என் ரயில் பயண அனுபவங்கள் - பாகம் 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 98

  • @louisnicholas5884
    @louisnicholas5884 10 หลายเดือนก่อน +4

    Thank you sir for your explanation

  • @nifalammar8694
    @nifalammar8694 10 หลายเดือนก่อน +3

    நானும் ஓர் ஓய்வுபெற்ற ஆசிரியர். எனக்கும் ரயில் பயணம் பிடிக்கும். நன்றி. நிபால். இலங்கை.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 11 หลายเดือนก่อน +30

    நீண்டதூர பயணங்களில் அதுவும் விடுமுறை நாட்களில் ஏன் சாதாரண நாட்களிலும் தனியார் பேருந்து கட்டணத்தை விட ரயில்களில் மூன்றடுக்கு குளிர்சாதன கட்டணம் குறைவு. குளிரோ வெயிலே எதுவும் தெரியாது. நிம்மதியாக உறங்கி எழுந்திருக்கலாம். கழிப்பறை வசதி உள்ளது. அதை தூய்மையாக வைத்திருப்பதில் பயணிகளுக்கும் பொறுப்பு உண்டு. உங்கள் தகவல்கள் முற்றிலும் உண்மை வாழ்த்துக்கள் சார்.

  • @gurubvn
    @gurubvn 11 หลายเดือนก่อน +4

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.

  • @Inba7889
    @Inba7889 11 หลายเดือนก่อน +13

    🎉 ரயில் பயணம் செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும் அதும் பகல் நேரத்தில் அதிக தூரம் பயணம் செய்ய ரொம்ப ரொம்ப பிடிக்கும் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா 🎉

  • @sundarrajan9637
    @sundarrajan9637 11 หลายเดือนก่อน +7

    உங்களைபோலவேஎனக்கும்,இரயில்என்றால்ரொம்பபிடிக்கும்,தகவல்கள்அனைத்தும்மிகவும்பயன்உள்ளதாக,உள்ளது.மேலும்ரயிலில்நமக்குதேவையான,டீ காபிமற்றும்உணவுபொருட்கள்கிடைக்கும்,ஆனால்பஸில்அந்தவசதிஇல்லை.உங்கள் தொடற என்வாழ்த்துக்கள்.ஈரோடு ராஜ்

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 11 หลายเดือนก่อน +4

    ❤💐🙏100/100 உண்மை Sir.கருத்து.Connection. Train. வீடியோ எதிர் பார்க்கிறேன் ஐயா.நிறைய அறிவும் அனுபவ மும் இருந்தால் மட்டுமே ரயில் பயண ம் ரசிக்கும்.இல்லாவிட்டால் Fine கட்டவேண்டும். அடுத்தது பஸ் ஸ்டான்டுக்கும் ரயில் நிலையத்திற்கும் வந்து செல்ல போக்கு வரத்துக்கு படாதஅவஸ்தை படவேண்டியுள்ளது.அதுவும் UnTime சொல்லவேண்டியதில்லை.சில ரயில் நிலையத்தில் நடைமேடை ஏறிஇறங்க மூச்சே நின்னுடும்போல இருக்கு..

  • @varadharajanv8189
    @varadharajanv8189 11 หลายเดือนก่อน +4

    சிறிய வயதிலிருந்து ரயில் பயணம் என்பது மிகவும் மகிழ்ச்சியானது.இன்று வரை தொடர்கிறது.

  • @nifalammar8694
    @nifalammar8694 10 หลายเดือนก่อน +1

    தங்களை ரெயில்வே அதிகாரிகாரி என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். காரணம் ஒரு முறை உங்களைப் போன்ற அதிகாரியைச்சந்தித்துள்ளேன்.சென்னையில் அவர் உங்களைப்போல ஊட்டிக்குப்போவதைப்பற்றித்தெளிவுபடுத்திடிக்கட் தந்தார்.நிபால். புத்தளம் .இலங்கை.

  • @kumaresankumaresh5349
    @kumaresankumaresh5349 11 หลายเดือนก่อน +1

    💯💯உண்மைதான்... 👍

  • @msrinivasan4381
    @msrinivasan4381 11 หลายเดือนก่อน +5

    🙏🙏🙏🙏🙏 தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா நன்றி நான் அடிக்கடி ரயில் பயணம் மேற்கொள்பவன் ரயிலை தவிர பயணம் செய்வது இல்லை

  • @_Dinesh08
    @_Dinesh08 11 หลายเดือนก่อน +10

    நான் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் பணிபுரிகிறேன்...
    இதுவரை சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு ரயில் 🚂 தவிர பேருந்தில் பயணம் செய்ததில்லை... இரண்டு வருடம் ஆகிவிட்டது. எனக்கு பேருந்து பயணம் பிடிக்கவில்லை....😒
    I like Train Travel...🤩💕
    i l__Eபாண்டியன் அதிவேக விரைவு வண்டி....🤗🤗

  • @ramsubu7155
    @ramsubu7155 7 หลายเดือนก่อน

    சூப்பர் சார்.

  • @sathamhussain8744
    @sathamhussain8744 11 หลายเดือนก่อน +8

    நீங்கள் கூறிய அனைத்தும் 100க்கு 100 உண்மையானவை சார்

  • @Rajeshviji1989
    @Rajeshviji1989 11 หลายเดือนก่อน +12

    இந்த தொடரை தொடர்ந்து வெளியிடவும்

  • @ManoharanRajagopalan-o8i
    @ManoharanRajagopalan-o8i 10 หลายเดือนก่อน +1

    100 % true

  • @krishipalappan7948
    @krishipalappan7948 11 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏 நீங்கள் சொல்லும் இதே காரணத்திற்காக எனக்கும் ரயில் பயணமே பிடிக்கும். வேறு வழியில்லை என்றால் மட்டுமே பஸ் பயணம் 🤔🤔🤔

  • @shanmugamv7648
    @shanmugamv7648 11 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் அய்யா வணக்கம்🎉

  • @sooriyakirans8304
    @sooriyakirans8304 11 หลายเดือนก่อน +5

    I like to train travel because of:
    1) track sounds(mainly icf track sounds), 2) single line route with alco chugging sounds and track goes to jungle areas
    3) In Chennai local train (emu), acceleration sounds
    4). High speed skipping in train stations
    These are heaven in train travelling 😍

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 10 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉 super speech 🎉🎉🎉

  • @dhanasekar9132
    @dhanasekar9132 11 หลายเดือนก่อน +4

    ஐயா வணக்கம் உங்களுடைய அனைத்து வீடியோவும், தகவலும். மிக சிறப்பு நன்றி ஐயா 🙏🙏🙏

  • @bhoomahema
    @bhoomahema 11 หลายเดือนก่อน +7

    Sir..super sir...I am from chennai and i am also an Indian Railway Enthusiast like you.
    I agree...Indian Railways is the best way to travel across the length and breadth of our Bharata Mata punya bhoomi.
    Hats off to you...I am A Qualifed CA and ICWA but i think i can learn more from you in terms of your knowledge and simplicity and your way of explaining things...
    JAI HIND

  • @suryastore3853
    @suryastore3853 11 หลายเดือนก่อน +2

    தூத்துக்குடி ஓஹா ரெயிலில் ஞாயிறுதோறும் சேலம் வரை எப்பொழுதுமே ஸிலிப்பர் கோட்சில் இடம் காலியகதான் உள்ளது! இது தெரியாமல் மதுரை பஸ்சில் ஓடி ஓடி இடம் பயணிகளை என்ன சொல்வது! (ஞாயிற்றுகிழமை நானே பார்த்து இருக்கின்றேன்)

  • @rockrock8093
    @rockrock8093 11 หลายเดือนก่อน +3

    ரயில் எனக்கு பிடிக்கும்...

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 11 หลายเดือนก่อน +2

    Train is better than bus and flight.

  • @Divsart2009
    @Divsart2009 11 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொன்ன தகவல்கள் எல்லாம் எனக்கும் பொருந்தும் சார் நன்றி

  • @VSKPM
    @VSKPM 11 หลายเดือนก่อน +1

    மிக அருமையான பதிவு 🎉

  • @mageshwaran007
    @mageshwaran007 11 หลายเดือนก่อน +3

    பயனுள்ள தகவல்கள் நன்றி அய்யா 🙏🙏🙏

  • @kumarn4119
    @kumarn4119 6 หลายเดือนก่อน +1

    Arumaiyana thakaval tks

  • @ரா.ஆனந்தரா.ஆனந்தராஜா
    @ரா.ஆனந்தரா.ஆனந்தராஜா 11 หลายเดือนก่อน +2

    நான் முதல் முறை யாக விழுப்புரம் முதல் மதுரை வரை இரயில் பயணம் செய்தேன்(வை கை இரயில்) சரியான கூட்டம்

  • @AKILAN4221
    @AKILAN4221 11 หลายเดือนก่อน +4

    ayya your view about vadakkans traveling in reserve coach without tickets😂😂😂

  • @mohamednizamudeen4190
    @mohamednizamudeen4190 11 หลายเดือนก่อน +2

    உங்கள் கருத்துகளோடு நானும் இணைந்து கொள்கிறேன்.
    உங்களின் பயண அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள் சார்!

  • @jeevanand1013
    @jeevanand1013 4 หลายเดือนก่อน +1

    Same thoughts🙌
    Super aha sonnenga🙌👌👌👌🙏

  • @mohammedmohideen-vz7jo
    @mohammedmohideen-vz7jo 11 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை.,.....சிறப்பு...

  • @mathan.amathan.a8132
    @mathan.amathan.a8132 11 หลายเดือนก่อน +2

    Super thaliva 🙏

  • @varshar1159
    @varshar1159 11 หลายเดือนก่อน +1

    அருமை அருமை மணமார்ந்த நன்றிகள்

  • @manickamsubramani2597
    @manickamsubramani2597 11 หลายเดือนก่อน +1

    ரொம்ப சரிங்க சார்.

  • @arunachalamprema2020
    @arunachalamprema2020 11 หลายเดือนก่อน +1

    Correct sir abusalutly correct sir. By arun hyderabad

  • @Surendar.V
    @Surendar.V 11 หลายเดือนก่อน +2

    Superb sir ❤

  • @hameedttchameedttc4248
    @hameedttchameedttc4248 11 หลายเดือนก่อน +1

    ஐயா பேருந்து பயணத்தை விட ரயில் பயணம்... மனதிற்கு நிம்மதியாகவும் ரிலாக்ஸ் ஆகவும் இருக்கும்... நான் ஒரு தனியார் துறையில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்...
    தென்காசி டு திருநெல்வேலி.. நான் தினமும் ரயிலில் செல்வேன் மாலையும் ரயிலில் வீடு திரும்பும்......நம் அதிகாலையில் உற்சாகமாக இருந்து ரயிலில் பயணத்தில் வேலைக்கு செல்பவரே தனி ஒரு ஒரு உற்சாகம் என்ன பொறுத்த வரையில்.... இரவு நேரத்தில் பேருந்து பயணத்தை விட ரயில் பயணம் 100.%..சதவீதம் பாதுகாப்பானது...✌🏻🥰🥰🥰💯💯✨

  • @VIJAYAKUMAR-ff7ov
    @VIJAYAKUMAR-ff7ov 11 หลายเดือนก่อน +1

    நன்றிகள் ஐயா

  • @MeenakshisundaramN-m8n
    @MeenakshisundaramN-m8n 11 หลายเดือนก่อน +2

    Sir it is very interesting to read

  • @TheRavisrajan
    @TheRavisrajan 11 หลายเดือนก่อน +1

    There are many mad ( in positive sense)people who love railways. There is a big group Called Indian railways fans club association (IRFCA) and many eminent and well educated accomplished people in the group. Railways is full of technological and management challenges. It employs people lowest educational level (8th std) to very high level of education (doctors, lawyers, engineers, phds). One can see India’s diverse culture at every 100 km of rail journey.we can see how various technologies , concepts, management techniques work in synchronised manner. Few decades back railways attracted the best talented people ( most of them are retired now) and there was a pride and glamour attached to railway employment like IT industry attracted good people 2 decades back.railways is full of innovations and these innovations change life, safety and comfort of common man. We have seen steam engines to diesel locos now electric locos. Train speed has increased from 50 kmph to 160 kmph now. We have seen wooden coaches to Vanderbilt bharsth trains. That way railways has many attractions an I get my inspiration from all aspects from Indian railways and rail travel.

  • @rrkatheer
    @rrkatheer 10 หลายเดือนก่อน

    Sir please continue this series very interesting

  • @manivannansrinivasan6414
    @manivannansrinivasan6414 11 หลายเดือนก่อน +1

    நான் பொங்கல் முடிந்து குருவாயூர் ரயிலில் கடந்த 17 ம் தேதி சென்னை திரும்பினேன், ஸ்லீப்பர் பெட்டியில் நகர முடியாது அளவுக்கு கூட்டம், பாத்ரூம் செல்ல கூட வழியில்லை. பெரும் அவதியாகிவிட்டது. இதே கதைதான் கடந்த தீபாவளி க்கும்

  • @cmouli
    @cmouli 10 หลายเดือนก่อน

    We can add one more point but may not be applicable in today's life. My father used to travel in trains during 1950s where you can have lunch in some railway stations where the quality is the best. e.g., He will have breakfast in Tiruvarur station and when it reaches Mayiladuthurai after stopping many stations, he will have lunch. Another important thing is that across India, Thanjavur district had the maximum number of railway lines in India during Railway Minister period - K Santhanam. Thanks for your wonderful journeys and experience you shared.

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 11 หลายเดือนก่อน +2

    The pros and cons of Rail vs Road transport is very interesting! Your preference of Rail transport is very much agreeable by all~! You have forgotten to add one important point i.e., safe travel~! In road transport it is prone to accidents because the journey is monitored only by one driver and whereas in train transport it is meticulously monitored by so many persons for guaranteed safe travel~! Is it not? Thanks for the informative postings!!

  • @arunachalamprema2020
    @arunachalamprema2020 11 หลายเดือนก่อน

    Super

  • @pothirajr2242
    @pothirajr2242 3 หลายเดือนก่อน

    Your observation regarding seating in TN buses are perfectly correct sir
    I had also been experiencing such difficulties in TN buses but I had travelled comfortably with AP State buses and kerala and karnataka buses

  • @indianrailwayswithabhindra8484
    @indianrailwayswithabhindra8484 11 หลายเดือนก่อน +1

    Excellent explanation 😊
    I am also a train lover and I used to travel to all the places in train only

  • @kovairamasamy7935
    @kovairamasamy7935 10 หลายเดือนก่อน +1

    ஐயா,
    ரயிலில்
    வித்தவுட் என்று கூறும்
    டிக்கெட் இல்லாமல் பயணிப்பதை பார்த்துவுள்ளேன்.
    ஆனால்
    பஸ்சில் அது சிரமம்.

  • @SanthaGuru-pg9ke
    @SanthaGuru-pg9ke 9 หลายเดือนก่อน

    ராமேஸ்வரம் திருப்பதி வேண்டிய தினசரி இயக்கினால் பயணிகளுக்கு பயனுள்ளதாக அமையும்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  9 หลายเดือนก่อน

      ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். நேரடி டிரைன் எதிர்பார்ப்பை விடுத்து இணைப்பு இரயில் எங்கே... மதுரை...ஈரோடு...திருப்பதி...அல்லது விரைவாகச் செல்ல முதலில் சென்னை....திருப்பதி...நிறைய வண்டிகள். இதுவே கெட்டிக்காரத்தனம்

  • @sivaramann3730
    @sivaramann3730 11 หลายเดือนก่อน

    Very right observations.

  • @srinivasank1530
    @srinivasank1530 11 หลายเดือนก่อน +1

    ஒரு முறை குண்டாக உள்ளவர்கள் மத்தியில் நான் மாட்டிக் கொண்டேன். என்னை தொம்சம் செய்துவிட்டார்கள். நானும் ரயில் பயணத்தையே விரும்புகிறேன். ஆனால் ரயிலை அவுட்டரில் சில சமயங்களில் 3/4 மணி நேரம் போட்டுவிட்டால் கடுப்பாகிவிடும்.

  • @arumugamb5844
    @arumugamb5844 11 หลายเดือนก่อน

    Super 🎉🎉😊😊

  • @sureshr1611
    @sureshr1611 11 หลายเดือนก่อน

    Yes All of. Ur given infermatio is correct. In my view some issue's avbl in train journey. Now today we pay for express ticket in passenger train. Single ttrain track system. At that night time our train was stopped for 4 times when crossing cuddalore to chidambaram. .Next one is for last 50 years train facilities not avbl this places like cuddalore pondy & Thanjavur and pattukottai.

  • @Lachu-xz3im
    @Lachu-xz3im 11 หลายเดือนก่อน +1

    ஐயா கோவையில் இருந்து சீரடி மந்த்ராலயம் குரூப்பாக ரயில் பயணம்
    செய்வதற்கு டிக்கெட் ஒன்றாக தருவார்களா

  • @antontirunelveli8621
    @antontirunelveli8621 3 หลายเดือนก่อน

    Nice experience 😊😊😊

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  3 หลายเดือนก่อน

      Yes it was! There are 2 more part of this video available in our channel do check out

  • @rajkumark2998
    @rajkumark2998 11 หลายเดือนก่อน

    Good sar 🙏guruvayur chotanikara thriprayar kodungallur epadi ponum sollunga sar

  • @tamilanabdulkadhar4497
    @tamilanabdulkadhar4497 3 หลายเดือนก่อน

    Thank you sir

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 11 หลายเดือนก่อน

    Hai Sir myself I am diehard travel in Indian railways.My family is also from Indian railways.

  • @venkateswaran6030
    @venkateswaran6030 11 หลายเดือนก่อน

    We also enjoy and like almost train journey.

  • @shanmugamm105
    @shanmugamm105 11 หลายเดือนก่อน +1

    இரயில் பயணங்களில் உள்ள‌ கஷ்டங்களையும் கூறுங்கள்
    உதாரணமாக நாம் இறங்க வேண்டிய ஸ்டேஷனுக்கு சில கிலோ மீட்டருக்கு முன்பாக ஒரு மணி நேரம் நிறுத்தி விடுகிறார்கள்

  • @eranavel6377
    @eranavel6377 11 หลายเดือนก่อน +1

    அயோத்தி ராமர் கோயில் எப்படி இரயில் போவது வீடியோ போடுங்க ஐயா

    • @hariharamuthu2166
      @hariharamuthu2166 11 หลายเดือนก่อน

      ஏற்கனவே அயோத்தி வீடியோ ஐயா வெளியிட்டுள்ளார்

  • @ChemistTNT111
    @ChemistTNT111 11 หลายเดือนก่อน

    Railways la irukkura Ella fines pathi video podunga ayya

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 11 หลายเดือนก่อน +1

    RPF check tickets in Srilanka train.

  • @silambarasans002
    @silambarasans002 11 หลายเดือนก่อน

    Tindivanam nagari railway project Please explained current situation sir

  • @jobscorner5172
    @jobscorner5172 11 หลายเดือนก่อน

    ரயில்வேயில் பணியாற்றும் சுருக்கெழுத்து பணியாளர்களின் பணி பற்றி கூறுங்கள் ஐயா....

  • @rajaramaniyer8109
    @rajaramaniyer8109 3 หลายเดือนก่อน

    sir. do you by any chance know about super express ( mg) chennai trivandrum. if you have old tt pl send scan.

  • @mohamedimran1211
    @mohamedimran1211 11 หลายเดือนก่อน +1

    நீங்க எந்த ஊர்

  • @venniladharmalingam219
    @venniladharmalingam219 7 หลายเดือนก่อน

    1982 railway time table book
    Price 7 00 rs

  • @gokuls7518
    @gokuls7518 11 หลายเดือนก่อน +3

    UR la padura paadu கடவுளுக்கு தான் தெரியும்

    • @AKILAN4221
      @AKILAN4221 11 หลายเดือนก่อน +1

      😂❤😂😂😂

  • @gypsy_footprints
    @gypsy_footprints 5 หลายเดือนก่อน

    தமிழ்நாடு அரசு பேருந்து துறை போல கேவலமான ஒரு துறை எங்கும் இருக்காது......

  • @nonameis425
    @nonameis425 3 หลายเดือนก่อน

    ஐயா. இப்ப இருக்க நீல பஸ் சீட் அமைப்புக்கு பழைய பஸ்கள் எவ்வளவோ பரவால்ல..‌ என் கன்னியாகுமரி பயணத்தில் நாகர்கோவில்-திருநெல்வேலி பஸ் ரூட்டில் இன்றும் பயன்பாட்டில் உள்ளது..

  • @venniladharmalingam219
    @venniladharmalingam219 7 หลายเดือนก่อน

    Karnatakavil karwar endru sonneergal andhravil ends oor
    Endru sollavillai neengal.

  • @karthickkettaluananthan8182
    @karthickkettaluananthan8182 5 หลายเดือนก่อน

    Sir vaigai la problem iruku

  • @thinkdifferent4915
    @thinkdifferent4915 6 หลายเดือนก่อน

    Always bus than Best expect Ticket fare

  • @venkatvenkat7030
    @venkatvenkat7030 11 หลายเดือนก่อน

    Moreover in roads lot of curves, uneven roads & in rainy season road damage will take our life out.

  • @balrajg2854
    @balrajg2854 11 หลายเดือนก่อน

    Sir
    Fare speed sophistication ellathilayume train than best option

  • @moorthylalmoorthylal1561
    @moorthylalmoorthylal1561 11 หลายเดือนก่อน +1

    ரயில்வே எக்ஜாம் ttr exam

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 11 หลายเดือนก่อน

  • @venniladharmalingam219
    @venniladharmalingam219 7 หลายเดือนก่อน

    Indiavil ulla ends state sonnalum Angela ulla district
    Name sollungal
    Example telangana warangal,hammam,mancherial,adilabad wanaparthy total 33dist
    Andhra 33 dist srikakulam to annamayadist alluri sitaram dist n t r dist Krishna dist east godhavari,westgodavari dist
    Enpadhu sondra total 33 dist
    Irukkiradu eppodum state name sollivittu dist name sollungal makkaluku knowledge improvement aagum

  • @karthickkettaluananthan8182
    @karthickkettaluananthan8182 5 หลายเดือนก่อน

    Seat uncomfortable in 2S

  • @ahalyasakthi
    @ahalyasakthi 11 หลายเดือนก่อน +1

    அயோத்தி செல்ல இலவச ரயில் பயணம் பற்றி கூறுங்கள் சார

  • @deedaya800
    @deedaya800 11 หลายเดือนก่อน

    Entha train free ya pookuthu😂😂😂😂😂😂😂😂Goods train Mathiri iruku😂😂😂😂😂 Train journey Romba kevalam😂😂😂😂😂

  • @princesk7320
    @princesk7320 10 หลายเดือนก่อน

    Ayya enaku bus la pona vomiting 🤮 varum so I like train only 🚂

  • @Rajendran-c4e
    @Rajendran-c4e 11 หลายเดือนก่อน

    ரயில் பயணம் ஏன் உனக்கு பிடிக்கும் என்று கூறுகிறேன் என்று கூறிவிட்டு உன் சுய சரிதையை சொல்லிக் கொண்டு இருக்கிறாய்??!@

  • @kumarthiruchengode8512
    @kumarthiruchengode8512 11 หลายเดือนก่อน +1

    Super