1.1.5ton spilt 22gas model noninvertor problem...suction pressure very akuthu 40psi to 80psi... 2.Vaccum poduthan gass charge pannuchu... 3.Input amps compressor working la vari akuthu 5 to 6.5amps... 4.condenser coil la heat avalavu illa... 5.indoor cooling 100% illa 60% than varuthu... 6.unit 15year old model... 7.compressor running la compressor kulla oru kir kir nu sount varuthu appo suction pressure very akuthu... 8.compressor heat illa running la irukku... 9. Compressor discharge pressure problem ma irukuma sir...
காரணங்கள்: 1.கம்ப்ரசரில் உள்ள வால்வ் ரீட்கள்(leaky valve reeds) சேதமாகி இருக்கலாம். non condensable gases உள்ளே இருக்கலாம். வெற்றிடம் செய்ய பயன்படுத்தியது கம்ப்ரசரா? இல்லை வேக்கும் பம்பா? எதற்கும் ஒருமுறை பழைய கேஸ்ஸை எடுத்து விட்டு, சிஸ்டத்தை, நைட்ரஜன் வைத்து நன்றாக சுத்தப்படுத்தவும். பின்னர், வேக்கும் பம்ப் பயன்படுத்தி,வெற்றிடம் செய்து விட்டு,புதிய கேஸ் ஏற்றிப்பார்க்கவும்.
வணக்கம் 🙏 whirlpool fridge ( 300 litre ) compressor C S R ohm's good condition , olp & relay புதிதாக மாற்றப்பட்டும் கம்ப்ரசர் இயங்கவில்லை huming சத்தம் வருகிறது என்னவென்று எப்படி சரி செய்வது 🙏🙏🙏🙏
வோல்ட்டேஜ் சரியாக உள்ளதா?கரண்ட் எவ்வளவு எடுக்கிறது? ஃபிரிட்ஜை வேறொரு இடத்தில் வைத்து,அங்கு உள்ள பவர் பாயிண்டில் இயக்கி பார்க்கவும். அப்போதும் கம்ப்ரசர் அதிக கரண்ட் எடுத்தால், கம்ப்ரசரின் உள்ளே இயந்திர பழுது ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். கம்ப்ரசரைத்தான் மாற்ற வேண்டும். நன்றி.
Thanks sir plzz BTU full video podunga . Heat factor or load, (kitchen & bedroom & living area) different
In future we'll do. Thank you
இதுக்கு எப்படி wiaring கொடுக்குறண்டு ஒரு வீடியோ போடுங்க
நிச்சயமாக.
Very Nice sir,
Thank you
1.1.5ton spilt 22gas model noninvertor problem...suction pressure very akuthu 40psi to 80psi...
2.Vaccum poduthan gass charge pannuchu...
3.Input amps compressor working la vari akuthu 5 to 6.5amps...
4.condenser coil la heat avalavu illa...
5.indoor cooling 100% illa 60% than varuthu...
6.unit 15year old model...
7.compressor running la compressor kulla oru kir kir nu sount varuthu appo suction pressure very akuthu...
8.compressor heat illa running la irukku...
9. Compressor discharge pressure problem ma irukuma sir...
காரணங்கள்:
1.கம்ப்ரசரில் உள்ள வால்வ் ரீட்கள்(leaky valve reeds) சேதமாகி இருக்கலாம்.
non condensable gases உள்ளே இருக்கலாம்.
வெற்றிடம் செய்ய பயன்படுத்தியது கம்ப்ரசரா? இல்லை வேக்கும் பம்பா? எதற்கும் ஒருமுறை பழைய கேஸ்ஸை எடுத்து விட்டு, சிஸ்டத்தை, நைட்ரஜன் வைத்து நன்றாக சுத்தப்படுத்தவும். பின்னர், வேக்கும் பம்ப் பயன்படுத்தி,வெற்றிடம் செய்து விட்டு,புதிய கேஸ் ஏற்றிப்பார்க்கவும்.