வக்கிர குரு | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 317

  • @durairajkalyanasundaram7642
    @durairajkalyanasundaram7642 2 ปีที่แล้ว +2

    வணக்கம். உங்களுடைய விளக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது. இது உங்களுடைய அனுபவத்தில் கிடைத்த பொக்கிஷம். இறையருள் பெற்ற உங்களுடைய மேலான சேவை இன்றைய சூழலில் மிகவும் தேவைதான். நன்றி.

  • @vishalv1713
    @vishalv1713 3 ปีที่แล้ว +6

    King maker of astrology ❤️Dindugal Chinnaraj Annan ❤️

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் நீங்கள் சொல்வது போல் ஜோதிடத்தை படித்து தெரிந்து கொள்வதை விட தங்களின் பதிவுகளையும் உங்கள் ஜோதிட வகுப்பில் தாங்கள் தரும் விளக்கங்களையும் நுணுக்கமாக கேட்டாலே தெளிவாக புரிந்து கொள்ள முடியும் சார்.அந்த அளவிற்கு மிகவும் அருமையாக கற்றுத் தருவதால் ஜோதிடத்தை இன்னும் அதிகமாக படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகி விட்டது.தங்களின் இந்த ஆசிரியப் பணிக்கு மிக்க நன்றி 🙏 சார் இன்றைய விளக்கமும் மிக அருமையாக இருந்தது சார்.மிக்க நன்றி 🙏🙏🙏 சார்.

  • @goldstar773
    @goldstar773 3 ปีที่แล้ว +4

    கல்வி நிலை உயர்விற்கு : லக்னாதிபதி உச்ச கேந்ரம், குருவின் வீடு + அம்சம்மும் மிக அருமை.
    மருத்துவம்: ல / 10 சூ + செவ் திக் பலம் + குரு வீடு + அம்சமும் மிக அருமை.
    குரு தசா: பாதகர் , அவர் ஸ்தானத்திற்கு 3,8-ல் அமர்ந்து, வக்ரமாகி மீண்டும் சுக்ரன் பார்வை + அம்சத்தில் ஆட்சியால் மிக சிறப்பு.
    லக்னம் / ராசி : குருபார்வையால் ஜாதகரின் சகல தோசமும் நிவர்த்தி .

  • @sridhartv4187
    @sridhartv4187 3 ปีที่แล้ว +2

    *சின்னராஜ் ஜோதிட மாஸ்டர் அவர்களுக்கு வணக்கம், ஆவலோடு இந்த வீடியோவை எதிர்பார்க்கிறேன், ஏனேந்றால் என் ஜாதகத்திலும் அஷ்டாமதிபதி குரு வக்ரம் (ரிஷப லக்னம்) - Iam Waiting*

  • @lakshanashree27_3_82
    @lakshanashree27_3_82 3 ปีที่แล้ว +2

    Very eagrly awaiting for ur vakra guru video. guru is vakram in my horoscope

  • @tkramalingambsctkesavashan8202
    @tkramalingambsctkesavashan8202 3 ปีที่แล้ว

    ஐயா. வணக்கம்.🙏. தங்களின் விளக்கம் மிக மிக அருமை. நான் கும்பலக்னக்காரன். எனக்கு 7ல்வக்கிர குரு. (சிம்மம் வீட்டில்). நீங்கள் சொன்னது போல் எனக்கு 19 வயதிலேயே திருமணம் நடந்தது. எனக்கு 4 பிள்ளைகள். ஒரு பெண் பிள்ளையுடன் ஐவர். இது வக்கிர குரு எனக்கு அளித்த வரப்பிரசாதம். தங்களின் கருத்து மிக மிக அருமை. நான் தவறாமல் உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். ஒவ்வொன்றும் மிக அருமை. வாழ்த்த வயது 65 என்பதால் என் மனமார தங்களை வாழ்த்து கிறேன். வளர்க உமது தொண்டு.🙏🙏🙏

  • @nithishk3680
    @nithishk3680 11 หลายเดือนก่อน +2

    For me guru uccham in kadagam and also vakram is this good or bad.

  • @rams8417
    @rams8417 4 หลายเดือนก่อน +1

    உங்களிடம் கற்றதை வைத்து கேட்கிறேன். குரு சுவாதி காலில் உள்ளது. வக்கிரமாகி ராகு சாரத்தில் இருக்கும் போது அது சிற‌ப்பாக செய்தது என்று சொல்ல முடியாதா? நீங்கள் கூறும் காரணமாக இருந்தால் பாதக பலன் அல்லவா செய்ய வேண்டும்.. விளக்க முடியுமா??

  • @krishnaview
    @krishnaview 3 ปีที่แล้ว +3

    Also Guru in swathi star which is rahu"s star. As Rahu is always retrograde planet here Guru works in positive way

  • @balaruban7694
    @balaruban7694 2 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் ஐய்யா நன்றி

  • @swaminathan333
    @swaminathan333 3 ปีที่แล้ว +1

    கும்பலக்னத்தில் குரு வக்ரம்.குருதிசை கடுமையான தீய பலனை தருமா?

  • @sri6511
    @sri6511 3 ปีที่แล้ว +8

    sir, Thank you for taking time to explain these concepts. I have a small request can you please add title in english along with tamil as you did in the past videos. There are a lot of us who can follow Tamil language but not trained in reading the Tamil language script. This will be a huge help if we want to search for a particular video later. Thank you again and appreciate your service.

  • @venkatwaterpure9158
    @venkatwaterpure9158 3 ปีที่แล้ว +3

    ஐயா தனித்த குரு கடகத்தில் உச்சம் பெற்று வக்ரம் .இங்கே இரட்டை குருவாக செயல்படுவரா? நீசம் பெற்ற குருவாக செயல்படுவரா?

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 3 ปีที่แล้ว +2

    குருவே சரணம்🙏நல்ல தெளிவான விளக்கம் நன்றி ஐயா🙏

  • @vidhyavarshinisantoshkumar3711
    @vidhyavarshinisantoshkumar3711 3 ปีที่แล้ว +1

    Hello sir, excellent explanation.. I am mithuna lagna where jupiter is exalted in 2nd house and retrograde..perfect explanation sir..

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 3 ปีที่แล้ว +7

    For me both Jupiter and Saturn are retrograde, I have completed my engineering in the same Jupiter dasha, so vagram works very different

  • @Profsaravana
    @Profsaravana 3 ชั่วโมงที่ผ่านมา

    6 மற்றும் 9 ஆம் பாவ அதிபதியான குரு 6 ல் வக்ரம் பெற்று. உச்சம் பெற்ற வக்ர சனியின் 3 ஆம் பார்வை குருவின் மீது இருந்து. சனியுடன் செவ்வாய்யும் இணைந்திருந்தால் எப்படி இருக்கும்?

  • @indiragandhi6049
    @indiragandhi6049 2 ปีที่แล้ว

    வக்கிர கிரகம் பரிவர்த்தனை பற்றி சொல்லுங்கள் அண்ணா.மிதுனம் லக்கினம் 9ல் குரு வக்கிரம், உடன் கேது.10ல் சனி. வக்கிரம். துலாம் ராசி சூரியன் புதன், சந்திரன், கன்னி யில் சுக்ரன் 18.10.98, மதுரை இரவு 12. 15. பின்.

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 3 ปีที่แล้ว +16

    வணக்கம் குருஜி
    குரு வக்கிரம் பெற்றதற்கும் தாங்கள் வீடியோவில் நேரடியாக வராததற்கும் எதாவது தொடர்பு இருக்குமோ ???😂😀😂

  • @gopalvenu2910
    @gopalvenu2910 3 ปีที่แล้ว

    வணக்கம் சின்னராஜ் ஐயா! உங்களின் உதவி நாடி. என் நண்பரின் சகோதரர்க்கு இரு சிறுநீரகமும் பழுதடைந்து விட்டது.தற்சமயம் dialysis செய்து கொண்டுள்ளார். இவருக்கு மாற்று சிறுநீரகம் தேவைப்படுகிறது. இவருக்கு திருமணமாகி ஒர் குழந்தை உள்ளது.எனது நண்பர் அவரின் தம்பிக்கு donorஆக சிறுநீரகம் தர உள்ளார் எனது நணபருக்கே 40 வயதாகியும் இன்னும் திருமணம் நடைப்பெறவில்லை. டாக்டர் 4 மாதத்திற்குள் மாற்று சிறுநீரகம் பெருத்தலாம் என்று கூறியுள்ளார்.
    பாதிப்புக்கு உள்ளானவர் விவரம் dob- 30.1.1982 time-5.15am, pob- Chengalpet
    Donor- 21.11.1980 time-1.30am,POB - Chengalpet
    கேள்வி
    1. எந்த தேதியில் operations செய்யலாம்?
    2.இருவரின் ஆயுள் எப்படி இருக்கும்?

  • @prabakar5309
    @prabakar5309 3 ปีที่แล้ว +4

    வணக்கம் குருஜி நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.

  • @elangop6680
    @elangop6680 3 ปีที่แล้ว

    Vanakkam guruji! for an example Retrograde guru position you have take my horoscope.Because guru conjunction with Raahu and sevvai within 3 degree in simma.Also Saturn in the house.DOB8.4.80, night 11.45, Kulithalai

  • @thirumagaljothidanilaiyam9696
    @thirumagaljothidanilaiyam9696 3 ปีที่แล้ว

    ஐங்கரன் ஜோதிட பயிற்சி மையம் சேலம் மையத்தில் MM பிரகாஷ் வணக்கம் ஐயா அருமை ஐயா நன்றி

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 ปีที่แล้ว +2

    Excellent anna😊🙏💞
    சூரியனுக்கு 6, 7, 8 இல் இருக்கும் கிரஹங்கள் வக்கிரம் ஆகிறதா அண்ணா? Tanq.v.much 🙏🙏

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 3 ปีที่แล้ว

    வணக்கம் சார். தங்கள் பதிவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் சார் மிக்க நன்றி சார் 🙏

  • @RaviKumar-li6ot
    @RaviKumar-li6ot 3 ปีที่แล้ว

    அண்ணா, நீச்ச கிரக பார்வை மற்றும் நீச்ச வக்ர கிரக பார்வை வித்தியாசம் பற்றி ஒரு வீடியோ பதிவு பண்ணுங்க

  • @mgrganesh
    @mgrganesh 3 ปีที่แล้ว +2

    Vanakkam. Another important topic. As usual you are going to teach us in a detailed way but easy to understand.
    People following your TH-cam channel and watching videos are fortunate and lucky. My request to all those watching is to learn and understand instead of just asking about their own horoscope.

  • @dhandapanip2486
    @dhandapanip2486 3 ปีที่แล้ว

    நன்றிவணக்கம்அண்ணா

  • @priyarajendhiran3261
    @priyarajendhiran3261 2 ปีที่แล้ว

    Kuru plus kethu vakkiram in kadagam(5th place). And Meena Laknam for male. good or bad ayya??ithanala babies epdi porukum ayya (good or bad)?? Pls ayya solungal...

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 2 ปีที่แล้ว

    J.murali
    Kanni rasi
    Thulam laknam
    Mithunathil guru vakram
    Laknathil sun and sukran
    Guru palama erukka solunga sir

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 ปีที่แล้ว

    வக்கிரம் பெற்ற கிரகம் தனது பலனை மிகவும் மெதுவாக தாமதமாக செய்யும். இதுவே உண்மை. Try with example horos.

  • @deepdrive1348
    @deepdrive1348 2 ปีที่แล้ว

    ஐயா, ஒரு சந்தேகம்.. தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள் ஐயா..
    எனக்கு கும்ப இலக்கணம், சிம்ம ராசி. 10இல் சனி (வ) பகையாக உள்ளார்.. தொழில் அமையுமா?? எதிர்காலம் நல்லா இருக்குமா??
    சிவராஜ் மோகன்
    DOB - 21.04.1986
    TOB - 03.30 AM
    Place - Palakkad
    தாங்கள் விவரம் வழங்கி உதவுங்கள் 🙏🙏. நன்றி🙏🙏

  • @jayakumar2757
    @jayakumar2757 3 ปีที่แล้ว

    Neechaguru and also vakram, at 7th house supra and surya,kanyalagnam,meenarasi,

  • @manimurugesanm4349
    @manimurugesanm4349 3 ปีที่แล้ว

    1. குரு நீசம் அடைந்த வக்ரம்
    2. சனி 4 ல் வக்ரம்
    3. குரு பரிவர்த்தனை பலன் செய்யுமா இல்லை வக்ர பலன் செய்யுமா
    4. பரிவர்த்தனை என்றால் பார்வை மாறுமே அதற்கு பலன் எப்படி சொல்வது
    5. 27/09/1997 - 11:52 AM கள்ளக்குறிச்சி- மணி
    6. எனக்கும் என் தந்தைக்கும் சின்ன பிரச்சினையில் இருக்கு...
    7. எனக்கு இப்போது காதல் வந்துள்ளது...எனக்கும காதல் வெற்றி பெறுமா...எங்க அப்பா வ சாமாளிக்க முடியுமா
    8. ஐந்தாம் அதிபதி 12 ல் ஆட்சி...பலன் எப்படி கிடைக்கும்...
    9. ராகு சிம்மத்தில் இருப்பது நல்லதா
    பதில் தாருங்கள் ஐயா....

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் குரு 6ம் இடத்தில் மீனத்தில் ஆட்சி பெற்று வக்கிரம் பெற்று3ம்பார்வையால் சனியால் பார்த்து தனஸ்தானத்தில் உள்ள தனாதிபதி, லக்னாதிபதியையும் பார்க்கும் குரு 6ன் பலன் தருமா வக்கிரம் பலன் தருமா நல்ல பலன் கிடைக்குமா தயவுசெய்து பதில் தரவும் ஐயா

  • @whackytamil9984
    @whackytamil9984 3 ปีที่แล้ว +18

    மறைந்த வக்ர குரு பற்றி சொல்லுங்க....🔲🔲🔲

    • @navkakrish7268
      @navkakrish7268 3 ปีที่แล้ว +1

      @Habeeb Mohamed தவறான பதில்😂😂

    • @vijayalakshmilakshminaraya1941
      @vijayalakshmilakshminaraya1941 ปีที่แล้ว

      Sir, எனக்கும் இதே கேள்விக்கு பதில் வேண்டும். தங்களுக்கு சரியான விளக்கம் எந்த videoவில் கிடைத்தது?

    • @nila3351
      @nila3351 ปีที่แล้ว

      Enakum ithey doubt

    • @Super_empath
      @Super_empath ปีที่แล้ว

      Me too

    • @priyasanjay7979
      @priyasanjay7979 9 หลายเดือนก่อน

      எனக்கும்

  • @modernsaintmodernsaint
    @modernsaintmodernsaint 3 หลายเดือนก่อน

    மீனலக்னதில்ராகு மேஷத்தில் குரு மிதுனத்தில்மாந்தி சிம்மத்தில் சூரியன், செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை கன்னியில் புதன்கேது சேர்க்கை விருச்சகத்தில் சனி மகரத்தில் சந்திரன் குரு வக்ர நிலையில்தான் இருக்கிறார் ஐயா எனக்கு மகர ராசி ராகு திசை செவ்வாய்புத்தி அடுத்தது குரு திசை வரப்போகிறது ஐயா

  • @anandvr7287
    @anandvr7287 3 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் ஆய்வுக்காகவே என்னிடத்தில் ஒரு உதாரணம் ஜாதகம் உள்ளது அதை ஆய்வு செய்து எதனால இது நடந்து இருக்கும் என்பதை விளக்க விரும்புகிறேன், 2 கிரகம் செவ்வாய் சந்திரன் உச்சம், 2கிரகம் சனி, சூரியன் நீச்சம் 2கிரகம் குரு, சுக்ரன் ஆட்சி, இவரோட ஜாதகத்தை பார்ப்பவர்கள் எல்லாம் ஆரம்பத்தில் ஆக ஓஹோ னு ஆரம்பிச்சு final ல காசே வாங்காம இது பாவப்பட்ட ஜாதகம்னு சொல்லுவாங்கலாம்!
    31.10.1939 at ~5.50 am.
    சின்ன வயதுளியேய் கனவில் சுகம் கண்டு சீக்கிரமே சக்தி வெலியேரிடுமாம்! வீட்டில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த போது அதை மருது வந்துளர், ஒரு வழியாக ராகு தசை ல் செவ்வாய் புத்தியில் 29 வயதில் திருமணம் நடந்து 1மாதம் ஓடிய நிலையில் மாமியார் நொடித்ததில் அந்த பெண் இவரை விட்டு விளகிவிட்டர், ஒரு மாத குடும்ப வாழ்க்கைலயும் பிரச்சனை இருந்து இருக்கிறது, குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுலம் னு ஆரம்பிக்கும்போதே சத்தி வெளியேற்றம் நிகழ்த்து இருக்கு, அவருக்கு கடுமையான உஷ்ண உடம்பு! குரு தசை பொறந்ததும் சமத்தய அடி வாங்கிருக்காரு, 5 times விபத்து, தண்ணி இல்ல கிணத்துல தவறி விழுந்து இடுபுல பயங்கர அடி, மதுவண்டில இருந்து அதுலயும் அடி, ஆயுளுக்கு ஒன்னும் அகல, இப்போ வர இருக்காரு, piles பிரச்னை அவருக்கு இருக்கு 10 வருசமா தயிர் சாதம் மட்டுமே சாப்பிட்டு வராரு, கூனு விழுந்து பல வருடம் ஆகுது, இவங்க அப்பா நிறைய நில புலம் உள்ள செல்வந்தர், இவர் பங்காளி வகைலையும் ஆண் வாரிசு அத்துப்போச்சு, ஜாதகருக்கும் குடும்பம் குட்டி இல்ல, அக்கா வாரிசுகல் தான் இவருக்கு இருக்க ஆதரவு! மனுஷன் இப்போ னோடுச்சுகிட்டர்! மனுஷன் தனக்கு நேர்ந்த யாவும் மூன்ஜேண்ம சாபம்னு மனச தேதிக்கிட்டு திருவாசகம் படிச்சுட்டு மருமகன் குடும்பத்துக்கு ஒத்தாசையா இருக்காரு! இவ்ளோ விஷயங்கள் சொல்ட்றேன்னு நினைக்கவேண்டாம் ஐயா உங்கள் ஆய்க்கு பயன்படும்னுதான் சொன்னேன், இது எதனால் நடந்தது என்பதை தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன் 🙏, உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இதன் விளக்கம் அறிய காத்திருக்கிறேன்! பிறருக்கும் உதவும் என நம்புகிறேன்!

  • @kuttyrose3929
    @kuttyrose3929 3 ปีที่แล้ว +1

    வணக்கம் kumar DOB 17.6.1972 8:43am Mayiladuthurai. நடப்பில் ராகு திசை கடக லக்னம் 6இல் குரு ஆட்சி வக்கிரம் கேது சாரம். லக்னத்தில் கேது. ராகு திசையோகதிசையா. குருதிசை,எதிர்காலம் பற்றி கூறவும்.🙏🏻

  • @YuvaRaj-bh1uq
    @YuvaRaj-bh1uq 3 ปีที่แล้ว +1

    ஐயா, வணக்கம்🙏
    சிம்ம லக்னம்
    6 இல் குரு (வ)
    8 இல் சனி (வ)
    விரூட்சகம் ராசி
    குழந்தை பாக்கியம் உண்டா ஐயா🙏

  • @omnathap1345
    @omnathap1345 3 ปีที่แล้ว

    ஐயா எனக்கு தொடர்ந்து 58 வருடங்களாக வக்ர கிரகங்களின் தசை நடக்கிறது. சொந்த தொழில் எப்போது அமையும். ஷேர் மார்ககெட் தொழிலாக செய்யலாமா?Dob- 09/01/78, Time- 9.00am, Madurai. முடிந்தால் என் ஜாதகத்தை எடுத்து காட்டாக வைத்து பலன் சொல்லுங்கள். நீண்ட நாட்களாக கேட்கிறேன்.🙏

  • @ramanrajaraman8991
    @ramanrajaraman8991 3 ปีที่แล้ว +2

    ஒரு கிரகம் பகை நட்சத்திரம் சாரம் வாங்கி, வக்கிரம் ஆனால், அதற்கான பலன் என்னவாக இருக்கும்...!? வக்கிர பலன்தானா!? இல்லை நல்ல பலனா?

  • @Ruby-4943
    @Ruby-4943 2 ปีที่แล้ว

    Jupiter is bhadakapathy but due to retrograde it is behaving good. Also, karoko bhava nasti is canceled due to retrograde. He will have good marriage for sure and will have kids.
    Jupiter is in Libra with aspect of venus.
    Hence it has more subuthuvam and will give its karakatwa strongly like knowledge, wealth, social status, and children.
    Jupiter,even though placed 8th from 10th house, will do good to career due to subuthuvam.
    Sun and Mars are in digbala too and so career will be very good.
    Mercury is neecha but aspects its own 4th house .
    He will have education but will be weak in mathematics.
    Lagnapathy is neecha but has lagna has aspect of subuthuva Jupiter.
    8th lord is in Mooltrikona and hence will have long life.
    9th house has malefic influence of both Saturn and waning moon almost close to amavasya but subuthuva Jupiter aspect reverses it.
    He and may go through difficulties during higher education but will make it.
    Also, his father may see difficulties during Saturn dasa/bhukthi but will get through.

  • @vijayastrosangamam3134
    @vijayastrosangamam3134 3 ปีที่แล้ว +1

    1000 முறை கேட்டு உள்ளேன் எனக்கு பதில் கிடைக்கவில்லை கடைசியாக ஒரு முறை மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் பிறந்த தேதி 5-12-1987 நேரம்: 2:20காலை இடம்- சென்னை ராகு தசையில் அனைத்தும் இழுத்து விட்டேன் நடக்கும் குரு (வக்ரம்) தசையில் இழுத்து அனைத்தும் பெறுவேனா திருமணம் நடக்குமா எப்போது நடக்கும் அண்ணா எனக்கு அதிஷ்டம் இருந்தால் இந்த கருத்து உங்கள் கண்ணில் படும் என நம்புகிறேன் நன்றி அண்ணா

  • @prabhum2827
    @prabhum2827 3 ปีที่แล้ว

    Chinnaraj sir, vakra guru is in my horoscope. DOB 07/June/1982 ; 5:50am Chidambaram

  • @SamyugdhaKG
    @SamyugdhaKG 3 ปีที่แล้ว +1

    Sir anudiya jathakath example la poduga sir please

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 ปีที่แล้ว

    Thank you sir

  • @rkrishnakumar7141
    @rkrishnakumar7141 3 ปีที่แล้ว

    Mr.Chinaa...pl.provide us .....if guru(r) placed on which rasi..and give us predictions.... so Me like persons can understand.I hope most of persons can't understand yr astro language...pl.understand me like astro illetriate watching your channel regurarily.this is my humble request...

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 3 ปีที่แล้ว

    Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future of my Son Vivek Balaji, Ranipet.

  • @vanajavedagiri7590
    @vanajavedagiri7590 2 หลายเดือนก่อน

    Ayya, I am following your videos for long time. Still I couldn't understand my astrology where in guru neesam & vagram, sani vagram placed along with kethu. Dob: 16-06-1985, 10:10pm, birth place: chengalpattu

  • @radhikahalley
    @radhikahalley 3 ปีที่แล้ว

    Dear sir vakra. Guru is in kadakam it's lose its power and give neecham balan. What will happen if vakra guru. In his own house dhanush , and meenam how can we predicted. Vakra guru in makram rasi. It will give high power . If vakra guru in meenam looking neecha sukran with his 7 th sight. Then neecha sukran get regain his power. Also another doubt vakra guru in makram rasi in this place Sani also present in his own house.. how we take this neecha pangam . Suppose Sani is not in makaram only. Vakra guru and chevvai is there how it will work. If vakra guru in rishabham, thulam , kani, and midhunam how it will works if these are all 12th place

  • @dhavaselvimanimaran486
    @dhavaselvimanimaran486 2 ปีที่แล้ว

    20.08.1996 8.20 ,pm. குரு லக்னத்தில் வக்ரம் அடுத்து சுக்கிர தசை என் பிள்ளையின் வெளிநாட்டு படிப்பு 2 வருடமாக தடைபட்டுள்ளது.

  • @vasudevan4262
    @vasudevan4262 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @Dhilipthirunavukarasu
    @Dhilipthirunavukarasu 7 หลายเดือนก่อน

    Ayya enaku guru vakram D.O.B - 08.02.1990 midnight 01:52 5:18 birth place Kattumannar koil

  • @beemadivya4580
    @beemadivya4580 11 หลายเดือนก่อน

    அட்டமாதிபதியாக குரு 12ல் வக்ரம் ஆட்சி பெற்றால் நன்மை செய்யுமா ஐயா...

  • @ajaymaths5451
    @ajaymaths5451 3 ปีที่แล้ว

    ரிஷப ராசி, கிருத்திகை 2, க்கு சொல்லுங்க ஐயா. குரு பகவான் வக்கிர பலன். திருமணம், அரசு தேர்வு எழுதுவது உடல்நிலை. இந்த வக்கிர பெயர்ச்சியால் பெற்றோர்களுக்கு ஏதேனும் நடக்குமா? என்பதையாவது சொல்லுங்க ஐயா.

  • @karthi33200
    @karthi33200 3 ปีที่แล้ว

    19.01.1999 || 03.55pm || udumalpet.. ஐயா, சூ, சுக்ரன்,சந், கேது 8ம் இடத்தில்... செவ்வாய்5ல் 8ல் உள்ள கிரகங்கள் செவ்வாய் சாரத்தில் உள்ளது... மிதுன லக்கினம் லக்கினாதிபதி7ல் உள்ளார்... குரு 10ல் ஆட்சி... சனி 11ல் நீசம்.... காதல் திருமணம் நடக்குமா.... .. குரு திசை எந்த மாதிரியான பலன்களை தரும்...வாழ்க்கை நன்றாக இருக்குமா என்று மட்டும் சொல்லுங்கள் ஐயா ... திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது என சிலர் கூறுகின்றனர் நீங்கள் தெளிவு படுத்துங்கள் ஐயா தயவுகூர்ந்து

  • @davidkumar4603
    @davidkumar4603 3 ปีที่แล้ว

    செவ்வாய்
    வக்ரம் பதிவு...

  • @Amiyog7
    @Amiyog7 ปีที่แล้ว

    Vanakkam guruji ,🙏🙏🙏🙏 for my daughter midhuna lagnam , guru vagram in kanni , Sani in dhanushu , sun+ sukran in meenam,guru in chitirai1 am patham, sevvai in mesham, so guru vagram anadhu naladha sir guru 7&10 ku athibathi vagram avadhu good or bad sir according to this planet position, waiting for you reply sir 🙏🙏🙏🙏

  • @anandvr7287
    @anandvr7287 3 ปีที่แล้ว

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம்!, கும்ப லக்கினம் 2 கு உடைய குரு 5ல் வக்ரம், இத எப்படி எடுத்துப்பிங்க, 2கு உடையவன் வக்ரம், குடும்பத்தில் பிரச்னை என்பதா இல்லை இப்போ எடுத்த உதாரணமா?,
    6ல் கேது,8ல் சந்திரன், 10 ல் செவ்வாய் ஆட்சி, 11ல் சனி புதன் (வ), புதன் குரு பரிவர்த்தனை, 12ல் சூரியன் சுக்கிரன் ராகு!
    17.01.1990 at 8.30 am

  • @ANBU-nu2nu
    @ANBU-nu2nu 3 ปีที่แล้ว

    நன்றி

  • @msdhineshmsdhinesh8714
    @msdhineshmsdhinesh8714 3 ปีที่แล้ว

    நன்றி குருநாதா

  • @sibisibi2092
    @sibisibi2092 3 ปีที่แล้ว +1

    Sir laknam thla guru vakram
    17-03-2003
    3.49pm

  • @Karthik-nz1sw
    @Karthik-nz1sw 3 ปีที่แล้ว +1

    Sir please answer this question when you discuss about retrograde jupiter :
    What will be the effect of retrograde jupiter (8th lord) in the first house for Taurus Ascendant ? Is this placement good or bad ?
    Thank you.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 ปีที่แล้ว

    Excellent explanation ayya thanks Sundarrajan

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 ปีที่แล้ว

    I am Dhanu lagna guru in kadagam guru in vakram guru in thithi soonya rasi I am sapthami thithi is guru strong

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 2 ปีที่แล้ว

    Thanks very much sir

  • @deepikar267
    @deepikar267 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, அரசு வேலை கிடைக்குமா? அல்லது சொந்த தொழில் செய்யலாமா? என்ன தொழில்? எப்பொழுது? சுயம் ஆக சம்பாத்தியம் இருக்குமா? தீபிகா, 18-11-1994, 2:15pm, விழுப்புரம்.

  • @manikantaprabu841
    @manikantaprabu841 3 ปีที่แล้ว +2

    அண்ணா வணக்கம் மேஷம் லக்கினத்தில் குரு வக்கிரம் சனி வக்கிரம் சேர்ந்து உள்ளார் அடுத்தடுத்து தசை வருகிறது பலன் தருமா அண்ணா வணக்கம்

  • @annp6923
    @annp6923 2 ปีที่แล้ว

    27/11/1966. 10.15 pm. Erode. Kadagam laknam. Risipa. rasi. Kumba. Sani thasai. தொழில் அமைப்பு எவ்வாறு இருக்கும்

  • @SamyugdhaKG
    @SamyugdhaKG 3 ปีที่แล้ว +1

    Sir anku guru,sani 2 vagram in 10 the place 10.3.81,2.10 am Udumelpet sir next dhassa ragu?

  • @DiniSmart427
    @DiniSmart427 ปีที่แล้ว

    மிதுன லக்னம் ஏழில் குரு மூலத்திரிகோண பலத்துடன் வக்ரமாகி நிக்கிறார். பாதக ஸ்தானம் என்பதால் நல்ல பலன்களை தருமா....

  • @prabhatprabhat5212
    @prabhatprabhat5212 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நா.பத்மநாபன் 28.08.70. 04.03pmதேவகோட்டை.கடந்த 8வருடங்களாக சுக்ரதசா முதல் வியாபாரம் மிகவும் மோசமாக உள்ளது.எப்போது மீண்டும்நன்றாக (இருப்பேன்)நடக்கும்.நன்றி வணக்கம்🙏🙏🙏

  • @photongaming5753
    @photongaming5753 3 หลายเดือนก่อน

    Hi sir..in my horoscope guru and sukran and suriyan in mesam are in same house ..lagna dhanusu..guru vagram in thulam...how about this guru dasa for me?
    Velmururgan
    14/04/94
    11.44PM

  • @gomathimathi1531
    @gomathimathi1531 3 ปีที่แล้ว

    வக்கிர கிரகம் பற்றி பல பதிவு பார்த்தாலும் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை அண்ணா கன்யா லக்னம். பாதகாதிபதி கு௫. வக்கிரம் தனித்து நிற்கும் போது பலன்கள் எப்படி இருக்குமோ? மிகவும் நன்றி அண்ணா🙏

    • @sripriya210
      @sripriya210 3 ปีที่แล้ว

      Sripriya mayiladuthurai வணக்கம் குருவே குருவே பற்றி பல பதிவுகள் சொல்லி இருந்தாலும் என் பெண்க்கு விருச்சிக லக்கன 1ல் செவ் 8ம் இடம் குரு,ராகு,சுக்கிர நீங்கள் சென்றபடி குரு நின்ற விட்டில் இருந்து 5,7,10 பார்வையில் 7ம்பார்வையில் திரிகோணத்தில் கேது உள்ளார் திருமணம் தடை இருக்கமா விதி விலக்கு உண்டா சொல்லுங்க குருவே என் பெண் பிறந்த தின 3.08.2001 மதியம் 1.33
      ஆடி வெள்ளி பெளர்ணமி ஆடி பெருக்கு,வரலெட்சுமி விரதம் அவள் வாழ்க்கை எப்படி இருக்கும் லக்கன செவ் 7ல் சனி படிப்பு,வேலை,திருமணம் பற்றி கூறுங்கள் குருவே அருள்புரிய

  • @logambalmurugesan6726
    @logambalmurugesan6726 2 ปีที่แล้ว

    Sir guru in pushkaranavamsam

  • @hariharaselvang2279
    @hariharaselvang2279 3 ปีที่แล้ว +1

    sir, i have retrograde jupiter 7-11-87, 9.30pm, cuddalore and my wife also having retrograde jupiter 8-1-92, 12.30pm, nagai. and now my twin baby girls 16-08-2020, 6.30am,. any curse in family?

  • @kalkikarthik278
    @kalkikarthik278 3 ปีที่แล้ว

    ஐயா நான் தனுசு லக்னம் குரு மகரத்தில் வக்ரம் மெடல் வாங்கியும் உபயோகமில்லை. ஏதாவது வழி கூறுங்கள் . DOB: 11-august- 1985 , 3:30PM, Birth of Place: ஶ்ரீரங்கம்,

  • @gokulpiano6062
    @gokulpiano6062 3 ปีที่แล้ว

    மிக தெளிவான விளக்கம் ஐயா, எனக்கு விருச்சிக லக்னம், கும்ப ராசி. 2ம் அதிபதி குரு 3ல் நீசம் பெற்று வக்ரம் ஆகி உள்ளது ஐயா.

  • @sudhasudha3595
    @sudhasudha3595 ปีที่แล้ว

    Sir then guru was in oen house dhanusu from the lagnam in 4th house kanni lagnam and giru was with chandhiran guru vakram gow it will strike the studies 🙏pls reply

  • @Ramyaamurugesan
    @Ramyaamurugesan 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா எனது பேரன் லோகேஷ் நன்றாக படிப்பானா ஆயுள் நன்றாக இருக்கிறதா எதிர் காலம் எப்படி இருக்கும் 10-2-2011a,m8-55 கும்பகோணம் லக்கனம் மீனம-குரு
    மேஷம்-சந்திரன்
    மிதுனத்தில்கேது
    கன்னியில் சனி
    தனுசில் சுக்கிரன்ராகு
    மகரத்தில் சூரியன்,புதன்,செவ்வாய்

  • @gokulsai613
    @gokulsai613 3 ปีที่แล้ว

    அய்யா வணக்கம்!
    மன்னிக்கவும்! 2 முறை பதிவை உன்னிப்பாக கவனித்தேன்.
    மிதுன லக்னத்துக்கு குரு 7ஆம் அதிபதி களத்திர ஸ்தானாதிபதியாகத் தானே வருவார். தாங்கள் பாதக ஸ்தானாதிபதி (8 ஆமிடம்) 5ல் வக்கிரம் பெற்றதாக சொல்லியிருக்கிறீர்களே..,?
    27வயது( 11 yrs ராகு + 16 Yrs குரு தசை ) வரை
    ஜாதகரின் திருமணம் நடந்ததா? மனைவியுடனான உறவு, இல்லற வாழ்க்கை பற்றி தானே சொல்லியிருக்கலாமே?

  • @navkakrish7268
    @navkakrish7268 3 ปีที่แล้ว

    உங்கள் அப்பாயிண்மெண்டுக்காக உங்கள் அலைப்பேசிக்கு தொடர்பு கொண்ட போது உங்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளாதாகவும் எனவே தற்சமயம் வரை யாருக்கும் சோதிடம் பார்ப்பதில்லை என கூறுகிறார்கள்.. இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் என்னை போன்றோருக்கு இது மிகவும் இக்கட்டே😭.வருந்துகிறேன்.நீங்கள் நலம் பெற இறைவனை பிராத்திக்கிறேன்

    • @astrochinnaraj
      @astrochinnaraj  3 ปีที่แล้ว

      Online consultation available, please send a mail request for appointment,

  • @DW-ul8np
    @DW-ul8np 2 ปีที่แล้ว

    Thank You for your Good Work

  • @lkmmj
    @lkmmj 2 ปีที่แล้ว

    Anna my dob 05/11/1987 at 10.15 pm rajapalayam... Vakra guru with rahu ... Now how ll my rahu dasa be..?.

  • @vijayalakshmiarun
    @vijayalakshmiarun 2 ปีที่แล้ว

    Sir I am having vakra guru and guru dasa starting this December. How to consult you with my horoscope

  • @karthicksanthakumar8020
    @karthicksanthakumar8020 3 ปีที่แล้ว +1

    Sir, In the this horoscope Sani Sevvai sambandham illaye eppadi Doctor profession????

  • @gowthamansairam5841
    @gowthamansairam5841 ปีที่แล้ว

    Guru vakaram in 12th house what will be happened pls share your opinion sir.

  • @saraswathyjayadevan3038
    @saraswathyjayadevan3038 3 ปีที่แล้ว +1

    Vanakkam . My son dob 21 .6. 1981. 11.08 A.M. Sunday ,chennai.. Thiruvonam , Magara rasi, simma laknam. 2 il (kanni) Guru sani combination. When he will get second marriage. He planned to go to foreign for business. Will he get success? Please kindly reply. So many time ihave raised these questions. But I did"t get any reply from you. Please kindly reply for me.

  • @ulaganathank6517
    @ulaganathank6517 3 ปีที่แล้ว

    ஐயா ஒரு கேள்வி,
    இதே பாதகாதிபதி வக்கிரம் இல்லாமல் , ஆனால் அந்த இடத்தின் அதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெற்று உடன் இருந்தால், நீங்கள் இப்போது சொல்லிய நல்ல பலனுக்கு இணையான பலனை செய்யுமா ? விளக்கவும்.
    நன்றி.

  • @VENUSARUN
    @VENUSARUN ปีที่แล้ว

    Nantri

  • @sathiaram5360
    @sathiaram5360 3 ปีที่แล้ว

    Chinnageorge avarghalukku vanakkam 🙏

  • @pushyavignesh6652
    @pushyavignesh6652 3 ปีที่แล้ว +1

    Guru s Charan Athipathy is Ragu... Then Vakram + Rahu= ucha palan Right?

  • @divyaa787
    @divyaa787 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, 🙏🏻🙏🏻
    தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா
    எங்களின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து மிகுந்த கவலையில் உள்ளேன் தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள். 🙏🏻🙏🏻
    நான் விரும்பும் நபருடன் காதல் திருமணம் நடக்குமா? எங்களுக்கு திருமண பொருத்தம் உள்ளதா? நாங்கள் இருவரும் வேற்று மதம் நாங்கள் காதல் திருமணம் செய்யலாமா, பெற்றோர் சம்மதம் கிடைக்குமா? புத்திர தோஷம் & இருதார தோஷம், ஆயுள் தோஷம் உள்ளதா? 🙏🏻🙏🏻
    பெண்:dob-18/01/1995, 9.15pm,Chennai ஆண்:dob-08/01/1994, 9.05pm, coimbatore.
    ஒரு ஜோதிடர் பொருத்தம் உள்ளது என்று கூறுகிறார். மற்றொரு ஜோதிடர் பெண் ஜாதகத்தில் சுக்கிரனை சனி செவ்வாய் பார்ப்பதால் காதல் திருமணம் வாழ்க்கையில் சிக்கல் வரும் என்று சொல்கிறார், ஆண் ஜாதகத்தில் குரு பார்வை 7 & 11 வீட்டைப் பார்ப்பதால் இரண்டு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டால் அந்த வாழ்க்கை நன்றாக நிலைத்திருக்க வழி கூறுங்கள் ? நடக்கும் தசா புத்திகள் சரி இல்லையா 2022 பிறகு திருமணம் செய்தால் நல்லது நடக்குமா? நாங்கள் இருவரும் உயிராக காதலிக்கிறோம் என்றும் இணைந்து இருக்க சிறந்த பரிகாரம் உள்ளதா தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள் ஐயா.🙏🏻🙏🏻🙏🏻😭😭

  • @salwa8949
    @salwa8949 3 ปีที่แล้ว

    Guru Vagram & Swathi 4m Bhavam Pushkaranavamsam

  • @radhikahalley
    @radhikahalley 3 ปีที่แล้ว

    Dear sir , another doubt. Vakra guru in meenam Revathi star seeing his 5th sight to kadakam vakra Sani in pooyam star. Hw will be the person mentality. Totally confusing while taking decisions. For exact meaning of my questions. U can use my birthchart. DOB 26/11/1975. Virchigam lagnam. Birth time 06:19 am .place Alapuzha. Raghu in 12 place thulam. But Raghu in guru star vishakam. ⭐,Here Raghu will act as guru ,or sukran.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 ปีที่แล้ว

    Super explains sir Thanks sirs

  • @aishwaryaravichandran1609
    @aishwaryaravichandran1609 3 ปีที่แล้ว

    Aaha. Most awaited topic sir 🙏 Guru is bad for makara lagnam. So vakara guru will do good?
    Or
    Guru Is good in general. Vakara guru will do bad?????

  • @priyaiyyappanpriya7568
    @priyaiyyappanpriya7568 3 ปีที่แล้ว

    O4 July 2020
    2.36p.m.
    Tirunelveli
    3planets are vagram plus example her horoscopes