முருகன் தரும் மிக பெரிய சக்தி கிடைக்கும் நாளை சஷ்டியில் இந்த விரதம் இருந்தால் | வரம் தரும் சஷ்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024

ความคิดเห็น • 233

  • @shashikala3969
    @shashikala3969 หลายเดือนก่อน +10

    இன்று குப்பை மாணிக்கம் ஸ்வாமிகள் ஜீவசமாதி சென்று வந்தேன் தம்பி.அதிர்வுகளை உணர முடிந்தது.கண்மூடி அமர்ந்ததும் கண்ணீர் வழிந்தது.நிச்சயம் என் வாழ்க்கை புதிய வளமையான வாழ்க்கையாக மாறும் என்று நம்புகிறேன்.நன்றி....நன்றி....நன்றி🎉🎉🎉

  • @Bathi-n3w
    @Bathi-n3w หลายเดือนก่อน +20

    மிகவும் நன்றிங்க ஐயா🙏
    நான் சொல்வதை கற்றுக்கொண்ட ஒருவர் எதிர்காலத்தில் என் மகனுக்கே குருவாக வரலாம்.
    நாம் கொடுப்பதைதான் பிரபஞ்சம் நமக்கு திருப்பிக்கொடுக்கும்....போன்ற விஷயங்களை பெருந்தன்மையாக , பெரிய மனதுடன் வெளிப்படுத்தும் விதம் தங்களை வணங்க செய்கிறது.
    வாழ்க வளமுடன் ஐயா🙏

    • @chamundeeswariceo2352
      @chamundeeswariceo2352 หลายเดือนก่อน +2

      @@Bathi-n3w சம்பத் அண்ணா வாழும் காலத்தில் நாமும் என்பதில் பெருமிதமாக இருக்கிறது

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน

      thank u,.

  • @crafts4fans421
    @crafts4fans421 หลายเดือนก่อน +2

    திரு.சம்பத் ஐயா தங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் உள்ளவர்களால் தான் இப்படி நல்லவைகளை கேட்க மிடிகிறது.நன்றிகள் பல கோடி தம்பி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kanmaniselvakumar7688
    @kanmaniselvakumar7688 หลายเดือนก่อน +4

    சஷ்டி அன்றைக்கே இந்த பதிவை பார்த்தேன் இனி வரும் சஷ்டியில் கண்டிப்பா விரத முறையை பின்பற்றுவேன்
    இதனுடைய பலனில் உங்களுக்கும் பாதி வந்தே தீரும் நிறைய இந்த மாறி பதிவு போடவும் ரொம்ப நன்றி சகோதரரெ
    கோடானுகோடி நன்றிகள்

  • @dhandapanis5405
    @dhandapanis5405 หลายเดือนก่อน +2

    🙏மனதார வாழ்த்துகிறேன்🙏

  • @KSP87
    @KSP87 หลายเดือนก่อน +13

    ❤வாழ்க வளமுடன்❤ விரதம் எப்படி இருக்க வேண்டும் என்று தெரிய படுத்தியதற்கு நன்றிகள் பல 🎉உங்கள் வீடீயோ அனைத்துமே பயனுள்ள தகவல்கள் ஆக உள்ளது 🎉 என் தம்பி கார்த்திக் அவன் தற்போது இல்லை . உன்னை பார்க்கும் போதெல்லாம் என் தம்பி ஞாபகம் வரும் அதனால் உன்னை என் தம்பியாகவே பார்க்கிறேன்.

  • @manogaransmanogarans
    @manogaransmanogarans หลายเดือนก่อน +2

    நன்றி, நீங்க எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

  • @user-wm1gr8sj8f
    @user-wm1gr8sj8f หลายเดือนก่อน +4

    சம்பத் சகோ சஷ்டி விரதம் இருக்க ரொம்ப ஆசை சகோவிரதம் முறை அழகாக மக்களுக்கு சொன்னதற்கு நன்றி தானக்கு மட்டும் போதும் இல்லாம மக்களுக்கு கிடக்க்கட்டும் நினைத்த உங்களுக்கு நன்றி கோடி 🙏🙏🙏

  • @bavanisanthanapal2590
    @bavanisanthanapal2590 หลายเดือนก่อน +5

    என் பொண்ணு சஷ்டி விரதம் இருந்து தான் பிறந்தா சஸ்டிகா என்று பெயர் வைத்து இருக்கோம் ஓம் முருகா போற்றி

  • @naliniv6279
    @naliniv6279 หลายเดือนก่อน +1

    மனம் திறந்து தனக்கு தெரிந்ததை மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என நினைத்து நல்லதே நடக்க வேண்டும் என்ற உங்கள் உயர்ந்த எண்ணத்திற்கு கோடான கோடி நன்றிகள் சகோதரரே. வாழ்த்துக்கள் 💐💐👍👍💖

  • @malathisusila
    @malathisusila หลายเดือนก่อน +1

    நன்றி பிரபஞ்ச சம்பத்🙏🙏🙏🙏

  • @ravananraju1436
    @ravananraju1436 หลายเดือนก่อน +4

    ஓம் முருகா..
    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @indhumathinallarasu3072
    @indhumathinallarasu3072 หลายเดือนก่อน +9

    ஓம் சரவண பவ, ஓம் ‌முருகா‌‌‌ போற்றி

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 หลายเดือนก่อน +10

    நீங்க கலியுக கர்ணன் அண்ணா
    உங்களிடம் உள்ள பொக்கிஷத்தை,ஞானத்தை கடைகோடி மக்களுக்காக தந்து கொண்டிருக்கிறீர்கள்
    நன்றிங்க அண்ணா

  • @user-si9yu6go9d
    @user-si9yu6go9d หลายเดือนก่อน +4

    சம்பத் என்னும்.முருகபெருமானே.உங்கள்திருவடிகள்.போற்றி

  • @krishnamurthy1957
    @krishnamurthy1957 หลายเดือนก่อน +8

    முருகா முருகா சரணம்!

  • @mohanaparthasarathy7836
    @mohanaparthasarathy7836 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா எனக்கும் சஷ்டியில் விரதம் இருந்து தான் குழந்தை பிறந்தது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @gowrivijaykumar7080
    @gowrivijaykumar7080 หลายเดือนก่อน +1

    நாவல் பழம் மரத்தில் இருந்து கீழே விழுந்தால் மண் படும். மண்ணில் விழுந்த பழத்தை ஊதி சாப்பிடுவோம். அதனால் அது சுட்ட பழம். மரத்தில் இருந்து பறித்து மண்ணில் விழாமல் சாப்பிட்டால் அது சுடாத பழம். ஓம் சரவணபவ..

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 หลายเดือนก่อน +2

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் நலமுடன் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @mahapandimurugesan6822
    @mahapandimurugesan6822 หลายเดือนก่อน

    Thank you sir

  • @user-vq9sr7kf6o
    @user-vq9sr7kf6o หลายเดือนก่อน +2

    நன்றி

  • @ramachandran8605
    @ramachandran8605 หลายเดือนก่อน +1

    100% unmai thanks🙏🙏🙏

  • @gnanadeepam2850
    @gnanadeepam2850 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்லும் அனைத்து தகவலும் நன்று.

  • @PriyaBalu-c7p
    @PriyaBalu-c7p หลายเดือนก่อน +2

    Nice

  • @balasekaran9537
    @balasekaran9537 หลายเดือนก่อน +1

    U r very right brother 🎉

  • @ramulakshmi1336
    @ramulakshmi1336 หลายเดือนก่อน +1

    Oom muruka pottiiii❤❤❤❤

  • @vanithamurugesan-ux9rf
    @vanithamurugesan-ux9rf หลายเดือนก่อน +1

    Thank you sir ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி 🙏

  • @lathamani5273
    @lathamani5273 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @kavithassaree_readymadeblouses
    @kavithassaree_readymadeblouses หลายเดือนก่อน +9

    முருகா போற்றி.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @kamala1devi251
    @kamala1devi251 หลายเดือนก่อน +2

    நன்றி அய்யா நல்ல புரிதல்கள்

  • @DineshKumar-ww5ne
    @DineshKumar-ww5ne หลายเดือนก่อน +1

    மிக நல்ல பதிவு நன்றி

  • @user-uw6tk6rn2r
    @user-uw6tk6rn2r หลายเดือนก่อน +2

    🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @Mohi._.391
    @Mohi._.391 หลายเดือนก่อน +2

    Nandri brother.

  • @c.vijaylakshmi.3128
    @c.vijaylakshmi.3128 หลายเดือนก่อน +1

    Sir Thank u for your VALUABLE information.pls give more information like this .
    Om Saravana Bhava.🙏🙏🙏🙏

  • @user-rr6ty1xb4e
    @user-rr6ty1xb4e หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா👌

  • @shanmugapriya8488
    @shanmugapriya8488 หลายเดือนก่อน +1

    Thank you

  • @pbala4705
    @pbala4705 หลายเดือนก่อน +1

    Nanri nanri

  • @TamilSelvi-my5bh
    @TamilSelvi-my5bh หลายเดือนก่อน +2

    பாட்டி வெயில் லவந்துஉக்காரும்போதுமுருகர்கேப்பார்பாட்டிசுட்டபழம்வேனுமாசூடாதபழம்வேணுமாஎண்றுகேட்பார்முருகர்நாவல்மரதில்இருந்துகேப்பார்பாட்டிசொல்லும்முருகாசூட்டபழம்வேனும்நாவல்மரத்தைஉளுக்கிவிடுவார்பாட்டிஅதைஎடுத்துஊதிசாப்டும்முருகர்பாட்டிபழம்சுடுதாஎண்றுகேட்பார்❤🎉

  • @user-zo6om7hu1h
    @user-zo6om7hu1h หลายเดือนก่อน +1

    Thank u

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha หลายเดือนก่อน +2

    ஓம் முருகன் துணை

  • @sivakumarsridevi375
    @sivakumarsridevi375 หลายเดือนก่อน +1

    Nantri

  • @pavithrap9623
    @pavithrap9623 หลายเดือนก่อน +2

    சம்பத் அண்ணா வாழ்த்த வயதில்லை
    ஆகையால் தலைபணிந்து வணங்குகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mamutha4114
    @mamutha4114 หลายเดือนก่อน +1

    Ayya 🙏nandri😊vetrivel muruganuku arokara nalla pathivu ayya muruka 🙏

  • @lokeshpattucentre2919
    @lokeshpattucentre2919 หลายเดือนก่อน +1

    Ur video is very helpful to reduce my worries, thanks thambi

  • @ospdinesh1399
    @ospdinesh1399 หลายเดือนก่อน +3

    சுட்ட பழம்: சூரியன்
    சுடாத பழம்: நிலவு
    சுட்ட பழம் சுடாத பழம் கதையை ஆகாயத்தில் ஒளிரும் அருட்பெருஞ்ஜோதி யாகவும் சொல்ல முடியும்

  • @allinallsutha6855
    @allinallsutha6855 หลายเดือนก่อน +1

    Hi sir ,pathivu super, sutta palam anpathu marathill erundhu keel vilundha palam, marathill erupathu sudatha palam, keel vilundha palathai, naam aduthu othi saapiduvom,agave sutta palam, vaallga valamudan, Nandrikall Kodi

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb หลายเดือนก่อน +1

    Om murugaa vetrivel murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om

  • @samu.k5293
    @samu.k5293 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா

  • @GanapathiM-v4p
    @GanapathiM-v4p หลายเดือนก่อน +1

    Nandri Anna🙏🙏🙏

  • @varalakshmi9783
    @varalakshmi9783 หลายเดือนก่อน +1

    Thank you pa

  • @cutsiepumpkin..668
    @cutsiepumpkin..668 หลายเดือนก่อน +1

    Om muruga

  • @jagansarala7127
    @jagansarala7127 หลายเดือนก่อน +7

    சஷ்டியில் விரதம் இருந்து பிறந்தவள் தான் என் குழந்தை

  • @chandrane7184
    @chandrane7184 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ண வாழ்க வளமுடன் 🙏

  • @SUNINDIADigitalPortal
    @SUNINDIADigitalPortal หลายเดือนก่อน +1

    இரண்டு அர்தம்

  • @saiswathi111
    @saiswathi111 หลายเดือนก่อน +1

    Thank you anna

  • @sreesviews6521
    @sreesviews6521 หลายเดือนก่อน +1

    நன்றி ❤

  • @gurusamygurusamy9259
    @gurusamygurusamy9259 หลายเดือนก่อน +1

    ராம் ராம்👏👏👏👏🙏👏🙏🙏

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi หลายเดือนก่อน +1

    🙏வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் 🙏

  • @Moyis1710
    @Moyis1710 หลายเดือนก่อน +14

    Who like alp sampath sir ❤ like here 👇

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน +1

      thank u sir

    • @Moyis1710
      @Moyis1710 หลายเดือนก่อน +1

      @@sambathssambaths8651 ok sir

  • @padmavathishiva4638
    @padmavathishiva4638 หลายเดือนก่อน +1

    Thankq thambi tomorrow i am going to fast as per your instructions ❤🙏🏻

  • @KalaivaniH-ci6dc
    @KalaivaniH-ci6dc หลายเดือนก่อน

    🙏

  • @eswaranthangam2676
    @eswaranthangam2676 หลายเดือนก่อน +1

    Nanri Anna

  • @sathyabala7616
    @sathyabala7616 หลายเดือนก่อน +1

    Ok. Sir .i will try. Om saravana bhava. Thank u universe. 🙏🙏🙏🙏

  • @muppudathikumar6587
    @muppudathikumar6587 หลายเดือนก่อน +1

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி

  • @garulkumar2641
    @garulkumar2641 หลายเดือนก่อน +3

    Daily waiting for your Arulvakku sir

  • @suganthisakthi4553
    @suganthisakthi4553 หลายเดือนก่อน +1

    Vetrivel muruganuku arogara 🙏🙏🙏

  • @Pushpavathy_
    @Pushpavathy_ หลายเดือนก่อน +1

    Vanakam Sir 🙏

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw หลายเดือนก่อน +1

    1ST COMMENT ❤

  • @user-nc7lh4nk2h
    @user-nc7lh4nk2h หลายเดือนก่อน +1

    Super sir 🙏

  • @sudhasenthilkumar2616
    @sudhasenthilkumar2616 หลายเดือนก่อน

    Thank you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sudhashanmugam7976
    @sudhashanmugam7976 18 วันที่ผ่านมา

    🙏❤🎉🙏

  • @kasidurai7943
    @kasidurai7943 หลายเดือนก่อน +1

    சம்பத் சார் வணக்கம் சார்உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் கேட்கும்போதும் என்னுடைய மன அழுத்தம் குறைகிறதுஉங்களை ஒரு முறையாவது பார்த்துபார்த்துவிடட வேண்டும் கடன் பிரச்சனையிலிருந்து நான் முருகன் அருள் எனக்கு கிடைக்க வேண்டும் என்று நம்புகிறேன் ஓம் முருகா

  • @deviga3418
    @deviga3418 หลายเดือนก่อน +1

    Vanakkam sir

  • @kalaivani9651
    @kalaivani9651 หลายเดือนก่อน +1

    Thankyou sir

  • @rubaruba7399
    @rubaruba7399 หลายเดือนก่อน +1

    ஓம்சரவணபவ

  • @kaiserkarthik3481
    @kaiserkarthik3481 หลายเดือนก่อน +1

    சகோதரருக்கு வணக்கம்..
    உங்களின் ஒவ்வொரு அற்புதத்தையும் நான் வாழ்வில் கடைப்பிடித்து வருகின்றேன்.. கூடிய விரைவில் உங்களை நான் நேரில் சந்திக்க வேண்டும்.
    சகோ, சஷ்டி விரதம் இருப்பது அந்த திதி ஆரம்பிக்கும் காலத்தில் இருந்து இருப்பதா இல்லை ஒரு நாள் கணக்கு (அதாவது காலையில் இருந்து இரவு வரை இருப்பதா) தயவுசெய்து விளக்கம் தாருங்கள் சகோதரர்..

  • @jaipranavinivb6942
    @jaipranavinivb6942 หลายเดือนก่อน +2

    Vanakkam anna

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw หลายเดือนก่อน +1

    Om saravana bhava ❤ tq sampath Anna 😊

  • @akiruthika1731
    @akiruthika1731 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @theevikatheevikabalamuruga7459
    @theevikatheevikabalamuruga7459 หลายเดือนก่อน +1

    🙏 🙏🙏

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 หลายเดือนก่อน +1

    ஓம் குருவே சரணம்

  • @krithik4907
    @krithik4907 หลายเดือนก่อน +1

    Thank u so much sir

  • @venkatesanc2647
    @venkatesanc2647 หลายเดือนก่อน +3

    Kand குரு கவசம் பற்றி பேசுங்கள்

  • @user-yn3rp6hq1v
    @user-yn3rp6hq1v หลายเดือนก่อน

    Om saravanabhavaya namaha.

  • @haripriya6424
    @haripriya6424 หลายเดือนก่อน

    Valum mailum thunai om saravana pa

  • @naagaa7403
    @naagaa7403 16 วันที่ผ่านมา

    சஷ்டியில் எப்படி விரதம் இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி ஐயா

  • @gayu2520
    @gayu2520 หลายเดือนก่อน +1

    ❤❤nanri annana

  • @prasannagowtham4477
    @prasannagowtham4477 หลายเดือนก่อน

    Om sri muruga 🙏🙏

  • @tamilsabari7929
    @tamilsabari7929 หลายเดือนก่อน

    Me.ஒம்முருகா ஒம்முருகா ஒம்நமசிவாய துனை

  • @PriyaGobinath-zo1xn
    @PriyaGobinath-zo1xn หลายเดือนก่อน +1

    Tq so much sir🙏

  • @padmasubash4894
    @padmasubash4894 หลายเดือนก่อน +1

    Anna❤❤️🌹super

  • @leeladevi9221
    @leeladevi9221 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 หลายเดือนก่อน

    Guru vanakkam Sambath Anna
    Ala chamundeeswari Chennimalai

  • @manjunathankashinathan3914
    @manjunathankashinathan3914 หลายเดือนก่อน +1

    Guruve Sharanam 🙏 🙏 🙏

  • @user-es4rh8wg9e
    @user-es4rh8wg9e 18 วันที่ผ่านมา

    Iyya vanakam mathathil Ulla sastiyai irupathu eppadi anru solluga plz

  • @elayarajae6402
    @elayarajae6402 หลายเดือนก่อน +1

    I❤my sampath sir...

  • @govindarajs870
    @govindarajs870 หลายเดือนก่อน +1

    Today tiruchirapalli sendru sri kuppai manicka sithar tharisanam saithu vanthan ayya

  • @NatarajanSakthi-mx4ex
    @NatarajanSakthi-mx4ex หลายเดือนก่อน +1

    Muruga

  • @palanisamysendhurpandiyan2064
    @palanisamysendhurpandiyan2064 หลายเดือนก่อน +1

    Om.MuruhaSarannam🙏🙏🙏🌺🌹💐🌟⭐🌟🌟⭐🌟🍓🥭🍅🍎🍇🍍🦚🐓🐦🦋🐂🌺🙏

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i หลายเดือนก่อน

      சஷ்டி என்ற சொல் அமாவாசையிலிருந்து வரும் ஆறாம் நாள் என்பதும்.. அந்தத்திதியை சஷ்டி என்றும்..சஷ்டியப்த பூர்த்தி என்ற சொல் வழக்கில் இருப்பதையும் உங்கள் நினைவுக்குக் கொண்டு வருகிறோம் அய்யா..