தமிழ் நாட்டின் அப்துல் கலாம் போன்று மிகவும் எளிமையானவர் ஐயா மன்மோகன் சிங் அவர்கள்.நமது நாடு முன்னேறுவதற்காக பல திட்டங்களை தீட்டியவர்.அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.க.சீனிவாசன்.சென்னை.
🎉❤🎉 உலகளாவிய பொருளாதார நிபுணர் உத்தமத் தலைவன் காங்கிரஸ் பேரியக்கத்தின் கோட்டையின் தூண் ஒரு தூணை இழந்து விட்டோம் ஏழை எளிய மக்களின் தலைவன் இயற்கை எய்தார் அவர் குடும்பத்திற்கும் காங்கிரஸ் பேர் இயக்கத்திற்கும் மாபெரும் இழப்பு அன்னாரின் ஆன்மா சாந்தி பெற இறைவனை பிரார்த்திப்போம்
நல்ல இதயமார்ந்த மனிதர்கள் இந்த பூமி வி்ட்டு போகிறது வருத்தமா இருக்கின்றது இந்தியாவுல இப்போது உள்ள நிலைமையில நாங்க வறுமையில் இருக்கிறோம்...டாக்டர் மன்மோக சி்ங் அவர்களுடைய ஆத்துமா இறைவனை பார்க்க சென்று விட்டாங்க ஆழ்ந்த இரங்கல்
இன்னும் எத்தனை மாமேதை இருக்கிறார்கள்..... இறந்தபின் புகழாரம் சூட்டுவது இருக்கும்போது ஒரு நாயும்(news channel) பேசுவது இல்லை......மரணம் மட்டுமே உங்களிடம் இருந்து உண்மையான செய்தியை வெளிக்கொண்டு வருகிறது......உயிருடன் இருக்கும் போது நற்செய்திகள், வாழ்வாதார உரிமை போராட்டங்கள் இவற்றை மறைப்பது.... என்ன ஒரு எச்சத்தனம்.....
சிறந்த பொருளாதாரவாதி, நிதானமான தலைவன் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான பெருமைக்குரிய முக்கிய மனிதர் இழந்துவிட்டோம். அவரது தொண்டுகள் என்றும் நினைவில் நிற்கும். 🕊️😢
இவர் ஆட்சியிலும் இவிஎம் இருந்தது ஆனால் இவிஎம் ல் வாக்கை திருடி வெற்றி பெறவில்லை டாக்டர் அய்யா இவர்களை போல் கேடுகெட்டவர்களாக இருந்திருந்தால் மூன்றாவது முறையாக அய்யா மன்மோகன் பிரதமராகியிருப்பார் அவர் படித்தவர் நேர்மையானவர் இவர்?
ஆனால் அவருக்கு நமது மக்கள் அவரை லோக் சபையில் மக்கள் தேர்வு செய்ய தவறி தங்களது அறியாமயை வெளிபடுத்தியது மிகவும் வருந்த தக்கது. இருப்பினும் காங்கிரஸ் அவரை நமது நாட்டிற்கு பயன்படுத்தி கொண்டதை பாரட்டுகிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரத்திகிறேன். ஜெய் ஹிந்து
மீண்டும் வருவாரா.. இந்திய திருநாட்டை மேன்மை படுத்துவாரா...!?கண்ணீருடன்.., --பெ.எலியாஸ், (தலைமை ஒருங்கிணைப்பாளர்) "கிறிஸ்துவ மக்கள் முன்னணி) தமிழ்நாடு, புதுவை & மும்பை, பீகார்,
When a person is no more what we talk about him is mainly because of his valuable contributions to our Nation especially for our Economy. He cannot be forgotten atall. Excellent person whom we lost😢😢😢😢😢😢😢
ஐயா மன்மோகன்சிங் இருந்த போது தான் இலங்கையில் நாலு லட்சம் தமிழ் மக்களை கொண்று குவித்ததில் இவரும் ஒருவர் அவருடைய காங்கிரஸ்சும் தான் இவர்கள் செய்த பாவத்திற்கு கடவுள் தன்டனை கொடுப்பார்
உலக பொருளாதாரம் உலக வங்கியில் அனைத்தும் கீழ்நோக்கி சென்றபோது அந்த பாதிப்பே இல்லாமல் இந்திய நாட்டை சிறப்பாக பொருளாதார கட்டமைப்பு செய்தவர் செய்தவர் மாமனிதர் பொருளாதார மேதை
2024 நம்மிடம் இருந்து இந்தியாவை உயர்த்தி பிடித்த இரண்டு கைகளையும் ஓய்விற்கு அழைத்துக் கொண்டதே. மிகப்பெரிய மாமனிதர்கள் ரத்தன் டாடாஐயா மன்மோகன் சிங் ஐயா உங்களைப் போல் உழைப்பாளிகள் உருவாக ஆசிர்வாதம் செய்யுங்கள் பாரதம் என்றும் உங்கள் வழியில் வெற்றிபெரும் எளிமையாக வாழ்ந்து காட்டிய பெருமக்களே உங்களை நினைத்திருப்போம் நாங்கள் வாழும்வரை
யாரும் கவலைப்பட வேண்டாம் அவர் நேர்மைக்கு அங்கீகாரம் அளிக்கப்படும் மீண்டும் அவர் இந்துஸ்தானத்தில் பிறப்பார் குறிப்பா சொல்லப்போனால் இந்துஸ்தான் தீர்க்கும் தமிழ் மண்ணில் பிறப்பார் மீண்டும் அவர் இந்தியாவை ஆட்சி செய்யுவார் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் அருளால் ஓம் நமோ ஷங்கர நாராயணா போற்றி போற்றி யார் இந்த தேசத்துக்கு உண்மையாக உழைக்கிறார்களோ அவர்களுக்கு விவேகானந்தர் அருள் ஆசி வழங்குவார் இந்த பிரபஞ்சம் இறைவனுடையது என்றால் இந்த இந்துஸ்தான் வீரத் துறவி சுவாமி விவேகானந்தருக்கு சொந்தமானது
தமிழ் நாட்டின் அப்துல் கலாம் போன்று மிகவும் எளிமையானவர் ஐயா மன்மோகன் சிங் அவர்கள்.நமது நாடு முன்னேறுவதற்காக பல திட்டங்களை தீட்டியவர்.அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.க.சீனிவாசன்.சென்னை.
😊😊😊😊😊
தூய்மையான உள்ளத்திற்கு சொந்தகாரரே ஆழ்ந்த இரங்கல் ஐயா என் வாழ்நாளும் இந்திய நாட்டு மக்களின் வரலாறு உங்களை எப்போதும் நினைவு கூறும்
VERY HONEST GENTLE MAN❤❤❤
Psls
Pals
P
Palaniss
கண்ணியமிக்க மாமனிதர்... ஆத்ம சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்...
உன்மையில் ஏழ்மைநிலையில்இருந்துமாமணிதர்ஆனமாபெரும்மேதை நமதுபிறதமராக இருந்ததுபெறும்பேரு.
🎉❤🎉 உலகளாவிய பொருளாதார நிபுணர் உத்தமத் தலைவன் காங்கிரஸ் பேரியக்கத்தின் கோட்டையின் தூண் ஒரு தூணை இழந்து விட்டோம் ஏழை எளிய மக்களின் தலைவன் இயற்கை எய்தார் அவர் குடும்பத்திற்கும் காங்கிரஸ் பேர் இயக்கத்திற்கும் மாபெரும் இழப்பு அன்னாரின் ஆன்மா சாந்தி பெற இறைவனை பிரார்த்திப்போம்
நல்ல இதயமார்ந்த மனிதர்கள் இந்த பூமி வி்ட்டு போகிறது வருத்தமா இருக்கின்றது
இந்தியாவுல இப்போது உள்ள நிலைமையில நாங்க வறுமையில் இருக்கிறோம்...டாக்டர் மன்மோக சி்ங் அவர்களுடைய ஆத்துமா இறைவனை பார்க்க சென்று விட்டாங்க ஆழ்ந்த இரங்கல்
மன்மோகன்சிங் ஐய மாமேதை பொருளாதார நிபுணர் அமெரிக்காவுக்கே பொருளாதார ஆலேசனை கொடுத்தவர் அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
மாண்மோகன் சிங் ஆத்ம சாந்தி அடைய பிரார்த்தனை
இன்னும் எத்தனை மாமேதை இருக்கிறார்கள்..... இறந்தபின் புகழாரம் சூட்டுவது இருக்கும்போது ஒரு நாயும்(news channel) பேசுவது இல்லை......மரணம் மட்டுமே உங்களிடம் இருந்து உண்மையான செய்தியை வெளிக்கொண்டு வருகிறது......உயிருடன் இருக்கும் போது நற்செய்திகள், வாழ்வாதார உரிமை போராட்டங்கள் இவற்றை மறைப்பது.... என்ன ஒரு எச்சத்தனம்.....
ஒருவரை இழந்த பிறகு அவரை பற்றி நாம் நினைப்போம் அதுதான் உண்மை
ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்கிறேன்
That's Rahul Gandhi,,who Love s
Dr. MANMOHAN SINGH,
MORE THAN WE DO❤
Don't talk about rahul gandhi cheap one
கடமை கண்ணியம் கட்டுபாடு மிகுந்த எளிமையான பிரதமர்
ஆழ்ந்த இரங்கல்கள்
அய்யாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை 😭🙏
ஒருவருடைய பெருமை அவர் இறந்த பின்புதான் நாம் அவருடைய புகழை தெரிவிக்கிறோம்
Such a gentle soft spoke yet brilliant administrator
சிறந்த பொருளாதாரவாதி, நிதானமான தலைவன் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான பெருமைக்குரிய முக்கிய மனிதர் இழந்துவிட்டோம். அவரது தொண்டுகள் என்றும் நினைவில் நிற்கும். 🕊️😢
இவர் ஆட்சியிலும் இவிஎம் இருந்தது ஆனால் இவிஎம் ல் வாக்கை திருடி வெற்றி பெறவில்லை டாக்டர் அய்யா இவர்களை போல் கேடுகெட்டவர்களாக இருந்திருந்தால்
மூன்றாவது முறையாக அய்யா மன்மோகன் பிரதமராகியிருப்பார்
அவர் படித்தவர் நேர்மையானவர்
இவர்?
You want get a person like Manmohansing in India
God bless him 🎉🎉🎉🎉❤
மன்மோகன் இறுதி சடங்கு வரலாறு வரைந்த தந்தி டிவி நன்றி
Sri Manmohan Sighji is a classic inspiration for the present leadership and the Nation!
My salute great leader.
Rip sir😢😢 great man❤
தமிழர்களும் தமிழ்நாட்டுல உள்ள ஒவ்வொரு மனிதனுமே அவர பார்த்தாவது இனிமேல் பிரதமர் யாரால் வரவேண்டும் என்று தீர்மானிக்கணும்
இறைவனின் பிடியில் இருந்து தப்ப முடியாது அழைப்பு வந்ததால் ஒரு நொடி முந்தவொ பிந்தவொ செய்ய முடியாது
Dr.Manmohansigh very big economic growth follow up nation
He was the greatest economic scientist. And secularism leader. We love and lost our simplicity leader
Salute sir for your valid service for our country and people.
ஆனால் அவருக்கு நமது மக்கள் அவரை லோக் சபையில் மக்கள் தேர்வு செய்ய தவறி தங்களது அறியாமயை வெளிபடுத்தியது மிகவும் வருந்த தக்கது. இருப்பினும் காங்கிரஸ் அவரை நமது நாட்டிற்கு பயன்படுத்தி கொண்டதை பாரட்டுகிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரத்திகிறேன். ஜெய் ஹிந்து
Mr Mon mohan singh was pious and sacrifice mind ,he was worked unique ,delicate man , he followed very simple life by K.P Elango. Chennai, tamil nadu
ஆழ்ந்த இரங்கல் ஐயா
இது என்னா வரவுணனை அருமை இவர் வரும் காலம் பாருங்கள் நடக்கும் மிக அருமையாக 👍
இந்தியா நாட்டின் நல்ல ஒரு தகப்பனை இழந்திருக்கிறோம் இதில் வருந்துகிறோம்
முன்னாள் பிரதமர் சிறந்த மனிதர் 😭😭😭
இந்திய யூனியன் அரசுயை சிறப்பு ஆன ஆட்சி செய்த மனிதர் டாக்டர் மன்மோகன் சிங் அவர், இனி இப்படி ஒரு மனிதர் கிடைப்பது அரிது
India best singh is gone he never come again 🙏
மீண்டும் வருவாரா.. இந்திய திருநாட்டை மேன்மை படுத்துவாரா...!?கண்ணீருடன்..,
--பெ.எலியாஸ்,
(தலைமை ஒருங்கிணைப்பாளர்)
"கிறிஸ்துவ மக்கள் முன்னணி) தமிழ்நாடு, புதுவை & மும்பை, பீகார்,
அவர் இருக்கும் போது அவருடய அருமை தெரியவில்லை இந்த செய்தி தொலைகாட்சி சேனல்களுக்கு
When a person is no more what we talk about him is mainly because of his valuable contributions to our Nation especially for our Economy. He cannot be forgotten atall. Excellent person whom we lost😢😢😢😢😢😢😢
இருக்குபொழுது அவருடைய அருமை நிறைய பேருக்கு தெரியவில்லை
We lost another Gem of India after APJ and Ratan TATA
❤❤❤❤❤❤
❤
Great Legend Dr. Manmohan Singh! We Miss You Sir!
Om Shanthi Shri Dr Man Mohan Singh ji the Great
Om.shanthi Shri Dr மன்மோகன் சிங் Ji 🪔🍃💐😔🙏
இவரை நினைத்து மோடி வெட்கப்பட வேண்டும்
Om Shanti Om Shanti Om Shanti
Salute MMS Sir🙏🙏🙏
What a coment hats up the person doing for
Salute sir
Evvalavu periya padhavi vagithalum kadaisi nimidangal ippadithaan...idhanai ippodhaiya thalaivargal anaivarum unarndhu makkalukku nanmai seithu narpeyarai sambathikka vendum...
🏵️🏵️ " " Rest In Peace GOOD
& GREAT Person sir " " 🏵️🏵️
Manmohan singh really indian people's leader👍👍👍
I pray to god sir you not for death.
ஐயா மன்மோகன்சிங் இருந்த போது தான் இலங்கையில் நாலு லட்சம் தமிழ் மக்களை கொண்று குவித்ததில் இவரும் ஒருவர் அவருடைய காங்கிரஸ்சும் தான் இவர்கள் செய்த பாவத்திற்கு கடவுள் தன்டனை கொடுப்பார்
Unmai
He was a good PM of 🇮🇳 My salute & respect .
Rip.Super Pm,Dr manmohan Singh.😢😮🎉🇮🇳🙏🇮🇳🌹🇮🇳💐🇮🇳.
Thankyou
A GREATEST SCHOLAR OF INDIA🇮🇳🇮🇳🇮🇳,
WE MISS YOU SIR,
WE WILL OFFER OUR PRAYERS FOR YOUR FAMILY,
RIP TO YOU SIR,
JAI HIND....
Excellent finance minister good prime minister
🙏
🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
May his soul Rest in peace. Vazhga avar pugazh.
Salute to you dir
RIP நல்ல தலைவர்
Rip. our lovely Majy Indian Prasident .God Bless You .
தூய்மையின் சிகரம் மன்மோகன் சிங்
ஆழ்ந்த இரங்கல்
ஐயா மன்மோகன் சிங் இந்தியாவுக்கு கிடைத்த தூய்மையான பொக்கிஷம்
🌸🌸🌸🌸🌷🌺🌺💮🌸 my malar valayam not for death, Reagain born India miss the great leader.
😢😢😢❤
அடுத்து மோடி
போட்டோக்காக என்ன வேஷம் வேண்டுமானாலும் போடுவார்கள்
Rest in peace 🙏.
போதுமட சாமி தந்தி டிவி ப்ரசங்கம்.
God bless you 🎉🎉🎉🎉🎉RIP
😭😭😭😭😭💐💐💐💐💐🙏🙏🙏
உலக பொருளாதாரம் உலக வங்கியில் அனைத்தும் கீழ்நோக்கி சென்றபோது அந்த பாதிப்பே இல்லாமல் இந்திய நாட்டை சிறப்பாக பொருளாதார கட்டமைப்பு செய்தவர் செய்தவர் மாமனிதர் பொருளாதார மேதை
God Grace,❤ Mr Manmohan Singh
2024 நம்மிடம் இருந்து இந்தியாவை உயர்த்தி பிடித்த இரண்டு கைகளையும் ஓய்விற்கு அழைத்துக் கொண்டதே. மிகப்பெரிய மாமனிதர்கள் ரத்தன் டாடாஐயா மன்மோகன் சிங் ஐயா உங்களைப் போல் உழைப்பாளிகள் உருவாக ஆசிர்வாதம் செய்யுங்கள் பாரதம் என்றும் உங்கள் வழியில் வெற்றிபெரும் எளிமையாக வாழ்ந்து காட்டிய பெருமக்களே உங்களை நினைத்திருப்போம் நாங்கள் வாழும்வரை
God's gift thanks
Om shanti shanthighai😢
Good person
My Great leader in India 😢 😢😢
RIP Former PM Dr.Manmohan Singh Sir😢😢😢
15 வருஷம் இருக்கிற மோடி இதெல்லாம் பார்த்து திருந்துமா இல்லையா
He built our nation but now some people destroyed all
Ivar Again India la again pirandhu varanum, makkal apovachum avara purinchu kondadanum 🎉😢
மன்மோகன் சிங் புகழ் எங்கும் ஓங்கட்டும்
யாரும் கவலைப்பட வேண்டாம் அவர் நேர்மைக்கு அங்கீகாரம் அளிக்கப்படும் மீண்டும் அவர் இந்துஸ்தானத்தில் பிறப்பார் குறிப்பா சொல்லப்போனால் இந்துஸ்தான் தீர்க்கும் தமிழ் மண்ணில் பிறப்பார் மீண்டும் அவர் இந்தியாவை ஆட்சி செய்யுவார் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் அருளால் ஓம் நமோ ஷங்கர நாராயணா போற்றி போற்றி யார் இந்த தேசத்துக்கு உண்மையாக உழைக்கிறார்களோ அவர்களுக்கு விவேகானந்தர் அருள் ஆசி வழங்குவார் இந்த பிரபஞ்சம் இறைவனுடையது என்றால் இந்த இந்துஸ்தான் வீரத் துறவி சுவாமி விவேகானந்தருக்கு சொந்தமானது
🙏
Great
Rest and peace singh sir
Dr Manmohan singh Zindabad RIP The great man thank you for your family members Congratulation prosperity of India Dr manmohan singh Ji
Great Man
Rahulji is a lovely person. BJP and our ED was complained against such a clean hand Mr. Manmohan Singh.
RIP 🙏💐💐💐
🙏🙏🙏🙏🙏🙏👌👌❤️❤️🌹🌹goodmangreatman👍😭
May his soul rest in peace 🙏🙏🙏🙏🙏🙏
இலங்கை போர் ஈழதமிழர்கள் ?????????????????????? மனிதர்களுக்கு புரியும்
great great great
மோடிஜி அனைத்தையும் புரிந்து கொண்டவர் இவை அனைத்தும் உண்டு