அழகான ஜெமினிகணேசன், நடிப்பில் சிறந்த சாவித்திரி, ரங்காராவ் தனது தேன் குரலால் இனிய பாடல்களை வாரி வழங்கிய கந்தர்வ குரலோன் ஏ.எம்.ராஜா இன்னும் என்ன சொல்ல...
இரட்டை அர்த்தம் வார்த்தை இல்ல , ஆபாசம் இல்ல , ரத்தம் இல்ல , கெட்ட வார்த்தை இல்ல ..... ஒரு ஒரு பாட்டும் தேன் சொட்டும் ரகம் , சாவித்ரியின் பெண்மையும்....ஜெமினியின் அன்பான ஆண்மையும் அதோடு ஒரு காதலும் ...இப்படியும் ஒரு அழகான படம்...
மிக அருமையான படம். சாவித்திரி ஜெமினி கணேசன் நடிப்பு வியப்பின் உச்சம்... நகைச்சுவை, முகபாவனை மிக அற்புதமான நடிப்பு, அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்போடு படம் நகர்ந்தது.. வாராயோ வெண்ணிலாவே என்ற வரி இரண்டாவது வரும்போது ஜெமினி கணேசனின் குரல்வளையை தொட்டுப்பார்த்த நகைச்சுவை எதார்த்தங்கள், படம் முழுக்க வியப்பித்து ரசித்து ரசித்துப் பார்த்தேன்... படம் முழுவதும் நகைச்சுவை. I love this movie
சாவித்திரி என்ன அழகு இப்பவும் நடிகைகள் இருக்கிறாளே இந்த இயற்க்கை அழகு அதோடு ஜெமினி அந்த சின்ன பொன்னா வாரவுங்க ஒரு டான்ஸ்க்கு என்னா அசைவு இப்ப மாதிரி குரங்காட்டம் ஆடாம
இவ்வளவு சிறந்த நடிகை சாவித்திரி ஜெமினி கணேசனை கவர்ந்த தில் ஆச்சரியம் இல்லை.தங்கவேல் நடிப்பும் அருமை. சுவையானநகைச்சுவையுடன் கூடிய காதல் கதை. இனிமையான இசையுடன் லீலா அவர்களின் அருமையான குரல்
Exactly I watched it now in my 70 th year.I was born in 1950.The acting of Savitri is superb.I could not digest Savitri's downfall and her death at the age of 46 years.I now feel that Savitri was right in one way in her adamant behaviour to get her daughter Vijaya Chamundeshwari to get married at 18 years despite Gemini advice to allow her to study further.Because she does not want to get her daughter entangled and desired to have a good family life for her.
இது அந்தக் காலத்தின் block buster. காதல் மன்னன் ஜெமினியின் யதார்த்த நடிப்பும் நடிகையர் திலகத்தின் பிரமிக்க வைக்கும் நடிப்புத்திறனும் கொண்ட அறபுதப் படைப்பு. அருமையான கதையும் காட்சியமைப்பும் இப்படத்தின் சிறப்பு. தமிழ்த் திரையுலகின் பல சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று.
Aha old is Gold. What a dialogue descent and lovely romantic and I watched 200 times.pray God to go back to this sort of happy and simple and sweet life.
Fantastic film. Before 10th Mathematics exam I watched. Still watching whenever in stress. Simply superb story and acting. Excellent songs. Film is 2 hour 40 minutes. No film will come like this hereafter.
A very good movie with wonderful songs and great acting by Savithri, Gemini and Jamuna. I have never seen this movie until today. Great light hearted movie.
முன்னர் பொழுதுபோக்குக்காக மட்டும் திரைப்படங்கள் எடுக்கப்படாமல் நல்ல பண்பு, நாகரிகம், சமூக சிந்தனை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. ஆனால் போக போக கலை பின்னுக்கு தள்ளப்பட்டு காசு முன்னுக்கு வந்த பொழுது சினிமாவின் அழிவு தொடங்கி விட்டது.
சகோதரியின் கருத்துக்கள் மிகவும் மதிப்புமிக்கவை..!! நமது பெற்றார்கள் கூட்டு குடும்பமாக, சகோதரர்கள் சகோதரிகளோடு, குழந்தைகள், பெற்றோர்கள் என ஒரே வீட்டில் ஒற்றுமையுடன் வாழ்ந்துவந்தனர்... அப்போது கிராமங்களில் நாடகம் திரைப்படம் என அனைத்துமே குடும்பத்தோடு கூடியமர்ந்து பார்க்கும்படி , சிறந்த கதைகளோடும், படிப்பினைகளை கற்றுத் திருந்தி வாழவும் , ஆபாசம் இல்லாமல் கருத்துகளோடு இருந்தது.அனைவரும் அமர்ந்து கூச்சமின்றி பார்க்க முடியும். ஆனால் இன்று இருக்கும் நிலை..?
good film. interesting story line. natural acting. nice and simple cinematography. pleasing music. even today very few ll dare to take this theme... acting as husband and wife for a job sake... that too a hindu boy and a christian girl...
Wonderful picture, excellent acting of Savithri Ganesh and Gemini Ganesh, good music and songs, comedy of Thangavel and Sarangapani is beyond appreciable 🙏
எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பு தட்டாத படம். நல்ல தமிழ் உச்சரிப்பு. 1975 க்கு பிறகு நல்ல படங்கள் குறைந்து விட்டன. தமிழ் உச்சரிப்பும் மோசமாகி விட்டது. மோட்டார் சுந்தரம் பிள்ளை என்ற படத்தைப் பாருங்கள். அது போல் நல்ல படங்களெல்லாம் இன்றைக்கு வருவதேயில்லை.
50 முறை பார்த்து விட்டேன், இனிமையான படம்,ஜெமினிகணேசன் அவர்கள்/ சாவித்திரி அம்மாவின் நடிப்பு மிகவும் சிறப்பு
அழகான ஜெமினிகணேசன், நடிப்பில் சிறந்த சாவித்திரி, ரங்காராவ் தனது தேன் குரலால் இனிய பாடல்களை வாரி வழங்கிய கந்தர்வ குரலோன் ஏ.எம்.ராஜா இன்னும் என்ன சொல்ல...
இரட்டை அர்த்தம் வார்த்தை இல்ல , ஆபாசம் இல்ல , ரத்தம் இல்ல , கெட்ட வார்த்தை இல்ல ..... ஒரு ஒரு பாட்டும் தேன் சொட்டும் ரகம் , சாவித்ரியின் பெண்மையும்....ஜெமினியின் அன்பான ஆண்மையும் அதோடு ஒரு காதலும் ...இப்படியும் ஒரு அழகான படம்...
Praba மிகமிக சிறப்பான விமர்சனம். வாழ்த்துக்கள் .
@
Great 👌
இனி வராதுங்க
566@@ABROADVELAI64 50
படத்தில் பாடல்கள் நிறைய இருந்தாலும் அனைத்து பாடல்களும் இனிமையாக இருக்கிறது கதை,நடிப்பு,சிரிப்பு அனைத்தும் நிறைந்த ஹாஸிய குடும்பபடம்
அந்த கால தமிழ் எவ்வளவு அழகு.
சாவித்திரியின் கோபம் , முறைப்பு ........இதுதான் மிகச்சிறந்த அழகு !!!!!
t AZ p
Afterwatching நடிகையர்திலகம்::முகபாவங்கள் ,நடிப்பு அனைத்தும் அருமை .அக்கால நடிகைகளின் expression wow ,awesome.சாவித்ரி mam performance super.
வாழ்க்கையில் கண்டிப்பாக பார்த்து சிரித்து மகிழ இந்த படம். ஒவ்வொருவரும் தனித்தனி சிறப்பு.
மிக அருமையான படம். சாவித்திரி ஜெமினி கணேசன் நடிப்பு வியப்பின் உச்சம்... நகைச்சுவை, முகபாவனை மிக அற்புதமான நடிப்பு, அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்போடு படம் நகர்ந்தது.. வாராயோ வெண்ணிலாவே என்ற வரி இரண்டாவது வரும்போது ஜெமினி கணேசனின் குரல்வளையை தொட்டுப்பார்த்த நகைச்சுவை எதார்த்தங்கள், படம் முழுக்க வியப்பித்து ரசித்து ரசித்துப் பார்த்தேன்... படம் முழுவதும் நகைச்சுவை. I love this movie
நான் கு. நடிகரை. தவிர. மற்ற வர்கள் எல்லோருமே. தெலுங்கு. நடிகர் கள்
படம் மட்டுமல்ல எல்லா பாடல்களுமே இனிமையானபாடல்கள் . குறிப்பாக “ பிருந்தாவனமும் நந்த குமாரனும் “. மற்றும் “வாராயோ வெண்ணிலாவே “
சாவித்திரி என்ன அழகு இப்பவும் நடிகைகள் இருக்கிறாளே இந்த இயற்க்கை அழகு அதோடு ஜெமினி அந்த சின்ன பொன்னா வாரவுங்க ஒரு டான்ஸ்க்கு என்னா அசைவு இப்ப மாதிரி குரங்காட்டம் ஆடாம
இவ்வளவு சிறந்த நடிகை சாவித்திரி ஜெமினி கணேசனை கவர்ந்த தில் ஆச்சரியம் இல்லை.தங்கவேல் நடிப்பும் அருமை. சுவையானநகைச்சுவையுடன் கூடிய காதல் கதை. இனிமையான இசையுடன் லீலா அவர்களின் அருமையான குரல்
😎என்னங்க படம் இப்படி இருக்கு 😎 செம்ம... பாடல் எல்லாமே இனிமையாக இருக்கு.. இருவருடைய நடிப்பும் வியக்கதக்கது .. மலைத்துபோனேன்
நான் பார்த்த ஜெமினி சாவித்ரி படங்களிலேயே முதல்தரமான படம். நான் அதிகமான தடவைகள் படத்திற்காகவும், பாடல்களுக்காகவும் பார்த்த படமும் இதுவே!
சாவித்திரியின் கோபம் , முறைப்பு ........இதுதான் மிகச்சிறந்த அழகு !!!!!
Exactly I watched it now in my 70 th year.I was born in 1950.The acting of Savitri is superb.I could not digest Savitri's downfall and her death at the age of 46 years.I now feel that Savitri was right in one way in her adamant behaviour to get her daughter Vijaya Chamundeshwari to get married at 18 years despite Gemini advice to allow her to study further.Because she does not want to get her daughter entangled and desired to have a good family life for her.
௯யட@@pslakshmananiyer5285 ல லடங
m
@@pslakshmananiyer5285 90
@@massvideos8164 ħ
Came here after watching Mahanati. Hats off ! Savitri madam
nimisha menon same here.she is great.
Me too
ഞാനും Mahanti കണ്ട് വന്നത് ആണ്..സാവിത്രിയമ്മ super..😍
Same I luv savithri amma
இது அந்தக் காலத்தின் block buster. காதல் மன்னன் ஜெமினியின் யதார்த்த நடிப்பும் நடிகையர் திலகத்தின் பிரமிக்க வைக்கும் நடிப்புத்திறனும் கொண்ட அறபுதப் படைப்பு. அருமையான கதையும் காட்சியமைப்பும் இப்படத்தின் சிறப்பு. தமிழ்த் திரையுலகின் பல சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று.
70 வருடம், முன்னர், பார்த்த, படம். எல்லாமே, அருமை. Dignified. Supr acting.. S. V. Reagarao, all.
ஜெமினி/சாவித்திரி...யின் நடிப்பு மிகவும் சிறப்பு 😍👌👌👌♥ படம் சூப்பர்...
எவ்வளவு முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படாத படம்.
I saw this picture in Madurai in 1956, I still like it.
Best movie,acting by Ms.Savithri& melodious songs.This movie will ever remain in our mind,though it was released as early as 1954 or b4.
Aha old is Gold. What a dialogue descent and lovely romantic and I watched 200 times.pray God to go back to this sort of happy and simple and sweet life.
Fantastic film. Before 10th Mathematics exam I watched. Still watching whenever in stress. Simply superb story and acting. Excellent songs. Film is 2 hour 40 minutes. No film will come like this hereafter.
அந்த பாட்டு இருக்கே அவ்வளவு அழகு!
எனக்கு நானே... உமக்கு நீரே...எதற்கு தான் இந்த கச முகா கசமுசா.
எனக்கும் பிடிக்கும்!😁😊
மிகவும் அருமை... ❤️🙏
எங்கேயுமே ஸ்கிப் பண்ண மனசே வரல. அருமையான படம்.
அருமையான படம் அருமையான நடிப்பு சூப்பர் மூவி அருமையான பாடல்கள்
Great Song with Good Advise for newly married couple!
Arumayana thiraipadam 👌🙏🏼🙏🏼👍
Handsome Gemini. Beautiful Savitiri Amma. 😘
நான்காவது முறையாக பார்க்கிறேன்!
இவ்வளவு அழகான ஆணழகனை, முகம் அழகனான உள்ள ஜெமினி கணேசனை எந்த பெண்னுக்குத்தான் திருமணம் செய்ய ஆசை இருக்காது. ஜெமினி தாத்தா உண்மையில் ஆணழகன் தான்.
Wow yenna arumaiyana padam... Rombavum rasichen.... Romba arumai
1955 la vandha movie ipovum Josh koraiyaama iruku I'm 2nd yr colg Enku indha movie romba puduchirku. I'll never forget this movie 😘😘😘Savithiri Amma
Are you an ncc cadet
What an excelant movie it is with top most actions by both Savithri & Gemini. Both are really superb means superb just like dis movie.
நடிகையர் திலகம் very very great.... 😍 u too Savithri mam
Seeing this movie again and again for several decades.,simply adorable
Excellent Movie.Savithri & Gemini acting WoW.....
A very good movie with wonderful songs and great acting by Savithri, Gemini and Jamuna. I have never seen this movie until today. Great light hearted movie.
அந்த கால தமிழ் எவ்வளவு அழகு
Tsa
Lp
Good old film. Gemini Ganesh, Savithri Ganesh acting combination, direction, story & dialogue, music are superb. Dorairaj Thiruvallur
என்றும் மனதில் நீங்காத இடம் பெற்ற படம்.
what a movie... no lagging... excellent screen play.. Savithri acted very well and beautiful expressions...
முன்னர் பொழுதுபோக்குக்காக மட்டும் திரைப்படங்கள் எடுக்கப்படாமல் நல்ல பண்பு, நாகரிகம், சமூக சிந்தனை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. ஆனால் போக போக கலை பின்னுக்கு தள்ளப்பட்டு காசு முன்னுக்கு வந்த பொழுது சினிமாவின் அழிவு தொடங்கி விட்டது.
சகோதரியின் கருத்துக்கள் மிகவும் மதிப்புமிக்கவை..!!
நமது பெற்றார்கள் கூட்டு குடும்பமாக, சகோதரர்கள் சகோதரிகளோடு, குழந்தைகள், பெற்றோர்கள் என ஒரே வீட்டில் ஒற்றுமையுடன் வாழ்ந்துவந்தனர்...
அப்போது கிராமங்களில் நாடகம் திரைப்படம் என அனைத்துமே குடும்பத்தோடு கூடியமர்ந்து பார்க்கும்படி , சிறந்த கதைகளோடும், படிப்பினைகளை கற்றுத் திருந்தி வாழவும் , ஆபாசம் இல்லாமல் கருத்துகளோடு இருந்தது.அனைவரும் அமர்ந்து கூச்சமின்றி பார்க்க முடியும்.
ஆனால் இன்று இருக்கும் நிலை..?
@@chidambaramr9510 i
Beautiful film.super act
Geminiganesh and Savithiri amma.
ஜெமினி கணேசன், சாவித்திரி நடித்த வாராயோ வெண்ணிலாவே போன்ற இனிய பாடல்கள் நிறைந்த படம்
அருமையான திரைப்படம்
வாழ்வில் மறக்க முடியாத மனிதர்கள் 🙏
I saw this picture at my age of 18 years. Even today I see the Missiamma very eagerly. A social movie which we cannot expect these fays.
Who are all watching this movie after watching the movie nadigayar thilagam m..hit like
good film. interesting story line. natural acting. nice and simple cinematography. pleasing music. even today very few ll dare to take this theme... acting as husband and wife for a job sake... that too a hindu boy and a christian girl...
Gemini ganesan is so handsome. A real kadal mannan.
Wonderful picture, excellent acting of Savithri Ganesh and Gemini Ganesh, good music and songs, comedy of Thangavel and Sarangapani is beyond appreciable 🙏
Great movie. Enjoyed all the acting. Savithiri is such a beauty.
Paah sema azhagu pa savitri garu
I had seen this film twenty times and see it again very good movie
எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பு தட்டாத படம். நல்ல தமிழ் உச்சரிப்பு. 1975 க்கு பிறகு நல்ல படங்கள் குறைந்து விட்டன. தமிழ் உச்சரிப்பும் மோசமாகி விட்டது. மோட்டார் சுந்தரம் பிள்ளை என்ற படத்தைப் பாருங்கள். அது போல் நல்ல படங்களெல்லாம் இன்றைக்கு வருவதேயில்லை.
What a handsome and beautiful young personality GEMINI Ganesan is!
Antha kaala padam lam something different... paakavey supera iruku... savitri oda nadai kobam elamey rasikum padi iruku... she is so cute... nature beauty...
I am wanting to see it second time. Fascinating act of Savitri
Savitri mam very nice.... Excellent acting
Nice movie. One can always watch at any time. Talented actors n actresses. Old but gold. Decent acting.
Intresting and relevant even today. Savitriamma and gemini sir acting impressive. Nice movie
So cute....savithiri...24.8.19.
.malarum ninaivugal.
Varayo Vennilave super song
படம் முழுவதும் ஒரு சலிப்பும் இல்லமால் அருமையாக உள்ளது. A. M rajah பாடல் தேன் வந்து பாயுது காதினிலே.. 😊
Very nice movie with great sense of Humour and triangle story. Gemini and savithri perofrmance hoosom
This picture is seeing again and again feeling had coming new only
Super star savithramma... Mahanati nadigaiyar thilakam
Savitri mam super expressions are highlights to this movie
I was watching in 25 time . wonderful love story.Gemini gemini than
I am watching this movie weekly once. hats up l.v.Prasad sir
Amma Love Uee!! Really was so nice young beauty
19 year old savitri. Stunning look.
அற்புதமான நடிகர்கள் அருமையான படம்
பல படங்களின் கலவையாக உள்ளது இதன் காட்சிகள் அனைத்தையும் இந்த தமிழ் சினிமா உபயோகித்து உள்ளது.....
Fantastic evergreen movie.
Palayakalathula kadhaiya nalla yosichi nallavum etuthu irukanga ...intha kalathulayum etukranunga Padam aracha maava araikranga
Vaazhtthukkal...
Nammudaiya kalaachaaram oru thani azhaguthaan....
Actually i love savithri amma.but entha movie sema.great varaprasatham enaku
Came here after mahanati film...savithri mmma love you lots....
I came here only for savitri Amma
Sameee
I like savitri amma acting she is super actor both in telugu and Tamil. When I saw the mahanati l know about savitri amma
Helo were is ta ending i eager to see i am 75 yrs old i love ta old tanil films pls
Anaivarin nadippum arumaiyag ullathu
Gemini ganesan sir great acting
Dance and expression of Madam Jamuna in a song is so beautiful.
👌👌❤️
1:44:15 Superb song....👌🎶🎵☺
Really super mam or sis
Only mahanati Savitri garu 🙏🙏🙏💞💞💞💞
Super quality movie
One of the feel good movie. Songs are really melodious
Savitramma is ours.she is heart of andra.we love savitramma because of Gemini we lose her.
Old is gold, All team acted well
மிஸ்ஸியம்மா என்றென்றும் நல்ல நகைச்சுவை படம்.
Savithri looks so cute and pretty 😚
So cute....savithiri. 24.8.19.
Osome acting ..nice movie.. please upload partal pasitirum
Sweet story happy ending i love it ☺so funny 😄😄
10.07.2020 !!! Thank you
Always fascinated by this best movie
I like savithri amma acting
I can't forget this silent movie
Release Date: 12.01.1955
Starring: N.T Rama Rao, Jemini Ganesan, Savitri, and more Actors
Cute and Innocence face The great SavithriMam and Gemini Sir
for savitri and Gemini 2018 mahanati!!..
Suma padam pakaren