இரான் - ஈஸ்ரேல் போர் UPDATE..!! | Ravi IPS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 341

  • @RaviIPSOfficial
    @RaviIPSOfficial  6 หลายเดือนก่อน +33

    நான் எந்த நாட்டிற்கும் ஆதரவு அல்ல, மேலும் போர் நின்று அமைதி நிலவ வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். இந்த காணொளி போர் குறித்த இரண்டாவது பதிவு. முதல் பதிவில் நாம் தான் போர் எவ்வாறு நடக்கும் “இஸ்ரேல் முதலில் தாக்கிய விஷயம்” என பலவற்றை கூறியுள்ளேன். கருத்து பெட்டியில் கண்ணியதோடு பதிவிடுங்கள் நமது சேனலை குழந்தைகள், பெண்களும் பார்க்கிறார்கள். எந்த சாயமும் பூசவேண்டாம் நன்றி!
    முதல் பதிவை இந்த லிங்க் ஐ காணுங்கள்: th-cam.com/video/_BVspeGoCQE/w-d-xo.htmlsi=OSHd1ZXVMSLpNg4L

    • @ahwanfaisal5802
      @ahwanfaisal5802 6 หลายเดือนก่อน

      மன்டைமேல இருக்க கொண்டைய மரைங்க பாஸ் அப்பட்டமா தெரியுது

    • @ahwanfaisal5802
      @ahwanfaisal5802 6 หลายเดือนก่อน +2

      மன்டைமேல இருக்க கொண்டைய மரைங்க பாஸ் அப்பட்டமா தெரியுது

    • @govindarajangovindarajan2662
      @govindarajangovindarajan2662 6 หลายเดือนก่อน +1

      இஸ்ரேல் வெல்லட்டும்

    • @govindarajangovindarajan2662
      @govindarajangovindarajan2662 6 หลายเดือนก่อน

      ​@@ahwanfaisal5802பின்னாடி இருக்கு நடராசர் சிலை தான் கொண்டையா

    • @farismohamed5192
      @farismohamed5192 6 หลายเดือนก่อน

      Ok

  • @MacsHameed
    @MacsHameed 6 หลายเดือนก่อน +37

    இஸ்ரேலுக்கு பின்னால் அமெரிக்கா, இந்தியாவுக்கு பின்னால் இஸ்ரேல். அதனால்தான் இந்தப் பிதற்றல்.

    • @murali3147
      @murali3147 6 หลายเดือนก่อน

      அதுதானே சரி... எவன் எப்படி
      போனா எனை ! என் தேசம்
      பாதுகாக்கப் பட்டால் தான்
      நானும் பாதுகாக்கப் படுவேன்! இது முஸலிமுககும் பொருந்தும்.
      இராக்காரன் அல்லது பாகிஸ்தான் காரன் குண்டு
      போட்டா காபீர் மட்டுமா சாவான். அல்லாத்திலும்
      மதத்தை பாககாத மடயா?
      சுவர் இருந்தா தான் சித்திரம்.

  • @sakthiranganathanranganath6611
    @sakthiranganathanranganath6611 6 หลายเดือนก่อน +41

    போர் வரக்க கூடாது சார் எல்லோரும் அமைதியாக வாழ வேண்டும்

  • @MrDNSKumar
    @MrDNSKumar 6 หลายเดือนก่อน +92

    என்ன சார்..இஸ்ரேல் ஈரானின் தூதரகத்தை அதிகாரிகளை கொன்றதை பற்றி பேசாமல் இரானை இரஷ்யாவை குறையாக சொல்றீங்க
    இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் இஸ்ரேலின் வன்முறையை கொண்டாடுகிறார்கள்.நீங்களும்.
    வருத்தமளிக்கிறது‌
    பாதிக்கபாபடும் மக்களுக்காக மட்டுமே போராட வேண்டும்
    பெண்களை குழந்தைகளை 60 வருடமாக இஸ்ரேல் பாலஸ்தீனத்தை அடிமையாக வைத்து வார வாரம் அடக்குமுறையை அனுபவிக்கிறது காஸா.
    நாம் மனிதாபிமான அக்கறை வேணாடும்

    • @jaffar-th1yx
      @jaffar-th1yx 6 หลายเดือนก่อน +11

      U,R 100% correct,

    • @AbuthaheerAbuthaheer-e7f
      @AbuthaheerAbuthaheer-e7f 6 หลายเดือนก่อน +9

      Really TRUE message from your side

    • @nishathusais7398
      @nishathusais7398 6 หลายเดือนก่อน +7

      100%

    • @mohamedrafeek9804
      @mohamedrafeek9804 6 หลายเดือนก่อน

      இவனுங்க எல்லாம் இஸ்ரேலைக்கு சூத்து காட்டி அதனாலே இஸ் றைலை எதிர்த்து பேச மாட்டாங்க இவர்கள் ஜடங்கள்

    • @kabeermd7470
      @kabeermd7470 6 หลายเดือนก่อน +6

      100;%

  • @jayaraman6576
    @jayaraman6576 6 หลายเดือนก่อน

    அய்யா அவர்கள் போர் நிறுத்தம் ஆகவும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே அவர் எண்ணம் உண்மையில் அவர் ஆசையும் அதுதான்

  • @riyasahamed3516
    @riyasahamed3516 6 หลายเดือนก่อน +42

    ஈரான் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @jokinbose437
    @jokinbose437 6 หลายเดือนก่อน +1

    மிக தெளிவான விளக்கம் sir... 😊

  • @vsen85ram12
    @vsen85ram12 6 หลายเดือนก่อน

    .உண்மையை சொன்னதற்கு நன்றி

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 6 หลายเดือนก่อน +1

    யுத்தங்களால் ரத்தம் வடியும் எல்லைகள் மாறும் ஆனால் உலகம் மாறாது. அன்பிற்கு எல்லைகள் இனம் மொழி எதுவும் கிடையாது. யாதும் ஊரே யாவரும் கேளிர் அன்பே எங்கள் உலக தத்துவம்.

  • @iyyappanr7584
    @iyyappanr7584 6 หลายเดือนก่อน

    வணக்கம் அருமையான விலக்கம் அருமையான தீர்ப்புமிக்க நன்றி

  • @royaltsunami2372
    @royaltsunami2372 6 หลายเดือนก่อน

    I appreciate ur guts sir,,, 🙏. Ela medias um muslims views kaga poya pesum podu nenga matum tan unmaya pesringa🔥

  • @internationaltamilarmynive5180
    @internationaltamilarmynive5180 6 หลายเดือนก่อน +3

    Wrong bro
    No. Chance to live Israel

  • @ff.gaming3717
    @ff.gaming3717 6 หลายเดือนก่อน +1

    Good explanation sir 👍

  • @gandhirajayyavu6282
    @gandhirajayyavu6282 6 หลายเดือนก่อน

    Sir, well done, your video also very very very best... Thank you very much... I'm also lucky person, why? I'm watching your informative video this human birth...

  • @arunma-tj3ef
    @arunma-tj3ef 6 หลายเดือนก่อน

    Nice explanation sir, go ahead!

  • @georgevikki115
    @georgevikki115 6 หลายเดือนก่อน

    Well said sir , its true message

  • @jeevamuthu2340
    @jeevamuthu2340 6 หลายเดือนก่อน +15

    இவர்களின் தற்பெருமைக்காக மக்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்..

  • @sylvainbremsylvain4491
    @sylvainbremsylvain4491 6 หลายเดือนก่อน

    அருமையான முத்தாய்ப்பான பதிவு

  • @hajakamaludeensahib9658
    @hajakamaludeensahib9658 6 หลายเดือนก่อน +2

    We want peace not war.

  • @balamohith6471
    @balamohith6471 5 หลายเดือนก่อน

    Super SIR

  • @StephenPaulraj-m5o
    @StephenPaulraj-m5o 6 หลายเดือนก่อน +1

    Praise the lord Israel Jesus bless you

    • @MrDNSKumar
      @MrDNSKumar 6 หลายเดือนก่อน

      ஜீசஸுக்கு எதிரானவர்கள் இஸ்ரேலியர்கள்
      அவர் கடவுளும் அல்ல கடவுளின் குமாரனும் அல்ல
      எங்கள் கடவுளே இதற்க்குமேல்தான் வருகிறார் என..யுத்தமே அதனாலதான் அறிவாளி..
      வரலாறு தெரியாம இஸ்ரேல்ன்னதும் கிறிஸ்ட்டியானிட்டி ஜீசஸ்க்கு ஆதரவானவங்கன்னு தானா நினைச்சிக்கிறது.
      இஸ்ரேலோட‌ மதம் என்னன்னு தெரியுமாப்பா உங்களுக்கு!??
      வரலாறு படிங்க கூகுள்ள‌ தேடுங்க புரியும்.ஆலயத்தை காரி துப்புற வீடியோ இருக்கும் பாருங்க

  • @ramjanali521
    @ramjanali521 6 หลายเดือนก่อน +14

    ஈரான் கூப்பிடுகறான் இஸ்ரேல் அமெரிக்காவை கூப்பிடுறான் கதை முடியும் இஸ்ரேல்

    • @royaltsunami2372
      @royaltsunami2372 6 หลายเดือนก่อน +1

      Enda Ela thuluka naatayum 80 varushama mandi poda vachirukan,,ne comedy pantu iruka😂

  • @KarthickMrsaan
    @KarthickMrsaan 6 หลายเดือนก่อน

    Good explanation sir

  • @ghb670
    @ghb670 6 หลายเดือนก่อน

    Correct sir

  • @aaronanish8962
    @aaronanish8962 6 หลายเดือนก่อน

    Super🎉

  • @premkumarprem3887
    @premkumarprem3887 6 หลายเดือนก่อน

    Super sir good information

  • @sandysubramaniyam
    @sandysubramaniyam 6 หลายเดือนก่อน

    உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம்
    உயிரறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும்,
    உலகனைத்து நாடுகளின் எல்லைகாக்க
    ஓருலகக் கூட்டாட்சி வலுவாய் வேண்டும்
    உலகில் போர் பகை அச்சமின்றி மக்கள்
    உழைத்துண்டு வளம்காத்து வாழவேண்டும்
    உலகெங்கும் மனிதகுலம் அமைதியெனும்
    ஒரு வற்றாத நன்னிதி பெற்றுய்யவேண்டும்.
    -Vedhathri maharishi-1979

  • @anbusamson8025
    @anbusamson8025 6 หลายเดือนก่อน +4

    👍❤️🌹இந்த உலகம் போர்க்களமாக மாறாமல் மூன்றாம் உலக போர் வராமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி இனிய இரவு வணக்கம் அய்யா🙏

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 6 หลายเดือนก่อน +1

    😮😮😮

  • @عبنسعودييبينالنقدالعربي
    @عبنسعودييبينالنقدالعربي 6 หลายเดือนก่อน +1

    Hello sir Blastic missile speed 24000kilometre that Hypersonic vertices missile

  • @KannanJacob
    @KannanJacob 2 หลายเดือนก่อน

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நான் காட்டுப் பறவைகள் நாட்டுப் பறவைகளுக்கு உணவு கொடுக்கிறார் கர்த்தராகிய காட்டு மிருகங்களுக்கு நாட்டு மிருகங்களுக்கு உணவு கொடுக்கிறார். கடலில் வாழ்கின்ற உயிரினங்கள் கடலில் வாழ்கின்ற அனைத்து வகையான மீன்களுக்கும் உயிரினங்களுக்கு உணவு கொடுக்க கர்த்தராகிய கிறிஸ்து கடலில் உள்ள அனைத்து வகையான உயிரினங்களுக்கு உயிர் கொடுக்க பூமி முழுவதும் இருக்கிற மனிதர்களுக்கு பூமி முழுவதும் பிறக்கிற மனிதர்களுக்கு வாழ்கிற மனிதர்களுக்கு கர்த்தராகிய கிறிஸ்து உணவு கொடுக்கிறார் உணவு கொடுக்கிறார் அந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு சேர்ந்து கொண்டால் மகிழ்ச்சியாய் வாழலாம் சந்தோசமாய் வாழலாம் சமாதானமாய் வாழலாம்

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 6 หลายเดือนก่อน +8

    மிக தெளிவாக இதனை எங்களக்கு விளக்கம் தெளிவாக விளக்கிமைக்கு நன்றி ❤❤❤

  • @ganeshArumugam-e9j
    @ganeshArumugam-e9j 6 หลายเดือนก่อน +1

    யுக முடிவுயின் அத்தாட்சி....

  • @hameedmasthannainamohamed9693
    @hameedmasthannainamohamed9693 6 หลายเดือนก่อน +10

    Free palestin❤iran

  • @mayilvahanana3594
    @mayilvahanana3594 6 หลายเดือนก่อน

    சூப்பர் சார்

  • @nelsonkamraj9063
    @nelsonkamraj9063 6 หลายเดือนก่อน

    Super explain sir

  • @SaraIqbal-kw9oi
    @SaraIqbal-kw9oi 6 หลายเดือนก่อน +14

    நீயும் தான் இஸ்ரேல் சப்போர்ட்

    • @royaltsunami2372
      @royaltsunami2372 6 หลายเดือนก่อน +1

      Padichavnga pesuna thuluka mutta payalugaluku puriyadu😂

    • @adilmohamed6923
      @adilmohamed6923 6 หลายเดือนก่อน

      @@royaltsunami2372Evan Amma thev vo avan dhan isreal and bjp ku support panuvan

  • @sshariff0sshariff099
    @sshariff0sshariff099 6 หลายเดือนก่อน +1

    அப்பாவி பாலஸ்தீன 2000 குழந்தைகளை கொன்றது இந்த இஸ்ரேல் தான்

    • @AlexanderBangalore
      @AlexanderBangalore 6 หลายเดือนก่อน +1

      அவர்கள் வருங்கால தீவிரவாதிகள் 😂😂😂😂

  • @i_n_i_m_a_i
    @i_n_i_m_a_i 6 หลายเดือนก่อน

    Fact sir Great update

  • @muthamizhantv669
    @muthamizhantv669 6 หลายเดือนก่อน +2

    நீங்கள் ஏன் தேர்தலில் போட்டியிட கூடாது???? உங்களை போன்ற படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் நாடு நன்றாக இருக்கும்

    • @karuppaiahp637
      @karuppaiahp637 6 หลายเดือนก่อน

      சைக்கிள்பாபு கூட படித்தவன் தான்... ஆனால் பக்கா பொருக்கி அவன்....

  • @v.avineshavinesh4133
    @v.avineshavinesh4133 6 หลายเดือนก่อน

    இந்தியா ரஷ்யா நட்பு பற்றி சொல்லுங்க சார்.

  • @arunmayil1259
    @arunmayil1259 6 หลายเดือนก่อน

    Sir I'm now 31 yrs old working as assistant in forest department now I'm unable to focus on my studies.
    Trembling so much pls guide me

  • @user-rajan-007
    @user-rajan-007 6 หลายเดือนก่อน +2

    இது இரு நாட்டு பிரச்சனை
    இதை மத மோதல்களாக மாற்றவது தவறு

  • @PALE-HORSE-04
    @PALE-HORSE-04 6 หลายเดือนก่อน

    Super sir

  • @KathirkathirKathir-tt9qh
    @KathirkathirKathir-tt9qh 6 หลายเดือนก่อน

    சரியான ஒரு பதிவு ஐயா 👍வாழ்த்துக்கள் 🎉🎉இஸ்ரேல் மரண அடி அடிக்கும் 👍😄😄😄😄

  • @timepasschannal02
    @timepasschannal02 6 หลายเดือนก่อน

    Please check, which countries are buying gold on IGF. Your all Q s got answers
    Lakshmi
    Brampton
    Canada

  • @robairtrader
    @robairtrader 6 หลายเดือนก่อน +1

    Vanakkam ayya

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 6 หลายเดือนก่อน

    Super sir

  • @abdhullahasyed1950
    @abdhullahasyed1950 6 หลายเดือนก่อน +1

    Technology Not to happen against humanity, like in Chennai.

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 6 หลายเดือนก่อน

    Super and Genius final dicision❤❤❤❤❤

  • @boyraja7487
    @boyraja7487 6 หลายเดือนก่อน +2

    Know everything better 🤠... From overseas 🤳 Malaysia tamizhan 🙏... Thanks Ravi sir

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 6 หลายเดือนก่อน +1

    பப்புவை அனுப்சா கச்சத்தீவ விற்ற மாதிரி🎉 எதாவது வித்திட சொல்வான்

  • @syedsam6557
    @syedsam6557 6 หลายเดือนก่อน

    Hi sir how are you. Your news inspiring me lot 😊

  • @JobBaskaran
    @JobBaskaran 6 หลายเดือนก่อน

    Excellent report

  • @FifthArima
    @FifthArima 6 หลายเดือนก่อน

    sir, these guys(Israel) retaliated. Now the ball is in IRAN's court. Iran's Foreign minister has told attack will be immediate and hard. No response from their end.

  • @prasathshanmugam4560
    @prasathshanmugam4560 6 หลายเดือนก่อน +3

    Good imagination...

  • @timepasschannal02
    @timepasschannal02 6 หลายเดือนก่อน

    Myself assigned many jobs and many countries, for my INDIA. Had many operations out of india, one on that lost my left eye portion, being happy for that. No identity is best identity. Living with my hubby by the name of Lakshmi thats it Ravi sir 😂❤

  • @joshvaantony
    @joshvaantony 6 หลายเดือนก่อน

    Super sir thanks🙏

  • @tamilkannantraveler...8068
    @tamilkannantraveler...8068 6 หลายเดือนก่อน

    Sir velu nachiyar video podunga sir

  • @sarwanmax9128
    @sarwanmax9128 6 หลายเดือนก่อน +1

    Samson option sir.

  • @mageshmageshv4642
    @mageshmageshv4642 6 หลายเดือนก่อน

    இந்தியா என்னைக்குமே நடுநிலை தான்

  • @leenamaju786
    @leenamaju786 6 หลายเดือนก่อน +1

    Bro israyil solvathu ansiyhum poi hamasidam 6 month ethuvum panna mudiyavillai israyil iran ondikki ondina iran vetri perum amerika supporet pannum but amerika vukku yaar payment koduppa pls unmai news mattum sollunga

  • @antonyvivekj6452
    @antonyvivekj6452 6 หลายเดือนก่อน

    Sir how does it affect india. What is the geopolitical pressure on India? Also what about Indians working in gulf countries

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he 6 หลายเดือนก่อน

      😢😢😢 In the event of an Israel-Iran war, India's oil imports from the Middle East will be affected. Therefore, 40% of the crude oil imported into India does not reach India. We buy 40% of our crude oil from Russia. India's domestic production is just 20 percent. Apart from that we also buy 20 percent of natural gas from Middle Eastern countries. So even cooking gas may face problems in India. Vehicles need petrol and diesel to transport food items from one place to another. Therefore, it is not possible to take the food items to other areas and there may even be food shortages. Pulses come from Madhya Pradesh Maharashtra. Rice comes to Tamil Nadu from Karnataka and Andhra. This transportation problem will come. There will be a situation where people like us can stand in the queue at the petrol station and buy petrol. Sometimes there is a problem of not getting petrol at the petrol station. So let us pray to God that the war does not escalate.

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he 6 หลายเดือนก่อน

      😢😢😢 In the event of an Israel-Iran war, India's oil imports from the Middle East will be affected. Therefore, 40% of the crude oil imported into India does not reach India. We buy 40% of our crude oil from Russia. India's domestic production is just 20 percent. Apart from that we also buy 20 percent of natural gas from Middle Eastern countries. So even cooking gas may face problems in India. Vehicles need petrol and diesel to transport food items from one place to another. Therefore, it is not possible to take the food items to other areas and there may even be food shortages. Pulses come from Madhya Pradesh Maharashtra. Rice comes to Tamil Nadu from Karnataka and Andhra. This transportation problem will come. There will be a situation where people like us can stand in the queue at the petrol station and buy petrol. Sometimes there is a problem of not getting petrol at the petrol station. So let us pray to God that the war does not escalate.

  • @BVetriwin7308
    @BVetriwin7308 6 หลายเดือนก่อน

    Ravi sir this is bible prediction we can't stop this war

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 6 หลายเดือนก่อน

    நீங்க அரசியலுக்கு வாங்க சார், சாக்கடை சுத்தமாகட்டும், by naattaraayan

  • @hhh334
    @hhh334 6 หลายเดือนก่อน

    Super speech very good nalla dhe nadakkattum 🤝🙏👍🇮🇳

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 6 หลายเดือนก่อน +11

    தனித்து போகமாட்டான் பன்றி!

  • @AnthonyRodrigoMichael
    @AnthonyRodrigoMichael 6 หลายเดือนก่อน +1

    Need peace sir,

    • @Nallavan497
      @Nallavan497 6 หลายเดือนก่อน

      Chicken ah mutton ah

  • @goldenflower139
    @goldenflower139 6 หลายเดือนก่อน

    Sir, fight confirm

  • @or-indian2101
    @or-indian2101 6 หลายเดือนก่อน

    Good Information Sir... Thanks

  • @Kathirvelanrew
    @Kathirvelanrew 6 หลายเดือนก่อน +1

    Indian embassy a yaravathu thaakina neenka Enna pannuveenka brother ..

  • @fairosebegumbegum6690
    @fairosebegumbegum6690 6 หลายเดือนก่อน +39

    உங்கள் தலைப்பு சரியில்லை உங்கள் பேச்சு நடுநிலையாக இல்லை

    • @GURUVAAYURAPPAN-i6b
      @GURUVAAYURAPPAN-i6b 6 หลายเดือนก่อน +8

      நீ போய் பாலஸ்தீனத்த காப்பாத்தலாமே..

    • @user-rajan-007
      @user-rajan-007 6 หลายเดือนก่อน +4

      ​@@almrasmy622நான் தி மு ககாரன் ஆனால் பாலஸ்தினம் ஆதரவு இல்லை

    • @sxsunda4424
      @sxsunda4424 6 หลายเดือนก่อน +2

      உன் மார்க்க புத்தி அப்படித்தான் நினைக்கும்

    • @user-rajan-007
      @user-rajan-007 6 หลายเดือนก่อน

      ​@@sxsunda4424மார்க்?
      என்றால் என்ன சொல்ல வர நீ

    • @sheltonshelton1034
      @sheltonshelton1034 6 หลายเดือนก่อน +2

      அவனுக்கு புடிச்சவனுக்கு பேசுறான் உன்னக்கு தேவைனா ஒரு சேனல் ஆரபிச்சு உனக்கு புடிச்ச நாட்டுக்கு பேசு..

  • @NSN4285
    @NSN4285 6 หลายเดือนก่อน +12

    Fake News 😂😂😂

  • @ranjiths4640
    @ranjiths4640 6 หลายเดือนก่อน

    Former dgp muthukaruppan history pathi sollunga sir

  • @airportlimo3582
    @airportlimo3582 6 หลายเดือนก่อน

    👍✔️😘

  • @ChakkaraV-j2i
    @ChakkaraV-j2i 6 หลายเดือนก่อน +1

    Current affairs si 2024!

  • @prnathan633
    @prnathan633 6 หลายเดือนก่อน

    Very sad innocent people dying in Russia Ukaraine war, palestine isreal and isreal Iran wars.

  • @BVetriwin7308
    @BVetriwin7308 6 หลายเดือนก่อน

    World is going to meet creator soon

  • @samuvel9630
    @samuvel9630 6 หลายเดือนก่อน

    the lord of hosts is with israel always victory

  • @thangaththuraivilvarajah7245
    @thangaththuraivilvarajah7245 6 หลายเดือนก่อน +1

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி Sir

  • @danielpravin338
    @danielpravin338 6 หลายเดือนก่อน

    Sir Manipur kudhu Sunday Veerar sonnatha podunga sir

  • @BBdeen996
    @BBdeen996 6 หลายเดือนก่อน

    Free Palestine

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 6 หลายเดือนก่อน

    Iran. ( Russia shina support) I like

  • @kabilan6875-y1z
    @kabilan6875-y1z 6 หลายเดือนก่อน

    Think who is the real reason for this

  • @nimalvargees8403
    @nimalvargees8403 6 หลายเดือนก่อน

    Don't use the strength use the mind to win the Iran..

  • @pramilchella5057
    @pramilchella5057 6 หลายเดือนก่อน

    Ur channel is always reliable sir...TNQ

  • @ZeveshPillay
    @ZeveshPillay 6 หลายเดือนก่อน

    Iearn

  • @elisac7171
    @elisac7171 6 หลายเดือนก่อน

    தேவனேயுத்தம்வேண்டாம்

  • @UmarUmarfarook-hi7no
    @UmarUmarfarook-hi7no 6 หลายเดือนก่อน +1

    இவரு இஸ்ரேல் ரசிகர் எப்ப பார்த்தாலும் அவனுங்குளுதான் support பண்றார்

    • @user-rajan-007
      @user-rajan-007 6 หลายเดือนก่อน

      நான் இரானுக்கு சப்போர்ட்
      ஆனால் palestine, இஸ்ரேல் இரண்டும் அழிந்தால் தான் உலகம் நிம்மதியாக இருக்கும் என்று நம்புகிறேன்

  • @LiyaVenkat
    @LiyaVenkat 6 หลายเดือนก่อน +1

    ❤ yr message sir

  • @ahathiyan12786
    @ahathiyan12786 6 หลายเดือนก่อน

    போர்ச்சுக்கல் கப்பலை ஏன் ஈரான் சிறைபிடித்தார்கள்.. கொஞ்சம் சொல்லுக சார்....

  • @RajkumarNatrajan-kl4wd
    @RajkumarNatrajan-kl4wd 6 หลายเดือนก่อน

    iran salute

  • @rescueship1450
    @rescueship1450 6 หลายเดือนก่อน +16

    கண்டிப்பாக ராகுல் காந்தி இந்திய பிரதமர் ஆனவுடன் அமைதிக்கான வேலையை செய்வார் வாழ்த்துக்கள் சார்❤❤❤

    • @Nallavan497
      @Nallavan497 6 หลายเดือนก่อน +3

      In dream

    • @michealviji8457
      @michealviji8457 6 หลายเดือนก่อน +4

      Life long only modiii jiii

    • @GURUVAAYURAPPAN-i6b
      @GURUVAAYURAPPAN-i6b 6 หลายเดือนก่อน +7

      நொட்டுவாரு

    • @vgopal2d
      @vgopal2d 6 หลายเดือนก่อน +5

      கனவிலா?

    • @rescueship1450
      @rescueship1450 6 หลายเดือนก่อน +1

      சங்கிகள் தான் கனவு கான வேண்டும்

  • @basithbrothers7149
    @basithbrothers7149 6 หลายเดือนก่อน +1

    இஸ்ரேல் (எல்லைகளை மீராமல்) பாலஸ்தீன் ஈரான் சமாதனம் செய்துகொண்டால் உலகம் அமைதி பெரும்

    • @AlexanderBangalore
      @AlexanderBangalore 6 หลายเดือนก่อน

      ஈரானை அழித்துவிட்டு அப்புறம் பேசலாம் என்கிறார்கள் இஸ்ரேல்..

    • @basithbrothers7149
      @basithbrothers7149 6 หลายเดือนก่อน

      @@AlexanderBangalore இப்படிலாம் பில்டப் செஞ்சதாலதான் , பனி இஸ்ரேலிய இனம் கொத்து கொத்த அழிஞ்சி போச்சு, உலகத்தின் தொன்மையான யூத இனம் , இன்னைக்கு சிருமையா சிதரிப்போய் சீரழிஞ்சி பல நாடுகளில் கிடக்கு , பயமுருத்த ஆயிரம் வார்த்தை பேசலாம் முடிவு இஸ்ரேல்க்கு தான் கோரமா இருக்கும் , யூத இனத்துல பாதி கிருத்துவத்துக்கும் இஸ்லாத்துக்கும் கன்வெர் ஆகி அங்கயும் அதே மக்கள் தான் இருக்காங்க ப்ரோ , கிருத்துவர்கள் ஏன் இப்படி சாத்தன் கூட்டம் எத ச்ந்ஞ்சாலும் சப்போர்ட் பன்னுதோ தெரில

  • @MohamedArsath-xj3zy
    @MohamedArsath-xj3zy 6 หลายเดือนก่อน +2

    Anna sir iwwalaw poi solriga oru sirimiku mattum kayamandu

  • @arumugasekaran
    @arumugasekaran 6 หลายเดือนก่อน

    For the first time I concur with Biden. Israel must maintain restraint. Iran with billions of petro - dollars while Israel has to strain for every 1000 dollars. I advise Israel to be totally restraint!

  • @knowingtruegodbeginningofa5705
    @knowingtruegodbeginningofa5705 6 หลายเดือนก่อน

    Bible prophecy Ezekiel 38 War. Israel Vs Russia Iran Turkey Libiya etc..

  • @NithinPjs
    @NithinPjs 6 หลายเดือนก่อน

    I stand with israel ❤

  • @arularasan269
    @arularasan269 6 หลายเดือนก่อน +1

    Jahind sir

  • @pkmurugeshan2201
    @pkmurugeshan2201 6 หลายเดือนก่อน +1

    Well explained. Let us hope the adverse situation not happens.