மஹேஸ்வரி திரைப்படம் | Maheshwari Full Movie HD | Gemini Ganesan,Savithri | GoldenCinemas

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 31

  • @mohanvairam8527
    @mohanvairam8527 6 หลายเดือนก่อน

    Pattukotti kalyansunthram songs rompa pudikum nanum pattukotti avaer perantha ooru sangpaduthankadu love you too movie ❤

  • @sanmugapriya2760
    @sanmugapriya2760 4 ปีที่แล้ว +3

    மகேஸ்வரி 1955வருடம் வெளிவந்ததை இப்போதுதான் 10.10.2020 -ம் தேதி மணி 6.30 மாலை தான் பார்த்(கிறேன் )த்தேன்.சாவித்திரியை அடையாளம் காண்பதே எனக்கு கடினமாக உள்ளது.நிறைய நடிகர்களின் பெயரை இப்படத்தில் காண்பிக்கத்தவறிவிட்டார் தயாரிப்பாளர்.இப்படத்தில் யாருடைய நடிப்பை குறிப்பிட்டுச்சொல்வது எனக்கு தெரியவில்லை.

  • @kumarapuramvenkateshan9736
    @kumarapuramvenkateshan9736 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @kumarapuramvenkateshan9736
    @kumarapuramvenkateshan9736 2 ปีที่แล้ว

    Old movies we have not seen. Thanks our best wishes

  • @vaseer453
    @vaseer453 3 ปีที่แล้ว

    பழைய சினிமாவின் பிரிண்ட் நன்றாக இருந்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என்பதற்கு "மகேஸ்வரி"படம் நல்ல உதாரணம். இசைமேதை ஜி.ராமநாதன் அவர்களின் இசையில் அமைந்த பாடல்களில் சில பாடல்களில் இடையில் கட் செய்யப்பட்டுள்ளது.இது பாடலின் (அழகு நிலாவின் பவனியிலே)இனிமையைக் குறைக்கிறது .படத்தின் முடிவு அற்புதமாக இருக்கிறது அருமையான படம்!.🌹🌹🎻🎻🎺🎵🎼🎹🙏🙏
    ஆ.ராஜமனோகரன். திருப்பத்தூர்.

  • @shanthaekambaram9572
    @shanthaekambaram9572 4 ปีที่แล้ว +2

    அருமமையான திரைகாவியம் பதிவுசெய்தமைக்கு நன்றி 7 10.20

    • @GoldenCinemas
      @GoldenCinemas  4 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி. உங்களுக்கு பிடித்தமான திரைப்படத்தை பதிவிடத்தில் எங்களுக்கு மகிழ்ச்சி. இப்படியான நல்ல படங்கள் இன்னும் பல நமது சேனலில் உள்ளது. கண்டு மகிழுங்கள். படைத்தோடான உங்கள் அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனுபவங்களை வாசிக்க ஆவலாக உள்ளோம்

  • @dillibabusrdyillibabu4372
    @dillibabusrdyillibabu4372 2 ปีที่แล้ว

    🎂விநோதமானவளே ௭ண்வினோதமானவலே ☕🍞🍎🍏

  • @sv-um9nh
    @sv-um9nh 2 ปีที่แล้ว

    It's a lovely, rare old movie😀

  • @dineshd4193
    @dineshd4193 6 ปีที่แล้ว +15

    உண்மையான தமிழ் பெண்ணை திரையில் உணர்த்திய நடிகையர் திலகம் புகழ் இந்த உலகம் எப்போதும் மறவாது....

  • @govindaraju32
    @govindaraju32 4 ปีที่แล้ว +1

    இனிமையாண இசை

  • @allamvenu1556
    @allamvenu1556 4 ปีที่แล้ว +1

    Only mahanati Savitri garu 🙏🙏💞💞

  • @umav8344
    @umav8344 6 ปีที่แล้ว +5

    💗Savitri Amma💗 unga movies Kandupedichu pathuttu iurkan😘😘😘😘😘😘 ellame Arumai ya na movie amma😎 Love u loads💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @janakisivakumar1529
    @janakisivakumar1529 6 ปีที่แล้ว +4

    Wow golden move super

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 2 ปีที่แล้ว

    Supper

  • @thamaraikannan9991
    @thamaraikannan9991 4 ปีที่แล้ว

    Super.film

  • @srinivasanvenguswamy1101
    @srinivasanvenguswamy1101 6 ปีที่แล้ว

    Very nice to watch even though it is a folklore

  • @rameshd5228
    @rameshd5228 4 ปีที่แล้ว

    Very good movie thanks you vazhga valamudan

  • @selvaroumougame
    @selvaroumougame 6 ปีที่แล้ว +3

    Super music by Isai Medhai G.Ramanathan !

  • @sarojas9186
    @sarojas9186 6 ปีที่แล้ว +1

    Savithri great actresso

  • @Sy-tf5ko
    @Sy-tf5ko 4 ปีที่แล้ว +1

    Too many ads

  • @ramamohanraogolla904
    @ramamohanraogolla904 5 ปีที่แล้ว +1

    N

  • @esjaym1
    @esjaym1 5 ปีที่แล้ว

    Thanks

  • @shivaramanabs5336
    @shivaramanabs5336 4 ปีที่แล้ว

    Sudappalin ucham. Talents of the talented actors simply wasted. Waste of time and money.

  • @rajendiribalugunder5437
    @rajendiribalugunder5437 3 ปีที่แล้ว

    Ĺ

  • @vimalakalyanasundaram3458
    @vimalakalyanasundaram3458 4 ปีที่แล้ว

    Climax not nice no thrilling

  • @PadminiPrakashChannel
    @PadminiPrakashChannel 3 ปีที่แล้ว

    Super movie