Megam Karukkaiyile Video Song | Vaidehi Kathirunthal Tamil Movie | Vijayakanth | Revathi | Ilayaraja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • Megam Karukkaiyile Video Song from Vaidehi Kathirunthal Tamil Movie exclusively on Mango Music Tamil. Vaidehi Kathirunthal ft. Vijayakanth & Revathi in lead roles. Directed by R Sundarrajan, Music composed by Ilayaraja, Produced by Thooyavan under the banner Appu Movies. For more tamil hit songs of Ilayaraja, subscribe to Mango Music Tamil - bit.ly/2iBf4kY
    Full Details:
    Song: Megam Karukkaiyile
    Singers: Ilayaraja, Uma Ramanan
    Music: Ilayaraja
    Lyrics: Panju Arunachalam
    Vaidehi Kathirunthal Tamil Movie also Goundamani, Senthil, Parimalam, Radha Ravi, Vadivukarasi, Kovai Sarala and TS Raghavendra among others
    Click here to watch:
    Ilayaraja Love Hits Vol 1 - • Ilayaraja Love Hits | ...
    Love Sad Songs - • Love Sad Songs | Video...
    Evergreen Love Songs - • Evergreen Love Songs T...
    Karna Movie Songs - bit.ly/2lmBk3T
    Top 10 Songs of MGR - • MGR Birthday Special |...
    For more Tamil Movie Songs :
    Subscribe : bit.ly/2liQo6z
    Like us : / mangomusictamil
    Follow us : / mangomusictamil

ความคิดเห็น • 199

  • @soundharapandiyancrc2572
    @soundharapandiyancrc2572 9 หลายเดือนก่อน +121

    2024 இல் ரசித்து கேட்டும் பாடல் இது 🎉

  • @asharn979
    @asharn979 7 หลายเดือนก่อน +46

    ஒளிப்பதிவாளருக்கு ஒரு பெரிய..சல்யூட்..இப்படி ஒரு பாடலை எப்படிதான் ...படப்பதிவு செய்திங்ளோ...வேற லெவல்...

    • @70sand80s5
      @70sand80s5 6 หลายเดือนก่อน +7

      பல விஜயகாந்த் படங்களுக்கும், அனைத்து ஆர். சுந்தர்ராஜன் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்த மாமேதை திரு.ராஜராஜன் அவர்கள்

    • @mohan1771
      @mohan1771 5 หลายเดือนก่อน +4

      திரு ராஜராஜன் அவர்கள்

  • @temporaryeditz7560
    @temporaryeditz7560 ปีที่แล้ว +594

    After seeing நீயா நானா show 😂😂😂😂

  • @mohan1771
    @mohan1771 ปีที่แล้ว +112

    நடிகர் வெள்ளை சுப்பையாவிற்கு கிடைத்த ஒரே பாடல் 😊

  • @akashs3325
    @akashs3325 ปีที่แล้ว +26

    ஆண் : மேகம் கருக்கயிலே
    புள்ள தேகம் குளிருதடி ஆத்த
    கடந்திடலாம் புள்ள ஆசையை
    என்ன செய்வேன்
    பெண் : அக்கர சேந்த பின்னே
    உன் ஆசைய சொல்லு மச்சான்
    நெய் விளக்கேத்தி வச்சி உன்
    நேசத்தை சொல்லு மச்சான்
    ஆண் : மேகம் கருக்கயிலே
    புள்ள தேகம் குளிருதடி ஆத்த
    கடந்திடலாம் புள்ள ஆசையை
    என்ன செய்வேன்
    ஆண் : வாழ கொமரிக்கு
    வேல வந்து மாலை
    கழுத்துல ஏறிடுச்சு
    குழு : ஆமாம்
    ஆண் : மஞ்சளும் குங்குமம்
    சேர்ந்திடுச்சு மங்கள சத்தமும்
    கேட்டிடுச்சு
    குழு : ஆமாம்
    பெண் : எத்தனை நாளிவ
    காத்திருந்தா என்னென்ன
    கனவுகள் கண்டிருந்தா
    குழு : ஹோய் ஹோய்
    பெண் : அன்னைக்கு
    நெனச்சது நெனச்சபடி
    இன்னைக்கு முடிஞ்சது
    நல்லபடி
    குழு : ஹோய் ஹோய்
    ஆண் : மந்தார சோலையிலே
    குட்டி முல்லை பூ பூத்திருக்கு
    குழு : ஆஹா
    ஆண் : முல்லைப்பூ வாசத்திலே
    குட்டி மோகமும் சேர்ந்திடுச்சு
    குழு : ஆஹா
    பெண் : ஊரு மதிக்கணும்
    பேரும் வளரணும் நூறு
    வயசுக்கு வாழனும்
    வாழனும்
    ஆண் : மேகம் கருக்கயிலே
    புள்ள தேகம் குளிருதடி ஆத்த
    கடந்திடலாம் புள்ள ஆசையை
    என்ன செய்வேன்
    பெண் : அக்கர சேந்த பின்னே
    உன் ஆசைய சொல்லு மச்சான்
    நெய் விளக்கேத்தி வச்சி உன்
    நேசத்தை சொல்லு மச்சான்
    ஆண் : அடி மேகம் கருக்கயிலே
    புள்ள தேகம் குளிருதடி ஆத்த
    கடந்திடலாம் புள்ள ஆசையை
    என்ன செய்வேன்
    குழு : ……………………………….
    பெண் : யாருக்கு யாருன்னு
    போட்டு வச்சான் நேரம்
    வரையில சேர்த்து வச்சான்
    குழு : ஆமாம்
    பெண் : பூவுக்குள் தேன் வச்ச
    ஆண்டவனே வண்டுக்கும்
    என்னத்த சொல்லி வச்சான்
    குழு : ஆமாம்
    ஆண் : ஆணுன்னும்
    பொண்ணுன்னும் ஏன்
    படைச்சான் ஆளுக்கொரு
    ஆசையை ஏன் வளர்த்தான்
    குழு : ஹோய் ஹோய்
    ஆண் : இல்லனா உலகமே
    இல்ல புள்ள இது கூட
    தெரியலை என்ன புள்ள
    குழு : ஹோய் ஹோய்
    பெண் : அள்ளி கொடுத்திடுவேன்
    மச்சான் துள்ளி விழுந்திடுவேன்
    குழு : ஆஹான்
    பெண் : சொல்லி புரிவதில்லை
    மச்சான் சொக்குது என் மனசு
    குழு : ஆஹான்
    ஆண் : முள்ளை விளக்கனும்
    பூவை எடுக்கணும் தொட்டு
    மகிழணும் வாழ்வ ரசிக்கணும்
    ஆண் : மேகம் கருக்கயிலே
    புள்ள தேகம் குளிருதடி ஆத்த
    கடந்திடலாம் புள்ள ஆசையை
    என்ன செய்வேன்
    பெண் : அக்கர சேந்த பின்னே
    உன் ஆசைய சொல்லு மச்சான்
    நெய் விளக்கேத்தி வச்சி உன்
    நேசத்தை சொல்லு மச்சான்
    ஆண் : அடி மேகம் கருக்கயிலே
    புள்ள தேகம் குளிருதடி ஆத்த
    கடந்திடலாம் புள்ள ஆசையை
    என்ன செய்வேன்

  • @brightjose209
    @brightjose209 4 ปีที่แล้ว +61

    அக்கரை சேர்ந்த பின்னே
    உன் ஆசைய சொல்லு மச்சான்
    நெய் விளக்கு ஏற்றி வச்சு
    உன் நேசத்த சொல்லு மச்சான்

  • @rajaselliah7564
    @rajaselliah7564 2 ปีที่แล้ว +48

    ஆஹாஹா என்ன ஒரு அருமையான இசை நிச்சயமா Headphone யூஸ் பன்னி கேட்டு பாருங்க...... அவ்வளவு இனிமை.. ராஜா சார் ராஜா சார் தான் ❤️❤️❤️❤️❤️❤️

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 ปีที่แล้ว +44

    ஆற்றை கடக்க பரிசல் பயணம்.. அன்று .. திரைப்படத்திற்கு ஒரு நாட்டுப்புற பாடல்.. இளம் கன்னி பெண்மையின் கனவை பாடும் ... முதன் முதலாக இவ்வளவு அழகான முகத்தோற்றத்துடன் கன்னி அழகு ரேவதி ... மணப்பெண்ணுக்கான வெட்கம் முகத்தில் படர ... ஆஹா... வரிகள் தந்த கவி வள்ளல் வாழ்க...
    ஆற்றை கடக்க.. ஆசையை கடக்க இளையராஜா இசைத்த இனிய கானம்...

    • @shankarvtk7663
      @shankarvtk7663 6 หลายเดือนก่อน

      எந்த கிராமத்துல base guitar operatic singing இதெல்லாம் இருக்குனு தெரியல.

  • @shyamvaidyanathan8681
    @shyamvaidyanathan8681 11 หลายเดือนก่อน +27

    The male chorus and female chorus sets the pattern for the entire song. What an imagination. Ilaiyaraja is truly a genius for a reason. Long live his music and his legacy.

    • @tsmuthu200
      @tsmuthu200 2 หลายเดือนก่อน

      This is purely choir singing…. With 2 different make patterns and 2 female patterns along with male and female lead singers… Raja is a genius… similar style sing is eriyile elanthai maram from Karaiyellan shenbagapoo

  • @sarankumar368
    @sarankumar368 4 ปีที่แล้ว +93

    Only illaya raja can create this kind of songs.... Real maestro

  • @rizirizi7193
    @rizirizi7193 ปีที่แล้ว +44

    Neeya naana parthutu direct ah inga vanthen♥️♥️🙏🙏

  • @senthilnathan7858
    @senthilnathan7858 4 ปีที่แล้ว +143

    கடந்த ஞாயிறு நாங்கள் ஒகேனக்கல் பரிசலில் போனோம்.மகிச்சியான அனுபவமாக அமைந்தது.

    • @siddhivinayak9411
      @siddhivinayak9411 3 ปีที่แล้ว +7

      So what????

    • @ajithm3677
      @ajithm3677 ปีที่แล้ว +2

      Enga oru epdi itunthuchi

    • @senthilnathan7858
      @senthilnathan7858 ปีที่แล้ว +6

      @@siddhivinayak9411 என்னப்பா இது.என் மகிழ்ச்சிய நான் பகிர்ந்துக்கிறேன்.நீங்க ஏன் அலுத்துக்கிறீங்க....

    • @senthilnathan7858
      @senthilnathan7858 ปีที่แล้ว +5

      @@ajithm3677 அருமை நண்பரே.எங்கள் அப்பா பிறந்த ஊரு தர்மபுரி..மலேசிய மண்ணிலிருந்து வந்து பார்க்கக் கொடுத்து வைத்ததே... மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சி.

    • @ranjith.c27
      @ranjith.c27 ปีที่แล้ว +2

      ​@@senthilnathan7858enna pa... 3 years ku munadi panuna comment ku ippa vanthu reply panitu irukinga... yaru samy ni 😂

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 ปีที่แล้ว +21

    கடைசிவரைக்கும் ரேவதி புருஷனை காட்டவே இல்லை 🌹 துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் விஜய் அம்மாவ காட்டவே இல்லை 🌹 இந்த வரிகளை ரசிக்கும் உறவுகள் அப்படியே Replys பகுதியில் வாங்க 🌹By James Raj 💚 Qatar Petroleum 💚 Oil & Gas field 💚

    • @kurinjinaadan
      @kurinjinaadan 2 หลายเดือนก่อน +1

      ஆமாம் வடிவேலுவுக்கு மட்டும் அவர் எதுக்கு லாயக்கு படமாட்டாருன்னு சொல்லிட்டாங்களா!!!!

  • @gopinathgopi1220
    @gopinathgopi1220 8 หลายเดือนก่อน +10

    2060 -Still Illayaraja Song remains the same.

  • @samugapuratchi2363
    @samugapuratchi2363 ปีที่แล้ว +13

    Intha generation lium intha paatu kekum 2k kid naan🤩🤗🤗

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 ปีที่แล้ว +20

    ஒகேனக்கல் & பாடல் 🥰 & இசை 🎹🎶 .... சொர்க்கம் இது தான் சாரே 🎉

    • @indianelephantszone7617
      @indianelephantszone7617 ปีที่แล้ว

      But this is coimbatore

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 8 หลายเดือนก่อน

      ​@@indianelephantszone7617செந்தூரப்பூவே படத்திலும் வரும்!

    • @70sand80s5
      @70sand80s5 6 หลายเดือนก่อน

      மேட்டுப்பாளையம் நெல்லித்துறை

  • @kannan0519
    @kannan0519 14 วันที่ผ่านมา +2

    Raja sir is a boon to Tamil movie industry..... incomparable contribution.....👍

  • @macmam6675
    @macmam6675 ปีที่แล้ว +11

    ilayaraja...nee vera levl

  • @atmdhanush438
    @atmdhanush438 3 หลายเดือนก่อน +7

    2/7/2024 ❤என்றென்றும் இனிமையான பாடல் மழைகளில் வாகனம் இயக்க அப்படி ஒரு இனிமை

  • @karnanvadivel5920
    @karnanvadivel5920 ปีที่แล้ว +10

    இந்த பாடல் மனசுக்குள்ள என்னவோ பண்ணுது.....❤

  • @AnandTamil-nf9vy
    @AnandTamil-nf9vy 5 หลายเดือนก่อน +4

    இளமை&இனிமை &புதுமை ❤️❤️❤️இறைவனடி இளையராஜா ❤️❤️❤️

  • @rajakaruthappan2043
    @rajakaruthappan2043 4 ปีที่แล้ว +32

    படம். வைதேகி காத்திருந்தாள்
    இசை. இளையராஜா
    பாடியவர். உமா ரமணன். இளையராஜா
    இவர்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை

  • @selvamk9920
    @selvamk9920 20 วันที่ผ่านมา

    வைதேகி காத்திருந்தாள் மெக ஹிட் படம் பாடலுடன் இந்த படம் பார்த்தால் மட்டுமே இதன் அருமை தெரியும் மிகவும் பிடித்த அருமையான பாடல் வாழ்த்துக்கள் ஐயா

  • @mojoprem92
    @mojoprem92 ปีที่แล้ว +19

    Neeya naana paththu vanthavanga like ah thatti vitunga friend's

  • @suriyaprakaash3043
    @suriyaprakaash3043 ปีที่แล้ว +8

    Enga ooru mini bus la vibe panitu poven indha song..ellarum thalaya aatitu nalla vibe panitu varuvanga🥺❤️✨💯

  • @Zydomas
    @Zydomas 3 ปีที่แล้ว +17

    நீயா நானா?

  • @sangaththamizl2724
    @sangaththamizl2724 ปีที่แล้ว +3

    Yes I'm also seeing after நீயா நானா video clips in fb semma vibe🎉🎉

  • @kogilavaani6120
    @kogilavaani6120 ปีที่แล้ว +11

    அன்பான என் இனிய உறவுக்கு என அன்பான இனிய இரவு வணக்கம் பாசமுடனும் அன்பான அன்புடனும் அன்பே ❤️

  • @trueorlie9884
    @trueorlie9884 4 ปีที่แล้ว +8

    Legend compose pa ippo thaann pureedhu ilayarajah en iwaloo thalakkanam nu

  • @manikandanm6335
    @manikandanm6335 ปีที่แล้ว +3

    King of RAJA SIR . Enna situation irthanga intha song create pannum pothu. Hat's off u all.

  • @sanandamohan2094
    @sanandamohan2094 4 ปีที่แล้ว +6

    இந்த பாடலை குறிஞ்சி சேனலில் Smuleல் பாடி உள்ளார் கள் ஒரு முறை மட்டும் கேட்டு பாருங்கள் அருமையான பதிவு

  • @muthuselvam6763
    @muthuselvam6763 14 วันที่ผ่านมา

    அட இந்த பாட்டை கேட்ட உடனே அந்த போதை தெளிஞ்சு மறுபடியும் சரக்கு

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e 4 หลายเดือนก่อน +2

    நிலவுக்கு உறவாக மாறியவள்❤ நெஞ்சத்தின் காதலில் காட்சி தந்தாள்❤❤ இனிமைக்கே பூவாசந்தான் தினம் அந்த புன்னகைக்கு அடிமையாகுது என் நேசந்தான்😊😊

  • @haminip772
    @haminip772 2 ปีที่แล้ว +11

    Wt a lyrics paa antha kalamsongna antha kalam songtha chance illa adichika mudiyala intha kalathu paatula enna paaatu uppu chappu illatha kandravi vartha paatunga illaiyaraja vera level compose 👍

  • @thirdeye-tamil
    @thirdeye-tamil ปีที่แล้ว +5

    நாங்கள் கடந்த வாரம் சென்று வந்தோம், பலநாள் கனவு நிறைவேறியது, அங்கு பரிசில் சென்றபோது இந்த பாட்டு தான் நினைவுக்கு வந்தது, நாங்கள் பாட்டு கேட்டுக்கொண்டே சென்றோம்.

  • @jjayakumar5586
    @jjayakumar5586 6 หลายเดือนก่อน +4

    Narsipuram area ippo eilla entha mathari location 😢😢

  • @krishnaveni736
    @krishnaveni736 3 หลายเดือนก่อน +2

    யாருக்கு யாருக்ன்னுபோட்டுவச்சா நேரம் வரையில சேச்துவச்சா

  • @anthochris1913
    @anthochris1913 ปีที่แล้ว +20

    Who's here after hearing Gopi sing this song in Man vs Kodiji?

  • @kalpanaammu5626
    @kalpanaammu5626 3 ปีที่แล้ว +19

    N number of times listened still feels like new one raja sir always mesmerise me

  • @ganesonhamilton7107
    @ganesonhamilton7107 หลายเดือนก่อน +1

    We lost loved wherever 💔
    No more returns this life
    80ans

  • @padmeshsethuraman5617
    @padmeshsethuraman5617 5 หลายเดือนก่อน +3

    Om Shanthi.
    Sadly Uma Ramanan passed away yesterday.
    What a talented singer.

    • @mohan1771
      @mohan1771 5 หลายเดือนก่อน

      🙏🏻🙏🏻🪔🪔

  • @vnkchelva9244
    @vnkchelva9244 4 ปีที่แล้ว +4

    Aahaha oi humming great thalaiva

  • @SudhaSudha-xj1kv
    @SudhaSudha-xj1kv ปีที่แล้ว +2

    Insta la neya nana blind people episode pathutu vanthepa intha song ketu ena ariyamale tears vanturuchu avanga avlo feel pani happy ah padunaga

  • @sssvragam
    @sssvragam 3 ปีที่แล้ว +11

    பெருமை அடைகிறேன் அடியேன் ஒரு பாடகனாக

  • @kumanan507
    @kumanan507 2 ปีที่แล้ว +10

    Amazing composing....

  • @joshuaroger103
    @joshuaroger103 ปีที่แล้ว +7

    Such a piece of gem

  • @BalaBks
    @BalaBks ปีที่แล้ว +4

    After neeya nana

  • @vijaydharma5232
    @vijaydharma5232 หลายเดือนก่อน

    ❤❤❤90 s kid songs I love this song love you so much ❤may ❤❤🎉

  • @krishnamoorthy-qm1iu
    @krishnamoorthy-qm1iu 7 วันที่ผ่านมา

    Director R Sunderajen is legend

  • @vinupaul83
    @vinupaul83 3 หลายเดือนก่อน

    Wonderful Music Song 😍🤩 July 24

  • @metturrainzz1775
    @metturrainzz1775 ปีที่แล้ว +7

    2023 la intha song kekaravanga oru like podunga

  • @Vipinvijayankavilkadavil
    @Vipinvijayankavilkadavil หลายเดือนก่อน +1

    വിജയകാന്ത്‌ സർ മരിച്ച ശേഷം ആണ് പുള്ളിക്കാരൻ ചെയ്ത നന്മകൾ ഒക്കെ അറിയുന്നത് ❤️

  • @_.hamsa7._
    @_.hamsa7._ ปีที่แล้ว +6

    It's a gem 💎

  • @cattyblack2299
    @cattyblack2299 9 หลายเดือนก่อน +2

    RIP Vijaykanth

  • @Licpsk
    @Licpsk 2 ปีที่แล้ว +12

    அந்த காலத்துல கணவனை இழந்தால் என்ன ஆகும்னு பாட்டுல சொன்ன படம்

  • @sivakumaranmech9997
    @sivakumaranmech9997 ปีที่แล้ว +2

    After Neeya naana show ❤

  • @RamkumarRamkumarKM
    @RamkumarRamkumarKM 5 หลายเดือนก่อน +1

    Supersong

  • @viswanathang4908
    @viswanathang4908 5 ปีที่แล้ว +6

    Wonderful song

  • @SuryaSurya-j9y2u
    @SuryaSurya-j9y2u ปีที่แล้ว +1

    Super song

  • @kannan0519
    @kannan0519 หลายเดือนก่อน +1

    Ilayaraja sir 👌

  • @dineshbabu9153
    @dineshbabu9153 ปีที่แล้ว +12

    யாருலாம் இன்ஸ்டாகிராம் பாத்துட்டு வந்தது

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 5 หลายเดือนก่อน +2

    Miss u umaramanan amma

  • @antotony1954
    @antotony1954 3 ปีที่แล้ว +6

    Raja sir🔥

  • @mithunmallik3305
    @mithunmallik3305 หลายเดือนก่อน

    Super song 😮😮😮😮😮😮😮😢

  • @ganesonhamilton7107
    @ganesonhamilton7107 หลายเดือนก่อน

    We miss you all and 80ans lifestyle

  • @MoideenMoideen-ku2fx
    @MoideenMoideen-ku2fx 10 หลายเดือนก่อน +1

    Enga ooru Coimbatore ngo

  • @sreenath6743
    @sreenath6743 4 ปีที่แล้ว +2

    Abpa enna composition ppa ithu

  • @deepandeepdeep1726
    @deepandeepdeep1726 9 หลายเดือนก่อน

    Me too ❤❤❤❤

  • @sayedafzal3896
    @sayedafzal3896 ปีที่แล้ว +2

    No words...❤❤❤❤

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 5 หลายเดือนก่อน +1

    Rip uma mam 😢

  • @vijaydharma5232
    @vijaydharma5232 หลายเดือนก่อน

    ❤❤🎉🎉❤❤

  • @All-Catch
    @All-Catch 2 หลายเดือนก่อน

    Shooting spot in hogenakkal

  • @dhayanithip1286
    @dhayanithip1286 ปีที่แล้ว +7

    Great keatutu irukalam nu thonudhu ilaya Raja innaikum un song ilaya thalaimurai keakum

  • @pothiththamil5422
    @pothiththamil5422 ปีที่แล้ว +3

    Director epti intha shot etuthurupparu ❤

    • @dineshspark465
      @dineshspark465 11 หลายเดือนก่อน

      நானும் அத தான் யோசிச்சேன்

    • @arasiyalpeasu1326
      @arasiyalpeasu1326 5 หลายเดือนก่อน

      😮😮😮

  • @marshaljenix
    @marshaljenix 2 ปีที่แล้ว +3

    Wt a composing

  • @cutedurga925
    @cutedurga925 ปีที่แล้ว +2

    Neeya naana pathutu vanthavanga yaru entha song kekka❤

  • @010_anitha.s9
    @010_anitha.s9 2 ปีที่แล้ว +5

    Plzz tell location of this song

  • @SK-ll3zy
    @SK-ll3zy ปีที่แล้ว +10

    Came here after Nana neeya Episode 😅

  • @tech.prasanna
    @tech.prasanna 5 ปีที่แล้ว +12

    Yaarellam man vs kodi ji paathutu search pannuninga

    • @velusvlog5451
      @velusvlog5451 5 ปีที่แล้ว +3

      enna madhiriye neengalum search paningala Prasanna U

    • @Xtroo-24
      @Xtroo-24 2 ปีที่แล้ว +1

      Me too

  • @sri-2101
    @sri-2101 11 หลายเดือนก่อน +1

    After "BABA PARAAK" series

  • @rkarthik173
    @rkarthik173 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @vasanthsaravanan4579
    @vasanthsaravanan4579 ปีที่แล้ว

    Yes

  • @vishnubharathip
    @vishnubharathip ปีที่แล้ว

    Happy to see comment " 5day ago" I'm watching on 09/10/2023

  • @arasiyalpeasu1326
    @arasiyalpeasu1326 5 หลายเดือนก่อน +1

    2024❤️🔥😔

  • @MrRajeshmaria
    @MrRajeshmaria ปีที่แล้ว +1

  • @ealumalaiv7087
    @ealumalaiv7087 10 หลายเดือนก่อน

    This is Kaveri river

  • @rose_man
    @rose_man 8 หลายเดือนก่อน

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகி : உமா ரமணன்
    பாடகர் : இளையராஜா
    இசையமைப்பாளர் : இளையராஜா
    குழு : ……………………………….
    ஆண் : மேகம் கருக்கயிலே
    புள்ள தேகம் குளிருதடி ஆத்த
    கடந்திடலாம் புள்ள ஆசையை
    என்ன செய்வேன்
    பெண் : அக்கர சேந்த பின்னே
    உன் ஆசைய சொல்லு மச்சான்
    நெய் விளக்கேத்தி வச்சி உன்
    நேசத்தை சொல்லு மச்சான்
    ஆண் : மேகம் கருக்கயிலே
    புள்ள தேகம் குளிருதடி ஆத்த
    கடந்திடலாம் புள்ள ஆசையை
    என்ன செய்வேன்
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : வாழ கொமரிக்கு
    வேல வந்து மாலை
    கழுத்துல ஏறிடுச்சு
    குழு : ஆமாம்
    ஆண் : மஞ்சளும் குங்குமம்
    சேர்ந்திடுச்சு மங்கள சத்தமும்
    கேட்டிடுச்சு
    குழு : ஆமாம்
    பெண் : எத்தனை நாளிவ
    காத்திருந்தா என்னென்ன
    கனவுகள் கண்டிருந்தா
    குழு : ஹோய் ஹோய்
    பெண் : அன்னைக்கு
    நெனச்சது நெனச்சபடி
    இன்னைக்கு முடிஞ்சது
    நல்லபடி
    குழு : ஹோய் ஹோய்
    ஆண் : மந்தார சோலையிலே
    குட்டி முல்லை பூ பூத்திருக்கு
    குழு : ஆஹா
    ஆண் : முல்லைப்பூ வாசத்திலே
    குட்டி மோகமும் சேர்ந்திடுச்சு
    குழு : ஆஹா
    பெண் : ஊரு மதிக்கணும்
    பேரும் வளரணும் நூறு
    வயசுக்கு வாழனும்
    வாழனும்
    ஆண் : மேகம் கருக்கயிலே
    புள்ள தேகம் குளிருதடி ஆத்த
    கடந்திடலாம் புள்ள ஆசையை
    என்ன செய்வேன்
    பெண் : அக்கர சேந்த பின்னே
    உன் ஆசைய சொல்லு மச்சான்
    நெய் விளக்கேத்தி வச்சி உன்
    நேசத்தை சொல்லு மச்சான்
    ஆண் : அடி மேகம் கருக்கயிலே
    புள்ள தேகம் குளிருதடி ஆத்த
    கடந்திடலாம் புள்ள ஆசையை
    என்ன செய்வேன்
    குழு : ……………………………….
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பெண் : யாருக்கு யாருன்னு
    போட்டு வச்சான் நேரம்
    வரையில சேர்த்து வச்சான்
    குழு : ஆமாம்
    பெண் : பூவுக்குள் தேன் வச்ச
    ஆண்டவனே வண்டுக்கும்
    என்னத்த சொல்லி வச்சான்
    குழு : ஆமாம்
    ஆண் : ஆணுன்னும்
    பொண்ணுன்னும் ஏன்
    படைச்சான் ஆளுக்கொரு
    ஆசையை ஏன் வளர்த்தான்
    குழு : ஹோய் ஹோய்
    ஆண் : இல்லனா உலகமே
    இல்ல புள்ள இது கூட
    தெரியலை என்ன புள்ள
    குழு : ஹோய் ஹோய்
    பெண் : அள்ளி கொடுத்திடுவேன்
    மச்சான் துள்ளி விழுந்திடுவேன்
    குழு : ஆஹான்
    பெண் : சொல்லி புரிவதில்லை
    மச்சான் சொக்குது என் மனசு
    குழு : ஆஹான்
    ஆண் : முள்ளை விளக்கனும்
    பூவை எடுக்கணும் தொட்டு
    மகிழணும் வாழ்வ ரசிக்கணும்
    ஆண் : மேகம் கருக்கயிலே
    புள்ள தேகம் குளிருதடி ஆத்த
    கடந்திடலாம் புள்ள ஆசையை
    என்ன செய்வேன்
    பெண் : அக்கர சேந்த பின்னே
    உன் ஆசைய சொல்லு மச்சான்
    நெய் விளக்கேத்தி வச்சி உன்
    நேசத்தை சொல்லு மச்சான்
    ஆண் : அடி மேகம் கருக்கயிலே
    புள்ள தேகம் குளிருதடி ஆத்த
    கடந்திடலாம் புள்ள ஆசையை
    என்ன செய்வேன்
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @riyasthameem1620
    @riyasthameem1620 ปีที่แล้ว +1

    After neeya nana show...

    • @vinothrathinamv6896
      @vinothrathinamv6896 11 หลายเดือนก่อน

      🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @SuperSami23
    @SuperSami23 2 หลายเดือนก่อน

    After Vijay tv jayachandran shotrs

  • @Deadpool12353
    @Deadpool12353 ปีที่แล้ว +2

    Lovely song but sadly en-route to a traffic ending.

  • @NagaLinga-k7f
    @NagaLinga-k7f หลายเดือนก่อน

    Hi

  • @iyyapanselvi753
    @iyyapanselvi753 3 หลายเดือนก่อน

    14:07:2024 monday morning poonkodi laxmikanth

  • @parthibansamykutti2506
    @parthibansamykutti2506 3 ปีที่แล้ว

    Arumai

  • @MrGaneshskc
    @MrGaneshskc ปีที่แล้ว

    After neeya naana

  • @MahaR-r6w
    @MahaR-r6w 3 หลายเดือนก่อน +2

    படகு ஓட்டுபவர் ‌‌ என்னுடைய தாத்தா

  • @saranraj-sakkravarthi
    @saranraj-sakkravarthi 5 ปีที่แล้ว +2

    😍😍😍😍

  • @kanth_vlogs
    @kanth_vlogs ปีที่แล้ว +1

    Came here after watching episode in Vijay TV
    neeya nanaa program ..

  • @arunprasath4263
    @arunprasath4263 ปีที่แล้ว +7

    Any body watching 2023

  • @KumuthavalliPonniah
    @KumuthavalliPonniah 8 หลายเดือนก่อน

    After marriage why the couple go separately?

  • @riomaddz9821
    @riomaddz9821 ปีที่แล้ว +2

    Ivloo comments laa Pannavangaa yellan apo 90's thaana