வாகன ஓட்டுனர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் அவசர உந்துதல் உடல் நலக்குறைவு வருவது இயல்பு. அதுவும் வேகத்தை விட பாதுகாப்பு மிகவும் முக்கியம். எந்த ஒரு ஓட்டுனரும் தேவையில்லாமல் வாகனத்தின் வேகத்தை குறைக்க விரும்பமாட்டார்கள். அதனால் வேகத்தை குறைத்தாலோ அல்லது வாகனத்தை நிறுத்தினாலோ பயணிகளின் பாதுகாப்புக்காக என்பதை உணர்ந்து அமைதி காப்பது நமது கடமை.
ரயில் பயணியர் ரயில் பயணித்தால்மட்டும் போதாது, இந்த அடிப்படை தகவல்களும் தேரிந்து புரிந்து பயணித்தால் எல்லாப்பயணங்களும் இனிமையே! டிபார்ட்மெண்ட்-ல் இல்லாத போதும், எங்களுக்காக பல ரயில் சார்ந்த தகவலை எங்களுக்காக எடுத்துரைக்கும் பாங்கானது அலாதியானது. தொடர வாழ்த்துக்கள்.
இந்திய ரயில்வேயின் தகவல் அனைத்தும் பெரும்பாலும் எளிதாக புரியும்படி பயனுள்ளதாக உள்ளது ஐயா இதே போல் வெளிநாட்டு ரயில்கள் பற்றியும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது ஐயா
இவ்வளவு நடைமுறைகள் வழிகாட்டுதல்கள் எச்சரிக்கை பொறுப்புணர்வு இருந்தும் சற்று மாதங்கள் முன்பு எவ்வளவு பெரிய விபத்து நடந்தேறியது பலதரப்பட்ட அப்பாவி மக்களின் திரும்ப வராத உயிர்கள் பறிக்கப்பட்டது😢😢
Soil and geological and terrain determine the speed limit. In addition, ballast packing, distance between sleeper , points and turnout design, signal post location,etc determine speed limit. Speed limit can be enhanced by track preparation. For example Chennai egmore To Madurai Track is prepared ans upgraded to 130 kmph.
Iyya I had doubt 45 years before, today only I got clarified , I found power drop on suburban train crossing kodambakkam , I thought breaker will trip, now I got the answer after 45 years.
Sir i am from Sivakasi there maliyaduthurai express only have 12 coach with wap 4 it was not enough for people but why they using only 12 icf coach for that??? But in 2014 those normal wap 4 pull 24 icf coach
கோச் இருந்தால்தானே இணைப்பதற்கு. மதுரை வந்தவுடன் முக்கால்வாசி காலி. தென்காசி-தஞ்சாவூர்- மயிலாடுதுறை தொடர்பில்லாத மக்கள். திருச்சி தஞ்சை கு.கோணம் அதிக தொடர்பு...நான் பல நாட்கள் இதில் பயணம் செய்துள்ளேன். நெல்லையில் இருந்து பாதி பெட்டிகள் மயிலாடுதுறை பாதி ஈரோடு செல்பவை. இரண்டாக பிரித்து செங்கோட்டை யில் விட்டு விட்டார்கள்.
Difrence of kms between chord line to main line is 25 kms Chord line from trichy to egmore is 365 km In main line from trichy to egmore 390 kms Chuma suthi poguthuna delta paguthi makal tax mattum venum train mattum venama .
தவறு(1) 336 கிமீ/400 கிமீ.64 கிமீ வேறுபாடு. 2 மணி நேர கூடுதல் பயணம். தவறு(2) போதுமானவை விட அதிக வண்டிகள் மெயின் லைன் வழி செல்கின்றன( சிங்கிள் லைன்) தஞ்சை to VM மொத்தம் 19 வண்டிகள். அந்தோதயா வண்டியே டெல்டா சுற்றியே செல்கிறது.
ஐயா மேற்குறிப்பிட்ட இரண்டு வண்டிகளுக்கு அதாவது வண்டி எண்:17644(circar exp) மற்றும் 17652(kcg exp) இந்த ரயில்கள் திண்டிவனம் நிறுத்தம் வழங்க ஒரு காணொலி போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். இப்படியெல்லாம் போடுவதால் பயன் ஏதும் கிடையாது. வண்டிக்கான நிறுத்தம் கொடுக்காததற்கு பல காரணங்கள் உண்டு. அடுத்த ஸ்டேசன் வரை வேறு லோக்கல் train/பஸ் மூலம் சென்று பிடிப்பதே அனுபவ ரீதியான உண்மை. இதனால் என்மீது கோபம் கூட வரலாம். ஆனால் நான் சொல்வது யதார்த்த உண்மை. 20683 க்கு மாவட்ட தலைநகர் சிவகங்கை மற்றும் நான்கு முனை ஜங்சன் மானாமதுரை இரண்டிலும் stop இல்லை.
Sir Ennaku oru doubt, Loco pilot working hours per dayku ivlothan oru limit irukkum But Oru silla time la Train 2 hours late varum, Fog nala train late ahh varum, Train track issue naala Train Late Agalam,So antha time la loco pilot lam Extra time paapanga Atha epdi Indian Railways Manage pannuvanga. Reply pannuvinganu Namburen😊
Indian trains oda speed 130 ah thandurathu illa.. so Inga aerodynamics avlo affect agathu.. but itha vida high speed poganum na aerodynamics important ah iruku.. like aerodynamics wap5 upto 220kmph
சார் பெயர் திரு. முருகன். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன பிறகும் கழிவறையுடன் கூடிய Engine ஏன் தயாரிக்கப்படவில்லை? அதற்கு காரணம் உள்ளதா? பெண்கள் கூட Loco Pilot-ஆக இருக்கிறார்கள். அவர்களுக்கு பிரச்சினைகள் அதிகம்!!!!
Iyya I had one doubt for long time , I am regular user of train service about 15 years back , that time itself I noticed that during night time when train is diverted to the loop line to stop for giving line free for train to come in opposite direction .Before train comes to halt the opposite train moves very fast.i wonder how fast he got the signal green to move very fast but still the train diverted are not halted fully.some time the time gap is very less.i wondered about signalling system ? How the system detect the last bogie had completely moved to loop line .how such narrow time gap the opposite train had moved fast.some thing I am not able to understand please clarify.
It must have been a co incidence. Guard will exchange signal upon clearing loop line fouling mark and the sm would have given signal opposite train. The station might have linger platform. Our signals systems are not advanced to perfectly timing such action. Mere coincidence
Sir driver yepad vandi oturar madurai station la irunthu start agura vandi yepad next station ku poguthu avaruku yar signal kudukuranga gate keeper yepad gate close panrar athai pathi oru video
ஐயா, சில சமயங்களில் நெடுந்தூர பயணத்தின் பொழுது மாலையில் வண்டி 3 மணி நேரம் தாமதமாக போகிறது என்பார்கள். ஆனால் அடுத்த நாள் காலையில் பார்த்தால் சரியான நேரத்தில் இலக்கை வந்தடைந்துருக்கும். இதைப் பற்றி சற்று விளக்கவும்.
சிம்பிள்...ஏற்கெனவே வந்த வண்டிகளால் பிளாட்பாம் நிரம்பி வழிகிறது..ஏதாவது ஒன்று புறப்படு சென்ற பின் உள் வாங்குவது. அல்லது சென்ட்ரல் ஸ்டேசனில் trafic அதிகம் குறுக்கும் நெடுக்குமாக வண்டிகளை மாற்றி போடுவது வழக்கம். எனவே லைன் கிளீயர் ஆன் பின்பு உள் வாங்கப்படும். கன்ட்ரோலர் மண்டை காய்ந்து விடும்
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ஆண்லைன், கவுண்டர்களில் புக் செய்யும் போது எத்தனை வயது ஆரம்பம் முதல் புக்கிங் பண்ண முடியும். உதாரணமாக 2 வயது உள்ள குழந்தைக்கு புக் பண்ணிணால் பணம் கட்ட வேண்டுமா? இல்லையெனில் அந்த குழந்தைக்கு சீட் ஒதுக்கி தருவார்களா?
நண்பரே 5வயது வரை கட்டணம் கிடையாது. இருக்கையும் தரமாட்டார்கள்.உங்கள் இருக்கையில் பகிர்ந்து கொள்ளலாம்.தனி இருக்கை,படுக்கை குழைந்தைக்கு தேவைப்பட்டால் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும் .
SR, SCR,SWR, electric loco sheds do not hold any WAP5s. All wap5s coming to south are from Tughlakabad, gaziabad sheds. The loco twin links ( schedules) do not cover interior SR lines.
எனக்கு தெரிந்தவரை 200kmஅதிகமான தூரம் கடந்தால் அது எக்ஸ்பிரஸ். 200kmவரை பயணிகள் ரயில்.பயணிகள் ரயில் என்றால் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் கட்டணம் குறைவு. எக்ஸ்பிரஸ் என்றால் குறுப்பிட்ட நிலையங்களில் மட்டும் நிற்கும் கட்டணம் அதிகம். அனைத்து மக்களின் பயணத்திற்காக இந்த நடைமுறை.
வாகன ஓட்டுனர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் அவசர உந்துதல் உடல் நலக்குறைவு வருவது இயல்பு. அதுவும் வேகத்தை விட பாதுகாப்பு மிகவும் முக்கியம். எந்த ஒரு ஓட்டுனரும் தேவையில்லாமல் வாகனத்தின் வேகத்தை குறைக்க விரும்பமாட்டார்கள். அதனால் வேகத்தை குறைத்தாலோ அல்லது வாகனத்தை நிறுத்தினாலோ பயணிகளின் பாதுகாப்புக்காக என்பதை உணர்ந்து அமைதி காப்பது நமது கடமை.
ரயில் பயணியர் ரயில் பயணித்தால்மட்டும் போதாது, இந்த அடிப்படை தகவல்களும் தேரிந்து புரிந்து பயணித்தால் எல்லாப்பயணங்களும் இனிமையே!
டிபார்ட்மெண்ட்-ல் இல்லாத போதும், எங்களுக்காக பல ரயில் சார்ந்த தகவலை எங்களுக்காக எடுத்துரைக்கும் பாங்கானது அலாதியானது. தொடர வாழ்த்துக்கள்.
Wonderful information Sir..thanks...great..
இந்திய ரயில்வேயின் தகவல் அனைத்தும் பெரும்பாலும் எளிதாக புரியும்படி பயனுள்ளதாக உள்ளது ஐயா இதே போல் வெளிநாட்டு ரயில்கள் பற்றியும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது ஐயா
8:17 i noticed many times and it happens only in a specific place between Kodambakkam and Nungambakkam.
Caution order இருக்கும்.
Maintenance வேலை நடக்கும்.
அதுனால கூட வண்டி மெதுவா போகும், இல்ல நிக்கும்.
காசன் ஆர்டர்....என்பது டிரைவர்க்கு அட்வான்ஸ் சிக்னல்
Railways la work panravanglukku kuda ivallavonthagaval theriumaan theriyalai❤
Very very useful information Sir thanks 😊 👍 🙏
நல்ல பதிவு ❤
இவ்வளவு நடைமுறைகள் வழிகாட்டுதல்கள் எச்சரிக்கை பொறுப்புணர்வு இருந்தும் சற்று மாதங்கள் முன்பு எவ்வளவு பெரிய விபத்து நடந்தேறியது பலதரப்பட்ட அப்பாவி மக்களின் திரும்ப வராத உயிர்கள் பறிக்கப்பட்டது😢😢
அருமையான பதிவு
🙏
அய்யா(இரண்டாம்
தென்கச்சி) வை
Indian Railway Board Member ஆக்க. வேண்டும்.
தெளிவான, தேவையான விளக்கங்கள் எனது பாராட்டுகள்.
ஏன் ஏன் மெதுவாக போகிறது என்பதை பற்றி சிறப்பான விளக்கம்
Good information
Thanks
Neutral section was in korukkupet to basin bridge, olden days yellow lights used yo light when crossing this.
Soil and geological and terrain determine the speed limit. In addition, ballast packing, distance between sleeper , points and turnout design, signal post location,etc determine speed limit. Speed limit can be enhanced by track preparation. For example Chennai egmore To Madurai Track is prepared ans upgraded to 130 kmph.
Thanks for sharing
அருமையான பதிவு ❤
Iyya I had doubt 45 years before, today only I got clarified , I found power drop on suburban train crossing kodambakkam , I thought breaker will trip, now I got the answer after 45 years.
Sir i am from Sivakasi there maliyaduthurai express only have 12 coach with wap 4 it was not enough for people but why they using only 12 icf coach for that???
But in 2014 those normal wap 4 pull 24 icf coach
கோச் இருந்தால்தானே இணைப்பதற்கு. மதுரை வந்தவுடன் முக்கால்வாசி காலி. தென்காசி-தஞ்சாவூர்- மயிலாடுதுறை தொடர்பில்லாத மக்கள். திருச்சி தஞ்சை கு.கோணம் அதிக தொடர்பு...நான் பல நாட்கள் இதில் பயணம் செய்துள்ளேன். நெல்லையில் இருந்து பாதி பெட்டிகள் மயிலாடுதுறை பாதி ஈரோடு செல்பவை. இரண்டாக பிரித்து செங்கோட்டை யில் விட்டு விட்டார்கள்.
Goods guard pathi full explain video podunga duty promotion leave jobs profile
Super ❤
😊
Sir.மும்மபை கல்கத்தா டெல்லி போன்ற சிக்கலான ரயில் பாதைகள் பற்றி விரிவாக தனி காணோளி வேண்டும்
Thanks sir
Welcome
இரயில்வே ஊழியர்கள் & அதிகாரிகளின் சம்பள விவரங்கள் தெரிவிக்கவும்
Difrence of kms between chord line to main line is 25 kms
Chord line from trichy to egmore is 365 km
In main line from trichy to egmore 390 kms
Chuma suthi poguthuna delta paguthi makal tax mattum venum train mattum venama .
தவறு(1) 336 கிமீ/400 கிமீ.64 கிமீ வேறுபாடு. 2 மணி நேர கூடுதல் பயணம்.
தவறு(2) போதுமானவை விட அதிக வண்டிகள் மெயின் லைன் வழி செல்கின்றன( சிங்கிள் லைன்) தஞ்சை to VM
மொத்தம் 19 வண்டிகள். அந்தோதயா வண்டியே டெல்டா சுற்றியே செல்கிறது.
இந்த வீடியோ விற்கும் தங்களின் comment சம்பந்தம் என்ன? பார்லிமென்டில் கேட்க வேண்டிய கேள்வி இங்கு கேட்டால் எப்படி😢😮
ஐயா மேற்குறிப்பிட்ட இரண்டு வண்டிகளுக்கு அதாவது வண்டி எண்:17644(circar exp) மற்றும் 17652(kcg exp) இந்த ரயில்கள் திண்டிவனம் நிறுத்தம் வழங்க ஒரு காணொலி போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். இப்படியெல்லாம் போடுவதால் பயன் ஏதும் கிடையாது. வண்டிக்கான நிறுத்தம் கொடுக்காததற்கு பல காரணங்கள் உண்டு. அடுத்த ஸ்டேசன் வரை வேறு லோக்கல் train/பஸ் மூலம் சென்று பிடிப்பதே அனுபவ ரீதியான உண்மை. இதனால் என்மீது கோபம் கூட வரலாம். ஆனால் நான் சொல்வது யதார்த்த உண்மை.
20683 க்கு மாவட்ட தலைநகர் சிவகங்கை மற்றும் நான்கு முனை ஜங்சன் மானாமதுரை இரண்டிலும் stop இல்லை.
Arumaiyana vilakam 🙏🙏🙏👍
அய்யா, வாழ்த்த வார்த்தைகள் இல்லை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏💐🙏💐💐💐💐
Sir Ennaku oru doubt, Loco pilot working hours per dayku ivlothan oru limit irukkum But Oru silla time la Train 2 hours late varum, Fog nala train late ahh varum, Train track issue naala Train Late Agalam,So antha time la loco pilot lam Extra time paapanga Atha epdi Indian Railways Manage pannuvanga. Reply pannuvinganu Namburen😊
Super sir, Loco pilot working time and structure, pathi sollunga sir
ரயில்வே தகவல்கள் | Rail info: th-cam.com/play/PLORzgLka5CSdGa6_uYv5cn1WW7d83nKP2.html
Sir Cement track pathi video poduinka
Superbly explained sir ❤
அடேயப்பா ! இவ்வளவு விஷயங்கள் இருக்கா......! ! !
Very useful
Glad you think so!
நம் இன்ஜின்கள் ஏன் Aerodynamic shape இல் இல்லாமல் இருக்கு ?
Indian trains oda speed 130 ah thandurathu illa.. so Inga aerodynamics avlo affect agathu.. but itha vida high speed poganum na aerodynamics important ah iruku.. like aerodynamics wap5 upto 220kmph
Neutral section பற்றி ஒரு video போடுங்கள் ஐயா pls
Naanum thitirukean😂😂😂😂😂
COIMBATORE TO PALAKAD
ANAITHU TRAINUM MAXIMUM 70 KM SPEED MATTUM DHAN POGUTHU
YEAN ?
யானை வழித் தடம்.
மற்றும் வனப் பகுதி
Sir, Please explain why pantograph is always behind driver cabin while running.
அய்யா நீங்கள் முதலில் எங்கு வேலை செய்தீர்கள்?இவ்வளவு தெளிவாக சொல்கிறீர்கள் நன்றி அய்யா.
Retired railway employee ah irruparu
சார் பெயர் திரு. முருகன். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
Sir sila neram train move agurapo rendu coach um Dum nu idichu move agura reason vechu oru video podunga sir
LHB coach களில் இந்த பிரச்சினை வரும்
👏👏👏
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன பிறகும் கழிவறையுடன் கூடிய Engine ஏன் தயாரிக்கப்படவில்லை? அதற்கு காரணம் உள்ளதா? பெண்கள் கூட Loco Pilot-ஆக இருக்கிறார்கள். அவர்களுக்கு பிரச்சினைகள் அதிகம்!!!!
தற்பொழுது இந்தியாவில் தயாரித்து விட்டனர் .
Iyya I had one doubt for long time , I am regular user of train service about 15 years back , that time itself I noticed that during night time when train is diverted to the loop line to stop for giving line free for train to come in opposite direction .Before train comes to halt the opposite train moves very fast.i wonder how fast he got the signal green to move very fast but still the train diverted are not halted fully.some time the time gap is very less.i wondered about signalling system ? How the system detect the last bogie had completely moved to loop line .how such narrow time gap the opposite train had moved fast.some thing I am not able to understand please clarify.
It must have been a co incidence. Guard will exchange signal upon clearing loop line fouling mark and the sm would have given signal opposite train. The station might have linger platform. Our signals systems are not advanced to perfectly timing such action. Mere coincidence
Theriyum
Neutral section pathi clear video pls..
ஐயா சொல்வது போல் சென்டரல் to ஆவடி வழியில் அண்ணூர் ரயில் நிலையம் தாண்டி மின்சார சப்ளை கிடைக்காது
❤
Sir driver yepad vandi oturar madurai station la irunthu start agura vandi yepad next station ku poguthu avaruku yar signal kudukuranga gate keeper yepad gate close panrar athai pathi oru video
பாயிண்ட் மேன் மிஷ்டீக்
@@Nobody-xt6gg puriya villai sir
Railway parcel service patthi oru thalivaga oru video pooduingga iyya Tamil la yantha oru video vum thelivaaga ellai
ஐயா, சில சமயங்களில் நெடுந்தூர பயணத்தின் பொழுது மாலையில் வண்டி 3 மணி நேரம் தாமதமாக போகிறது என்பார்கள். ஆனால் அடுத்த நாள் காலையில் பார்த்தால் சரியான நேரத்தில் இலக்கை வந்தடைந்துருக்கும். இதைப் பற்றி சற்று விளக்கவும்.
வீடியோ முழுமையாக பார்க்கவும்
காரணம் போதுமான அளவு எக்ஸ்ட்ரா நேரம் கொடுக்கப்பட்டிருக்கலாம் இதை slack or buffer time என்று அழைப்பார்கள்
ரெயில் இயக்கவதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா
ஆக்கப்பூர்வமான தகவல்.நன்றி
சென்னை சென்ட்ரல் நெருங்கி வரும் வண்டிகள் ரொம்ப தூரம் மெதுவாக செல்கிறது. ஏன்?
சிம்பிள்...ஏற்கெனவே வந்த வண்டிகளால் பிளாட்பாம் நிரம்பி வழிகிறது..ஏதாவது ஒன்று புறப்படு சென்ற பின் உள் வாங்குவது.
அல்லது
சென்ட்ரல் ஸ்டேசனில் trafic அதிகம் குறுக்கும் நெடுக்குமாக வண்டிகளை மாற்றி போடுவது வழக்கம். எனவே லைன் கிளீயர் ஆன் பின்பு உள் வாங்கப்படும். கன்ட்ரோலர் மண்டை காய்ந்து விடும்
அய்யா மெய்ன் லைன் இரட்டை பாதை எப்போது சாத்தியமாகும்?
லேட் ஆகும்.
பல பேருக்கு இதே எதிர்பார்ப்பு தான் ப்ரோ
Pavapatta makal ippothaiku kidaiyathu 😢
மிகுந்த சிரமம்தரக்கூடிய ஊர்கள் பல உள்ளன. இடம் கையகப்படுத்த வேண்டுமோ...தெரியவில்லை.மாநில அரசு ..ரெவின்யு Dept. ஒத்துழைப்பு...
@@indruoruthagaval360 நிலம் கையகப்படுத்துவதில் உள்ள தடைகள் வளர்ச்சிப் பணிகளுக்கு மிகப்பெரிய சாபமாக உள்ளது.
ஐயா எனக்கு ஒரு சந்தேகம்
ஆண்லைன், கவுண்டர்களில் புக் செய்யும் போது எத்தனை வயது ஆரம்பம் முதல் புக்கிங் பண்ண முடியும்.
உதாரணமாக 2 வயது உள்ள குழந்தைக்கு புக் பண்ணிணால் பணம் கட்ட வேண்டுமா? இல்லையெனில் அந்த குழந்தைக்கு சீட் ஒதுக்கி தருவார்களா?
நீங்கள் விரும்பினால் முழு டிக்கட் கேட்கும் இடத்தில் எழுதி முழுடிக்கட்டுக்கான பணம் செலுத்தி தனி பெர்த்/சீட் கேட்கலாம்.
நண்பரே 5வயது வரை கட்டணம் கிடையாது. இருக்கையும் தரமாட்டார்கள்.உங்கள் இருக்கையில் பகிர்ந்து கொள்ளலாம்.தனி இருக்கை,படுக்கை குழைந்தைக்கு தேவைப்பட்டால் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும் .
Consumer court orders IRCTC to pay ₹20000 compensation for passenger
👍👍👍👍👍
Train guard duty pathi solunka
Guard பெட்டிக்குள் என்ன இருக்கு | Guardbox | பெட்டியை எடுத்தான் தான் வண்டி போகுமா?
th-cam.com/video/dgQ9mXF71o8/w-d-xo.htmlsi=giz8HvoT6nSTNQi_
அனைத்துப் பகுதிகளிலும் பாசஞ்சர் இரயில்கள் இயக்கப் படுமா
அதிக மக்கள் பயன்படுத்தினால் விடுவார்கள். பேருந்து மோகம் இங்கு அதிகம்
மதுரை விழுப்புரம் ரயில் ஏன் திண்டுக்கல்லோடு நின்று விடுகிறது கடந்த நான்கு மாதமாக
நீங்கள் தினசரி போகிறீர்களா?
அறிய வேண்டிய தகவல்கள்
Sir
Onwards ticket journey available now
Please explain
ரயில்வே தகவல்கள் | Rail info: th-cam.com/play/PLORzgLka5CSdGa6_uYv5cn1WW7d83nKP2.html
அருமை அருமை
Super Sir ...
ஐயா வணக்கம் loco pilot க்கு எப்படி அவங்க ஓட்ட கூடிய train time table தெரியும்
WTT...கொடுப்பார்கள். working time table.
Why there is no wap 5 in southern railways
SR, SCR,SWR, electric loco sheds do not hold any WAP5s. All wap5s coming to south are from Tughlakabad, gaziabad sheds. The loco twin links ( schedules) do not cover interior SR lines.
❤❤❤❤❤❤❤
MAKE A VIDEO ABOUT NEUTRAL SECTION
Hii
Good information🎉, please share a video on the reasons why accident occur
Mothathula Indian Railways innum purana kalathulaye irukku? 😂😂😢
மதுரை விழுப்புரம் ரயில் ஏன் திண்டுக்கல்லோடு நின்று விடுகிறது கடந்த நான்கு மாதமாக
காலையில் நாதியற்று கிளம்புகிறது.