Galatta kalyanam Sivaji Full Movie | கலாட்டா கல்யாணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Starring - Sivaji Ganesan | Jayalalithaa | Nagesh | Cho | Manorama | K. A. Thangavelu
    Music - M. S. Viswanathan
    Direction - C. V. Rajendran

ความคิดเห็น • 165

  • @Vimalkumar-fx3vp
    @Vimalkumar-fx3vp 3 ปีที่แล้ว +33

    சிவாஜி கணேசன் அவர்களின் படம் பல சோகமாகவே இருக்கும் என்பதை முறியடிக்கும் வகையில் இந்த படம் ஒரு அற்புதமான படைப்பு சிவாஜி கணேசனின் நகைச்சுவை உணர்வை பல இயக்குனர்கள் பயன்படுத்திக்கொள்ள வில்லை அதே போல் அவரைப் போல சோகமாக நடிக்கவே முடியாது என்பதும் உண்மை ஆனால் ஏன் திரையுலகம் அவரின் நகைச்சுவை உணர்வை அந்த அளவுக்கு ஆதரிக்கவில்லை என்று தெரியவில்லை சிவாஜி கணேசனின் சோகபடங்களை பிடிக்காதவர்கள் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் அப்போது தான் அவரின் இன்னொரு பரிமாணம் தெரியவரும் சிவாஜியை இந்த படத்தில் யாராலும் ரசிக்காமல் இருக்க முடியாது நன்றிகள் கோடி வாழ்க வளமுடன்

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 6 หลายเดือนก่อน +3

    4.3.24 ல் பார்க்கிறேன்
    புதியதாக பார்ப்பது போல் உள்ளது
    என்ன ஒரு அற்புதமான படம்
    பாடல்கள் அனைத்தும் அருமை
    மனம் சந்தோஷமாக உள்ளது சிவாஜி அவர்களின் சிறந்த காமெடி படம்

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 2 ปีที่แล้ว +38

    இந்த படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று கணக்கிட முடியாது .எனக்கு அவ்வளவு பிடித்த படம். அனைவரின் நடிப்பும் அருமை .

  • @gunasekaranvedhachellam1322
    @gunasekaranvedhachellam1322 ปีที่แล้ว +5

    சிவாஜியின் இந்த காமெடி நடிப்பை யார் நடிப்பார்கள். இப்போது உள்ளவர்கள் இமேஜ் தான் பார்ப்பார்கள். இமேஜ் பார்க்காத ஒரே நடிகர் சிவாஜி தான். சூப்பரோ சூப்பர்.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 ปีที่แล้ว +31

    சிவாஜி நாடகமன்றத்தின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் நாடகமாக நடத்தப்பட்டது.எல்லா இடங்களிலும் இந்த நாடகத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்ட சிவாஜி கதாசிரியர் கோபுவிடம் இதன் கதை உரிமையினை பெற்று படமாக்கினார் படம்100நாட்களை கடந்து ஓடி வெற்றி பெற்றது

  • @iammusiclover438
    @iammusiclover438 2 ปีที่แล้ว +5

    Sivaji sir ku ego illa Other actor perform panna space kodukuraru super 👌....

  • @pandurangarao7541
    @pandurangarao7541 4 ปีที่แล้ว +75

    Beautiful comedy movie .இப்ப வருகிற எந்த காமெடி மூவியும் கலாட்டா கல்யாணத்து கிட்ட நெறுங்கவே முடியாது.

  • @santhakumar859
    @santhakumar859 2 ปีที่แล้ว +8

    படம் இல்ல உயிர் வளர்க்கும் அற்புத மருந்து

  • @ravipamban346
    @ravipamban346 6 ปีที่แล้ว +45

    Everone knows sivaji sir is a no1 character actor. he is also very good comedy actor.tamilans can be proud that sivaji was born in tamilnadu.

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 ปีที่แล้ว +3

    வெளியான அன்றே பார்த்த
    முதல் மற்றும் கடைசி படம்.
    பார்த்த இடம் திருச்சி ராஜா.

  • @geethashivanarayanan8197
    @geethashivanarayanan8197 7 ปีที่แล้ว +69

    Shivaji, Jaya , Cho, Manorama, Nagesh .... all are looking so nice... and it is hard to believe that they are no more.... But classics transcend time...Coming generations also will watch..enjoy and review..

  • @arjunaj6928
    @arjunaj6928 3 ปีที่แล้ว +2

    நான் எம் ஜி ஆர் ரசிகன் ஆனால் நடிகர் திலகத்தின் நகைச்சுவை நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். பல வெள்ளிக்கிழமை இரவுகளில் இந்த படம்தான் பார்ப்பேன்.

  • @hariv8902
    @hariv8902 ปีที่แล้ว +3

    Master Piece Of World Cinema Is Nadigar Thilagam Shivaji Ganeshan.

  • @anandisha3167
    @anandisha3167 4 ปีที่แล้ว +33

    வாழ்க்கையில் சில நாள் இன்பம் சில நாள் துன்பம் துன்பத்தை மறந்து இன்பம் மகிழ்ந்திட இந்தப் படம்

  • @hajimohamed6413
    @hajimohamed6413 4 ปีที่แล้ว +5

    One of the best comedy film of all time ... இந்த அருமையான படத்தை கும்பகோணம் ராஜா ( old theatre in our town in those good old days ... ) திரையரங்கில் முதல்நாளே்நண்பர்களுடன் கண்டு களித்தேன் .. பிறகு சென்னை சாந்தியில் பார்த்தேன் ..நடிகர்திலகத்தின் ரசிகனாக இருப்பதிலும் ஒரு பெருமை . 5 th April 2020 - Belfast city.. UK .

    • @kalashanmugavelu6339
      @kalashanmugavelu6339 4 ปีที่แล้ว +1

      ) super. Money. Madras to.pondichery
      .and.pooniku.thanga.manusu.and.eurmbu
      .theri

    • @rkmobile32
      @rkmobile32 3 ปีที่แล้ว +1

      வாலின்.பாடல்கல்.விஸ்வநாதனின்
      இசை.அருமையானபடம்

  • @navamanithangadurai
    @navamanithangadurai 4 ปีที่แล้ว +6

    One of the best comedy movie in tamil industry frame by frame sirichen,,,old is always gold,,😘❤ethana sundar c. ks.ravikumar p.vasu padamnu pathu pudichi polanum athula vara niraiya scene intha mathiri old movies la irthu inspire akitha pani Irkanga,,,🔥❤😉

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 6 ปีที่แล้ว +50

    one of the best comedy film of tamil industry.this is the first tamil film ran continuesly 30days houseful shows in salem

  • @raghulsampath8795
    @raghulsampath8795 3 ปีที่แล้ว +15

    சிவாஜி Sir நடிப்பு பிடிச்சவங்க like 👍👍👍podunga

  • @balarajagopalan4981
    @balarajagopalan4981 5 ปีที่แล้ว +31

    One of the best Tamizh comedy movies ever. Excellent comic acting by Sivaji - on par or better than Nagesh! What an actor! Add the rest of the cast, including Jaya, Manorama and Thangavelu, and you get an unbeatable crew. Compare with all the junk movies being released nowadays. A gem of a movie.

    • @shriraml
      @shriraml 4 ปีที่แล้ว +1

      True... True.. Very much truth

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 ปีที่แล้ว +1

      He is better than Nagesh in many scenes.

    • @pathmapriyak1725
      @pathmapriyak1725 11 หลายเดือนก่อน

      Shivaji sir: வேண்டுதல என்ன வேண்டிக்கிடக்கு😂😂😂

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 6 ปีที่แล้ว +16

    Shivaji &nagesh are best comedy combo of tamil cinema their combo gave hits like thiruvilaiyadal, thillana moganambal ,vasanthamaligai etc

  • @Forver-ch5ti
    @Forver-ch5ti ปีที่แล้ว +3

    2023 இந்த படத்தை பார்த்து கொண்டிருக்கும்

  • @johnsonis8819
    @johnsonis8819 4 ปีที่แล้ว +25

    Sivaji ganesan makes me laugh...♥️he is good in comedy also,,,nadigar thillagam always great

  • @2628sasiMAAS
    @2628sasiMAAS 4 ปีที่แล้ว +15

    அருமையான காமெடி படம்
    சிவாஜி நடிப்பு சூப்பர்

  • @rachugloria3267
    @rachugloria3267 4 ปีที่แล้ว +15

    Only sivaji is the greatest actor in the world.

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 3 ปีที่แล้ว +1

      The only hero best in romance style and comedy. His acting skill s were amazing.

  • @varunam7156
    @varunam7156 5 ปีที่แล้ว +14

    Awesome movie all legend actors 👌👏
    This movie remade with today actors will be very Nice
    Semma comedy movie there no movies like this nowadays

  • @nimalanathannimalanathan750
    @nimalanathannimalanathan750 4 ปีที่แล้ว +10

    Good entertainment show for relief of sad covid moment. Sivaji & Jeya are slim this nice from srilanka

  • @mobiletelevision6283
    @mobiletelevision6283 ปีที่แล้ว +1

    5-10-2022
    புதன்
    பிற்பகல் 12:53
    சிங்கப்பூர்
    படம் பார்த்து முடித்தேன்
    நல்ல நகைச்சுவையான படம் இன்னும் பசுமையாக உள்ளது அற்புதம். கவலைகள் மறந்து சிரிக்க வைத்த இதில் வேலை செய்த அனைவருக்கும் எனது நன்றிகள்

  • @eswaran1302
    @eswaran1302 ปีที่แล้ว +1

    Old is gold🥰 My All time Favourite movie 👍👍👌👌

  • @subathras8611
    @subathras8611 4 ปีที่แล้ว +20

    sivaji and jayalalitha are very sweet and cute

  • @vivasayathaikaapome8248
    @vivasayathaikaapome8248 5 ปีที่แล้ว +9

    Padam super.sivaji Nagesh acting super ippo Arya and santhanam maadhri.appovae sivaji sir and Nagesh sir comedy combo super

  • @ravichandran6018
    @ravichandran6018 6 ปีที่แล้ว +34

    nadigar thilagam's best comedy film.sivaji, jayalalitha best pair. sweet songs.

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 4 ปีที่แล้ว +9

    திரை உலகின் பிரம்மா கலை கடவுள் கொடை வள்ளல் என்றும் சூப்பர் ஸ்டார் அய்யன் தமிழர் சிவாஜி

  • @khadiharamain
    @khadiharamain 3 ปีที่แล้ว +5

    Sivaji Nagesh combination comedy super!👍

  • @kalakalpana9758
    @kalakalpana9758 2 ปีที่แล้ว +3

    I have seen this movie nearly 1000 times still I keep laughing such a wonderful movie just loved it

  • @ravindranb6541
    @ravindranb6541 6 ปีที่แล้ว +15

    Enjoyable comedy movie for all ages all generations!

  • @karthickraja8599
    @karthickraja8599 6 ปีที่แล้ว +14

    Jayalalitha ji you're Soo cute
    Love you Jaya ji

  • @ov6005
    @ov6005 4 ปีที่แล้ว +10

    This movie that I saw when my mom said I didn't believe but this movie is wonderful acting I like it 😝

  • @suryakanths5649
    @suryakanths5649 3 ปีที่แล้ว +4

    Excellent movie..but what a tragedy..all the actreses except Kumari Sachu. Passed away..what a bad luck..

  • @hariv8902
    @hariv8902 4 ปีที่แล้ว +2

    World's number one best actor is nadigar thilagam shivajiganeshan

  • @aishwaryashruthi
    @aishwaryashruthi 4 ปีที่แล้ว +10

    My all time fav movie 😊😍

  • @riniabraham6401
    @riniabraham6401 4 ปีที่แล้ว +8

    This is a good black and white comedy movie in tamil 😄😁

  • @veeramania5354
    @veeramania5354 2 ปีที่แล้ว

    அருமையான நகைச்சுவை கதை வசனம் நடிப்பு இசை டைரக்ஷன் என அனைத்து வகையிலும் சிறப்பான திரைப்படம்

  • @sridevithiyagarajan7656
    @sridevithiyagarajan7656 4 ปีที่แล้ว +17

    2020 lockdown best ever movie .

  • @user-tv4zb9ss5d
    @user-tv4zb9ss5d 10 หลายเดือนก่อน

    இந்த படத்திற்கு முன் கல்யாணம் பண்ணி பிரம்மச்சாரி படத்தில் நகைச்சுவை, சபாஷ் மீனா,சிவாஜி பின்னி இருப்பார்

  • @abdulmajeed7904
    @abdulmajeed7904 2 ปีที่แล้ว +1

    Legend Ayya Vaali's songs contributed to the success of the movie and all the songs penned by the Legend became superduper and megahit! If say it was given to the fellow Kannadasan aided by Panju Arunachalam it could never be as popular as Ayya Vaali's version and thats the sole trurh! The Director and Producer made absolutely the perfect choice of engaging the Legend Ayya Vaali the Vaaliba and Kaaviya Kavinyar. Thanks to both of them.

    • @ramachandranar4614
      @ramachandranar4614 ปีที่แล้ว

      ‘Fellow Kannadasan’. Is the respect you give to Tamil Film Industry’s greatest poet?

  • @nandhakumar-rb6rf
    @nandhakumar-rb6rf 4 ปีที่แล้ว +5

    Quarantine njoy.....sema movie......🤗🤗

  • @srinivasakumar9914
    @srinivasakumar9914 4 ปีที่แล้ว +6

    This is the movie I saw with my father and with my friends..it so happened we left with one ticket extra ,my father asked me he will accompany with us ,I told but one condition we all in cinema hall make a lot of noise whenever Shivaji comes he told I will enjoy.. fortunately Cho was sitting next to my father watching first day night show in Shanti theater....one never forget those good old days...

    • @arunb8841
      @arunb8841 2 ปีที่แล้ว

      You're really lucky, sir..

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 11 หลายเดือนก่อน

    Shivaji sir is best comedy actor ❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 3 ปีที่แล้ว +4

    அருமையான படம் சூப்பர்

  • @dhanashnamoorithi8659
    @dhanashnamoorithi8659 4 ปีที่แล้ว +4

    Sivaji j.lalitha good pair flim.

  • @vinothbabu8638
    @vinothbabu8638 4 ปีที่แล้ว +6

    one of the best comedy film👌👌

  • @hariv8902
    @hariv8902 ปีที่แล้ว +2

    All Time Hit Movie

  • @ungaliloruvan-ht7xz
    @ungaliloruvan-ht7xz 4 ปีที่แล้ว +7

    Semma film wonderful

  • @sofiakauser8226
    @sofiakauser8226 4 ปีที่แล้ว +4

    Super ah eruku movie ... Shivaji sir and nagesh sir ... The best .. epomay

  • @subathras8611
    @subathras8611 4 ปีที่แล้ว +3

    I Love sivaji and Nagesh act they nice very sweet pair

  • @kannib2822
    @kannib2822 5 ปีที่แล้ว +9

    My favourite evergreen movie

  • @ravinbothayannallathambi6936
    @ravinbothayannallathambi6936 4 ปีที่แล้ว +4

    First film Shivaji and Jaya paired

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 4 ปีที่แล้ว +6

    சூப்பர் படம்

  • @kalagesan22
    @kalagesan22 4 ปีที่แล้ว +5

    I had seen this movie in 1982 in Chennai

  • @navy831ari
    @navy831ari 7 ปีที่แล้ว +19

    Almost all the actors are gone. Sad and scary.

    • @oneuser6169
      @oneuser6169 7 ปีที่แล้ว

      NAKA RAJAN jothilakshmi is dead 😭

  • @raniks5043
    @raniks5043 4 ปีที่แล้ว +4

    Wow super movie 😄❤

  • @lauramaghi3477
    @lauramaghi3477 3 ปีที่แล้ว +3

    after 2021 newyear watching members

  • @shreegomu5045
    @shreegomu5045 6 ปีที่แล้ว +6

    nice to see this flim very comedy and intelligent

  • @TheShankaran9
    @TheShankaran9 2 ปีที่แล้ว

    One of the super ❤️ movie 🎥 with Great music and songs

  • @funmaaza3188
    @funmaaza3188 3 ปีที่แล้ว +3

    anyone 2021

  • @sj_creation9609
    @sj_creation9609 3 ปีที่แล้ว +1

    2021 la watching fans like panuga

  • @ravindranb6541
    @ravindranb6541 3 ปีที่แล้ว +4

    Stylish comedy!

  • @manjusree1994
    @manjusree1994 2 ปีที่แล้ว

    Nice movie I saw this movie more than 100 times

  • @Axesarvan
    @Axesarvan 4 ปีที่แล้ว +4

    2:13:00 chennai Anna nagar tower park

  • @deepakkumarradhika2859
    @deepakkumarradhika2859 6 ปีที่แล้ว +7

    wt a movie really I lov it

  • @hariv8902
    @hariv8902 ปีที่แล้ว +1

    Ever Green Movie

  • @senthikumar6172
    @senthikumar6172 4 ปีที่แล้ว +2

    Best femaly Comedy movie in Tamil Cinema

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 ปีที่แล้ว +1

    Here I am reminding you again and again I wanted to watch this Super hit movie title is Galatakalayanam casting nadigar thilayagam sivajiganesan and kalaichelvi jayalitha and avmrajan and vsragavan and orther for your conceren I wanted to view and see this movie with your permission filim director cvrajendren.

  • @iammusiclover438
    @iammusiclover438 2 ปีที่แล้ว

    Semma padam . Except sachu madam avm rajan ellarum illai 😔

  • @radhamukundan5807
    @radhamukundan5807 2 ปีที่แล้ว

    Fantastic music super songs real. Commefy

  • @hemalatharamasamy7760
    @hemalatharamasamy7760 4 ปีที่แล้ว +2

    Ammmaaa...💖💖💖😢😢😢

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 ปีที่แล้ว +6

    Super comedy movie

  • @kannib2822
    @kannib2822 6 ปีที่แล้ว +5

    I love this movie

  • @ravikumarpk8013
    @ravikumarpk8013 4 ปีที่แล้ว +2

    I could not digest watching this movie.Even in this decade and coming decade(2010s-2020s and so on....)🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗😎😎😎😎😂😂😂😂😂😂😂😙😙😙😙😙

  • @littlenightingale2200
    @littlenightingale2200 3 ปีที่แล้ว

    My god really amazing movie 😍😍😍😍😍😍

  • @anuradhaumarji3401
    @anuradhaumarji3401 6 ปีที่แล้ว +5

    Hi. I would like to know inda padattoda dub rights yar kitte irukku? Tamil cinema pl reply.

    • @Axesarvan
      @Axesarvan 4 ปีที่แล้ว

      Contact sivaji productions...sivaji son ramkumar

  • @SKR-hu2ty
    @SKR-hu2ty 4 ปีที่แล้ว +2

    Super best comedy old movie

  • @bala9257
    @bala9257 2 ปีที่แล้ว

    The comments on Cho Ramasamy by our Nadigar Thilagam in this film were in real life. 😀

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 6 ปีที่แล้ว +9

    Msv isaiyal😁😁😁

  • @prakashg2166
    @prakashg2166 4 ปีที่แล้ว +2

    2:04:50 sivaji sir ku siripuvanthurum...

  • @ganesand7664
    @ganesand7664 4 ปีที่แล้ว +3

    Supporting voice by Ganesh(Shankar Ganesh)

  • @bavatharani6120
    @bavatharani6120 4 ปีที่แล้ว +2

    Semma movie

  • @PadmaIyenghar5
    @PadmaIyenghar5 7 ปีที่แล้ว +11

    cant believe she is no more

  • @soundharya9371
    @soundharya9371 2 ปีที่แล้ว +1

    This is an super movie

  • @thanikasalamnarayanan5186
    @thanikasalamnarayanan5186 ปีที่แล้ว

    Super

  • @BUMA-jt2ie
    @BUMA-jt2ie 4 ปีที่แล้ว +3

    Best comedy movie

  • @sureshmittana1246
    @sureshmittana1246 4 ปีที่แล้ว +1

    Super good entertainer

  • @saransahnmugam2562
    @saransahnmugam2562 3 ปีที่แล้ว

    Nice movie..old movie old movie thaan

  • @sagulhameed2247
    @sagulhameed2247 6 ปีที่แล้ว +6

    Enakkupititja patam

  • @msg1956
    @msg1956 4 ปีที่แล้ว +1

    Super comedy movie...!

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 3 ปีที่แล้ว

    🙏🙏சூப்பர் move

  • @lavanyay6163
    @lavanyay6163 4 ปีที่แล้ว +2

    Nice movie

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 3 ปีที่แล้ว +1

    Suma padam pakaren

    • @sidharthponnangan2726
      @sidharthponnangan2726 3 ปีที่แล้ว

      Yaarumaa nee..? 9monthz ku munnaadiyum idhe comment panni 3naaluku munnadiyum idhey comment panniruka..?

  • @siddhu_jai
    @siddhu_jai 3 ปีที่แล้ว

    அருமையான படம் 💯

  • @hariv8902
    @hariv8902 ปีที่แล้ว +1

    Class Movie