แล้ว

    அய்யா முண்டாசு தலைவர் .சுண்டைக்காய் அருமையான ஒன்று எனக்கு புடிக்கும். விவசாயிகள் பல்ல ஆயிரம் ஆண்டு வாழ வேண்டும்.🌾🌾🌾💐💐🌴🌴🤔🤔🤔🙃🙃👌👌👌 Seeman thanks brother

  • @ananthakrishnan2165
    @ananthakrishnan2165 2 ปีที่แล้ว +49

    Congratulations 🎉 Behindwoods you are doing great job by bringing real leader like seeman and tall heros like Mr. Krishna Mackenzie to light. They are already popular but what I just appreciate is taking step to join the effort to show them to people! Now on you are transferring into a new generation media!

    • @saranvel
      @saranvel 2 ปีที่แล้ว +1

      Well said. Thanks for this comment. Im thinking exactly the same

    • @celestine6054
      @celestine6054 2 ปีที่แล้ว +2

      Seeman is great our krishna from Auroville is great too.

    • @ananthakrishnan2165
      @ananthakrishnan2165 2 ปีที่แล้ว

      @@celestine6054 👍 agree

  • @ajithfan3196
    @ajithfan3196 2 ปีที่แล้ว +8

    Vellaikaran inga vanthu nammaluku solli thararu. Namma avvaluvu mosamana nilaikku poitom...ithu than unmai. Unaku oru salute ya..

  • @godsonraj1176
    @godsonraj1176 2 ปีที่แล้ว +51

    Anna ur the next CM... U need for Tamilnadu

    • @tjayakumar7589
      @tjayakumar7589 2 ปีที่แล้ว +2

      வாய்ப்பில்லை ராஜா.

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 2 ปีที่แล้ว +3

      @@tjayakumar7589 vaayeppu illa na setthu poidu

  • @sathishtrichy2408
    @sathishtrichy2408 2 ปีที่แล้ว

    12 வருடத்திற்கு முன்பு புதுச்சேரி ஆரோவில்லில் நான் வேலை பார்த்தபோது இந்த வெள்ளைக்காரரை சந்தித்து பேசியிருக்கேன்...
    நல்ல மனிதர் அன்புடன் பேசக்கூடியவர்...இன்றளவும் இவரிடம் வேலை செய்பவர்களிடம் மரியாதையோடு நடந்துகொள்ளும் மனிதர்... இவர் பெயர் கிருஷ்ணா...
    இவர் வசிப்பது புதுச்சேரியில் உள்ள ஆரோவில் பகுதியில்...

  • @sharmilasridhar4935
    @sharmilasridhar4935 2 ปีที่แล้ว +7

    Ean.. ANNA..Seeman... Eppovume... MASS... Speech..✌️👌🙏🙏🙏

  • @enna7049
    @enna7049 2 ปีที่แล้ว +33

    நாம் தமிழர் 🔥🙏

  • @muniraj9799
    @muniraj9799 2 ปีที่แล้ว +29

    அடுத்த தலைமுறை நன்றாக இருக்கும் எனில் நாம் தமிழர் ஆட்சி கூடிய சீக்கிரம் தமிழகத்தில் வரவேண்டும் 💥💥💥💪

    • @tjayakumar7589
      @tjayakumar7589 2 ปีที่แล้ว +3

      கனவு காண அனைவருக்கும் உரிமை உள்ளது.

    • @muniraj9799
      @muniraj9799 2 ปีที่แล้ว +1

      @@tjayakumar7589 கனவை நினைவாக்க கடமை உள்ளது

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 7 หลายเดือนก่อน

    அரமையான மனிதர் தமிளன் கச்ச தேவையில்லை இவர்தான் கச்சகட்டிய உன்மையான தமிழன் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி ஓம் நமோ நாராயணாய நமஹ ❤

  • @jenisharun9725
    @jenisharun9725 2 ปีที่แล้ว +30

    Seeman anna😍😍🥰

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +3

    நம் பாரம்பரிய உணவுகளை நம் தமிழ் மக்கள் மீண்டும் பயன்படுத்த வேண்டும் மண்பானைகள் பயன்படுத்த வேண்டும்

  • @karthikvenugopal433
    @karthikvenugopal433 2 ปีที่แล้ว +20

    SEEMAN ❤️💛
    NTK 🔥
    Only hope for tamils

  • @layla7572
    @layla7572 2 ปีที่แล้ว +68

    Wonderfully explained the importance and benefits of our agricultural products by English Man that was really awesome..👏👏👏👏👏

    • @Sachin_C10
      @Sachin_C10 11 หลายเดือนก่อน

      He's a Tamizhan, more than an Englishman.

  • @thirunavukarasu0079
    @thirunavukarasu0079 2 ปีที่แล้ว +26

    Annan Seeman 🤝💐💐💐

  • @sethuraman4427
    @sethuraman4427 2 ปีที่แล้ว +2

    நீங்கள் நாளைய முகவர் அல்ல இன்றைய முகவர் அல்ல நீங்கள் எப்போதுமே எங்களுக்கு முதல்வர் தான் நாம் தமிழர் 💪💪💪💪 மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +5

    அண்ணன் சீமான் அண்ணன் கிருஷ்ணா வேக்கன்சி இருவருமே மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்பவர்கள்

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 2 ปีที่แล้ว +13

    Long live, love you Anna ❤️❤️❤️
    Annan Seeman 🥰🥰🥰👍👍🙏🙏

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 2 ปีที่แล้ว +7

    என் இறுதி நம்பிக்கை அண்ணன் சீமான்....

  • @prabakarankanniyamuthu8249
    @prabakarankanniyamuthu8249 2 ปีที่แล้ว +2

    சூப்பர் சார் தலை வணங்குகிறேன் மேல் நாட்டவருக்கு என் பணிவான வணக்கம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாமும் இதைப் பின்பற்றுவோம்

  • @Raj_Media_Tamil
    @Raj_Media_Tamil 2 ปีที่แล้ว +6

    வெளிநாட்டு காரர் நம் பாரம்பரிய உடை வேட்டி சட்டையில் உள்ளார் அண்ணன் சீமானும் வேட்டியில் வந்திருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும் 🙏

  • @prasanthntk
    @prasanthntk 2 ปีที่แล้ว +2

    ஆண்டைகளுக்கு வாக்களித்தது போதும் ஒரே ஒரு முறை நம்மில் ஒருவரை நாமே தேர்ந்தெடுப்போம்

  • @வாழ்கதமிழ்-வ5ர
    @வாழ்கதமிழ்-வ5ர 2 ปีที่แล้ว +6

    சூப்பரா தமிழ் பேசுறிங்க வாழ்க தமிழ்

  • @SivaSiva-fn7oz
    @SivaSiva-fn7oz 2 ปีที่แล้ว +3

    நாளைய முதல்வர் எங்க அண்ணன் சீமான் நாம் தமிழர் 🐯🐯🐯🐯🌾🌾🌾🌾

  • @kimjongun2341
    @kimjongun2341 2 ปีที่แล้ว +17

    Seeman 🔥✨

  • @kaleelrahman3243
    @kaleelrahman3243 2 ปีที่แล้ว +5

    மக்களே புரிந்து கொண்டு விரைவில் உங்கள் வாக்குகளை விவசாயி சின்னத்தில் செலுத்துங்கள் நாம் தமிழர் கலீல்

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 2 ปีที่แล้ว +3

    கிருஷ்ண மெக்கென்சி 😍😍😍😍💪🏻விவசாயி வெல்வான்.

  • @சோழநாடு-ண7ங
    @சோழநாடு-ண7ங 2 ปีที่แล้ว +3

    ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுதாயமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் கிட்டு காசிராமன்

  • @ruthran3067
    @ruthran3067 2 ปีที่แล้ว +31

    இந்த வெளிநாட்டவரை பார்த்து தன்னை அமெரிக்க சிட்டிசனகா நினைத்து கொண்டிருக்கும்.சில தமிழ்நாட்டு அறிவாளிகள் திருந்துங்கள்.

  • @shra3834
    @shra3834 2 ปีที่แล้ว +4

    அண்ணன் சீமான் எங்கள் பொக்கிஷம்

  • @ஆதிஅன்பு
    @ஆதிஅன்பு 2 ปีที่แล้ว +20

    இந்த மண்ணையும், இயற்கையையும் நேசிக்கும் தலைவன் யார் என அந்தக் கிருஷ்ணாவுக்கே நன்றாகத் தெரியும்.
    - நாம் தமிழர் சுவிற்சர்லாந்திலிருந்து.

  • @whitelotus6954
    @whitelotus6954 ปีที่แล้ว +1

    ஒரு முறை இவருக்கு வாய்ப்பு கொடுத்து தான் பாருங்களேன் மக்களே . அப்போது தான் தெரியும் தமிழரின் வாழ்வியல் என்ன வென்று .

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 2 ปีที่แล้ว +7

    சிறப்பான நிகழ்வு...

  • @kalaiselvan086l7
    @kalaiselvan086l7 2 ปีที่แล้ว +2

    அண்ணன் அன்புமணி மற்றும் சீமான் இவர்களால் மட்டுமே அடுத்த தலைமுறையை மாற்றி அமைக்க முடியும்....... திராவிடம் இருக்கும் வரை இந்த நாடு நாசமாய் போகும்......

  • @Subasagu
    @Subasagu 2 ปีที่แล้ว +1

    ஸ்டாலின் (maid voice )நம்ப ஆட்சி பரி போயிடுமோ 😭😭😭👉கூடிய விரைவில் நாம் தமிழர் வெல்லும் 🔥🔥🔥🔥💪💪

  • @saravanankesavan9290
    @saravanankesavan9290 2 ปีที่แล้ว +5

    Krishna superb. You are really great. God bless you. We support yours idealogy.

  • @jeevarajjeeva357
    @jeevarajjeeva357 2 ปีที่แล้ว +1

    ARUMAI NTK🌿☘🍀🌴🌳🌲🪴🌱