நாட்டுக்கோழி குழம்பு நாட்டுக்கோழி வறுவல் புளி ரசம் சாதம் | Chicken Kulambu | Chicken Varuval

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 452

  • @muneesasari8822
    @muneesasari8822 3 ปีที่แล้ว +9

    வணக்கம் தோழி நீங்கள் சொல்வது அனைத்தும் எளிமையாக உள்ளது தோழி மிகவும் அருமை

  • @varunkrishna82
    @varunkrishna82 ปีที่แล้ว

    Yes இன்றும் உங்க வீடியோ பார்த்துதான் சமையல் பண்றேன் அக்கா நன்றி

  • @chitramaha1952
    @chitramaha1952 3 ปีที่แล้ว +11

    பார்க்கும் போதே சாப்பிடனும் போல் தோணுது அக்கா தேங்க்யூ அக்கா

    • @jegadhapandurangan1362
      @jegadhapandurangan1362 3 ปีที่แล้ว

      P

    • @geethar4688
      @geethar4688 3 ปีที่แล้ว

      Very nice your natti kooli kolambu Ed hai marunaal saapidalaama poison vesaam soolaraaga Nijama sulluga sister

  • @dmuneeswari833
    @dmuneeswari833 2 ปีที่แล้ว

    Nan intha recepie try pannen akka.. Veetla super a iruku nu sonnanka.. Thanks for sharing the secret of taste.

  • @mareeswarimareeswari1980
    @mareeswarimareeswari1980 2 ปีที่แล้ว

    Mam na try pannunen semaya irunthathu.thank you ❤️

  • @jasmineshoba3492
    @jasmineshoba3492 3 ปีที่แล้ว

    Mutton kolaurndai seithu pathen super ra erunthichinga , masala ellam sariya sollrenga super

  • @vijiraja2938
    @vijiraja2938 2 ปีที่แล้ว

    Super Akka nan eppavum unga video pathu than samayal seivaen. I like your explanation in ur recipe. Thank you akka.

  • @ganesansengamalam841
    @ganesansengamalam841 2 ปีที่แล้ว +1

    வணக்கம் மேடம்.. பாராட்டுக்கள் மேடம்! தங்களின் அனைத்து வகை உணவில் சுவைகளை விட தாங்கள் சொல்லிக் கொடுக்கும் பாங்கு மிக்க அருமை..

  • @vijimohan1753
    @vijimohan1753 2 ปีที่แล้ว +4

    மேடம் நீங்க கோயம்புத்தூர் ஆ? நான் மதுரை அதான் உங்க சமையல் ரெம்ப சூப்பர் ஆக இருக்கு தேங்ஸ் மேடம்

  • @Saai_krishna
    @Saai_krishna 6 หลายเดือนก่อน

    Nandri Akka Nanum eppadi smidgen nandraga irundhadhu Nandri ❤

  • @velurr6550
    @velurr6550 3 ปีที่แล้ว +2

    அக்கா நீங்க சூப்பரா சமையல் செய்யறீங்க ரொம்ப பிடிக்குது உங்க சமையல் ரொம்ப டேஸ்டா இருக்குது

  • @hasenahamun226
    @hasenahamun226 9 หลายเดือนก่อน

    Mam semma taste I tried this today my children's appreciate me 🎉🎉

  • @kasisamayal1536
    @kasisamayal1536 3 ปีที่แล้ว +1

    நீங்கள் சிக்கன் வருவல் ரொம்ப நன்றாக இருந்தது உங்கள் சமையல் அல்லாம் ரொம்ப நன்றாக இருக்கு

  • @sivakumarmunuswamy8477
    @sivakumarmunuswamy8477 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு சொல்லவே வார்த்தை இல்லை நான் உங்கள் ரசிகன்

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 3 ปีที่แล้ว

    அருமையான தகவல்....கேட்டரிங் காலேஜ் செல்லாமலேயே உங்கள் பதிவில் சமையல் கலையின் நுணுக்கங்களை தெரிந்துகொள்ளலாம்.

  • @govindarajp7096
    @govindarajp7096 3 ปีที่แล้ว

    சலாம் அலைக்கும் உங்கள் உங்கள் வீட்டு சாப்பாடு எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க சொல்றது ரொம்ப தெளிவாகவும் இருக்கும் இதேபோல் குழம்பு வைத்து என்கிட்டே நான் நல்ல பெயர் வாங்கினேன்

  • @bindhuvlogs
    @bindhuvlogs 3 ปีที่แล้ว +24

    நாங்க விவசாயம் பண்றோம் எங்க சேனலுக்கும் சப்போர்ட் பண்ணுங்க பிரண்ட்ஸ்..❤️

    • @selfilatailoring333
      @selfilatailoring333 3 ปีที่แล้ว

      கண்டிப்பா

    • @pmeswari87
      @pmeswari87 3 ปีที่แล้ว

      Your channel name

    • @bindhuvlogs
      @bindhuvlogs 3 ปีที่แล้ว

      @@pmeswari87 BINDHU VLOGS

    • @premachandran9091
      @premachandran9091 3 ปีที่แล้ว +1

      விவசாயிகளுக்கு எப்போதும் நாம் அனைவரும் சப்போர்ட் பண்ணோவோம் என்கிற பிரண்ட்ஸ்கள் அனைவரும் ஒரு லைக் பன்னுங்க 🌴🌾🎋🌴🌴🌴🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🙏

    • @premachandran9091
      @premachandran9091 3 ปีที่แล้ว +1

      விவசாயிகளுக்கு எப்போதும் நாம் அனைவரும் சப்போர்ட் பண்ணோவோம் என்கிற பிரண்ட்ஸ்கள் அனைவரும் ஒரு லைக் பன்னுங்க 🌴🌾🎋🌴🌴🌴🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🙏

  • @selvimagesh3565
    @selvimagesh3565 3 ปีที่แล้ว +30

    அருமையான சாப்பாடு & சொல்ற விதம் மிகவும் அருமை அக்கா. வாழ்த்துக்கள்....

  • @sisilishine4007
    @sisilishine4007 3 ปีที่แล้ว +15

    அருமையோ அருமை . செய்முறை விளக்கம் அருமை. தெளிவான விளக்கம். மேலும் மட்டன் வறுவல் | Veg குழம்பு போடவும். தெளிவான பேச்சு.

  • @karunakaranm9355
    @karunakaranm9355 3 ปีที่แล้ว +1

    நாட்டுகோழி வருவல்,குழம்பு,ரசம் இவை மூன்றும் மிக பிரமாதமாக செய்து காட்டினீர்கள்.மிக நன்றாக இருந்தது.மேலும் நம்ம செட்டி நாட்டு சுவையில் சுறா புட்டு,சுறா குழம்பு மிக பிரமாதமா செய்து காட்டுங்க .நன்றி.

  • @govindammalramayah168
    @govindammalramayah168 3 ปีที่แล้ว +1

    Nathu koli kolombu very nice and look very thas with colours full masala 🙏

  • @dhanalakshmidhanam7282
    @dhanalakshmidhanam7282 3 ปีที่แล้ว

    Aunty naan neenga solli kudutha method la last week naatukozhi kulampu pannen veetula elarum super ah iruku sonnanga thank u aunty

  • @suryarajan908
    @suryarajan908 3 ปีที่แล้ว +4

    Thanks Akka....sapita Madhuri iruku....wow super....👌👌👍👍

  • @iniyadanceacademy947
    @iniyadanceacademy947 3 ปีที่แล้ว

    சமையல் எல்லாம் சூப்பர் எங்கே அம்மாவே கூட இருந்து சொல்லித்தர மாதிரி இருக்கு நன்றி அம்மா🤗🤗🤗

  • @rajeshwarik9435
    @rajeshwarik9435 3 ปีที่แล้ว +7

    Super irruka akka I will cook for my husband

  • @rameshkondan5964
    @rameshkondan5964 3 ปีที่แล้ว +5

    Neenga measurement engalidam kaati seivadu samayal theriyathavarkale superaka samaiparkal telivaka porumayaka alavu oru spoon erandu spoon sollum vidham super arumai vaalthukkal

  • @thangarajgate6534
    @thangarajgate6534 3 ปีที่แล้ว +10

    I like all your recipies. Whenever i go to my uncle house, He and my grandma always ask me to cook nonveg after I cooked your pallipalayam chicken recipie once. I always cook your recipies and all loves it. All credits goes to you only.👏

  • @ranirajendran150
    @ranirajendran150 3 ปีที่แล้ว +5

    உங்கள் சமையல் மிகவும் அருமை

  • @deepanair3101
    @deepanair3101 3 ปีที่แล้ว +2

    Ur way of explaining making very tempting to eat....

  • @harisrisri6900
    @harisrisri6900 3 ปีที่แล้ว +1

    ஆஹா ரோம்ப பிரம்மாதம் நல்ல இருக்கிறது from Tirunelveli

  • @Sofiprabha
    @Sofiprabha 3 ปีที่แล้ว +1

    Akka today na try pannen Rompa super a vanthuchu

  • @vanathyr1750
    @vanathyr1750 3 ปีที่แล้ว +12

    SHERIN sister this one is real Nattukozhi kulampu👌👌

  • @uthayauthay3765
    @uthayauthay3765 2 ปีที่แล้ว +1

    Amma ungal samayal super

  • @Subakaniya123
    @Subakaniya123 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா நாட்டுக்கோழி குழம்பு

  • @ecrhomes3229
    @ecrhomes3229 3 ปีที่แล้ว +1

    Neenga Super haa irrukum Sollum Botha mouth is watering....Will Try today. 🙏Thank You

  • @jasmineshoba3492
    @jasmineshoba3492 3 ปีที่แล้ว

    Super pakkavey rompa nalla erukenga

  • @prabhuprabhu21
    @prabhuprabhu21 3 ปีที่แล้ว +2

    🐓🐓🐓🐓💐💐💐💐🌺🌺🌺🌺🥀🥀🌻🌻🌻🌻 sister super Samayal thank you I am watching you Samayal

  • @nallathambigoodbrother2734
    @nallathambigoodbrother2734 หลายเดือนก่อน

    Na try Paninen taste alluthu 😋😋😋

  • @mylife1833
    @mylife1833 3 ปีที่แล้ว +1

    Neththu ni8 onga video parthen ,innaikku mrg senjchu parthen nalla irunthuchu amma

  • @selvarajsengodan8903
    @selvarajsengodan8903 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு... வரும் சண்டே நான் செய்யப்போகிறேன்..

  • @jeevaravi9648
    @jeevaravi9648 3 ปีที่แล้ว +8

    அருமையான combo செய்து பார்க்கிறேன் ஷர்மி.

  • @realcooking3024
    @realcooking3024 2 ปีที่แล้ว

    Iam new subscriber.netru neega sonnamathiriye nattukkoli Kari sithu parthen super a irunthichi.

  • @kanmalaik561
    @kanmalaik561 3 ปีที่แล้ว +1

    Akka uga samayal varal leval

  • @karuppamma
    @karuppamma 3 ปีที่แล้ว +1

    நீங்க பண்றது எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு

  • @maggijagadeesan8231
    @maggijagadeesan8231 3 ปีที่แล้ว

    na iniki try panen madam. super ah irku

  • @sumathiganesh4815
    @sumathiganesh4815 3 ปีที่แล้ว

    சூப்பரா இருந்தது செம சாப்பாடு அக்கா

  • @ambika1485
    @ambika1485 3 ปีที่แล้ว +1

    I try this today Semma superaa irunthathu thank u mam

  • @sittalmuthiah8639
    @sittalmuthiah8639 3 ปีที่แล้ว

    Super sollum pothey saptaira feeling

  • @snekasindhu9684
    @snekasindhu9684 2 ปีที่แล้ว

    Varuval super

  • @nithisnikilesh5263
    @nithisnikilesh5263 ปีที่แล้ว

    Semma 🎉🎉🎉I tried this amma..its really excellent yummyyyy maaaa

  • @datinhemaranjithan569
    @datinhemaranjithan569 2 ปีที่แล้ว +7

    I tried making this today and it tasted so good. Tq Miss 😍

  • @chandramouleshwara5644
    @chandramouleshwara5644 ปีที่แล้ว

    Tq so much mam it’s so sweet when you explain about the things you doing keep it up mam all is well❤

  • @ragavikarthik9090
    @ragavikarthik9090 2 ปีที่แล้ว

    Spr sister sema pakkum pothea sapdanum thonuthu kaikku eattalaiyea

  • @SanthoshKumar-ks1ob
    @SanthoshKumar-ks1ob 3 ปีที่แล้ว

    Super madam nattu koli kulambu, nattu koli varuval thank you

  • @joshuvapremvasanthan4389
    @joshuvapremvasanthan4389 2 ปีที่แล้ว

    Y0ur family guys are very lucky because pakkumbathe nakku

  • @rajeswarisamudram8163
    @rajeswarisamudram8163 3 ปีที่แล้ว

    Super samayal

  • @jayasudha6348
    @jayasudha6348 6 ชั่วโมงที่ผ่านมา

    One and one half nattu kozhi edutha 4 visil pothum sis...

  • @umadevi6724
    @umadevi6724 2 ปีที่แล้ว

    Today I am try this recipe super.my families are so happy.thank u akka

  • @christyvenkataswamy3631
    @christyvenkataswamy3631 3 ปีที่แล้ว

    You are.very novel unexplain.thanks.
    Nicely slowly showing.god bless.you.

  • @manideepr6175
    @manideepr6175 3 ปีที่แล้ว

    நிங்கசெய்றது சூப்பர்

  • @sivagamiperiyasami4182
    @sivagamiperiyasami4182 3 ปีที่แล้ว +3

    Super amma

  • @sandhiyad.p7664
    @sandhiyad.p7664 3 ปีที่แล้ว

    Today na entha recipe try panen romba tasty a iruntucu tnq Amma 😄

  • @jbalaji00
    @jbalaji00 3 ปีที่แล้ว +5

    thanks for wonderful two recipes. We enjoyed making them.

  • @surendranr6616
    @surendranr6616 3 ปีที่แล้ว

    nalla karikulambu semha teast ha Karama seiyaa sollitanha akka

  • @ramua.a.r.s2421
    @ramua.a.r.s2421 3 ปีที่แล้ว

    நீங்கள் கோயம்புத்தூர் நானும் கோயம்புத்தூர் தான் ஆர்எஸ் புறத்தில் தான் இருக்கிறேன் சூப்பர் வீடியோ super akka 👏👏👌

  • @anandhaeswaran29
    @anandhaeswaran29 2 ปีที่แล้ว

    Yes u r right mam .yagga oorula yallam roomba late aagum.

  • @rj4837
    @rj4837 3 ปีที่แล้ว

    அருமை மேடம் சிறப்பு

  • @radharamesh9954
    @radharamesh9954 3 ปีที่แล้ว +4

    Hi amma how are you?i am radha nan nsnpalayam iruken.unga samayal all parthuthan samakiren supera irukunu my husband sonaka.thanks amma

  • @karunakaranm9355
    @karunakaranm9355 3 ปีที่แล้ว +27

    மேடம் மதுரை ஒரிஜினல் முனியாண்டி விலாஸ் மாதிரியே உள்ள வெள்ளை மட்டன் பிரியாணி ,மட்டன் பிறை,மட்டன் சுக்கா,மிக அருமையான சால்னா இவற்றை ஒரே காம்போவாக போடவும்.நான் சொல்வது 50 வருடத்திற்க்கு முன்பு உள்ளதை தான் நான் கேட்கிறேன்.சென்னையில் மிகவும் பிரபலம் கண்டிப்பாக போடவும்.காரணம் இன்றைய தலைமுறையினருக்கு நிச்சயம் பிடிக்கும்.பதிலையும் பதிவையும் எதிர்பார்க்கிறேன்.நன்றி.

  • @varunkrishna82
    @varunkrishna82 3 ปีที่แล้ว +2

    Semma sister my husband very happy

  • @manojyash1656
    @manojyash1656 3 ปีที่แล้ว +1

    Super. Super

  • @balashree5740
    @balashree5740 3 ปีที่แล้ว +1

    This Sunday... I try this mam... really super mam...thank u for sharing this recipe...

  • @gayukarthikgayukarthik5291
    @gayukarthikgayukarthik5291 ปีที่แล้ว

    👌சூப்பர்

  • @kamalivel2555
    @kamalivel2555 3 ปีที่แล้ว +1

    Nattu kozhi kulambu Super mam👌👌👌

  • @jayalakshmikaruppannan9640
    @jayalakshmikaruppannan9640 3 ปีที่แล้ว +3

    Unga non veg style receipe ellaam super ka 👍

  • @alagumeena7895
    @alagumeena7895 2 ปีที่แล้ว

    Aunty cooking super

  • @riselvi6273
    @riselvi6273 ปีที่แล้ว

    Sirappu!

  • @dhilipdevaraj2813
    @dhilipdevaraj2813 3 ปีที่แล้ว +3

    Your recipes are nice

  • @suseelar7319
    @suseelar7319 ปีที่แล้ว

    Super super madam sama 👌👌👌👍👍👍👍🙏🙏🙏

  • @suseelar8979
    @suseelar8979 3 ปีที่แล้ว +1

    Super super madam thank you so 😍😍😋😋😋😋😋🙏🙏🙏🙏

  • @rajurajan695
    @rajurajan695 3 ปีที่แล้ว +2

    Enga amma kooda ipdi than aunty nethu pananga... Super... But varuval neenga different ah panirukinga.... Next time kandippa try pandrom.

    • @vijilakshmi7000
      @vijilakshmi7000 3 ปีที่แล้ว

      Neenga supera solo tharinga thanks akka

  • @rusiyanasamayal535
    @rusiyanasamayal535 3 ปีที่แล้ว +1

    NIce way of speech

  • @Sweetycharles_78
    @Sweetycharles_78 2 ปีที่แล้ว +3

    I tried this. Came out well. Thank you ma'am

  • @tamilselvi-bv2bi
    @tamilselvi-bv2bi 3 ปีที่แล้ว +9

    Super sis.naraya per kulambu vetchu athula irunthu yaduthu Kari varuval seivagala athumare kulambu varuval senju katuga sis.mutton chicken nattukolila

  • @santhanamraghavan3362
    @santhanamraghavan3362 3 ปีที่แล้ว +7

    Sherin enthakadai and kulambu seitha vessel super.enna brand

  • @valarmathisubramanian6393
    @valarmathisubramanian6393 6 หลายเดือนก่อน

    Super madam unga pathiram enga vagamu sollunga

  • @SuthaSutha-dw7ky
    @SuthaSutha-dw7ky 3 ปีที่แล้ว

    Super AKka

  • @lakshmikarthik476
    @lakshmikarthik476 3 ปีที่แล้ว +1

    Mam nan try panunen super taste mam ellorum nalla saptanga😋

  • @minisunny6369
    @minisunny6369 3 ปีที่แล้ว +1

    Nice recipe...how is covai...pl tell

  • @umamurugesh8516
    @umamurugesh8516 3 ปีที่แล้ว

    Na try panninen super mam

  • @rajalakshmiraji6626
    @rajalakshmiraji6626 3 ปีที่แล้ว +2

    akka rombaaa superrraaa eruku pakrapa semma ...., rombaaaa easy ah porumaia soldrenga ka thanks unga voice superr ka

  • @prabhaprabhalakshmi2097
    @prabhaprabhalakshmi2097 2 ปีที่แล้ว

    Wow super dish thank you madem

  • @preethi8897
    @preethi8897 3 หลายเดือนก่อน

    Semma akka😊

  • @preethyramadass
    @preethyramadass 2 ปีที่แล้ว +5

    I tried this mam .It’s really excellent and yummy. Thank a lot for detail recipe

  • @rajivijay9235
    @rajivijay9235 2 ปีที่แล้ว +1

    I tried ..superb taste sis..Thank-you..

  • @pettabalupettabalu.2012
    @pettabalupettabalu.2012 3 ปีที่แล้ว +2

    அக்கா சூப்பர்

  • @sairaahmed6451
    @sairaahmed6451 3 ปีที่แล้ว

    Madam entha mixcey powder pandrathuku matum than,your cooking s super

  • @banu6471
    @banu6471 6 หลายเดือนก่อน

    Super 🎉

  • @puppypuppy3206
    @puppypuppy3206 3 ปีที่แล้ว +1

    Nice akka

  • @DeepakKarunamoorthi
    @DeepakKarunamoorthi 3 ปีที่แล้ว

    Super para seiringa akka