“அரசியல் Cool Suresh, Annamalai” Sun News-ல் என்ன நடந்தது? பின்னால் நின்று சிரித்த நிர்வாகி! Milton

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 157

  • @Govindarajan.D
    @Govindarajan.D 14 ชั่วโมงที่ผ่านมา +45

    நல்ல பதிவு மிலிட்டன் உங்கள் கருத்துகளை ஒவ்வொன்றும் சாட்டையடி எனது அண்ண மலைக்கு போக வேண்டிய அடி

  • @stephanstephanraj-wd8dy
    @stephanstephanraj-wd8dy 13 ชั่วโมงที่ผ่านมา +33

    யாரு கிட்ட எங்க மில்ட்டன் கிட்டயேவா சூப்பர் சூப்பர் ..

  • @jeyashankarg1070
    @jeyashankarg1070 14 ชั่วโมงที่ผ่านมา +21

    சிறப்பான உள்ளர்ந்த கருத்து பதிவு. தொடரட்டும் தங்கள் பணி.
    வாழ்த்துக்கள் 🌹

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 14 ชั่วโมงที่ผ่านมา +26

    அருமை மில்ட்டன்

  • @vikky9534
    @vikky9534 10 ชั่วโมงที่ผ่านมา +8

    தோழர் மில்டன் காணொளிக்கு வாழ்த்துக்கள் கோடி,, காணொளி சூப்பர்

  • @mohammedsulthan8057
    @mohammedsulthan8057 14 ชั่วโมงที่ผ่านมา +34

    பெரியாரின் பேரன்களின் பேச்சு இப்படித்தான் நிதானமாக தெளிவான மக்களுக்கு புரியும்படியாக பேசுவார்கள் 👍மில்டன் சூப்பர்

  • @AbdulKader-qw6uk
    @AbdulKader-qw6uk 13 ชั่วโมงที่ผ่านมา +15

    வாழ்த்துக்கள் தோழர் மில்டன் அவர்களே.

  • @nilannoor1749
    @nilannoor1749 10 ชั่วโมงที่ผ่านมา +4

    நல்ல நடுநிலையான பதிவு❤❤❤

  • @thangarajupalanimuthu4572
    @thangarajupalanimuthu4572 14 ชั่วโมงที่ผ่านมา +31

    மில்டன் அறிவார்ந்த ஊடகவியலாளர்.

  • @stephanstephanraj-wd8dy
    @stephanstephanraj-wd8dy 13 ชั่วโมงที่ผ่านมา +8

    வணக்கம் மில்டன் தோழர்

  • @palaniswamykpalaniswamyk7839
    @palaniswamykpalaniswamyk7839 14 ชั่วโมงที่ผ่านมา +10

    வணக்கம் நன்றி வாழ்த்துக்கள் தோழர்.

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf 14 ชั่วโมงที่ผ่านมา +20

    முருகன் காப்பாற்றினாரா அந்த குழந்தையை இதை மட்டும் சொல்லுங்கள் பாவம் மக்கள் பாவம் மக்கள் சைனா எங்கேயோ போயிட்டு இருக்கு ஆனால் நம்ம இந்தியாவில் 40கோடி பேர் சாப்பாடு இல்லாமல் இருக்காங்க அவர்களுக்கு ஏதாவது செய்யலாம் இல்லையா கோவில் முக்கியமா மனிதன் தான் முதலில் மனிதனை மனிதனாக பாருங்கள் இதுதான் நிஜம் பெரியார் உன்மை 🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 இதுதான் நிஜம்

  • @vijisekarsekar7364
    @vijisekarsekar7364 14 ชั่วโมงที่ผ่านมา +20

    சாட்டையை பரிசோதிக்கவேண்டும் bros🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @MohmmadRajap
      @MohmmadRajap 10 ชั่วโมงที่ผ่านมา +4

      😂😂😂பொதுவா....!சாட்டை எல்லாமே போலிதாங்க...!சீமானிடம் ஒரு சாட்டைருக்கு...!இப்ப அண்ணாமலை...!இடமும் சாட்டை உண்டு...!😂எதை நம்பச்சொல்றீங்க...!வித்தைய பாத்தீங்களா...!எதோ உங்களால முடிந்ததை துண்டுல போட்டுட்டு போங்க சார்...!அதெல்லாம் நோண்டப்டாது...!😂

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 2 ชั่วโมงที่ผ่านมา +1

      ​படாதுனா‌..... படாதுதான் 😂😂😂😂😂​@@MohmmadRajap

  • @MuruganShanmugam-d4b
    @MuruganShanmugam-d4b 7 ชั่วโมงที่ผ่านมา +3

    Mildin super❤❤❤❤❤❤❤❤

  • @marunachalam3422
    @marunachalam3422 13 ชั่วโมงที่ผ่านมา +14

    தம்பிஉங்கள்பனிதொடரட்டும்வாழ்த்துகள்இந்தமடபயலைஎவ்வழவுகழுவிஊற்றினாலும்இவனுக்குமானம்வராதுஉலகத்திலேஇவனைபோல்மடையன்யாரும்கிடையாதுமுட்டால்பயல்அறிவுஇல்லாத அண்ணாமலை

    • @MohmmadRajap
      @MohmmadRajap 10 ชั่วโมงที่ผ่านมา

      நண்பா...!உங்களுடைய மேலான கருத்தினை மதிக்கிறேன்...!ஆனால் நம்மள எதிர்கட்சிக்காரன் பாத்தானா என்னசொல்லுவான்...!பூரா தப்புதப்பா... எழுதிருக்கீங்க...!விழிகளில் நீர் வருகிறது நண்பா...!ஒருபக்கம் அண்ணாமலை /மறுபக்கம் நீங்களானு கேட்கத்தோணுது நண்பா...!நமது தாய்மொழியினை கௌரவப்படுத்துவது...!தமிழனாகிய நம்மவரின் தலையாய கடமையல்லவா...!நாமே தமிழை பிழையாக எழுதி அண்ணாமலைக்கு நிகராக நின்று கொல்லலாமா...!யோசிங்க...!இந்தப்பதிவை... திருத்தி Edit செய்து மறு பதிவிடுங்க இல்லைனா Like போடமாட்டேன்...!நன்றி...!

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Milton comments always best and truth continue please 🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂🎉❤❤❤❤❤

  • @balakrishnanm5008
    @balakrishnanm5008 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Milton sir Super, congratulations 🎉

  • @RMunirathnam-b4c
    @RMunirathnam-b4c 15 ชั่วโมงที่ผ่านมา +17

    தம்பிதிறமைஅறிவுசிறந்தமில்டன்வாழ்க உன்பேச்சித்த்திறன்

  • @DushendranPackirisamy
    @DushendranPackirisamy 9 ชั่วโมงที่ผ่านมา +5

    மியூசிக் சேர் விளையாட்டு, ஷேம், ஷேம், ஹீ ஹீ, பப்பி ஷேம் 😂😢😅😊ஆடு 😊

  • @K.P.M.M.PILLAIPILLAI
    @K.P.M.M.PILLAIPILLAI 14 ชั่วโมงที่ผ่านมา +23

    லண்டனில் படித்த பட்டத்தின் அடையாளம்தான் சாட்டையடி மிகவிரைவில் சாக்கடையில் நீச்சல்

  • @James_Vasan
    @James_Vasan 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Super speech Milton ❤

  • @anthonysamy8328
    @anthonysamy8328 10 ชั่วโมงที่ผ่านมา +5

    ஐயா அண்ணாமலை உறவுகள்கம்பனியில் ரெய்டு மறைக்கப்பட்டு திசைதிருப்ப நடந்த நாடகம்

  • @vijayav6751
    @vijayav6751 14 ชั่วโมงที่ผ่านมา +4

    Super Milton

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk 14 ชั่วโมงที่ผ่านมา +13

    அண்ணாமலை யின்ப்பைத்தியகாரநடவடிக்கையைஆன்மீகம்என. கூருவனால்தான் தமிழ்நாட்டில் ஆன்மீகம்என்றால்என்ன என்றுகேட்கிறார்கள்

  • @Tamilmagan-v8f
    @Tamilmagan-v8f 7 ชั่วโมงที่ผ่านมา +1

    எம் எஸ் பாஸ்கர் அருமையா நடிச்சிருப்பாரு நல்ல கசை அடி சலங்கை அருமையான டான்ஸ் இடுப்புல கால் சைஸ் பாவாடை அவர் உடல் மொழி என்ன அருமையான சீன்

  • @davidcecil9536
    @davidcecil9536 13 ชั่วโมงที่ผ่านมา +6

    ஆறுபடைவீட்டுக்கு நேர்த்திகடன்விட்டிருக்கிறார் Bro

  • @msperumaal8932
    @msperumaal8932 5 ชั่วโมงที่ผ่านมา +1

    மில்ட்டனின் அறச்சீற்றம் நியாயமானதே ...அதை வெளிப்படுத்தும் விதம்
    எம்.ஆர்.ராதா பாணி ...!
    என்ன அருமையான Voice Madulation ..

  • @Muthusamy-vl1wz
    @Muthusamy-vl1wz 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Twins...indra kumar milton super...sara vedi anukundu.vazthukkal.

  • @naveenaananthaananth7388
    @naveenaananthaananth7388 7 ชั่วโมงที่ผ่านมา +1

    👍

  • @ChandranSasikala
    @ChandranSasikala 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Super sir

  • @vijig7032
    @vijig7032 15 ชั่วโมงที่ผ่านมา +6

    Superb, Milton bro 👏👏👏

  • @sounderrajan8243
    @sounderrajan8243 9 ชั่วโมงที่ผ่านมา +1

    👌👏👏👏

  • @rameshbabu-qj1qf
    @rameshbabu-qj1qf 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Super

  • @santhoshjohn5325
    @santhoshjohn5325 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Hats of Milton

  • @subashchandrabose5445
    @subashchandrabose5445 14 ชั่วโมงที่ผ่านมา +11

    நெற்றியில் பெரிய பட்டையை போட்டுக் கொண்டும்

  • @RavindaranP-s7g
    @RavindaranP-s7g 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Correct sir.

  • @ganesanmk1998
    @ganesanmk1998 9 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉🎉🎉

  • @sptrayappa8
    @sptrayappa8 14 ชั่วโมงที่ผ่านมา +17

    ஆட்டுக்குட்டியுடன் ஒப்பிட்டு கூல் சுரேஷை அவமானப்படுத்திய மில்டன் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் 😭😭😭

  • @SubashS-g5k
    @SubashS-g5k 9 ชั่วโมงที่ผ่านมา +1

    🔥

  • @Sujathakasivishwanath
    @Sujathakasivishwanath 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Milton 🎉

  • @Karthikeyan5brad
    @Karthikeyan5brad 15 ชั่วโมงที่ผ่านมา +7

    Annamalai ah cool surest nu solli cool suresh ah asinga paduthuringa

  • @elangos4190
    @elangos4190 13 ชั่วโมงที่ผ่านมา +3

    😊

  • @Pappu-sy8mg
    @Pappu-sy8mg 12 ชั่วโมงที่ผ่านมา +1

    👌👌👌👌👌👌👌

  • @ArasanPeer
    @ArasanPeer 15 ชั่วโมงที่ผ่านมา +6

    அருமை 👍👍

  • @MichealRaj-b2b
    @MichealRaj-b2b 14 ชั่วโมงที่ผ่านมา +5

    மில்டன் தெறிப்பேச்சு மில்டனா ஃப்ளவர் இல்ல ஃபயர்

  • @MohamedmahathirMahathir
    @MohamedmahathirMahathir 15 ชั่วโมงที่ผ่านมา +4

    Real comedy end of the year saattai Anna malai 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @gomsram6026
      @gomsram6026 14 ชั่วโมงที่ผ่านมา

      இன்று அண்ணாமலை சவுக்கால் அடித்து கொள்கிறார்
      2026 திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்கள் தூக்கில் தான் திங்க வேண்டும்
      கடவுளே முருகா திமுக ஒழிய வேண்டும்
      உனக்கு comedy ..

  • @asiansquadyt
    @asiansquadyt 13 ชั่วโมงที่ผ่านมา +2

    மத்திய அமைச்சர்எல் முருகனின் பாதம் அற்பனம்

  • @unixanand3345
    @unixanand3345 14 ชั่วโมงที่ผ่านมา +6

    ஆர்எஸ்எஸ் காரன் பொங்கலூர் மணிகண்டன் ரொம்ப பொங்குறான்

    • @muruganc249
      @muruganc249 12 ชั่วโมงที่ผ่านมา +1

      Admk???

  • @AnnaduraiEK
    @AnnaduraiEK 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Milton, உங்களுக்கு அடுத்த content ready. Big box and Small box between fight among their clue.

  • @unixanand3345
    @unixanand3345 14 ชั่วโมงที่ผ่านมา +3

    எதார்த்த ஜோதிடர் பல்லி

  • @AnsarBasha-u2k
    @AnsarBasha-u2k 12 ชั่วโมงที่ผ่านมา +2

    அடுத்த போராட்டம் தீக்குளிப்பு போராட்டம்

  • @isaacpaulraj3400
    @isaacpaulraj3400 9 ชั่วโมงที่ผ่านมา +1

    நிர்வாகி என்ன? தமிழிசை,வானதி, எச்ச ராஜாவும் மட்டுமல்ல ஊரே சிரிப்பாய் சிரிக்கிறது.

  • @rajamoorthynarasimalu1056
    @rajamoorthynarasimalu1056 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Cool suresh is ready to become tamil nadu B J P president next
    Ok

  • @venkateshmppu1376
    @venkateshmppu1376 14 ชั่วโมงที่ผ่านมา +7

    மில்டன் வெல்டன்

  • @unixanand3345
    @unixanand3345 14 ชั่วโมงที่ผ่านมา +3

    மில்டன் இந்திரகுமார் என்பவரால் உருவாக்கப்பட்ட தயாரிப்பு

  • @k.selvamkaruppannan5593
    @k.selvamkaruppannan5593 14 ชั่วโมงที่ผ่านมา +4

    Yesterday he and saravanan got good seruppadi.

  • @mariappann
    @mariappann 11 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணாமலை F.I.R ல் உள்ள வற்றை கதை சொல்வது போல் சொல்லி லெச்சர் கொடுத்து கேவலப்படுத்தியது அண்ணாமலை தான். அண்ணாமலை.

  • @georgelourdusami5604
    @georgelourdusami5604 14 ชั่วโมงที่ผ่านมา +7

    அண்ணாமலை சாட்டை விற்பனைக்கு வருமா..

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 14 ชั่วโมงที่ผ่านมา

      அதிகமாக...
      ஜி.எஸ்.டி
      கட்டவேண்டும்...
      தயாரா...
      இன்னும் சதவீதம் முடிவாகவில்லை

  • @sakthivelm7937
    @sakthivelm7937 14 ชั่วโมงที่ผ่านมา +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajendranm1159
    @rajendranm1159 13 ชั่วโมงที่ผ่านมา +1

    IT raid corruption case enquiry diverted politics drama started Annamalai

  • @mchidambaranathan654
    @mchidambaranathan654 9 ชั่วโมงที่ผ่านมา +1

    மனநோயாளி அண்ணாமலை

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Mr M you are very practical in approaching this sad issue.

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 13 ชั่วโมงที่ผ่านมา

    Yes Com. Milton you are correct. Your reply is an informative. What are doing Annamalai university administration They are only the full responsible authority. They should be punished. Hon ble high should impose fine to that authority in stead of. Tamilnadu government

  • @sathyakannan7645
    @sathyakannan7645 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Ellarum sernthu vechu seireengale..? Pavam aadu..😢

  • @mthiyagarajan4011
    @mthiyagarajan4011 12 ชั่วโมงที่ผ่านมา +1

    சபாஷ் மிலிட்டனின் சாட்டையடி ... அண்ணாமலை லண்டன் சென்று மூடநம்பிக்கைகளை தான் படித்து வந்திருக்கிறார் ... 😢😢

  • @subramani2250
    @subramani2250 7 ชั่วโมงที่ผ่านมา +1

    உண்னமைமில்டன்ஆடுபிரியானிபோடனும்

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 15 ชั่วโมงที่ผ่านมา +7

    அண்ணாமலை தைப்பூச விழாக்கு விரதம் இருக்க அரசியல் செய்கிறார்.கூட இருப்பவர்களும் நன்றாக நடிக்கிறார்கள்.

  • @mannarmannan8171
    @mannarmannan8171 15 ชั่วโมงที่ผ่านมา +10

    இந்த பிரச்சினைக்கு முதல் காரணம் என்ன அந்த கர்மம் பிடித்த புதருக்குள் இருட்டில் நடந்த கன்றாவி காதல் கர்மம் என்ன எழவுடா கர்மம் இந்த மாதிரி தவறான இடத்தில் தவறான காதல் செய்து ஏன்டா புனிதமான காதலை கேவலப்படுத்தும் வேலையை செய்து இப்போது எவ்வளவு பிரச்சினைகள் காதல் செய்யும் காதலர்கள் இனிமேல் இந்த மாதிரி கேவலமான முறையில் காதல் செய்யாதீர்கள் உண்மையில் இப்போது காதல் செய்பவர்கள் எல்லோரும் உண்மையாக காதல் செய்கிறார்கள் அது அவர்களுக்கே தெரியாது கடவுளுக்கு தான் தெரியும்..... நீங்கள் எல்லாம் காதலர்கள்.... வாயில் அசிங்கமா வரும் திருந்துங்கடா

    • @kannar2418
      @kannar2418 15 ชั่วโมงที่ผ่านมา +4

      100%correct இதை யாரும் சொல்லவதில்லை அப்புறம் எப்படி இளம் தலை முறையினர் திருந்துவாங்க

    • @ushavsamy
      @ushavsamy 13 ชั่วโมงที่ผ่านมา +1

      மிகச் சரியான ஆதங்கம்.
      காதலுக்குத் தரப்பட வேண்டிய மரியாதை தவறும் போது, காதலர்களுக்கும் மரியாதை கிடைப்பதில்லை.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Revi enge

  • @santhoshjohn5325
    @santhoshjohn5325 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Attukutti why don't do u for Manipur ( live till date). Asifa (kashmir) Pollachi case ( supported admk pollachi Jayaraman son. Kashmir temple iyer. Manipur brahamin)

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Oru ips officer😢😢😢😂😂😂😂

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t 15 ชั่วโมงที่ผ่านมา +17

    சோதிடன் சொன்ன வேண்டுதலை நிறைவேற்ற எப்ப விசயம் கிடைக்கும் என்று பார்த்தான் ஆட்டுக்குட்டி இதுதான் டைம் என்று செருப்பால் அடித்துக்கொண்டு இல்லை சாட்டையால் அடித்துக் கொண்டு வேண்டுதல் முடித்துக்கொண்டது மூளை கெட்ட ஆடு 😂😂😂

  • @ravindrakennedy8586
    @ravindrakennedy8586 10 ชั่วโมงที่ผ่านมา

    Previous Governor also to be enquired once again, bjp knows the reality n transferred him, appointed one nore comedy piece, to clise the file, same thing happened to Pollachi incidents, aatoo kutty has to learn n study the past, put all the culprits behind the bar, we dont want drama niw

  • @suganthinicesuganthi8356
    @suganthinicesuganthi8356 15 ชั่วโมงที่ผ่านมา +5

    அண்ணாமலைக்கு இதெல்லாம் கை வந்த கலை. இதுக்கு பெயர் தான் குழந்தையும்கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது 😂😂😂😂😂😂😂😂😂

  • @traxprinters7382
    @traxprinters7382 5 ชั่วโมงที่ผ่านมา

    மில்டன் ஒன்னு கவனிச்சீங்களா ஆளுநர் சைலன்ட்
    அண்ணாமலைக்கு ஒன்னு என்றால் ஆளுநர் ரூட்டை மாத்துவார், ஆளுநருக்கு ஒன்று என்றால் அண்ணாமலை ரூட்டை மாத்துவார்...
    அது தான் இங்க நடக்குது.
    பல்கலை கழகங்களில் நடக்கும் செயலுக்கு ஆளுநருக்கு பொறுப்பு இருக்க இல்லையா? விடை சொல்லுங்கள்.

  • @ramrajgopal6571
    @ramrajgopal6571 14 ชั่วโมงที่ผ่านมา

    Karuppu sattaikkaaran maattinaan 😂😂

  • @onlinme7884
    @onlinme7884 6 ชั่วโมงที่ผ่านมา

    aadu doesnt know to count.
    instead of 6, he gave himself 8 counts of sattai adi.
    its already a deivakutham 🤔

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 6 ชั่วโมงที่ผ่านมา

    1.BJP's Annamalai is termed as Lunatic by many political parties, including some BJP men in the country.
    2.Conducting debate by the various TV media itself is deemed as absurd.What for such debate when there is no achievement by him even in the BJP itself.?

  • @nilannoor1749
    @nilannoor1749 10 ชั่วโมงที่ผ่านมา +1

    தவளை😂😂😂

  • @Haraathana2015skater
    @Haraathana2015skater 13 ชั่วโมงที่ผ่านมา

    Komali milton

  • @karthikna22
    @karthikna22 15 ชั่วโมงที่ผ่านมา +2

    cinema komali cool suresh, arasiyal komali annamalie ellaam ok.....Anna university prachanai pathi pesaama, divert pannaradhukku annamalie comedy ae use pannikareengale....neenga youtube villains dhaanae....

    • @vijaybabu11
      @vijaybabu11 13 ชั่วโมงที่ผ่านมา

      Manipur pathi pesuvome

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 15 ชั่วโมงที่ผ่านมา

    KomaliAnnamalaiyum
    Ve nap on a sangigalum
    Enaorupadamedungapa😊

  • @purushdecpl
    @purushdecpl 14 ชั่วโมงที่ผ่านมา +2

    உங்க தலைவர் சட்டை கிழிச்சு பண்ணுங்க அது மட்டும் கோமாளித்தனம் இல்லையா

  • @MohmmadRajap
    @MohmmadRajap 11 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂டேய்...!யயாருடா...இப்படி கேள்வி ஏடாகூடமா கேட்கிறவன்...!கேட்கிற கேள்வியபார்த்தால் பத்திரிகை நிரூபர்போல இல்லையே...!😂😂😂

  • @ocsupportni
    @ocsupportni 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Dei... M. Did you talk anything about main core issue? Rape victim and issue happen. You just try divert the issue because you in join political team.

    • @vijaybabu11
      @vijaybabu11 13 ชั่วโมงที่ผ่านมา

      What happen to manipur

  • @balajiramachandran7707
    @balajiramachandran7707 14 ชั่วโมงที่ผ่านมา

    Brother Milton, , every police station is leaking FIR everyday , don’t support DMK overboard , speak for common man at-least once , if you disagree then you don’t know what is happening actually on ground

  • @samsonsundararaja7520
    @samsonsundararaja7520 13 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணாமலை படித்தது ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி அல்ல
    Awkward University

    • @muruganc249
      @muruganc249 12 ชั่วโมงที่ผ่านมา

      Super.....

  • @kannankavi7402
    @kannankavi7402 4 ชั่วโมงที่ผ่านมา

    100/100 உண்மை அண்ணா சூப்பர்

  • @subbiahsubbiah461
    @subbiahsubbiah461 13 ชั่วโมงที่ผ่านมา

    Puthiya thalaimurai tv boycot pannungal

  • @RajaSekar-b1z
    @RajaSekar-b1z 14 ชั่วโมงที่ผ่านมา

    வெறும் பேச தான் CCTV இல்லாத ஆள் நடமாட்டம் இல்லாத இடம் தேவை பட்டதா??

  • @vijayaragavan2999
    @vijayaragavan2999 15 ชั่วโมงที่ผ่านมา +1

    தம்பி மில்டன் அரிப்பு குறைஞ்சு இருக்காபா.டாக்டர பாத்தியா தம்பி

    • @Venuprabha-t8e
      @Venuprabha-t8e 15 ชั่วโมงที่ผ่านมา

      ஏன் வந்து சொறிஞ்சுவிடபோறியா அணில்குஞ்சு.

  • @selvaMedia
    @selvaMedia 14 ชั่วโมงที่ผ่านมา

    திமுக கதறல் 😂😂😂😂😂

  • @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்

    Sarawanan store legend is 💯 better than udaynithi in acting, dance.
    In cinema udaynithi failed,
    In politics udaynithi failed..
    Udaynithi Stalin
    Varum Kaalam America Janathipathi Murugesan

    • @srinivasankamath7493
      @srinivasankamath7493 15 ชั่วโมงที่ผ่านมา

      Komali😅

    • @vijaybabu11
      @vijaybabu11 13 ชั่วโมงที่ผ่านมา

      Modi will be in dihar after 2025 bdse of naidu and nithish

    • @kamalakannanm4235
      @kamalakannanm4235 13 ชั่วโมงที่ผ่านมา

      அர்த்தமற்ற பிதற்றல்.

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 10 ชั่วโมงที่ผ่านมา

      கஞ்சா வாசுதேவன் பக்தனா😂😂😂

  • @pandianpanchatacharam1899
    @pandianpanchatacharam1899 12 ชั่วโมงที่ผ่านมา

    Super

  • @Menaga-g4o
    @Menaga-g4o 8 ชั่วโมงที่ผ่านมา

    Super Milton