சந்தேக புருஷன்...(காமெடிகாக மட்டும்)😂😂

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 762

  • @Gowrikathirvel
    @Gowrikathirvel ปีที่แล้ว +511

    இந்த குடும்பம் எத்தனை பேர்க்கு பிடிக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤

  • @ramalakshmi8022
    @ramalakshmi8022 ปีที่แล้ว +125

    கண்டிப்பா பொறுமைக்கு ஒரு அளவுதான் .சூப்பர் நடிப்பு .சரியான முடிவு .

    • @ramuramasamy1634
      @ramuramasamy1634 ปีที่แล้ว +3

      என்னடா இவ்வளவு பொருமையா பேசுது அக்கா நினைத்தேன் பலார் பாலர்னு அடி சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @lalithamanoharan7256
    @lalithamanoharan7256 ปีที่แล้ว +16

    சாந்தா இப்படி உலகில் நிறையப்பேர் இருக்கிறாங்க. உங்களின் நடிப்பைப்பார்த்து என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. 😂😂😂😂. இப்படி ஒரு நடிப்புக்கு ரொம்ப நன்றி

  • @ritabernard8667
    @ritabernard8667 ปีที่แล้ว +204

    குடும்பங்களில் நடப்பதை அப்படியே இயற்கையாக நடித்து காட்டும் இருவருக்கும் மனமார வாழ்த்துக்கள்.🎉🎉🎉

    • @Shanthim-mk1gt
      @Shanthim-mk1gt 3 หลายเดือนก่อน

      😢,😮😮😮😮

  • @mangainarpavi6519
    @mangainarpavi6519 ปีที่แล้ว +53

    நடிப்பு தான்! ஆனாலும் சாந்தா அழுவதை எங்களால் தாங்க முடியவில்லை!😭😭ரெண்டு பேர் நடிப்பும் 👌 சாது மிரண்டால் காடு கொள்ளாது! சாந்தா தங்கமோ தங்கம்! ராஜா! வேண்டாம்! உடம்பு அடி தாங்காது!🥰🥰

    • @kavithak8782
      @kavithak8782 8 หลายเดือนก่อน

      Nanum,aluthutteanverisupper

  • @naveenanaveena7991
    @naveenanaveena7991 ปีที่แล้ว +35

    நிஜம்.இப்படித்தான் இருக்காங்க நிறையா மனுசங்க.சூப்பரா நடிச்சீங்க.இத பார்த்தாவது திருந்தட்டும்.காமாலை கண்ணால் பார்த்தால் எல்லாம் மஞ்சளாய் தெரியுமாம்.

  • @s.s.sashwinprakash5177
    @s.s.sashwinprakash5177 ปีที่แล้ว +176

    அருமையான நடிப்பு. பல குடும்பங்களில் நடக்கும் நிகழ்வு. சாது மிரண்டால் காடு கொள்ளாது

  • @jayasundari2180
    @jayasundari2180 ปีที่แล้ว +394

    சந்தேகம் உள்ளே நுழைஞ்சா😢சந்தோஷம் வெளியே போயிடும்😢 சத்தியமான வார்த்தை👌 உங்க ரெண்டு பேரோட ரீயாக்சன் செம👌👏🔥🙌

  • @lakishshanmugam880
    @lakishshanmugam880 5 หลายเดือนก่อน +10

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை அந்த அளவுக்கு சூப்பர் ❤❤❤

  • @priyac9862
    @priyac9862 ปีที่แล้ว +31

    சாந்தாக்கா ராஜா மாமா சில சில ஜென்மங்கள் இப்படித்தான் என்னோட அக்கா வீட்ல இப்படித்தான்😢😢😂😂😂😂😜💕👌👌💕🌹💐💐🙌💯💯💯

  • @divyadharshini1047
    @divyadharshini1047 ปีที่แล้ว +112

    இதெல்லாம் வேண்டாம் அண்ணா எப்போதுமே நீங்கள் இருவரும் சேர்ந்து சந்தோஷமாக ஒற்றுமை ஆகவும் இருங்க அண்ணா அண்ணா

  • @jeyarani-s7z
    @jeyarani-s7z ปีที่แล้ว +66

    சந்தேகமே வாழ்க்கையா அமைஞ்சா😢 இதவிட கொடுமை😢💔💔 வேறே இல்லே😢😢 இது இருபாலாருக்கும் பொருந்தும்😔😔 ரெண்டு பேரோட ரீயாக்சன் தான் இதுல ஹைலைட்டே👌👏🔥🔥இந்த அழகான ஜோடி எத்தன பேருக்கு பிடிக்கும்?

    • @AadukaaliKudumbam
      @AadukaaliKudumbam  ปีที่แล้ว +3

      🙏🙏🙏🙏🙏

    • @shdjd-ck6us
      @shdjd-ck6us 9 หลายเดือนก่อน

      Yes

    • @muthukumara1925
      @muthukumara1925 2 หลายเดือนก่อน

      நீங்கள் பாதிக்கப்பட்ட மாதிரி பேசுறீங்களா.ஜெயராணி

  • @judemervin451
    @judemervin451 ปีที่แล้ว +185

    இந்த அழகான ஜோடி எத்தன பேருக்கு பிடிக்கும்?😊🎉❤❤ எனக்கு ரொம்ப பிடிச்ச குடும்பம்😊❤❤ கடவுளே யார் கண்ணும்படாம காப்பாத்துங்கப்பா🙏😊💕🩷💞☺️

    • @jayasundari2180
      @jayasundari2180 ปีที่แล้ว +5

      எனக்கு ரொம்ப பிடிக்கும்😊❤❤ என் வாழ்க்கைல நேரில பாக்க ஆசைப்படுற ஒரே குடும்பமும் இவங்க குடும்பம் மட்டும் தான்😊🎉❤❤❤❤

  • @judemervin451
    @judemervin451 ปีที่แล้ว +83

    சந்தேகமே வாழ்க்கையா அமைஞ்சா😢 இதவிட கொடுமை😢💔💔 வேறே இல்லே😢😢 இது இருபாலாருக்கும் பொருந்தும்😔😔 ரெண்டு பேரோட ரீயாக்சன் தான் இதுல ஹைலைட்டே👌👏🔥🔥.

  • @santhin373
    @santhin373 หลายเดือนก่อน +2

    சந்தேக பேய் வாழ்க்கையில் நுழைந்தால் வாழ்க்கையே போய்விடும்❤❤❤

  • @jenifer2657
    @jenifer2657 ปีที่แล้ว +33

    சந்தேகம் வாழ்க்கையின் சந்தோஷத்தையை கொன்றுவிடும் மனைவி என்பவள் உங்களில் பாதி என்பதை புரிந்து வாழ்வதுதான் வாழ்க்கை .நிறைய பெண்களின் நிலைமை இப்படிதான் இருக்கிறது😢சாந்தா சகோதரி😢அலும்போது அந்த நிலையை வெளிப்படுத்தினீங்க👌😭🙏

  • @judemervin451
    @judemervin451 ปีที่แล้ว +41

    சந்தோஷமான வாழ்க்கைல சந்தேகம் படுற சில ஜென்மங்களும் இன்னைக்கும் தான் இருக்க தான் செய்யுதுங்க😢😅 நடைமுறையில் நடக்கிறத யதார்த்தமாய் சொன்ன அழகு செம👌👏🎉🎉 செம நடிப்பு🎉🎉

  • @chanthira4811
    @chanthira4811 ปีที่แล้ว +27

    இந்த மெஜெஜ் சவுன்டு
    வேற லெவல் 🤣🤣🤣😂😂😂🤣🤣

  • @seethaseetha6174
    @seethaseetha6174 ปีที่แล้ว +6

    வயிறு புண் சிரிச்சு சிரிச்சு இறுதி ல பார்க்க மதுரை ஆட்சி😢😢😢😢😂😂😂😂😂😂😂அருமையான நடிப்பு அழகான கருத்து வாவ்😯😳😮 சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவு நல்ல முறையில் இருந்தது

  • @jayakumar3501
    @jayakumar3501 ปีที่แล้ว +80

    இதுவரை நீங்க சொல்லாத, செய்யாத கான்செப்டா இது👌👏 இதே மாதிரி சில ஜென்மங்களும், சில கழிச்சடைங்களும் உண்டு😢😢 அழகா, உணர்ச்சிகரமான நடிப்பால இந்த கான்செப்ட்டுக்கு உயிர் குடுத்திட்டீங்க👌👏👏🔥 இத பார்த்து சில ஜென்மங்கள் திருந்தினா சரிதான்😊🎉🎉❤❤

  • @ssiva-wy8pe
    @ssiva-wy8pe ปีที่แล้ว +29

    அண்ணா, அண்ணி 👌👌👌இது மாதிரி தான் என் கணவரும் இப்பிடி தான் 13 வருஷமா பேசி கிட்டு இருக்கறாரு எப்ப பாசமா பேசுவார், எப்ப கோவமா பேசுவாருனு தெரியாது 😔😔😔😔😔

    • @ParthibanVincy-xy6si
      @ParthibanVincy-xy6si ปีที่แล้ว +1

      Athukku Karanam santhegam ninga entha oru kariyathulayavathu avanga la emathirupinga athan nanum appadi than en kanavar ena emathitanga inamum enakku avanga Mela santhegam pogala

  • @PadmaTR-yf4qe
    @PadmaTR-yf4qe 11 หลายเดือนก่อน +3

    Azhuradhu santhavoda style illai... Raja vai velukuradhuthaan style😂.. Semma santha n raja

  • @nirmalac654
    @nirmalac654 ปีที่แล้ว +22

    உங்க வீடியோவை பார்க்கும் போது மனசில் உள்ள கவலைகளை மறந்து மனம் விட்டு சிரிக்கிறேன் நீங்க குடும்பத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் ❤❤❤❤❤❤❤😊

  • @SudhagarV-no8rl
    @SudhagarV-no8rl 9 หลายเดือนก่อน +3

    சாந்தாக்கா உங்கள் கணவரும் நீங்களும் சந்தோசமாக இருப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @sp_garden_
    @sp_garden_ ปีที่แล้ว +17

    கிளைமாக்ஸ் ஸீன் செம்ம சூப்பர்.ராஜா தம்பியின் ரியாக்ஷன் சூப்பரோ சூப்பர் 😂😂😂😂👌👏👏👏

  • @sharveshking5470
    @sharveshking5470 ปีที่แล้ว +9

    என்ன டா ஓரே பேச்சு மட்டும் தான் இருக்கு ஆக்சனை காணம் நெனச்சேன்😮இப்ப தா நிறைவா இருக்கு 😂😂😂😂😂😂

  • @jayakumar3501
    @jayakumar3501 ปีที่แล้ว +65

    எப்பவுமே சிரிக்க வைப்பீங்க😂 ஆனா இன்னைக்கு அழ வச்சிட்டீங்க💔💔😢😢 சூப்பரான கன்டென்ட்👌 சூப்பரான நடிப்பு👌👏🔥🔥.

    • @suganthir886
      @suganthir886 ปีที่แล้ว +1

      ஆமாம் 😢

  • @jayasundari2180
    @jayasundari2180 ปีที่แล้ว +28

    குடும்ப வாழ்க்கைல பரஸ்பர நம்பிக்கை கட்டாயம் வேண்டும்😢 இத அழகா, கான்செப்டா மாத்தி, உங்க நடிப்பால கண்முன்னே கொண்டு வந்திட்டிங்க ப்பா😮👌👏👏

  • @mohamedathif6043
    @mohamedathif6043 ปีที่แล้ว +38

    அக்கா ராதா கூட இவரு வண்டில போனரு உன் மட்டும் சந்தேகப்படுராரு உன் ஸ்டைல்ல அடி தான் கரைட் 😂😂😂😂

    • @radharamesh3860
      @radharamesh3860 ปีที่แล้ว

      Akka... Adhenna Radha kooda pesura nu neenga kekringa... Neenga, Ramesh kooda pesiringa nu en purushana vambuku ilukuringa😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      Aathaadi. Yenga kudumbthula kummi adichduvinga pola iruke..
      Arumaiyana nadipu akka.. Neengalum ungal kudumbamum sandhoshama irukanum yepavume.. vazhga valamudan 🙏

    • @GTRC8182
      @GTRC8182 9 หลายเดือนก่อน

      😂😅

  • @MeharViews
    @MeharViews ปีที่แล้ว +15

    அழாதமா.. இதே நிலை பல குடும்பங்களில் நடக்கிறது... ❤❤❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 ปีที่แล้ว +70

    அழகான ஜோடி👌🥰 மனமொத்த தம்பதிகளா ஆயுசு நூறும் ஹாப்பியா வாழணும்🙌🎉🎉❤💓❤️‍🩹

  • @MeeraThavapriya-jk6lv
    @MeeraThavapriya-jk6lv ปีที่แล้ว +25

    சாந்தாவிற்கு 👏👏👏👏👏👏😂

  • @Durgadevi-tz5ql
    @Durgadevi-tz5ql ปีที่แล้ว +4

    சூப்பர் sandha
    lifela நடக்குற reality நல்ல content 👍👌

  • @minthujah
    @minthujah 11 หลายเดือนก่อน +1

    மிக மிக அருமையான பதிவு...❤❤❤❤
    இருவரின் எதார்த்தமான நடிப்பும் மிக அருமை ,👌👌👌

  • @meenasankar7767
    @meenasankar7767 ปีที่แล้ว +19

    ரொம்ப நாள் கழிச்சு இன்றைக்கு தான் ரசிச்சு பார்த்தேன் நல்ல பதிவு நிறைய வீட்டில் இப்படி நடக்கிறது 👏👏👏👌

  • @marichamy311
    @marichamy311 11 หลายเดือนก่อน +1

    Neenga comedy pannathan super aah irukku Atha paththuthan enga kavalauai maranthu sirikkirom thayavuseithu comedy panni engala sirikka vainga sister and brother ❤❤❤❤

  • @DeviDevi-op5mt
    @DeviDevi-op5mt ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா குடும்ப த்தில்சந்தேகம்வந்தாசகலம்போச்சி இந்த இந்த நல்லகருத்து🎉🎉

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 ปีที่แล้ว +64

    காலையிலேயே உங்க வீடியோ பார்த்துகிட்டே...பொழுது சிறப்பா போகுது!!! 🙏🙏🙏❤️சூப்பர் கன்டன்டு!!

    • @ushaushaprasanna6658
      @ushaushaprasanna6658 ปีที่แล้ว +1

      ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது உங்களோட காமெடி பார்க்காமல் இருக்கவே மாட்டேன்.மனதுக்கு சந்தோஷமாக இருக்கும். இன்று பார்த்த இந்த வீடியோவை ப் பார்த்ததும் இன்னும் ஒரு சில வீடுகளில் இது போன்ற பிரச்னைகள் இருக்கிறது. நீங்கள் இருவரும் எப்பவுமே ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று மனதார ஆசீர்வதிக்கின்றேன். வாழ்க வளமுடன் பல்லாண்டு காலங்கள் 🙏🙏

    • @ushaushaprasanna6658
      @ushaushaprasanna6658 ปีที่แล้ว

      😅😅😅😅

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 ปีที่แล้ว +20

    😂😂 காலையிலே செம உங்க வீடியோ உங்க நடிப்பு சூப்பர் காமெடி செம 🔥💜🔥🔥💜🔥🔥🔥🔥😂😂😂😂😂 உங்க ரெண்டு பேரோட ரியாக்சன் வேற லெவல் 😅😅😅

  • @smtreders9570
    @smtreders9570 ปีที่แล้ว +8

    பழங்கால மாமியார் இந்த காலத்து மருமகள் அதிலும் உங்க சின்ன பையன் மாமியார் வேஷம் போட்டா சூப்பரா இருக்கும் அது போல் நடிச்சா சூப்பரா இருக்கும் ஒரு நாடகம் போடுங்க

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 ปีที่แล้ว +13

    கடைசி யாக ராஜா சொன்ன வார்த்தைகள் highlights 👌👌👌👌👌👌👌👌🤗🤗🤗🤗🤗🤗🤗🤗👏👏👏👏💗💗💗💗💗

    • @RamyaS-oe3cc
      @RamyaS-oe3cc 2 หลายเดือนก่อน

      Superma❤❤❤

  • @rameshmoni-mf9qr
    @rameshmoni-mf9qr 10 หลายเดือนก่อน +2

    ராஜா அண்ணா இந்த விடியோக்கு நான் Like போட மட்டேன் எங்க அக்கா அழுதுடாங்க 😢 நல்ல அடிங்க அக்கா சந்தேகபட்ட அப்புடிதா அடி விழும்😂😂😄😄😄😍😍 Like போடு ட அண்ணா😄😄😄

  • @vaidhakip5123
    @vaidhakip5123 ปีที่แล้ว +2

    🎉❤😂இது மூனாவது ஆளு என்று சொண்ணதும் அக்கா கை அண்ண தலையில அண்ண கை அண்ண கண்ணத்துல அதுக்கு மேல சிரிச்சி சிரிச்சி வயிரு வழியே வந்துருச்சு சூப்பர் அஅ❤❤😂😂🎉🎉

  • @PazhanimuthuHarshithharnish
    @PazhanimuthuHarshithharnish ปีที่แล้ว +8

    உங்க 2டு பேரோட நடிப்பும் 👌 இந்த வலி மரணத்தை விட கொடுமையானது

  • @padmavenu7627
    @padmavenu7627 ปีที่แล้ว +8

    Nalla kudubathil santhegam vanthale pothum nimmathi erukaathu 😮 concept super

  • @megalam9399
    @megalam9399 ปีที่แล้ว +1

    சூப்பர் சாந்தாக்கா ராஜா அண்ணா சந்தேகம் எனும் பேய் வீட்டுக்குள்ளே வந்தா சந்தோசம் என்கிற லட்சுமி வெளியே போயிடும் வாழ்க்கையே இருளில் மூழ்கிரும் அதை அப்படியே நடித்து காட்டுறீங்க சொல்ல வார்த்தையே இல்ல அக்கா நான் அதுல இருந்து தான் வெளியே வந்து இருக்கேன் சூப்பர் அக்கா மறுபடியும் இந்த மாதிரி வீடியோ போடாதீங்க நீங்க ரெண்டு பேரும் எப்பவும் சந்தோசமா இருக்கணும்❤❤❤❤❤❤❤

  • @kambika7913
    @kambika7913 9 หลายเดือนก่อน +1

    Ennoda husband foreign la irukanga....bt eppovum en mela santhegapatathe illa....enmela antha alavuku நம்பிக்கையும் love um iruku....yaru enna pathi thappa sonnalum kandipa namba matanga....அவங்களுக்கு எல்லாமே நான் தான் எனக்கு எல்லாமே அவங்க தான்....i love him so much.....nan romba romba lucky ❤

  • @periyasamy8640
    @periyasamy8640 ปีที่แล้ว +2

    என் ஐயனே சரணம் பொன் ஐயப்பா நீங்கள் கண்ணால் பார்க்கும் அனைத்து நன்மை தீமைகள் அனைத்திற்கும் ஒரு நல்ல முடிவு தர வேண்டும் 🙏🛐🙏

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 ปีที่แล้ว +3

    மனிதனுக்கு சந்தேகம் வந்தா பேய் பிடிச்சதுக்கு சமம்.அந்த போய் யார் ஓட்டினாலும் போகாது.தானாக போனால் தான் உண்டு

  • @gunavathig7876
    @gunavathig7876 ปีที่แล้ว +3

    என் கணவன் அப்படி தான் ஆனால் அவன் ஒரு அவுசாரி என்னை அவுசாரின்னு சொல்வான் எனக்கு அளவுக்கு அதிகமான தன்மானம் உள்ளது எனக்குள் நானே நொந்துக்கொள்வேன் எனக்கு கேட்பார் இல்லை

    • @mariaponniah390
      @mariaponniah390 ปีที่แล้ว

      நீதான் கேட்கணும். உன் நிலையிலிருந்து தாழ்ந்து போகாதே? சுயகௌரவத்தோடு வாழ வேண்டும். இடம் கொடுத்தால் மடம் கட்டி விடுவார்கள். தான் செய்யும் பிழையை மறைப்பதற்காக மற்றவர்களை பிழையாக சித்தரிப்பார்கள். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம். மனிதர்கள் பொய்யைத்தான் நம்புவார்கள்!

  • @girijarani8524
    @girijarani8524 11 หลายเดือนก่อน +1

    Rende shot la continuousa nadichirikkinga.Amazing, vazhthugal.

  • @Sumathisumathi-cp8gb
    @Sumathisumathi-cp8gb ปีที่แล้ว +5

    Anna solrathu 💯 % true

  • @rajalishi9845
    @rajalishi9845 ปีที่แล้ว +9

    இன்னைக்கி இருவர் நடிப்பும் சூப்பர்❤

  • @pronniahmohan4996
    @pronniahmohan4996 ปีที่แล้ว +2

    மிகவும் பயன் உள்ள பதிவுங்க.! இருவருக்கும் நன்றிங்க. மற்றும் நல்வாழ்த்துகள் வாழ்கவளத்துடன் ..!

  • @SudhaMani-b5b
    @SudhaMani-b5b 2 หลายเดือนก่อน

    Santha azhuthathu en kannile kanneer unmaiyaave vanthathuuu and comedyaa irunthalum unmaiyaave super nadippu 👏🏻👏🏻👏🏻🤷🏻👌🏻👌🏻👌🏻

  • @purplecabbagebyrenuka
    @purplecabbagebyrenuka ปีที่แล้ว +2

    உண்மையாகவே நல்லா சிரிச்சுட்டேன் பா.

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f 16 วันที่ผ่านมา

    சாந்தா சரியான அடி👌👌👌🤣😂🤣😂🤣😂🤣😂👍👍👍👍👍

  • @gheysenalexanderd6806
    @gheysenalexanderd6806 ปีที่แล้ว +3

    சந்தேக ராசா😂😂😂😂அடி போதுமா 😂😂😂😂😂 சந்தேக பிசாசை இப்படித்தான் விரட்டணும் ...எப்போதும் சந்தோச ராசாவா இருப்பா😊😊😊

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 8 หลายเดือนก่อน +1

    இந்த மாதிரி சந்தேகப் படுபவர் கூட நிமிடம் கூட வாழ முடியாது

  • @Memehome8888
    @Memehome8888 ปีที่แล้ว +8

    இதெல்லாம் லைஃப்ல நிறைய வீட்டில நடக்குது.எப்படி இவ்வளவு யாதார்தமா பன்றிங்க...சத்தியமா you are both very great.....

  • @gracey7803
    @gracey7803 5 หลายเดือนก่อน +1

    உண்மை யான கருத்து கள் 🎉🎉 எதார்த்த நடிப்பு

  • @priyamathiazhagan2864
    @priyamathiazhagan2864 6 หลายเดือนก่อน +1

    Santha akka final touch ku akaka than wait pannitu irunthen super santha akka❤

  • @vimalavimala1048
    @vimalavimala1048 6 หลายเดือนก่อน +1

    Aarambam seriousa poi kondirundhadhu kadaisya comedya nalla pochchu ❤

  • @sureshpk8391
    @sureshpk8391 ปีที่แล้ว +1

    ஏய் சாந்தா எப்பவும் நீ இப்படித்தான் இருக்கணும். எப்பயும் இப்படி இருக்கணும்னா என் தங்கச்சி இப்படித்தான் இருக்கணும்.. இந்த கான்செப்ட் நல்லா இருக்கு. 😂 😂 😂

  • @rajarathinamsasi4023
    @rajarathinamsasi4023 ปีที่แล้ว +12

    Raja thambi unakku adi paththathu sudu than potanum😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @shanthiypkShanthiypk
    @shanthiypkShanthiypk 5 หลายเดือนก่อน +1

    Ennoda vaazhkayum Sandega Teeil vendu nondu setttu seu pizhaiten kadavul Sandega piranihalukku takka padiladi koduppan Shantha super acting Rajavum semaya nadiccirukkar neengal iruvarum happiyarunha

  • @SudhaMani-b5b
    @SudhaMani-b5b 2 หลายเดือนก่อน

    Semma nadippu 2 perum 😅😅😅😅 pinniteenga ponga 😂😂yes santhegameee vendappaaa 🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️

  • @LoganayakiRavi-q7b
    @LoganayakiRavi-q7b 6 หลายเดือนก่อน +1

    Anna ennoda husbandum appadithan . Satha sonna mathiri nanum sonnen eppo ennai purinchuketu nalla erukkaru. Ennoda old memories Anna so nice

  • @ShivaJanu-s5s
    @ShivaJanu-s5s 2 หลายเดือนก่อน +1

    சந்தேகோடுஅது
    சந்தோஷக்கேடு

  • @TamilArasi-v1e
    @TamilArasi-v1e ปีที่แล้ว +3

    அக்கா நீங்க எடுத்தது வீடியோ சூப்பர் நிறைய வீட்டில் இந்த நிலைமை தான் இருக்கிறது

  • @thecraftybee7171
    @thecraftybee7171 6 หลายเดือนก่อน +2

    Simply superb real message

  • @valliganthan3262
    @valliganthan3262 ปีที่แล้ว +1

    சூப்பரா இருக்கு ஆனா எப்போதும் இதேபோல் சந்தோஷமாக இருக்க வேண்டும் எவ்வளவு கஸ்டம் இருந்தாலும் உங்க வீடியோவை பார்த்தும் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 ปีที่แล้ว +5

    Last acting super Santha sis... Love from Malaysia

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f 16 วันที่ผ่านมา

    சாந்தா முழி கூட நடிக்கிறது 👌👌👌👌🤣😂👌👌👍

  • @Mansura-w3r
    @Mansura-w3r 8 หลายเดือนก่อน +2

    அண்ணனா குறை சொன்ன அந்த நாசமாப்போனவன் யாரு அக்கா??😂😂😂..
    ஆனா உண்மையா என் லைப் பார்த்தமாதிரி இருந்துச்சு..same content என் lifelayum😢😢

  • @saraswathiviswanathan9736
    @saraswathiviswanathan9736 2 หลายเดือนก่อน

    சாந்தா மேம் சூப்பர்ங்க
    குடுத்தீங்க பாருங்க தலைல கன்னத்துல
    சார் கூட ரொம்ப யதார்த்தமா பேசி நடிக்கிறாரு
    உணர்ச்சிகளில் ஔிவு மறைவு இல்லாமல் மிகவும் இயல்பா நடிக்கிறீங்க ரெண்டு பேரும்

  • @samundeeswariuthaman1054
    @samundeeswariuthaman1054 5 หลายเดือนก่อน +2

    Very very super msg

  • @cholairajanrangasami2875
    @cholairajanrangasami2875 ปีที่แล้ว +2

    சந்தேகம் என்ற பேய் வீட்டுக்குல் வந்தா குடும்பமே போச்சு சூப்பர் அண்ணா அக்கா வேரலெவல்

  • @varuneshvasith2594
    @varuneshvasith2594 ปีที่แล้ว +5

    இது மாதிரிதான் என்னோட வாழ்க்கையிலூம் நடக்கும் இப்போதும் நடக்கிறது

  • @claramarryravi1758
    @claramarryravi1758 ปีที่แล้ว +7

    நல்ல பதிவு சூப்பர் இரண்டு பேரும் வேற லெவல் நடிப்பு சூப்பர் ❤

  • @mangalamlakshmi9193
    @mangalamlakshmi9193 ปีที่แล้ว +1

    என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் இது😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @banurekas7983
    @banurekas7983 3 หลายเดือนก่อน

    Super அடி!
    சும்மா... சந்தேகப்பட்டா இப்படி தான் அடிக்கணும்.🎉

  • @smrm2426
    @smrm2426 ปีที่แล้ว +6

    ராஜா சாந்தா ‌‌தங்‌‌கச்சி அருமை செல்வன் தென்காசி

  • @muthukrishnanramasamy1915
    @muthukrishnanramasamy1915 6 หลายเดือนก่อน

    Really painful to see the dialogues.. powerful acting. Vazgha valamudan to both of you 🙏

  • @sai-fu2qf
    @sai-fu2qf 2 หลายเดือนก่อน

    அக்கா 💞மாமா லவ்யூ 🥰 உங்க நடிப்புக்கு நான் அடிமை😘😘😘😘😘

  • @V.KaruppaSamy-cs7oh
    @V.KaruppaSamy-cs7oh ปีที่แล้ว +6

    சிரிப்பை அடக்க முடியல உங்க காமெடி செம்மையா இருக்கு🎉🎉❤❤

  • @ashokavarai2401
    @ashokavarai2401 ปีที่แล้ว +8

    அண்ணா அண்ணி நீங்கள் எப்போதும் சந்தோசமா இருக்கனும்

  • @SaimalarSkodiarasi
    @SaimalarSkodiarasi 10 หลายเดือนก่อน +1

    இவர்களை போல வாழ யாருக்கெல்லாம் ஆசை..

  • @jayanthijayanthi9736
    @jayanthijayanthi9736 ปีที่แล้ว +8

    அக்கா அண்ணா எங்க வீட்டில் டெய்லி நடக்கும் சண்டை இதுதான் 😢

  • @nandhadurga2105
    @nandhadurga2105 ปีที่แล้ว +8

    Eanga Muthu mama nega tea ya kuniyama vainga parpom😂😂😂😂😂😂😂😂😂

  • @MaMa-dv4io
    @MaMa-dv4io ปีที่แล้ว +4

    உண்மையாக என் குடும்பத்துல இது தினதினம நடக்கின்றன

  • @deepinisanthan271
    @deepinisanthan271 ปีที่แล้ว

    Comedy content but good message to everyone...super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂

  • @jokathir8681
    @jokathir8681 3 หลายเดือนก่อน

    அக்கா, ரொம்ப நாள் கழிச்சு மனசு விட்டு சிரிச்சிட்டேன் அக்கா ரொம்ப TKS❤

  • @justeenkumar9900
    @justeenkumar9900 ปีที่แล้ว +5

    அக்கா செம காமெடி சிரிப்புதாங்கமுடியல்லா சூப்பர்அக்கா சூப்பர்அண்ணா

  • @kamalakamalakamalakamala5610
    @kamalakamalakamalakamala5610 3 หลายเดือนก่อน

    அண்ணா கோவ படுரத பாத்தாலே சிரிப்பு தான் வருது

  • @Priya-sy7lt
    @Priya-sy7lt 10 หลายเดือนก่อน

    Tention na irukkum pothu intha video paathen Vera level tention gaali😅

  • @SarveshPriya-kc1hm
    @SarveshPriya-kc1hm ปีที่แล้ว

    Intha concept,eaduthu romba nalla pannierukkinga super intha mathiri neraya familyla nadakkudhu manam nimmadhi illammal erukkaga edhanal valkaiya eladhum erukkaga adhanaal sandhegam entra viyadhiyai vittu viduvom nambikkaidhan valkkai valga valamudan,santha akka raja anna very super super🙏🙏

  • @Silviya-kk6qn
    @Silviya-kk6qn ปีที่แล้ว +3

    En veetilum eppadithan nadakkuthu....en kanavarin kunaththai appadiye parththathu pol erukkirathu....

  • @jayakumarnagaiyyaswamy782
    @jayakumarnagaiyyaswamy782 4 หลายเดือนก่อน +1

    இல்ல நான் தெரியாம தான் கேக்குறேன் ஒரு திறமையும் இல்லாத ஒரு சிலரை தூக்கி விடுகின்றனர் ஏன் இவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தா என்னவாம் இப்ப காமெடிங்கற பேர் ஏதையோ பேசுறாங்க அதிலும் டபுள் மீனிங் கெட்ட வார்த்தை ஆபாசம்ன்னு பாக்கவே முடியல எனக்கு ஒரு ஆசை இவங்கல சின்னத்திரையில் பாக்கணும்னு சாந்தாக்கா முத்தண்ணா கண்டிப்பாக ஒர் நாள் நீங்கள் மிக சிறப்பாக வருவீர்கள் அண்ணா ஒரு தங்கையாக கூறுகிறேன்

  • @sudhar4594
    @sudhar4594 ปีที่แล้ว +19

    நல்ல கான்ஸப்ட் அரூமையான நடிப்பு சாந்தா❤🎉