அய்யா மிக்க மகிழ்ச்சி கடந்த கனோலியில் நான் கேட்ட கேள்விகளுக்கு இன்று விடை கிடைத்தது அய்யா நான் ஒரு அரசு விரைவு பேருந்து ஓட்டுனர் எனக்கும் ஒய்வு நேரம் என்பது குறைவுதான் அந்த ஒய்வு நேரத்தில் உங்கள் கணோலிக்காக மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருப்பேன் அய்யா வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க
ஐயா உங்கள் சேவை மிக பயனுள்ளது. நன்றி. இன்னும் தெளிவாக இப்போது கல்வி, போன்ற தகுதிகளை அறிவித்து, விரும்பும் தேர்வைர்களை தயார் செய்யுங்கள். உங்கள் பணி சிறக்கும். என் அன்பு வேண்டுகோள். நன்றி.
தயவு செய்து லோக்கோ பைலட் பணிக்கு பதில் கார்டு பணிக்கு முயற்சி செய்யுங்கள் காரணம் லோக்கோ பைலட் பணிச்சூழலியல் கடினமான ஒன்று. அதனால் கார்டு Gaurd duty க்கு முயற்சி செய்யுங்கள் loco pilot ற்கு இணையான சம்பளம். Loco pilot சிக்னல் தாண்டினால் அடுத்த நாள் வீட்டின் தான் போகணும் ஆனால் gaurd duty அப்படி இல்லை அதனால் Railwayயில் பெஸ்ட் வேலை மற்றும் அதிகமான சம்பளம் கார்டு பணிதான் அதனால் இளைஞர்களே gaurd duty க்கு முயற்சி செய்யுங்கள்
Walkie Talkie போன்ற சாதனங்கள் மூலம் LP and Guard signals exchange செய்தாலும் as per rule phisical ஆக signals exchange செய்ய வேண்டும். இது curve ல் engine and Guard van easy view என்பதால் கண்டிப்பாக green exchange செய்ய வேண்டும்
பொதுவாக எந்த வாகனமாக இருந்தாலும் (கார் பஸ் ரயில் கப்பல் விமானம் ) ஓட்டுனர் பணி என்பது ஒவ்வொரு நிமிடமும் சவாலானது. பயிற்சியின் போது சிறு தவறுகளுக்கு கடும் சொற்களுடன் அடி விழும். பயிற்சி காலத்தில் அவைகளை பல்லை கடித்து பொறுத்து கொண்டு வந்து உரிமம் பெறமுடியும் . உங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் சார்.
ஐயா.நீங்கள் 1980களில் இருந்து ரயிலில் பயணம் செய்வதாக கூறீனீர்கள். அப்போதிருந்த ரயில்வே இப்போதுள்ள ரயில்வே வேறுபாடு,உங்கள் ரயீல் பயண சுவாரஸ்ய அனுபவங்கள்,தொல்லைகள்,கொடுமைகள் என அனைத்து அனுபவங்களையும் தொடராக தொடர்ந்து பதிவேற்றம் செய்யுங்கள் சார்
Acter trainning over ( mist clear the exam( GRS & AC Traction exams)) you have to take LRS( Road learning)( it means you have learn the signals in the workimg direction ) once over you can work as a assistant loco pilot ( shunter not a intial post of ALP )
ஐயா எனக்கு 33 வயதாகிறது நான் ஏதேனும் ஒரு இரயில்வே வேலைக்கு போக முடியுமா அப்படி முடியும் என்றால் எந்த எந்த வேலை என்று சொல்லி ஒரு வீடியோ போடுங்க (நான் OBC category ல வருகிறேன்) Degree holder TNPSC மேல் நம்பிக்கை போய் விட்டது இப்போ Central Government வேலைக்கு முயற்சி செய்யலாம் என்று நினைக்கும் போது age அதிகமாகி விட்டது
சுயமாக தொழில் தொடங்குங்கள். அதற்குமுன் அதற்கான அனுபவம் பெற அந்த தொழிலில் உள்ள கடை மில் ஒரு ஆண்டு பழகுங்கள். அடுத்த சில ஆண்டுகளில் பெரிய முதலாளி...கை நிறைய வருமானம். கல்வி ...அறிவு விரிவாக்கம்....வேலை வாய்ப்பு ...ஒரு கூடுதல் .....
SIR YOUR RAILWAYS NEWS ARE VERY INTERESTED OK.WHY ERODE TO TRICHY LINES ARE NOT DOUBLED FOR PAST 30 YEARS ,VERY BUSY LINE WHY SO , ALSO TANJUR TO MAILADURAI SLSO NOT DOUBLE LINNES SO BUSY LINE IT CONNECT WEST TAMILNADU TO EASTERN SIDE PORT CITIES ALSO TO NORTH TO SOUTH TAMILNADU SIR GIVE SOME EXPLANATION OF FUTURE DEVLOPMENT .
முதலில் இங்கே இருக்கும் MP முயற்சி செய்து மக்களுக்கு நன்மை தரும் திட்டங்கள் என நினைத்து செயல்படவேண்டும். மத்திய அரசை எதிரியாகவே பாவித்து ஒன்றிய அரசு என பேசுவதும், அவர்களுக்கு பெயர் போய்விடும் என்பதாலும் பினாமி பஸ் வசூல் பாதிப்பு என்பதாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் இருப்பதே முக்கிய காரணம். ஆளும் கட்சியான பின்பு எதிரியே ஆனாலும் மத்திய அரசுடன் நல்லுறவு ஏற்படுத்தி மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற நினைப்புடைய MP கள் வேண்டும்
என்ன இப்படி கேட்டுட்டீங்க...அனைத்து அலுவலக வேலை...கண்ணாடி போட்டவர் பலர்...பேங்க், அரசு அலுவலகம், தனியார் அலுவலகம், இசை,(SPB, TMS, இளையராஜா..கண்ணாடி தான்) ஓவியம்,அனைத்து சுய தொழில்....எதற்காக மற்றவர் உயிரோடு விளையாடும் வேலை..
Superbly explained sir. Advanced technology systems may be implemented in the engine like GPS with route map display, next stations status etc., and more. What do you think of this sir, also if things available like this post as video sir. Also share the other country's train details also sir. Thank you
அய்யா மிக்க மகிழ்ச்சி கடந்த கனோலியில் நான் கேட்ட கேள்விகளுக்கு இன்று விடை கிடைத்தது அய்யா நான் ஒரு அரசு விரைவு பேருந்து ஓட்டுனர் எனக்கும் ஒய்வு நேரம் என்பது குறைவுதான் அந்த ஒய்வு நேரத்தில் உங்கள் கணோலிக்காக மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருப்பேன் அய்யா வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க
Please prepare and give videos on buses
ஐயா
Àaà
2003-2005 ல் நான் 11-12ம் வகுப்பு படித்தபோது நீங்கள் தான் எனக்கு கணக்குப்பதிவியல் நடத்துனீங்க சார். உங்கள் மாணவன் முனைவர் மீனாட்சி சுந்தரம்
வாழ்த்துக்கள் முனைவர் மீனாட்சி சுந்தரம். வாழ்க வளமுடன்.
@@indruoruthagaval360 🙏🙏🙏
😊😊😊😊😊😊😊
இந்தியன் இரயில்வே துறைக்கு நன்றிகள்.. பெருமை மிகு இந்தியா.
உங்கள் கருத்துக்களுக்கும் நன்றிகளுக்கும் மிகவும் நல்லது
ஐயா உங்கள் சேவை மிக பயனுள்ளது. நன்றி.
இன்னும் தெளிவாக இப்போது கல்வி, போன்ற தகுதிகளை அறிவித்து, விரும்பும் தேர்வைர்களை தயார் செய்யுங்கள்.
உங்கள் பணி சிறக்கும்.
என் அன்பு வேண்டுகோள்.
நன்றி.
சிறப்பான வாழ்த்துக்கள் அய்யா 🎉🎉🎉🎉🎉
அய்யா நான் மிகவும் எதிர்பர்க்கப்பட்ட காணொளி மிக்க நன்றி
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை 💞💞💞 தொடர்ந்து பல அரிய சுவையான தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
My greatest respects to the loco pilots
ஐயாவின் அற்புதமான தகவல் என்னுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து குடுத்து உள்ளது
தயவு செய்து லோக்கோ பைலட் பணிக்கு பதில் கார்டு பணிக்கு முயற்சி செய்யுங்கள் காரணம் லோக்கோ பைலட் பணிச்சூழலியல் கடினமான ஒன்று. அதனால் கார்டு Gaurd duty க்கு முயற்சி செய்யுங்கள் loco pilot ற்கு இணையான சம்பளம். Loco pilot சிக்னல் தாண்டினால் அடுத்த நாள் வீட்டின் தான் போகணும் ஆனால் gaurd duty அப்படி இல்லை அதனால் Railwayயில் பெஸ்ட் வேலை மற்றும் அதிகமான சம்பளம் கார்டு பணிதான் அதனால் இளைஞர்களே gaurd duty க்கு முயற்சி செய்யுங்கள்
Is there any technical reason for not having a toilet facility in locomotive engines?
Walkie Talkie போன்ற சாதனங்கள் மூலம் LP and Guard signals exchange செய்தாலும் as per rule phisical ஆக signals exchange செய்ய வேண்டும்.
இது curve ல் engine and Guard van easy view என்பதால் கண்டிப்பாக green exchange செய்ய வேண்டும்
அது ஏன் அப்படி செய்ய வேண்டும்? அப்படி என்ன சைன் அது?
பொதுவாக எந்த வாகனமாக இருந்தாலும் (கார் பஸ் ரயில் கப்பல் விமானம் ) ஓட்டுனர் பணி என்பது ஒவ்வொரு நிமிடமும் சவாலானது. பயிற்சியின் போது சிறு தவறுகளுக்கு கடும் சொற்களுடன் அடி விழும். பயிற்சி காலத்தில் அவைகளை பல்லை கடித்து பொறுத்து கொண்டு வந்து உரிமம் பெறமுடியும் . உங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் சார்.
மிகவும் சரியான மற்றும் விளக்கமான தகவல்கள்! நல்வாழ்த்துகள்!!
The information found to be very useful for those who wish aspire to become Loco Pilot.
Glad it was helpful!
Nandri. Nandri ennudaiya kelvikkum pathil kodutha ungalukku enanamarntha nandri
As i am a ALP ayya TPJ division,, thank you for your information🥰
Please send your insta I'd
Super Bro 🎉
Sir do you know Loco pilot Jayakanthan
Yes he is medical unfit due to colour blind
I am wearing specs. can i attend this exam
ஐயா.நீங்கள் 1980களில் இருந்து ரயிலில் பயணம் செய்வதாக கூறீனீர்கள். அப்போதிருந்த ரயில்வே இப்போதுள்ள ரயில்வே வேறுபாடு,உங்கள் ரயீல் பயண சுவாரஸ்ய அனுபவங்கள்,தொல்லைகள்,கொடுமைகள் என அனைத்து அனுபவங்களையும் தொடராக தொடர்ந்து பதிவேற்றம் செய்யுங்கள் சார்
அருமையான பதிவு மிக்க நன்றி
நன்றி
Nala thagaval mikka nandri
Acter trainning over ( mist clear the exam( GRS & AC Traction exams)) you have to take LRS( Road learning)( it means you have learn the signals in the workimg direction ) once over you can work as a assistant loco pilot ( shunter not a intial post of ALP )
Colour blind
@@Nobody-xt6gg yes they will check during medical test
Loco Pilot is extremely tough job. My pranams to all the Loco Pilot of Indian Railways.
Very useful information sir! 👏👏
அய்யா மிக்க மகிழ்ச்சி ❤️🩹❤️🩹
I am very much interested in this profession but I was unable to get any direction but now atlas future generation will have an idea
அருமையான பதிவுகள்
Sir, Very informative. Thanks
நல்ல தகவல் ❤
Super ❤ sir good information
இவ்வளவு கடினமான வேலைக்கு ஊதியம் மிகக் குறைவாக உள்ளது போல் தெரிகிறது😮😮😮
No they will get higher and higher for their qualification
அருமை அருமை👏
TTE duty schedule pathi solunga sir
Incase avangalku emergency leave venuna how they convey to official when they are on duty
ரயில் ஓட்டுநர்களுக்கு கழிவறை இல்லாததது மிகவும் கடினமான ஒன்றாக நான் பார்கிறேன்.... இதற்கு ஏதேனும் காரணம் உள்ளதா ஐயா... 😊
rail la irukku use
8:08 Salem Junction ❤😮😊
நன்றி ஐயா
Nanri ayya
Pilots and assist pilot paavam than..
அய்யா நான் இளநிலை ஆங்கிலம் படித்தேன்
TTR job pathi details podunga
Alp Lp restroom use panradhuku engine petti la erpadu senje aganum government
My big dream , my uyir, my everything.. Indian railways locopilot ✨⚡
Are u Aye 1 fit colour blind book fit?
Sethuu pooo
அய்யா பஸ் டிரைவர் எப்படி அதை பத்திய விடியோ போடுங்க
அருமை
Railway la Junior Engineer (Mechanical) post pathi oru video podunga ayya...
Thanks ayya
10th pathi sollunga sir
Iyya explain super
Super sir🎉
Super sir
Sir....Loco pilot how to identify the train derail ....and what they will do ....post one video sir
Goods guard work and exam qualification enna nu explain panni oru video podunga sir
Sir tte konjam speech kudunga sir please 🙏🙏
station master duti pathi sollunga avar eppadi sariyaka trainku signal kudukkirar station masterkku qualification enna
Sir goods guard job pathi full video podunga sir pls pls pls sir naalaikke podunga sir pls sir my request sir pls sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
ஐடி என்றால் ஐடிஐ இது என்ன
Sir
Goods Guard job pathi video pooduka pls I'm waiting ❤
ஐய்யா..!!! Train Guard Ku Details Solungal?
Great job
Super❤ tq sir
Welcome
Guard pathi sollunga
Malayalathla td ramakrishnan guard life n ..paarunga
Good job pilot no pain aram
ஐயா நன்றி இரயில் வண்டியை இயக்குவதில்
இவ்வளவு பிரச்சனையா?
Ennoda ITI principal sir thankyou so much sir
All the best
Iyya RORO TRAIN pathi sollunga
Sir apdiyea goods guard job nature, duty timing Pathi video podunga sir
Metro locopilot kku epdi porathunu video podunga sir
Nice 👍😊
Aiya.. Vijayawada illai ballarsha varaikum
Tamilnadu or gt express pogura driver epdi thirupi chennai division ku return aaga chances iruku
RRB Technician Pathiii sollunga sir details la
Ayya Railway Yil Bsc Padithavargal Eluthalama Avarkalu Entha Velai Irukurathu ena Oru Video Podunga
ஐயா எனக்கு 33 வயதாகிறது நான் ஏதேனும் ஒரு இரயில்வே வேலைக்கு போக முடியுமா அப்படி முடியும் என்றால் எந்த எந்த வேலை என்று சொல்லி ஒரு வீடியோ போடுங்க (நான் OBC category ல வருகிறேன்) Degree holder TNPSC மேல் நம்பிக்கை போய் விட்டது இப்போ Central Government வேலைக்கு முயற்சி செய்யலாம் என்று நினைக்கும் போது age அதிகமாகி விட்டது
சுயமாக தொழில் தொடங்குங்கள். அதற்குமுன் அதற்கான அனுபவம் பெற அந்த தொழிலில் உள்ள கடை மில் ஒரு ஆண்டு பழகுங்கள். அடுத்த சில ஆண்டுகளில் பெரிய முதலாளி...கை நிறைய வருமானம். கல்வி ...அறிவு விரிவாக்கம்....வேலை வாய்ப்பு ...ஒரு கூடுதல் .....
SIR YOUR RAILWAYS NEWS ARE VERY INTERESTED OK.WHY ERODE TO TRICHY LINES ARE NOT DOUBLED FOR PAST 30 YEARS ,VERY BUSY LINE WHY SO , ALSO TANJUR TO MAILADURAI SLSO NOT DOUBLE LINNES SO BUSY LINE IT CONNECT WEST TAMILNADU TO EASTERN SIDE PORT CITIES ALSO TO NORTH TO SOUTH TAMILNADU SIR GIVE SOME EXPLANATION OF FUTURE DEVLOPMENT .
முதலில் இங்கே இருக்கும் MP முயற்சி செய்து மக்களுக்கு நன்மை தரும் திட்டங்கள் என நினைத்து செயல்படவேண்டும். மத்திய அரசை எதிரியாகவே பாவித்து ஒன்றிய அரசு என பேசுவதும், அவர்களுக்கு பெயர் போய்விடும் என்பதாலும் பினாமி பஸ் வசூல் பாதிப்பு என்பதாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் இருப்பதே முக்கிய காரணம். ஆளும் கட்சியான பின்பு எதிரியே ஆனாலும் மத்திய அரசுடன் நல்லுறவு ஏற்படுத்தி மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற நினைப்புடைய MP கள் வேண்டும்
What are the qualification of TTR? Please post video about this. If already uploaded. Please give it in description.
Any bachelor degree
Rs.40,000 is a very very low salary when compared to Govt. teachers
Ayya trainla ttr epdi aguradunu vido podunga ayya
தகவலுக்கு நன்றி
ஐயா onward journey இருக்கா
ரயில் நிலையத்தில் போய் கேட்டேன் இப்போதைக்கு இல்லை என்று கூறிவிட்டார்கள் இருந்தால் விளக்கம் தாருங்கள்
Enna degree padikkanum nu yaarachum sollunga please 🙏🙏🙏🙏
Mechanical
Medicine field ponga athaa best Other country nalla value pa .... degree padikkathinga bro ....
Bro T. T. E eppadi aavathu video poduka
Sir diploma IT pdicha mattum dhan railway job pakka mudiyuma ila adhuku thaniya exams, training polama konjam explain pannunga sir
அய்யா loco pilot job good or bad video please
My dream job is Loco pilot.. but Eye sight problem 🙃
Colour blind ok fit for Aye 1
I allready wear specs I am eligible or not eligible
Ada ithu kastamana velai
Sir, trainil salem to chennai pogumbodhu,innum chennaiku ethanai km poganum endra mailkal pondra ethenum unda
TTR and Ticket checking Details Tell me sir please
Appo kannadi pottavan ethukume laiku illaya...😢
என்ன இப்படி கேட்டுட்டீங்க...அனைத்து அலுவலக வேலை...கண்ணாடி போட்டவர் பலர்...பேங்க், அரசு அலுவலகம், தனியார் அலுவலகம், இசை,(SPB, TMS, இளையராஜா..கண்ணாடி தான்) ஓவியம்,அனைத்து சுய தொழில்....எதற்காக மற்றவர் உயிரோடு விளையாடும் வேலை..
நம்ம கலைஞர் ஐயாவிற்கு கண்ணாடி தான் அழகு
சிறப்பு நன்றி ஐயா
Sir ug mudichi irukka ennaku ALP aganum ethachi option irukka
Those who wear specs,not eligible for this role or wearing specs with some range of power is not eligible?
Sir Pengal edhil velai seihiraar hale. Suicide, vilanginangal adipattu saavuvadhai yeppadi thann elahiya manadhaal thaangi kolla mudihiraadhu?
Sir na automobile diploma patikkan ALP akalama sulluga sir pls😍😍😄😄😄😊😊😊🙏
RRB exam.
Brother link close agitunu solluranga jan20 closed m
Good
Ayya engeenering padichitu ALP ku polama sollunga
S u r eligible minimum is ITI
வணக்கம் ஐயா இரயில் டிக்கெட் எடுத்தபயனி வரவில்லை என்றால் அவருக்கு பதிலாக வேறொரு நபரை மாத்த முடியும் அதற்கான வழிமுறை சொல்லவும் ஐயா
Hiii sir goods gurad exam details sollunga sir
ஐயா TTR ஆக என்ன தகுதி வேண்டும்
Colour blind
Railway Recruitment Board eppadi apply pannuvathu sir details video poduka sir 😊
Athuku 3 exam ,1 medical iruku bro neraiya prepare pannanum
Superbly explained sir. Advanced technology systems may be implemented in the engine like GPS with route map display, next stations status etc., and more. What do you think of this sir, also if things available like this post as video sir. Also share the other country's train details also sir. Thank you
Sir any degree completed to rrb exam applying