ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

இதனால் மூன்றாம் உலக போர் வருமா? | Ravi IPS Explains

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024
  • What's the Israel-Palestinian conflict about? What are the origins of the conflict? What major wars have been fought since then? The complete origin of wars is explained in details. Watch the full video.
    #israel #palestine #conflict #worldwar3 #raviips
    ******************************************
    Click here to watch more videos :
    குடியரசு தலைவர் பாதுகாப்பு படை ஒரு பார்வை!! : • குடியரசு தலைவர் பாதுகா...
    மத்தியில் நண்பர்கள்! மாநிலத்தில்? - காவேரி கடந்து வந்த சட்டப்பாதை!! : • மத்தியில் நண்பர்கள்! ம...
    Kim Train சுவாரசியங்கள் : • கிம் ரயிலின் சக்கரத்தி...
    India Vs Canada Conflict Explained : • ‘ஐந்து கண்கள்’ உளவு அம...
    கரும்புலி ரவீந்திர கௌசிக் பற்றிய அரிய தகவல்கள் : • கரும்புலி ரவீந்திர கௌச...
    CM-மே வந்தாலும் PM கிட்ட நெருங்கும் போது இது நடக்கும் !! : • CM-மே வந்தாலும் PM கிட...
    SPG-யின் பாதுகாப்பு முறை, வேலை வாய்ப்பு, சம்பளம் ஒரு விரிவான பார்வை!! : • SPG-யின் பாதுகாப்பு மு...
    ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் தமிழகத்தில் இதான் நடக்கும்!! : • ஒரே நாடு ஒரே தேர்தல் வ...
    பட Hero-களை மிஞ்சும் நிஜ Hero AJIT DOVAL ஒரு பார்வை!! : • பட Hero-களை மிஞ்சும் ந...
    ******************************************
    Follow Me On
    Facebook: / dr.m.raviips1
    Instagram: / dr.ravi_ips
    Twitter: / drmraviips1
    ******************************************

ความคิดเห็น • 240

  • @manivannandurairaj9657
    @manivannandurairaj9657 10 หลายเดือนก่อน +48

    100% சரியான தீர்வு பாலஸ்தீனர்களுக்கு சுயாட்சியுடன் கூடிய தனிநாடு கொடுக்கப்பட வேண்டும்

  • @ssivasubramanian2794
    @ssivasubramanian2794 10 หลายเดือนก่อน +17

    Super sir .
    மக்களூக்கு புரியம் படியாக simple ஆகவும் நேர்த்தி யாகவும் கூறப்பட்ட பதிவு

  • @mahendrank5118
    @mahendrank5118 10 หลายเดือนก่อน +10

    மிகச் சிறந்த பதிவு..
    கன்னியமிக்க உங்கள் குரல் ஒலிக்கட்டும் சார்👍

  • @RaviIPSOfficial
    @RaviIPSOfficial  10 หลายเดือนก่อน +7

    First World War 1914 - 1918
    Second World War 1939 - 1945

  • @thangarajr2233
    @thangarajr2233 10 หลายเดือนก่อน +1

    மிகப்பெரிய வரலாற்றை...
    தாங்கள் மிக வேகமாகன பதிவாக வழங்கியுள்ளீர்கள்...
    அருமை...

  • @sureshmk8257
    @sureshmk8257 10 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம் மிக அற்புதமான தகவல்கள் இவை அனைத்தும் ஆவணங்கள் ஐயாவின் புகைப்படத்தை முதல் முதலில் பார்த்த இடம்

  • @sakthiranganathanranganath6611
    @sakthiranganathanranganath6611 10 หลายเดือนก่อน +72

    ரவி சார் உங்களிடம் கேட்க வேண்டிய கேள்விக்கு( mosad தோல்வி பற்றி) நீங்களே பதில் சொல்லிட்டு விட்டீர்கள். சரியான நேரத்தில் சரியான வீடியோ பதிவு. இந்தப் போர் ஓய்ந்து உலகம் முழுவதும் அமைதி திரும்பட்டும் ஐயா

    • @balavenkatesh6388
      @balavenkatesh6388 10 หลายเดือนก่อน

      எனக்கு தெரிந்து இது mosad ன் திட்டம். எகிப்து நாடு இது குறித்து எற்கனவே தெரிவித்தது. ஆனால் தற் போதைய இஸ்ரேல் பிரதமர் அந்த எச்சரிக்கையை உதாசீனம் படுத்தினார். WikiLeaks என்ற அமெரிக்க உளவாளி 2007 ல் இஸ்ரேல், சின்ன காரணம் காட்டி மொத்த பாலஸ்தீன மக்களை சொந்த நாட்டில் இருந்து அடித்து விரட்ட திட்டம் திட்டுவதாக எற்கனவே தெரிவித்தார், இதற்கு அமெரிக்காவும் உடந்தை.

    • @iambillionaire3694
      @iambillionaire3694 10 หลายเดือนก่อน

      அவர்கள் சொந்த நாட்டு மக்களை பலி கொடுத்து விட்டு.அல் அக்ஸா மசூதியை இடித்து விட்டு அங்கு யூத கோவில் கட்ட வேண்டும் அது தான் திட்டம் இதற்கு தடையாக இருக்கும் ஈரானை அழிக்க போட்ட திட்டம்... கடந்த 10 மாதங்களாக அமெரிக்கா இஸ்ரேல் போர் பயிற்சி மேற்கொண்டு வந்தனர்

  • @DevadossK-wr8yl
    @DevadossK-wr8yl 10 หลายเดือนก่อน +18

    ரவி சார் தெளிவாக உள்ளது

  • @Piravi5347
    @Piravi5347 10 หลายเดือนก่อน +6

    A clear and detailed video explanation by Dr. Ravi on Arab - Israel conflict , which we can't get from any single source material. These details are surely of great help to Civil Service and other competitive exam aspirants. Hearty Congratulations Dr Ravi for bringing out this exhaustive video, which provides immense knowledge on this conflict, to public at large.
    Regards, Piravi Perumal.

  • @tamils580
    @tamils580 10 หลายเดือนก่อน +22

    01:06 அது முதலாம் உலகப்போர் ஐயா.நீங்கள் கூறியது இரண்டாம் உலகப்போர்.ஒட்டமான் பேரரசு வீழ்ந்தது 1922இல்.

  • @ppmmohan
    @ppmmohan 10 หลายเดือนก่อน +20

    Full history in 15 mins , with clear points to understand. Keep rocking & best wishes for your team who is preparing the notes for you. Looking for more such informative contents. Thank You.

    • @mravi5348
      @mravi5348 10 หลายเดือนก่อน +4

      I studied history for my civil service exam. History is my option

    • @anbazhagansubramanian4723
      @anbazhagansubramanian4723 10 หลายเดือนก่อน

      ​@@mravi5348
      இரண்டுபக்கமும்
      சாயாத நடுநிலை
      அருமையான குரல்வளம் சார்🤝

  • @user-tw1iv8ns2j
    @user-tw1iv8ns2j 10 หลายเดือนก่อน +4

    சூப்பரான கருத்து

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 10 หลายเดือนก่อน +11

    சார் அமைதியான உலகம் வேண்டும் என்பதே நம் போன்றவர்களின் விருப்பம். ஆனால் 30 லட்சம் யூதர்களை மரண குழி தோண்டி உயிருடன் புதைத்தான் ஹிட்லர். நாடோடிகளாக திரிந்த யூதர்கள் தற்போதைய இஸ்ரேல் பகுதிகளை பாலஸ்தீனிய ர்களிடம் பணம் கொடுத்து வாங்கியது. மேலும் ஆபிரஹாம் கதைக்கு முன்பாக பூர்விக குடிகள்தான் யூதர்கள்.

    • @quransunnah4871
      @quransunnah4871 10 หลายเดือนก่อน +2

      அண்ணன் தம்பி பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கியது யார் என்று இதனை நடுநிலை கண்ணோட்டத்தோடு பாருங்கள் உண்மை தெளிவாகும்

    • @anbazhagansubramanian4723
      @anbazhagansubramanian4723 10 หลายเดือนก่อน

      ​@@quransunnah4871பிரச்சனையாக்கியது இங்கிலாந்து
      இவர்களுக்கு ஏன்
      அறிவில்லாமல்
      போனது அதன்
      விளைவுதான்
      இன்றைய துயரம்
      இஸ்ரேல்&காசா வார்
      இதேநிலைதான்
      இந்தியா&பாக்
      தொடரும்துயரங்கள் பெருமளவில்
      நிதியை இந்தியா
      செலவுசெய்கிறது.

    • @mohamedsakeer-wx1ty
      @mohamedsakeer-wx1ty 8 หลายเดือนก่อน

      Mayuru

    • @thangarajuinspector8248
      @thangarajuinspector8248 8 หลายเดือนก่อน

      அது நீ தானா? உன்னை போன்றவர்கள் இருக்கும் வரை உலகம் முழுவதும் வன்முறையும் தீவிரவாதமும் இருக்கும். என்னை போன்றவர்கள் அதை அழிக்கத்தான் நினைப்பார்கள்.

  • @forthepeople1411
    @forthepeople1411 10 หลายเดือนก่อน +6

    பாலஸ்தீன இடத்தை திரும்ப கொடுத்தால் பிரச்சினை முடிந்துவிடும்...

  • @davidsuresh-dopaminemusic9743
    @davidsuresh-dopaminemusic9743 4 หลายเดือนก่อน

    Mutrillum unmaiyana pathivu thank you sir..frm Malaysia 🇲🇾🇮🇳

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 หลายเดือนก่อน +1

    நன்றி சார்

  • @globaltv2023
    @globaltv2023 10 หลายเดือนก่อน +1

    உண்மையைச் உரக்கச்,சொன்னதற்கு நன்றி!!!

  • @TheRamesh
    @TheRamesh 10 หลายเดือนก่อน +6

    "போரை ஒழிமின்" எனும் ஒளவை வாக்கின்படி உலகில் அமைதி நிலவட்டும்.

  • @Rajeshjenifer
    @Rajeshjenifer 10 หลายเดือนก่อน +10

    சார் அருமையான வீடியோ , விளக்கமான வீடியோ . ஆயினும் இந்த சண்டை சச்சரவுகள் 3000 வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது... கிறிஸ்தவ புனித நூலான வேதாகமம் உருவான காலத்திலேயே இது ஆரம்பம்..

  • @manuelkadakshamani1974
    @manuelkadakshamani1974 10 หลายเดือนก่อน +3

    Very very clear explanation which can be understood by any one .. thank you Ravi Sir

  • @akashravanan7143
    @akashravanan7143 10 หลายเดือนก่อน +3

    Clarification 💯

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 6 หลายเดือนก่อน +1

    Good speech keep it up and God bless you 👍

  • @mohamednajmudeen6255
    @mohamednajmudeen6255 10 หลายเดือนก่อน +2

    Super sir

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 หลายเดือนก่อน +1

    தெளிவான விளக்கம் சார் 👍
    பாலஸ்தீன தனி நாடு தான் உண்மையான நல்ல தீர்வு
    ஏனெனில் பாலஸ்தீன மக்கள் கேட்பது அவர்களின் சொந்த நாட்டை.

  • @kothandams5942
    @kothandams5942 10 หลายเดือนก่อน +1

    அய்யா காவல் தெய்வமாக போற்றப்படும் தங்கள் விளக்கங்கள் மிகவும் போற்றப்படும் நிகழ்வுகள் ஆகும் . காவல்துறையில் இப்படி ஒரு ஆராய்ச்சியாளர் இருப்பார்கள் என்று புரிந்துக் கொள்ள முடியாது. பணிகாலத்தில் இருந்ததைவிட இப்போது தாங்கள் மிக சிறப்பாகும உள்ளீர்கள். தங்கள் தொண்டால் நாட்டில் அமைதி நிலை ஏற்படும் என்று வாழ்ந்தும் தங்கள் தொண்டன் சிவ கோதண்டம் விழுப்புரம்

  • @kkrmahesh8244
    @kkrmahesh8244 10 หลายเดือนก่อน +4

    பாலஸ்தீனத்தில் இருந்து பிரிந்து சென்று இஸ்ரேல் இன்று உலகில் உயர்ந்த இடத்தில் இருக்கிறது ஆனால் பாலஸ்தீனம்?

    • @mohamedasif4175
      @mohamedasif4175 4 หลายเดือนก่อน

      Palestine before 1948 was developing country, refer google. After the occupation and due to strict rules over them by Israel. They were not allowed to grow. Vaazhuradhuku chance kodutha thaney...!! Kodukama irundha epdi?

  • @manthrasalamrengaraju6696
    @manthrasalamrengaraju6696 10 หลายเดือนก่อน +1

    Hi Dr Ravi Nice presentation Two Noble prize for this issue

  • @pganesanpganesan1721
    @pganesanpganesan1721 10 หลายเดือนก่อน +1

    சார் உங்களுக்கு நன்றி

  • @Maideen-tm3ih
    @Maideen-tm3ih 10 หลายเดือนก่อน +5

    அய்யா மிக அருமை யான விளக்கம்,, ஆனால் தன் நாட்டுக்காக போராடும் ஹமாஸ் போராளிகள் தானே,, எப்படியோ அமைதி நிலவட்டும்,, உண்மை யான கருத்தை புரியும் படி எடுத்து கூறினிர்கள் 🙏🙏

  • @suresharavind1191
    @suresharavind1191 10 หลายเดือนก่อน +2

    Very clear sir👍

  • @allanrabindran5695
    @allanrabindran5695 10 หลายเดือนก่อน +1

    Precisely explained without any pause or stammer

  • @kannanjayaraman8782
    @kannanjayaraman8782 10 หลายเดือนก่อน +1

    Very nice Explanation and Solutions. Great Sir

  • @vinothkalai2731
    @vinothkalai2731 10 หลายเดือนก่อน +2

    Clear explanation 👏

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 10 หลายเดือนก่อน +1

    Thank you for information sir

  • @vijikumar5164
    @vijikumar5164 10 หลายเดือนก่อน +2

    Very good explanation sir

  • @alagarmalai509
    @alagarmalai509 10 หลายเดือนก่อน +3

    ஈழம் பற்றி பேசுங்கள் அய்யா

    • @agenttom960
      @agenttom960 10 หลายเดือนก่อน

      சீமான் பேசுவாரு 😂

  • @A.KAMALESH
    @A.KAMALESH 9 หลายเดือนก่อน

    Arumaiyana padhivu..aanal neutral...AIYYA

  • @sureshmk8257
    @sureshmk8257 10 หลายเดือนก่อน +3

    விழுப்புரம் சீர்மிகு காவல் நிலையம் நன்றி ஐயா

  • @vigneshwarikathir9538
    @vigneshwarikathir9538 10 หลายเดือนก่อน +1

    We were waiting for your video sir

  • @naniaaliyar862
    @naniaaliyar862 5 หลายเดือนก่อน

    Sir great speech 😢

  • @AbdulKareem-fw5nj
    @AbdulKareem-fw5nj 10 หลายเดือนก่อน +1

    Best speech

  • @charlesprestin595
    @charlesprestin595 10 หลายเดือนก่อน +2

    Well explained sir

  • @mohdsharifbe
    @mohdsharifbe 10 หลายเดือนก่อน +1

    😊 thanks sir , Clear information

  • @gandhirajayyavu6282
    @gandhirajayyavu6282 10 หลายเดือนก่อน +1

    Simply super sir your speech... Thank you sir

  • @seatbeltprince6633
    @seatbeltprince6633 10 หลายเดือนก่อน +2

    Super sir. Nice explanation 👌👌👌👌

  • @mohamedbasith929
    @mohamedbasith929 10 หลายเดือนก่อน +2

    The 100% correct sir

  • @GVPKrishna
    @GVPKrishna 10 หลายเดือนก่อน +2

    Support you Sir.
    You are the one of very few Guy, says Palestine also need Justice. If Israel does problem in westbank and Gaza strip then occupies some land.
    Definitely the war will continue. For Peace Palestine has to be given correct land.

  • @sivasub-2018
    @sivasub-2018 10 หลายเดือนก่อน +1

    Clear explanation

  • @murukeshkumar701
    @murukeshkumar701 10 หลายเดือนก่อน

    அருமை ஐயா

  • @SiddikRocks
    @SiddikRocks 10 หลายเดือนก่อน

    Good and very valid points ... I agree with Mr.Ravi IPS

  • @rajeshkanna3453
    @rajeshkanna3453 10 หลายเดือนก่อน +2

    Thank you sir

  • @amarsingh9758
    @amarsingh9758 10 หลายเดือนก่อน +1

    Very nice conclusion sir

  • @philips6088
    @philips6088 7 หลายเดือนก่อน

    Thnks sir

  • @josephberlin6642
    @josephberlin6642 10 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு

  • @user-xw7tp8jz7k
    @user-xw7tp8jz7k 5 หลายเดือนก่อน

    Weldon sir💯

  • @fistula-without-surgery
    @fistula-without-surgery 10 หลายเดือนก่อน +1

    Excellent knowledge about this fight and history

  • @subinbatista6892
    @subinbatista6892 9 หลายเดือนก่อน

    IPS Officer for a reason 👏🏻

  • @maruthachalam8658
    @maruthachalam8658 10 หลายเดือนก่อน

    Super Speech Sir.We are expecting your next Video for this subject.

  • @thenpodhigairaghavendraswa1915
    @thenpodhigairaghavendraswa1915 10 หลายเดือนก่อน

    well said sir... what u suggested at the end is right suggestion and the info what u provided is very useful... Thankyou sir ..

  • @user-gh4wi3qn1m
    @user-gh4wi3qn1m 10 หลายเดือนก่อน

    சூப்பரா சொன்னிங்க Sir thank you sir

  • @user-rm5do5nq7w
    @user-rm5do5nq7w 10 หลายเดือนก่อน +1

    Let's hope for the best Sir ..

  • @saibabaYTchannel
    @saibabaYTchannel 10 หลายเดือนก่อน +1

    Respected Ravi sir, could we know the secret of your youth? How do you maintain it? What do you do for it? Please kindly make a video to detail about. Thank you very much

  • @trialanderror2636
    @trialanderror2636 10 หลายเดือนก่อน

    Your suggestion is absolutely correct sir jaihind.

  • @sunilgeorge8864
    @sunilgeorge8864 10 หลายเดือนก่อน

    Only person clearly explained with truth.

  • @johnsoni7060
    @johnsoni7060 10 หลายเดือนก่อน

    Super sir. Correct suggestions.

  • @arungarung9878
    @arungarung9878 10 หลายเดือนก่อน +1

    Clear explanation sir, what about Ottoman Empire generation children at that time, now at present, what they are doing, where they are living,b coz usmanians ruled overall global around 3 continents.waiting for your explanation via video sir.Thank you.

  • @greenfocus7552
    @greenfocus7552 10 หลายเดือนก่อน

    முக்கிய வரலாற்று நிகழ்வுகளை சுருக்கமாக நிறைவாக தந்து விட்டீர்கள். இந்தப் போர் பரவலாகாமல் இருக்க வேண்டுமானால் உலக நாடுகள் நடுவுநிலையில் இருக்க வேண்டும். எல்லோரும் பக்கசார்பு நிலை எடுத்தால் சண்டையிடும் தரப்பினர் மேலும் உற்சாகமடைவர். எதிரியின் நண்பர்களையும் தாக்க முனைவர். மெதுவாக சண்டை பரவும் வாய்ப்பு அதிகம். பொருளாதார பதிப்புகள் ஏற்பட்டால் அனைத்து நாட்டு ஏழைகள் தானே பாதிக்கப் படுவார்கள்..

  • @JOHN-Culinaryarts
    @JOHN-Culinaryarts 10 หลายเดือนก่อน

    Video ending explained great sir 🫡 .

  • @sivamurugakarthik620
    @sivamurugakarthik620 10 หลายเดือนก่อน

    It's great to hear your all valuable lectures ... I hope your conclusion should reach top official... Get solution.

  • @immanuelinpanathan
    @immanuelinpanathan 23 วันที่ผ่านมา +1

    4000 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கே
    தனிநாடு இல்லை.
    100 வருடம் இஸ்ரேலில் வாழ்ந்த அரபிக் குழுவினருக்கு
    தனிநாடு கொடுப்பார்களோ?
    சிங்கள நாட்டில்
    தமிழரும் இஸ்லாமியரும் இணைந்து வாழ்வது போல்........இஸ்ரேல் தேச கோடியின்கீழ்
    இணைந்து வாழ்வதே
    நல்லது.

  • @vasusello4067
    @vasusello4067 10 หลายเดือนก่อน +3

    Omg!
    Praying for PEACE

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 10 หลายเดือนก่อน

    Really absolutely right sir thank you very much sir congratulations

  • @Manju-lt3mn
    @Manju-lt3mn 10 หลายเดือนก่อน +3

    Free palastine

  • @selvakumar-vs1jm
    @selvakumar-vs1jm 10 หลายเดือนก่อน +1

    good explan histry sir

  • @fistula-without-surgery
    @fistula-without-surgery 10 หลายเดือนก่อน

    Excellent solution sir

  • @rajasekharkora7052
    @rajasekharkora7052 10 หลายเดือนก่อน +1

    SUPER 🎉

  • @Vivekprabhu1987
    @Vivekprabhu1987 10 หลายเดือนก่อน +1

    Sir kindly explain detail incident of pearl harbour how it started and Japan nuclear bomb attack

  • @kadamburkarukalyan2489
    @kadamburkarukalyan2489 10 หลายเดือนก่อน +5

    ஐயா
    நிலம் யாருடையது உரிமை உள்ளவர்கள் யார்
    நம்நாடு யாருக்கு துணை நிற்க வேண்டும் 👍

    • @GVPKrishna
      @GVPKrishna 10 หลายเดือนก่อน

      1977 இல் அட்டல் பிஹாரி வாஜ்பாய் பாலஸ்தீன மக்களுக்கே ஆதரவாக இருந்தார். வரலாற்றில் நிலம் பாலஸ்தீன அரப், யூதர் மற்றும் பாலஸ்தீன கிறிஸ்துவர்கள் சொந்தமானது.
      இதில் நாம் இப்பொழுது சில வெளி வுரவு நிலை கருதியே இஸ்ரேல் நாட்டிற்க்கு ஆதரவாக இருக்கிறோம்.
      ஆனால் Sir சொல்வதை போல, பாலஸ்தீன அரப் மற்றும் பாலஸ்தீன கிறிஸ்தவர்கள்(பாலஸ்தீன மக்கள்) நிலம் வழங்கி அவர்களை அதரிப்பதே சரி

    • @manivannandurairaj9657
      @manivannandurairaj9657 10 หลายเดือนก่อน +1

      அந்த விஷயத்திற்குள் சென்றால் தீர்வு கிடைக்காது பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கும் இப்பொழுது இருக்கும் ஒரே தீர்வு இருவருக்கும் இடங்களை பிரித்துக் கொடுப்பதே தீர்வாக இருக்கும்

    • @user-il5vp9yd7z
      @user-il5vp9yd7z 10 หลายเดือนก่อน

      ​@@manivannandurairaj9657already 1948 separated

    • @selvajai5014
      @selvajai5014 10 หลายเดือนก่อน +1

      Palastheenarkalin appa udiya land...
      But yutharkalin thattha land.Athan fight...

    • @GVPKrishna
      @GVPKrishna 10 หลายเดือนก่อน

      @@selvajai5014 Palestine Kum Thatha thana bro.
      யூதர்கள் வீட்ட விட்டு ஓடி போய்ட்டு திருப்பி 3000 years கப்பரம் வந்து, நீ போட அப்படி சொல்ற மாறி இருக்குல்ல

  • @azambasha3164
    @azambasha3164 10 หลายเดือนก่อน

    Super I salute sir

  • @sadiq99401
    @sadiq99401 10 หลายเดือนก่อน

    Nice ending sir.

  • @geesview1717
    @geesview1717 10 หลายเดือนก่อน

    The way you narrated is great sir...

  • @todaytech1452
    @todaytech1452 3 หลายเดือนก่อน

    இப்ப நடக்குற போர் , சும்மா டிரைலர் தான், மெயின் பிக்சர் இனிமே தா இருக்கு

  • @user-xp3jg7kk6o
    @user-xp3jg7kk6o 5 หลายเดือนก่อน

  • @chandraprakash.schandrapra4408
    @chandraprakash.schandrapra4408 10 หลายเดือนก่อน +2

    Sir
    From who all do these organisations gets the equipments for war or protest in their own way

    • @mravi5348
      @mravi5348 10 หลายเดือนก่อน

      Iran and smuggling from Egypt, besides they make in Gaza it self

  • @jayakumar-R
    @jayakumar-R 10 หลายเดือนก่อน

    Nice video, clearly explained

  • @sridharc21
    @sridharc21 10 หลายเดือนก่อน

    well said sir

  • @shajahanafridi4494
    @shajahanafridi4494 7 หลายเดือนก่อน +2

    ஹமாஸ் அந்த பாலஸ்தீன் நாட்டின் அரசாங்கதால் அங்கீகரிக்க பட்ட அமைப்பு ஒரு அரசாங்கதால் அங்கீகரிக்க அமைப்பு எப்படி தீவிரவாத அமைப்பாக இருக்கும்?? அவர்கள் தங்கள் நாட்டுக்காக போராடுகிற வீரர்கள்!

  • @sundaramoorthymuthuraman3721
    @sundaramoorthymuthuraman3721 10 หลายเดือนก่อน

    Very good narration. Congratulation.

  • @user-pn6jr8ge3w
    @user-pn6jr8ge3w 10 หลายเดือนก่อน

    Very good spice ah iru na feel

  • @parthiban66666
    @parthiban66666 10 หลายเดือนก่อน

    Need 10 hour videos like this topic

  • @anupriyabuildingcontractor1982
    @anupriyabuildingcontractor1982 10 หลายเดือนก่อน +1

    👍

  • @moorthisubramani5386
    @moorthisubramani5386 10 หลายเดือนก่อน +1

    Sir Nega Political Vara Mathiri Soltranga Unmaiya..? Sollunga sir please

    • @anbazhagansubramanian4723
      @anbazhagansubramanian4723 10 หลายเดือนก่อน

      அறிவாளிகளை
      அரசியல்
      அறிஞர்கள்
      ஏற்றுக் கொள்ள
      மாட்டார்கள்
      அதிமுக வில்
      நட்ராஜ் IPS அவர்களைMLA
      பதவிவழங்கி
      கடைசிவரை எந்த
      அங்கீகாரத்தையும்
      வழங்கல இவர்DMK
      ஆதரவாளர் அங்கு
      போனால் இவருக்கும் அதே
      மரியாதையைதான்
      பரிசாக வழங்குவார்கள்
      என்பது என்கருத்து

  • @jebasuthan
    @jebasuthan 10 หลายเดือนก่อน +2

    இந்த போரில் சீனா மற்றும் ரஷ்யா பங்கு எப்படி இருக்கும்?

  • @thamizhan8344
    @thamizhan8344 10 หลายเดือนก่อน

    Nice sir..

  • @thirurabi
    @thirurabi 10 หลายเดือนก่อน +3

    Hi sir
    Pls explain how mossad intelligence n iron dome failed on Hamas attacks…thank you

    • @mohammadhussain3000
      @mohammadhussain3000 10 หลายเดือนก่อน +1

      If someone throw on ball at you , yo will catch, 2 balls you will manage to catch..but if 10 balla thrown at you? It's hard to catch.5000 in 20 mins is impossible to intercept..that's how iron dome failed

    • @thirurabi
      @thirurabi 10 หลายเดือนก่อน +1

      @@mohammadhussain3000thank you sir!!!explained in a simple way!!!

  • @kadavulyogam1317
    @kadavulyogam1317 10 หลายเดือนก่อน

    Super sir ❤❤❤

  • @thiyagarajan5590
    @thiyagarajan5590 10 หลายเดือนก่อน

    Well said Sir.

  • @CSYS-001
    @CSYS-001 10 หลายเดือนก่อน

    Nice explanation sir.

  • @karpagampandiraja8225
    @karpagampandiraja8225 10 หลายเดือนก่อน

    super sir royal solute

  • @SureshKumar-si1kd
    @SureshKumar-si1kd 10 หลายเดือนก่อน

    Sir pls take about IRS and give detail explanation.......