நமஸ்காரங்கள் 🙏 இது போன்ற ஊழல்களை ஆதாரத்துடன் மக்களே நேரடியாகத் human rights, Rights to information act இருப்பதால் ஆன்மீக நண்பர்கள் தலையிட்டு கொள்ளைகளை தடுக்க இறைவன் துணைபுரியட்டும்.ஜெய் ராமானுஜாய நமஹ.
விளக்கங்கள் அருமை சுவாமி.கண்டிப்பா இறைவன் அருளால் தங்கள் உழைப்பிற்கான வெற்றியாக அறநிலையத் துறையை மூடி பொறுப்பான இந்துக்கள் கையில் ஆலயங்களை ஒப்படைக்கும் காலம் விரைவில் வரும்.🙏🙏🙏🙏🙏
தங்களுடைய ஒவ்வொரு பதிவும் பொதுமக்கள் விழிப்புணர்வடையும் வகையில் உள்ளது மிக்க நன்றி அய்யா 🙏 உங்களது செயல்பாடுகளால் நமது கோவில்கள் காக்கப்பட்டு தர்மம் தழைத்தோங்க எம்பெருமான் அருள்புரிவாராக 🙏
தேவரீர் எண்ணப்படி கோவில்கள் சரியாக இயங்கினால்!அந்த செயல்களின் புனித அலைகள்தான் அந்த ஊருக்கு எல்லா நன்மைகளையும் கொடுக்கும், என்று தெரிகிறது. அடியேன் அதை உணர்கின்றேன். தேவரீரின் சொற்களை உகந்து ஏர்க்கும்போதே நல்லவைகள் சூழ்ந்து நடக்கின்றது என்னிடம். அப்போ கோவில்எங்கும் கணக்குப்படி நடந்தால்!..... அதனாலதான், கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டா.. என்று ஔவைப்பாட்டி சொல்லிருக்கிறார்கள்.🙏
If people get addicted to something, it is very difficult to convince them. Even if they understand they won't accept it. That is the state of people here. Time will teach. Swamy thanks for highlighting such things. This will definitely bring a change in the society 🙏
குருமூர்த்தி ஐயா மேல் மரியாதை இருந்தது...... கபாலீஸ்வரர் ஸ்ரீ ரங்கநாதர் திரு கோவில் சொத்து விஷயத்தில் மக்களுக்கு தவறான கருத்து வெளியிட்டார் என்றதும் கவலை அடைந்தேன் . குருமூர்த்தி ஐயா நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக இருங்கள் . ஆனால் துக்ளக் ஆசிரியராக இருக்கும் போது இந்து கடவுளுக்கோ அல்லது சோ ஐயா ஆத்மா விற்கோ எதிரானவராக இருக்க வேண்டாம். உங்களை தெய்வம்மும் மன்னிக்காது தெய்வத்திடம் இருக்கும் சோ ஐயா உம் மன்னிக்கமாட்டார் .
ஒரு விஷயம் அடியேனுக்கு புரியவில்லை. அவர்கணக்குபடி 6000பேராகவே வைத்துக் கொள்வோம். இந்து அறநிலையத்துறை பட வேண்டிய கவலையை நாம் ஏன் பட வேண்டும் என்று புரியவில்லை. ஒரு கம்பெனியில் ஒரு மானேஜர் தவறான செயலில் ஈடுபட்டால் வேலையிலிருந்து நீக்கப்படுகிறார். அவர் குடும்பம் எப்படி காலம் தள்ளும் என்று யாராவது கவலைப்படுவதுண்டா. தவறு செய்தவர்களை கண்டிக்க திரு மோடிஜி பத்து அவதாரமா எடுக்க முடியும். அவர் வந்தால்தான் இது அநீதிகளை ஒழிக்க முடியும் என்பது சரியாகுமா? அவர் சொல்ல வந்தது ஒருவேளை "இந்த அநீதிகளை ஒழிக்க பிஜேபிக்கு வரும் தேர்தலில் வாக்களியுங்கள் என்ற சொல்வதாக இருக்கும். அதை தெளிவாக சொல்லட்டுமே.
வணக்கம் செல்வத்திலே சிறந்தது அவருடைய திருநாமம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ரங்கா ரங்கா ஸ்ரீரங்கா நாராயண . இதையடுத்து வேறு என்ன ஐயா தங்கள்க்கு நீதி அரசர்கள் ஸ்ரீரங்கன் தங்களோடு உள்ளார் ஜெயம் உங்களோடு உள்ளது தர்மமே வெல்லும் . ரங்கா ரங்கா ஸ்ரீரங்கா நாராயண
Guru thinking he is great or he is god? I can understand that he is think he knows more.... I cannot understand that he thinks himself god. How do you know that?
Periya periya good heart 💓 vudaiya mahan,periya manushal kudave epdi oru kerumi nasine erupadhu onnum pudhushu Elli Cho sir erukum varai valatta mudiyalai epo real face kamikaranga😢
Truth to be told loud always. Anyone and everyone to be questioned. I appreciate your transparent statements and taking heads on any issue without blabbering or sidetracking.
எனக்கு பெரியவா பக்தர்கள் நிறைய நபர்களை தெரியும். அவர்களிடம் ஆணவம் இப்படி தலை தூக்கி ஆடாது. பெரியவா பெயரை, ஃபோட்டோ உபயோக படுத்தினால் "நிற்க அதற்கு தக" என இருக்கவேண்டும். பெரியவா "நாம் தப்பு செஞ்சால் ஆதி சங்கரர் பெயர் பாதிக்கும்" என அஞ்ச சொல்லி நல் standard சொல்லி கொடுத்தவர். பெரியவா இவரை பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றிய (emergency period... Stay at மடம்) விஷயம் மடத்து பெரியோர் சொல்லி கேட்டு வியந்துள்ளேன். அதை எப்படி தன் சொந்த சாதனயாக சொல்ல முடியும். பெரியவா சிஷ்யா, இது போல பலன் அடைந்தவர்கள் பொது மேடையில் ( not only in private) தான் அடைந்த நன்மையை"பெரியவா போட்ட பிச்சை" என மகிழ்ந்து கொண்டாடி தான் பார்த்திருக்கிறேன். பெரியவா எல்லோருக்கும் நல்லதை அனுகிரகம் செய்ய வேண்டும். நல்ல புத்தி வழி முறை காட்ட வேண்டும் 🙏
I agree entirely with Rangarajan Narasimhan ayya till 23.00. Elections has to be decided based on permutations and combinations. To beat a bigger enemy like DMK, we shd join hands with other forces also even if they r not good. There i agree with Mr. Gurumurthy's thought. Namaskaram Rangarajan Narasimhan ayya.🙏🙏
That's opportunistic. கூடா நட்பு கேடாய் முடியும். Why look for shortcuts? That means you are digging your own grave instead of putting up a fight. Such parties won't do good to the country. They will only spend the rest of their lives trying to hold on to power. Like what happened with the current ruling party
Yes sir. As you said, he has the power to take this matter to modi ji and can help us. Including h raja sir. Not sure why it is so difficult to remove this 700+ team. I have seen organizations removing 800+ resources quickly. But here they have some replacement jobs within same location without disturbing their family routines.
ரங்கராஜனஜீ அவர்களே தாங்களும் தஙகளைப்போன்ற மற்றும் ஹொச் ராஜா உமாஆணந்த் ரமேஷ் போன்றவர்களின் அயாராத பணியை பாராட்டி வரவேற்கிறேன் தங்களாலதான்நம் இந்து கோவில்கள்காப்பாறப்படவேண்டும் நம்பெருமாள்அருள்பொழியட்டும்
Azama, arivu poovarma, sathiyathu bayandu tunichaludan poradugererrgal. Ungaludan Tiruchhiyl nalla ullangalai Like minded people ai enaithu kollalame. Muppuri nuul uridiyaga irukume. Corruption is deep routed in our Nation. To fight against these type of ungodly money mongers, you need more energy, more human support and money. People understand your loyalty and integrity, and strendthen your hands. Days are not for away. Be bold. Justice never failed. Be bold.May God give you strength to fight till end.
Sir the question is about misuse or abuse of power and irregularities committed resulting in loss to temples because there is no external audit to bring out facts since public money and temple properties are involved. No of employees differences do not matter.
Most of them start their career with honesty & sincerity. However, success after success & making easy money with right connection slowly makes them corrupt & brazen. This seems to be the standard law ??
Sir, let's ignore Mr.Gurumurthy. Let Rama Bhanam not deviate from it's focus of LIBERATING our sacred religion from HR&CE bureaucrats (both regular and deputed).
@@ramasubramanian8228 Shri Rama Banam will never lose focus. Instead of lecturing me on what to focus, you must do something and become another Shri Rama Banam. Hope people start doing something themselves rather than asking others what they want to do. This is not a movie. Lone tree is never a forest. What I can do you can do. and anybody can do. There is nothing to "Liberate" temples from. If at all anything must be liberated that must be YOUR and MY APATHY. Let's get rid of that. People who are in the path of Shri Rama Banam will be dealt with for sure
dear brother. i have a question to you. i was not able to raise it because i did not have any person who has studied the vedas. iam sure you must have. why do our brothers worship images when the vedas say there is no form for the Lord. kindly clarify. if you could follow them well then you may not have all these problems of theft of the statues. na tasya prathimasthi
@@ns_boyang brother have you seen god and are you sure that what you see in the temples is exactly the representation of his image? how would you react if somebody else's photo is pasted on your adhar card or license? when we have not seen god how can we give a false image of the almighty? please think about it brother.
Persons like Gurumurthy should not lie in public. He should control his tongue. Sir the amount spent on Temple protection force may be reimbursed by HRNC in the next financial year.
நீங்கள் உயர்ந்த லக்ஷ்யத்திற்காக போராடுகிறீர்கள் . நீங்கள் பாதை மாறி அரசியல் விவாதங்கள் வீணான வாக்குவதங்களில் இறங்க வேண்டாம். நீதிமன்றங்கள் மூலமாக கோவில்களை காப்பாற்றும் உயரிய பணியை மட்டும் செய்யுமாறு தங்களின் பாதம் தொட்டு வணங்கி வேண்டிக்கொள்கிறேன் .தயவு செய்து என் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவும்
இவர் பயம் கொண்டு தப்பாக புரிந்து கொண்டார். பயப்படாதீரையா. சுவாமிகள் எந்தயிடத்தில் யாரைப் பேசினாலும், அவரின் திருவாய் சொற்கள் எப்படி இருந்தாலும் நம் தர்மத்தின் காவலுகாக்கவே இருக்கும் என்று புரிந்து கொள்ளலாம்.🙏
@Alarmael Magai பயம் காரணமாக நான் அவரை தடுக்கவில்லை .கடந்த சிலகாலமாக அவர் பிஜேபி அதிமுக போன்ற கட்சிகளைப்பற்றி பேசுகிறார் . இது அவரது லஸ்கஷயத்திற்கு உதவாது .திசை திரும்பும் . வாக்குவாதங்கள் ஏற்படும் . இவைகளை தவிர்த்தால் நீதி மன்றங்கள் மூலமாக விரைவிலேயே நம் கோயில்களை மீட்கலாம் . எல்லா கட்சிகளும் இவ்விஷயத்தில் ஒன்றுதான் . ஆகவே ஒருமுக பயணம் தேவை
@@gurumoorthynarasimhan7665 நான் எந்த திக்கில் எப்படி போகிறேன் என்பது இருக்கட்டும்... எப்படி போனால் பலன் கிடைக்கும் என்று "நன்கு அறிந்த" நீங்கள் என்ன செய்த் கொண்டிருக்கிறீர்கள்?! குண்டுசட்டி குதிரையில் உட்கார்ந்திருப்பவர்கள் களத்திலிருப்பவர்களுக்கு அறிவுரை சொல்லுவது வேடிக்கையாக இல்லை?! ஒன்று நீங்கள் செய்து காட்ட வேண்டும். செய்ய தெரிந்திருந்தால் செய்து காட்ட முடியும். இல்லை செய்பவர்கள் போகும் வழியில் செல்ல முடியவில்லை என்றாலும் புரிந்து கொள்ள நினைக வேண்டும். இரண்டுமில்லாமல்....
IT is better the two good astikas and wedded to the Hindu cause should work together for the cause they are striving for .This type of divisions in the Hindu society will be exploited by the forces work against it. Let us learn from the history. Why don't they talk and iron out their differences?
DMK varakudadhu enbadarku thagundarpol Gurumurthy pesugirar. Adarkana nermai - chankkiathvam avar pechil irukkiradhu. Hindus should focus on protecting themselves in the larger canvass. For that, probably, we need to unite against all DMK/DK alliance parties. If Rengarajan Sir feels DMK is better (comparitive) to serve hindus cause, let him make it clear and guide us. In Indian system, having one or two noble persons as MLA may not help. We need to support an alliance and make it win so that, we can get a better comfort as a society. Gurumurthy may not be an ideal person to help in micro management of temple daily routines. But he is not anti hindus. Certainly he is nowhere before Shri Rangarajan. But during election times, we need more Gurumuthy's. Sir, I pray that our focus of throwing anti hindus, should not be disturbed by proving small mistakes. That is a different forum, different level. My appeal, please do not escalate, leave it.
Why only youth? If I guide how many are ready to come with me to do what is asked to do without asking a question on the field and not just on social media?
Pl don't compare Gurumurthy with The Great CHO. Sir. Rajni escaped from him I also ask this editor to write about the wrong things happening in Our Temples in Thukluk magazine
While all your arguments are correct, my suggestion will be that you can channelize your efforts to retrieve the temple properties from HRCE and also for closure of HRCE dept.
Should you not worry about where you channelize YOUR efforts? Who are you to say what I should do? Why dont you do what you ask others' to do instead of commenting in social media?! Couch potatoes like you think you can say whatever you want to say is it?
@@OurTemples Pl read my comments. I have not said what you should do. it was only a suggestion. if you cannot differentiate between a direction and suggestion, it is not my problem. in my view the greater risk is with HRCE and other religion people working therein. pl don't respond to this and waste your time.
@@balakrishnanvaitheeswaran8422 Yet again, dont worry about me wasting my time. Rather you must worry about you wasting your time with your fake ego. You are walking on a thin ice when you publish unverified information for defamation especially about other religion people working in HR&CE. What's the proof you have? Dont just spread rumors. Even if I assume you gave "suggestion" who the hell are you to give me suggestions. You are a couch potato. And couch potatoes coming on social medias to give suggestion is laughable. To suggest you need to first PERFORM! Without that your suggestion is not even worth the dirt of someone's shoes
@@OurTemples உங்கள் கேள்வியில் நியாயம் உள்ளது. மறுப்பதற்கில்லை. கோயில் சொத்துகளை பொதுச்சொத்தாக பார்க்கும் எண்ணம் இந்துக்களிடமே இல்லை. உண்மை.. மடாதிபதிகளால் உருவாக்கபட்ட போர்ட் வரும் என்று நம்புவோம்!!!
மடங்கள், ஆதீனங்கள், கோயில்களில் வெளிப்படை தன்மை கொண்டு வர, இந்து முன்னணியும் மற்ற பல அமைப்புகளும் பல காலமாக போராடி வரும் இந்து தர்ம பரிபாலன கூட்டமைப்பு மற்றும் வாரியம் அரசியலமைப்பு சட்ட பூர்வமாக அமைக்க பட வேண்டும். அதுவே எல்லா இந்து சபைகளின் அறங்காவலாக நிலை நிறுத்த பட வேண்டும். அரசு, அரசியல் மற்றும் தனி நபர் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட தன்மை ஏற்பட இதுவே வழி வகுக்கும். அதுவரை எல்லாமே தற்காலிகம் தான்!!! பலர் இதற்காக பலப்பல வருடங்கள் காத்திருக்கிறோம்... - திருவளர்நம்பி
மகாபெரியவர் இந்துக்களுக்கான ஒரு மகா சபையை ஏற்கவில்லை என்று நினைக்கிறேன். அதுவும் இந்து தர்மத்தை பாழ்படுத்தும் என்று நினைத்தார். ஆனால் அவரை போன்ற இந்து சாமியார்கள் குறைந்து விட்டனர். ஆதலால் வேத மார்கத்தையும், தர்மத்தையும் பாதுகாக்க ஒரு நாடு தழுவிய அமைப்பு தேவைதான் படுகிறது. அது பன்முக தன்மை கொண்டதாகவும், பல இந்து முறைகளை கடந்ததாகவும், எல்லா இந்து அமைப்புகளுக்கும் அறம் காவலாக இருப்பதும் அவசியம் என்று நினைக்கிறேன்..
@@sridhargopalakrishnan_poosari அமைப்புகள் உள்ளே புகும்போது தான் அத்தனை குளறுபடிக்களும் நடக்குது என்று நான் நினைக்கிறேன். அதனால், ஏற்கனவே ஸ்ரீ ராமானுஜரால் அமைக்கப்பட்ட அமைப்பையே யார் தலைஈடுமின்றி,, சரியாக வைத்தாலே போதுமென்று நான் நினைக்கிறேன் 🙏
நமஸ்காரங்கள் 🙏 இது போன்ற ஊழல்களை ஆதாரத்துடன் மக்களே நேரடியாகத் human rights, Rights to information act இருப்பதால் ஆன்மீக நண்பர்கள் தலையிட்டு கொள்ளைகளை தடுக்க இறைவன் துணைபுரியட்டும்.ஜெய் ராமானுஜாய நமஹ.
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 கடமையை செய் பலனை எதிர் பாரதே என வாழும் பெரியவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அருமையான பதிவு. குருமூர்த்தி தன்னை திருத்திக்கொள்ள வேண்டும். இறைநீதி தவறுதல் நல்லதற்கல்ல. தருமம் ஆகாது.
Zt
,
விளக்கங்கள் அருமை சுவாமி.கண்டிப்பா இறைவன் அருளால் தங்கள் உழைப்பிற்கான வெற்றியாக அறநிலையத் துறையை மூடி பொறுப்பான இந்துக்கள் கையில் ஆலயங்களை ஒப்படைக்கும் காலம் விரைவில் வரும்.🙏🙏🙏🙏🙏
குருமூர்த்தி ழுகதிரை கிழித்து விட்டு ரர்கள் அய்யா.உங்களுக்கு இறைவன் அருள் கிடைக்கும்.ஒம் நமோ நாராயணா.
தான் மட்டுமே அறிவு ஜிவி என்று நினைத்து கொண்டு இருக்கும் குரு மூர்த்திக்கு உங்கள் கேள்விகள் நல்ல செருப்படி 👏👏👏👏
13 ஆவது *ஆழ்வார்* / *திருமீட்சிவீராழ்வார்* பல்லாண்டு.. பல்லாண்டு.. பல கோடி நூறாயிரம்.. 🙏🙏
குருமூர்த்தி மேல் இருந்த என் பின்பம் உடைத்து விட்டீர்கள்.
நன்றி.
So far I also had a good Opinion on Gurumurthy. Why he is doing all these. Couldn't understand
ஆம்.நாம் உண்மை தெரியாமல்,தவறாக நம்பிக்கொண்டுள்ளவற்றை
உடைத்து எரிகிரார்.மதிதிறக்கும்
மந்திரக்கோல் இவர்தான்.
மலர்தாள்களை வணங்குவோம்.
A big salute to your service. 🙏. Very bold and honest speech. Jai Shri Ram.
உங்கள் மூலம் அரங்கன் கோயில் ஊழளை வெளியே எடுத்து மக்களுக்கு உண்மை தெரிய வந்தது வாழ்த்துக்கள் ரங்கன் பக்கபலம் உங்களுக்கு உண்டு
சரியாக சொன்னீர்கள் ஸ்வாமி. மக்கள் சாதி மதங்களின் அடிப்படையில் வாக்களிக்காமல் சிந்தித்து நல்லவர்களுக்கு வாக்களித்தாலே மாற்றம் ஏற்படும்
Apn, velukudi அவர்களை பற்றிய பதிவு செய்தது, அடியாள் சந்தேகம் உண்மை ஆனது. நன்றி ராதே கிருஷ்ணா 🙏🏼 🙏🏼 🙏🏼
இவர் சொல்லும் ஆன்மீக தெளிவு சிறப்பாக உள்ளது
குருமூர்த்தி சசிகலா மயக்கத்தில் இருந்து வருவது வெட்கக்கேடு
நமஸ்காரம் மாமா 🙏🏼
உங்கள் பணி தொடர்ந்து வெற்றி பெற பகவானிடம் வேண்டுகிறேன்
தங்களுடைய ஒவ்வொரு பதிவும் பொதுமக்கள் விழிப்புணர்வடையும் வகையில் உள்ளது மிக்க நன்றி அய்யா 🙏
உங்களது செயல்பாடுகளால் நமது கோவில்கள் காக்கப்பட்டு தர்மம் தழைத்தோங்க எம்பெருமான் அருள்புரிவாராக 🙏
Very bold & agressive initiative
Wishing him all success
சத்யம் வத. தர்மம் சர. வாழ்க உங்கள் பணி!💐💐💐
உங்கள் பணி தொடரட்டும்... குருமூர்த்தி பதில் தர மாட்டார் என நம்புகிறேன்.. சோ பெயர் தான் கேட்டு போகிறது.
தேவரீர் எண்ணப்படி கோவில்கள்
சரியாக இயங்கினால்!அந்த செயல்களின் புனித அலைகள்தான்
அந்த ஊருக்கு எல்லா நன்மைகளையும் கொடுக்கும்,
என்று தெரிகிறது. அடியேன் அதை
உணர்கின்றேன். தேவரீரின் சொற்களை உகந்து ஏர்க்கும்போதே நல்லவைகள்
சூழ்ந்து நடக்கின்றது என்னிடம்.
அப்போ கோவில்எங்கும் கணக்குப்படி நடந்தால்!.....
அதனாலதான், கோவிலில்லா
ஊரில் குடியிருக்க வேண்டா..
என்று ஔவைப்பாட்டி சொல்லிருக்கிறார்கள்.🙏
மிகச்சிறந்த விளக்கம் ஐயா! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
If people get addicted to something, it is very difficult to convince them. Even if they understand they won't accept it. That is the state of people here. Time will teach. Swamy thanks for highlighting such things. This will definitely bring a change in the society 🙏
You are 100% Correct sir
ஏழaயிரம் பேருக்கானாலும்
மாற்று மதங்களிலும் பணி அமர்த்திட வேண்டியதுதானே?
குருமூர்த்தி ஐயா மேல் மரியாதை இருந்தது......
கபாலீஸ்வரர் ஸ்ரீ ரங்கநாதர் திரு கோவில் சொத்து விஷயத்தில் மக்களுக்கு தவறான கருத்து வெளியிட்டார் என்றதும் கவலை அடைந்தேன் . குருமூர்த்தி ஐயா நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக இருங்கள் . ஆனால் துக்ளக் ஆசிரியராக இருக்கும் போது இந்து கடவுளுக்கோ அல்லது சோ ஐயா ஆத்மா விற்கோ எதிரானவராக இருக்க வேண்டாம்.
உங்களை தெய்வம்மும் மன்னிக்காது தெய்வத்திடம் இருக்கும் சோ ஐயா உம் மன்னிக்கமாட்டார் .
பணம் தான்முக்கியம்.இவர்களுக்கு.
sriman cho vin peyarai kedukka vendam. avar darmathin, satyathin meedhu patrullavaraghave irundhar. vazhnal muzhuvadum sackadai endralum, santhanam endralum unmaiye pesinar. thughlakin medulla mariyadayai yarum keduthu vida vendam.
Same thought
ஐயா, ஆடிட்டர் அவர்களே உங்கள் பதிவில் மஹா குழப்பம்,
பதிலில் மஹா உண்மைகளற்ற
பயம்
ஒரு விஷயம் அடியேனுக்கு புரியவில்லை. அவர்கணக்குபடி 6000பேராகவே வைத்துக் கொள்வோம். இந்து அறநிலையத்துறை பட வேண்டிய கவலையை நாம் ஏன் பட வேண்டும் என்று புரியவில்லை. ஒரு கம்பெனியில் ஒரு மானேஜர் தவறான செயலில் ஈடுபட்டால் வேலையிலிருந்து நீக்கப்படுகிறார். அவர் குடும்பம் எப்படி காலம் தள்ளும் என்று யாராவது கவலைப்படுவதுண்டா. தவறு செய்தவர்களை கண்டிக்க திரு மோடிஜி பத்து அவதாரமா எடுக்க முடியும். அவர் வந்தால்தான் இது அநீதிகளை ஒழிக்க முடியும் என்பது சரியாகுமா? அவர் சொல்ல வந்தது ஒருவேளை "இந்த அநீதிகளை ஒழிக்க பிஜேபிக்கு
வரும் தேர்தலில் வாக்களியுங்கள் என்ற சொல்வதாக இருக்கும். அதை தெளிவாக சொல்லட்டுமே.
2020! சமாளிப்பு! ஆடிட்டர்ககு அழகா இது?
Avangalu ethu Romba easy
Well explained and Mr.Gurumoorthy should admit his errors.
This is biggest expose.. i know about true sakkadai now 👍😀
வணக்கம் செல்வத்திலே சிறந்தது அவருடைய திருநாமம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ரங்கா ரங்கா ஸ்ரீரங்கா நாராயண . இதையடுத்து வேறு என்ன ஐயா தங்கள்க்கு நீதி அரசர்கள் ஸ்ரீரங்கன் தங்களோடு உள்ளார் ஜெயம் உங்களோடு உள்ளது தர்மமே வெல்லும் . ரங்கா ரங்கா ஸ்ரீரங்கா நாராயண
What a shame
All these years I was thinking gurumurthy as clean handed person
Me too. Now I doubt even cho. (Slight doubt coming)
@@sarangarajanranganathan1315 possible
No where can you find a sincere auditor. Their souls are mostly sold to the best auctioneer !!
உங்களை மேம் போக்கில் சமாளிக்க முடியாது என்பதை குரு உணரவில்லை. கடவுள் தான் தான் என்று நினைப்பவர்களுக்கு ஒரு வரை அனுப்பி ஆப்பு வைக்கிறார்.☺️
Guru thinking he is great or he is god?
I can understand that he is think he knows more.... I cannot understand that he thinks himself god. How do you know that?
கொஞ்சம்கூட பொறுப்பில்லாத
சப்பை குருமூர்த்தி.
சோ அவர்களின் சீடர் என்று சொல்லி கொண்டு அவர் பெயரை கெடுக்கும் பச்சோந்தி இவர்
Periya periya good heart 💓 vudaiya mahan,periya manushal kudave epdi oru kerumi nasine erupadhu onnum pudhushu Elli Cho sir erukum varai valatta mudiyalai epo real face kamikaranga😢
My great salute to your wonderful services! Thank you Sir!
நமஸ்காரம் சார். இறைவன் அருள் புரியட்டும்...
Excellent Analysis
Namaskaram Swamy. I appreciate your deep analysis of any issue. Gurumurthy could have accepted his mistake and avoided embarrassment to himself.
Jai SRI Ram.Awating sir.
ஜெய்ஸ்ரீராம்..
Great work sir
Myself always support with you
சாக்கடையை எப்படி கழுவுவான் இந்த குருமூர்த்தி, நிறைய சொல்லுங்கள் ஐயா ஆண்டவன் எப்பொழுதும் உங்களுடன் இருக்கிறார்
Truth to be told loud always. Anyone and everyone to be questioned. I appreciate your transparent statements and taking heads on any issue without blabbering or sidetracking.
16 dislikes அரங்கன் கோவிலில் உள்ள வேணு சீனிவாசனின் எலும்பு துண்டு க்கு அலையு ம் குண்டர்கள் போலும்
The approved security guards should be booked for all Statue Thefts that have taken place.
Approved for theft
திரு.குருமூர்த்தி அவர்கள் மகாராஜா சக்ரவர்த்தி மகாபெரியவா ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பக்தர் ஆவார்.ஆகையால் நடமாடும் தெய்வம் நல்வழியில் நடக்க துணைபுரிய மகாராஜா சக்ரவர்த்தி மகாபெரியவா கருணை பரிபூர்ணமாக கிடைக்க வேண்டும்.ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.
எனக்கு பெரியவா பக்தர்கள் நிறைய நபர்களை தெரியும். அவர்களிடம் ஆணவம் இப்படி தலை தூக்கி ஆடாது. பெரியவா பெயரை, ஃபோட்டோ உபயோக படுத்தினால் "நிற்க அதற்கு தக" என இருக்கவேண்டும். பெரியவா "நாம் தப்பு செஞ்சால் ஆதி சங்கரர் பெயர் பாதிக்கும்" என அஞ்ச சொல்லி நல் standard சொல்லி கொடுத்தவர். பெரியவா இவரை பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றிய (emergency period... Stay at மடம்) விஷயம் மடத்து பெரியோர் சொல்லி கேட்டு வியந்துள்ளேன். அதை எப்படி தன் சொந்த சாதனயாக சொல்ல முடியும். பெரியவா சிஷ்யா, இது போல பலன் அடைந்தவர்கள் பொது மேடையில் ( not only in private) தான் அடைந்த நன்மையை"பெரியவா போட்ட பிச்சை" என மகிழ்ந்து கொண்டாடி தான் பார்த்திருக்கிறேன். பெரியவா எல்லோருக்கும் நல்லதை அனுகிரகம் செய்ய வேண்டும். நல்ல புத்தி வழி முறை காட்ட வேண்டும் 🙏
Excellent swami.
குரு மூர்த்தியின் உண்மையான பெயர் புளுகு மூர்த்தி.
இந்தியா வின் No 1 , மாஃபியா குருமூர்த்தி தான்
God Bless you Sir
Perhaps gurumurthy proves himself that every person reaches his level of incompetance.
ராமர் செய்ததும் சரி. கிருஷ்ணர் செய்ததும் சரி. பெரியவரான உங்கள் பேச்சைக் கேட்க ஆசைதான். ஆனாலும் இனி கேட்காமலே இருக்க முயற்சி செய்கிறேன். 🙏
Om om namo narayanaya namaga nakirare vanthu namakku ariuruthugiyar Sri ram sriram
waiting
Now I’m thinking why Rajinikanth would’ve deferred from politics we all knew what his intent was from his speech 😁
I agree entirely with Rangarajan Narasimhan ayya till 23.00. Elections has to be decided based on permutations and combinations. To beat a bigger enemy like DMK, we shd join hands with other forces also even if they r not good. There i agree with Mr. Gurumurthy's thought. Namaskaram Rangarajan Narasimhan ayya.🙏🙏
That's opportunistic. கூடா நட்பு கேடாய் முடியும்.
Why look for shortcuts? That means you are digging your own grave instead of putting up a fight. Such parties won't do good to the country. They will only spend the rest of their lives trying to hold on to power. Like what happened with the current ruling party
7:48 "விலைமதிப்பற்ற"பொருட்கள் அல்ல-இது பிழை.
"விலைமதிக்கமுடியாத" பொருட்கள்- என்று கூறுவதுதான் மிகவும் சரியான வார்த்தை.
இதுவும் சரிதான்
I support you Swami
Good job 🙏🙏🙏
குருமூர்த்தியை ஒரு பொருட்டாக நினைக்க வேண்டாம் அவன் ஒரு பூயுசுடு பல்பு [fused bulb]
Proper facts needs to be given
Yes sir. As you said, he has the power to take this matter to modi ji and can help us. Including h raja sir. Not sure why it is so difficult to remove this 700+ team. I have seen organizations removing 800+ resources quickly. But here they have some replacement jobs within same location without disturbing their family routines.
குருமூர்த்தி மட்டும் அல்ல இவர்களின் முதலீடே போய்தான் . மன்னிப்பும் கேட்கமாட்டார்கள் . இவர்கள் எத்தனை பொய்யை உண்மை என்று நம்பவைதுள்ளார்கள் .
கட்டண தரிசனத்தை
புறக்கணிப்போம்.
ரங்கராஜனஜீ அவர்களே தாங்களும் தஙகளைப்போன்ற மற்றும் ஹொச் ராஜா உமாஆணந்த் ரமேஷ் போன்றவர்களின் அயாராத பணியை பாராட்டி வரவேற்கிறேன் தங்களாலதான்நம் இந்து கோவில்கள்காப்பாறப்படவேண்டும் நம்பெருமாள்அருள்பொழியட்டும்
அவர்கள் என்ன செய்கிறார்களோ தெரியவில்லை. நான் ஒன்றும் செய்வதில்லை. மற்றவர் செய்வது இருக்கட்டும். நீங்கள்? ஊர் கூடி அல்லவா தேர் இழுக்க வேண்டும்?
Azama, arivu poovarma, sathiyathu bayandu tunichaludan poradugererrgal. Ungaludan Tiruchhiyl nalla ullangalai Like minded people ai enaithu kollalame. Muppuri nuul uridiyaga irukume. Corruption is deep routed in our Nation. To fight against these type of ungodly money mongers, you need more energy, more human support and money.
People understand your loyalty and integrity, and strendthen your hands. Days are not for away. Be bold. Justice never failed. Be bold.May God give you strength to fight till end.
கட்டுமரத்துக் கு. ஒரு சுடலை போல், சோ வின் துக்லக் பத்திரிகைக்கு குருமூர்த்தி, சேத்து வெச்ச மொத்த கௌரமும் சந்தி சிரிக்குது
How Cho trusted him?
ஜெய் ஸ்ரீராம் நாட்டறம்பள்ளி சம்பத்து திருப்பத்தூர் மாவட்டம், தன் வினை தன்னைச் சுடும் என்பதை தமக்கு நான் சொல்லத் தேவையில்லை சுவாமி
Kindly let us not between ourself. Let all of us (Hindus) be united .
Why this statement? Where is the issue?
👌👌🙏🙏
👌👌👌👌🙏
In corporate employee cost max 8%.
ரெண்டு dislike, எலும்பு துண்டு தூக்கிட்டு ஓடும் unfit ஜெயராமன் ஆக இருக்கும்
தாங்கள் இந்துமத்தை காப்பதற்காக முயற்சிக்கவும்.எல்லோரிடமும் குற்றம் கண்டுபிடிக்க முயற்சிக்காதீர்கள்.
Jaisriram
பெரும்பாலோர் கருத்து தான் இது.
அருமை ஐயா வாழ்க வளமுடன்
Sir pl focus yr energy on anti Hindu forces like DMK , DK, VC etc. Don't waste yr energy on putting same side goals
போடா சங்கீ
அடியேன். தர்மத்தைக் காப்பாற்ற அதர்மத்தை கைக் கொள்ள முயல்கிறாரோ? இது என் அபிப்ராயம்.
இது சனாதன தர்ம வழி அல்ல
குருமூர்த்திக்கு தான் உலகமாகாஅறிவாளி என்ற நினைப்பு ..........
Gurumurthy கணக்குல அடுத்த சுடலை ஆகிவிட்டார்
சரியாசொன்னிங்க
Sir the question is about misuse or abuse of power and irregularities committed resulting in loss to temples because there is no external audit to bring out facts since public money and temple properties are involved. No of employees differences do not matter.
Then why did he not talk about those points instead, he harped upon 7000 employees which is a wrong number? Do you dare to ask him?
@@OurTemples it does not matter. He has pointed to this to make his point that this aspect makes things difficult for reform.
@@kumarvenkatesan1453 You can't answer a question even. Sad you don't have the guts. It also makes me wonder why you fear him?! Is he that bad!!
@@OurTemples sorry sir. Already clarified difference in number of employees is not an issue. Please put a full stop. Don't drag further.
நன்றி நன்றி பஸ் டிரைவர் பித்தா பிறை சூடி
Most of them start their career with honesty & sincerity. However, success after success & making easy money with right connection slowly makes them corrupt & brazen. This seems to be the standard law ??
Swamy, you are exposing
இது என்ன இரண்டாவது பொய். அவர் சொல்வதில் எது உண்மை?
Probably, HR&CE reimburses the Home (Police) department for the security expenses.
Looks like you didnt hear properly. 10%. I had clearly stated. And that is not HR&CE but temples
Sir, let's ignore Mr.Gurumurthy. Let Rama Bhanam not deviate from it's focus of LIBERATING our sacred religion from HR&CE bureaucrats (both regular and deputed).
@@ramasubramanian8228 Shri Rama Banam will never lose focus. Instead of lecturing me on what to focus, you must do something and become another Shri Rama Banam. Hope people start doing something themselves rather than asking others what they want to do. This is not a movie. Lone tree is never a forest. What I can do you can do. and anybody can do. There is nothing to "Liberate" temples from. If at all anything must be liberated that must be YOUR and MY APATHY. Let's get rid of that.
People who are in the path of Shri Rama Banam will be dealt with for sure
dear brother. i have a question to you. i was not able to raise it because i did not have any person who has studied the vedas. iam sure you must have. why do our brothers worship images when the vedas say there is no form for the Lord. kindly clarify. if you could follow them well then you may not have all these problems of theft of the statues. na tasya prathimasthi
இறைவன் உருவமாகவும்,அருவமாகவும்,அருவுருவமாகவும் இருப்பார்.உருவ வழிபாடு தவறில்லை.
@@ns_boyang brother have you seen god and are you sure that what you see in the temples is exactly the representation of his image? how would you react if somebody else's photo is pasted on your adhar card or license? when we have not seen god how can we give a false image of the almighty? please think about it brother.
Persons like Gurumurthy should not lie in public. He should control his tongue. Sir the amount spent on Temple protection force may be reimbursed by HRNC in the next financial year.
நீங்கள் உயர்ந்த லக்ஷ்யத்திற்காக போராடுகிறீர்கள் . நீங்கள் பாதை மாறி அரசியல் விவாதங்கள் வீணான வாக்குவதங்களில் இறங்க வேண்டாம். நீதிமன்றங்கள் மூலமாக கோவில்களை காப்பாற்றும் உயரிய பணியை மட்டும் செய்யுமாறு தங்களின் பாதம் தொட்டு வணங்கி வேண்டிக்கொள்கிறேன் .தயவு செய்து என் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவும்
இதிலே அரசியலை எங்கு பார்த்தீர்கள்?
இவர் பயம் கொண்டு தப்பாக
புரிந்து கொண்டார்.
பயப்படாதீரையா. சுவாமிகள்
எந்தயிடத்தில் யாரைப் பேசினாலும், அவரின் திருவாய்
சொற்கள் எப்படி இருந்தாலும்
நம் தர்மத்தின் காவலுகாக்கவே
இருக்கும் என்று புரிந்து கொள்ளலாம்.🙏
@Alarmael Magai
பயம் காரணமாக நான் அவரை தடுக்கவில்லை .கடந்த சிலகாலமாக அவர் பிஜேபி அதிமுக போன்ற கட்சிகளைப்பற்றி பேசுகிறார் . இது அவரது லஸ்கஷயத்திற்கு உதவாது .திசை திரும்பும் . வாக்குவாதங்கள் ஏற்படும் . இவைகளை தவிர்த்தால் நீதி மன்றங்கள் மூலமாக விரைவிலேயே நம் கோயில்களை மீட்கலாம் . எல்லா கட்சிகளும் இவ்விஷயத்தில் ஒன்றுதான் . ஆகவே ஒருமுக பயணம் தேவை
@@gurumoorthynarasimhan7665 நான் எந்த திக்கில் எப்படி போகிறேன் என்பது இருக்கட்டும்...
எப்படி போனால் பலன் கிடைக்கும் என்று "நன்கு அறிந்த" நீங்கள் என்ன செய்த் கொண்டிருக்கிறீர்கள்?! குண்டுசட்டி குதிரையில் உட்கார்ந்திருப்பவர்கள் களத்திலிருப்பவர்களுக்கு அறிவுரை சொல்லுவது வேடிக்கையாக இல்லை?! ஒன்று நீங்கள் செய்து காட்ட வேண்டும். செய்ய தெரிந்திருந்தால் செய்து காட்ட முடியும். இல்லை செய்பவர்கள் போகும் வழியில் செல்ல முடியவில்லை என்றாலும் புரிந்து கொள்ள நினைக வேண்டும்.
இரண்டுமில்லாமல்....
IT is better the two good astikas and wedded to the Hindu cause should work together for the cause they are striving for .This type of divisions in the Hindu society will be exploited by the forces work against it. Let us learn from the history. Why don't they talk and iron out their differences?
DMK varakudadhu enbadarku thagundarpol Gurumurthy pesugirar. Adarkana nermai - chankkiathvam avar pechil irukkiradhu. Hindus should focus on protecting themselves in the larger canvass. For that, probably, we need to unite against all DMK/DK alliance parties.
If Rengarajan Sir feels DMK is better (comparitive) to serve hindus cause, let him make it clear and guide us. In Indian system, having one or two noble persons as MLA may not help. We need to support an alliance and make it win so that, we can get a better comfort as a society.
Gurumurthy may not be an ideal person to help in micro management of temple daily routines. But he is not anti hindus. Certainly he is nowhere before Shri Rangarajan. But during election times, we need more Gurumuthy's. Sir, I pray that our focus of throwing anti hindus, should not be disturbed by proving small mistakes. That is a different forum, different level.
My appeal, please do not escalate, leave it.
Please say how to save temples both funds and statues from big shots and politicians. You have to guide the public sir particularly the youth.
Why only youth? If I guide how many are ready to come with me to do what is asked to do without asking a question on the field and not just on social media?
mmm
ராம ஜெயம்
Pl don't compare Gurumurthy with The Great CHO. Sir.
Rajni escaped from him
I also ask this editor to write about the wrong things happening in Our Temples in Thukluk magazine
திருவரங்கத்தில் குரு பரம்பரை திருமாளிகைகள் /அங்கு வசிப்பவர்களைக் காலி செய்ய இந்து அறநிலையத் துறை முடிவு செய்து Notice கொடுத்துள்ளதாமே - உண்மையா ஐயா?
ஆம். முன் காணொளிகளில்
Kalikalam, what you are expecting?
While all your arguments are correct, my suggestion will be that you can channelize your efforts to retrieve the temple properties from HRCE and also for closure of HRCE dept.
Should you not worry about where you channelize YOUR efforts? Who are you to say what I should do? Why dont you do what you ask others' to do instead of commenting in social media?! Couch potatoes like you think you can say whatever you want to say is it?
@@OurTemples Pl read my comments. I have not said what you should do. it was only a suggestion. if you cannot differentiate between a direction and suggestion, it is not my problem. in my view the greater risk is with HRCE and other religion people working therein. pl don't respond to this and waste your time.
@@balakrishnanvaitheeswaran8422 Yet again, dont worry about me wasting my time. Rather you must worry about you wasting your time with your fake ego. You are walking on a thin ice when you publish unverified information for defamation especially about other religion people working in HR&CE. What's the proof you have? Dont just spread rumors. Even if I assume you gave "suggestion" who the hell are you to give me suggestions. You are a couch potato. And couch potatoes coming on social medias to give suggestion is laughable. To suggest you need to first PERFORM! Without that your suggestion is not even worth the dirt of someone's shoes
ஐயா, திமுக என்ற நெருப்பு வருகிறது. இந்த சண்டைகள் பின்னர் தொடரலாம் !!!
இப்படி பயங்காட்டி பயங்காட்டியே பின்பக்கம் பத்த வைத்தது போதாதா?
@@OurTemples உங்கள் கேள்வியில் நியாயம் உள்ளது. மறுப்பதற்கில்லை. கோயில் சொத்துகளை பொதுச்சொத்தாக பார்க்கும் எண்ணம் இந்துக்களிடமே இல்லை. உண்மை.. மடாதிபதிகளால் உருவாக்கபட்ட போர்ட் வரும் என்று நம்புவோம்!!!
மடங்கள், ஆதீனங்கள், கோயில்களில் வெளிப்படை தன்மை கொண்டு வர, இந்து முன்னணியும் மற்ற பல அமைப்புகளும் பல காலமாக போராடி வரும் இந்து தர்ம பரிபாலன கூட்டமைப்பு மற்றும் வாரியம் அரசியலமைப்பு சட்ட பூர்வமாக அமைக்க பட வேண்டும். அதுவே எல்லா இந்து சபைகளின் அறங்காவலாக நிலை நிறுத்த பட வேண்டும். அரசு, அரசியல் மற்றும் தனி நபர் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட தன்மை ஏற்பட இதுவே வழி வகுக்கும். அதுவரை எல்லாமே தற்காலிகம் தான்!!! பலர் இதற்காக பலப்பல வருடங்கள் காத்திருக்கிறோம்... - திருவளர்நம்பி
மகாபெரியவர் இந்துக்களுக்கான ஒரு மகா சபையை ஏற்கவில்லை என்று நினைக்கிறேன். அதுவும் இந்து தர்மத்தை பாழ்படுத்தும் என்று நினைத்தார். ஆனால் அவரை போன்ற இந்து சாமியார்கள் குறைந்து விட்டனர். ஆதலால் வேத மார்கத்தையும், தர்மத்தையும் பாதுகாக்க ஒரு நாடு தழுவிய அமைப்பு தேவைதான் படுகிறது. அது பன்முக தன்மை கொண்டதாகவும், பல இந்து முறைகளை கடந்ததாகவும், எல்லா இந்து அமைப்புகளுக்கும் அறம் காவலாக இருப்பதும் அவசியம் என்று நினைக்கிறேன்..
@@sridhargopalakrishnan_poosari அமைப்புகள் உள்ளே புகும்போது தான் அத்தனை குளறுபடிக்களும்
நடக்குது என்று நான் நினைக்கிறேன். அதனால்,
ஏற்கனவே ஸ்ரீ ராமானுஜரால்
அமைக்கப்பட்ட அமைப்பையே
யார் தலைஈடுமின்றி,, சரியாக
வைத்தாலே போதுமென்று நான்
நினைக்கிறேன் 🙏
இந்த பொதுநல விஷயத்தில் குருமூர்த்தி பொய் சொல்லவதாக ஏன் சொல்கிறீர்கள்?*
நேர்மை விஷயம் எங்கிருந்து வருகிறது?
புரியலையே !!!