Indraikku En Indha Aanandhame | Vaithegi Kathirunthal | Vijayakanth | Revathi
ฝัง
- เผยแพร่เมื่อ 16 ต.ค. 2015
- Film - Vaithegi Kathirunthal
Music - Ilayaraja
Director - R.Sundarrajan
Actor-Actress - Vijayakanth, Revathi
Singers - P. Jayachandran, Vani Jairam
Lyrics - Gangai Amaran
Subscribe On :
New Music : goo.gl/UZec2i
Tamil Songs : goo.gl/CtVLBf
Malayalam Songs: goo.gl/eJL8ub
Like Us:
Facebook: goo.gl/4998Wz
Follow Us:
Twitter: goo.gl/CjT24p - บันเทิง
இந்த பாட்டு என்னைக்குமே ஆனந்தமே ❤️🙏❤
ஆலிலையோ தொட ஆளில்லையோ அதில் ஆடிடும் என் மனமோ...அம்சம்👌✨
വർഷങ്ങൾ എത്ര കഴിഞ്ഞാലും ഈ ഗാനത്തിൻറെ മാധുര്യം ഒരിക്കലും മായില്ല
வாணி அம்மாவின் குரலில், கலைவாணியே வீணை மீட்டி பாடுவது போல் உள்ளது...ஜெயச்சந்திரன் ஐயாவின் குரலில் இப்பாடாலைக் கேட்பது என்றைக்கும் ஆனந்தமே
so true. when the veena was playing it was identical to her voice
That is the speciality of vani Amma voice
Yes,super
உண்மை
Vaani amma kalaivaaniye thaan👍
இந்த படம் . முதலில் பாடல் ஆல்பம் தயாரிப்பு. பிறகு அதற்கு ஏற்றவாறு கதை. மற்றும் தலைப்பு பிறகு சினிமா.... மாபெரும் வெற்றி....ilayaraja,ஃ+sundarrajan
Great song from Isaignani Ilayaraja - Splendid rendition by Jayachandran and Vani Jayaram
any one in 2020
all time fav song
Masterpiece of Ilayaraja top 10 best song. Vani amma super purity and high pitch cannot compare to any other singer.
One of the greatest compositions by the inimitable genius, Ilayaraja. What is incredible about this song is how every single piece fits together - from the background score, to the beat with the mrithangam, the sarali varisai interlude that takes the listener's emotion to a crescendo, and the impeccable rendition of the incredible Vani Jayaram and the indelible Jayachandran. And then there's the cinematography and the choreography. Navigating from dark to light, and from passion to hope and optimism, the song transcends emotions in a manner that is often overlooked because it is so easy to take for granted. Revathy's movements bring to life the eternal hope that this young widow is clinging onto in a life where finding light at the end of a seemingly endless tunnel has been her only normal up until now. The director's use of the white saree symbolizes the stark oppression of the poignant life that she has had to endure, and juxtaposing this with mild colors in her attire when she dreams of a new dawn symbolizes hope more than anything else, hope that someday her own nayagan will find her a new life. Vijaykanth, as the deluded romantic hero, who lives in the memories of his long lost love plays his part to perfection, his body language bringing to life a myriad variety of metaphysical emotions as he relives every moment and every touch, a mere shadow of his glorious past. They say a picture is worth a thousand words, but the genius of Gangai Amaran, with these lyrics, and his contribution to Ilayaraja's success is often easily overlooked in Tamil cinema. Nayagan Kaithodavum, Vandha Naanathai Pen Vidavum, Manjathile Konja Konja, Mangai Udal Kenja Kenja, Sugangal Suvaikkum Irandu Vizhigalil Inraikku Yen Intha Ananthame? The song leaves a question in our hearts, a question that perhaps only time can answer - will we ever witness such greatness again in our cinema and in our music? I, for one, remain optimistic. Apologies for the long comment - clearly, I got carried away. Mithanthen, Magizhnthen, Ennai Naane Maranthen! Thank you.
Extrodinary❤
Good analysis.Appreciate
I felt the same
Jayachandran sir & vani jayaram voice super.
என்றும் அழியாதவை..... கேட்க கேட்க ஆனந்தம் மட்டுமே..... 🥰🥰😍😍😍😍😍😍😎😍😎😎😍😍😍😍😎
❤❤❤
என்றும் மனதை வருடும் இனிமையான பாடலில் இதுவும் ஒன்று இது போன்ற பாடல்களை கேட்கும் போது மனதில் உள்ள கவலை எல்லாம் மறைந்து போகின்றது😘♥️
மாவிலைத் தோரணம் ஆடிய காரணம்..
தேவியின் திருமணமோ...
அற்புதம்
நெஞ்சை அள்ளுகிறது
Thanks for watching please subscribe our channel for more videos
😍😍
வாணி அம்மா, உங்கள எனக்கு மிகவும் பிடிக்கும்....என்ன அழகாக பாடுறீங்க...
Vani amma Spr voice😍 intha song pidichavanga like podunga
Her tamil pronounciation was very clear and correct
@@MangalaDIyer Yes she is legend ❤
Vani Amma at her best
Jayachandran Sir😍😍😍
Illayaraja Sir 😍😍😍😍
Vani Amma 🥰🥰🥰🥰
Classic 👌👌👌👌
Why not vani amma
2021 la வாணி அம்மா பாடிய இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் உள்ளீர்களா
Why you forgot to say about Jayachandran sir
+ Gangai Amaran lyrics and Maestro Ilayaraja's Music
7.4.2022
காலத்தால் நிலைத்த பாடல்
2022
What a Heavenly and soulful composition by Great Isainjani..
வாணி ஜெயராம் அம்மாவிற்கு ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி
Abhogi ragam by Ilayaraja. Vani Jayaram, Jayachandran voice pakka. Swarasathanam in between explain the Abhogi ragam
இன்றைக்கல்ல. என்றைக்குமே இப்பாடல் கேட்கும்போதெல்லாம் ஆனந்தம்.
நெஞ்சை அள்ளும் அற்புதமான இசை...
இளையராஜா பாடல்கள்
என்றைக்கும் ஆனந்தமே...
The Great Gangai Amaran's Lyrics
extraordinary composition....mesmerising lyrics....outstanding song....
Thanks for watching ..
அருமையான பாடல் 🥰
Heart melting song👌
What a song and beautiful dance by Revathi ma'am 👍
வாணி அம்மாவின் குரல் தேனினும் இனியது
இந்த பாடலை கேட்கும் என்றைக்கும் ஆனந்தமே.... என் மனதில்..
அதிரடியான ஆர்பாட்டமான இசை இல்லை, ஆனால் கேட்கும் போதெல்லாம் ஒரு குதுகலமான மனநிலை ஏற்படுகிறது...
நிஜமாகவே இன்பத்தில் ஆடும் மனம்...
வாணியின் சரலி வரிசை ஆஹா வார்த்தைகளே இல்லை. இப்பவும் தான் பாடுகிறார்கள் பாத்ரூமில் முக்குவது போல.
Don't do a disgrace for young talents... Be a fan of good music not for a particular person... Recent singers are no way lesser than old singers.
Can you compare now a days singers with vani Amma.
Now a days singers are talented... But the problem are with current music directors...
படத்திற்கு ஏற்றார் போல் தலைப்புகள் அன்று இன்று படத்தின் தலைப்புகள் ஒன்று கதை வேறு வருவது எல்லாம் மசாலா படங்கள்
Still fresh and mesmerizing even after many decades.. Raja sir, your are ever green...Hats off..
I love this song. Hats off to raja sir.
ஜெய சந்திரன் sir -வாணி mam குரல் அருமை
Hi mama
Vani Amma, Jayachandra sir. Always my very favourite. Maranam nerungum nerathilkuda ungal ganam kettal en manam santhiyadaiyum.
காலத்தை வென்ற பாடல்...
Beautiful song composition by our beloved Isai gnani with duet by Jayachandran and Vani jeyaram. Good song
யோவ் gaangai இப்படிபட்ட வரியா எங்கிருந்து பிடிச்ச செம்ம
Illayaraja Sir, I fall at your feet for giving us this song...
🙏🏻🙏🏻💐💐
Excellent classical composition by iliayaraja and Jayachandra and vanijayam sings well. People can't forget this song throughout Kaliyuga. Thanks alot to raja sir.
ரேவதி மேடம் பாரத நடனம் அழகு
இந்த பாடலை கேட்டாலே ஆனந்தம்தான்...
എനിക്ക് ഏറെയിഷ്ടം ഈ പാട്ട്.
இன்பத்தில் ஆடுது என் மனமே...
Tribute to vani ammas great voice
legendary singer Jayachandran at his very best...what sweet bass voice & rich feel
என்ன ஒரு அருமையான பாடல் மட்டும் படம்
Vani amma is legend
Nayagan kai thodavum
Vandha nanathai pen vidavum
What a lines my every day sleeping dose
ராகம்: ஆபோகி
Jayachandhran & vani amma amazing
Nice .......Vani amma voices
RIP vani amma ... we badly miss u
Cant beleive Gangai Amaran as a lyricist has done a fantastic work.... inimai inimai
👍🏻👍🏻👍🏻
Captain Revathi ilaiyaraja jayachandiran and R. Sundararajan amazing
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே! ❤️
I observed not many commented on Revathi in this song, she is extremely good in performance and splendid
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயச்சந்திரன் sir
It's not only a classic. It's EVER CLASSIC.. Such songs and music can only happens once. Nice picturisation also.
Soukhyama Sow.. Inda paattu kekkmbo unnai than njabakam irikkren
RIP 🕯️ Vaani Jeyaram Amma
Revathiii ❤
Vani amma left us but her voice never
I love u captain 🥰🥰🥰🥰❤ neenga nalla irukanum 🥰
மிருதங்கம் வேற லெவல்... ராஜா ராஜா தான்....
My greatest vani mam's voice
இளையராஜாவிடம் இருந்த 7 பாடல்களுக்காகவே திரைக்கதையை உருவாக்கி அளித்த திரைப்படம் தான் "வைதேகி காத்திருந்தாள்"
Vani Amma voice class and mass
கேப்டன் பிச்சைக்காரன் கெட் அப்ல
இருந்தால் கூட அழகாக தான் இருக்கு
காரணம் அவர் மனசும் நடிப்பும் அழகு
பாடல் மிக அருமை இசை ஞானி ஐயா🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றி
அருமையான பாடல் மா அம்மு மா அமுதா
Rip vaani sri jeyaram😭
2024 ketkuren.. vaani Amma jayachandran ayya combo Vera level
One of the best compositions in Abhogi that comes close to sababsthiku by papa Adam Sivan , hats off to illayaraja
It's aberi...
@@waaahhhvishhh9408 ohh no. Pl listen again. It’s SR2G1M1D2S. There is no panchaman or nishadam in this composition even to make a wild guess as Abheri
Oops confused the name haha sorry sir
இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்கும் ஆனந்தமே.
பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம் பூமகள் காதினிலே
பூவினை தூவிய பாயினில் பெண்மனம் பூத்திடும் வேளையிலே!!!!
THANGS ILAYARAJA AYYA DIRECTOR R SUNDRAJAN AND P JAYACHSNDRAN AYYA VANE JAYARAM AMMA
Vanijayaram voice awesome
இதை விட best music podravana காட்டுங்கட to இணைக்கு irukum musicians...??
Realy great voice vani amma🌺
சாரல் தெளிப்பது போன்ற இனிமையான இசைக்கோவை
Thanks for t=your comment please subscribe our channel for more videos
மனதை வருடுகிறது
Iam melted in this song.
Memories of my old school days.
me too sir
It brings my 6th std
Pa enna sugam.Varigal miga miga arumai.Indru muzhudagave indha paattil mayanginen.
ILAYARAAJA the real Genius ❤
Jayachantran vanijeyaram Isai Raja
Kondada marantha aaka sirantha isai kalaingan jayachandran sir
Aandavan avarai kondaadugindrar
Misu வாணி அம்மா
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன்
மற்றும் வாணி ஜெய்ராம்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஆ…ஹா…ஆஆ..
ஹா…ஆஆ….ஆஆ…..
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின்…. சுயம்வரமோ
கண்திறந்தால்…. சுகம் வருமோ
பெண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
ஆண் : பூங்குயில் சொன்னது
காதலின் மந்திரம்
பூமகள் காதினிலே
பெண் : பூவினைத் தூவிய
பாயினில் பெண்மனம்
பூத்திடும் வேளையிலே
ஆண் : நாயகன் கைத்தொடவும்
வந்த நாணத்தை பெண் விடவும்
நாயகன் கைத்தொடவும்
வந்த நாணத்தை பெண் விடவும்
பெண் : மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச
ஆண் : மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச
பெண் : சுகங்கள் சுவைக்கும்
இரண்டு விழிகளில்
பெண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின்…. சுயம்வரமோ
கண்திறந்தால்…. சுகம் வருமோ
ஆண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ..
பெண் : …………………………………….
பெண் : மாவிலைத்தோரணம்
ஆடிய காரணம்
தேவியின் திருமணமோ
ஆண் : ஆலிலையோ தொட
ஆளில்லையோ
அதில் ஆடிடும் என் மனமோ
பெண் : காதலின் பல்லவியோ
அதில் நான் அனுபல்லவியோ
காதலின் பல்லவியோ
அதில் நான் அனுபல்லவியோ
ஆண் : மஞ்சத்திலே ஏழு ஸ்வரம்
இன்பத்திலே நூறு வரம்
பெண் : மிதந்து மறந்து
மகிழ்ந்த நெஞ்சத்தில்
ஆண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
பெண் : கனவுகளின்…. சுயம்வரமோ
கண்திறந்தால்…. சுகம் வருமோ
ஆண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே…
A great composition
Heart touching song ♥️
Vijaykanth sir one of the best movie and acting was very excellent I like always vijaykanth sir
One of the best songs of Raja sir
Love you Captain ❤
Super song & Voice My Favorite Song
என்னை அறியாமலே கை தாலம் போடுகிறது என்ன ஒரு பாடல் 👌
Never get tired ....mesmerizing song... thanks for vaanisiri Ammah 💐🙏🇨🇦
classical instruments in rajangam... rammiyamana voices, music..
Aabohi. Raagathil. Suyam varamooo❤ஆனந்தமே
அருமையான பாடல்
❤️❤️
2023 ..la kuda kekkuren.. nice song
Jayachandran sir...super
Why not vani amma
Only after Jayachandran
Lovely composing ❤