இன்று, பெரியபெருமாளோட திருநட்சத்திரம். இன்னந்நாளில், நம் நன்மைக்காக மட்டுமே! பெரிய செயல்களைச் செய்யும் நம் ஸ்ரீ ரங்கராஜ நரசிம்மரின் வழக்குகள் எல்லாம் ஜெயமே பெற்றிட, அனைவருமே, பிரார்த்தனை செய்வோம்.🙏
பொதுவான ந்யாயமான விசாரங்களை எதிர்ப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகளுக்கு நிகரான தண்டனைக்கு பாத்திரமானவர்களே... ஸ்வாமியின் பாதுகாப்புக்காக பெரிய பெருமாளிடம் ப்ரார்த்திக்கிறேன்...
,சுவாமி அடியேன் இராமனுஜ தாசன். நமது சம்பிரதாயதில் எம்பெருமான் நாராயணனை தவிர மற்ற தெய்வங்களின் திருநாமங்களைக் கூட உச்சரிக்க தயங்கும் சம்பிரதாயத்தில் தேவரிரீன் கைங்கர்யம் நிச்சயமாக அந்த அரங்கனுக்கு உவப்பை தரும் சுவாமி. தேவரிரீன் திருவடிகளுக்கு அடியேன் பல்லாண்டு பாடுகிறேன் சுவாமி.அடியேன் தாசன் .
I am learning a lot of important messages from your videos + the importance of our dharma and Vedas. Keep it up to your wonderful service to the Lord feet of Sri Sri Ranganayaki Ranganathar.
Very shocking revelation.A bold response in search of truth.Questions raised very relevant,crying for answers. May Almighty bless you for your selfless and relentless crusade to save our Temples.It is highly demoralising to note that we have to save them from agencies ,institutions and persons who are supposed to be the custodians.
தமிழக அரசு இதை உடனடியாக சரி செய்தால் தான் ஆட்சிக்கு வர வாய்ப்பு இருக்கும். இந்த காணொலியை யாரெனும் தமிழக அரசு பார்வைக்கு கொண்டு போகவும்.அமைச்சர்கள் அனைவரும் அவர்களுடைய நலனில் கவனமாக இருப்பதால் நாம் தான் அவர்களிடம் இந்த விவகாரத்தை எடுத்து சென்று தீர்வு காண வேண்டும்.
We are so much worried about you mama. You need to be given security from Govt., they have given security to traffic Ramaswamy who has done nothing to public. We pray for your safety.
தாங்கள் செய்யும் பெரும்பணி ஓர் இயக்கமாக மாற வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் தங்களைப்போன்றவர்கள் கோவில்களையும் கோவில் சொத்துக்களையும் பற்றி அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும். தனியொருவராக தாங்கள் ஆற்றும் பணிக்கு ஈடு இணை கிடையாது.
When one Sundar Rajan fought and created historical revelation of Trivandrum treasure and inventories,justice can be brought to this also.apart from this British still exhibits many Indian treasures,Orlo diamond has separate burglary history,and it's also one of the eye of the Lord sree Rangam.Perumal also enjoys human beings fighting for material treasures,never could be carried after leaving earth.Namaskaram
21st morning I saw spatika lingam Darshan say around 5:40 am. I noticed the basement of spatika lingam Crystal is broken. But the news came after 2 days. Suddenly a new sphatika lingam came from sringeri. It seems a pre-planned how come they bought new lingam and that too from Karnataka to rameshwaram check the distance.
Sringeri madam has the right over the appointment of the priests as well as doing the pooja there. Secondly, the Spadiga lingam was previously provided by Sringeri mutt only to the temple / priests
மிகவும் துயரம் தறிக்கின்ற செய்தி மட்டும் இல்லாமல் யார் இதை பின்னமாக்கினார்கள். அவர்கயை கட்டாயமாக தாங்கள் தயையைகூர்ந்த நீதிமன்றத்தில் அனுகுவீர்கள் நான் நம்புகிறேன்.இராமமூர்த்தி
Swami Can you help in solving the issue in Kanchi inspite of court order not able to restore the actual temple practices in following arulicheyal ghoshti by Thenkalaiyars
You have missed one angle in your case study. May be the spatika lingam was the next target of thievery by mafia & both mutts joined hands to save it by replacing the same quietly. Who knows, your usual frankness, openess & honesty may probably tamper their attempts. Also humble suggestion - Please make short duration videos of your topics (cases) by avoiding too much of repetition. Your one time explanation itself is crisp & clear.
The day you come in the ground and start to do something for the temples we will shorten the video. Even better, I will quit this space. Btw, why do you want to write such lengthy comment?! Can't you write this in one line?!
My elders have told me that. Since the moolavar lingam is made by Seethamma using the sea shells and the mud no Abhishekam is performed to the moolavar. So I think Abhishekam is performed for the spadigalingam .
@@VladimirIkjoenir805 your head no abhishekam is done to moola lingam as its made of sand only with Jasmine oil they perform abhishekam simply don't throw ur mouth without knowing
@@sanjaysridhar1057 Respected sridhar sir May I have ur phone number plz... I willl Tell u the Entire significance and everything from A to Z about Ramanathaswamy temple...... Iam Dr. Ritissh Ranade who lives in Rameshwaram for the past 22 years.... And My Forefathers and Family members are Head priests and priests of the temple doing poojas for the past 600 years....I don't know how many times u have come to rameshwaram 😂😂Have u seen only Jasmine oil being Offered for Abishegam.... If so Plz remove it from ur mind......
My personal opinion is to follow the cases whatever filed by you and proposing new cases also in such crimes and inappropriate commissions and omissions. But it is also felt equally efficient (in giving time bound reply) to consider The Right to Information Act to which HR and CE department is also bound to reply. That reply if received could also be added as a document in the court case.
He is more interested in personal criticism sampradYam of Sri vaishnavites has undergone changes over a period of time and different in some aspect since time of Sri ramanujja
நீங்கள் கூறுவதை ஆராய்ந்தால் இரு படங்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாட்டால் மற்றவர் ஆராதித்தது பயன்பாட்டில் நீக்கப்பட்டு புதியதை தொடர ஏற்பாடு செய்திருக்கலாம்.யார் முன்னிலை என்பதால் என்றால் மிக்க வருத்தமே .இந்து அறநிலையத்துறை இதில் பலனடைகிறது என்பதே உண்மை.பாதுகாவலர்களே தவறினால் கடவுளை பிரார்த்திப்பதை தவிர வேறு வழியில்லை.உங்கள் முயற்சியை முறியடிக்க அரசாங்கம் கையில் எடுக்கும் ஆயுதம் காலதாமதம்.அயோத்தி இராமரே உதாரணம்.முயற்சி செய்பவர்களை சலிப்படைய செய்வார்கள்.
எம்பெருமான் துணை இருப்பார் நல்லதே நடக்கும்
Sir we should unite to fight against those looters by dis-owening the differences as saivam and vaishnavam
அருமை ஐயா இறையருளுட. ன் உமது பணி தொடரட்டும்
இன்று, பெரியபெருமாளோட
திருநட்சத்திரம். இன்னந்நாளில்,
நம் நன்மைக்காக மட்டுமே!
பெரிய செயல்களைச் செய்யும்
நம் ஸ்ரீ ரங்கராஜ நரசிம்மரின்
வழக்குகள் எல்லாம் ஜெயமே
பெற்றிட, அனைவருமே,
பிரார்த்தனை செய்வோம்.🙏
🇮🇳ரங்கராஜன் நரசிம்ஹன் ஜி 🙏, தங்களின் அறப்பணி தொய்வில்லாமல் தொடர எல்லாம் வல்ல இறைவனை மனம், மொழி, மெய்களால் வேண்டி பிரார்த்திக்கிறேன்.
தங்கள் செயல் புனிதமானது.தொய்வின்றி தொடர் மனபூர்வ வாழ்த்துக்கள்
மிக மிகச் சிறப்பு நமோ நாராயணா
You are our gift
கடவுளே கேட்கவே வருத்தமாக இருக்கிறது. ஏற்கனவே பல தொந்தரவுகளை அனுபவித்து வருகிறோம்
சேலத்தில் அருமையாக இருந்த கோட்டை மாரியம்மன் கோவில் இடித்து இன்னும் கோவில் திருப்பணி முடியவில்லை
Jc kalyani madam விளக்கம் தரவேண்டும்.
அறநிலய துறை விளக்கம் தரவேண்டும்.
ஸ்வாமி தங்கள் முயற்சிகள் நல்ல படியாக அமைய ரங்கநாதர் துணை நிற்பார்
அடியேன் 🙏🙏🙏🙏🙏
ௐ நமசிவாயம்
சர்வேஸ்வரா இந்த கேள்விகளுக்கு எல்லாம் நல்ல ஓரு தீர்வு அருள்வாய். இறைவா.
A very right question raised. And reality is clearly exposed.Hatsoff sir. Happy that atleast a man with guts is there to question.
பொதுவான ந்யாயமான விசாரங்களை எதிர்ப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகளுக்கு நிகரான தண்டனைக்கு பாத்திரமானவர்களே...
ஸ்வாமியின் பாதுகாப்புக்காக பெரிய பெருமாளிடம் ப்ரார்த்திக்கிறேன்...
,சுவாமி அடியேன் இராமனுஜ தாசன். நமது சம்பிரதாயதில் எம்பெருமான் நாராயணனை தவிர மற்ற தெய்வங்களின் திருநாமங்களைக் கூட உச்சரிக்க தயங்கும் சம்பிரதாயத்தில் தேவரிரீன் கைங்கர்யம் நிச்சயமாக அந்த அரங்கனுக்கு உவப்பை தரும் சுவாமி. தேவரிரீன் திருவடிகளுக்கு அடியேன் பல்லாண்டு பாடுகிறேன் சுவாமி.அடியேன் தாசன் .
I am learning a lot of important messages from your videos + the importance of our dharma and Vedas. Keep it up to your wonderful service to the Lord feet of Sri Sri Ranganayaki Ranganathar.
ஹரஹரநமபார்வதி பாதையே .ஹரஹரமாஹாதேவா இறைவன் நமது பக்கம் இருக்கிறார்
You are spot on. Excellent presentation with potent arguments. Really appreciate your great efforts.
மர்மம் விலகட்டும் நம் தர்மம் தழைக்கட்டும்!!
Very shocking revelation.A bold response in search of truth.Questions raised very relevant,crying for answers. May Almighty bless you for your selfless and relentless crusade to save our Temples.It is highly demoralising to note that we have to save them from agencies ,institutions and persons who are supposed to be the custodians.
கட்டண தரிசனத்தை
புறக்கணிப்போம்.
வணக்கம் நீதி அரசர்கள் தமிழகத்தின் ஆலயத்திலுள்ள புராதான வரலாற்று சிறப்புகளை காத்திட நீதி வழங்குங்கள் 🙏 நன்றி
Mikka nanrdi Ayya. JAY SRIRANGANATHASWAMI
GOVINDHA GOVINDHA GOOOVINDHA. SRI RAMAJAYAM.
Engal Manathil Vulla Kelvigalai Engal Saarbil Neengal Ketpartharkku Mikka Nandri Swamy.
99வருடம் ஒப்பந்ததாரர்கள் மற்ற கட்டமைப்புகள் உள்ளவற்றை நீக்கி நீதித்துறை சட்டம் இயற்ற வேண்டும் 🙏🙏
P
P
உம்மை விரோதி என்று கூறும் நபரின் நா அழுகிப் போகும்.🙏
உண்மையான இறை தொண்டு. பலம் விஷ்ணோ பிரவர்ததாம்.
Very good sir
சட்டத்துக்கும் சாஸ்த்ரத்திற்கும் உட்பட்டு நடைபெறும் தங்கள் ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற வேண்டுகிறோம்.
தமிழக அரசு இதை உடனடியாக சரி செய்தால் தான் ஆட்சிக்கு வர வாய்ப்பு இருக்கும். இந்த காணொலியை யாரெனும் தமிழக அரசு பார்வைக்கு கொண்டு போகவும்.அமைச்சர்கள் அனைவரும் அவர்களுடைய நலனில் கவனமாக இருப்பதால் நாம் தான் அவர்களிடம் இந்த விவகாரத்தை எடுத்து சென்று தீர்வு காண வேண்டும்.
ஜெய்ஸ்ரீராம்.
ஜெய்பலராம..
Jai Jai Shriram,
I pray to the Almighty to bestow you with grand success in all your self-less actions.
மிகவும் வேதனையாக உள்ளது. பக்தர்களின் வேதனையை புரிந்து கொள்ளவில்லை. நீதிக்கு அதிபதியான நீதிமன்றம் மௌனம் காட்டுவது வேதனை அளிக்கிறது.
Yes swamy.you lead to this problem.we need our Ramanathaswamy.....🙏🙏🙏🙏🙏🙏
கோவில் களில் திருமுறைஅறை என்று ஒரு அறை இருக்கும். இப்போது குறைந்தது50 வருடங்களாகவே அவை பல கோவில்களில் மாற்றப் பட்டுள்ளன.
அட போங்க சார் 90 சதவீதம் கோயில்களில் ஓதுவாரே காணும்....
Swami your speech is very true
பக்தர்கள் ஒன்றிணைவோம்
We are so much worried about you mama. You need to be given security from Govt., they have given security to traffic Ramaswamy who has done nothing to public. We pray for your safety.
🙏🙏 ஸ்ரீ சக்கரத்தாழ்வார் கருணை அனுக்ரஹம் பரிபூரணமாக உண்டு. நாமும் ஸ்ரீ பரந்தாமனின் திருவடிகளை வணங்கி எல்லாம் நன்மையாக நடக்க பிரார்த்தனை செய்வோம்.🙏🙏🙏
தலைப்பே பயமுறுத்துகிறது.😔
இந்தயுகத்தில் நிலைகுலைந்த வாழ்வை வாழும் இந்து மக்களுக்கு யார் துணை? அவரவர் குலதெய்வங்களே துணை. தெய்வங்களே, உம் பாதங்களில் சரணாகதியடைந்தோம்.
சுவாமி 🙏🙏🙏
ஸ்ரீ ராமஜெயம்
Never ending distressful acts or losses being exposed by the only one true Vaishnava Swamy irrespective of temples in tn!! God save our religion!
ஜெய் ஶ்ரீராம்,
வஞ்சகம் செய்வோருக்கு வாதம் நிச்சயமாக வரும்.
தாங்கள் செய்யும் பெரும்பணி ஓர் இயக்கமாக மாற வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் தங்களைப்போன்றவர்கள் கோவில்களையும் கோவில் சொத்துக்களையும் பற்றி அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும். தனியொருவராக தாங்கள் ஆற்றும் பணிக்கு ஈடு இணை கிடையாது.
உட்கட்சி பூஸல்கள் தொன்று தொட்டே உள்ளன. வடகலை தென்கலை மற்றும் ஸைவம் தமிழ்க்கடவுள் வடநாட்டு ஆரிய திராவிட கடவுள் எல்லாம் ஸனாதன ஒற்றுமையை குலைக்கும் முயற்சியே.நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.🙏🙏🙏
S, really very sad news. God only knows the fact and God only can brought out the truth
தர்மம் வெல்லும் அடியேன் ராமானுஜ தாசன்
When one Sundar Rajan fought and created historical revelation of Trivandrum treasure and inventories,justice can be brought to this also.apart from this British still exhibits many Indian treasures,Orlo diamond has separate burglary history,and it's also one of the eye of the Lord sree Rangam.Perumal also enjoys human beings fighting for material treasures,never could be carried after leaving earth.Namaskaram
முகுந்தா நரசிம்மா ஜனார்த்தனா காத்தருள்வாய்.
Jai Shri Ram Jai Shri Ram Jai Shri Ram 🙏🙏🙏
21st morning I saw spatika lingam Darshan say around 5:40 am. I noticed the basement of spatika lingam Crystal is broken. But the news came after 2 days. Suddenly a new sphatika lingam came from sringeri. It seems a pre-planned how come they bought new lingam and that too from Karnataka to rameshwaram check the distance.
Sringeri madam has the right over the appointment of the priests as well as doing the pooja there. Secondly, the Spadiga lingam was previously provided by Sringeri mutt only to the temple / priests
@@raviathikesavan3971 please check the question what I asked. I didn't mention who has the rights.
Jaishree ram shreemadhe ramanujaya namaha
All should take iniate legal actions on all temples in each and every temples from ellai Amman koil to all temples.🙏🙏🙏
ஈஸ்வரோ ரக்ஷது
swami,
how much. you are serving the hindu society
most of us. go to all. temples
but we. are innocent, ignorant, and meet
😭😭
சிவன் சொத்து குல நாசம்!!😔
Yes bro
🙏🙏🙏👍
Hari Hara 🙇🏽♂️🙏🏽❤
காண காத்திருக்கிறேன்
Nammalala sollamudiyum vali taan...u r correct mama...namaloda muyarchiyila antha bagawanoda anugraham vendum..ivlo nadanthum intha Ramanathan summa irukarenu tàn enaku varuthama irukku...sivan sothu kulanaasam nu than 2 penpillaigalai kalyanam senju kudatha marumaganaye sirachedam chenja baskara sethupathy mannile intha attulyam😡Antha parvathavarthini samedha Ramanatha Swamy taan ketkam..
Thalaimurai thalaimuraiya Rameswaram tla irukravaala enaku intha varutham adhigam
So Sad
Om Atma Malik Mauli Bless.
truth will come out within few days. srimathe ramanujaya namaha
நமஸ்காரம் மாமா
என்ன தகுதி இருக்க வேண்டும் அறநிலைய துறை அதிகாரி ஆவதற்கு?
👌🙏🙏🙏
வாழ்த்துகிறோம்
👍👍👍
sir, one more point also to be asked. Even if there was a damage in the vigraham, how come a new lingam came all the way from Sringeri within 2 days?
மிகவும் துயரம் தறிக்கின்ற செய்தி மட்டும் இல்லாமல் யார் இதை பின்னமாக்கினார்கள். அவர்கயை கட்டாயமாக தாங்கள் தயையைகூர்ந்த நீதிமன்றத்தில் அனுகுவீர்கள் நான் நம்புகிறேன்.இராமமூர்த்தி
போட்டோ கூட போடக் கூடாது. பொது மக்களுக்கு நேரடியாகவே காண்பிக்க வேண்டும்.
அவா அவா news படித்து ஒரு நாள் வருந்தி போய் விடுவார்கள் ஆனால் நீங்கள் செய்யும் காரியம் மஹா பெரியது
Unga speech ah erunthu na naraya kathukura
Swami
Can you help in solving the issue in Kanchi inspite of court order not able to restore the actual temple practices in following arulicheyal ghoshti by Thenkalaiyars
அய்யோ இதுவேறா? ஒன்றையும் விட்டு வைக்க மாட்டார்கள்.
Sri Rangaraja Narashimar ukku Emperuman Krishnan will give long life. Yaar thavaru seithalum thuninthu sollum thangalai pontravarkal irupathalthan ulagam innum aliyamal irrukkirathu. Thavaru seithavarkalai theivam nintru kollum.
வணக்கம் நீதி அரசர்கள் அவர்கள்க்கு தங்கள் " பேனா பலமாக " தீர்ப்பு எழுத வேண்டும் நீதி வேண்டும் ??? நன்றி 🙏
தங்களால் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்கிறோம்
ஐயா,
மாற்றவேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது,
தொடர்கிறோம்
You have missed one angle in your case study. May be the spatika lingam was the next target of thievery by mafia & both mutts joined hands to save it by replacing the same quietly. Who knows, your usual frankness, openess & honesty may probably tamper their attempts.
Also humble suggestion - Please make short duration videos of your topics (cases) by avoiding too much of repetition. Your one time explanation itself is crisp & clear.
The day you come in the ground and start to do something for the temples we will shorten the video. Even better, I will quit this space.
Btw, why do you want to write such lengthy comment?! Can't you write this in one line?!
படைப்பு காலம் மோசமான காலம் போலயே
ஐயா உங்கள் அலுவலகம் எங்கே உள்ளது
அலுவலகமா
வீட்டிலேயே இருந்து கொண்டு.
பெருமாளின் பூரண
அநுக்கிரகத்தோடு
செயல்பாட்டு வருகிறார் இந்த
ஒன்மேன் ஆர்மி.
பின்னம், எச்செயலால் ஆனது
என்ற விளக்கம் சொல்லவேண்டுமல்லவா.
ஐயா உண்மை தான் சிதம்பரம் நடராஜர்க்கு ஆபிசேகம் கிடையாது ஸ்படிக லிங்க பூஜை தான் தினம்தோறும் 3 வேலை நடக்கும்.
My elders have told me that. Since the moolavar lingam is made by Seethamma using the sea shells and the mud no Abhishekam is performed to the moolavar. So I think Abhishekam is performed for the spadigalingam .
Ur wrong The abishegam is In practice to the moolaver.... Confirm before u post anything publicly......
@@VladimirIkjoenir805 your head no abhishekam is done to moola lingam as its made of sand only with Jasmine oil they perform abhishekam simply don't throw ur mouth without knowing
@@sanjaysridhar1057 Respected sridhar sir
May I have ur phone number plz... I willl Tell u the Entire significance and everything from A to Z about Ramanathaswamy temple...... Iam Dr. Ritissh Ranade who lives in Rameshwaram for the past 22 years.... And My Forefathers and Family members are Head priests and priests of the temple doing poojas for the past 600 years....I don't know how many times u have come to rameshwaram 😂😂Have u seen only Jasmine oil being Offered for Abishegam.... If so Plz remove it from ur mind......
@@VladimirIkjoenir805 hahaha nicee but tell me how can sand lingam get abhishekam ?
@@VladimirIkjoenir805 if it's not sand then Rameshwaram stala puranam would be only faluse 🤣
My personal opinion is to follow the cases whatever filed by you and proposing new cases also in such crimes and inappropriate commissions and omissions. But it is also felt equally efficient (in giving time bound reply) to consider The Right to Information Act to which HR and CE department is also bound to reply. That reply if received could also be added as a document in the court case.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆர்என்அவர்களேவேலியேபயிரைமேய்ந்தால்என்னசெய்வதுசர்வம்ஈஸ்வரார்பணம்
சர்வம்கிருஷ்ணார்ப்பணம்உலகம்யாவும்தாமுளவாக்களும்நிலைபெருத்தலும்நீக்கலும்நீங்கலாஅலைகலாவிளையாட்டுடைவர்அன்னவர்க்கேசரணம்🙏🙏🙏🙏🙏🙏
Namaskaram...How can i contact you?
🙏🙏🙏
இந்துக்கள் திருந்த வேண்டூம் தவறு செய்பவர்களை கலை எடுக்க வேண்டும் அய்யா
மாற்றம் தேவை.
Sir.in Chidambaram natarajar koil,lord natarajar both moolavar,and uttichavar.so spadighalingham daily abhigeshgham performed.
Ellorum ondru kooduvom ,unmai veliye varum varai porads vendum
Rangarajan Narasimhan Swami is Simha of Ranganathar 🙂
He is more interested in personal criticism sampradYam of Sri vaishnavites has undergone changes over a period of time and different in some aspect since time of Sri ramanujja
உண்மை வெளியே வர வேண்டும்.உங்கள் கோரிக்கை நியாயமானது.உங்கள் தொண்டு புனிதமானது.தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
Any politics between Kanchi mutt and Sringeri mutt???? Why??? Very distressing???
Where is the broken lingam? Let them show it in public.
நீங்கள் கூறுவதை ஆராய்ந்தால் இரு படங்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாட்டால் மற்றவர் ஆராதித்தது பயன்பாட்டில் நீக்கப்பட்டு புதியதை தொடர ஏற்பாடு செய்திருக்கலாம்.யார் முன்னிலை என்பதால் என்றால் மிக்க வருத்தமே .இந்து அறநிலையத்துறை இதில் பலனடைகிறது என்பதே உண்மை.பாதுகாவலர்களே தவறினால் கடவுளை பிரார்த்திப்பதை தவிர வேறு வழியில்லை.உங்கள் முயற்சியை முறியடிக்க அரசாங்கம் கையில் எடுக்கும் ஆயுதம் காலதாமதம்.அயோத்தி இராமரே உதாரணம்.முயற்சி செய்பவர்களை சலிப்படைய செய்வார்கள்.
ராமேஸ்வர்ம சிவபெமான் கோவில் காஞ்சி மடத்துகாரன் என்ன வேலை