உலகின் அதிபயங்கர 7 போர் விமானங்கள் 🛬🌍 | Ravi IPS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 269

  • @Vijaykumar-e6v3h
    @Vijaykumar-e6v3h ชั่วโมงที่ผ่านมา

    சிறப்பான தகவல்களை தந்தைமைக்கி நன்றி ஐயா 👏👏👏👌🙌🥰

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 8 ชั่วโมงที่ผ่านมา +22

    திரு.ரவி அவர்கள் போர் விமானங்கள் பற்றிய பல தகவல்களை கூறி உள்ளார்.பாராட்டுக்கள்.

    • @ganesansridhar6176
      @ganesansridhar6176 7 ชั่วโมงที่ผ่านมา +2

      எதோ அமெரிக்கன் youtuber videoவ பார்த்து தயாரித்து இருக்கார் ( not a updated report)

    • @kanistan7318
      @kanistan7318 4 ชั่วโมงที่ผ่านมา

      @@ganesansridhar6176 இதிலும் பல தவறு உள்ளது

    • @kanistan7318
      @kanistan7318 4 ชั่วโมงที่ผ่านมา

      @@ganesansridhar6176 F22 இன் விலை என்று B2 sprit இன் விலையை கூறுகிறார் மற்றும் Su 57 பற்றிய தகவல் இல்லை

  • @Prakash12131-S
    @Prakash12131-S 3 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉🎉🎉 நன்றி

  • @emmanuelarunkumar91
    @emmanuelarunkumar91 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Hon'ble Ravi IPS Sir - Pride Of Tamilnadu Police

  • @anbusamson8025
    @anbusamson8025 4 ชั่วโมงที่ผ่านมา +1

    👌🤝👍😊அய்யா போர் விமானங்கள் பற்றிய தகவல்கள் மிக நன்றாக உள்ளது நன்றி இனிய இரவு வணக்கங்கள் 🙏

  • @asank5233
    @asank5233 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Good news

  • @SmsliLi
    @SmsliLi 5 ชั่วโมงที่ผ่านมา +1

    அய்யா அவர்கள் வழங்கும் தகவல்கள் எல்லாம் மிகவும் பயனுள்ள இணைப்புகள் நன்றி அய்யா

  • @rajasekharkora7052
    @rajasekharkora7052 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Super ❤

  • @rajendranaidu6247
    @rajendranaidu6247 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Extraordinary information sir. Mikka nandri

  • @Vasanth-ub5hs
    @Vasanth-ub5hs ชั่วโมงที่ผ่านมา

    Super sir nallaairuk
    ku..

  • @DevadossK-wr8yl
    @DevadossK-wr8yl 9 ชั่วโมงที่ผ่านมา +35

    இந்த உலகில் வாழும் வரை எதை வேண்டுமானாலும் பார்க்கலாம் கேட்கலாம் மரணத்திற்கு பிறகு எதுவும் நமக்கு உதவாது தனிமையாக தான் மரணத்தில் பிரவேசிக்க வேண்டும்

    • @atheratetuber
      @atheratetuber 6 ชั่วโมงที่ผ่านมา +3

      அது சரி.. இந்த தத்துவ பூனைய என்ன பயிருக்கு இங்க இப்போ சொல்ற..?! மென்டல்

    • @appu.p.g
      @appu.p.g 4 ชั่วโมงที่ผ่านมา

      ​@@atheratetuber😂😂😂

    • @balakrishnanrengaraj9953
      @balakrishnanrengaraj9953 4 ชั่วโมงที่ผ่านมา

      Eanna thathuvam pppa

  • @praveenkumar-it3po
    @praveenkumar-it3po 5 ชั่วโมงที่ผ่านมา +5

    அய்யா.. Thumbnail ❤️❤️😂😂😂 அட்டகாசம் 😅

  • @hariharananath4579
    @hariharananath4579 6 ชั่วโมงที่ผ่านมา +2

    அருமையான தகவல்கள் சார் நன்றி

  • @harishkumark9010
    @harishkumark9010 8 ชั่วโมงที่ผ่านมา +4

    Welcome to TVK sir

  • @shivalingamkala1916
    @shivalingamkala1916 6 ชั่วโมงที่ผ่านมา +2

    சிறப்பான தகவல்கள்.

  • @cryptoking12312
    @cryptoking12312 7 ชั่วโมงที่ผ่านมา +2

    நல்ல தகவல் நன்றி Sir

  • @שרון-פ9ד
    @שרון-פ9ד 5 ชั่วโมงที่ผ่านมา +3

    ❤🎉F22

  • @rajarichard
    @rajarichard 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Interesting

  • @parthiparthi7223
    @parthiparthi7223 7 ชั่วโมงที่ผ่านมา +3

    எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் போர் விமானம் ஆனால் அதுல இவ்வளவு விஷயம் இருக்குன்னு உங்க சேனலை பார்த்துதான் தெரியுது

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Very good information Sir

  • @perumalannadurai277
    @perumalannadurai277 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Valuable information 🎉

  • @amalaprasadvlogs6748
    @amalaprasadvlogs6748 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Super sir

  • @1959geetha
    @1959geetha 5 ชั่วโมงที่ผ่านมา

    Thank you sir. Very well explained. A list can be displayed along with visuals.

  • @dhamodharan-g5p
    @dhamodharan-g5p 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Excellent sir

  • @radhika1984
    @radhika1984 8 ชั่วโมงที่ผ่านมา +2

    Thank you ravi sir.,good explanation sir.god bless you 🙏

  • @cricketmylife542
    @cricketmylife542 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Very good information Ravi sir.

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Very useful information Thank you sir 🙏

  • @jayamoorthy8939
    @jayamoorthy8939 4 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான விளக்கம் வாழ்த்துகள் ஐயா

  • @hjshahul
    @hjshahul 8 ชั่วโมงที่ผ่านมา +2

    அருமை

  • @Mr.Hariprashanth
    @Mr.Hariprashanth 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Respect Mr . Ravi I P S ❤

  • @sugumaranmaran1733
    @sugumaranmaran1733 5 ชั่วโมงที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் ரவி சார் இந்தியாவின் "தேஜஸ்" போர்விமானத்தைபற்றியும் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன் ஆயிரந்தான் இருந்தாலும் "தேஜஸ்"இது இந்தியாவின் சொந்த தயாரிப்பு அல்லவா உலகின் மிகச்சிறந்த போர்விமானங்களை குறைந்த செலவில் சிறந்த தரத்தோடு இந்தியா தயாரிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு "❤இந்தியா"🇮🇳🇮🇳🇮🇳

    • @jayachakravarthy8626
      @jayachakravarthy8626 4 ชั่วโมงที่ผ่านมา +1

      வாய்ப்பில்ல ராஜா

  • @natarajanchandrasekaran5504
    @natarajanchandrasekaran5504 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Mr Ravi IPS sir salute to your knowledge. Great

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 5 ชั่วโมงที่ผ่านมา +2

    நம் நாட்டில் சுயமாக விமான என்ஜின் எப்பொழுது தயாரக்கிறோமா அப்பொழுதான் நம் நாட்டின் சொந்த தயாரிப்பு என சொல்ல முடியும்.

  • @sabibullahkutbutheen850
    @sabibullahkutbutheen850 8 ชั่วโมงที่ผ่านมา +2

    Ravi sir spl...
    Vedio by vedio making more tempted and more interested.. Supr sir.. 👏👍🙏

  • @maa.mee_pugal-eni
    @maa.mee_pugal-eni 8 ชั่วโมงที่ผ่านมา +3

    Super explanation sir

  • @rajmanokaran4295
    @rajmanokaran4295 8 ชั่วโมงที่ผ่านมา +3

    சார்.. வணக்கம்.. அற்புதமான பதிவு.. ஆனால் இதில் சினிமா நடிகர் படம் உள்ளது..அவசியமா.. சார்..

  • @ranirebecca5089
    @ranirebecca5089 6 ชั่วโมงที่ผ่านมา +1

    உங்க மூலமாய் தெரியாததை தெரிந்து கொள்கிறோம் நன்றி

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah 6 ชั่วโมงที่ผ่านมา

    All of your videos are very useful to the people sir. I like the way how you explain sir.

  • @manohark7819
    @manohark7819 7 ชั่วโมงที่ผ่านมา

    Sharing your knowledge Thank you so much.

  • @ONE_SEC1
    @ONE_SEC1 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Very interesting content..tq sir 🙏

  • @daniyalraja5945
    @daniyalraja5945 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Hollywood படம் பார்த்தது போல் நான் உணருகிறேன்.

  • @bigbossrani9297
    @bigbossrani9297 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Best msg bro tq

  • @Samuelgatesvideo
    @Samuelgatesvideo 7 ชั่วโมงที่ผ่านมา

    Really appreciate about your valuable video and information about defence

  • @Tod471
    @Tod471 3 ชั่วโมงที่ผ่านมา

    ❤ thumbnail ❤

  • @PathapatibhojaRaju
    @PathapatibhojaRaju 3 ชั่วโมงที่ผ่านมา

    Dear sir,
    I recently started to watch your videos though informative is already available in the public domain..even the Israel issue

  • @kiy3165
    @kiy3165 8 ชั่วโมงที่ผ่านมา +8

    USA 🇺🇸 MASS

  • @vish6468
    @vish6468 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Ravi sir
    Give more such videos on missiles and defence system related video information.
    Also how the police and defence mindset works that we can use in corporate

  • @sivakillerak4744
    @sivakillerak4744 5 ชั่วโมงที่ผ่านมา

    ஆக சூப்பர்

  • @NiroNirojan-v5i
    @NiroNirojan-v5i 8 ชั่วโมงที่ผ่านมา +4

    Su57❤

  • @wardmcmcward6670
    @wardmcmcward6670 12 นาทีที่ผ่านมา

    புதிய அறிவு

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 3 ชั่วโมงที่ผ่านมา

    ஜெய்ஹிந்த் 🙏

  • @rajpragatheshm2448
    @rajpragatheshm2448 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Dear sir,
    Mig 35 is claimed as 4.5 gen fighter, but we already have mig29 in upg standard.which is similar in specification to mig35 ,so Russians trying to rebrand it ,but mig 35 can fly low very much suitable in Himalayan sector, fighter can suddenly appear from behind the mountains

  • @sentamilselvans1011
    @sentamilselvans1011 5 ชั่วโมงที่ผ่านมา +1

    5 ஆம் இடத்தில் உள்ள ரஃபேலை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்வது

  • @baalaghuru
    @baalaghuru ชั่วโมงที่ผ่านมา

    For Me
    1. F-22 Raptor
    2.F-35
    3.SU-57
    4.F-15EX and Rafale
    5.J20
    6.SU-35 & MIG-35
    7.F-16
    8.Euro fighter typoon
    9.SU-30
    10.Mirrage 2000

  • @andrewanitha2693
    @andrewanitha2693 30 นาทีที่ผ่านมา

    Sir can you explain about SR 71 BLACKBIRD

  • @Britto_john
    @Britto_john 7 ชั่วโมงที่ผ่านมา

    Good information sir

  • @felixtalksvlogs1920
    @felixtalksvlogs1920 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Bro ballistic missile defence pathi potunga bro

  • @P.Jayaraman-p3s
    @P.Jayaraman-p3s 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Ayya தங்கள் Thavalkal அருமையாக உள்ளது by jayaraman

  • @abubakkarsiddik6065
    @abubakkarsiddik6065 8 ชั่วโมงที่ผ่านมา +12

    SU-57 பற்றி நீங்கள் சொல்லவில்லை

    • @FF_Sn287k
      @FF_Sn287k 7 ชั่วโมงที่ผ่านมา +1

      Yes The Goat Su 57

    • @Amy-hw4kf
      @Amy-hw4kf 7 ชั่วโมงที่ผ่านมา +2

      முதல் 7 மட்டும் தான்

    • @_midhun_587
      @_midhun_587 6 ชั่วโมงที่ผ่านมา

      Athu top 3 la yei varum bro ​@@Amy-hw4kf

    • @שרון-פ9ד
      @שרון-פ9ד 5 ชั่วโมงที่ผ่านมา +1

      No goat f22​@@FF_Sn287k

    • @שרון-פ9ד
      @שרון-פ9ד 5 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@_midhun_587But 1st f22

  • @harivikranth5933
    @harivikranth5933 ชั่วโมงที่ผ่านมา

    Sir plz upload details about su-57

  • @aggressivearmyff8791
    @aggressivearmyff8791 3 ชั่วโมงที่ผ่านมา

    மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்❤...சவுண்ட் speed ஒலியன் வேகத்தை விட மிக மிக மிக குறைவானது... ஒளியின் வேகம் கிட்டிடதட்ட 3லட்சம் கிலோ மீட்டர் 1வினாடிக்கு... அதாவது நம் நிலவு பூமியில் இருந்து 3லட்சம் கிலோமீட்டர் தூரம் உள்ளது ஒளியின் வேகத்தில் சென்றால நிலாவிற்கு நம் பூமியில் இருந்து 1வினாடியில் போகலாம்...சோ difference between sound speed and light speed ia tooo different sir...idhu unga thappilla.,unga profession vera so it's not ur fault❤but take care of this

  • @pkmurugeshan2201
    @pkmurugeshan2201 5 ชั่วโมงที่ผ่านมา

    Worth to know where are we in airforce...Thanks for info.

  • @baladreams9000
    @baladreams9000 6 ชั่วโมงที่ผ่านมา +14

    அபிநந்தன் அவர்கள் சுட்டு வீழ்த்தினார் என்ற அந்த வார்த்தையை கூறி இருக்கலாம் சார் F16

    • @Ramsamy-y7u
      @Ramsamy-y7u 5 ชั่วโมงที่ผ่านมา +4

      அப்படி ஒன்று நடந்திருந்தால் தானே சொல்ல முடியும்?

    • @ThathaRamasamy
      @ThathaRamasamy 4 ชั่วโมงที่ผ่านมา +3

      ​@@Ramsamy-y7u tharkuri nalla paru 😂😂😂

    • @nnTamilan
      @nnTamilan 4 ชั่วโมงที่ผ่านมา

      @@Ramsamy-y7u 🤣🤣🤣

    • @nandhi005
      @nandhi005 3 ชั่วโมงที่ผ่านมา

      Air superiority fighter was mostly used by ussr and we were using soviet era fighters but usa role was different so they look for land dominance like bombers .but our mirage and rafael was omnirole mainly used fir bombing...so that our migs,mirage were escorted by mig 29 which is air dominance at that time....

  • @DhandapaniShanmugam-w4v
    @DhandapaniShanmugam-w4v 8 ชั่วโมงที่ผ่านมา +5

    SU57 vittutinga sir... 😅😅😅 compare to F35, the best option is SU57...

  • @themask1766
    @themask1766 8 ชั่วโมงที่ผ่านมา +5

    Wait for MIG 41. Soon, you can fly with MAC 4.

    • @SmiloDonplays
      @SmiloDonplays 7 ชั่วโมงที่ผ่านมา

      F15 Ex vittutanga

  • @thygarajanms2566
    @thygarajanms2566 7 ชั่วโมงที่ผ่านมา

    Good 👍👍 News Sir ❤🎉

  • @Rk-xv6zv
    @Rk-xv6zv 7 ชั่วโมงที่ผ่านมา +1

    America oda bommer aircraft pathe oru video poduga....apdiya russia kita oru bomer aircraft pathe poduga.....sir

  • @karthikahari4785
    @karthikahari4785 5 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் ஐயா தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் பற்றி பேசுங்கள் ஐயா

  • @FakeID-f8z
    @FakeID-f8z 4 ชั่วโมงที่ผ่านมา +1

    VEERA RAGHAVAN fans assemble please......

  • @jayanjayan3939
    @jayanjayan3939 4 ชั่วโมงที่ผ่านมา

    Sir old is gold super sonic

  • @funnystatustamil2655
    @funnystatustamil2655 7 ชั่วโมงที่ผ่านมา +3

    Edheh MIG 35 5th gen ahhh 😂🤣🤣. Sir oru request konjon nalla research pannunga , MIG 35 kitta stealth capability illa 😅.

  • @saravanansoundararaj2285
    @saravanansoundararaj2285 4 ชั่วโมงที่ผ่านมา

    Sir you missed the Su-57 information this is also having the stealth capabilities and advanced radar and electronic warfare suits

  • @durairajmurugan3086
    @durairajmurugan3086 6 ชั่วโมงที่ผ่านมา

    Congratulation sir 👍

  • @mahendirankanagaraj9374
    @mahendirankanagaraj9374 8 ชั่วโมงที่ผ่านมา +3

    Sir ,sorry to say that you mentioned wrong info about MIG 35, it is not a 5th gen air craft, it is a 4++ generation jet fighter also you forgot to list Su 57 but sir your presentation non tech people also can understand easy

    • @SmiloDonplays
      @SmiloDonplays 7 ชั่วโมงที่ผ่านมา

      Also sir missed f15 Ex which never lost in battle

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 7 ชั่วโมงที่ผ่านมา

    Super 👍🎉🎉🎉 👌

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 8 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤

  • @Kumar-j9b
    @Kumar-j9b 7 ชั่วโมงที่ผ่านมา

    இளைய தலைமுறைகளுக்கு பயனுள்ள தகவல்.

    • @Lokeshkumar-mj6tp
      @Lokeshkumar-mj6tp 5 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sudarshanbabu12345
    @sudarshanbabu12345 4 ชั่วโมงที่ผ่านมา

    AWACS is Airborne Warning And Control system sir.

  • @jeganr5409
    @jeganr5409 7 ชั่วโมงที่ผ่านมา

    I understood why the film actor picture kept in Thumbnail.. vanakam da mapla while flying in Air.. fun movie scene.

  • @romanlatha2126
    @romanlatha2126 6 ชั่วโมงที่ผ่านมา

    sir please tell about B-2 stealth bomber

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 5 ชั่วโมงที่ผ่านมา

    நம்ம தேஜஸ் எத்தானவது இடத்தில் உள்ளது. ? அதையும் சொல்லுங்க.

  • @nishanthkumar8919
    @nishanthkumar8919 4 ชั่วโมงที่ผ่านมา

    I love f-35 ❤❤❤❤❤

  • @venkateshb1097
    @venkateshb1097 3 ชั่วโมงที่ผ่านมา

    Hi Sir no information about our manufacturing LCA Tejas fighter Jets

  • @thaladharandharan8027
    @thaladharandharan8027 3 ชั่วโมงที่ผ่านมา

    Sir best missile in world solenga sir

  • @sankar9892
    @sankar9892 7 ชั่วโมงที่ผ่านมา

    👏

  • @thanabalakrishnan9927
    @thanabalakrishnan9927 6 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்தியா என்ன செய்து கொண்டிருக்கிறது?

  • @kapilmurukesh314
    @kapilmurukesh314 4 ชั่วโมงที่ผ่านมา

    Su 57 miss paneetinga sir

  • @janardhananlalkumar4626
    @janardhananlalkumar4626 6 ชั่วโมงที่ผ่านมา

    Sir,
    You are moving the Encyclopaedia Britannica.

  • @rajasekarans6192
    @rajasekarans6192 6 ชั่วโมงที่ผ่านมา

    உலக அறிவை ஒவ்வொருவருக்கும் ஊட்டி விட்டார்

  • @greenfocus7552
    @greenfocus7552 6 ชั่วโมงที่ผ่านมา

    F 22 விமானம் 1997ம் ஆண்டு முதல் வெள்ளோட்டம். அப்போதே ஏரோநாட்டிக்ஸ் பத்திரிக்கைகளில் இது பற்றிய வியப்பான கட்டுரைகள் வந்தன

  • @harivikranth5933
    @harivikranth5933 ชั่วโมงที่ผ่านมา

    Sir what about su-57

  • @nitheshkumar19
    @nitheshkumar19 4 ชั่วโมงที่ผ่านมา

    5th generation fighter jets should have stealth capabilities

  • @gpikrishnan.p1702
    @gpikrishnan.p1702 5 ชั่วโมงที่ผ่านมา

    small correction sir mig 35 4.5 generation Warcraft not 5th generation sir

  • @vaalavandhaan10
    @vaalavandhaan10 7 ชั่วโมงที่ผ่านมา

    Our safety is not depend upon this jets.
    That depends upon our pilots.❤
    And then second one its depend upon this generation jets

  • @pencilking575
    @pencilking575 5 ชั่วโมงที่ผ่านมา

    Rafael made from which nation?

  • @Aubd417
    @Aubd417 6 ชั่วโมงที่ผ่านมา

    SU57 & SU75
    MISSED FROM YOUR LIST

  • @pvignesh6253
    @pvignesh6253 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Sir Why actor poster for this content??

  • @wakeup4805
    @wakeup4805 5 ชั่วโมงที่ผ่านมา

    Sir neenga epdi su-57 vittinganu therla😮

  • @Sundarraman-ds7qc
    @Sundarraman-ds7qc 7 ชั่วโมงที่ผ่านมา

    aayudhangal porai vellum aiya.....

  • @rajeshkarthika778
    @rajeshkarthika778 3 ชั่วโมงที่ผ่านมา

    உங்களை விட யாரும் பதில் சொல்ல மாட்டார்கள்🎉🎉🎉