16:24 நான் உங்களை இரயில்வேயில் வேலை பார்த்து ஒய்வு பெற்றவர் என்று நினைத்தேன் என் என்றல் தெளிவாக இரயில் தகவல்களை தருகிறீர்கள் ஆனால் தாங்கள் ஆசிரியராக வேலை பார்த்து இந்த தகவல்களை தந்துள்ளீர்கள் மிக்க நன்றி ஐயா,
மலரும் நினைவுகள் எப்பொழுதும் மறக்க முடியாது உங்களுடைய தகவல் வியப்பாக உள்ளது நானும் இந்த காலகட்டங்களில் ரயில் பயணம் மேற்கொண்டு உள்ளேன் காலையில் முன்பதிவு செய்து இரவில் பயணம் செய்து உள்ளேன்
நேரத்தை சுற்றுலாக்களில் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது மிக முக்கியம். தொழில்நுட்பங்கள் அதிகம் இல்லாத அந்த காலத்தில் நேரத்தை மிக நேர்த்தியாக கையாண்டு உள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா.
எண்பதுகளில் ஹரித்துவாரில் கங்கை நதி மிகவும் தூய்மையாக இருந்தது என்று நீங்கள் சொல்வதை கேட்டு நாகரீகத்தால் நாம் எந்த அளவுக்கு இயற்கையை சீரழித்து இருக்கிறோம். கல்வியில் இயற்கை சூழல் குறித்த பாடம் வைக்காதது மிகப்பெரிய தவறு.. தூய்மை எளிமை உழைப்பு நேர்மை குறித்து ஒன்றாம் வகுப்பில் இருந்தே குழந்தைகள் மனதில் பதியவைத்தால் சிங்கப்பூரை போன்ற இயற்கையை பாதிக்காத வளர்ச்சியை நாமும் அடையமுடியும். மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.
I was working in Railways Chennai Central in 1988. The coach numbers were A, B,C,D etc. Different counters for different destinations like Delhi, Calcutta, Bombay, Bangalore Hyderabad etc. When computer was introduced this was changed as " any train any counter"for the purchase of tickets.
1984ல் நானும் பலமுறை மதுரையிலிருந்து நியூடில்லிக்கி பலமுறை போய் வந்திருக்கிறேன். அப்பல்லாம் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு டிக்கெட் எடுத்தால், மதுரையிலிருந்து சென்னைக்கு வைகை அல்லது பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கோட்டா டிக்கெட் தருவார்கள். Onward Journey ன்னு சொல்வார்கள்.
1988 ல் எனக்கு வயசு 9 அது இருக்கட்டும் ஐயா நீங்கள் ரயில்வேயில் பணி புரிந்ததாக நினைத்து கொண்டு இருந்தேன் நான் தாங்கள் ஆசிரியர் என இப்போது தான் தெரிகிறது ❤ நன்றி
SIR, VERY INTERESTING STORY ABOUT YOUR TRAIN JOURNEYS. I TRAVELED BY 2 nd SLEEPER CLASS I PAID 255 RUPEES AT THAT TIME BY OUR FAMOUS "TAMILNADU EXPRESS" TRAIN FROM MADRAS TO NEW DELHI IN 1982. AT THAT TIME TOO RESERVATION YOU SHOULD WRITE IN A PAPER TO BE CONFORMED IF EMERGENCY TRAVELLING AND MEET THE RAILWAY OFFICER IN CHARGE TICKETS ETC., SO CONFUSED AT THAT TIME. BY GRACE OF GOD NOW EVERYTHING IS COMPUTERAISED ALL TICKETS IMMEDIATELY CONFORMED OR RAC, WL ETC WITH PRINTED MATTER. WHAT A PRGRESS INDIAN RAILWAYS ! HERE IN FRANCE YOU GET TICKET EVEN BY PHONE WITH QR CODE. I USED TO TRAVEL THIS SYSTEM EUROSTAR PARIS TO LONDON 350kms/ Hour WHICH GOES UNDER THE SEA MORE THAN 50 kms inbetween FRANCE AND ENGLAND with in two and half hours(even flights is too long to go.
கட்டுகட கட்டு என தந்தி பரக்கும்.வயது 77 இனிக்கும் நினைவுகள் பழகினால் அனைத்து உதவிகளும் செய்தார்கள் நேரத்தில் பணம் கடன் கூட பெற்று உள்ளேன்.இனிய நினைவுகள்
முருகன் ஐயா அவர்களுக்கு, எப்போதும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் தான் துணை... Trichy is heart of the tamil nadu இங்க ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றால் இரவு 8pm வரைக்கும் உணவு உண்டு அதே போல் சமயபுரம், வயலூர், வெக்ககாளி அம்மன் கோவில் உணவு உண்டு
Munadila trains at a glance pathu tha delhi guajarat pogumpothu usefula irukum. Entha station porom ena train varuthu railway map la engala train iruku. Ena work panitu irukanga. Elame theriyum. Athulayum varusha varusham vangina tha updated time table irukum. Travel panrapo athuve pathu time pass panuven. Athe pola munadi counter la ticket edukanumna oru computer la train number potu vacancy pathu challan fillup pani que la ninu ticket edukura time la ticket theenthu poidum thirumba itha panumpothu ticket eduka 2 hrs mela agidum. St thomas mount counter la avlo que line irunthalu kootam vanthukita irukum. Computerised agi mobile la app la elame kaikula vanthalum kuda maratha onu inu ticket kidaikatha prachanai tha athulayu reserve pana ticket la payanam panrathu periya saval.
As a student myself and my four friends had all india tour with railway concession (50%) We took Janatha express from Chennai to Agra then to New Delhi, then to Kasi and Calcutta and returned. One TTE at Agra witheld us at Agra station and said we were holding invalid concession ticket. Luckily a railway official had came to S.M's room saw our papers and said it is valid and that we could proceed..We got our seats reserved as and when we reach a station. Only trservation charges we had to pay ( four annas) Our entire journey was costing only Rs.135. No one will beleive now. (I am 84) I was just 18Yrs old as a student.
இது மிகவும் சுவாரசியமாக உள்ளது! 1958 ஆம் ஆண்டு உங்கள் சுற்றுப்பயணத்தை நீங்கள் நினைவு கூர்ந்தீர்கள், அதாவது. தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் காலத்திற்கு முந்தைய காலம். ,😁 It is quite impressive! You have recalled your tour of 1958 ie. pre- Tamil Nadu Express era.😁✍️👍
அருமையான பதிவு அனுபவங்களை விளக்கமாக விவரித்துள்ளீர்கள் ஒவ்வொருவருக்கும் எப்படி செல்ல வேண்டும் எப்படி வரவேண்டும் என்று நீங்கள் டூரிஸ்ட் அரேட்மெண்ட் செய்தால் நன்றாக இருக்கும் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
*ஐயா*, எனக்கு சில சந்தேகங்கள் - 1. எப்படி வட இந்தியாவில் இந்தி பேசி ஒவ்வொரு இடத்திற்கும் சென்றீர்கள் 2. அப்போது இரயிலில் உணவு வழங்கப்பட்டதா? உணவிற்கு என்ன செய்தீர்கள்? 3. 20 நாட்களுக்கு மேலான சுற்றுலா என்று சொன்னீர்கள்? கைப்பயில் எவ்வளவு பொருட்களை கொண்டுசென்றீர்கள்? 4. இந்த பயணத்தில் சுவாரசியமாக நடந்து நிகழ்வைப் பற்றி சொல்லவும். அடுத்த வீடியோவில் இக்கேள்விகளுக்கு பதில்களை எதிர்பார்க்கிறேன். ஐயா, தங்களுடைய 1988 பயண அனுபவம் மிகவும் அருமையாக இருந்தது.
ஓரளவு ஹிந்தி பேச படிக்க தெரியும் . குறைவான சுமை...சுகமான பயணம்...இதை முழுமையாக நம்புபவன் நான். தலை துவட்டும் துண்டு சட்டை பேண்ட் பேக் உட்பட எடைகுறைவானவற்றை தேர்ந்தெடுப்பேன். வட இந்திய சாப்பாடும் நொறுக்குத்தீனியும் எனக்கு போதுமானது.
வணக்கம் சார், குருவாயூர் to சென்னை எக்ஸ்பிரஸ் வாஞ்சிமணியாச்சிக்கு தினமும் காலை 10 : 08 க்கு வந்து 10 : 10 க்கு கிளம்பி சென்னை நோக்கி செல்கிறது, மைசூரு to தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் வாஞ்சிமணியாச்சிக்கு காலை 09 : 28 க்கு வந்து 09 : 30 க்கே தூத்துக்குடி நோக்கி சென்றுவிடுகிறது. குருவாயூர் எஸ்பிரஸில் வரும் தூத்துக்குடி பயணிகள், மைசூரு எக்ஸ்பிரஸ்சை வாஞ்சிமணியாச்சியில் பிடிக்க முடிவதில்லை... இந்த ரயில்களுக்கு நேர மாற்றம் தேவை...
சர்குலர் ஜர்னி டிக்கெட் என்பது இடையில் எட்டு நிறுத்தங்களில் மட்டும் இயங்கிக் கொள்ளலாம் என்ற விதி இருக்கும் பொழுது நீங்கள் சென்ற ஊர்களை பார்க்கும் பொழுது 12 நிறுத்தங்கள் வருகின்றது இது எப்படி ஐயா சர்க்குலர் ஜர்னி டிக்கெட் சாத்தியமா...?
அந்த சுற்றுலா புக் தற்போது கடைகளில் கிடைக்கிறதா எந்த கடை புக்கு பேர் எந்த கடை என்று கூறினால் நான் போய் வாங்கிக் கொள்வேன் தாங்கள் ஜெராக்ஸ் போட்டு உறங்க இயலுமா இயலும் என்றால் அதற்கான கட்டணத்தை நான் தங்களுக்கு வழங்கி விடுகிறேன் தயவுசெய்து பதில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்
கிடைக்க வாய்ப்பு இல்லை. அதில் உள்ன தகவல்களும் போன் நம்பர்களும் இப்போது தவறு. புத்தக கடைகளில் சுற்றுலா வழிகாட்டி...மாநிலம் வாரியாக கிடைக்கும். அல்லது அந்தந்த மாநில Torism Devt. Corpn. அலுவலகத்தை தொடர்பு கொண்டு புதிய தகவல்களை பெறலாம்
ஐயா நான் ஆதிகைலாஸ் பட்ஜெட் டிரிப் அதை பற்றி தெரிவிக்கவும் மற்றும் உடல் தகுதி டார்ஜிலா சென்றுதான் எடுக்க வேண்டுமா சென்னையில் எடுக்க முடியுதா, அங்கு செல்ல எப்போது அனுமதி என்று பதில் சொல்லவும்
முதலில் ஆதி கைலாஷ்...கேள்விப்பட்டதில்லை. கைலாசம்...மானசரோவர்...பற்றி கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். சென்னைக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது. ஏதாவது குழுவுடன் செல்வதே பாதுகாப்பு. எப்படியும் சில லட்சங்கள் ஆகும். மருத்துவ பரிசோதனை உண்டு. தனியாக போனால் ரூம் கூட தருவதில்லை தற்போது.
அய்யா பெங்களூரில் இருந்து கிளம்பும் பெங்களூரு சென்னை,பெங்களுரு கோயமுத்தூர் உதய் இரண்டுக்கும் ஒரே எண் போட்டுள்ளார்களே ஏன் தயவு செய்து விளக்கவும் அதிகம் மக்களுக்கு குளப்பம் உள்ளது
சார்! வணக்கம்! முன்பு எல்லாம் பிரௌசிங் சென்டர்களில் எல்லாம் ரயில்வே டிக்கெட் புக்கிங்க் செய்து கொடுத்து பணம் பெற்று கொள்வார்கள்.ஆனா இப்ப பிரௌசிங் சென்டரில் டிக்கெட் புக் செய்ய சொன்னால் முடியாது என்கிறார்கள்.ஏன் டிக்கெட் புக்கிங்க் செய்வதில் பிரச்சனையா?அல்லது செல்போனிலேயே புக் செய்து கொள்ளும் வசதி வந்து விட்டதால் மறுக்கிறார்களா?உங்களுத்தான் ரயில் சம்மந்தமான எல்லா விஷயமும் தெரியுமே!
காரணம் (1) கூடுதல் கட்டணம் கமிஷன் உண்டு. (2) தட்கல் எடுக்க முடியாது. (3) மக்கள் விரும்பி கேட்கும் train கள் எப்போதும் WL.. (4) கடற்கரையில் விளையாடும் சிறுவன் நான். என் கையில் கிடைத்த சில சங்குகளை பார்த்து குஷி அடைகிறேன். கடல் சிரிக்கிறது...அடே பையா...இது போல் லட்சக்கணக்கில் என்னுள் ஆச்சர்யம் உள்ளது என. கற்றது கையளவே...
இரயில்வே ஸ்டேசன் சென்று 1980 களில் வெளி மாநிலத்தில் இருந்து புறப்படும் இரயில் களுக்கு எப்படி ரிசர்வ் செய்வார்கள் என கேட்டுப்பார்த்த பின் இது போன்ற comment அடிப்பதா...வேண்டாமா...என்பதை முடிவு செய்திருக்கலாம். நமது சேனலில் கற்பனை கலந்து செய்திகளை தருவதில்லை தம்பி.
16:24 நான் உங்களை இரயில்வேயில் வேலை பார்த்து ஒய்வு பெற்றவர்
என்று நினைத்தேன்
என் என்றல் தெளிவாக
இரயில் தகவல்களை தருகிறீர்கள்
ஆனால் தாங்கள் ஆசிரியராக
வேலை பார்த்து இந்த தகவல்களை தந்துள்ளீர்கள்
மிக்க நன்றி ஐயா,
மிக்க நன்றி 🙏
Nice video murugan sir...
Thanks 👍
மலரும் நினைவுகள் எப்பொழுதும் மறக்க முடியாது உங்களுடைய தகவல் வியப்பாக உள்ளது நானும் இந்த காலகட்டங்களில் ரயில் பயணம் மேற்கொண்டு உள்ளேன் காலையில் முன்பதிவு செய்து இரவில் பயணம் செய்து உள்ளேன்
நீங்கள் கூறிய விசயங்களை கேட்கும் போது 1988 காலகட்டங்களுக்கே சென்று வந்தது போல் ஒரு அனுபவம் ஏற்பட்டது❤❤🎉🎉
உருட்டு ங்க நண்பா
அய்யா இந்த சுற்றுலா உங்களுக்கு மறக்கமுடியாத ஒரு நினைவுதான் அய்யா
ஆக அருமையான அனுபவம். நான் 1992ல் பிறந்தவன், இந்த தகவல்களை கேட்க ஆச்சரியமாக உள்ளது.
Ungaludaiya, dedication Yai ennal unara mudikirathu..ayya
முருகன் அய்யா நீங்க அப்போ வெற்றி அடையள இப்பவும் youtube மூலமா வெற்றி அடஞ்சிடிங்க
மிக்க நன்றி 🙏
சுவைபட பகீர்ந்தீர்கள். நன்றி
நேரத்தை சுற்றுலாக்களில் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது மிக முக்கியம். தொழில்நுட்பங்கள் அதிகம் இல்லாத அந்த காலத்தில் நேரத்தை மிக நேர்த்தியாக கையாண்டு உள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா.
நன்றி 🙏
மிக மிக அருமையான அனுபவ பயணங்கள் ஐயா. ஒரு திரைப்படம் பார்த்து போன்று இருந்தது 🎉 வாழ்க வளமுடன் 🙏
மிக்க நன்றி 🙏
எண்பதுகளில் ஹரித்துவாரில் கங்கை நதி மிகவும் தூய்மையாக இருந்தது என்று நீங்கள் சொல்வதை கேட்டு நாகரீகத்தால் நாம் எந்த அளவுக்கு இயற்கையை சீரழித்து இருக்கிறோம். கல்வியில் இயற்கை சூழல் குறித்த பாடம் வைக்காதது மிகப்பெரிய தவறு.. தூய்மை எளிமை உழைப்பு நேர்மை குறித்து ஒன்றாம் வகுப்பில் இருந்தே குழந்தைகள் மனதில் பதியவைத்தால் சிங்கப்பூரை போன்ற இயற்கையை பாதிக்காத வளர்ச்சியை நாமும் அடையமுடியும். மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.
மிக்க மகிழ்ச்சி
அருமை அய்யா .. உங்கள் அனுபவம் இன்றைய தலைமுறைக்கு ஒரு பொக்கிஷம் 🙏
Super circular journey sir
Thanks
I was working in Railways Chennai Central in 1988. The coach numbers were A, B,C,D etc. Different counters for different destinations like Delhi, Calcutta, Bombay, Bangalore Hyderabad etc. When computer was introduced this was changed as
" any train any counter"for the purchase of tickets.
oh good to know
Feels like going to all India tour.. Excellent sir 🎉🎉
உங்கள் அனுபவம் மிகவும் அருமை மகிழ்ச்சி ❤🎉🎉
நன்றி 🙏
அருமை ஐயா
மிக்க நன்றி 🙏
Interesting.. Waiting for next vlog..
1984ல் நானும் பலமுறை மதுரையிலிருந்து நியூடில்லிக்கி பலமுறை போய் வந்திருக்கிறேன். அப்பல்லாம் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு டிக்கெட் எடுத்தால், மதுரையிலிருந்து சென்னைக்கு வைகை அல்லது பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கோட்டா டிக்கெட் தருவார்கள். Onward Journey ன்னு சொல்வார்கள்.
I and 17 members travelled just like you in 1989 all india tour.planned 31 days but completed 23 days
1988 ல் எனக்கு வயசு 9 அது இருக்கட்டும் ஐயா நீங்கள் ரயில்வேயில் பணி புரிந்ததாக நினைத்து கொண்டு இருந்தேன் நான் தாங்கள் ஆசிரியர் என இப்போது தான் தெரிகிறது ❤ நன்றி
நன்றி 🙏
மிக்க நன்றிங்க ஐயா 🙏💞💞🙏 மிக மிக சுவாரஸ்யமான தொகுப்பு 🙏🙏💞🙏 இதன் பகுதி ஒன்றை அல்லது அதன் லிங்க் இங்கே ஷேர் செய்யவும் 🙏🙏🙏
Thangs sir
Good experience murugan sir
Thank you
Super.... Naan piranthathe 1994 thaan.... 😂Enakkum ipdi tour poganum...
❤super sir
Supr sir, 2nd view..
SIR, VERY INTERESTING STORY ABOUT YOUR TRAIN JOURNEYS. I TRAVELED BY 2 nd SLEEPER CLASS I PAID 255 RUPEES AT THAT TIME BY OUR FAMOUS "TAMILNADU EXPRESS" TRAIN FROM MADRAS TO NEW DELHI IN 1982. AT THAT TIME TOO RESERVATION YOU SHOULD WRITE IN A PAPER TO BE CONFORMED IF EMERGENCY TRAVELLING AND MEET THE RAILWAY OFFICER IN CHARGE TICKETS ETC., SO CONFUSED AT THAT TIME. BY GRACE OF GOD NOW EVERYTHING IS COMPUTERAISED ALL TICKETS IMMEDIATELY CONFORMED OR RAC, WL ETC WITH PRINTED MATTER. WHAT A PRGRESS INDIAN RAILWAYS ! HERE IN FRANCE YOU GET TICKET EVEN BY PHONE WITH QR CODE. I USED TO TRAVEL THIS SYSTEM EUROSTAR PARIS TO LONDON 350kms/ Hour WHICH GOES UNDER THE SEA MORE THAN 50 kms inbetween FRANCE AND ENGLAND with in two and half hours(even flights is too long to go.
Nice
சூப்பர் அய்யா 👍
கட்டுகட கட்டு என தந்தி பரக்கும்.வயது 77 இனிக்கும் நினைவுகள் பழகினால் அனைத்து உதவிகளும் செய்தார்கள் நேரத்தில் பணம் கடன் கூட பெற்று உள்ளேன்.இனிய நினைவுகள்
Superb Sir. One of the best experience shared for us. Tq so much... Arumai ❤
Always welcome
முருகன் ஐயா அவர்களுக்கு, எப்போதும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் தான் துணை...
Trichy is heart of the tamil nadu
இங்க ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றால் இரவு 8pm வரைக்கும் உணவு உண்டு
அதே போல் சமயபுரம், வயலூர், வெக்ககாளி அம்மன் கோவில் உணவு உண்டு
Excellent 👌
Thanks a lot 😊
நல்ல நினைவுகள் ஐயா
நல்லா இருந்துதுங்க ஐயா....
நன்றி 🙏
interesting.....
அருமை.. அருமை.
நன்றி 🙏
Munadila trains at a glance pathu tha delhi guajarat pogumpothu usefula irukum. Entha station porom ena train varuthu railway map la engala train iruku. Ena work panitu irukanga. Elame theriyum. Athulayum varusha varusham vangina tha updated time table irukum. Travel panrapo athuve pathu time pass panuven. Athe pola munadi counter la ticket edukanumna oru computer la train number potu vacancy pathu challan fillup pani que la ninu ticket edukura time la ticket theenthu poidum thirumba itha panumpothu ticket eduka 2 hrs mela agidum. St thomas mount counter la avlo que line irunthalu kootam vanthukita irukum. Computerised agi mobile la app la elame kaikula vanthalum kuda maratha onu inu ticket kidaikatha prachanai tha athulayu reserve pana ticket la payanam panrathu periya saval.
As a student myself and my four friends had all india tour with railway concession (50%) We took Janatha express from Chennai to Agra then to New Delhi, then to Kasi and Calcutta and returned. One TTE at Agra witheld us at Agra station and said we were holding invalid concession ticket. Luckily a railway official had came to S.M's room saw our papers and said it is valid and that we could proceed..We got our seats reserved as and when we reach a station. Only trservation charges we had to pay ( four annas) Our entire journey was costing only Rs.135. No one will beleive now. (I am 84) I was just 18Yrs old as a student.
Super sir
👍👍
இது மிகவும் சுவாரசியமாக உள்ளது! 1958 ஆம் ஆண்டு உங்கள் சுற்றுப்பயணத்தை நீங்கள் நினைவு கூர்ந்தீர்கள், அதாவது. தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் காலத்திற்கு முந்தைய காலம். ,😁
It is quite impressive! You have recalled your tour of 1958 ie. pre- Tamil Nadu Express era.😁✍️👍
Rombha alagana anubhavam ❤❤❤❤
Super story...❤
Thanks 👍
சிறப்பு ஐயா வாழ்த்துக்கள் 🎉🎉
மிக்க மகிழ்ச்சி 🙂
Very Interesting sir
So nice
மிக சிறப்பு 🎉
🙂
Ithuthan sir Real Tour
Nostalgic ♥️
Super 👍
Thank you 👍
Nice 🎉🎉🎉🎉🎉
Thanks 🤗
அருமையான பதிவு அனுபவங்களை விளக்கமாக விவரித்துள்ளீர்கள் ஒவ்வொருவருக்கும் எப்படி செல்ல வேண்டும் எப்படி வரவேண்டும் என்று நீங்கள் டூரிஸ்ட் அரேட்மெண்ட் செய்தால் நன்றாக இருக்கும் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
மிக்க மகிழ்ச்சி 🙂
Super sir....
நன்றி 🙏
Really improved our railway department.
Thanks for sharing your experience.
My pleasure!
Super sir ❤❤
Super sir. It was interesting to hear .
So nice of you
In every counters tickets supplied ok.
நான் டெல்லி/காஷ்மீர்1986ல் சென்ற அனுபவத்தை அப்படியே கண் முன்னே வந்தது....
மிக்க மகிழ்ச்சி
Superb sir
Very Very super
Thank you very much
Semma thrill
Speak about the computerised ticket s its history and its development
*ஐயா*, எனக்கு சில சந்தேகங்கள் - 1. எப்படி வட இந்தியாவில் இந்தி பேசி ஒவ்வொரு இடத்திற்கும் சென்றீர்கள்
2. அப்போது இரயிலில் உணவு வழங்கப்பட்டதா? உணவிற்கு என்ன செய்தீர்கள்?
3. 20 நாட்களுக்கு மேலான சுற்றுலா என்று சொன்னீர்கள்? கைப்பயில் எவ்வளவு பொருட்களை கொண்டுசென்றீர்கள்?
4. இந்த பயணத்தில் சுவாரசியமாக நடந்து நிகழ்வைப் பற்றி சொல்லவும்.
அடுத்த வீடியோவில் இக்கேள்விகளுக்கு பதில்களை எதிர்பார்க்கிறேன்.
ஐயா, தங்களுடைய 1988 பயண அனுபவம் மிகவும் அருமையாக இருந்தது.
ஓரளவு ஹிந்தி பேச படிக்க தெரியும் . குறைவான சுமை...சுகமான பயணம்...இதை முழுமையாக நம்புபவன் நான். தலை துவட்டும் துண்டு சட்டை பேண்ட் பேக் உட்பட எடைகுறைவானவற்றை தேர்ந்தெடுப்பேன். வட இந்திய சாப்பாடும் நொறுக்குத்தீனியும் எனக்கு போதுமானது.
வணக்கம் சார், குருவாயூர் to சென்னை எக்ஸ்பிரஸ் வாஞ்சிமணியாச்சிக்கு தினமும் காலை 10 : 08 க்கு வந்து 10 : 10 க்கு கிளம்பி சென்னை நோக்கி செல்கிறது, மைசூரு to தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் வாஞ்சிமணியாச்சிக்கு
காலை 09 : 28 க்கு வந்து 09 : 30 க்கே தூத்துக்குடி நோக்கி சென்றுவிடுகிறது. குருவாயூர் எஸ்பிரஸில் வரும் தூத்துக்குடி பயணிகள், மைசூரு எக்ஸ்பிரஸ்சை வாஞ்சிமணியாச்சியில் பிடிக்க முடிவதில்லை... இந்த ரயில்களுக்கு நேர மாற்றம் தேவை...
139 கால் செய்து சொல்லிப் பார்க்கலாம்
@@indruoruthagaval360 😄
சார் அந்த காலகட்டத்துலயும் முன்பதிவு கோச்கள்ள அதற்குரிய tickets இல்லாதவர்களோட ஆக்ரமிப்புகள், தொல்லை இருக்குமா அத பத்தி சொல்லுங்க
அந்தக் காலத்தில் ரிஸர்வ்ட் கம்பார்ட்மெண்ட்ங்கள்ல unreserved ஆட்கள் ஏறமாட்டாங்க. ஒழுக்கம் இருந்துச்சு.
Super sir🎉🎉🎉🎉
Thankyou
🧡🤍💚 வணக்கம் ஐயா, நான் பிறந்தது 1988 மார்ச், அந்தக் காலகட்டங்கள் குறித்த விசயம் சிலவற்றை அறிந்து கொண்டேன் உங்களால்..
🎉பதிவு 👉😂😢😮😅😊🎉🙏
நன்றி 🙏
👌👌👍💐💐
ஐயா மக்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கும் அதற்காக ஒரு வீடியோ போடுங்கள்.வாரம் ஒருமுறை.. அதற்கான மொபைல் நம்பர் சேர்த்து போடுங்கள்.. கேள்வி பதில்
ரயில்வே தகவல்கள் | Rail info: th-cam.com/play/PLORzgLka5CSdGa6_uYv5cn1WW7d83nKP2.html
ஐயா எனக்கு ஒரு புக் வேணும் traince at glance நானும் பல ரயில்வே ஸ்டேஷனில் கேட்டு பார்த்தேன் கிடைக்கவில்லை தாங்கள் உதுவுமாறு கேட்டு கொள்கிறேன்
பல முக்கிய இரயில் நிலையங்களில் விற்காமல் உள்ளது. தில்லி, மதுரை, திருச்சி கோவை... போன்ற ஊர் நண்பர்களை விசாரித்து வாங்குவதே நல்லது
Super
Thanks
🌹வணக்கம். ஐயா 🌹9🌹சோதிர். லிங்கம் 🌹டூர். போடுங்க. 🌹ஐயா
அது போட முடியாது என்பதால்தான் இந்த வீடியோ. நீங்களாக சென்று வாருங்கள்.
@@indruoruthagaval360 மிக நன்றி 🌹🌹🌹
1st view
Super
2nd view
சர்குலர் ஜர்னி டிக்கெட் என்பது இடையில் எட்டு நிறுத்தங்களில் மட்டும் இயங்கிக் கொள்ளலாம் என்ற விதி இருக்கும் பொழுது நீங்கள் சென்ற ஊர்களை பார்க்கும் பொழுது 12 நிறுத்தங்கள் வருகின்றது இது எப்படி ஐயா சர்க்குலர் ஜர்னி டிக்கெட் சாத்தியமா...?
இடையில் அடுத்த வண்டிக்காக காத்திருப்பதை BOJ ஆக எடுத்துக்கொள்வதில்லை. டெக்னிக்காக பல வழிகள் உள்ளன. அதை தேரிந்துகொள்ள விரைவில் வீடியோ
ஐய்யா டிக்கெட் இல்லாமல் (உங்களிடம் இருக்கும் எல்லேலோர் டிக்கெட்) எப்படி நண்பர்கள் சென்னை to திருச்சி வந்துதார்கள்
சாமி..டிக்கட்டை மதுரை நண்பரிம் கொடுத்துவிட்டு சேலம் வந்திருப்பேன்....என்பது யூகிக்க கூடியதே.
🎉🎉🎉🎉
எப்படிங்க சார் இப்படி மறக்காமல் பேச முடியது
மலரும் நினைவுகள்
mayiladuthurai to tharangambadi train varuma anna
எனக்குத் தெரிந்தவரை அறிவிப்பு ஏதும் வரவில்லை
ஒரு குறிப்பிட்ட தேதிக்கு எடுக்கப்பட்ட முன் பதிவு டிக்கெட் வேறு தேதிக்கு மாற்ற முடியுமா
th-cam.com/video/6NxKrgoRhdU/w-d-xo.html
ஆன்லைன் டிக்கெட்ற்கு
❤
அந்த சுற்றுலா புக் தற்போது கடைகளில் கிடைக்கிறதா எந்த கடை புக்கு பேர் எந்த கடை என்று கூறினால் நான் போய் வாங்கிக் கொள்வேன் தாங்கள் ஜெராக்ஸ் போட்டு உறங்க இயலுமா இயலும் என்றால் அதற்கான கட்டணத்தை நான் தங்களுக்கு வழங்கி விடுகிறேன் தயவுசெய்து பதில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்
கிடைக்க வாய்ப்பு இல்லை. அதில் உள்ன தகவல்களும் போன் நம்பர்களும் இப்போது தவறு. புத்தக கடைகளில் சுற்றுலா வழிகாட்டி...மாநிலம் வாரியாக கிடைக்கும். அல்லது அந்தந்த மாநில Torism Devt. Corpn. அலுவலகத்தை தொடர்பு கொண்டு புதிய தகவல்களை பெறலாம்
ஐயா நான் ஆதிகைலாஸ் பட்ஜெட் டிரிப் அதை பற்றி தெரிவிக்கவும் மற்றும் உடல் தகுதி டார்ஜிலா சென்றுதான் எடுக்க வேண்டுமா சென்னையில் எடுக்க முடியுதா, அங்கு செல்ல எப்போது அனுமதி என்று பதில் சொல்லவும்
முதலில் ஆதி கைலாஷ்...கேள்விப்பட்டதில்லை. கைலாசம்...மானசரோவர்...பற்றி கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். சென்னைக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது. ஏதாவது குழுவுடன் செல்வதே பாதுகாப்பு. எப்படியும் சில லட்சங்கள் ஆகும். மருத்துவ பரிசோதனை உண்டு. தனியாக போனால் ரூம் கூட தருவதில்லை தற்போது.
2nd view
Super
Where is train number on train
It will be in the yellow name board placed in compartments
அய்யா பெங்களூரில் இருந்து கிளம்பும் பெங்களூரு சென்னை,பெங்களுரு கோயமுத்தூர் உதய் இரண்டுக்கும் ஒரே எண் போட்டுள்ளார்களே ஏன் தயவு செய்து விளக்கவும் அதிகம் மக்களுக்கு குளப்பம் உள்ளது
Rake sharing
👌👌👌👌🙏🙏👍💐💐💐💐💐💐💐💐💐💐💐
சார்! வணக்கம்! முன்பு எல்லாம் பிரௌசிங் சென்டர்களில் எல்லாம் ரயில்வே டிக்கெட் புக்கிங்க் செய்து கொடுத்து பணம் பெற்று கொள்வார்கள்.ஆனா இப்ப பிரௌசிங் சென்டரில் டிக்கெட் புக் செய்ய சொன்னால் முடியாது என்கிறார்கள்.ஏன் டிக்கெட் புக்கிங்க் செய்வதில் பிரச்சனையா?அல்லது செல்போனிலேயே புக் செய்து கொள்ளும் வசதி வந்து விட்டதால் மறுக்கிறார்களா?உங்களுத்தான் ரயில் சம்மந்தமான எல்லா விஷயமும் தெரியுமே!
காரணம் (1) கூடுதல் கட்டணம் கமிஷன் உண்டு.
(2) தட்கல் எடுக்க முடியாது.
(3) மக்கள் விரும்பி கேட்கும் train கள் எப்போதும் WL..
(4) கடற்கரையில் விளையாடும் சிறுவன் நான். என் கையில் கிடைத்த சில சங்குகளை பார்த்து குஷி அடைகிறேன். கடல் சிரிக்கிறது...அடே பையா...இது போல் லட்சக்கணக்கில் என்னுள் ஆச்சர்யம் உள்ளது என. கற்றது கையளவே...
@@indruoruthagaval360 : உங்கள் தன்னடக்கம், பாராட்டுதலுக்கும்,போற்றுதலுக்கும் உரியது.நன்றி சார்!🌹🌹
மலரும் நினைவுகள் மற்றும் மொபைல் போன் இல்லா காலம்..
Not boori it is puri
👍
கேட்பதற்கே திர்லிங்கா இருந்தது
நன்றி 🙏
அடிச்சு விடுங்க யாரு கேப்பா
#உருட்டு
இரயில்வே ஸ்டேசன் சென்று 1980 களில் வெளி மாநிலத்தில் இருந்து புறப்படும் இரயில் களுக்கு எப்படி ரிசர்வ் செய்வார்கள் என கேட்டுப்பார்த்த பின் இது போன்ற comment அடிப்பதா...வேண்டாமா...என்பதை முடிவு செய்திருக்கலாம். நமது சேனலில் கற்பனை கலந்து செய்திகளை தருவதில்லை தம்பி.
@@indruoruthagaval360 அங்கங்க மசாலா தூவி அருமை ஐயா
#சுவை சொன்னேன்
இப்ப நிம்மதியா போயிட்டு வர முடியாதுங்க சார்.
முடியுமா....முடியாதா? தெளிவாக சொல்லவும்
Sir
Athu boori illa
Poori jaganathar temple
👍
Super
Thanks
Super
Thanks
Super