Vijayakanth குருபூஜை! “கேவலப்படுத்திட்டீங்களே டா” Premalatha-வின் மோசமான செயல்! Rajagambeeran | DMDK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 393

  • @sivasankar4028
    @sivasankar4028 วันที่ผ่านมา +40

    அருமை அருமையான விளக்கம் சார் வாழ்த்துகள்..
    விஜயகாந்த் அரசியலுக்கு வந்தது ஒரு சுய நலம். கல்யாண மண்டபம் இடித்ததே காரணம்.
    அது போக்குவரத்துக்கு தடையாக இருந்ததே இடிக்க காரணம்.

    • @AdmiringCave-ir2bm
      @AdmiringCave-ir2bm วันที่ผ่านมา

      Poda poi varalaru paru

    • @vikky9534
      @vikky9534 วันที่ผ่านมา +5

      அருமையான பதிவு,, வாழ்த்துக்கள் தோழர்

    • @vikky9534
      @vikky9534 วันที่ผ่านมา +1

      விஜயகாந்த் நல்லவன்,, வல்லவன்,, வள்ளல் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்ல,,, என்னன்றால் தன்னுடன் முதல் படத்துல நடித்த (தூரத்து இடி முழக்கம் )பூர்ணிமா என்ற புதுமக நடிகைய ஆசை தீர ஓத்து விட்டு அவரை கைகழுவிய மா பாவி விஜயகாந்த்,, ராதிகாவை கல்யாணம் வரை சென்று கை விட்டவன் விஜயகாந்த்,,, மனைவி பேச்சு கேட்டு கலைஞர் அவர்களுடன் கடைசி வரை கூட்டணிக்கு வராமல் ஜெயாவுடன் சேர்ந்து ஏமாற்றிய கொடியவன் விஜயகாந்த்,, குடிக்கு அடிமை ஆகி அரசியல் அசிங்கம் ஆணவன் இந்த விஜய்காந்த்,,, தன்னுடைய கல்யாண மண்டபம் மக்கள் பயன்பாட்டுக்கு மூணு அடி சுற்று சுவர் இடிப்பட்ட காரணத்தால்,, அதை காரணம் காட்டி கலைஞர் அவர்களை வீழ்த்த கட்சி தொடங்கிய மாபாவி விஜயகாந்த்,,, கலைஞர் அவர்களுக்கு இவன் செய்த துரோகம் தான் இவன் விரைவில் நோய் வாய் பட்டு மரணம் எயிதா காரணம்,, கடவுள் இருக்கான் குமாரு,,,,

    • @Viswavibes01
      @Viswavibes01 วันที่ผ่านมา +3

      தேய் தெருஞ்சா மாரி பேசாத கட்சி ஆரம்பிச்சது 2005 மண்டபம் இடிச்சது 2007 முதல் 2008 வரை பண்டிகியது தெரிஜாமரி பதிவு போடாத

    • @dhanapalm2606
      @dhanapalm2606 วันที่ผ่านมา

      ​@@Viswavibes01மண்டபத்தை அகற்ற அரசு மூலம் நோட்டீஸ் கொடுத்தது உன் குருட்டு கண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை நோட்டீஸ் கொடுத்த போதே பல்வேறு முயற்சிகளில் கட்சி ஆரம்பித்ததும் ஒன்று

  • @mohaninvestzone2004
    @mohaninvestzone2004 วันที่ผ่านมา +55

    விஜயகாந்த் நல்ல மனிதர், அவர் புகழ் என்றென்றும் நிலைத்திருக்க வாழ்த்துக்கள். ஊர்வலம் மற்றும் சாலை மறியல் தேவையற்றது. எவ்வளவு மக்கள் அலுவலகம் செல்லும் நேரம் அந்த நேரத்தில் ஊர்வலம் உங்களுக்கு தேவையா?

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai วันที่ผ่านมา +8

      தன் கட்சியின் -- விளம்பரத்துக்காக அந்த அம்மையார் போராடுகிறார்😮😮😮!!
      ஆனால் பலிக்கவில்லை 😅😅😅!!

    • @arikrishnanmbamari204
      @arikrishnanmbamari204 วันที่ผ่านมา +4

      @@ThenseemaiThenseemai sir Chennai race mattum pothuma car race.ennagaya car race pokum pothu Ella m....tiyum vittulaya irunthinga , theriyala sir

    • @ganapathys9680
      @ganapathys9680 วันที่ผ่านมา +3

      @@ThenseemaiThenseemaiபலிக்கக்கூடாது...சண்டி ராணி...

    • @ramakrishnank203
      @ramakrishnank203 20 ชั่วโมงที่ผ่านมา +1

      [12/28, 11:09 AM] R.K.PERUMAL: கலைஞருக்கு பேரணி நடக்கும்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படலையா..என் தலைவனுக்கு மட்டும் இடையூரு ஏன்????
      கேப்டன் மறைந்தும்
      பயத்தை உண்டு பன்னியுள்ளார்.....
      பயந்தாகோலி ஸ்டாலின்(கோயம்புத்தூர் குண்டு வைத்து 64 பேரை கொன்றவனுக்கு பேரணிக்கு அனுமதி கொடுத்த அரசு கேப்டன் முதலாமாண்டு நினைவு பேரணிக்கு அனுமதி மறுப்பு ஏன்?????????)

  • @navaneethakrishnan3367
    @navaneethakrishnan3367 วันที่ผ่านมา +13

    திரு ராஜகம்பிரன் கருத்துகள் மிகவும் சிறப்பானது.

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd วันที่ผ่านมา +34

    பிரேமா எதில் வேண்டுமானாலும் அரசியல் செய்வார் கேப்டன் இறந்த அன்றே பிரேமாவின் பேச்சு மிக மோசமாக இருந்தது

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj วันที่ผ่านมา +5

      அவங்க சோர்ணா அக்கா அப்படித்தான் நடந்து கோள்வார்

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 14 ชั่วโมงที่ผ่านมา

      அந்த பெண்மணிக்கி அரசியலே தெரியாது

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 7 ชั่วโมงที่ผ่านมา

      இந்த முரட்டு முட்டு கொடுப்பதற்கு பதில் போய் கோபாலபுர கழிவறை அடைப்பை எடுக்கலாம் அப்படியாவது உங்களுக்கு புத்தி வருதா பார்ப்போம்

  • @barathisr
    @barathisr 22 ชั่วโมงที่ผ่านมา +15

    போக்குவரத்துக்கு இடைஞ்சலாக எந்த ஒரு கட்சியும் ஊர்வலம், நிகழ்ச்சிகள் நடத்துமானால், பொதுஜன கஷ்டங்களை உணராதவர்கள் என்பதுதான் உண்மை.

  • @maruthanayagam-abcd
    @maruthanayagam-abcd วันที่ผ่านมา +33

    சார் முதன் முறையாக உங்கள் காணொளி பார்க்கிறேன் நீங்கள் வேற லெவல் வாழ்த்துக்கள் சார்

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai วันที่ผ่านมา +23

    தெளிவான விளக்கம் தந்த ராஜகம்பீரன் அவர்கள் வாழ்க ❤️❤️❤️❤️🎉🎉🎉🙏🙏

    • @AndalAndal-vu4il
      @AndalAndal-vu4il 8 นาทีที่ผ่านมา

      ராஜவூம்பீரான்

  • @krishnamoorthyvenkatesan167
    @krishnamoorthyvenkatesan167 วันที่ผ่านมา +50

    திரு.ராஜகம்பீரன் அவர்களுக்கு சில விளக்கங்கள்... திரு.இப்ராஹிம் ராவுத்தர்தான் விஜயகாந்த்தை அரசியலை நோக்கி நகர்த்தியவர். ஒவ்வொரு வருடமும் விஜயகாந்த்தின் பிறந்த நாளன்று தமிழ்நாடு முழுவதிலிருந்து ரசிகர்களை சென்னையில் கூட்டி மாஸ் காட்டும் நிகழ்வாக மாற்றி அரசியல் பாதை போட்டவர். அந்த மாதிரியான நிலையில் காவேரி பிரச்சினைக்காக திரையுலகம் நெய்வேலியில் திரண்டு கர்நாடகாவிற்கு எதிராக நடத்திய போராட்டத்தை தன்னுடைய பலத்தை காட்ட பயன்படுத்திக் கொண்டார் விஜயகாந்த். முருகதாஸ் திருமண நேரத்தில் விஜயகாந்த்திற்கு அரசியல் எண்ணம் வந்தது என்பது முற்றிலும் தவறு. மேலும் விஜயகாந்த்தின் சில பலவீனங்களை மனைவி கண்டுகொள்ளாமல் விட்டார் அதனால் மனைவியின் பேச்சைக் கேட்டு விஜயகாந்த்தை அரசியலில் வருவதற்கு பாதை போட்ட ராவுத்தர் அவர்களை விலக்கினார் அரசியலில் ஆரம்பத்தில் ஏற்பட்ட வெற்றியை குடும்ப தலையீடுகளால் தக்கவைத்துக் கொள்ள இயலாது பலவீனப்பட்டுப் போனார். மனைவியின் பேச்சைக் கேட்டு திரு.இப்ராஹிம் ராவுத்தரை விலக்கி வைக்காமல் இருந்திருந்தால் விஜயகாந்த்தின் பலம் பலவீனத்தை அறிந்த ராவுத்தர் திரையுலகில் மிகப்பெரிய வெற்றிக் கதாநாயகனாக வலம் வர பக்கபலமாக இருந்த ராவுத்தர் அரசியலில் இவரை தோற்க விட்டிருக்க மாட்டார் என்பதே உண்மை.

    • @prrmpillai
      @prrmpillai วันที่ผ่านมา +2

      லியாகத் அலி கான்

    • @krishnamoorthyvenkatesan167
      @krishnamoorthyvenkatesan167 วันที่ผ่านมา

      @prrmpillai ?????

    • @prakshs9556
      @prakshs9556 3 ชั่วโมงที่ผ่านมา

      திரு.விஜயகாந்த் இறந்துபோன அன்றுபதட்டபட்டு பேசியதை
      வேஷம் என்று சொல்லும் நீங்கள் அவங்க கடந்த பத்துவருஷமாக கண்ணுக்குகண்ணா பாத்துகிடாங்களே அங்கு எண்ண நடக்கிறதுஎன்ன
      என்று பிள்ளைகளுக்கு
      தெரியாதா??????
      முருகதாஸ் கல்யாணத்துலதான் முடிவாச்சி அரசியல் கட்சி ஆரம்பிப்பது என்றுநீங்கள்
      எப்படி கன்டுபிடித்தீர்கள்
      ரசிகர் மன்றத்தை வலுவாக கட்டமைத்து எந்த வருடம்
      கொடிஎந்தவருடம் ரசிகர்களிடம் கொடுத்தார்
      உங்களுக்கு தெரியுமா????
      அரசியலுக்கு வருவதற்கு
      முன்பு பத்து வருடம்முன்பே
      தனது ரசிகர்கள் எத்தனை
      உள்ளாட்சி பதவிக்கு வந்தார்கள் உங்களுக்கு தெரியுமா???.
      எதுவும் தெரியாத நீங்கள்
      இந்த விவாதம்செய்வது
      தவறு அல்ல தப்பு
      நம்மதமிழ்நாடு வீனாபோனதே கொள்கை
      பேசிதான் ஒருநல்லமனிதன்
      விஜயகாந்த் அவர்கொள்கை
      என்ன என்று தானேகேட்டிர்கள்
      உன்ன உனவு
      உடுத்த உடை
      செய்யவேலை
      இதில்கொள்கை
      இல்லையா?
      காமராஜரின் மறு உருவம்
      விஜயகாந்த் இந்த
      உலகமே வியந்துபார்க்கும்
      நம்ம காமராஜரை என்ன
      கொள்ளை இருந்து ஒரே
      கொள்கைதான் கருனை
      மணம் மட்டுமே. அதே
      கருனைமணம் விஜயகாந்த்
      நம்ம தமிழ்நாட்டில்
      எம் ஜி ஆர். ஆட்சி பொல
      யாரும்செய்யவில்லை
      அதேபோல எம். ஜி. ஆர்
      மணசுபோல யாருமே
      இல்லைஎண்று பலகாலம்
      பேசிக்கொண்டிருந்தோம்
      ஆனால் அதைவிட அதிகமா
      வள்ளல்தன்மை விஜயகாந்த் திடம் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாத உங்களைபோன்றபொறமைகுனம்கொண்டவர்களுக்கு கசப்பான உன்மை
      தமிநாட்டை சுடுகாடாக
      மாற்றிகொண்டு இருக்கும்
      சாராயஅரசிடம் கொள்கை
      கேளுங்க கேட்க தைரியம்
      இருக்கா. இதுஜனநாயக
      நாடு அவரவர்விருப்பம்போல
      செய்யலாம் குருபூஜைசெய்தால்
      உங்களுக்கு எங்க வலிக்குது
      புரளி பேசா எவ்வளவு
      வாங்கினிங்க உழைக்க
      பாருங்க தர்குரிகளே

  • @jagaraj3690
    @jagaraj3690 22 ชั่วโมงที่ผ่านมา +25

    விஜயகாந்த் நல்ல மனிதர் நடிகர். அதற்காக கடவுளாகக்குவது தவறு.

  • @senthilKumer-pz8ui
    @senthilKumer-pz8ui 20 ชั่วโมงที่ผ่านมา +8

    அடுத்தவங்கள குறை சொல்வதே ஒரு வேலை கேப்டன் இடத்துக்கு உன்னால வர முடியுமா

  • @ManiMaranvee
    @ManiMaranvee วันที่ผ่านมา +16

    சித்தப்பா எடப்பாடி அம்மா இறந்த நன்னாளிலே என்று சொன்னார்.

  • @ramanchinniah6238
    @ramanchinniah6238 วันที่ผ่านมา +28

    பிரேமலதா செய்வது அனைத்தும் ஏடாகூடமாகவே இருக்கிறது, விஜயகாந்த் அவர்கள் நல்லவர் தான் அதற்காக அவரை கடவுளாக நினைத்து குருபூஜை நடத்துவது தேவையற்றது.

    • @ganapathys9680
      @ganapathys9680 วันที่ผ่านมา

      குரு பூஜையாம்..அயோக்கியத்தனம்..த்தூ..த்தூ..

  • @SenthilNathan-od8vp
    @SenthilNathan-od8vp วันที่ผ่านมา +13

    தோழர்களுக்கு வணக்கம் பிரேமலதா ரொம்பவும் ஓவரா பன்றாங்க

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 7 ชั่วโมงที่ผ่านมา

      இது இருக்கட்டும்
      அங்க ஒரு பெண் ஸடாலின் போஸ்டர் மீது செருப்பு வீசுகிறார்
      ஓரு முதல்வர் போட்டோ மீது செருப்பு வீசுகிறார் 😀😀
      கூடிய விரைவில் முகத்திலே செருப்பால் அடிக்கும் காலம் வரும்😀

  • @Jain-d8h
    @Jain-d8h วันที่ผ่านมา +60

    கேப்டன் நள்ள மணிதர் அவர் நினைவு நாளை குருபூஜை என்று பிரேமா கேவள படுத்திடாங்க கேப்டன் பெயரை வைத்து அரசியல் செய்யகிராங்க பிரேமா அவர்கள்

    • @arikrishnanmbamari204
      @arikrishnanmbamari204 วันที่ผ่านมา

      Sir car race vitta mattum pothittu iruppa. Dai manasatchi illama pesuranda, padam pakura makkal mani atha thana selavu pannuraruna Nan kattura vari panathulathanada arasiyal nadakuthu . Ippo irukku mairu arasiyal ennda mairu iruku

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai วันที่ผ่านมา +12

      பிரேமலதா அவர்களின் - இந்த தந்திரம் நிச்சயமாக தோற்றுப் போகும் அண்ணா 😅😅😅!!

    • @AndalAndal-vu4il
      @AndalAndal-vu4il 10 นาทีที่ผ่านมา

      தே.பயலுகலா​@@ThenseemaiThenseemai

  • @MichealRaj-b2b
    @MichealRaj-b2b วันที่ผ่านมา +33

    ஒரு நல்லமனிதர் அந்த அடிப்படையில் மட்டுமே கொண்டாடப்படவேண்டியவர் மற்றவகையில் எந்தகொள்கையும் இல்லாதவர்அதனால்தான் அவரால் தலைவனாக முடியவில்லை.

    • @madeshmade274
      @madeshmade274 วันที่ผ่านมา

      திமுக போல் கொள்ளை அடிக்க தெரியவில்லை அதானே சொல்ல வரீங்க

    • @vikky9534
      @vikky9534 วันที่ผ่านมา +1

      அருமையான பதிவு,,, வாழ்த்துக்கள்

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 21 ชั่วโมงที่ผ่านมา

      🎉🎉🎉🎉

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 วันที่ผ่านมา +9

    குரு பூஜைக்கு நல்ல விளக்கம் தந்தமைக்கு நன்றி.

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 วันที่ผ่านมา +23

    கேப்டன் பெயரை தயவு செய்து கெடுக்கவேண்டாம்.

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai วันที่ผ่านมา +4

      இதை அந்த அம்மையாரிடம் சொல்லுங்கள் அண்ணா 😅😅😅!!

    • @paramasivam.t7735
      @paramasivam.t7735 วันที่ผ่านมา

      கேப்டன் ஒரு வள்ளல்

  • @raghunathan1311
    @raghunathan1311 22 ชั่วโมงที่ผ่านมา +14

    அற்புதமான தெளிவான உரையாடல் வாழ்த்துக்கள்

  • @manoharanwilliams7637
    @manoharanwilliams7637 6 ชั่วโมงที่ผ่านมา +2

    பொட்டி பேரம் ஒன்றே நோக்கம்

  • @hemasaravanan9455
    @hemasaravanan9455 วันที่ผ่านมา +26

    முற்றிலும் உண்மையான விளக்கம் ❤❤

  • @vikky9534
    @vikky9534 วันที่ผ่านมา +25

    ராஜ் கம்பிரன் சார்,,, காணொளி அருமை அருமை

  • @lakshmanand811
    @lakshmanand811 7 ชั่วโมงที่ผ่านมา +2

    பெட்டிகள் pesa Antha Amma முயற்சி செய்துவருகிறது

  • @adevi4378
    @adevi4378 22 ชั่วโมงที่ผ่านมา +10

    நீங்க சொல்லுவது அனைத்தும் 100% உண்மை ஐயா

  • @R.M.PRINTSOLUTIONS-cy7ls
    @R.M.PRINTSOLUTIONS-cy7ls วันที่ผ่านมา +21

    இவையெல்லாம் லதாவின் அரசியல் சூழ்ச்சி முதல்ல இரெண்டு பிள்ளைகளுக்கு கல்யாணத்த பண்ணி வைமா.

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai วันที่ผ่านมา +5

      சரியாக சொன்னீர்கள் அண்ணா 😊👌👌😅😅!!

  • @jansirani4458
    @jansirani4458 23 ชั่วโมงที่ผ่านมา +12

    அறிவுப்பூர்வமான ஆதாரங்களுடன் அருமையான பேச்சு🎉

    • @VetrivelS-s1c
      @VetrivelS-s1c 2 ชั่วโมงที่ผ่านมา

      திமுகவுக்கு சொம்பு அடிக்கிறது அறிவாளி போய்ட்டானா நாதா இருக்கீங்களா

  • @gurusamy1454
    @gurusamy1454 21 ชั่วโมงที่ผ่านมา +9

    நல்ல பதிவு நல்ல விளக்கம் நல்ல கேள்வி வாழ்த்துக்கள் தோழரே

  • @narayanann892
    @narayanann892 วันที่ผ่านมา +26

    சினிமா ரசிக கூட்டத்தையும் அரசியல் கொள்கைகளையும் சிறப்பாக விவரித்து பேசும் உரையாடல்

  • @PakkiriR
    @PakkiriR วันที่ผ่านมา +9

    பெட்டி.கிடைக்கும்.ஓட்டு.கிடைக்காது.ஹஹா

    • @Suseela-d5w
      @Suseela-d5w 10 ชั่วโมงที่ผ่านมา

      Petti podhum vote ponaal pogattum

  • @prakashr.3544
    @prakashr.3544 วันที่ผ่านมา +9

    Good speech practically

  • @ts.kumaran23_6
    @ts.kumaran23_6 วันที่ผ่านมา +17

    Very correct 😢

  • @janakiram4149
    @janakiram4149 22 ชั่วโมงที่ผ่านมา +4

    பிரேமலதா , விஜயகாந்த் நினைவு நாளை விஜயகாந்த் கட்சியின் ரசிகர்களை கூட்டத்தை காண்பித்து வருகிற சட்டமன்ற தேர்தல்க்காக அரசியல் நடத்துகிறார்.

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 7 ชั่วโมงที่ผ่านมา

      இது இருக்கட்டும்
      அங்க ஒரு பெண் ஸடாலின் போஸ்டர் மீது செருப்பு வீசுகிறார்
      ஓரு முதல்வர் போட்டோ மீது செருப்பு வீசுகிறார் 😀😀
      கூடிய விரைவில் முகத்திலே செருப்பால் அடிக்கும் காலம் வரும்😀

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 วันที่ผ่านมา +32

    😂 கூட்டணிக்காக பழம் நழுவி பாலில் விழும் என கலைஞர் மு.க. அவர்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு அளிக்கப்பட்ட மரியாதையை கெடுத்தவர் இந்த அம்மையார் 😂

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj วันที่ผ่านมา +3

      அன்று,பழம் -பாலில்
      விழுந்திருந்தால்
      ஜெயாம்மா மரணித்த பின்
      கேப்டன் முதல்வராகியிருக்கக்கூடும்

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj วันที่ผ่านมา +2

      அன்று......
      பழம்-;- பாலில்
      விழுந்திருந்தால்
      ஒருவேளை
      ஜெயாம்மா மரணித்த பின்
      முதல்வராகியிருக்கக்கூடும்

    • @sureshnarayanasamy9950
      @sureshnarayanasamy9950 วันที่ผ่านมา

      yes, yes, absolutely correct, premalatha spoiled our good human vijayakanth''s reputation and destroyed the party also

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 7 ชั่วโมงที่ผ่านมา

      இது இருக்கட்டும்
      அங்க ஒரு பெண் ஸடாலின் போஸ்டர் மீது செருப்பு வீசுகிறார்
      ஓரு முதல்வர் போட்டோ மீது செருப்பு வீசுகிறார் 😀😀
      கூடிய விரைவில் முகத்திலே செருப்பால் அடிக்கும் காலம் வரும்😀

  • @sssubramanian1607
    @sssubramanian1607 วันที่ผ่านมา +14

    Rajagambeeran sir, Your speach is very excellent and 100%true.

  • @nambirajan5757
    @nambirajan5757 วันที่ผ่านมา +21

    ராஜ ராஜ ராஜ கம்ம்ம்பீரன்......

  • @SubaMaheswari-q6d
    @SubaMaheswari-q6d 22 ชั่วโมงที่ผ่านมา +5

    தனது ஆண்டாள் இன்ஜினியரிங் கல்லூரியில் எத்தனை ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கட்டணம் இலவசமாக கல்விகள் வழங்கினார்கள் இந்த பிரேமலதா விஜயகாந்த் கல்விக்காக பணத்தை வாங்கிக் கொண்டுதான் தனதுதனது இன்ஜினியரிங் கல்லூரியை லாபகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் நல்ல மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கியது உண்டா கிடையவே கிடையாது எல்லாம் பணம் தான் இவர்கள் கூட்டணி வைப்பார்கள் மாறி மாறி இந்த கட்சி பணத்தை வாங்கிக் கொண்டுதான் இவர்கள் கூட்டணி வைப்பார்கள்

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 21 ชั่วโมงที่ผ่านมา +1

      இந்த கல்லூரிக்கு இடம் வழங்கியது யார் தெரியுமா? கலைஞர் அவர்கள்தான்

    • @Suseela-d5w
      @Suseela-d5w 10 ชั่วโมงที่ผ่านมา

      ​@@rampalanisamy8091appadiyaa nandri ketta premaa

  • @thiruarasu1454
    @thiruarasu1454 22 ชั่วโมงที่ผ่านมา +3

    சார் அருமை 👍

  • @RameshRamesh-tz7jr
    @RameshRamesh-tz7jr 22 ชั่วโมงที่ผ่านมา +3

    ஐயா,அவர்கள் கட்சிவச்சுஇருக்காங்க கட்சிய வச்சுக்கிட்டு அரசியல்பன்னாம அவியலா பன்னுவாங்க,எல்லா அரசியல்வாதியும் சமுதாயதலைவர்களின் குருபூசையில் கலந்துகொள்வது அரசியல் செய்யவா,இல்லை அவியல் செய்யவா?இதேபோல் சமுதாய தலைவர்களின் குருபூசையை விமர்சிக்க உங்களால் முடியுமா?எதிர்பார்க்கிரேன்...

  • @AadeshAadesh-p6r
    @AadeshAadesh-p6r วันที่ผ่านมา +19

    விஜயகாந்த் - கண்
    பிரேமலதா - கண்ணில் வரும் புரை
    கூடிய விரைவில் புரை கண்ணை மறைத்தது விடும்.

    • @Vincentgvs-k7m
      @Vincentgvs-k7m วันที่ผ่านมา

      E nna solla vara bro

    • @StalwartMohanraj
      @StalwartMohanraj วันที่ผ่านมา

      ​@@Vincentgvs-k7m dmdk va p🎉remalatha mudichu vutrumnu silrapla 😅

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai วันที่ผ่านมา +2

      Correct 👌👌💯💯😅😅!!
      பாராட்டுக்கள் 👌👍🙏!

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 7 ชั่วโมงที่ผ่านมา

      இது இருக்கட்டும்
      அங்க ஒரு பெண் ஸடாலின் போஸ்டர் மீது செருப்பு வீசுகிறார்
      ஓரு முதல்வர் போட்டோ மீது செருப்பு வீசுகிறார் 😀😀
      கூடிய விரைவில் முகத்திலே செருப்பால் அடிக்கும் காலம் வரும்😀

  • @YuvaRaj-gs6dn
    @YuvaRaj-gs6dn วันที่ผ่านมา +3

    Correct

  • @belwin7357
    @belwin7357 วันที่ผ่านมา +38

    பிரேமலதா வுக்கு என்ன நோக்கம் பெட்டி வாங்கணும் அவ்வளவு தான்

    • @ChitraChitra-p2o
      @ChitraChitra-p2o วันที่ผ่านมา

      Vijay kanath also

    • @belwin7357
      @belwin7357 วันที่ผ่านมา +6

      @@ChitraChitra-p2o திமுக கூட கூட்டணி வைத்திருந்தால் விஜயகாந்த் இன்று உயிரோடு இருந்திருப்பார்

    • @vallimohan8899
      @vallimohan8899 วันที่ผ่านมา

      Absolutely correct 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 ​@@belwin7357

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 7 ชั่วโมงที่ผ่านมา

      @@ChitraChitra-p2o
      இது இருக்கட்டும்
      அங்க ஒரு பெண் ஸடாலின் போஸ்டர் மீது செருப்பு வீசுகிறார்
      ஓரு முதல்வர் போட்டோ மீது செருப்பு வீசுகிறார் 😀😀
      கூடிய விரைவில் முகத்திலே செருப்பால் அடிக்கும் காலம் வரும்😀

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi วันที่ผ่านมา +12

    உங்களுக்கு அடுத்த content பாமக உடைந்தது. தகப்பனும் மகனும் மேடையில் மோதிக் கொண்டனர்.

  • @bharathiv9582
    @bharathiv9582 วันที่ผ่านมา +14

    சூப்பர் சூப்பர் பதில் 🎉

  • @JavithMuhamad
    @JavithMuhamad 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Sir nice interview

  • @manisubra3864
    @manisubra3864 วันที่ผ่านมา +7

    Combeeran sir correct sir

  • @jeyakumar3557
    @jeyakumar3557 7 ชั่วโมงที่ผ่านมา +1

    சமாதி என்று சொல்லாதிருகள் அது எங்களுக்கு சன்னதி அந்த கோயில்லுக்குள் எங்கள் கேப்டன் தெய்வம்மாய் இருக்கிறார்

  • @PonnusamySingaravel
    @PonnusamySingaravel วันที่ผ่านมา +34

    பிரேமலதா முதல்வராக ஆசைப்படுது. பாவம்

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 7 ชั่วโมงที่ผ่านมา

      இது இருக்கட்டும்
      அங்க ஒரு பெண் ஸடாலின் போஸ்டர் மீது செருப்பு வீசுகிறார்
      ஓரு முதல்வர் போட்டோ மீது செருப்பு வீசுகிறார் 😀😀
      கூடிய விரைவில் முகத்திலே செருப்பால் அடிக்கும் காலம் வரும்😀

  • @AnnaduraiEK
    @AnnaduraiEK วันที่ผ่านมา +6

    மக்கள் விஜயகாந்த் தை நன்கு அறிவர், ப்ரேம லதா வை மிகவும் நன்கு அறிவர்.

  • @narayanann892
    @narayanann892 วันที่ผ่านมา +13

    உண்மை

  • @dheera1973
    @dheera1973 วันที่ผ่านมา +7

    அரசியலுக்காக அரசியல்வாதிங்க ஆதாயத்திற்காக

  • @manickammrk3745
    @manickammrk3745 วันที่ผ่านมา +6

    மாமனிதர்..விடி வெள்ளி..இதெல்லாம் ரொம்ப அதிகம் மில்டன்...

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 17 ชั่วโมงที่ผ่านมา +1

    விஜயகாந்த் கடந்த பத்து வருடம்மாக சுயநினைவு இல்லாமல் தான் இருந்தார் அவர் எந்த ஏழைக்கு உதவி செய்தார் இந்த பாடல் ஒரு படத்தில் காதப்பாத்திரம் இந்த பாடல் வைத்து கொண்டு எல்லாம் ஒவராக பன்னுகிறார்கள் சினிமா துறையில் உதவி செய்து உணவு தந்து இருக்கிறார் அது அவர் தொழில் சம்பந்தமான ஒன்று மக்களுக்கு என்ன செய்து இருப்பார் அவர் எதுவும் புரியவில்லை

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 10 ชั่วโมงที่ผ่านมา

      Athu epdiga epdi manasatchi ellama pesuveegala

  • @sureshnarayanasamy9950
    @sureshnarayanasamy9950 วันที่ผ่านมา +4

    sir, clear definition, well done sir

    • @sureshnarayanasamy9950
      @sureshnarayanasamy9950 วันที่ผ่านมา

      premalatha spoiled our vijayakanth's reputation and now she even destroyed the party tooo

  • @B.s.sjanakiramanJramji-ec9nw
    @B.s.sjanakiramanJramji-ec9nw วันที่ผ่านมา +11

    இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற ஒற்றைக் கொள்கை போதாதா அதுவும் விஜய் காந்த் தோடு அது முடிந்தது

  • @madhumala4695
    @madhumala4695 วันที่ผ่านมา +6

    👏👌, raja gambeeran sir👏, milton sir🙏

  • @ManiMani-fi3tt
    @ManiMani-fi3tt 15 ชั่วโมงที่ผ่านมา

    அருமையா கருத்து அருமை அருமை

  • @devil.of_the.beauties4702
    @devil.of_the.beauties4702 วันที่ผ่านมา +4

    Poda Veen Speach😂😢😅Captain Mass👍

  • @subbu.t5639
    @subbu.t5639 13 ชั่วโมงที่ผ่านมา

    Captain உயிருடன் இருந்த போதும் அவரை வைத்து வசூல் செய்தவர்கள்,அவர் மறைந்த பின்னும் வசூலுடன்,அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்.!

  • @thirunavukkarasuv7575
    @thirunavukkarasuv7575 วันที่ผ่านมา +7

    உண்மை சமிட்டியால் அடித்த கவிஞர் ராஐகம்பிரமே வாழ்க

  • @DhabrealamMs
    @DhabrealamMs วันที่ผ่านมา +3

    Arumaiyana Padhivu❤❤❤

  • @s.muralis.murali4111
    @s.muralis.murali4111 5 ชั่วโมงที่ผ่านมา

    God one and only captain vijayakanth 🙏🙏🙏🙏🙏

  • @maheshwaran.s2618
    @maheshwaran.s2618 วันที่ผ่านมา +4

    well said sir

  • @sheikhaq6815
    @sheikhaq6815 วันที่ผ่านมา +5

    அருமையானவிளக்கம்

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 วันที่ผ่านมา +8

    அன்னதானபிரபுவின் பெயரை கெடுக்கவேண்டாம்.

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai วันที่ผ่านมา +2

      இதை அந்த அம்மையாரிடம் சொல்லுங்கள் அண்ணா 👌👍🙏!

  • @sathikbasha7628
    @sathikbasha7628 22 ชั่วโมงที่ผ่านมา

    உங்கள் உண்மையான கருத்துக்கள் அனைதும் அருமை வாழ்த்துக்கள்

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 วันที่ผ่านมา +4

    வணக்கம் வாழ்த்துக்கள் சிறந்த பதிவு தெளிவான விளக்கம் உங்கள் இருவருக்கும் வணக்கம்

  • @ajayashwin2706
    @ajayashwin2706 วันที่ผ่านมา +1

    Anna.super,speach

  • @wilsonthangavelu4149
    @wilsonthangavelu4149 วันที่ผ่านมา +11

    வேறு கட்சிகளிடம் பேரம் பேசி தேர்தல் நேரத்தில் pmk vai Pol பெட்டி வாங்குவது.

  • @sundaramoorthyr1425
    @sundaramoorthyr1425 21 ชั่วโมงที่ผ่านมา

    நல்ல கருத்து சொன்னிங்கய்யா.

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 วันที่ผ่านมา +4

    ராஜகம்பீரன் அவர்களின் பார்வை சரியானது தான்.

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 21 ชั่วโมงที่ผ่านมา +1

    விஜய்காந்த் ஒரு நல்ல மனிதர் மாற்று கருத்து இல்லை ஆனால் குரு பூஜை என்பது உண்மையாகவே இவர்களுக்கே ஓவரா தெரியலையா?

  • @meenakshisundaramp478
    @meenakshisundaramp478 ชั่วโมงที่ผ่านมา

    Mr Milton people like you are only making Mr Vijaykanth as a tall personality than what he deserves.

  • @PraveenPraveen-qm2my
    @PraveenPraveen-qm2my 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Unga voice Sudhakar voice mathuri iruku

  • @svjayakumar75
    @svjayakumar75 วันที่ผ่านมา +1

    Its very disturbance to public...Govt should take appropriate action...

  • @srinivasansrinivas5449
    @srinivasansrinivas5449 16 ชั่วโมงที่ผ่านมา

    Super speech rajagamberam sir unmaithan sir👌👌👌👌

  • @arumainayagam9201
    @arumainayagam9201 วันที่ผ่านมา +2

    பொட்டி வாங்குறதுக்குத்தான்
    பிரேமதாசா இறந்த அன்று அவர் பொண்டாட்டி நடந்துக் கொண்டதைப் போல் விஜய் காந்த் இறந்த அன்று
    பிரேமலதா

  • @rajuchand636
    @rajuchand636 วันที่ผ่านมา +2

    Premalatha is sister of Ramadoss in suitcase politics, her aim is that,

  • @vinothdurai8318
    @vinothdurai8318 วันที่ผ่านมา +3

    யார் யாருக்கு குருபூஜை நடத்த வேண்டும் என்று ஏன் பிரேமலதா விற்கு தெரியாமல் போனது

  • @dhayanithin3022
    @dhayanithin3022 23 ชั่วโมงที่ผ่านมา +1

    யவர் சம்பாதித்த பெயர் கெடுத்தது. பிரேமாமலதா, அவர் மச்சான்

  • @ganapathys9680
    @ganapathys9680 วันที่ผ่านมา +3

    குரு பூஜையா..யாருக்கு..யார் இவன்..யார் யாருக்கு எப்போது குருவாக இருந்தான்?..

    • @ahilandeswarypalaniyandy7193
      @ahilandeswarypalaniyandy7193 22 ชั่วโมงที่ผ่านมา

      Padam sollitharubavarthar guru kidayadhu nanmai seibavarum oruvagail guru than

  • @vinnarasuanbutamil4159
    @vinnarasuanbutamil4159 วันที่ผ่านมา +6

    விஜயகாந்த் அவர்கள் எல்லோருக்குமானவர் ஆனால் அவர் மனைவி கேட்பார் பேச்சை கெட்டு தவறு செய்கிறார்.

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 วันที่ผ่านมา +2

      பணம், பதவி ஆசை.அவள் யாரின் பேச்சையும் கேட்க மாட்டாள்,விஜயகாந்த் அவளுக்கு பணம் சம்பாரிக்கும் கருவி.

    • @vinnarasuanbutamil4159
      @vinnarasuanbutamil4159 11 ชั่วโมงที่ผ่านมา

      @@jothimurugesan6178 😔

  • @gnanasekaranr7495
    @gnanasekaranr7495 11 ชั่วโมงที่ผ่านมา

    முப்பது முக்கோடி தேவர்கள் அஷ்டதிக்கு பாலகர்கள்
    எண்ணாயிரம் கிம்புரர்கள்
    மேலும்சிவன் விஷ்னூ பிரம்மன் போன்ற கடவுளர்கள் வரிசையில்
    மேலும் ஒரு கடவுளாக
    திரு. விஜயகாந் அவர்களை
    சேர்த்து
    அதன் வாயிலாக
    தான் ஒரு அரசியல் லாபம் அடையும் முயற்சியில்
    திருமதி விஜயகாந் ஈடுபட்டுள்ளார் என்ற அரசியல் உண்மையை
    தேமுதிக தொண்டர்கள் புரிந்து கொள்ளும் வகையில்
    தங்கள் உரையாடலை அமைத்து கொண்ட
    தோழர் மில்டன் மற்றும் தோழர் ராஜகம்பீரன் அவர்களுக்கும்
    எங்களின் வாழ்த்துகளும்
    நன்றிகளும் உரித்தாகும்.

  • @AdmiringCave-ir2bm
    @AdmiringCave-ir2bm วันที่ผ่านมา +2

    திருமணத்திற்கு பிறகு மாறிவிட்டார் என்று சொல்கிறீர்கள் அப்போ உங்க திருமணத்துக்கு பிறகு உங்க அப்பாக்கு நீங்க புள்ளையா இல்லைன்னு சொல்ல முடியுமா உங்க அப்பாவுக்கு நீங்க பிள்ளை அதேபோன்று உன் மனைவி உங்கள் மனைவிக்கு நீங்கள் கணவர் அதே போன்று தான் நண்பர் இப்ராகிம் ராவுத்தர் மனைவி பிரேமலதா மாறிவிடவில்லை எப்பொழுதும் ஒரே மாதிரி தான் எங்களது கேப்டன் அவர் மாதிரி இருந்தால் திருமணத்திற்கு பிறகும் இவ்வளவு உதவிகள் செய்திருக்க முடியாது

  • @ramasanthanam-e7h
    @ramasanthanam-e7h 2 ชั่วโมงที่ผ่านมา

    விஜெய்காந்நல்லமாமனிதர்.ஆனகடவுள்என.ஒத்துக்கொள்ளமுடியாது.

  • @spkm9393
    @spkm9393 วันที่ผ่านมา +3

    அவரின் பேர் கெட்டுவிடும்,

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai วันที่ผ่านมา +2

      இதைப் பற்றி அந்த அம்மையாருக்கு - அக்கறை இல்லையே?😮😮😮😢😢!!??

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 23 ชั่วโมงที่ผ่านมา +1

    உள்ளதை உள்ளபடி....

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 8 ชั่วโมงที่ผ่านมา

    👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rameshnadu7627
    @rameshnadu7627 7 ชั่วโมงที่ผ่านมา

    200& 2000 ஊம்பி 😂😂😂

  • @ChandrasegaranCMC
    @ChandrasegaranCMC 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Anniyar nadatthiyadhu amaidhi oorvalam adhatku anumadhium kettirukkaanga thadai vandha piragudhan problem aagunichi capton irundhappo avara thittuninga iniyaavadhu vidungadaa

  • @nssmbec3637
    @nssmbec3637 21 ชั่วโมงที่ผ่านมา +1

    ஏன் அவர் இடத்தில் அவர் உள்ளார்.மெரினாவில் உள்ளவர்கள் பற்றி உன்னால் பேச முடியுமா.நீ அறிவாளி என்று நினைப்பு.

  • @nainamohammedali-rj8xn
    @nainamohammedali-rj8xn 20 ชั่วโมงที่ผ่านมา

    என்றைக்குமே மனிதன் மனிதனாகத்தான் இருக்க வேண்டும் இதை விஜயகாந்த் அவர்களின் ஆன்மா கூட மன்னிக்காது கடவுள் கடவுளாகத்தான் இருக்கணும் எவ்வளவு நல்ல மனிதரா இருந்தாலும் அவர் இறப்பிற்கு பின் அவரை மனதில் வைக்க வேண்டும் அவருக்காக இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும் அவரை இன்னொரு கடவுளாக மாற்றி கோயில் கட்டுவது மிக மூட நம்பிக்கை இதைத்தான் பெரியார் சுட்டிக் காட்டினார் இதுல மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் அனைவரும் இங்கு வந்து விட்டார்கள் இது மிகப்பெரிய தவறு ஆபத்தானது காலம் பதில் சொல்லும்🤝

  • @thahagani2805
    @thahagani2805 23 ชั่วโมงที่ผ่านมา

    Super sir

  • @KasimJaleel
    @KasimJaleel วันที่ผ่านมา +2

    Sir. Periyer. Anna. Mgr mk. Jj. Kamaraj. Good tamilan drivedun. Perama lathia anna malai tamilnadu. Jokers

  • @JasmineRani-hx7ew
    @JasmineRani-hx7ew วันที่ผ่านมา +2

    ராஜகம்பீரன் மிகவும் சரியாக பேசியுள்ளார்

  • @prabhu402
    @prabhu402 วันที่ผ่านมา +4

    Ennaiya ithu Gurupuja nu, paithyakarathanama irruku, Vijaykanthin nalla pera kedukama vida mattanga

  • @jeyram4755
    @jeyram4755 วันที่ผ่านมา +4

    கலைஞர் ஜெயலலிதாவுக்கு நடத்தும் போது தெரியலையா மௌன ஊர்வலம்

  • @jansiraniblesswin
    @jansiraniblesswin 23 ชั่วโมงที่ผ่านมา +1

    விஜயகாந்தின் நிலை பற்றி அனைவருக்கும் தெரியாத அநேக உண்மைகளை நடுநிலையோடு தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்.. விஜயகாந்தின் நல்ல உள்ளத்திற்கு வந்த கூட்டம் தான் இது....

  • @AdmiringCave-ir2bm
    @AdmiringCave-ir2bm วันที่ผ่านมา +4

    ராஜகம்பீரன் ஐயாவுக்கு முதல் வணக்கம் நீங்கள் எழுத்தாளராக இருக்கலாம் மற்றவர்களுடைய எழுதிய வரிகளை படித்துதான் நீங்கள் ஒரு எழுத்துக் கவிஞராக இருக்கிறீர்கள் நீங்கள் அறிந்து புரிந்து பேச வேண்டும் எங்களது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தன்னலமற்ற சுயநலமற்ற மாமனிதன் அவர்கள் அள்ளி அள்ளி கொடுத்த தெய்வம் தன்னலம் பற்றி கவலை இல்லை மக்களைப் பற்றியே கவலை இப்படி வாழ்ந்த வள்ளலை நம் முன்னோர்களை நாம் தெய்வமாக கருதுகிறோம் அதேபோன்றுதான் எங்கள் தலைவரை கேப்டன் அவர்களை நாங்கள் தெய்வமாக கருதுகிறோம் அவருக்கு இன்று இறப்பு நாள் இல்லை விதைத்த நாள் தெய்வமாக கருதி நாங்கள் வழிபடுகிறோம் இதில் எந்த தவறும் இல்லை சொல்வதையும் நாங்கள் ஏற்க போவதும் இல்லை விவாதத்துக்கு நான் தயார் நீங்கள் தயாரா

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai วันที่ผ่านมา +2

      விஜயகாந்த் அவர்களை இவர் குறைத்து சொல்லவில்லை முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள் அண்ணா 👌 👌🙏!!
      இந்த அம்மையாரைப் பற்றித் தான் கம்பீரன் அவர்கள் விபரம் சொல்கிறார் அண்ணா 👌👌😅😅!!

  • @savanimuthu114
    @savanimuthu114 วันที่ผ่านมา +1

    Reel cm list
    1.seeman cm
    2 premalatha cm
    3 annamalai cm
    4 anpumani cm
    5 Vijay cm
    6 edappadi cm
    7 sasikala cm
    8 panneer Selvam cm
    9 dinakaran cm
    But one and only real cm mks

  • @RamKumar-zq2eh
    @RamKumar-zq2eh ชั่วโมงที่ผ่านมา

    உண்மையிலேயே பிரேமா அரசியல் செய்கிறது
    ஓட்டு விழாது
    எப்படியாவது தலைகீழ் நின்றாலது வாக்கு வாங்கிவிட முயற்சி செய்யுது பிரேமா

  • @karthikraja5655
    @karthikraja5655 วันที่ผ่านมา +4

    Excellent speech