நெனச்சதெல்லாம் நடக்குமா..? நெற்றிக்கண் தியானம் என்றால் என்ன? | Facts About Third Eye Meditation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 119

  • @srigeetha.g-rc6dg
    @srigeetha.g-rc6dg ปีที่แล้ว +58

    நானும் என் கணவரும் இந்த மையத்தில் நெற்றிக்கண் மற்றும் உச்சி கண் தியான பயிற்சி முடித்துஉள்ளளோம். இதனால் எங்கள் வாழ்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அறிவுக்கு அப்பாற்பட்ட அனுபவங்கள் கிடைத்தது. எங்கள் குருஜி அனைத்து மக்களுக்கும் புரியும் வகையில் மிக எளிமையான முறையில் நெற்றிக்கண் தியானத்தை கற்றுக்கொடுத்து வருகின்றார். இவை எல்லாம் குறைவான கட்டணத்தில். நாம் பயிற்சி முடித்திருந்தாலும் என் நேரமும் நம் சந்தேகங்களை தீர்த்துவைக்கிறார். தினமும் தியான வகுப்பு இரண்டு முறை நடை பெறுகிறது . இதற்கு கட்டணம் கிடையாது. அனைவரும் இதை கற்றுக்கொள்ள முன்வரவேண்டும். இதன் மூலம் கற்றுக்கொள்பவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதை உணர முடியும். சந்தோஷம்.

    • @mhaviary9909
      @mhaviary9909 6 หลายเดือนก่อน

      Phone number please

    • @pksivaramakrishnan6165
      @pksivaramakrishnan6165 6 หลายเดือนก่อน +5

      அவர்களுடைய நம்பர் அல்லது முகவரி தெரிவிக்க முடியுமா?

    • @poonkodi.k6579
      @poonkodi.k6579 6 หลายเดือนก่อน +3

      இது எந்த இடம் ஊர் விலாசம் போடுங்க

    • @vijayaanand2539
      @vijayaanand2539 6 หลายเดือนก่อน +1

      இதற்கு இன்னும் பதிலளிக்கவில்லை!!

    • @gowrishankars2030
      @gowrishankars2030 6 หลายเดือนก่อน

      Contact number address

  • @PushpaGovind-q3k
    @PushpaGovind-q3k ปีที่แล้ว +6

    Arumai

  • @rajashsubramaniam4322
    @rajashsubramaniam4322 3 หลายเดือนก่อน +2

    சந்தோசம் குரு 🙏

  • @PREMKUMARP-lk9hf
    @PREMKUMARP-lk9hf 5 หลายเดือนก่อน +18

    ஐயா சொல்றது உண்மை தினமும் அதிகாலை 4:30 தொடர்ந்து தியானம் செய்தால் நினைத்தது நடக்கும் அதுவும் நல்லதே நினைக்கணும்

    • @SivamSatha-lm2pr
      @SivamSatha-lm2pr 4 หลายเดือนก่อน +2

      இதில் எப்படி கலந்து கொள்வது போன் நம்பர் இருந்தால் சொல்லுங்கள்

    • @SivamSatha-lm2pr
      @SivamSatha-lm2pr 4 หลายเดือนก่อน +1

      இதில் எப்படி கலந்து கொள்வது

  • @gunalanumarani9791
    @gunalanumarani9791 6 หลายเดือนก่อน +3

    நன்றி.

  • @MEGALA0419
    @MEGALA0419 ปีที่แล้ว +6

    I am from Malaysia and I have completed my Third Eye and Top Eye meditation training at this center and I have been practicing it for the past 7 months.
    Certainly! this meditation offers me a pathway to a heightened self awareness. By centering attention on the Third Eye, a concept often associated with intuition and inner perception. Through consistent engagement in Third Eye meditation, I experienced improved concentration, enhanced mental clarity and able to navigate life's challenges easily. Practising the Third Eye meditation under the guidance of our Guru has been a transformative experience for me. The benefits are truly profound to a newfound clarity of mind.
    Meditation class is held twice daily (morning & night) with our Guru's guidance.
    Thank you...Santhosam

    • @ratheyan8781
      @ratheyan8781 11 หลายเดือนก่อน +1

      How to join

    • @ratheyan8781
      @ratheyan8781 11 หลายเดือนก่อน +1

      Yr phone nom pls

    • @Mythili-g9j
      @Mythili-g9j 7 หลายเดือนก่อน +1

      இந்த தியானப் பயிற்சி மையம் எங்கே உள்ளது? இந்த மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற, யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்
      ‌phone number தருவீர்களா? ...

    • @sarladeeya3809
      @sarladeeya3809 6 หลายเดือนก่อน +2

      Any link to join this class

    • @Sutsumamtamiltv
      @Sutsumamtamiltv 5 หลายเดือนก่อน

      Contact number please

  • @VetriSelvan-r8z
    @VetriSelvan-r8z 5 หลายเดือนก่อน +2

    Thanks

  • @sathishs530
    @sathishs530 3 หลายเดือนก่อน

    Thank u guru❤❤❤❤❤❤

  • @ravindrantheerthanandham7584
    @ravindrantheerthanandham7584 6 หลายเดือนก่อน +6

    ஐயா கோயம்பத்தூர் மையத்தின் விலாசம் மற்றும் தொலை பேசி எண் தெரிவிக்கவும்.

  • @vallisankar6609
    @vallisankar6609 5 หลายเดือนก่อน +4

    நம் நெற்றில் தெரியக்கூடிய ஒளி நம்மை சுற்றிலும் பேரொளியாக இருந்தால் என்ன பொருள் சொல்லுங்க. இந்த ஒளிக்குள் ஒரு உருவம் தெரிந்தால் என்ன பொருள் என்று சொல்லவும். நன்றி ஐயா,

  • @Chandrashekar-d8n
    @Chandrashekar-d8n 5 หลายเดือนก่อน +3

    தியானம்
    பயிற்சி பெற கட்டணம் எவ்வளவு? தொலைதூர பயிற்சி தேவை. நான் பெங்களூரில் வசித்து வருகிறேன். வணக்கம்🙋🎉🎉 ❤நன்றி நன்றி.

    • @SivamSatha-lm2pr
      @SivamSatha-lm2pr 4 หลายเดือนก่อน

      உங்களுக்கு முகவரி கிடைத்ததா

  • @prasathv216
    @prasathv216 ปีที่แล้ว +11

    நெற்றிக்கண் தியான மையத்தில் குரு அவர்கள் தீட்சை கொடுப்பதோடு விட்டு விடுவதில்லை . தினமும் காலை மாலை 20 நிமிடம் கூட்டு தியானம் நடைபெறும் நமது கேள்விகளை கேட்டு தெளிவு பெற்று மென்மேலும் வளர குரு அவர்கள் வழிகாட்டுவார்கள்.

  • @kavibh
    @kavibh ปีที่แล้ว +1

    Super

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 6 หลายเดือนก่อน +1

    Total fate of Nature laws please 🙏 tell me sir i request ❤

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 4 วันที่ผ่านมา

    தொடர்ந்து விபூதி வைத்து பொட்டு வைத்து நாமம் வைத்து ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வந்தால் நெற்றிக்கண் தன்னாலே தானாகவே செயல்பட ஆரம்பித்து விடும் பிறகு வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட தொடங்கும் வாழ்க்கையே புரிதலை உண்டாக்கும் அதற்காகவே ஆகம விதிகளை வகுத்து ஆலயங்கள் உருவாக்கப்பட்டது

  • @GreenshivaR
    @GreenshivaR 5 หลายเดือนก่อน +1

    Yesterday I felt dreams with VM 😂😂😂...idhuku munnadi dreams with DP also feel panniruken...very happy 😂😂😂

  • @RKali-i1c
    @RKali-i1c 10 วันที่ผ่านมา

    சிவகாசி

  • @Mythili-g9j
    @Mythili-g9j 7 หลายเดือนก่อน +8

    தங்களுக்கு வணக்கம். தியானப் பயிற்சி பெற விரும்பும் என் போன்றவர்களுக்கு பயிற்சி மையம் எங்கே உள்ளது மேலும் தங்களின் ஃபோன் எண்ணைத் தர முடியுமா? தங்களின் மேலான பதில் பெற விழைகிறேன்.. தயவுகூர்ந்து என் பதிவு கண்டு பதில் தரவும்.

    • @SivamSatha-lm2pr
      @SivamSatha-lm2pr 4 หลายเดือนก่อน

      உங்களுக்கு விலாசம் கிடைத்ததா

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar 6 หลายเดือนก่อน

    💯👌

  • @Mythili-g9j
    @Mythili-g9j 7 หลายเดือนก่อน +3

    நெற்றிக்கண் என்பது இரு புருவங்கள் இடையில் உள்ள ஒரு சிறிய இடைவெளி தானா அல்லது நெற்றியில் பொட்டு அல்லது குங்குமம் வைக்கும் இடமா? ‌சரியான அமைவிடம் எது?

    • @abishekabi5309
      @abishekabi5309 6 หลายเดือนก่อน +2

      Eyebrow middle

    • @s.selvarajan8
      @s.selvarajan8 6 หลายเดือนก่อน

      நெற்றிக்கண் என்பது புருவகளுக்கு இடையில் உள்ள மையப்பகுதியான பிட்யூட்டரி பிளாண்ட் ஆகும். தியானத்தின் போது நெற்றி புருவ மையத்தில் ஒளி வடிவாக உணரப்படும். கண்களை மூடி பிட்யூட்டரி கிராண்ட் கவனிக்கும் போது பல நிறங்கள் தெரியும் வாய்புண்டு. மண அலைச் சுழல் குறையும் வரை அசைவுகள் உணரப்படும்

    • @mohansrinivasan9995
      @mohansrinivasan9995 6 หลายเดือนก่อน +1

      Location????

    • @srigeetha.g-rc6dg
      @srigeetha.g-rc6dg 6 หลายเดือนก่อน

      ​kindly share your contact no

    • @YuVaVe
      @YuVaVe 5 หลายเดือนก่อน +1

      Centre location?

  • @yusufmohammed5979
    @yusufmohammed5979 5 หลายเดือนก่อน +1

    In vethathiri maharishi system...or paramjyothy mahaan....one minuteyou will get... tingling sensation in third eye....but what these people does not say ...it will take 9years...to 12 years to shift the point of consciousness....and this gentle man should testimony how many years it took himself to attain...this stage....may b it took 30years of practice.....so those who want to walk in in this path....be clear.,.be cause I am walked this path....most of the masters ....and disciples are get caught in maaya....

  • @kannanramanathan7175
    @kannanramanathan7175 4 หลายเดือนก่อน

    நம்ம பக்கதுல 2 அடியில் இருக்கும் ஒருவருடன் நேரே பேசுவது சுலபம் இதற்க்கு மொபைல் அல்லது நெற்றிக்கண் வேணுமா... அது போல நாமே இறைவன் எனும் பொழுது மனதில் ஆழம் ஆன விருப்பம் இருந்தாலே போ தாதா... மொபைல், satelight , நெற்றிக்கண் இதெல்லாம் அவசியமா... Pls... பதில்... 🙏

    • @mahaflexmohan6575
      @mahaflexmohan6575 3 หลายเดือนก่อน

      நீங்க உங்கள patikkanum

  • @kalaivanymuniandy7957
    @kalaivanymuniandy7957 5 หลายเดือนก่อน

    Where i can get the trainning?

    • @srigeetha.g-rc6dg
      @srigeetha.g-rc6dg 5 หลายเดือนก่อน

      Kindly share your contact no to call you back sir.

  • @arulbharathi9842
    @arulbharathi9842 5 หลายเดือนก่อน

  • @Mythili-g9j
    @Mythili-g9j 7 หลายเดือนก่อน +1

    உங்கள் வார்த்தையில் மெய் யுணர்வு ஒரு கருவாக இருந்து கொண்டு செயல்படுகிறது என்று கூறினீர்கள். அந்தக் கருவானது உருவாக அல்லது சக்தி பெற உதவுவது எது? பஞ்ச பூத சக்தியான காற்று மேலும் உஷ்ணம் இரண்டுமா?

  • @PREMKUMARP-lk9hf
    @PREMKUMARP-lk9hf 5 หลายเดือนก่อน +1

    கடமை கண்ணியம் கட்டுப்பாடு அதிகம் தேவை

  • @malligamathi1894
    @malligamathi1894 3 หลายเดือนก่อน +1

    நெற்றிக்கண்ணில் தியானம் தொடர்ந்து செய்து வந்தால் பல நல்ல பலன்கள் கிடைக்கும்

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 5 หลายเดือนก่อน +2

    இந்த தியானம் செய்தால் குறைந்தது 300 வருடம் வாழலாம் என்று சொல்ல படுகிறது😮

    • @thirdeyeparanjothi8922
      @thirdeyeparanjothi8922 4 หลายเดือนก่อน

      இன்றைய வாழ்க்கை முறையில் 300 வருடங்கள் வாழ முடியாது

    • @kannanramanathan7175
      @kannanramanathan7175 3 หลายเดือนก่อน

      60 வயசு வாழ்ந்தாளே முடியல வேதாத்திரி மகரிஷி போன்ற வர்கள் இன்னும் பல பெரியவர்கள் ஞானிகள் ஏன் சொல்ல ல அவருக்கு தெரியாதா உங்களுக்கு தெரிந்து விட்டது இதை போன்ற உளறல் களால் தான் தெய்வ நம்பிக்கை குறைந்து நல்லவை நல்லவர்களையும் நம்பாமல் போவது உண்டாகிறது...

  • @GanasekaranV
    @GanasekaranV 5 หลายเดือนก่อน +1

    ஞானசேகரன் மன்சூராபாத் கிராமம்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 หลายเดือนก่อน

      Full address போடுங்க

  • @subramaniamravindran3677
    @subramaniamravindran3677 5 หลายเดือนก่อน

    Tirchai on lin kudugamudima

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 หลายเดือนก่อน

      பஸ்ல போட்டு விடுவாங்க நீ நேர்ல போய் வாங்கிக்கணும்

  • @GreenshivaR
    @GreenshivaR 5 หลายเดือนก่อน

    Next birth la SA or DF piravi kurudan ah vum piravi sevidan aghavum pirakka vendum.... after AW arrival if SA or DF hacked my phn ..idhudhan SA or DF ku Nan kudukra saabam 😂😂😂😂

  • @GreenshivaR
    @GreenshivaR 5 หลายเดือนก่อน

    Why I need to communicate with SA after this ?? SA is under kaalabhairavar energy now !!;😂😂😂😂😂 After AW ❤NV arrival...SA time 7 yrs finished no?? If SA hack my phn after AW arrival it's SA arakkan mistake ..... I can't do anything for that !!! Sorry I forget SA even he may inside my phn thiruttuthanama in future days!!! 🙏🙏🙏

  • @SrinivasanSrinivasan-hv2jp
    @SrinivasanSrinivasan-hv2jp 5 หลายเดือนก่อน

    Coimbatore address sollunga

    • @srigeetha.g-rc6dg
      @srigeetha.g-rc6dg 5 หลายเดือนก่อน

      @@SrinivasanSrinivasan-hv2jp Kindly share your contact no sir

    • @srigeetha.g-rc6dg
      @srigeetha.g-rc6dg 5 หลายเดือนก่อน

      @@SrinivasanSrinivasan-hv2jp kindly share your contact no sir

    • @srigeetha.g-rc6dg
      @srigeetha.g-rc6dg 5 หลายเดือนก่อน

      Kindly share your contact no sir

  • @sasisa2395
    @sasisa2395 7 หลายเดือนก่อน +3

    Cotantnumber

  • @bhuvaneshwarip3170
    @bhuvaneshwarip3170 5 หลายเดือนก่อน

    Ur contacts details pls guruji

  • @krishnanbjp5354
    @krishnanbjp5354 5 หลายเดือนก่อน

    ❤🎉

  • @saisudha9383
    @saisudha9383 5 หลายเดือนก่อน

    Paranjothi third eye meditation centre

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 5 หลายเดือนก่อน

    உச்சி கண்ணு ஓப்பன் பண்ணா ரத்தம் வராதா

  • @JeevanDresses
    @JeevanDresses 6 หลายเดือนก่อน +6

    தகவல் கொடுப்பது சரியான முறையில் குடுங்க இவர் எங்க உள்ளவர் என்ற தகவலே தெரியாமல் இந்த தகவல் கொடுப்பது நியாயமா????
    இதுல எத்தனை பேர் கேள்வி கேட்டு இருக்காங்க இவருடைய போன் நம்பரும் இவரை விலாசத்தையும் கேட்டிருக்காங்க ஏன் இதுவரைக்கும் தரயல

    • @srigeetha.g-rc6dg
      @srigeetha.g-rc6dg 5 หลายเดือนก่อน

      @@JeevanDresses kindly share your contact no sir

    • @srigeetha.g-rc6dg
      @srigeetha.g-rc6dg 5 หลายเดือนก่อน

      @@JeevanDresses kindly share your contact no sir

    • @srigeetha.g-rc6dg
      @srigeetha.g-rc6dg 5 หลายเดือนก่อน

      Kindly share your contact no sir. Will contact you.

    • @srigeetha.g-rc6dg
      @srigeetha.g-rc6dg 5 หลายเดือนก่อน

      Kindly share your contact no to call you back sir

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 หลายเดือนก่อน

      இவர் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருப்பார் அதனால் விலாசம் தேவையில்லை

  • @kamalraj4897
    @kamalraj4897 6 หลายเดือนก่อน +3

    Plat No:13, Main lane, Police Commissioner Colony, Pozhichalur, Chennai, Madanandapuram, Tamil Nadu 600074

    • @kamalraj4897
      @kamalraj4897 6 หลายเดือนก่อน

      Found this on Google

    • @lionvenkatesan9349
      @lionvenkatesan9349 5 หลายเดือนก่อน

      Sir send me your phone number sir thanks

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 หลายเดือนก่อน

      சரி என்ன பண்ண

    • @SivamSatha-lm2pr
      @SivamSatha-lm2pr 4 หลายเดือนก่อน

      போன் நம்பர் தாருங்கள்

  • @SrinivasanSrinivasan-hv2jp
    @SrinivasanSrinivasan-hv2jp 5 หลายเดือนก่อน +3

    Mobile number sollunga

    • @srigeetha.g-rc6dg
      @srigeetha.g-rc6dg 5 หลายเดือนก่อน

      Kindly share your contact no sir

  • @PushpaGovind-q3k
    @PushpaGovind-q3k ปีที่แล้ว +5

    Ungal phone number pls

    • @srigeetha.g-rc6dg
      @srigeetha.g-rc6dg 5 หลายเดือนก่อน

      Kindly share your contact no