😮😮😮😮ஆகா அருமை நடிப்பு துள்ளல் இனிப்பு கருத்து பொறுப்பு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவு அழகான முறை ல புதுமை விதமாக இந்த பதிவு இருந்த ததே இதயம் மகிழ்ந்த ததே 😮😮😮❤❤❤❤❤வாழ்க வளமுடன் நலமுடன்😊
இப்படி ஒரு ஊதாரி மனைவி இருந்தா குடும்பம் வெளங்கிடும்😢😅😅 ஒரு குடும்பத்துல பெண் ஆனவள் சரியா இருந்தாலே அந்த குடும்பத்துல சந்தோஷத்துக்கு குறைவே இல்லே😇🙌💕♥️❤️💖🎉🎉
🤣🤣இந்த காலத்துக்கு ஏற்ற ஆன்லைன் ஷாப்பிங் மோசடிகள்.. காமெடி கலந்த சிந்தனை.. நடிப்பு 👌🏼👌🏼👌🏼👏👏🙋♂️🙋♀️🥰🥰அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்து குடும்ப செலவுகளை குறைத்து நல்ல வழிமுறைகளை கடை பிடித்து வாழ்வில் வளம் பெற இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக...🎉🎉🎉🎉🤝🙋♂️🙋♀️🙏🏻🙏🏻🙏🏻இனிய காலை வணக்கம் 🎉🎉
ஹாய் அண்ணா அண்ணி உங்கள் வீடியோ அனைத்தும் அசத்தல் யூ ட்யூப் லையே எனக்கு மிகவும் பிடித்த சேனல் உங்கள் சேனல் ❤❤❤ கூடிய விரைவில் உங்கள் இருவரையும் சின்னத்திரை மற்றும் வெள்ளி த்திரையில் பார்க்க ஆசை படுகிறேன் அண்ணா அண்ணி சாந்தா அண்ணி எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப புடிக்கும் அண்ணி ❤❤❤❤
சூப்பர் சாந்தா அக்கா ராஜா அண்ணா காலை வணக்கம் அட்வான்ஸ் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அடுத்த வருஷம் இன்னும் உங்களுக்கு சப்ஸ்கிரிபர் அதிகமாக வாழ்த்துக்கள் நீங்க இன்னும் நிறைய வீடியோ போட்டு எங்களை சிரிக்க வைக்கனும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா சாந்தாக்கா 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️😆😆😆😆😆😆🎇🎇🎇
ராஜா சொன்னதுதான் சரி நம்மள பாத்து அவங்க கத்துக்கொணும் அந்த அளவு புத்திசாலித்தனமாக பொளைக்க்கணும் அடுத்தவங்களுக்காக நாம வாழ்ந்தா நம்ம குடும்பம் நிச்சயமாக சந்தோஷமாக இருக்காது 🎉👋😀,
*Super Mass Raja Bro n Santha Sis, Both Vera Level Rocking Awesome. Truly Speech Appreciate both of you dear* 💕😘 *God Bless n Best Wishes Best Wishes Tc Thanks. Love u from Singapore* 🇸🇬🕉️🙏🔱💯🌈⭐💪👏👌🎇💖🎇💖🎇💖🎇💖🎇💖🎇💖🎇💖🎇💖🎇💖🎇💖🎇💖🎇
Santha unka acting vera level pavam raja . Raja unka acting vera level. Sathiyama solra annala seripa adaga mutayalai unka palaiya comedy allam parthu serithudodu than irukuran. Wish you happy new year 2024.AND GOD BLESS YOUR FAMILY.
இப்படி தான் எனக்கு தெரிந்தவர்கள் வீட்டில் பல பெரிய பெரிய books இருந்ததை பார்த்து... கேட்டால் சும்மா வைத்து இருக்கிறோம் என்றார்கள்...... இப்படி தான் பல வீட்டில் இருக்கிறாள்...
இந்த கான்செப்ட் இருபாலருக்கும் பொருந்தும்👏🎉🎉❤❤ உங்க அருமையான இருவரின் நடிப்பின் மூ்லம் அழகா வெளிச்சத்துக்கு கொண்டு வந்திட்டிங்க😗👌👏🎉
Super pa.
இப்ப இருக்கிற நாட்டு நெலமைய தெள்ளத்தெளிவா இவ்வளவு அழகா யாராலையும் சொல்லிட முடியாது😮👌👏👏 அட்டகாசமான நடிப்பால அசத்திட்டீங்க போங்க👏🔥🔥
எங்கள். தமயந்தி. அக்கா. நிஜமாகவே. இதை. செய்வாள். யாராவது. புத்தி சொன்னால்.
பொறாமை. என்பாள். அதனால்.
நாங்கள். யாரும். கண்டுகொள்ள. மாட்டோம்.
பாவம். என். ஒன்று விட்ட. தம்பி.
இதைப் பார்த்து. அவள். ஞாபகம் வந்தது.
சிரிப்பு. அடக்க. முடியவில்லை.
நன்றி. சகோதரி. சாந்தா
@@VelmaniM-qm8ed j
இந்த ஆடுகாலிகுடும்பம் சேனல் எத்தன பேருக்கு பிடிக்கும்😊😊 எனக்கு மனசார பிடிக்கும்😊🎉🎉❤❤❤
Me🙋♀️🙋♀️❤❤❤❤❤❤😊
எனக்கும்
இந்த குடும்பம் எத்தனை பேர்க்கு பிடிக்கும் எனக்கு ரொம்ப பிடிச்ச குடும்பம் ❤❤❤❤❤
Enakum
சிரிக்கவும் சிந்திந்திக்க வைக்கவும் உங்களால மட்டும் தான் முடியும். 👌👌👌👌👌எல்லார் வீட்டுலயும் என்ன நடக்குதுன்குறத அருமையா யோசிச்சு வீடியோ போடுறீங்க.
அட்டகாசமான நடிப்பால அசத்திட்டீங்க சாந்தா ❤ அட்வான்ஸ் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤
அவங்க அப்பா அப்பவே சொன்னார் கணக்கு முட்ட மார்க் வாங்குவாருனு
O
Super sister brother ❤❤❤❤❤
இந்த ஊதாரி சாந்தா குடும்பத்த எத்தன பேருக்கு பிடிக்கும்?😅😂😂 எனக்கு ரொம்ப பிடிச்ச அழகான குடும்பம்😊🎉 சிரிக்கவும் வச்சிட்டாங்க, சிந்திக்கவும் வச்சுட்டாங்க👌👏 செம🎉🎉❤❤❤
S
*Super* 😊👍❤
Akka anna rumba petikua❤😂😂😂
Spp
Suparakkaanna,naanmalathi sirelngkairushkitchen
😮😮😮😮ஆகா அருமை நடிப்பு துள்ளல் இனிப்பு கருத்து பொறுப்பு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவு அழகான முறை ல புதுமை விதமாக இந்த பதிவு இருந்த ததே இதயம் மகிழ்ந்த ததே 😮😮😮❤❤❤❤❤வாழ்க வளமுடன் நலமுடன்😊
இப்படி ஒரு ஊதாரி மனைவி இருந்தா குடும்பம் வெளங்கிடும்😢😅😅 ஒரு குடும்பத்துல பெண் ஆனவள் சரியா இருந்தாலே அந்த குடும்பத்துல சந்தோஷத்துக்கு குறைவே இல்லே😇🙌💕♥️❤️💖🎉🎉
அருமையான நடிப்பு நல்ல கருத்து ஊதாரிகளுக்கு உணர்த்தினீர்கள் தரமான சம்பவம்
🤣🤣இந்த காலத்துக்கு ஏற்ற ஆன்லைன் ஷாப்பிங் மோசடிகள்.. காமெடி கலந்த சிந்தனை.. நடிப்பு 👌🏼👌🏼👌🏼👏👏🙋♂️🙋♀️🥰🥰அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்து குடும்ப செலவுகளை குறைத்து நல்ல வழிமுறைகளை கடை பிடித்து வாழ்வில் வளம் பெற இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக...🎉🎉🎉🎉🤝🙋♂️🙋♀️🙏🏻🙏🏻🙏🏻இனிய காலை வணக்கம் 🎉🎉
🙋♀️🌹🌹
எனக்கு இந்த சம்பவம் நடந்தது ரொம்ப ஆசை பட்டு ஒரே தாடவ அத கடைசி தாடவ ஆன்லைன் வாங்குனது
ஆன்லைன் மோகம் கொண்டு அலையும் பெண்களுக்கு சரியான செருப்படி👏👏👏👏
என் மனசு எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் சரி உங்க வீடியோ பார்த்ததும் என்னை அறியாமலே சிரித்து விடுவேன்❤❤❤
ஹாய் அண்ணா அண்ணி உங்கள் வீடியோ அனைத்தும் அசத்தல் யூ ட்யூப் லையே எனக்கு மிகவும் பிடித்த சேனல் உங்கள் சேனல் ❤❤❤
கூடிய விரைவில் உங்கள் இருவரையும் சின்னத்திரை மற்றும் வெள்ளி த்திரையில் பார்க்க ஆசை படுகிறேன் அண்ணா அண்ணி சாந்தா அண்ணி எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப புடிக்கும் அண்ணி ❤❤❤❤
அக்கா மாதிரி ஒத்த ஆளு இருந்தாலே போதும்😅😅 அந்த ஊரே காணாம போயிடும்😂😉😝😆 அக்கா ரேஞ்சு. கெபாசிட்டி வேறே லெவல்😅🤣🤣🤣
வருடம் மாறலாம் வாழ்க்கை
மாறலாம் ஆனால் உங்கள்
மீது நான் வைத்த அன்பு
மட்டும் என்றும் மாறாது😊❤❤
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉🎉💐🌺🎊✨️🎈
சூப்பர் நடிப்பு😂❤😁🙈
சூப்பர் உங்க நடிப்பு😂😂😂😂😂😂😂😂😂😂
சாந்தா நீங்க செம்மையா ஆக்டிங் பண்றீங்க படத்துல நடிச்சா செம்மையா இருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் இதுபோல என்னைக்கும் நீங்க ரீல்ஸ் பண்ணிக்கிட்டே அதைப் பார்த்து நாங்க சந்தோசமா எப்பயும் ஹேப்பியா இருக்கனும்
ஆன்லைன் மூலமாக இந்த மாதிரி பண்ணுற ஜென்மங்கங்க இப்படி ஆர்டர் பண்ணி குடும்பத்த நடுத்தெருவுக்கு கொண்டு வந்திடும்ங்க😢😅😅
@Trendyi69 உங்க வீட்ல நடந்ததா?
சாந்தா உங்கள். முத்து இரண்டு பேரும் பட்டையை கிளப்பறேங்க சூப்பர் 🤝🤝👌👌👌😂🤣😂❤❤❤🌹🌹💐
சூப்பர் நடிப்பு இருவரும்
உன்ன தூக்கி olx போட போரேன் அருமை🎉🎉❤😊
சூப்பர் சாந்தா அக்கா ராஜா அண்ணா காலை வணக்கம் அட்வான்ஸ் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அடுத்த வருஷம் இன்னும் உங்களுக்கு சப்ஸ்கிரிபர் அதிகமாக வாழ்த்துக்கள் நீங்க இன்னும் நிறைய வீடியோ போட்டு எங்களை சிரிக்க வைக்கனும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா சாந்தாக்கா 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️😆😆😆😆😆😆🎇🎇🎇
Beyond and above awesome performance..... absolutely hilarious 😂 😂😂😂
Hi akka சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும் உங்களால் மட்டுமே முடியும் 😂😂😂
ராஜா சொன்னதுதான் சரி நம்மள பாத்து அவங்க கத்துக்கொணும் அந்த அளவு
புத்திசாலித்தனமாக பொளைக்க்கணும் அடுத்தவங்களுக்காக நாம வாழ்ந்தா நம்ம குடும்பம் நிச்சயமாக சந்தோஷமாக இருக்காது 🎉👋😀,
அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கோவ் அண்ணன் 👌 செம வெற லெவல் உங்க நடிப்பு மிகவும் அருமை 😂😂😂😂😂😂😂
*Super Mass Raja Bro n Santha Sis, Both Vera Level Rocking Awesome. Truly Speech Appreciate both of you dear* 💕😘 *God Bless n Best Wishes Best Wishes Tc Thanks. Love u from Singapore* 🇸🇬🕉️🙏🔱💯🌈⭐💪👏👌🎇💖🎇💖🎇💖🎇💖🎇💖🎇💖🎇💖🎇💖🎇💖🎇💖🎇💖🎇
Santha unka acting vera level pavam raja . Raja unka acting vera level. Sathiyama solra annala seripa adaga mutayalai unka palaiya comedy allam parthu serithudodu than irukuran. Wish you happy new year 2024.AND GOD BLESS YOUR FAMILY.
செம்ம நடிப்பு ரொம்ப சூப்பர் இரண்டு பேரும் வேற லெவல் நடிப்பில் சூப்பர் ❤❤❤
அக்கா இப்ப நாட்டுல நடக்கிற நிலைமையை அழகா அறிவா தெள்ளத்தெளிவா சொல்லிருக்கீங்க சூப்பர் சாந்தாக்கா ராஜா அண்ணா
அருமையான நடிப்பு பிரமாதம் அண்ணா எல்லோரும் வீட்டுலயும் இப்படி தான் இருக்கு கான்செப்ட் அருமை அக்கா 👏👏🤪🤪🤣🤣🤣
பொண்டாட்டிய olx ல வித்துறேன் சூப்பர் commedy
அருமையான பதிவு சூப்பர் நடிப்பு இரண்டு பேர் சூப்பர்❤
TH-cam ah thoranthale promotion promotion soli uyira vangra kootathiku Nadula Unga videos sooper......keep rocking sirichu sirichu mudila ponga
நிறைய வீட்டுல இப்படித்தான் நடக்குது 😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉🎉
How did you act without laughing Raja ?
Your acting is very natural Raja
Anne semmaya irukku😂😂😂😂
என் இனிய நட்புகளுக்கும்
என் இனிய உறவுகளுக்கும்
புத்தாண்டு வாழ்த்துகள்🎉🎉❤❤❤
ராஜா சாந்தா தங்கச்சி அருமை செல்வன் தென்காசி
அருமை அருமை 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
சொல்லப்போனால் உண்மையிலேயே நீங்க போடுற ஒவ்வொரு வீடியோவும் ஒரு நல்ல கருத்துள்ளதா இருக்கு
Advance Happy New year 🥳🥳🥳🥳🥳🥳❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Vandu saapputha namba yeppadi saapudurathu? Ramya Krishnan fan ? Ammani 🌹👍🌹🇲🇾🌹
Super my favourite family super Anna akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Akka anna super kadavul unga koda irupar
Nalla concept. Arumaiyaana nadippu 😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂 mudiyilla 🤣😂😂 super. Yana. Sound super
ஊதாரி பொண்டாட்டிய OLXல் வித்துபுடுவேன்.சூப்பர்.👋👋👋👋
இப்படி தான் எனக்கு தெரிந்தவர்கள் வீட்டில் பல பெரிய பெரிய books இருந்ததை பார்த்து... கேட்டால் சும்மா வைத்து இருக்கிறோம் என்றார்கள்...... இப்படி தான் பல வீட்டில் இருக்கிறாள்...
எங்க வீட்ல நடக்கற மாதிரியே இருக்கு. நான் நிறைய online la இந்த மாதிரயெல்லாம் எமாந்திருக்கென்
Sirichu vayiru valikkuthusantha akka&😅😅😅😅😅😅😅 anna
அக்கா உங்க video பார்த்தா happy ah இருக்கும்.very nice ur acting .Anna acting sema அக்கா.
Phone சாந்தாகிட்ட இருந்தா தானே முதல் வேளையா phone a புடுங்க அவங்ககிட்டயிருந்து
சாந்தா அக்காவ பார்த்தால்
என்ன பார்த்தது போல் உள்ளது. நானும் இப்படித்தான் பொறுப்பு இல்லாமல் இருப்பேன் அடிக்கடி ஆன்லைன் ஆர்டரும் செய்திருக்கிறேன்
Akka super akka🥰🥰🥰🥰🥰💞💞💞👍👍👍👍👍garupputhan azagu akka. Advance happy new year akka 💐💐💐🍫💐🎂🎂🎂🎂🎂🎂🎂
Akka ungala romba bidikgum akkaa 🥰🥰🥰🥰🥰 reply pannuga akkaa 🥰🥰🥰🥰🥰🥰
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Arumai.happy advance New year to both of you and yr family ❤️
Ootharithanathai patri kanpitheergal.Nandru.Aanal athanasius oru kudumbathil vilayum kashtangalai kooda kanpithirunthal nandraga irundirukkum.
இந்தக் காலத்துக்கும் இந்த வருஷத்துக்கும் தேவையான வீடியோ.
😂😂😂😂🎉
Akka romba romba romba super❤❤
Akka mama inu en video podala 😢😢 ena achu ..nalla irukingala ? Pesi achu video podunga ..😢🙃 waiting for video
இப்படியும் பெண்கள் நிறையபேர் இருக்கிறார்கள் சூப்பர் அக்கா அண்ணா 😂😂😂😂
❤very good comedy
Advance happy newyear akka anna two sonsnallairakala
அனைவருக்கும் அட்வான்ஸ் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்! 🎉🎉🎉❤
Vip santha with yr family members Happy New year 2024❤
Adipoli super 😂😂😂😂
Happy new year. akka. 🎂🎂🎂
Akka
Rendu perum 👌🏻👌🏻👌🏻🥰🥰🥰
OHGOD sirijju sirijju vairue valliyae vanthuruijju Very Dallent Couple 🔝🔝🎉🎉🎉
Wish you happy new year santha ❤raja family
புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே.நான்.நிலா.கேரளா..அக்காக்கும்.தான்..🤝🤝🤝🤝
Super sister sema😂😂😂🎉🎉
Hi my dear beautiful angel beauty akka anna 🥰 Good morning 🙏🏻🙏🏻👍🥰
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழி தோழரே ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சூப்பர் உங்க நடிப்பு
அருமை
முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
இருவரின் நடிப்பும் அருமை
Happy New year to u santha and Raja both of you
Unmaithan raja bro 😂😂🤣🤣🤣🤣🤣
😂😂😂👌👌👌❤❤❤ wish you happy new year
Happy new year 🎉
எனக்கு ரெம்ப பிடிக்கும்
Happy new year akka Anna.❤🎉
Super 😂😂😂😂😂😂 bro
Excellent job 👏 👍 👌 😅😅
Naa Akka both rocking 😂😅🤣
Super Anna and akka advance Happy New year 💕🌹💕💕🌹
Super sanda sister raja brother 👏👏👏👏👏👌👌👌👌🤩🤩🤩❤❤❤
Ungala romba pidichu erukku shantha madem
1/4 கிலோ 1/2 கிலோ வாங்கி use பண்ணுனா போதும்.முடிஞ்சா அப்புறம் வாங்கிக்கலாம். வண்டு ம் வராது ஒன்னும் வராது.😁😁
I love u both
Very much innocent and excellent ❤❤
Enakkum rompa pidikkum
Super content santha raja
புது புதிய யோசனைநடிப்பு மிகவும் அருமையாக இருந்த து இனிய புத்தாண்டு வாழ்த்துகள் உங்கள் குடும்ப த்திற்கும் சாந்தாஅக்கா❤🎉🎉🎉😅😅😅😅😅😅😅
Wish you happy new year bro sister ma ❤❤❤❤🎂🎂🎂🎂🙏🙏🙏🙏👍👍
Santha akka happy new year ❤❤❤❤🎉🎉🎉
😂😂😂😂😂😂😂😂பாவம் இந்த ராஜா அண்ணன்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
🎉 12:05 ❤