காரசாரமான ருசி! மிளகா கறி ! நாட்டுக்கோழி TVS பள்ளிபாளையம் சிக்கன் | CDK 1309 | Chef Deena's Kitchen

แชร์
ฝัง

ความคิดเห็น • 231

  • @sivaramanrasaiah7692
    @sivaramanrasaiah7692 ปีที่แล้ว +182

    சமையலை விட , அம்மாவின் பேச்சு அருமை...... சிரித்த முகத்துடன் சொல்லி தரும் பக்குவம் மிக நன்று....

    • @rabiyathulfajiria438
      @rabiyathulfajiria438 ปีที่แล้ว +5

      Yes really.. Me too said that...

    • @anupamakarthikeyane2727
      @anupamakarthikeyane2727 ปีที่แล้ว +5

      💯 🎉

    • @alexzandarpandian4559
      @alexzandarpandian4559 ปีที่แล้ว +2

      Yes....

    • @MuthuPhysio
      @MuthuPhysio ปีที่แล้ว +2

      எனது சொந்த ஊர் சென்னியமலைக்கு அருகில் உள்ளது. நாங்கள் விரைவில் குடும்பத்துடன் சென்று உணவருந்துவோம் !! நன்றி

    • @sujiram4577
      @sujiram4577 ปีที่แล้ว +4

      Erode slang apdi dhaa masd

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 ปีที่แล้ว +29

    சுவையான பள்ளிப்பாளயம் சிக்கன் செய்ய கற்றுக்கொடுத்த ஈரோட்டு அம்மணி மற்றும் செஃப் தீனாவுக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +48

    ஈரோடு கடை ரெசிபி செஞ்சி பாத்தேன் சூப்பர் மசாலா இல்லாமல் அவ்வளவு டேஸ்டா இருந்தது 👌👌😇

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +53

    அருமையான கோழி வறுவல் சமையல் செய்து காட்டியதற்கும் அதை படம்பிடித்து காட்டிய தீனா சார் அவர்களுக்கும் என் நன்றி.

  • @Rajeshkumar-dw3vo
    @Rajeshkumar-dw3vo 10 หลายเดือนก่อน +8

    சமையலை விட அம்மாவின் பேச்சு அருமை😘😘

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 ปีที่แล้ว +15

    உங்களுடைய சமையல் தேடல் எந்த அளவுக்கு முக்கியமாக இருக்கிறது என்பதை ஈரோடு தோட்டத்து விருந்திலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.ஏனெனில் நான் ஈரோட்டில் இருப்பதால் உங்கள் selection நன்றாக தெரிகிறது. ஒவ்வொரு ஊரிலும் இது போல தேடிப்பிடித்து உங்கள் பயணம் தொடர எனது வாழ்த்துக்கள் தீனா

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 ปีที่แล้ว +42

    வரமிளகாய் Is a word...
    வரமொளகாய் is an emotion.....❤

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 ปีที่แล้ว +3

    அம்மாவின் பேச்சு அருமை...... சிரித்த முகத்துடன் சொல்லி தரும் பக்குவம் மிக நன்று....anbe sivam

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +22

    மிகச்சிறப்பான பதிவு சூப்பர்ங்க தீனா தெளிவான விளக்கம் தொடர்ந்து நமது கொங்கு நாட்டின் பெருமை சேர்க்கும் உணவு வகைகள் பதிவிட வேண்டும் ❤❤ நன்றி நன்றி சகோதரா 😍🤗

  • @MohanKumar-cp8ro
    @MohanKumar-cp8ro ปีที่แล้ว +25

    Chef dheena oda special and unique thing is . Even though he is chef , he gives enough time to explain for the one who is cooking in his videos and he learns from it. Seems he is very good learner. My best wishes chef

  • @sasikala855
    @sasikala855 ปีที่แล้ว +11

    Bro... ஈரோட்டில் முதலியார் மெஸ் பிச்சு போட்ட கோழி recipe செமையா இருக்கும்...try செஞ்சு பாருங்க...
    and welcome to Erode....😊

  • @குமார்தமிழன்-ண8த
    @குமார்தமிழன்-ண8த 6 หลายเดือนก่อน +2

    வயதான தாய்மார்களை வேலைக்கு வைத்திருக்கும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +2

    சூப்பர் சார் ஒவ்வொரு ஊருக்கும் போய் அந்தந்த ஒரு ஸ்பெஷல் செய்து காண்பிக்க வைத்து அதை எங்களுக்கு காண்பிப்பது மிக அருமை

  • @Parimala-j9w
    @Parimala-j9w 11 หลายเดือนก่อน +1

    Ungaloda pechu... Rompa arumai amma... Nan aranthangi... But nan pallipalayam chicken ithe pola seiven. En kids rompa like pannuvanga...

  • @rajendranc240
    @rajendranc240 ปีที่แล้ว +2

    அருமைங்க நான் ஒரு நாளைக்கு உங்க கடைல சாப்பிட வர்ரேங்க குடும்பத்துடன் செப் தினாவின் ரசிகன் வீட்டில் ஸ்பெஷலா என்ன செய்தாலும் உங்க வீடீயோபாத்து செய்து கொடுத்தாத்தா எம் பொண்ணு சாப்பிடுவாப்பளைங்க ❤❤❤

  • @FriendsBaby-kb5pc
    @FriendsBaby-kb5pc ปีที่แล้ว +3

    சார் நீங்க பண்ற எல்லாம் யூடியூப் வீடியோவும் சமையலும் ரொம்ப சூப்பரா இருக்கு வீட்டில் செய்ய எளிமையா இருக்கு நான் உங்களோட ஃபேன்

  • @kowshalyamkowsi6149
    @kowshalyamkowsi6149 ปีที่แล้ว +1

    Nanga yepo erode ponalum.., thotathu virundhudhan... Best food... Vayiru neraiya saptutudha yendhripom ... Semma tasty in every dish.... Must try dis place..,

  • @rajinirajini2881
    @rajinirajini2881 8 หลายเดือนก่อน +1

    நான் வந்து உங்களுடைய அதாவது தீனாவோட மிகப்பெரிய ரசிகன் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் உங்களிடம் எனக்கு ரொம்ப பிடித்தது உங்களுடைய கனிவான பேச்சு சமையல் செய்யும் ஸ்டைல் பணிவு இதுதான் உங்களிடம் எனக்கு பிடித்த மிகப்பெரிய பிளஸ் நீங்கதான் பஸ்ட் எல்லாருக்கும் புரியிற மாதிரி குறிப்புகளை பணிவா தெளிவா அழகா சொல்லுவீங்க இது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பிடிக்கும்

    • @RaviChandran-ip5ci
      @RaviChandran-ip5ci 2 หลายเดือนก่อน

      புரிகின்றாமாதிரி

    • @RaviChandran-ip5ci
      @RaviChandran-ip5ci 2 หลายเดือนก่อน

      நண்பா வணக்கம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @RaviChandran-ip5ci
      @RaviChandran-ip5ci 2 หลายเดือนก่อน

      புரியரா மாதிரி என்று எழுதலாம். நண்பா

  • @saxoprem1
    @saxoprem1 3 หลายเดือนก่อน +1

    தீனா sir நீங்கள் போடும் வீடியோக்களால் ஸ்டார் ஹோட்டல் சாப்பிடுபவர்கள் சிறிய கடைகளுக்கு வந்து விடுவார்கள்..

  • @tamilarasana2023
    @tamilarasana2023 20 วันที่ผ่านมา

    Akka Slang delivery kathula then vanthu payithu.. and thanks akka. Nanga enga vittula try Pani saptom saiyama irunthuchi.. once thanks akka

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 ปีที่แล้ว +8

    கொங்கு தமிழ் ஈரோடு பெண்கள் மாஸ்❤️👍👍👍

  • @sathyaannadurai3437
    @sathyaannadurai3437 ปีที่แล้ว +1

    I have visited this place multiple times..taste really awesome but the quantity is less.. price also costly.. eve though it's worth to visit..the taste wil not go from your tongue easily..must recommended place to visit..
    Their service also best..the owner is very kind person.. ❤❤

  • @jerinpaul5179
    @jerinpaul5179 11 หลายเดือนก่อน

    Really anthe Annan and akkaa superrr
    Sirichittu rombe happy ya athai solli solli pannuraange
    Unmaiyaavey video paakke rombe santhosemaa irukku

  • @madhanmaddy9994
    @madhanmaddy9994 ปีที่แล้ว +1

    Adhavudhuyaa seri palaya mariye Annan'ne Koopdran Unga Video Pakrathukku Romba Happy ya Irukku bro... Money make pandrathu thaan Yellarukkum Motive but , the Thing is Unique like Jabbar Bhai , U r Unique Dheena Bro, Finally, I am A Chef but, i am Ur Fan❤

  • @saxoprem1
    @saxoprem1 3 หลายเดือนก่อน

    கொங்கு மண்ணில் பிறந்ததிற்கு பெருமை படுகிறேன்🎉 ஏற்கனவே வீட்டில் மாதம் ஆறு ஏலு முறை சாப்பிடுவோம் ... உங்கள் வீடியோ பார்க்கும் பொழுது மேலும் ஆர்வத்தை தூண்டுகிறது🎉🎉❤❤

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 ปีที่แล้ว +2

    எங்களின்வீட்டில்இருந்து அரைகிலோமீட்டர்தூரத்தில் தான்தோட்டத்துவிருந்து உள்ளதுஎங்கள்உறவினர்கள் சாப்பிட்டுபிரமாதமாக உள்ளதுஎன்றனர்நன்றி தீனாஅண்ணா

  • @manjulux8551
    @manjulux8551 5 หลายเดือนก่อน

    Recent.ah na sapten super.ah irundhuchu andha coconut.dhan special....

  • @prnatarajan288
    @prnatarajan288 ปีที่แล้ว +5

    சுவைக்கு சுவை சேர்ப்பதாக இருக்கிறது அந்த அக்காவின் பேச்சு. வாழ்க வளமுடன்.

  • @Sneha_101
    @Sneha_101 7 หลายเดือนก่อน

    Been to this place multiple times over the years … their taste is consistent, great hospitality.. one of my favourite place

  • @Kuttyma9
    @Kuttyma9 ปีที่แล้ว +12

    Anna,, erode la thakkali guruma kettu podunga,, sooper ah irukkum... Morning breakfast ku nalla irukkum 💕💕💕

  • @rumonjoshua9152
    @rumonjoshua9152 ปีที่แล้ว +1

    Yenga area food....pallipalayam chicken ultimate taste....avenga yenga school mam...

  • @selvanayaki1170
    @selvanayaki1170 6 วันที่ผ่านมา

    It's my favourite spot and TVS is my family's favourite dish

  • @riz2841
    @riz2841 ปีที่แล้ว +4

    watching this recipe for first time can’t wait to cook this dish for my family thank you 😊

  • @saravanapandian6127
    @saravanapandian6127 ปีที่แล้ว +3

    பள்ளிப்பாளையம் சிக்கன் அருமை ஆனால் ஈரோடு அருகில் இருந்தாலும் பள்ளிப்பாளையம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது

  • @vasanthamrealpromoters
    @vasanthamrealpromoters ปีที่แล้ว +1

    சிறப்பு மகிழ்ச்சி 🎉 வாழ்த்துக்கள் மனநிறைவு

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 ปีที่แล้ว +3

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @chandrusekar1080
    @chandrusekar1080 8 หลายเดือนก่อน +3

    வேவுச்சமொளகாய் ஈரோடு திருப்பூர் கோவை மாவட்டத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது

  • @GaneshKumar-ei1nw
    @GaneshKumar-ei1nw ปีที่แล้ว +1

    Enga maama va kuptrulange big faansi for akka slang

  • @skyworld1554
    @skyworld1554 ปีที่แล้ว +2

    அருமையான விருந்து

  • @karthikgopi1725
    @karthikgopi1725 ปีที่แล้ว +1

    4:13 la parithapangal la vara gopi sudhakar marei theriyuthae nga

  • @Kratos03s
    @Kratos03s ปีที่แล้ว

    Akka super recipe ....naga coimbatore kanteepa erode vantha unga hotle ku family ya varom

  • @SeemaGracy
    @SeemaGracy ปีที่แล้ว +3

    Mutton thani kulambu podunga sir from same sister

  • @kalaiyarasisamiappan6283
    @kalaiyarasisamiappan6283 ปีที่แล้ว +6

    Thanks to cover our traditional home recepie, my one of the favorite item, thanks sir😊😊😊

  • @Rudhran2000
    @Rudhran2000 ปีที่แล้ว +1

    Authentic food items with native aroma. Fantastic.

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci 2 หลายเดือนก่อน

    தீனா சார் நம்ம ஊர் பக்கமும் சென்னை,திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களிலும் சமையல் செய்யும் பொழுது எல்லா கலவையும் ஒன்னா சேர்ந்து வரும் பொழுது
    நாமும் திரண்டு வருகிறதுஎன்றும் உரண்டு வருகிறது என்றும் சொல்வோம். வெல்லபாகு
    எடுக்க பொழுது கண்டிப்பாக இந்த வார்த்தையை சொல்வார்கள் காலா போக்கில் நிறைய வார்த்தைகள் மறைந்து போய் விட்டன. நாம் பேசும் பொழுது தமிழில் கண்டிப்பாக பேச வேண்டும்.
    என்போம்

  • @nithinbalajibalaji2767
    @nithinbalajibalaji2767 ปีที่แล้ว +3

    Sir your just phenomenal thanks for all the show which you do for us

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 ปีที่แล้ว +2

    அருமை தோட்டத்து கறி விருந்து அம்மா பேச்சு சூப்பர்👍👍

  • @anbanaamma9465
    @anbanaamma9465 ปีที่แล้ว +1

    Deenha thambi u r a best person. You're humble approach super

  • @sivathanu603
    @sivathanu603 ปีที่แล้ว

    Sir, your videos are too good and informative. Just one thing is that cardia advertising..!! It feels like because of mandatory groundnut oil was shown in all recipes..! Really videos will be more great if that advertising thing gets out.thank you.

  • @kamalp7952
    @kamalp7952 ปีที่แล้ว

    அக்கா உங்க சமையல் மிகவும் அருமை

  • @padmavathiradhakrishnan
    @padmavathiradhakrishnan 7 หลายเดือนก่อน +1

    கொங்கு special❤️💚

  • @rabiyathulfajiria438
    @rabiyathulfajiria438 ปีที่แล้ว +6

    Super super awesome... Food looks yummy..

  • @renubala22
    @renubala22 ปีที่แล้ว +3

    Thank you sister & Deena 🙏🏼🙏🏼

  • @sangeethadharma5717
    @sangeethadharma5717 ปีที่แล้ว +1

    Best hotel in erode. Especially brain fry & mutton sukka

  • @praveenrajuthamarajan
    @praveenrajuthamarajan ปีที่แล้ว +2

    @chefdeena 10:10 what is the purpose of boiling and then drying the red chilli?

    • @nivedhapriyagovindaraj7849
      @nivedhapriyagovindaraj7849 ปีที่แล้ว +1

      It reduces the hotness of the chilli...

    • @praveenrajuthamarajan
      @praveenrajuthamarajan ปีที่แล้ว

      @@nivedhapriyagovindaraj7849 Just boiling it won't be enough? Why dry the chilli?

    • @nivedhapriyagovindaraj7849
      @nivedhapriyagovindaraj7849 ปีที่แล้ว

      @@praveenrajuthamarajan Red chillies will be soggy in the dish if added right after boiling....

  • @shanthideena5266
    @shanthideena5266 ปีที่แล้ว +1

    Hi anna enga district vanthathu thanks enga area spl 🐓 pathi video pottathukku

  • @PearlCDCJr
    @PearlCDCJr ปีที่แล้ว +3

    அருமையான chicken. Nalla ambience. Super 👍

  • @premnaths7960
    @premnaths7960 ปีที่แล้ว +2

    One of the best video on Pallipalayam chicken 👏👏

  • @gobinathm3851
    @gobinathm3851 ปีที่แล้ว

    Enga veetula all weekend um chithamani chicken than. Super taste ah irukkum

  • @Alagukolangal-bp7it
    @Alagukolangal-bp7it 6 หลายเดือนก่อน

    Semma recepie nan iniku try pandran

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 ปีที่แล้ว +1

    ❤❤❤ great. God bless you Akka. Thank you brother

  • @vanitharanganathan4168
    @vanitharanganathan4168 ปีที่แล้ว

    Neenga kuduthurukka title paduchalay naakkula yetchi oorudhu Dheena sir sapidanum pola irukku 😋

  • @GaneshKumar-ei1nw
    @GaneshKumar-ei1nw ปีที่แล้ว +3

    Love the congu nature love the couple respect

  • @subramanians2170
    @subramanians2170 ปีที่แล้ว +2

    அருமையான சிக்கன் குழம்பு
    சிறப்பு

  • @SivanBalraj
    @SivanBalraj 4 หลายเดือนก่อน

    Very good super food 🥝🥑 very good super tasty 😋😋😋

  • @elizabethcecelia2270
    @elizabethcecelia2270 ปีที่แล้ว

    Very simple recipe. Easy one to try out. Hope to try.

  • @HemaLatha-dt8tf
    @HemaLatha-dt8tf ปีที่แล้ว

    Thank u sir...enga ooruku vandhadhu so happy...❤ innu naraya spl iruku

  • @nagarajdn7385
    @nagarajdn7385 ปีที่แล้ว

    Sir, the right way of adding ginger & garlic paste, so that it all the items are roasted properly, add ginger garlic paste lastly, it will not stick to vessels

  • @amudhapalanivelu9772
    @amudhapalanivelu9772 ปีที่แล้ว +3

    Super.Thank u Dhinia sir.😊

  • @universal246
    @universal246 ปีที่แล้ว +2

    Deena sir always I watch your videos I like your recipies also and one request iam also having one restaurant can you come and review my hotel also

  • @senthilnayaki4510
    @senthilnayaki4510 ปีที่แล้ว

    Sir non iodided salt engakidaikirathu endru sonnal migavum helptulla irukkum please

  • @karthikgopi1725
    @karthikgopi1725 ปีที่แล้ว +1

    Inga pacha pulli rasam nala irukum nga anna

  • @rajeswari1171
    @rajeswari1171 ปีที่แล้ว +1

    Thank you sister and Deena bro

  • @smadhankumar494
    @smadhankumar494 ปีที่แล้ว

    I visit monthly twice for last 2 yrs .

  • @Bhaveen-f6w
    @Bhaveen-f6w ปีที่แล้ว +2

    My native erode
    My favourite hotel ❤

  • @sivakalaivani2823
    @sivakalaivani2823 ปีที่แล้ว +2

    In Coimbatore they do this without ginger garlic paste. Same recipe

  • @HowMean-my6cx
    @HowMean-my6cx ปีที่แล้ว

    Sir, u capture all unique foods. Great job

  • @vigneshreddy176
    @vigneshreddy176 ปีที่แล้ว

    Thank u so much sir for such a nice recipe sir show more recipes from her

  • @kaarthikk608
    @kaarthikk608 10 หลายเดือนก่อน

    Nice food. Good for health

  • @sujiram4577
    @sujiram4577 ปีที่แล้ว +1

    Naangalum erode dhaa

  • @manjupriya3287
    @manjupriya3287 5 หลายเดือนก่อน

    Anna ivanga kitta priyani with kulampu receipe pota sollunga

  • @okygy2125
    @okygy2125 ปีที่แล้ว

    Hello sir. Please take video in kochai karthi, chengapalli shop for country chicken special

  • @samr7450
    @samr7450 ปีที่แล้ว +2

    அண்ணா அந்த இடத்தின் பெயர் வில்லரசம்‌பட்டி ஈரோடு டூ நசியனூர்‌ ரோடு

  • @malathym6784
    @malathym6784 ปีที่แล้ว +2

    Kavanama ketingala
    sister milagai palama irrukkupothu
    vega vithu dry seithathu

  • @Kuttyma9
    @Kuttyma9 ปีที่แล้ว +2

    Erode bavaani road pavish park ponga naa

  • @sasikala855
    @sasikala855 ปีที่แล้ว +2

    Bro... எங்களுக்கு தண்ணி குழம்பு recipeயும் போடுங்க...

    • @bhuvaneshwaria4247
      @bhuvaneshwaria4247 ปีที่แล้ว

      மசாலா அளவு சொல்லவும் சார்

  • @HemaLatha-dt8tf
    @HemaLatha-dt8tf ปีที่แล้ว

    Near to my home...thottathu virundhu...all time favorite

  • @anithas2433
    @anithas2433 ปีที่แล้ว +2

    PlZ anna we want more recipes from them

  • @sundaramashokkumar4747
    @sundaramashokkumar4747 ปีที่แล้ว

    Am From Tirupur, been eating there from 2011❤

  • @narayanaswamyrani2600
    @narayanaswamyrani2600 ปีที่แล้ว

    Super Deena bro we r from AP but favourite of ur tour dishes

  • @chottabheem571
    @chottabheem571 ปีที่แล้ว

    Dindugal ku pooi biriyani recipe podunga sir

  • @karthiks2537
    @karthiks2537 ปีที่แล้ว

    Naatu kozhi hard ah iruka reason romba periya kozhi more than 2.5kg ya iruntha hard aagidum.. 1.5 kg naatu kozhi nalla soft ah varum

  • @sibimurugesh2565
    @sibimurugesh2565 ปีที่แล้ว

    All are okay Anna dish super ah vandhuthu neenga pora idam yalam cardia oil ae use pandranga.

  • @Arsurya-sz8tu
    @Arsurya-sz8tu ปีที่แล้ว +1

    Anna.erode special idli and mutton kudal kari podunga nga anna

  • @sairamgoude5511
    @sairamgoude5511 ปีที่แล้ว +1

    Sir can you upload videos in Hindi and English so that all can understand and this tips can be utilise in their cooking ...if you can please upload voice in Telugu 😀 also...🙏

  • @myrecipes9823
    @myrecipes9823 ปีที่แล้ว

    Thanni kulambu recipe podunga anna

  • @cinematimes9593
    @cinematimes9593 ปีที่แล้ว

    Thank you for your sharing videos

  • @Rajeshkumar-qc5ge
    @Rajeshkumar-qc5ge ปีที่แล้ว +1

    Chef please make one video for Nattukozhli manja vengayam recipe 👏🏽 👏🏽👏🏽 this is one of the best recipe in Kongu side.. but the recipe was not available in TH-cam 😢

  • @srinivasansrini3958
    @srinivasansrini3958 ปีที่แล้ว +1

    கொங்கு தமிழ்ல அசைவ விருந்து

  • @suryasuryasurya6541
    @suryasuryasurya6541 ปีที่แล้ว

    Sir erode la enga irukeenga
    Ungala meet pannanum sir ❤😊