ஒரு நடிகையின் கணவர் BATHTUB-ல் தூங்கினார் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
    Also, click here to Watch:
    Mohan Sharma Interview Part 1 👉 • Video
    நாரதமுனியின் கதை 👉 • Video
    Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
    Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptv.channel
    Instagram 👉 ...
    Twitter 👉 kp...

ความคิดเห็น • 349

  • @geethasundararajan2045
    @geethasundararajan2045 3 ปีที่แล้ว +18

    குழந்தை ந ட்சந்திரங்களில் உங்களை மிஞ்ச முடியாது.அவ்வளவு Perfection.

  • @gowrigopikumar5709
    @gowrigopikumar5709 3 ปีที่แล้ว +93

    பப்பி மா நீங்க இந்த Orange சாரில அழகா லக்ஷணமா இருக்கீங்க 🙏

    • @ramayiraman601
      @ramayiraman601 2 ปีที่แล้ว +1

      *Yes True Super Beautiful Angel Kutty Ma, Amazing Nice Vera Level Keep Rocking Mam!* 🇸🇬🕉️🙏💯👌👍👏💪💖💛💜🧡❤️💚💙🤎🌹🌷🌺💐🌻🌸🎉😍

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 3 ปีที่แล้ว +18

    சூப்பர் குட்டி பப்பி உங்கள ரொம்ப பிடிக்கும்.ஏனென்றால் நீங்க யாரையும் காயப்படுத்துவது.இல்லை. எனக்கும் அந்த குணம் உண்டு

  • @tamilselvi2994
    @tamilselvi2994 3 ปีที่แล้ว +4

    வணக்கம் பப்பிமா . நீங்க பேசிய யதார்த்தப் பேச்சு மிக இனிமையாக உள்ளது. யார் மனதையும் புண்படுத்தாத பக்குவப்பட்ட பேச்சு எங்கள் வாழ்க்கைக்கு மருந்தாக உள்ளது. உங்கள் பணியைத் தொடர வாழ்த்துக்கள்.

  • @onlylove346
    @onlylove346 3 ปีที่แล้ว

    அருமை
    உங்க பேச்சை கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு மேடம்....
    நீங்க சொல்ற விதம் அழகு உங்களுடைய டிரெஸ்ஸிங் ரொம்ப அழகா இருக்கு
    அதுவும் நீங்கள் மற்றவர்களைப் பற்றி பேசும்போது அது நிச்சயமான உண்மையான விஷயமாகத்தான் இருக்கும்னு நம்பமுடியுது எப்படினா நீங்க சரளமா மனசுல இருக்கிறதை அப்படியே பேசுறீங்க வாழ்த்துக்கள் மா....👍❤️🌹

  • @bhuvanabhuvi4645
    @bhuvanabhuvi4645 3 ปีที่แล้ว +21

    அருமை..👌. இன்னும் கொஞ்சம் கேட்கலாம் போல இருக்கிறது..
    இந்தபுடவையில் மிகஅழகாக
    உள்ளீர்கள் பப்பிமா🧡

  • @kumarn4671
    @kumarn4671 3 ปีที่แล้ว +10

    அம்மா ..... கிருஷ்ணதாசி தொடர் மீதமுள்ள எபிசோடுகள் பதிவேற்றம் செய்யுங்கள் அம்மா

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 3 ปีที่แล้ว +6

    நேரம் காலம் பாத்து... பாத்து கையெழுத்து போட்டது.. ஒன்னும் உருப்படலை...
    Superr golden word....
    U r saree and watch superro super

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +1

      😊

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 ปีที่แล้ว

      TMSன் பக்திப் பாடல்களில் ஒரு பாடலில் வரும், "பழுதிலா நின் புகழ் பாடியே போற்றினால் நாளெல்லாம் நல்ல நாளே" என்ற வரியைப்போல், இறைவனின் திருவருளை நம்பி, வேண்டிக்கொண்டு எந்த நேரத்திலும் எந்த காரியத்தையும் செய்யலாம். நல்லதே நடக்கும். மூட நம்பிக்கை, ஜோசியம் இவையெல்லாம் அநாவசியமானது.

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 3 ปีที่แล้ว +6

    No one can forgot her expressions in pavadai davaniyil.... And anbulla manvizhiye.... You are right ma her eyes expressions are really great.

  • @rekharenu727
    @rekharenu727 ปีที่แล้ว

    😅😅😂 nallavela yarum paatharatha thooki adichi mandaila vizhala ..crt mam..semma

  • @daisydi6195
    @daisydi6195 3 ปีที่แล้ว +19

    You are looking beautiful in orange saree. I like to see you wear longer ear-rings next time please :)
    My sister in her 20s used to look like Actress Jamuna.

  • @bharathi1525
    @bharathi1525 3 ปีที่แล้ว +4

    Nice to know about jamuna amma and who can forget the song anbulla man (deer) vizhiye ❤️lovely song. You have brought those days cinema in our eyes 👍

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 3 ปีที่แล้ว +8

    எனக்கு மிகவும் பிடித்த கண்ணழகி ஜமுனாம்மா குறித்து சொன்னதற்கு நன்றிம்மா👌👍🏼😍💐

  • @vennilag9583
    @vennilag9583 2 ปีที่แล้ว

    Hi ma .na ungaludaiya new subscriber. Enaku old movies la romba pudikum.ungaludaiya videos la ipo ta 1 ,1 na paka aarambichuruken...very interesting ma tq

  • @abisheksuresh9994
    @abisheksuresh9994 3 ปีที่แล้ว +2

    Excellent memory God bless keep rocking mam

  • @radhakarthik6955
    @radhakarthik6955 3 ปีที่แล้ว +2

    Lovely...superb..mam!! Romba azhagha...korvaiyya iruku..unga details!!👌👌👌❤❤❤🌹🌹🤝🤝

  • @geethakrishnan8141
    @geethakrishnan8141 3 ปีที่แล้ว

    Neenga pesum podhu avlo aasya irukku. Oru oru msg engalukku appdiye cinema maadhri odudhu. Thank you so much bubbly akka.

  • @vishalyadhav1493
    @vishalyadhav1493 3 ปีที่แล้ว +1

    Super Mam Palaiya nenivukaluku pona mathrii iruku angamavuku jamuna mam Mai Pidukum... Thank you so much Mam... By Cbe sister...

  • @whitebean7
    @whitebean7 2 ปีที่แล้ว +2

    Looking very pretty…this color suits you …started watching this program recently and loving it

    • @ramayiraman601
      @ramayiraman601 2 ปีที่แล้ว +1

      *Me Too, Super Mass Excellent Mam, ur Beautiful Angel, God Bless n Best Wishes!!* 🇸🇬🕉️🙏💯👌👍👏💪💖💛💜🧡❤️💚💙🤎🌷🌺💐🌻🌹😍🎉🎊😇🤩

  • @mk_tamilan_yt6847
    @mk_tamilan_yt6847 3 ปีที่แล้ว +2

    சூப்பர் பப்பி அம்மா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்🥰🥰🥰

  • @kavithamohan8236
    @kavithamohan8236 3 ปีที่แล้ว +9

    Wow, yesterday only I saw that movie kulandaiyum deivamum, what a acting kuttika, I had seen several times,no fear, bold speech hats off ka

  • @sarojavenkatachalam936
    @sarojavenkatachalam936 3 ปีที่แล้ว +6

    My school friend is a fan of Jamuna actress. I see all ur videos. Interesting. 👍🙏

  • @aadityaarvind3268
    @aadityaarvind3268 3 ปีที่แล้ว +4

    Puppy ma you really touched my heart through this interview super interview about jamuna amma

  • @vallinagarajan8391
    @vallinagarajan8391 3 ปีที่แล้ว +9

    அழகாக பேசுறீங்க sister

  • @chitras884
    @chitras884 3 ปีที่แล้ว +4

    Good to see you back in full gusto....keep rocking KP... 🎉

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +1

      Chitra this was recorded 7 months back now I have put on weight

    • @chitras884
      @chitras884 3 ปีที่แล้ว +1

      @@KPTV_Official ohok😀💕

  • @jayanthiravi9834
    @jayanthiravi9834 3 ปีที่แล้ว +1

    Realy. I feel like a friend 💗

  • @umajagannathan8216
    @umajagannathan8216 ปีที่แล้ว

    Mam I like the way your information about all the information about the actress

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றாக உள்ளது

  • @jstotrasenthil2180
    @jstotrasenthil2180 3 ปีที่แล้ว +10

    U are looking so pretty in this saree. I love to hear all your flashback incidents

  • @deeparajapandian2166
    @deeparajapandian2166 2 ปีที่แล้ว +1

    நான் உங்கள் உடைய பெரிய ரசிகன்✋

  • @mookkammalamirthavelaytham3803
    @mookkammalamirthavelaytham3803 3 ปีที่แล้ว +28

    சூப்பர் பப்பி அம்மா பேபிஷகிலாபேபிராணி அவங்களபத்திசொல்லுங்கள்

  • @latchouvenkat633
    @latchouvenkat633 3 ปีที่แล้ว

    ரொம்ப நல்ல பதிவு சுவாரஸ்யமான தகவல்கள் . Interesting ஆன விஷயங்கள் சொன்னீர்கள். நன்றி மேடம் .கமல் sir அவர்களுடன் நீங்கள் நடித்த படங்களின் அனுபவங்கள் பேசுங்கள் மேடம். நன்றி வணக்கம் அம்மா.

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 3 ปีที่แล้ว +1

    Nice memories mam ...when I was in std 1 my cousin sister used to plat ur hair style mam to me...wonderful acting mam குழந்தை இம் தைவமும்

  • @sfj54214
    @sfj54214 3 ปีที่แล้ว

    Very interesting. One of my favourite Actress Jamuna Madam. இன்னும் கேட்க வேண்டும் போல் இருக்கின்றது.பழைய நடிகைகளை பற்றி நீங்கள் பேசும் போது நேரத்தை extend பண்ணினால் என்ன? Jamuna Madam அழகுக்காகவே 'குழந்தையும் தெய்வமும்' படத்தை பல முறை பார்த்திருக்கின்றேன். Of course நீங்களும் அதில் ரொம்ப அழகு.

  • @madhuvanthi6770
    @madhuvanthi6770 ปีที่แล้ว

    Mam super nice story narration.......

  • @Vigneswariselva
    @Vigneswariselva 3 ปีที่แล้ว +1

    Jamunama so beautiful lady really their eyes are so beautiful ma and the same request ma kindly post a video about S.Varalakshmi amma.

  • @devilqueen4312
    @devilqueen4312 3 ปีที่แล้ว +8

    Saroja devi pathi sollunga

  • @vasanthvasu1834
    @vasanthvasu1834 2 ปีที่แล้ว

    Thank you❤🙏

  • @royallifestyle4940
    @royallifestyle4940 3 ปีที่แล้ว +1

    Thank you so much mam, Nan jamuna madam pathi ungoloda last video la ketten. 🙏

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 3 ปีที่แล้ว

    I like Jamuna Amma very much. Because she resembles my mother very much. Glad about the informations

  • @vjsilks5742
    @vjsilks5742 3 ปีที่แล้ว +2

    First view pappima..looking awesome n energetic today😍😍...my fathers favorite Heroine pappima..so cute jamuna amma

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +1

      Thanks da this was recorded 7 months back now I have put on so much weight

    • @vjsilks5742
      @vjsilks5742 3 ปีที่แล้ว +1

      @@KPTV_Official oh really

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 3 ปีที่แล้ว +2

    உங்கள் கண்களும் மிகவும் அழகு ஜமுனா அவர்கள் மிகவும் அழகு சிறந்த நடிகை

    • @vijigopalan9443
      @vijigopalan9443 3 ปีที่แล้ว +1

      மாவடு கண்ணல்லவோ

  • @shobhasuk
    @shobhasuk 3 ปีที่แล้ว +1

    Too interesting episode get to know so many untold stories 👍🏻👍🏻😊

  • @maithilir3803
    @maithilir3803 3 ปีที่แล้ว +1

    Kulanthaiyum Theivamum songs all time favorite ma. Also picture ma.

  • @kabilakabila5016
    @kabilakabila5016 3 ปีที่แล้ว +1

    You look so enthusiastic today mam. Lovely saree. Looking gorgeous. ❤️❤️❤️

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 ปีที่แล้ว +4

    நடிகை ஜமுனா பற்றிய தகவல்கள் அருமை. மிஸ்ஸியம்மா படம் பார்க்கிறேன்!உங்கள் சிரித்த முகம் பார்க்க ஆவலாக உள்ளது மேடம்🙂💐

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 3 ปีที่แล้ว +8

    glad to see you, do not worry ma, Jamuna is a legend. stay healthy ma.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว

      This was recorded 7 months back I am slim here put on do much weight

    • @tyagarajakinkara
      @tyagarajakinkara 3 ปีที่แล้ว +2

      @@KPTV_Official ok ma, can you do interview with the great vijaya kumari ma, she is one of my favorite actresses!

  • @raviathammal9628
    @raviathammal9628 3 ปีที่แล้ว +1

    உங்களுடைய பேச்சு அருமை

  • @ellamathysinnathaby3729
    @ellamathysinnathaby3729 3 ปีที่แล้ว

    Actress Jamuna and JayaIaIitha beautifuI actress 👌 sister you are aII movie acting very weII I am Iike you so much thanks sis from singapore🙏❤❤❤❤

  • @srinivasansubramaniam9470
    @srinivasansubramaniam9470 3 ปีที่แล้ว

    Superb by KP TV

  • @kumarn4671
    @kumarn4671 3 ปีที่แล้ว +2

    பப்பி அம்மா... உங்களிடம் உள்ள புகைப்படம் தொகுப்பு காண்பித்து அவற்றுடன் இணைந்த இனிய நினைவுகளை பகிர்ந்து எங்களுக்காக ஒரு வீடியோ போடுங்க

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 ปีที่แล้ว +24

    ஜெயலலிதா அம்மா என்றும் எல்லோர் மனதிலும் இன்று வரை நிலைத்து நிற்கீன்றார்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @priya.ganesan9102
    @priya.ganesan9102 3 ปีที่แล้ว +5

    Hi mam,looking fresh and very nice . Saree is also very good. You have excellent taste

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว

      Priya this recoding was done 7 months back

  • @sathiyaviji1261
    @sathiyaviji1261 3 ปีที่แล้ว +1

    Mam,ungala parkave oru positive energy kidaikudhu.

  • @agnchanathangha3523
    @agnchanathangha3523 2 ปีที่แล้ว

    Sister cute ah erukiringa entha vayathilayum rompa super

  • @sekarsornam6041
    @sekarsornam6041 3 ปีที่แล้ว

    Really nice...

  • @kasthuriganesh5015
    @kasthuriganesh5015 3 ปีที่แล้ว

    Very good mam. Thanks for sharing information about Jamunaji.

  • @kavitham3319
    @kavitham3319 3 ปีที่แล้ว

    Amma actress oda cinema journey's ellamae keka nalla eruku ethe mari positive way la continue panunga
    Nalla veshayam matum pothum mundinja alavuku negative incidents vendam so ungalukum kastam erukathu ellarukum oru inspiration na amaium, love you ma

  • @sassxccgh9450
    @sassxccgh9450 3 ปีที่แล้ว +1

    Great memories of Actress Jamuna .

  • @sharadhavishwanathan8287
    @sharadhavishwanathan8287 3 ปีที่แล้ว +2

    Orange color suits u very well. 😊👍

  • @kanchananandhini7984
    @kanchananandhini7984 3 ปีที่แล้ว +4

    Hi Pappikka u r looking soo pretty..orange suits u well...
    Tears roll down when u meet the person whom u loved heartfully...it comes automatically...
    Me and my friend met after so many years nearly 10 years in a temple on a new year and we both hugged each other and we fried....temple was full of people but v were in our world.
    Also ka u said u stay in hotels and not in friends house - u did a good thing ka....

  • @sureshabi7308
    @sureshabi7308 3 ปีที่แล้ว

    Sema talent person quite actor jamuna amma

  • @anithadhandapani6175
    @anithadhandapani6175 3 ปีที่แล้ว

    U are classic beauty mam.interesting narration from your heart. Addicted to your program

  • @Bushu000
    @Bushu000 3 ปีที่แล้ว

    I am thrilled you spoke about Jamunakka. She is like my own sister. To my father, an older daughter. Jamunakka always says this to me. My father in many ways was instrumental in getting Akka married to Ramanrao uncle. One fact I want to point out is, the two heros NTR and ANR boycotted her was at the initiation of ANR, NTR garu regretted this later in his life. The food incident was not that big of a reason. She was highly respectable lady and there were three chaperones wherever she went. She was very well protected before and after marriage. I have known her since my birth. I am the daughter of Sri. D.L. Narayana the legendary producer who produced such classics as Devdas, in Telugu and Tamil, Kanyasulakam, Ekaveera, in which you have also acted KP, you played it so adorably and was in a lot of scenes with K.R.Vijayakka. I danced for the same movie. 😊
    Best wishes to continue your work. God bless you. 😊

  • @goldenfamily3855
    @goldenfamily3855 3 ปีที่แล้ว

    Jamuna Amma kurinchi meeru cheppina messages chala interesting ma ❤️
    Love you Jamuna Garu 🌹🌹🌹❤️

  • @kalyan1778
    @kalyan1778 3 ปีที่แล้ว +10

    Today also put missiamma in sun Life tv kodari katundi is my favourite song in Telugu film songs. Padmini take care of your blouse stitching. Always wearing thola thola blouse

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +2

      Ha ha I have to make one episode on my Tailer Selvam

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 3 ปีที่แล้ว +1

    ஒரு கால கட்டத்தில் பேபி ஷகீலா என்றொரு சுட்டிப் பெண், கற்பகம் படத்தில் ஆரம்பித்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக கோலோச்சியது. அந்த ஷகீலாவின் தற்போதைய நிலை பற்றி சொல்ல முடியுமா பத்மினி அவர்களே.

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 ปีที่แล้ว +39

    நீங்கள் இது மாதிரி சொல்லுவதை புத்தகமாக போடுங்கள். ஏனெனில் நீங்கள் யாரையும் குறை சொல்வதில்லை. இது கிசுகிசு வகையும் இல்லை. உண்மையை வெகு அழகாக யார் மனதையும் புண் படுத்துவதும் இல்லை. அதனால் அந்த காலத்தில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை நமது அடுத்த தலைமுறையும் தெரிந்து கொள்ள முடியும்

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 3 ปีที่แล้ว

    Unga ovvoru video vum sema interesting. Azhaha kadha sollreenga . Actress pathi therinjikka yaarku thaan Aasai illama irukkum . Continue pannunga mam. ..

  • @Bama181
    @Bama181 3 ปีที่แล้ว +5

    மிஸியம்மா படத்தில் ஜமுனாஅம்மாவும். சாவித்திரி அம்மா மிகவும்அருமையாகநடித்திருப்பார்கள்

  • @suganthivijayakumar8844
    @suganthivijayakumar8844 2 ปีที่แล้ว +2

    Hello mam, you have such a great narrative style. You are able to narrate many incidents without hurting anyone's sentiments. I have enjoyed your acting as a young adult. You looked so beautiful in all the movies. You still are!

  • @Savi3Ram
    @Savi3Ram 3 ปีที่แล้ว

    Orange saree is simple & superb.. woww Jamuna mam is so cute.. really big big eyes..

    • @dr.nalinijoseph4458
      @dr.nalinijoseph4458 2 ปีที่แล้ว

      Madam..you look very nice and cute 🥰. Narratiion is class apart..happy to know the great people otherwise ,untold facts but not touching anyone sentiments

  • @revathiloga2894
    @revathiloga2894 3 ปีที่แล้ว +10

    அன்புள்ள மான் வீலீயே song la அழகா இருப்பாங்க my fav song😊

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 3 ปีที่แล้ว +12

    Another fact is that jamuna ma parents had a successful love marriage, her father is a madhva brahmin and mother is a vaishya, she is a good harikatha expert.

  • @dividd7543
    @dividd7543 3 ปีที่แล้ว

    Ur saree looks so Cute on u ma.. Looking gorgeous... I like ur way of speech... Tc ma... God bless... 😍

    • @dividd7543
      @dividd7543 3 ปีที่แล้ว

      Kozhi oru kootile seval oru kootile song la Rmba azhaga irukinga puppy ma 😘

    • @dividd7543
      @dividd7543 3 ปีที่แล้ว

      Ur really blessed to be in cinefield and have all these experiences mam... Bcz cinema is the only thing which attract people quickly and even they ll b treated as god if they reached heights and placed n peoples heart

  • @prabamuthukumar869
    @prabamuthukumar869 3 ปีที่แล้ว +1

    Saree colour combo is awesome 👍🏻

  • @malathikandasamy2517
    @malathikandasamy2517 3 ปีที่แล้ว +4

    No replacement for Savithiri mam n Jayalalita mam..... Ever n ever

  • @jayalakshmisathyanarayanan629
    @jayalakshmisathyanarayanan629 3 ปีที่แล้ว

    Puppy ma today u look beautiful sai bless u to keep u happy ever😍😍

  • @kannaginavarasan6324
    @kannaginavarasan6324 3 ปีที่แล้ว

    Super information about Jamunarani.
    Excellent.

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 3 ปีที่แล้ว +7

    அம்மா லட்சிய நடிகர் திரு.ssr அவர்களை சந்தித்து இருக்கிறீர்களா? அப்படி இருந்தால் அவரைப் பற்றி சொல்லுங்களேன்.

  • @lalithaswaminathan9107
    @lalithaswaminathan9107 3 ปีที่แล้ว

    Sooo nice talk.

  • @kalaivanip6880
    @kalaivanip6880 ปีที่แล้ว

    Arumai mam unga pechu ketute irukanum super mam

  • @sankarimuthuramalingam6083
    @sankarimuthuramalingam6083 3 ปีที่แล้ว +1

    Good tat you are back in shape

  • @mzeelan3489
    @mzeelan3489 3 ปีที่แล้ว +1

    Madam kindly talk about devikamma

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 ปีที่แล้ว +4

    இனிய வணக்கம் மா,கோவிலுக்கு சென்று வந்தீர்களா அம்மா ,குழந்தையும் தெய்வம் படம் போட்டி போட்டுக் கொண்டு எல்லோரும் நடித்தீர்கள் அம்மா .

  • @vasanthih8166
    @vasanthih8166 3 ปีที่แล้ว +2

    Amma intha Saree ungalaku romba azhaga iruku...so cute😍😍😙intha colour la romba young a theringa😍😍luv u Amma😚

  • @vasekar4513
    @vasekar4513 3 ปีที่แล้ว +1

    அம்மா அழகு நீங்கள் ❤️💐

  • @vijikumars4935
    @vijikumars4935 3 ปีที่แล้ว

    Amma super memories 🙏👏

  • @tharavenkat8630
    @tharavenkat8630 3 ปีที่แล้ว

    Hi puppyma Gud evng you are so cute in this saree my favourate orange colour apuram actress patri niraya visayangal solreenga superma

  • @premalatha6659
    @premalatha6659 3 ปีที่แล้ว

    I love ur way of speech amma pls reply me

  • @nivethahr3840
    @nivethahr3840 3 ปีที่แล้ว +2

    Saree super mam

  • @mohanavalli8865
    @mohanavalli8865 3 ปีที่แล้ว +1

    ஜமுனாம்மா முகம் என்றைக்குமே குழந்தை முகம் அவங்களுக்கு பெரிய கண்கள் கோபம், சிரிப்பு. வெட்கம் எல்லாம் கண்களே பேசும் இப்பவும் அவங்க கண்கள் அழகு

  • @kalpanat9225
    @kalpanat9225 3 ปีที่แล้ว

    Ethics Super

  • @maluu2367
    @maluu2367 3 ปีที่แล้ว +1

    Amma do videos in krishnamritham.....

  • @anithasuresh1858
    @anithasuresh1858 3 ปีที่แล้ว +1

    After long back you are looking so energetic AMMA. I miss your smile for long daysss.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว

      Anitha this was recorded 7 months back Kanna

    • @anithasuresh1858
      @anithasuresh1858 3 ปีที่แล้ว

      Hmm I am waiting for your come back AMMA. After long time I am getting reply from you so happy maaaaa

  • @muruganadhamabathukathapil6836
    @muruganadhamabathukathapil6836 3 ปีที่แล้ว

    My favourite jamuna heroine

  • @narayananarasu6126
    @narayananarasu6126 3 ปีที่แล้ว

    Amma thumbnail la தூங்கினார் ku badila துங்கினார் nu irukku

  • @kalpananagarajangmail.comp5076
    @kalpananagarajangmail.comp5076 2 ปีที่แล้ว

    Looks beautiful couldn't beleive that u r above 60 yrs

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 ปีที่แล้ว

    Super saree,unga speeche super

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 3 ปีที่แล้ว

    Jamuna amma is a great lady with very good character. Excellent 👍