இப்பாடலின் இறுதிவரி 'வல்லவனுக்கு வல்லவன் வாழ்வாங்கிலுண்டு" எனச் சிறுவயதில் படித்ததாக ஞாபகம். வான்குருவி, தேனீ, சிலம்பி (ஒளவையார் சிலந்தியைக் குறிப்பிட்டது) போன்ற சிறு உயிரினங்கள் எவ்வளவு அரிதான மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாத செயல்களைச் செய்கின்றன. தமது பாதுகாப்பையும் இருப்பையும் உறுதிப்படுத்துவதும் ஒரு முக்கிய நோக்கமாகும். இப்ஃபாடலின் இரண்டாம்வரி 'தேன்சிலம்பி யாவர்க்கும் தெள்ளரிதாம் எனறிருந்ததாக நினைவு. தற்போது கூறும் பொருள் ஒளவையாரின் ஒப்பீட்டுமுறை கவிதைக்கு முரணாக உள்ளது. தயவுசெய்து இதனை ஆராய்து சரியான கவிதையை தந்தால் நன்றி. வணக்கம்
வணக்கம். நேரம் ஒதுக்கி தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டமைக்கு நன்றி. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது பழமொழி. ஔவையார் வான் குருவி பாடல் பாடப்புத்தகத்தில் இப்படித்தான் இருக்கிறது.
வாழ்த்துகள் மேடம்
நன்றி🙏
சூப்பர்❤
❤❤
இப்பாடலின் இறுதிவரி 'வல்லவனுக்கு வல்லவன் வாழ்வாங்கிலுண்டு" எனச் சிறுவயதில் படித்ததாக ஞாபகம். வான்குருவி, தேனீ, சிலம்பி (ஒளவையார் சிலந்தியைக் குறிப்பிட்டது) போன்ற சிறு உயிரினங்கள் எவ்வளவு அரிதான மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாத செயல்களைச் செய்கின்றன. தமது பாதுகாப்பையும் இருப்பையும் உறுதிப்படுத்துவதும் ஒரு முக்கிய நோக்கமாகும்.
இப்ஃபாடலின் இரண்டாம்வரி
'தேன்சிலம்பி யாவர்க்கும் தெள்ளரிதாம் எனறிருந்ததாக நினைவு.
தற்போது கூறும் பொருள் ஒளவையாரின் ஒப்பீட்டுமுறை கவிதைக்கு முரணாக உள்ளது.
தயவுசெய்து இதனை ஆராய்து சரியான கவிதையை தந்தால் நன்றி. வணக்கம்
வணக்கம். நேரம் ஒதுக்கி தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டமைக்கு நன்றி. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது பழமொழி. ஔவையார் வான் குருவி பாடல் பாடப்புத்தகத்தில் இப்படித்தான் இருக்கிறது.
❤
😍
❤
🙏
❤❤