மைதா பரோட்டா இனி தேவை இல்லை, ஒரே ஒரு கப் கோதுமை மாவு போதும் | Wheat Layer Parotta

แชร์
ฝัง

ความคิดเห็น • 99

  • @sathiyap73
    @sathiyap73 ปีที่แล้ว +113

    இந்தக் குரலுக்கு சொந்தக்காரங்க நீங்க தானா உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி உங்களுடைய எல்லா சமையல் வீடியோவும் நல்லா இருக்கு

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 ปีที่แล้ว +34

    இந்த குரலுக்கு சொந்தக்காரர் யாராக இருக்கும் என்று பல நாள் யோசித்திருக்கிறேன்... இன்று அதற்கு விடையும் கிடைத்தது... மிக்க மகிழ்ச்சி அம்மா..honey comb tawa very nice amma... love from Malaysia...

  • @SathishKumar-yj9fm
    @SathishKumar-yj9fm ปีที่แล้ว +20

    தெளிவான குரலில், மிகவும் நிதானமாக, அம்மா என்று அடிக்கடி அழைத்து அனைவரையும் உங்கள் பதிவை பார்க்க வைத்தது சாதனை...! இன்னும் பல ஆயிரம் பதிவிட வாத்துக்கள். 😊

  • @prabhasunder9934
    @prabhasunder9934 ปีที่แล้ว +11

    ❤❤❤❤உங்க குரலை தான் கேட்டு இருக்கோம் உங்களை நேரில் பார்த்ததில்லை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @vimalakumar9140
    @vimalakumar9140 ปีที่แล้ว +3

    அம்மா உங்கள் குரல் தான் இத்தனை வருஷகாலமாய் கேட்டோம். உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. அன்னையர் தின வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 நன்றி🙏🙏🙏

  • @manikandankaru1801
    @manikandankaru1801 ปีที่แล้ว +6

    உங்களை பார்த்து மிகவும்‌சந்தோஷம்‌‌. சகோதிரி

  • @sagayarani478
    @sagayarani478 ปีที่แล้ว +3

    அக்கா பரோட்டா தனித்தனியாக வரும் கூட சேர்ந்து கொழுப்பு சத்தம் வரும் எவ்வளவு ஆயில் போட்டா என்னத்துக்கு அவரது ஆனால் பரோட்டா சூப்பர் நம்ம ரொம்ப நாள் வாழ்ந்தால் தானே பரோட்டா சாப்பிட முடியும் இதை சாப்பிட்டா சாரி சாரி இப்படி சாப்பிட்டா எப்படி ரொம்ப நாள் வாழ முடியும் நோயோட தான் வாழ முடியும் என் மனசுல தோன்றுவதை நான் சொன்னாங்க தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க

  • @GShanthanakumarGShanthan-ex6tc
    @GShanthanakumarGShanthan-ex6tc 5 หลายเดือนก่อน

    அருமைநான்சமைத்தேன்நன்றாக‌உள்ளது நன்றி

  • @umamaha158
    @umamaha158 ปีที่แล้ว +1

    Unga kuralum pidukum mam,saithu pakren mam nandri 👌

  • @KrishnaVeni-sw6kn
    @KrishnaVeni-sw6kn ปีที่แล้ว

    Arumai sis I am try vazthukal

  • @priyaseba8677
    @priyaseba8677 ปีที่แล้ว +3

    Super Amma unga voices beautiful ❤️❤️❤️

  • @nandhinin4582
    @nandhinin4582 ปีที่แล้ว +3

    Amma I tried this parrotta recipe romba nallavathueruku ma 🙏🙏🙏🌹🌹🌹

  • @sagunthala434
    @sagunthala434 ปีที่แล้ว +4

    Arumai amma...😇😘.ivlo naal unka kurala mattum tha keattom ippo unkala paathathuku happy ma😊😊

  • @sujathaashwinprasad1104
    @sujathaashwinprasad1104 ปีที่แล้ว +6

    Superb idea of cutting into pieces, i really surprised how u r getting this idea, different way of doing parotta other hotel style, ll try

  • @chitrasivaraman5376
    @chitrasivaraman5376 ปีที่แล้ว +6

    அம்மா உங்கள் குரல் அருமை

  • @indrumpalasamayal4071
    @indrumpalasamayal4071 ปีที่แล้ว +1

    அருமையான சூப்பர் பரோட்டா

  • @OrganicHealthy
    @OrganicHealthy ปีที่แล้ว

    அருமையான தயாரிப்பு முறை சகோதரி. சூப்பர். இணைந்து பயணிப்போம் சகோதரி. 👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝👍

  • @vanimmpandian390
    @vanimmpandian390 ปีที่แล้ว +1

    Hi amma healthy parotta recipe super b 👏👏👏yummy 😋😋😋💖💖💖💖💖

  • @kalavathi9978
    @kalavathi9978 ปีที่แล้ว +2

    Happy to see you ma your vedios very useful and nice ma

  • @saranyasubramanian1046
    @saranyasubramanian1046 ปีที่แล้ว +1

    Parda... Super ma... First time pakro.... Ungala... Happy ma

  • @venkateshvenkatesh3162
    @venkateshvenkatesh3162 หลายเดือนก่อน

    Ohhhh! Nice nice amma

  • @rathas2654
    @rathas2654 ปีที่แล้ว

    முதன் முறையாக பரோட்டா. சுலபமாக சுருக்கமாக பதிவு தந்தீர்கள் அம்மா உங்கள் எனக்கு முன்பே அறிமுகம் மிகவும் நன்றி

  • @sundarrajan6892
    @sundarrajan6892 ปีที่แล้ว +1

    Super info

  • @kathareenbenita1831
    @kathareenbenita1831 ปีที่แล้ว +1

    உங்கள.பார்த்தது.ரொம்ப.சந்தோசம்

  • @sarmillah27
    @sarmillah27 ปีที่แล้ว +3

    Happy to see you Amma

  • @rameshprabha1000
    @rameshprabha1000 ปีที่แล้ว +2

    Wow happy to see u amma

  • @manimegalaisubramanian1844
    @manimegalaisubramanian1844 ปีที่แล้ว +1

    அழகு அம்மா.....❤❤❤❤

  • @deebam_samaiyal
    @deebam_samaiyal ปีที่แล้ว

    Thank you ammaaa

  • @kausalyakausalya4519
    @kausalyakausalya4519 ปีที่แล้ว +3

    Madam thank u for the video. U may add 1 or 2 spoon curd while kneading the floor if required.

  • @leelababu5213
    @leelababu5213 ปีที่แล้ว +1

    Super amma ❤❤

  • @suryapalanivel2580
    @suryapalanivel2580 ปีที่แล้ว +2

    Super amma 😋

  • @susaiarokiam810
    @susaiarokiam810 ปีที่แล้ว

    Arumaiamma

  • @prasannakumari1431
    @prasannakumari1431 11 หลายเดือนก่อน

    Amma ungalai parththathil makilchi🥰🙏

  • @sandrablessy9258
    @sandrablessy9258 ปีที่แล้ว

    Wonderful

  • @lalithabalakrishnan1081
    @lalithabalakrishnan1081 ปีที่แล้ว

    Super sister.

  • @shanthiebenezer203
    @shanthiebenezer203 ปีที่แล้ว

    Glad to see you

  • @komalasridharan4755
    @komalasridharan4755 ปีที่แล้ว

    Very super

  • @kavitham6364
    @kavitham6364 ปีที่แล้ว +1

    Ungala ippo dhan 1st time pakkuran amma unga voice mattum nan romba varusham pathutu ungala pathathum romba shanthosham amma

    • @AmmaSamayal
      @AmmaSamayal  ปีที่แล้ว

      Enakum romba santhosham ma unga varthaigala kekka😍

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 ปีที่แล้ว

    Super sis

  • @mthuesakki9346
    @mthuesakki9346 ปีที่แล้ว +5

    உங்கள பாத்தது ரொம்ப சந்தோசம்

  • @margreatregina9929
    @margreatregina9929 ปีที่แล้ว

    Super voice young, face

  • @sarathirusara1305
    @sarathirusara1305 ปีที่แล้ว

    Hello mam intha Thava enn type enna solli shopla kekanum sollunka mam

  • @Ramesh-ws3yf
    @Ramesh-ws3yf ปีที่แล้ว

    I am 58 years old fantastic parotha sister you have done.kindly let me know the thaiva brand i want to buy where it is available and cost

  • @narmadhamasila1090
    @narmadhamasila1090 ปีที่แล้ว +3

    Yummy amma❤❤

  • @vijaysandy1536
    @vijaysandy1536 11 หลายเดือนก่อน

    I love you amma,🥰😍😍

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 ปีที่แล้ว

    Good

  • @paulindevakumari
    @paulindevakumari ปีที่แล้ว

    Tawa very super where would you buy aunty? Pls tell me

  • @thangamthangam9223
    @thangamthangam9223 ปีที่แล้ว +4

    அருமை அம்மா 😋😋

  • @sandrablessy9258
    @sandrablessy9258 ปีที่แล้ว +1

    GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤

  • @vasanthy4153
    @vasanthy4153 ปีที่แล้ว +2

    Ninga ammanu solradu keka romba arumaya iruku amma

  • @rahmannaleer9717
    @rahmannaleer9717 ปีที่แล้ว

    Supar.akka

  • @sajjanart86
    @sajjanart86 ปีที่แล้ว

    🎀
    🖤செம்ம 🎀
    🌸🖤
    🖤🌸🖤செம்ம 🎀
    🌸🖤🌸🖤
    🖤🌸🖤🌸🖤அருமை 🎀
    ❕❕❕❕❕
    ❕❕❕❕❕
    ❕❕❕❕❕
    🖤🌸🖤🌸🖤🌸செம்ம🎀
    🎀சூப்பர் 🎀🌺🌺

  • @deeparaj2318
    @deeparaj2318 ปีที่แล้ว +1

    Hi aunty neengala indha id very surprised Nan unga areala iruka person dhan

  • @sumathiesther1809
    @sumathiesther1809 ปีที่แล้ว +2

    Unga kural mattume kettirundom ungalai patthadula sandosam Amma

  • @magtamined7423
    @magtamined7423 ปีที่แล้ว

    Nice 👍 ma 😊❤️ beautiful God bless you 🙏

  • @mohanapriya9049
    @mohanapriya9049 ปีที่แล้ว +2

    கோதுமை பரோட்டா அருமை அருமை அம்மா

    • @AmmaSamayal
      @AmmaSamayal  ปีที่แล้ว

      Nanri ma ❤️😍

    • @MegaKasthuri
      @MegaKasthuri 11 หลายเดือนก่อน

      ​@@AmmaSamayalsuper

  • @asaithambi1297
    @asaithambi1297 ปีที่แล้ว +1

    Super amma

  • @idhayadulla1511
    @idhayadulla1511 ปีที่แล้ว

    Amma please seeraga Samba ghee rice podena please please please please please

  • @kumarisethu6359
    @kumarisethu6359 ปีที่แล้ว +1

    வணக்கம் மா கோதுமை பரோட்டா மிகவும் அருமை மா

  • @KaviTharan-cp8yw
    @KaviTharan-cp8yw 26 วันที่ผ่านมา +1

    Akka pakkumpothe saputenum pola irukkuuuuuuuuuu Akka

  • @kavithad8765
    @kavithad8765 ปีที่แล้ว +1

    Super ma

    • @sbrrs7350
      @sbrrs7350 11 หลายเดือนก่อน

      V.v. super tips.God bless U.

  • @geethpriyasaravanan8460
    @geethpriyasaravanan8460 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @yogisvlog1968
    @yogisvlog1968 ปีที่แล้ว

    Amma nega Chennai ya

  • @amirthas4658
    @amirthas4658 ปีที่แล้ว +1

    Ghee oil elam konjam kammi panikoga

  • @geethajai4094
    @geethajai4094 ปีที่แล้ว +4

    Happy to see your face mam

    • @AmmaSamayal
      @AmmaSamayal  ปีที่แล้ว

      Romba nanri ma😍❤️

  • @VasanthamVMN
    @VasanthamVMN ปีที่แล้ว

    👌👌👌👍🥰🙏

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 ปีที่แล้ว

    Mam super ! Where did u get that tawa! Nice one.

  • @ryro6620
    @ryro6620 ปีที่แล้ว

    Tasty but toooo much oil

  • @t.g.saranya7107
    @t.g.saranya7107 ปีที่แล้ว

    6மாதம்சாப்பிட்டேன்

  • @vasanthavenkatesh9652
    @vasanthavenkatesh9652 ปีที่แล้ว

    Too much of ghee in addition to more oil for frying also.

  • @hermana4607
    @hermana4607 ปีที่แล้ว +1

    So much oil

  • @rajalakshmirajalakhmi1376
    @rajalakshmirajalakhmi1376 ปีที่แล้ว

    உங்களப்பாத்ததுலமகிழ்ச்சியாராருக்கும்னுசர்ப்ரைஸ்முடிஞ்சிருச்சுங்க

  • @maniaathai9793
    @maniaathai9793 ปีที่แล้ว

    @

  • @ebincreation1615
    @ebincreation1615 ปีที่แล้ว

    வேலை அதிகம்

  • @satyaprakash5512
    @satyaprakash5512 ปีที่แล้ว

    😅😅

  • @vijilakshmi2910
    @vijilakshmi2910 4 หลายเดือนก่อน

    Coping coping,😡🤬

  • @shyamalakarthi6889
    @shyamalakarthi6889 ปีที่แล้ว +4

    Super amma❤