எங்கள் ஊர் நாட்டுக்கோழி குழம்பு - வறுவல் I மசாலா Paste செய்முறை I Country Chicken Kulambhu- Varuval

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • For Making Masala Paste (For 1Kg Chicken)
    Oil
    Coriander Seeds : 150 Grams
    Fennel Seeds : 3 Spoon
    Cinnamon : 5
    Clove : 3
    Black Pepper : 1 Spoon
    Dry Chilli : 10 - 12 Nos
    Curry Leaves
    Cumin Seeds : 3 Spoon
    Turmeric
    Small Onion : 3/4 Kgs
    Ginger : 1 Inch
    Garlic : 15-20 Nos
    For Making Chicken Fry :
    Oil
    Mustard
    Onion
    Dry Chilli
    Curry Leaves
    Tomato
    Masala Paste
    Salt
    Coriander Leaves
    Please subscribe my Channel if you like my videos:
    bit.ly/2ynQAJt
    Thank You
    ******************
    Like my Facebook Page : / foodmoneyfood
    ******************
    Our Village Style Recipes :
    Freshly Picked Brinjal Thokku
    • தோட்டத்தில் பறித்து சம...
    *******************
    Freshly Picked Papaya Curry
    • Green Papaya Curry / ப...
    *******************
    Crispy Snake Gourd Chilli65
    • மொறுமொறு புடலங்காய் சி...
    ********************
    Traditional YAM Gravy Recipe
    • Yam Gravy /Senai Kilan...
    *******************
    Subscribe our Channel for more recipes :
    / @foodmoneyfood
    *******************
    Thank You

ความคิดเห็น • 924

  • @FoodMoneyFood
    @FoodMoneyFood  4 ปีที่แล้ว +96

    For Making Masala Paste (For 1Kg Chicken)
    Oil
    Coriander Seeds : 150 Grams
    Fennel Seeds : 3 Spoon
    Cinnamon : 5
    Clove : 3
    Black Pepper : 1 Spoon
    Dry Chilli : 10 - 12 Nos
    Curry Leaves
    Cumin Seeds : 3 Spoon
    Turmeric
    Small Onion : 3/4 Kgs
    Ginger : 1 Inch
    Garlic : 15-20 Nos
    For Making Chicken Fry :
    Oil
    Mustard
    Onion
    Dry Chilli
    Curry Leaves
    Tomato
    Masala Paste
    Salt
    Coriander Leaves

    • @saranyakrishnan4507
      @saranyakrishnan4507 4 ปีที่แล้ว +6

      Vengayam vathakum pothu 2 thakkali sethukoga ka

    • @mathinabivi9141
      @mathinabivi9141 4 ปีที่แล้ว

      8 007) p))) pool) look,

    • @rovina75
      @rovina75 4 ปีที่แล้ว

      tq sis i rdy did the masala n i used for Saatisoru super super sis tasty n nice...tq

    • @nirmalajeyarani1528
      @nirmalajeyarani1528 3 ปีที่แล้ว

      I'll try ma. Tku

    • @janakarkp3393
      @janakarkp3393 3 ปีที่แล้ว +7

      Thanks for making kulambu without tomato . This is our Coimbatore village style

  • @RadhaGS-iz8rc
    @RadhaGS-iz8rc 3 ปีที่แล้ว +137

    ஒப்பனை.இல்லாத.எளிமையான.மனிதர்கள்..நிதானமான.பேச்சு.சுவையான.சமையல்.வாழ்க.தம்பதிகள்.

  • @kumarvanka9808
    @kumarvanka9808 4 ปีที่แล้ว +16

    உண்மையில் முழுமையாக கிராமத்து சமையல் மிகவும் அருமையாக உள்ளது வேலன் வந்தது ஆசீர்வாதம் தருகிறார்

  • @venkatgreen5
    @venkatgreen5 4 ปีที่แล้ว +64

    பதட்டமில்லாம நிதானமா சமைக்கறது மிக அருமை. வாழ்த்துக்கள்.

  • @harshisjourney5589
    @harshisjourney5589 3 ปีที่แล้ว +24

    Sister , மிகவும் எதார்த்தமாக இருக்கிறீர்கள் super 😍

  • @நாட்டுக்கோழிவளர்ப்பு-ம1ய

    அக்கா நீங்க செஞ்ச மாதிரி நாட்டுக்கோழி குழம்புநான் செய்து பார்த்தேன் செம டேஸ்டா இருந்தது நன்றி

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 2 ปีที่แล้ว +32

    கொங்கு மண்டலத்தில் உள்ள அனைவரும் இப்படி தான் செய்கிறோம் சூப் குடிக்க டம்ளர் வச்சுட்டு சுத்தி உக்காந்து இருப்போம் இதுதான் சந்தோசமே

  • @PremNat15
    @PremNat15 4 ปีที่แล้ว +11

    என்ன ஒரு அற்புதமான சமையல் 👍👍👍

  • @rajasekarank689
    @rajasekarank689 4 หลายเดือนก่อน +1

    நாட்டுக்கோழி தண்ணி குழம்பு அருமை இப்படி இருந்தால் தான் எனக்கு பிடிக்கும் 👌👌👌🌹🌹🌹👍👍👍

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 4 ปีที่แล้ว +5

    பார்க்கவே வாயில் நீர் பெறுகிறது சகோதரி. look very nice. Good recripe

  • @gertrudevathsalavathsala7432
    @gertrudevathsalavathsala7432 4 ปีที่แล้ว +6

    சாப்பிடணும் போல இருக்கு 😘

  • @bebur6251
    @bebur6251 2 ปีที่แล้ว +12

    நாங்களும் இப்படித்தான் கறி குழம்பு வைப்போம் அக்கா

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 ปีที่แล้ว

      👍👍❤️

    • @alberti9669
      @alberti9669 ปีที่แล้ว

      சகோதரி அருமையான தண்ணீர்கறி குழம்பு அழகான விளக்கம் ஆனால் நீங்கள் சட்டியில் செய்யலாமே குழம்பை உடலுக்கு நல்லதுதாரனே என்றைக்கும் நீங்கள் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்
      சுத்தம் சுகம் தரும். நன்றி.

  • @vidhyashree5917
    @vidhyashree5917 4 ปีที่แล้ว +50

    அஹா..... பார்கவே அருமை. என் மாமியார் இப்படி தான் செய்வாங்க.. கோயம்புத்தூர் மனமும் சுவையும் அடிச்சிக்க முடியுமா

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 ปีที่แล้ว

      Mikka nandri sister 🙏🙏

    • @johnnymaddy4530
      @johnnymaddy4530 3 ปีที่แล้ว

      All are ok but kadugu pottu thalippu complete ly different

    • @nithyamani6247
      @nithyamani6247 3 ปีที่แล้ว

      @@johnnymaddy4530 Coimbatore side ipadithanga seivanga

  • @mageswari3027
    @mageswari3027 4 ปีที่แล้ว +5

    சூப்பருங் அம்மினி .

  • @indumathiriswa626
    @indumathiriswa626 3 ปีที่แล้ว

    உங்க சேனல் பார்த்துட்டு இன்னக்கி இதே மாதிரி நாட்டுக் கோழி தண்ணிகுழம்பு செஞ்சேன் சுவை 😋 அட அட அட வேற லெவல் traditional a பண்ண taste

  • @padmarangasamy1065
    @padmarangasamy1065 4 ปีที่แล้ว +12

    சகோதரி அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 10 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நன்றி

  • @360arun
    @360arun 4 ปีที่แล้ว +16

    I like both Husband and Wife very much helpful to Each Other and whatever you Cook with Love comes out Good that too making in traditional woodfire and grinding with stone it has its own Taste keep up the good work.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 ปีที่แล้ว

      Thank you so much brother..👍👍

  • @emishasworld8084
    @emishasworld8084 ปีที่แล้ว +1

    மிக அருமை வாழ்த்துக்கள்....👍👍👍👍

  • @arichandran4277
    @arichandran4277 3 ปีที่แล้ว +4

    உங்கள் வீடியோ பார்த்தா சாப்பிட்டு மாதிரி இருக்குது. சகோதரி

  • @Latha-bk2om
    @Latha-bk2om 4 ปีที่แล้ว +2

    அரூமை கவிதா மழை நேரத்தில் வேற லேவல் கண்டிப்பாக உங்க ஊருக்கு கோழி குழம்பு சாப்பிட வருவோம் நாங்க பொள்ளாச்சிதான் 😃😃😃

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 ปีที่แล้ว

      Welcome.. thank you sister 👍👍

  • @saravananfromsalem
    @saravananfromsalem 4 ปีที่แล้ว +12

    மசாலா சாந்து Delicious...

  • @sudhasaravanan8088
    @sudhasaravanan8088 หลายเดือนก่อน

    இன்று ,நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன் அருமையாக இருந்தது..... உங்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்... sister...

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  หลายเดือนก่อน

      ரொம்ப சந்தோஷம்ங்க sister..thank you 🥰

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 4 ปีที่แล้ว +3

    உன்னுடைய கொங்கு தமிழ் அருமை மா

  • @steffybritto3299
    @steffybritto3299 4 ปีที่แล้ว +2

    Akka super......enaku sapdanum pola iruku...

  • @ayyavuhomeappliances2531
    @ayyavuhomeappliances2531 3 ปีที่แล้ว +3

    Regional Traditional recipe is awesome. Thank you

  • @stellahm1950
    @stellahm1950 ปีที่แล้ว

    Ungal speech romba pidikkum .Nature samaiyal .good

  • @SoloBackpacker_K
    @SoloBackpacker_K 4 ปีที่แล้ว +6

    Supernge.... Romba romba super presentation... Simple... Attractive. Subscribed. From Kerala. Tamil is such a beautiful language. So soothing to listen.

  • @jayasriseetharam
    @jayasriseetharam 4 ปีที่แล้ว

    Wow ipdi oru taste ah munbu sapdathu illa. Super ah irunthuji

  • @Prabu638
    @Prabu638 ปีที่แล้ว +4

    Congratulations for 1.2M views ❤️💐👑🥳

  • @vinouma8564
    @vinouma8564 ปีที่แล้ว +2

    Kongu spl non veg adichuka mudiyadhu

  • @Elakkiya384
    @Elakkiya384 4 ปีที่แล้ว +9

    Ennoda favourite ♥️♥️from Pollachi

  • @dharanimuruganandham9421
    @dharanimuruganandham9421 5 หลายเดือนก่อน +2

    சூப்பர் அக்கா வீடியோ ,, நம்ம ஊரு ஸ்டைல் கோழி குழம்பு ... தண்ணி மாதிரி கொதிக் கொழம்பு எடுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி குடித்தால் நல்லா இருக்கும்... நாங்க பொள்ளாச்சி காரங்கோ...

  • @ushapatrick111
    @ushapatrick111 4 ปีที่แล้ว +4

    So sweet...lovely couple... mouth watering recipe..😋😋👌

  • @ConfusedCoastalBeach-yf5nk
    @ConfusedCoastalBeach-yf5nk 4 หลายเดือนก่อน

    ♥️♥️♥️♥️akka enga amma veetla seme entha matheri tha kolikulampu vaipanga super ♥️♥️♥️

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 หลายเดือนก่อน

      namma oor samayal eppavum super ah erukum nga..thank you

  • @bhuvanathiru3945
    @bhuvanathiru3945 4 ปีที่แล้ว +4

    சொல்ல வார்த்தை இல்லை அருமை

  • @juststaytunedrnp7060
    @juststaytunedrnp7060 3 ปีที่แล้ว +2

    Superp 😍😍😍😍 பார்த்ததும் subscribe paniten👍👍👍👍👍👍

  • @manimegalaipalanisami1182
    @manimegalaipalanisami1182 3 ปีที่แล้ว +6

    I tried this recipe today,it was awesome, very tasty,all should try this recipe, thankyou sister

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 ปีที่แล้ว

      Thank you so much sister 🙏👍

  • @everydaymealsindia
    @everydaymealsindia 4 ปีที่แล้ว +1

    உங்க பேச்சு அருமை வெகுளித்தனமனா குழந்தைசிரிப்பு அருமை

  • @yesuraj2621
    @yesuraj2621 4 ปีที่แล้ว +4

    Super sister my favorite naatu kozhi kulambu super yummy 👌😋

  • @thirumersal
    @thirumersal 4 ปีที่แล้ว

    Chicken fry pakkavea arumaiya irukuthu😋😋😋

  • @G.dass-yr4db
    @G.dass-yr4db 3 ปีที่แล้ว +3

    நானும் கோவை தானுங்க.... எங்க வீட்ல கோழி ரசம்னு சொல்லுவோம்

  • @thikshikathirumoorthi5276
    @thikshikathirumoorthi5276 4 ปีที่แล้ว +2

    சூப்பர் 👌👌👌

  • @kailainathannadesu416
    @kailainathannadesu416 4 ปีที่แล้ว +13

    Happy Couple. Best wishes.

  • @UshaRani-vm9xx
    @UshaRani-vm9xx ปีที่แล้ว

    Super Arumai sis arumai eppavum sariyathan solringa sis arumai

  • @mallikaranjani1180
    @mallikaranjani1180 4 ปีที่แล้ว +7

    Beautiful environment and the Peacocks are the real beauties of this cooking

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 ปีที่แล้ว +1

      Thank you sister ❤️❤️

  • @thookubosi1110
    @thookubosi1110 2 ปีที่แล้ว

    Akka super enga Amma eppadi than seivanga nice akka

  • @saidevika5538
    @saidevika5538 4 ปีที่แล้ว +7

    Perfect couple God bless you

  • @aruljothinagarajan5144
    @aruljothinagarajan5144 3 ปีที่แล้ว

    Unga samayal kongu style supera irukku

  • @dhanabalankc1753
    @dhanabalankc1753 3 ปีที่แล้ว +7

    I tried your recipe madam, really nice & tasty...Congratulations 👏👏👏

  • @rajasekarant2050
    @rajasekarant2050 2 ปีที่แล้ว

    அக்கா உங்க நாட்டுக்கோழி குழம்பு சூப்பர். உங்க எதார்த்தமான பேச்சு நல்லா இருக்கு.

  • @shachinvivitha4877
    @shachinvivitha4877 4 ปีที่แล้ว +3

    I like it I try

  • @sathyam9741
    @sathyam9741 13 วันที่ผ่านมา

    Arumai. Sirappu.

  • @luvallakunchala2756
    @luvallakunchala2756 4 ปีที่แล้ว +4

    I made this and it was delicious , my son who does not like chicken loved the charu.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 ปีที่แล้ว +1

      Thank you so much sister..👍👍❤️❤️

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 2 ปีที่แล้ว

    Super Madam Arumai Samayal Sir Super

  • @gokilaveniramasamy6545
    @gokilaveniramasamy6545 2 ปีที่แล้ว +3

    Mind blowing cooking style, really it tempts to eat ,congrats mam 💐

  • @sathyasakthi9416
    @sathyasakthi9416 4 ปีที่แล้ว

    Sister ungal pathiugal anaitthum arumai

  • @nishmithanaik618
    @nishmithanaik618 4 ปีที่แล้ว +9

    I'm coming your food tasting OK mam your beautiful recipe ilike it

  • @rathikarathika8158
    @rathikarathika8158 3 ปีที่แล้ว

    அக்கா நீங்க சொன்ன மாதிரி செய்தேன் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு 👌👌👌

  • @ambika2294
    @ambika2294 4 ปีที่แล้ว +6

    Nama ooru style avlo taste ah irukum Ka...

  • @gamingpsyco849
    @gamingpsyco849 2 ปีที่แล้ว +1

    அருமை 👌

  • @freekg1
    @freekg1 4 ปีที่แล้ว +9

    250th like.. yummy dish sis😍😍

  • @amudhasarangan3897
    @amudhasarangan3897 3 ปีที่แล้ว +1

    Supper naaval suvai neer wow

  • @selviselvi-gh7ox
    @selviselvi-gh7ox 3 ปีที่แล้ว +3

    We do this recipe, it is delicious 👌 thank you

  • @deepasantosh7448
    @deepasantosh7448 4 ปีที่แล้ว +1

    Super akka thanks

  • @akshai2010
    @akshai2010 3 ปีที่แล้ว +4

    Very nice I can feel the taste while seeing your cooking method. Favorite is for each every talk u are telling enaga mama that is very nice lucky man all the very best for your channel

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 ปีที่แล้ว

      Thank you so much sister..try this recipe our method one time..very tasteful..🙏👍

  • @charusaam7300
    @charusaam7300 2 ปีที่แล้ว

    Super akka porumaiyana speech nice samayal

  • @sharmilavenkat804
    @sharmilavenkat804 4 ปีที่แล้ว +3

    Oh wow awesome receipe. I'm really missing my grandma. She always prepare like this only. Super sissy. Excellent cooking...

  • @ponnikalyanasunderam4159
    @ponnikalyanasunderam4159 11 หลายเดือนก่อน

    Neengal solumvithamea alagu nattu koli kulambu sooooper

  • @vanithamurali1889
    @vanithamurali1889 4 ปีที่แล้ว +3

    Super👍

  • @banumathi3417
    @banumathi3417 ปีที่แล้ว

    Arumai sakothari ....vazhka vazhamudan

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 4 ปีที่แล้ว +10

    நாங்களும் மொழகு ன்னு தாங்க அக்கா சொல்லுவோம் ங்க

  • @divyathangavel1278
    @divyathangavel1278 2 ปีที่แล้ว

    Enga vittula iptithan akka amma panuvanga super akka

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 ปีที่แล้ว

    I like it try

  • @ffclownbros1631
    @ffclownbros1631 4 ปีที่แล้ว +4

    Iam subha iam also pollachi surely come to your garden when I come

  • @jayanthi6948
    @jayanthi6948 ปีที่แล้ว

    Just now akka ippo than senji saptom first class ah irunthuchi en pasanga nalla saptanga

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว +1

      Rombha santhosam nga sister..thank you so much 🥰🙏

  • @saranyamani3104
    @saranyamani3104 4 ปีที่แล้ว +8

    Same method. But naanga coconut add pannuvom sis...

    • @sathyamurugan788
      @sathyamurugan788 4 ปีที่แล้ว +1

      Coconut entha stage add pannanum

    • @srivirukshaschool7769
      @srivirukshaschool7769 3 ปีที่แล้ว

      Chicken varukka etukkaraku munnati cocunet sekkanum

    • @saranyamani3104
      @saranyamani3104 3 ปีที่แล้ว

      @@sathyamurugan788 onion masala ready pandromla sis adhula tha coconut add pannanum...

  • @stellahm1950
    @stellahm1950 4 หลายเดือนก่อน

    சிறந்த சமையல்

  • @karthicksugi3193
    @karthicksugi3193 4 ปีที่แล้ว +4

    Edhu velavanukku girl friend ha 😂😂😂😂😂

  • @dharshisri9233
    @dharshisri9233 3 หลายเดือนก่อน

    I tried this sister
    Its came out fabulous

  • @jeyamary1066
    @jeyamary1066 11 หลายเดือนก่อน

    மிகவும் நன்றாக சமைத்தீர்கள் சகோதரி நன்றி

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றிங்க 🥰🙏

  • @raviyoga4939
    @raviyoga4939 4 ปีที่แล้ว

    Super akka different method chicken kulambu...

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 11 หลายเดือนก่อน

    Super madam Arumai varuval Arumai kaduku thalikathinga Madam

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  11 หลายเดือนก่อน

      Thank you nga 🥰👍

  • @indirakandiah3504
    @indirakandiah3504 2 ปีที่แล้ว

    Varuvel was excellent chicken curry thanks Kavitha.

  • @kalyaniselvam4296
    @kalyaniselvam4296 3 ปีที่แล้ว

    வணக்கம்.இன்று தாான் நான் உங்கள் சமையல் பார்த்தேன். நான் வாழும் நாட்டில் நாட்டு கோழி இல்லை.ஆயினும் மற்ற கோழியில் I will try. எல்லாவற்றையும் விட உங்கள் பேச்சு அழகு.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி..இது போல சமைத்து பாருங்கள்..அருமையாக இருக்கும்..❤️👍

  • @seenumsborewellsgopi6845
    @seenumsborewellsgopi6845 2 ปีที่แล้ว

    உங்கள் பேச்சுக்கும் சமையலுக்கும் நான் அடிமை சகோதரர் மற்றும் சகோதரி

  • @sathya1414
    @sathya1414 2 ปีที่แล้ว

    அருமை sister கோழி குழம்பு

  • @santhikalarani8471
    @santhikalarani8471 ปีที่แล้ว

    நீங்க சமைக்கும் போதே சுவை தெரிந்தது. என் மாமாவுக்கும் செய்து கொடுத்து குடும்பத்துடன் சுவைத்து சாப்பிட்டோம். நன்றி

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க ..👍🙏❤️

  • @lathalakshmi1730
    @lathalakshmi1730 4 ปีที่แล้ว

    Hai.akka.unka.samayal.super

  • @jamesstany5715
    @jamesstany5715 ปีที่แล้ว

    பழைய Style very super 👍

  • @manasyaasenthil1754
    @manasyaasenthil1754 3 ปีที่แล้ว

    Hi inikki unga recipe try Panninom..romba super a vandhichu..thank you

  • @sakthivelsivalingam8192
    @sakthivelsivalingam8192 4 ปีที่แล้ว +2

    செம்ம

  • @riselvi6273
    @riselvi6273 8 หลายเดือนก่อน

    Idha, sister. Superb., idhaithan expect panninen

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 หลายเดือนก่อน

      Thank you sister🙏🥰

  • @RaviKumar-zl2cu
    @RaviKumar-zl2cu ปีที่แล้ว

    Ammani kalakitinga pongo...super..vallga vallamudan

  • @kumarnalini6715
    @kumarnalini6715 3 ปีที่แล้ว

    Mam today unga stylela nattukoli kolamu and gravy try panni parthen mam super aga vanthchu thank you Mam...🤗

  • @prabhu4768
    @prabhu4768 3 ปีที่แล้ว

    Akka,anna arumayaga irukkirathu ungal videos,👌👌👌

  • @janu5077
    @janu5077 3 ปีที่แล้ว +2

    சகோ ஒரு பார்சல் இங்கே அனுப்பி விடுங்களேன், அருமை from இலங்கை 🇱🇰

  • @mahalaxmi2148
    @mahalaxmi2148 ปีที่แล้ว

    Rompa rompa rompa super sis natto koli kulambu

  • @rathnaramu3849
    @rathnaramu3849 2 ปีที่แล้ว

    நம்ம குழம்பு சூப்பர்

  • @safedrive7405
    @safedrive7405 3 ปีที่แล้ว +1

    Today I will try this recipe