சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்ட ஜெயராமன்!! விடாது கருப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 182

  • @devarajananda8420
    @devarajananda8420 3 ปีที่แล้ว +5

    சுவாமி இவ்வளவு நாளாக உங்களை இறைவன் ஏன் மறைத்து வைத்தார் ஆனாலும் சரியான நேரத்தில் வெளிக்கொணர்ந்த ரங்கநாதன் எல்லா சக்தியையும் குறைவற அருளிட வேண்டுகிறோம். விழ்த்துக்கொள்வோம் துணைநின்று செயல்படுவோம். சிவாயநம. நாராயண நாராயண.🙏👣👣🙏

  • @devarajans2442
    @devarajans2442 3 ปีที่แล้ว +11

    👍💪மிகமிக அருமை , துணிச்சலான தங்கள் செயலுக்கு எங்கள் முழு ஆதரவு உண்டு.தங்களுக்கு அரங்கனின் பரிபூரண அனுகிரகம் எப்போதும் கிடைக்கும்.

  • @shanmugasundaram5645
    @shanmugasundaram5645 3 ปีที่แล้ว +6

    எம்பெருமானாரின் அருளால் தாங்கள் நல்ல ஆரோக்யமும் எல்லா நலனும் பெற்று நம் கோயில்களுக்கும் நம் தர்மத்திற்கும் மேலும் சேவை செய்திட அரங்கனை மனதார பிரார்த்தனை செய்கிறேன்

  • @SureshKumar-gn1kq
    @SureshKumar-gn1kq 3 ปีที่แล้ว +22

    ஸ்வாமி நமஸ்காரம். தங்களின் இந்த சீரிய முயற்சிக்கு அடியேனுடைய சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.
    தங்களின் முயற்சி வெற்றி பெற்று சீக்கிரமே திருவணந்தபுரம் பத்மநாபர் கோயில் போல் திருவரங்க நாதர் திருக்கோயில் ஸ்தலத்தார்கள் தீர்த்தகாரர்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவர வேண்டும்.
    எல்லாம் வல்ல நம்பெருமான் அருள்புரிவார்...

  • @westy153
    @westy153 3 ปีที่แล้ว +10

    Superb, கடவுள் அருள் எப்போதும் உங்களுடன்

  • @rajamanickam3397
    @rajamanickam3397 3 ปีที่แล้ว +12

    நல்லதகவல்,மக்கள் அனைவரும் தாங்கள் உதவியுடன் இந்த்தகவல்களை விபரமாக புரிந்து கொள்ள உதவும்,

  • @vimalaseshadri9383
    @vimalaseshadri9383 3 ปีที่แล้ว +14

    தர்மம் எந்த ரூபத்தில் ரக்ஷிக்க வரும் என்று தெரியாது. ஆனால் வந்த பின்பு உணர முடியும்.
    ஜெய் ஸ்ரீ ராம்!
    ஜெய் ஸ்ரீ ராமானுஜா !! 🙏🙏

  • @raghavandesikan6170
    @raghavandesikan6170 3 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான பயனுள்ள தெளிவான விளக்கம்
    தனி ஒரு நபராக உண்மையை உரக்க உணர முயற்சி செய்கின்றார் ஸ்ரீ ரங்கராஜன் நரஸிம்மன் ஸ்வாமி

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 ปีที่แล้ว +7

    உரிமை இல்லாத நிலையில் எல்லா இடங்களிலும் வேலி அமைப்புகள் மற்றும் அதிகார அமைப்பு சட்டம் விரோதமாக ஆக்கிரப்பு செய்து அநியாயம் அழிச்சாட்டியம் செய்தால் ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கொண்டு கூட்டு முயற்சி செய்து சரி செய்ய வேண்டும், நீதி மன்றம் நாட வேண்டும். கோவில் சம்பந்தப் பட்ட வழக்குகளுக்கு அதி வேக சிறப்பு நீதி மன்றங்கள் உடனே அமைக்க வேண்டும்.🙏🙏🙏

  • @arunaraghavan
    @arunaraghavan 3 ปีที่แล้ว +2

    विनाश काले विपरीत बुद्धि
    தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மீண்டும் வெல்லும்.
    தாங்கள் வெற்றிபெற நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  • @kumarg4723
    @kumarg4723 3 ปีที่แล้ว +4

    அய்யாவுக்கு அந்த ஶ்ரீமன் நாராயணநே துனைநிற்க்க வேண்டுகின்றே இறைவா

  • @sakthikanalDrs.sivakumar786
    @sakthikanalDrs.sivakumar786 3 ปีที่แล้ว +9

    ஸ்வாமி..
    தீர்த்தகாரர்கள்..
    ஆச்சார்யார்களையும்
    அரங்கநாதன் விரைவில் தர்மத்தின்படி நடக்க வைப்பார்..தாங்கள்
    கிருஷ்ணன் வழியில் செல்ல
    திருமாலை வேண்டுகிறோம்..அதர்மம் வலிமையாக உள்ளது..அண்ணா..தாங்கள் அர்ஜுனன்..தருமம் காக்க 18 நாள் போர் தந்திரம் பயன் படுத்தி வெற்றி பெறுவோம்...ஜெய்ஹிந்த்

  • @ganesanganesan3939
    @ganesanganesan3939 3 ปีที่แล้ว +47

    ஐயா, இப்போது பல கோயில்களில் நாட்டு பசு மாட்டிற்கு பதில் ஜெர்சி மாட்டை வைத்துள்ளார்கள். இது ஒரு வகை பன்றி இனம் ஆதலால் இதற்கு எதிராக குரல் கொடுங்கள் நாங்களும் தங்களுக்கு ஆதரவு தருகிறோம்.

    • @ellappon
      @ellappon 3 ปีที่แล้ว +7

      உண்மை..
      ஒவ்வொன்றாகநடக்கும்..

    • @venumanivisitme
      @venumanivisitme 3 ปีที่แล้ว

      Don't compare with a pig

    • @ganesanganesan3939
      @ganesanganesan3939 3 ปีที่แล้ว +2

      உண்மை தான் நண்பரே

    • @asddsa7881
      @asddsa7881 3 ปีที่แล้ว

      @@muralishankark.s.9647 in this universe we can match same jeens only for hybrid. so its impossible pig jeen + cow jeen to produce any. so just ignore those videos. india hot climate so our cows have thimil . other part of very cold so they dont have that.

  • @madhavr6590
    @madhavr6590 3 ปีที่แล้ว +8

    வணக்கம் ஐயா தங்களின் இறை பணிக்கு அடியேனின் பணிவான நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rajaramanpanchapakesan7827
    @rajaramanpanchapakesan7827 3 ปีที่แล้ว +8

    நமஸ்காரம்.தங்களின் சீரிய பணி தொடரட்டும். வெல்லட்டும்.

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 3 ปีที่แล้ว +4

    உங்கள் முயற்சி நற் பலனை பகவான் அருளால் பெற வேண்டும் 🙏

  • @rathnavelukumar4562
    @rathnavelukumar4562 3 ปีที่แล้ว +19

    யார் சாமி நீங்க. உங்களிடம் ஆண்டவன் துணை இருக்கிறது.நீண்ட நாள் கழித்து ஆன்ம பலம் உள்ள நபரை பார்கிறேன்.வாழ்க வளமுடன்

    • @brmk2951
      @brmk2951 3 ปีที่แล้ว +3

      ஈஸ்வரா
      தாங்கள் நீண்ட நாள் உடல் நலமுடன் இருக்க வேண்டும் என வேண்டுகிறேன் பெருமாள் தங்கள் மனதில் தானே நினைவாக தோன்றி தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஆசை கொண்டுள்ளார்.
      ஹரியும் சிவனும் ஒன்று என்பதை நம்புபவன்
      சிவாய நமஹ
      துணிவுடன் தொடருங்கள் தங்கள் பணியை
      பெருமாளே உங்களை முன்னின்று நடத்துகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
      வெற்றி நமதாக ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்.
      வாழ்க வளமுடன்
      வாழ்த்துக்கள்.
      சிவ சிவ.

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 ปีที่แล้ว +8

    அந்த அந்த ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கொண்டு தான் தீர்வு காண முடியும் காண வேண்டும் 🙏🙏🙏

  • @tmsudhananthirumalai9676
    @tmsudhananthirumalai9676 3 ปีที่แล้ว +13

    இந்த காணொளி மிகுந்த நம்பிக்கை தருகிறது. எல்லோரும் ஓர் அணியில் மிக விரைவாக சேர்ந்து எதிரியை வெல்வோம் 🙏👍

  • @kasiganesanranganathan6526
    @kasiganesanranganathan6526 3 ปีที่แล้ว +12

    முடிவையும் பிறப்பையும் முன்பே படைத்த
    அடிகள் உறையும் அருள்நெறி நாடில்
    இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
    கடிமலர்க் குன்ற மலையதுவாமே.

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 3 ปีที่แล้ว +6

    Ji very clearly mentioning definitely dharmam vellum ji

  • @SwathiS_
    @SwathiS_ 3 ปีที่แล้ว +7

    உங்களுக்கு.நீள்.ஆயுள்...நல்ல மனம் நீடிக்கட்டும்

  • @rajusudhakaran281
    @rajusudhakaran281 3 ปีที่แล้ว +26

    NAMASKARAM FOR YOUR TIRELESS EFFORT. 🙏🙏🙏

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 ปีที่แล้ว +8

    Swami, you are great Sri Ranganathar is always with you.

  • @ganapathir7258
    @ganapathir7258 3 ปีที่แล้ว +11

    Fantastic . Great knowledge

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 3 ปีที่แล้ว +30

    அறநிலையத்துறையின் அலுவலகங்கள் எதுவும் ஆலய வளாகத்தில் அமைக்க கூடாது என்ற சட்டம் கொண்டு வர வேண்டும்.

  • @baluelectric
    @baluelectric 3 ปีที่แล้ว +23

    உங்கள் தொண்டு சிறக்கட்டும்.

  • @karthikrams904
    @karthikrams904 3 ปีที่แล้ว +4

    Great Sir. This arangetta thurai should be vanished soon. Thanks for your efforts.

  • @shyamalamine927
    @shyamalamine927 3 ปีที่แล้ว +4

    I pray lord Sriman Narayana to bless you and your efforts. 🙏🙏🙏👏

  • @KodhaiI
    @KodhaiI 3 ปีที่แล้ว +3

    Thanghal thiruvadi thamarayai vananghukiren.. ..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mangaiarkarasim7878
    @mangaiarkarasim7878 3 ปีที่แล้ว +5

    ஶ்ரீ ராம ஜெயம்

  • @meetan-
    @meetan- 3 ปีที่แล้ว +2

    தங்களின் இந்த ஆன்மீக பணியை எவ்வளவு போற்றினாலும் போதாது.. We must initiate court proceedings to order income tax dept to investigate into his assets and financial dealings in t
    he past several years particularly in the last 7 years of his tenure in this temple..

  • @sugalaya5528
    @sugalaya5528 3 ปีที่แล้ว +1

    13ஆவது ஆழ்வார்..
    திருமீட்சி வீராழ்வார் 🙏🙏

  • @thiagarajanpanchanatham3597
    @thiagarajanpanchanatham3597 3 ปีที่แล้ว +2

    You are great sir. What a clarity and knowledge in your speech. Arangan will definitely fulfill your wishes. 🙏

  • @srivarahaastudiotrichy3327
    @srivarahaastudiotrichy3327 3 ปีที่แล้ว

    அற்புதம் சுவாமி

  • @umadevichinnasamy8191
    @umadevichinnasamy8191 3 ปีที่แล้ว +3

    ஐயா உங்களை வணங்குகிறேன் ஒ

  • @mohanrajs7786
    @mohanrajs7786 3 ปีที่แล้ว +20

    அய்யா சட்டம் என்ன என்றே தெரியாமல் கோவில் சொத்துக்களை விற்பதற்கு விற்ற நிலங்களை மீட்பதற்கு நீதிமன்றம் ஆனை எதற்க்காக பிறப்பிக்காமல் இருக்கிறது

  • @kasiganesanranganathan6526
    @kasiganesanranganathan6526 3 ปีที่แล้ว +10

    ஜெய் ஸ்ரீ ரங்கநாதா!!!

  • @jaigo7947
    @jaigo7947 3 ปีที่แล้ว +5

    arumai

  • @badrinarayanan2584
    @badrinarayanan2584 3 ปีที่แล้ว +18

    I will also join in cleaning as a srivaishanava adiyar....

  • @Swaminathan2802
    @Swaminathan2802 3 ปีที่แล้ว +8

    Namaskaram We are with you.

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 3 ปีที่แล้ว +2

    OM Nama shivaya'
    Super Ayya

  • @kripasatish6920
    @kripasatish6920 3 ปีที่แล้ว +5

    Super speech.hats off to ur highness

  • @ramakrishnan188
    @ramakrishnan188 3 ปีที่แล้ว +10

    Jai SRI Ram.Namperumal pesum Perumal will be understood now.

  • @RajeshMallikarjunan
    @RajeshMallikarjunan 3 ปีที่แล้ว +22

    ஸ்ரீரங்கம் கோவில் வழியை சாலை யாகப் பயன் படுத்துவதைத் தடை செய்ய வேண்டும்.

  • @sgourishashi3461
    @sgourishashi3461 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏👍

  • @lakshminagamani
    @lakshminagamani 3 ปีที่แล้ว +3

    நமஸ்காரம்.
    மகிழ்ச்சி.... இப்படி கேக்க ஒருவர்...ஒரே ஒருவராவது இருக்கிறாரே..?
    இந்த கூட்டம்...உங்க கூட்டம் பெருகட்டும்.
    துன்பம்...கோவிலை கட்டி
    காக்க வேண்டிய ராஜா, அரசன், அரசு இப்படி செய்யலாமா...?
    கோபம்...அதர்மத்துக்கு துணை போகும், வாளா இருக்கும் நம்மவர்கள்
    நம்பிக்கை... ஊழல், அனாச்சாரம், சீர்கேடு ஒழியுமாறு செய்வான் ரங்கத்து அரசன்.

    • @OurTemples
      @OurTemples  3 ปีที่แล้ว +4

      நம்ம கூட்டம் என்று உங்களையும் சேர்த்துக் கொள்ளலாமே! ஏதோ மற்றவர்கள் மட்டுமா வாளா நிற்கிறார்கள்?!

    • @lakshminagamani
      @lakshminagamani 3 ปีที่แล้ว

      @@OurTemples
      என் கமெண்ட்ஸ் நான் யார் கூட்டம் என்பது சொல்லும்.
      ஒரு வாழ்த்து செய்தியின் பல்லை பார்க்க கூடாது.
      சொல்லை பாருங்க!

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +2

      @@lakshminagamani ஆம். நம் கூட்டம்தான் சொல்லுவோம்.
      இந்த ஒரு சொல்லை நாம் பொறுக்க முடியவில்லையென்றால்?
      எந்த செயலையும் நம்மால் சாத்திக்கமுடியாது. ஸ்ரீ ரங்கராஜன்
      நரசிம்மன்!எவளவுபேரிடம் எப்படியெல்லாம் அவமானங்களை
      அடியுதய்கலெல்ஆம் பெற்றார்!
      நம் தர்மத்தை காப்பதற்காக.
      அவர் நம்மை அடித்தாலேக்கூட
      அது நமக்கு பாக்கியமே.

    • @muraleedharank9789
      @muraleedharank9789 3 ปีที่แล้ว +3

      As per the judgment of the justice GRS when his appointment as executive officer is questionable, this circular issued by him can put on hold by challenging the same

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +8

    ஜெய்ஸ்ரீராம்.

  • @sriranga79
    @sriranga79 3 ปีที่แล้ว +11

    🙏திரு உ வே வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் நிலைப்பாடு இந்த விஷயத்தில் என்ன என்று தெளிவுபடுத்த வேண்டும். ஜெயராமன் பக்கமா, ஸ்தலத்தார் பக்கமா?அல்லது இதையெல்லாம் சரி செய்ய எங்கிருந்தாவது யாராவது வருவார்கள் என்பாரா? நன்றி

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +7

      இனி அவரைப்பற்றி.... எரிச்சல்தான் வருகிறது.

    • @ranganathanmadabushi946
      @ranganathanmadabushi946 3 ปีที่แล้ว +5

      He is chamcha for people like Jayaraman since he is getting special privileges whenever he goes to temple. Hence Velkudi is happy with that.

  • @saraswathysudhakar6313
    @saraswathysudhakar6313 3 ปีที่แล้ว +8

    Thirudanuku theal kottiya nilay.
    Truth is always truth.

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 3 ปีที่แล้ว +5

    Hats off Sri Rangarajan Narasimhan.

  • @sekarn9473
    @sekarn9473 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள்

  • @sriranjanivenkatakrishna5137
    @sriranjanivenkatakrishna5137 3 ปีที่แล้ว +6

    Adiyen Swamikku Namaskaram

  • @harisomu590
    @harisomu590 3 ปีที่แล้ว +2

    Best Wishes to achieve the goal Sir.

  • @sumathideena6479
    @sumathideena6479 3 ปีที่แล้ว +12

    தேவரீர் , உங்கள் பொறுமை யையே இந்த கடிதம் சோதித்து பார்த்து விட்டது என்றால் , அதிலேயே தெரிகிறது அது எப்பேர்ப்பட்ட குப்பை கடிதம் என்று, unfit ஜெயராமன் இடம் இருந்து வேறு எப்படி வரும்? இப்படித்தான் வரும்

  • @gajendranarumugam7279
    @gajendranarumugam7279 3 ปีที่แล้ว +9

    ,வணக்கம் உங்கள் இந்த சேனலை நம் தமிழ் நாட்டின் வழக்கறிஞர்கள் நீதியரசர்கள் யாராவது பார்த்து அவர்களுக்குள் பகிர்ந்து கொண்டு ஏதாவது நல்லது செய்ய அந்த ஸ்ரீ ரங்கநாதர் அருள் புரிய வேண்டிக்கொள்கிறேன்

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +8

    தேவரீரின் அச்சாரியபாக்யவaன்
    யார்?என்று தெரிந்துகொள்ள
    ஆவலாகின்றது.

  • @mmahashakthi
    @mmahashakthi 3 ปีที่แล้ว +2

    Srirangam temple should be maintained and managed by their Viahshnav devotees like Chidambaram. We should follow the Chidambaram .

  • @பித்தாபிறைசூடிபித்தாபிறைசூடி

    வணக்கம் சென்னை பஸ் டிரைவர் பித்தா பிறை சூடி

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 ปีที่แล้ว +1

    Sriramsriram

  • @bhrastakannu4799
    @bhrastakannu4799 3 ปีที่แล้ว +5

    Welldon Om namo narayana

  • @VPShivakumar
    @VPShivakumar 3 ปีที่แล้ว +5

    With all the temple money he has dug his own grave, this thief Jayaraman. The ever smiling Bhattar smiles here too, for loka kshemam supposedly.

  • @jaibharat640
    @jaibharat640 3 ปีที่แล้ว +2

    very good swamiji

  • @sampathu828
    @sampathu828 3 ปีที่แล้ว +6

    ஜெய் ஸ்ரீராம் நாட்டறம்பள்ளி சம்பத்து திருப்பத்தூர் மாவட்டம். நம்பெருமாள் நம்முடன் உள்ளார். காலம் பதில் சொல்லும்.

  • @usaindian1704
    @usaindian1704 3 ปีที่แล้ว +1

    Excellent

  • @ragavandrabjeyanthi5541
    @ragavandrabjeyanthi5541 ปีที่แล้ว

    . உங்களால் எங்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கிறது எங்கள் அருகில் உள்ள கோயில் களில் அரசியல் நடக்கின்றது

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 ปีที่แล้ว

    கட்டண தரிசனத்தை
    புறக்கணிப்போம்.
    கோவிலிக்குள் உள்ள
    கடைகளையும் புறக்கணிப்போம்.

  • @venkatesenkizhapandal2243
    @venkatesenkizhapandal2243 3 ปีที่แล้ว +4

    Sri Ramanujar will teach these people a lesson

  • @sureshsundaramurthy3711
    @sureshsundaramurthy3711 3 ปีที่แล้ว +15

    சாமி அந்த இ ஓ வை சும்மா விட கூடாது

  • @durairajanbalaji
    @durairajanbalaji 3 ปีที่แล้ว +5

    Jay Ram Shri Ram Jay Jay Ram

  • @jkrishnamohan3157
    @jkrishnamohan3157 3 ปีที่แล้ว +8

    Sir
    The nearly 44 minutes- comments by you on the parting document of the 7 year EO has been seen by around 1500 persons during the live broadcast. I wish MAV and principal & additional commissioners in HRCE hq
    make it a point to view and ponder further.
    J.Krishnamohan

  • @tamilselvigunasekaran1091
    @tamilselvigunasekaran1091 3 ปีที่แล้ว

    ஐயா பணிவான‌வணக்கம்! தயவு கூர்ந்து எனது இரு சந்தேகங்களுக்கு விடை நல்கிட அன்புடன் வேண்டுகிறேன். 1) இறைதொண்டுபுரியும் ஸ்தலதாரர்களும்,தீர்த்ததாரர்களும் ஏன் இத்தனை நாள் இந்த அநீதிகளை பொறுத்திருந்தனர், தங்களிடம் ஆதாரத்தோடு அணுகியிருக்கலாமல்லவா 2) சிதம்பரம் திருக்கோயில் தீட்சிதர்கள் பல ஆண்டுகள் ஒற்றுமையுடன் போராடி உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றனரே! அந்த ஒற்றுமையை இங்கே ஏன் நழுவவிட்டனர். கேள்விகளில்பிழையிருப்பின்பொறுத்தருள்க! என்னை பொருத்த வரை பகவான் மீண்டும் ஒரு குருஷேத்திர போரை துவங்க உமக்கு கட்டளைபிறப்பித்துவிட்டதாகவே தோன்றுகிறது.

    • @OurTemples
      @OurTemples  3 ปีที่แล้ว +1

      நல்ல கேள்வி. இதை என்னிடம் கேட்பதில் என்ன பயன்? யார் யாரிடம் செல்ல வேண்டும் என்று பெருமானல்லவா தீர்மானிக்கிறான்!!!

    • @tamilselvigunasekaran1091
      @tamilselvigunasekaran1091 3 ปีที่แล้ว +1

      @@OurTemples ஐயா பணிவான வணக்கம்! எனது பதிவிற்கு உடன் பதிலளித்தமைக்கு சிரம் தாழ்த்தி நன்றி!

  • @sundararajann6007
    @sundararajann6007 3 ปีที่แล้ว +5

    கொரணா பற்றி நீங்கள் போட்ட பதிவு சில நிமிடங்களில் காணாமல் போய் விட்டது.உங்கள் சேனல் உள் சென்று பார்த்தால் இருக்கிறது ஆனால் மெயின் ஸ்க்ரீனில் வரவில்லை.

  • @dilipshankar6462
    @dilipshankar6462 3 ปีที่แล้ว

    Temple EO considers themselves as the direct representative of God and Hinduism

  • @divinelight218
    @divinelight218 3 ปีที่แล้ว

    #LiberateOurTemples

  • @sadagopanseshadri7317
    @sadagopanseshadri7317 3 ปีที่แล้ว +15

    Swamine just you stand in srirangam legislative constituency and win as mla and going to state assembly and put your debates and get solutions for all problems

    • @umamaheswari604
      @umamaheswari604 3 ปีที่แล้ว +4

      How many people are matured to understand the importance???

    • @ramasubramanian8228
      @ramasubramanian8228 3 ปีที่แล้ว +1

      VERY GOOD SUGGESTION.
      ARE WE PREPARED TO SUPPORT HIM TO MEET ELECTION EXPENSES?
      OR
      Will we keep quiet as usual?

  • @geethamuralidharan8332
    @geethamuralidharan8332 3 ปีที่แล้ว +6

    Today's information is that hr&ce has been asked to get out of our temples. T.R.Ramesh has sent a message to this effect. Is that true Swami? Also when are we going to kick out venu Srini? Along with his chamchas?

    • @OurTemples
      @OurTemples  3 ปีที่แล้ว +11

      He keeps sending such tweets for the past five years. People get deceived in several ways. Why depend on individuals. Take charge of the temple next door to you and the dept will fall in place

  • @s.raghavanr.santhanam2667
    @s.raghavanr.santhanam2667 3 ปีที่แล้ว +7

    நமஸ்காரம்
    ஸ்வாமிகள். இந்த வீடியோவை திரு. குருமூர்த்தி அவர்களுக்கு அனுப்பி பதில் சொல்ல சொல்லுங்கள். நான் என்ன சொல்கிறேன் அவர் பலவற்றை correct-ஆக சொல்லலாம். அவரை‌ நாங்கள் நம்புவதைப் போல் உங்களை ஏன் நம்ப மறுக்கிறார் என தெரியவில்லை.
    கபாலீஸ்வரர் கோயில் விவகாரத்தில் அவர் எழுதிய தலையங்கத்திற்கு அவர் விளக்கம் தர வேண்டும்.
    நன்றி.

    • @OurTemples
      @OurTemples  3 ปีที่แล้ว +5

      அதை நீங்களே செய்யலாமே!!!

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +5

      @@OurTemples ஆம். ஒருவரே கேள்விக்கேட்பதிவிட பலரும்
      சேர்ந்தால் இப்படிப்பட்டவர்களுக்கு
      பொறுப்பு வரலாம்

    • @umamaheswari604
      @umamaheswari604 3 ปีที่แล้ว +1

      Gurumurthy தான் சொல்றாரே மோடி ஒருதராலே தான் சரி செய்ய முடியும். அப்ப அவரு வேணு சீனிவாசன் fraud என்பதை ஒப்பு கொள்கிறார்

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +1

      @@umamaheswari604 அப்படி நீங்களாக நினைத்துக்கொண்டேர்களோ

    • @umamaheswari604
      @umamaheswari604 3 ปีที่แล้ว

      @@alarmaelmagai4918 ஏன் நீங்க பார்க்கவில்லையா??? மோடி போன்ற ஒருர் வந்தால் தான் நம் கோயில்கள் பிரச்சினை தீரும் என்கிறார்.

  • @gopalansrinivasan58
    @gopalansrinivasan58 3 ปีที่แล้ว +2

    Gopalan srimathe Ramanujaya namaha

  • @katmecheng
    @katmecheng 3 ปีที่แล้ว +6

    how jayaraman got LLb degree pls expose that also

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 3 ปีที่แล้ว +1

    "Nidhi" is the only focus of this secular gang of bureaucrats and politicians. Hinduism cannot be more belittled.
    RIP Nehru's soul ( that atheist might not have accepted the concept of soul ).

  • @kamalakannankamal6230
    @kamalakannankamal6230 3 ปีที่แล้ว

    இந்த ஜெயராமன் சோழவந்தான் விவேகானந்தா கல்லூரியில் படித்தவர் இவர் ஒரு சிவ பக்தர் ஆதலால் வைணவர்கள் மேல் துவேஷம் கொண்டு உள்ளார்..

  • @katmecheng
    @katmecheng 3 ปีที่แล้ว +6

    what is the history behind this conflict

  • @mahalingammaha5381
    @mahalingammaha5381 3 ปีที่แล้ว +5

    Ongala Aadichathu yarunu sollunga sir, we will do anything for you. I am mahalingam from tirunelveli.

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 3 ปีที่แล้ว +4

    Sir, நீங்கள் நாம் வழக்கமாக பேசும் தமிழில் பேசுவது மேலும் பல பேருக்கு சென்று சேருவதற்கு வசதியாக இருக்கும்...சட்டத்தின் பெயர், மற்றும் சில மிக அத்தியாவசியமான இடங்களில் மட்டும் தூய இலக்கிய தமிழில் பேசலாம்...இது என் தாழ்மையான வேண்டுகோள்.

  • @sureshsundaramurthy3711
    @sureshsundaramurthy3711 3 ปีที่แล้ว +1

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வரதராஜ பெருமாள் கோவில் பட்டாச்சாரியர்கள் இல்லத்திற்கு வீட்டு வரி கட்ட சொல்லி இ ஓ மிரட்டறார் சாமி
    கொஞ்சம் கேளுங்க சாமி
    அந்த பட்டாச்சாரியர்கள் ரொம்ப நல்லவங்க

    • @OurTemples
      @OurTemples  3 ปีที่แล้ว +2

      ஏன் நீங்க கேட்க கூடாது?

    • @sureshsundaramurthy3711
      @sureshsundaramurthy3711 3 ปีที่แล้ว

      நீங்க சட்டம் தெரிந்தவராக உள்ளீர்கள். வைஷ்ணவ சம்பிராதாயத்தில் உள்ளீர்கள்.
      நான் கோவிலுக்கு செல்லும் சாதாரண பக்தன் .என்னால் எப்படி சாத்தியமாகும்.

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 3 ปีที่แล้ว +1

    Jayaraman has actually been promoted while the court has reportedly ruled that he is unfit to hold the post of E.O.
    Our fate is decided by this kind of persons. ( I desist from using the appropriate word ).

  • @katmecheng
    @katmecheng 3 ปีที่แล้ว +3

    can it be avoided by enlightening people with our knowledge of sanathana dharma

  • @krsubramanian452
    @krsubramanian452 3 ปีที่แล้ว +1

    Please take action sir

  • @S-S-Media-English
    @S-S-Media-English 3 ปีที่แล้ว

    Perumal Sri Ranganathan will certainly punish them. They will suffer.

  • @ravikrishnanghatam8608
    @ravikrishnanghatam8608 2 ปีที่แล้ว

    Idhuyenna pramadham.parliamentlaye naanga job ku badhila GOP nu pesinom.

  • @vasudeva3475
    @vasudeva3475 2 ปีที่แล้ว

    Ellam ok...pakkathil Sundar bhattar irukkare...avra sollungo...srinivasana mattum sollrele...edharku..avar srivaishnavar...Srinivasan madhwa...adhanal vittiro

  • @sureshsundaramurthy3711
    @sureshsundaramurthy3711 3 ปีที่แล้ว +2

    சாமி வேலூர் வேலப்பாடி வரதராஜ பெருமாள் கோவில் இ ஓ கூட ரொம்ப ரெளடிதனம் பண்றார். கொஞ்சம் கேளுங்க சாமி

    • @OurTemples
      @OurTemples  3 ปีที่แล้ว +2

      நீங்க ஏன் கேட்க கூடாது?

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 ปีที่แล้ว

    அது எப்படி அரங்காவலர்களை மீறி இவ்வளவு சிலைகள் காணாமல் போகும்?

  • @katmecheng
    @katmecheng 3 ปีที่แล้ว +2

    y kn srinivasan showing vanakkam before jayaraman pls explain the reason

    • @OurTemples
      @OurTemples  3 ปีที่แล้ว +5

      You ask him!!! He can be seen in his hospital at srirangam. How can i answer his so cheap act. Should he not do so?!

    • @katmecheng
      @katmecheng 3 ปีที่แล้ว +2

      understood sir

  • @katmecheng
    @katmecheng 3 ปีที่แล้ว +3

    sir y this vadakalai thenkalai fight going in varadharajaswamy temple

  • @seshasivasailam
    @seshasivasailam 3 ปีที่แล้ว +2

    Narasimhan ji need your email id.

    • @OurTemples
      @OurTemples  3 ปีที่แล้ว +3

      Check my website which is part of every video

  • @narayanaswamikarunakaran5592
    @narayanaswamikarunakaran5592 3 ปีที่แล้ว

    Is it true that Sri Ramanuja Acharya Samadhi is in the Temple underground tunnel?

  • @thiyagarajansundaram2738
    @thiyagarajansundaram2738 3 ปีที่แล้ว

    ஐயா, திரு. ரங்கராஜன் நரசிம்மன் அவர்களுக்கு முதலில் வணக்கம். திரு.ஜெயராமனை விடாதீர்கள். செய்த தவறுதலுக்கு கம்பி எண்ண வேண்டும். உப்பு சாப்பிட்டவன், தண்ணீர் குடித்தாக வேண்டும். பகவானுக்காக, நீர் செய்யும் மக்கள் தொண்டிற்கு மிக்க நன்றி, ஐயா. உண்மையை யாராலும் மாற்றவோ, சிதைக்கவோ முடியாது. இது இறைவன் நியதி.

  • @hellothamizhachannel8874
    @hellothamizhachannel8874 3 ปีที่แล้ว

    Intha Aal prachanai panraan.....