சார் வணக்கம் நீங்கள் கூறுவது முறநிலும் உண்மையான விளககமாக அமைந்துள்ளது இதை பாக்கும் அனைவருக்கு 6 ஒரு தெளிவு கிடைத்திருக்கும் என் சிறு வயலிருந்து இந்த கேள்விகளை யாரிடமும் சரியான முறையில் தெரிந்து கொள்ள முடியவில்லை என் 36 வயதில் தான் நான சரியான விளக்கததை தெரிந்து கொண்டேன் இது என குழந்தைகளும. உதவிகரமாகவும் இருக்கும் நன் நிகா ஐயா மென்மேலும் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துகள்
நீங்கள் சொல்வது உண்மை கடவுளை வீட்டில் அதிகமாக வழிபட வழிபட என் குடும்பம் என்னை விட்டு விலகி விட்டது உயிராக இருந்த குழந்தைகள் ஏன் வெறுப்பாகி விலகி போகிறார்கள் என்று நேரம் சரியில்லை ஜாதகம் பார்ப்பது கோவிலுக்கு போவது என்று இரண்டு வருடங்களாக நிறைய பார்த்து விட்டேன் இப்போது காரணம் புரிந்தது நன்றி குருஜி 🙏🙏
TH-cam channel than முழு காரணம் சார் எல்லாவற்றையும் கற்றுக் கொடுப்பது you tube சிலை வழிபாடு கற்று கொடுத்தார்கள் தயவுசெய்து மக்களே you tube பார்ப்பதை மாற்றுங்கள் vlog பார்க்காதீர்கள் சமையல் மட்டும் சொல்லி தரும் சேனலை பார்க்கலாம் அவர்களின் வீடு பூஜை அறையை பார்த்து நாம் என்ன செய்ய போகிறோம்.
வணக்கம் குருஜி வீட்டில் முருகர் படத்தில் கூர்மையான வேல் இருக்கிறது.கூர்மையான ஆயுதம் இருக்கும் எந்த ஒரு சுவாமி படங்கள் வீட்டில் இருக்கக்கூடாது என்று சொன்னிர்கள் இதற்கு விளக்கம் கொடுங்கள் குருவே
Husband nalavara irukaran vangaluku nenga solrathu ok .illathu evalo ladies kids kaga even in this generation adjusting life apo god is the only hope for survival .your findings is ok but family husband is not good god only help ladies to come across the life for her kids
குரு திசை துவங்கி விட்டகாலம் உள்ள மட்டும் கட்டில் விளையாட்டு க்கு மறுநாள் பணம் இல்லம் தேடி வந்து சேரும் நான் கண்ட உண்மை.... சனி திசை துவங்கி ஒரே கோவில் குளம் சுத்தம் மற்றும் பராமரிப்பு சேவைகள் மற்றும் தான் 🎉🎉🎉 வாழ்த்து 🎉🎉🎉
வீட்டின் முன் வாசல் அருகே கற்பக விநாயகர் வைக்க வேண்டும் என ஒரு வீடியோவில் கூறினீர்கள் ஐயா நான் கிழக்கு சுவற்றில் மேற்கு பார்த்தவாறு வைத்துள்ளேன் ஐயா, திசை சரியா இல்லை கிழக்கு பார்த்துதான் வைக்க வேண்டுமா சார்?
சார் வணக்கம் நீங்கள் கூறுவது முறநிலும் உண்மையான விளககமாக அமைந்துள்ளது இதை பாக்கும் அனைவருக்கு 6 ஒரு தெளிவு கிடைத்திருக்கும் என் சிறு வயலிருந்து இந்த கேள்விகளை யாரிடமும் சரியான முறையில் தெரிந்து கொள்ள முடியவில்லை என் 36 வயதில் தான் நான சரியான விளக்கததை தெரிந்து கொண்டேன் இது என குழந்தைகளும. உதவிகரமாகவும் இருக்கும் நன் நிகா ஐயா மென்மேலும் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துகள்
Super I want to join your course
நீங்கள் சொல்வது உண்மை கடவுளை வீட்டில் அதிகமாக வழிபட வழிபட என் குடும்பம் என்னை விட்டு விலகி விட்டது உயிராக இருந்த குழந்தைகள் ஏன் வெறுப்பாகி விலகி போகிறார்கள் என்று நேரம் சரியில்லை ஜாதகம் பார்ப்பது கோவிலுக்கு போவது என்று இரண்டு வருடங்களாக நிறைய பார்த்து விட்டேன் இப்போது காரணம் புரிந்தது நன்றி குருஜி 🙏🙏
ஐயா, நீங்கள் சொல்வது அனைத்தும் 100% உண்மை.
நீங்கள் சொல்வது சரிதான் இதை புரிந்து வாழ்ந்தால் போதும் குடும்பம் நன்றாக இருக்கும்
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை குருஜி 👌🙏
பணமே துணை🙏
ஶ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் துணை🙏
சிறந்த விளக்கம் அய்யா
நீங்கள் சொல்வது உண்மை சார்.மிகவும்நன்றி..❤🌹🌹🌹🔥🔥🔥
Sir ur words are 200 percentage very very very correct sir.thanks for this wonderful vedio.❤❤❤
TH-cam channel than முழு காரணம் சார் எல்லாவற்றையும் கற்றுக் கொடுப்பது you tube சிலை வழிபாடு கற்று கொடுத்தார்கள் தயவுசெய்து மக்களே you tube பார்ப்பதை மாற்றுங்கள் vlog பார்க்காதீர்கள் சமையல் மட்டும் சொல்லி தரும் சேனலை பார்க்கலாம் அவர்களின் வீடு பூஜை அறையை பார்த்து நாம் என்ன செய்ய போகிறோம்.
True
உங்கள் பாதம் பணிந்து நன்றி
பிறப்பு தீட்டு,இறப்பு தீட்டு days sollunga sir
ஐயா நமஸ்காரம் Thank U g
உண்மை உண்மை உண்மை..நன் என் வீட்டில் அதிகமான பூஜைகளை செய்ய செய்ய என் கணவர் என்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகினார்
உண்மை ஐயா, அருமை விளக்கம் நன்றி
Yes true guruji 💯 thank you so much 🙏🙏🙏🙏
Thank you very much guru ji 💐💐 good information guru ji 💐❤
Superb. Super guruji
🙏🙏🙏 NANDRI IRAIVAA
🙏🙏NANDRI PRABANJAME
🙏🌹 Nandri Ayya..telivaane vilakkam... Vaalge vaiyegam.
Hundred percent true sir
Shall we keep sivalingam at home and make abhishekam at home radhika
Sir, neenga sollaruthu correct, but nalla family, understanding husband/wife, good children amaiyadhavanga enna pannaruthu? Veetil chinna silai vaitha athuku asaiya abhishekam pannuvathu ,namma kaiyala archanai pannuvathu antha timeku oru manasu nimmathi kodukuthu, ithu yellam templesla pannamudiyathu Sir.
Veetla vacha silaigalai enna pannalam sir...
வணக்கம் குருஜி
வீட்டில் முருகர் படத்தில் கூர்மையான வேல் இருக்கிறது.கூர்மையான ஆயுதம் இருக்கும் எந்த ஒரு சுவாமி படங்கள் வீட்டில் இருக்கக்கூடாது என்று சொன்னிர்கள் இதற்கு விளக்கம் கொடுங்கள் குருவே
Sri chakaram venum sir
அருமையான பதிவு குருஜி ❤❤❤
Sir out side we kept Ganesh for distee for that we are doing weekly once for that also we should do daily Pooja it's write
Super sir
Very very useful information gurujii 👌💯💯💯 true
நன்றி
Vagiya selaiya enna sir padarathu
உண்மை சார்
பழையபடங்கள் சாமிசிலை௧ள் என்ன பண்ணவும்
Sami silai enna seivathu
Aum guruji superb 👌
Super villakkam
Amavasai Pooja pannalama sir
Really nice explanation sir
ஐயா 🙏சிவன் ஃபோட்டோ பார்வதி பிள்ளைகள்இந்த மாதத்தில் வாங்கி வைக்கலாமா ஐயா.
I keep dry fruits and kalkandu all the time even if we are out of town, is that ok?
iyya ungal pathivu migavum arumaiya ullathu.sir vanakkam enathu kanavar 35 vathil noivaipattor sariyana varumanam ellai engalukkul thambathiya vuravu enbathe kidayathu. naan eraivanai anuthinamum anathu theivangalaum vanaguren adu thavara sir. enadu kulanthaigal nalla erukka vendum endru theivangalai vanagugiren.enkanavaral veliyil cellamudiyathathal pooja moola kulatheivam murugan vishnumahalaksmi sivan komatha mariamman saipapa en anithu padangalum vanagugiren poojaroom vadakilakkil ullathu ahan pin buram bathroom ullathu.naan anaithu padangalaium enna seivathu naan hallil poojaroom amaikka tharsamayam vasathi ellai kadan hospital expenses padipu sellavu tholil nastam naan enna seivathu endru enakku oru nalvali kattungal.kulanthaikalukka mattume valkiren.kanavarai ammavai kudumpaththai parkkum sumakkum poruppil etukkiren enakku ungalil oruthiyai enathu kastankalai pokka nalvali kurrungal.
Nandrigal kodi Guruji....🙏🙏🙏🙏
Neet exam,JEE exam scoring high marks tips sollunga sir
Super
China sillai than kamadenu mahalakshmi irukkunga sir 15 days oru time than abishegam panren ok thane vera enna seivadu sollunga please
Nandri guruvea
God is love ஆண்மிக தேடல்
Vanakkam thambi 🙏🙏🙏🙏
Surper ❤❤❤🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹sir
Thank you sir 🙏
நன்றி guruji 🙏🏻
Sprrr kodana kodi 🙏🙏🙏🙏
அப்படி னா வேலுக்கு அபிஷேகம் பண்ணலாமா ங்க ஐயா
Ayya foreign erukanga vtula enna panrathu
பசுவிற்கு சுக்கிர ஹோரையில் உணவு கொடுக்கலாமா
வாழைப்பழம் கொடுக்கலாம்
👍 Nice
Eanathumahanrasikumbamsathaymstaravansariyakapadikkavillai
Anbu mukiyam kanavan manviya purinthu kolla vatum sir
நன்றி சார்
Thank you guruji
Super sir 🙏🙏🙏
Nanri sir
1000% உண்மை அய்யா
Nanri
💯💯💯💯 true 👍👍👍👍
உண்மை உண்மை 100 சதவீதம் உண்மை
கணவன் இல்லாதவர்கள்?
Husband nalavara irukaran vangaluku nenga solrathu ok .illathu evalo ladies kids kaga even in this generation adjusting life apo god is the only hope for survival .your findings is ok but family husband is not good god only help ladies to come across the life for her kids
Avunga solra vishyam follow panunga akka..Elam maruvanga..guruji Elam videos kelunga ..even I m following...trust me Elam maruvanga
சாமி போட்டோ வைத்து வழிபடும் போது நைவேத்தியமாக கல்கண்டு வைத்து எந்நாளும் வழிபடலாமா?
S you can
திருமணம் ஆகாதவர்கள் சுக்கிரனை கவர்ந்திழுப்பது எப்படி? விளக்கம் தேவை....
குரு திசை துவங்கி விட்டகாலம் உள்ள மட்டும் கட்டில் விளையாட்டு க்கு மறுநாள் பணம் இல்லம் தேடி வந்து சேரும் நான் கண்ட உண்மை.... சனி திசை துவங்கி ஒரே கோவில் குளம் சுத்தம் மற்றும் பராமரிப்பு சேவைகள் மற்றும் தான் 🎉🎉🎉 வாழ்த்து 🎉🎉🎉
கன்னி தெய்வம் வழி பட்டு எழு வயசு உள்ள பெண் குழந்தை ககு ஆதரவு கூடுதல் பணம் சம்பாதிக்க முடியும் 🎉🎉🎉
வீட்டின் முன் வாசல் அருகே கற்பக விநாயகர் வைக்க வேண்டும் என ஒரு வீடியோவில் கூறினீர்கள் ஐயா நான் கிழக்கு சுவற்றில் மேற்கு பார்த்தவாறு வைத்துள்ளேன் ஐயா, திசை சரியா இல்லை கிழக்கு பார்த்துதான் வைக்க வேண்டுமா சார்?
ஓம்
Super thanks swemy
👌👌👌👌👌👌🙏🙏
கணவர் இல்லாதவர்கள் குழந்தைகளுக்கா பற்று இருக்க வேண்டும் அல்லவா
Om 🙏🌺🌹🌺🌹🌺🌹🌺🙏🙏🙏
⛳🌳🙏
Unmai unmai unmai
👍👍👍
🙏🙏🙏🙏🙏
ஐயா
நீங்கள் சொல்வது உன்மை அருமை ❤
மனைவிகள் இதை உணர வேண்டும்❤❤
💯💯💯📌👍
🙏🙏🙏
Rajeswarivridhachalameanathahansariyahaadilkàvillaiavankumbat
👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏
No j
🏘🏘🏘🏘🏘🏘🏘🏘🏘🏘🏘🏘
Showcase la silaigal vaithirukalama
Thank you guruji
Romba romba nandrigal Anna
Super sir 🎉🎉🎉
Salagrama pooja panalama sir
Super iya
🙏🙏
Super sir