Irupathu Kodi - Video Song | Thulladha Manamum Thullum | Vijay | Simran | Hariharan | S. A. Rajkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • เพลง

ความคิดเห็น • 521

  • @sathishkumdent
    @sathishkumdent ปีที่แล้ว +188

    கண்ட உடன் காதல் போல, கேட்ட முதல் தடவையே பிடித்து போன பாடல் 👌👌

  • @manikmaniramaiya1034
    @manikmaniramaiya1034 ปีที่แล้ว +75

    பல நூறு முறை இந்த பாடலை கேட்டு உள்ளேன் கேட்டுக் கொண்டே இருக்கிறேன் தமிழில் காதல் கவிதை என்றால் இதுதான்

  • @vasanthiammu8585
    @vasanthiammu8585 ปีที่แล้ว +113

    மானிட பிறவி என்னடி மதிப்பு... உன் கால் விரல் நகமாய் இருப்பதே சிறப்பு....wow pahh enna lyrics pa.. 😍😍❤️

    • @e.suresh949
      @e.suresh949 ปีที่แล้ว +1

      S

    • @jayaramanvrk8341
      @jayaramanvrk8341 7 หลายเดือนก่อน +1

      அருமையான வரிகள் அருமையான தருணங்கள்

    • @kaviyajoo
      @kaviyajoo 6 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤

  • @tamilmilan109
    @tamilmilan109 ปีที่แล้ว +199

    இப்படிப்பட்ட பாடலை வேறு யாராலும் இப்படி இனிமையாக பாடிவிடமுடியாது..ஹரி ஜி....🙏

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal ปีที่แล้ว +46

    வரிகளில் பல ஆழ்ந்த அர்த்தங்கள்
    இசையில் ஓர் அழுத்தமான ஈர்ப்பு
    காட்சியில் எதிர்ப்பார்புகளின் முழுமை
    நடனத்தில் கண்களுக்கு குளிர்ச்சி
    ஆக மொத்தத்தில் மன நிறைவான பாடல்....

  • @babaskaran9741
    @babaskaran9741 ปีที่แล้ว +52

    இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ... வைரமுத்து..SA.ராஜ்குமார்...அருமை

  • @Jk..1988
    @Jk..1988 3 หลายเดือนก่อน +35

    இந்த படத்தின் அத்தனை பாடலுக்கும் என் மனம் அடிமை ❤❤❤

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de ปีที่แล้ว +219

    இந்த படத்தை பார்த்தாலும் சரி பாடல்கள் கேட்டாலும் சரி உண்மையில் துள்ளாத மனமும் துள்ளும்🥰🥰🥰

    • @thamizharasan9085
      @thamizharasan9085 ปีที่แล้ว +1

      Same in mind. Till now ❤

    • @Lokesh-cg3ik
      @Lokesh-cg3ik ปีที่แล้ว +1

      Same here I still enjoying this track in my favourite list 💗

    • @jaijaijai8386
      @jaijaijai8386 7 หลายเดือนก่อน

      ​@@Lokesh-cg3iku

    • @jaijaijai8386
      @jaijaijai8386 7 หลายเดือนก่อน

      😅

    • @jaijaijai8386
      @jaijaijai8386 7 หลายเดือนก่อน

      😅😮

  • @PirapaliniThansa
    @PirapaliniThansa 8 หลายเดือนก่อน +12

    ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் இருந்து ❤️ விருப்பமான பாடல் 😇

  • @vinorodney6719
    @vinorodney6719 ปีที่แล้ว +29

    Indha songs kekuratha vida pakum pothu awlo alagu Vijay oda kutti kutti steps, dress, seans ellame awlo alagu ❤❤❤❤

  • @haribabu86
    @haribabu86 7 หลายเดือนก่อน +30

    பல முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @rintovarghesekuttikadan9943
    @rintovarghesekuttikadan9943 ปีที่แล้ว +202

    എത്രവർഷമായാലും ഈ പാട്ട് എന്റെ പൊന്നോ ഒരു രക്ഷയുമില്ല കുട്ടിക്കാലത്ത് എത്ര പാടി നടന്നതാ ❤

    • @sudheeshmimosa9820
      @sudheeshmimosa9820 ปีที่แล้ว +3

      ME TOO BROOOOIII

    • @sujithsuji-s4q
      @sujithsuji-s4q 7 หลายเดือนก่อน

      Ippozhum kelkunnu 2024

    • @Dheqoutewriterr-ss4gq
      @Dheqoutewriterr-ss4gq 6 หลายเดือนก่อน +1

      Aa samayaththu lyric aanu aathiyam mindil kerukaa athu kondaanu ippolum namakku ormai kuravu varaaththathinda ragasiyam ippolum bike odikkumbol enthengilum patanunu thoniyaal palaya paatugale paadaam patrunnu

  • @thennaik.venugopal2457
    @thennaik.venugopal2457 ปีที่แล้ว +50

    அந்த கால இனிமை இன்று இல்லை

    • @Pravee-cv9nx
      @Pravee-cv9nx 4 หลายเดือนก่อน +1

      Currect

  • @santhoshsana9210
    @santhoshsana9210 ปีที่แล้ว +186

    இது போன்ற பாடல் வந்த காலங்களில் பிறந்தவரே புண்ணியம் செய்தவர்கள்

    • @NiluShini-n6s
      @NiluShini-n6s หลายเดือนก่อน

      😅😅😅😅

  • @suganyab4705
    @suganyab4705 ปีที่แล้ว +51

    Vijay, simran antha oru still kagava intha padal parppen 😍😍😍

  • @chennai5606
    @chennai5606 ปีที่แล้ว +311

    எப்போ கேட்டாலும் அந்த அழகான இறந்த காலத்தை நினைத்து அழுகிறேன் 😢😭😭😭

  • @binoyayanchery
    @binoyayanchery ปีที่แล้ว +125

    90s kids always lucky to enjoy this beautiful songs ....

  • @sumathi871
    @sumathi871 ปีที่แล้ว +12

    Ipovum theater la old movie potu parkanum na intha movie tha 1st parpen.. ovoru frame um songs um vijay simran story screenplay everything like very very very much❤

  • @tamilminiroll1225
    @tamilminiroll1225 2 ปีที่แล้ว +74

    துள்ளாத மனமும் துள்ளும் அனைத்து பாடல்கள் சூப்பர் ஹிட்ஸ் 🔥

    • @sunsathiya
      @sunsathiya ปีที่แล้ว

      Yes

    • @Neeraja664
      @Neeraja664 ปีที่แล้ว

      @@sunsathiya corrwct tullada manam thullum ninethen vanthai kathaluku mariyadai nice flim

  • @prakashmohan6659
    @prakashmohan6659 ปีที่แล้ว +57

    Thalapathy and Simran. The best pair ever! And his small solo steps in all his sings is his trademark

  • @ArunArun-k9s
    @ArunArun-k9s หลายเดือนก่อน +3

    Nilam ulla malargal 🌺 cholaiyukku perumai💞 nee ulla ooriyil vasippathu perumai❤..sema

  • @deepandeepan3729
    @deepandeepan3729 ปีที่แล้ว +11

    90 ஸ் பொற்காலம் ❤️❤️❤️

  • @rajs6275
    @rajs6275 หลายเดือนก่อน +4

    இந்த பாடலை கேட்கும் போது என் பழைய நினைவுகள் என்னை வாட்டி வதைக்கும்

  • @anilarjun8339
    @anilarjun8339 7 หลายเดือนก่อน +8

    That was like 20 or 15 years back my father bought a cassette of this movie songs played it what a memory ❤❤❤❤❤❤❤ still can't and will cannot forget this.....❤️❤️❤️👍👍

  • @SivarajaniSivarajani-ft9nd
    @SivarajaniSivarajani-ft9nd หลายเดือนก่อน +4

    இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ என் எதிரே வந்து புன்னகை கண் கூசுதோ சூப்பர் டான்ஸ் ❤

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal ปีที่แล้ว +7

    ஈர்த்திழுக்கும் விசையாய்
    கோர்த்திழுக்கும் இசைக்கலவை
    ❤❤❤❤❤❤❤❤

  • @evinpaul3796
    @evinpaul3796 ปีที่แล้ว +45

    This movie made me thalapathy fan 20 years ago✨️thullatha manamum thullum✨️

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 ปีที่แล้ว +775

    🌹🌹🌹 தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே விஜய் & சிம்ரன் & S A ராஜ்குமார் 3 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹OK இந்த மாதிரி விஜய்யின் சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation ) 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹LNG & LPG 🌹 Hydrajan Sulfide 🌹 27.11.2022🌹🌹🌹

    • @anbudranbudr5654
      @anbudranbudr5654 ปีที่แล้ว +4

      Don't distrub

    • @jamesjamesraj6190
      @jamesjamesraj6190 ปีที่แล้ว +6

      @@anbudranbudr5654 என்ன Dr சம்பந்தமே இல்லாமல் Reply செய்திருக்கிறீங்க.என்ன விஷயம்?

    • @rajenderankalaiselvan9810
      @rajenderankalaiselvan9810 ปีที่แล้ว +6

      Valka Valamudam.. 23 year Sa singaporil irundhu kalaiselvan

    • @singslyjino6360
      @singslyjino6360 ปีที่แล้ว +1

      Hi anna

    • @vinorodney6719
      @vinorodney6719 ปีที่แล้ว

      Very true ethana thadawa parthalum alukkatha padal specially video visual Intha kutti kutti cute dance❤

  • @vivekvivek9722
    @vivekvivek9722 7 หลายเดือนก่อน +2

    Its amazing anupavam ...

  • @Max07-x1l
    @Max07-x1l 2 ปีที่แล้ว +19

    Wow vintage thalapathy clear crystal 🌟🌟🌟✨✨⭐மானிட பிறவி என்னடி மதிப்பு உன் கால் நகம் விரலாக இருப்பது சிறப்பு

  • @fishii5758
    @fishii5758 ปีที่แล้ว +11

    Vijay sir happy new year intha new year vera level ah iruka poguthu valthukal ❤️❤️❤️❤️❤️😘😘😘😘

  • @VinayTruth
    @VinayTruth ปีที่แล้ว +44

    Simran : Queen 👑 of 90's

  • @smrcomputer9775
    @smrcomputer9775 3 หลายเดือนก่อน +4

    எப்படி பட்ட காலம் அது நினைத்தாலே மனம் ஏங்கும் 90s kid

  • @sandhiyashaki1415
    @sandhiyashaki1415 ปีที่แล้ว +12

    Paahh enna Song, enna choreography adhuvum appove, semma, eppa paathalum fresh feel varudhu..

  • @manikandanmani212
    @manikandanmani212 ปีที่แล้ว +24

    என்றென்றும் துள்ளாத மனமும் துள்ளும்

  • @elderflower777
    @elderflower777 ปีที่แล้ว +159

    Vijay's reaction when he sees simrian awesome 💖 😍 ❤️

  • @Santhosh4643
    @Santhosh4643 ปีที่แล้ว +22

    Vintage thalapathy songs ellam vera ragam💯🔥🤩

  • @vijeeshkumar9868
    @vijeeshkumar9868 ปีที่แล้ว +12

    ഇരുപത് കോടി പെങ്കളുണ്ട് അത് പോൾ അറും ഇല്ലിയ എന്തൊരു thought apara vari..simraan oru രക്ഷയും ഇല്ല..

  • @rsbsarathbabu771
    @rsbsarathbabu771 ปีที่แล้ว +24

    This movie made me a THALAPATHY fan... ❤️❤️❤️all time fav😍😍

  • @KarthikeyanGanesh92
    @KarthikeyanGanesh92 ปีที่แล้ว +19

    Thalapathy & Thala is always youth and we can see the fresh look in their face. That’s the time. Simran is so awesome

  • @Raghul_xyz
    @Raghul_xyz 2 ปีที่แล้ว +17

    ❤️😍All tym Favourite 😍❤️

  • @arunb8841
    @arunb8841 ปีที่แล้ว +57

    03:18 - That Simran's laughter and Vijay's reactive smile - just awesome...always liked it...🥰

    • @Abhipalaniaroo
      @Abhipalaniaroo ปีที่แล้ว +2

      Super observation

    • @nadhiyasathish2560
      @nadhiyasathish2560 3 หลายเดือนก่อน +1

      Our school days. 3.27 is the poster picture.every day morning poster pakkave jolly ya kilumbuvom. Schoolkku.

  • @chefworld320
    @chefworld320 ปีที่แล้ว +10

    എന്നാ ഫീലാ ഈ സോങ്ങിന് 😍😍😍😍🎼🎼🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵

  • @vjkumarentertainment1998
    @vjkumarentertainment1998 2 ปีที่แล้ว +82

    Ethana years aanalum marakka mudiyatha song

  • @Yuvan-i5q
    @Yuvan-i5q ปีที่แล้ว +4

    Hariharan voice awesome 😢 engaiooo koottitu poguthu yaaaa.....🥺❣️❣️❣️❣️❣️❣️❣️🫀🫀🫀🫀🫀🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🤟🤟❣️❣️❣️❣️🤟❣️❣️🤟❣️❣️🤟❣️🤟❣️❣️❣️❣️❣️🦋❣️🦋❣️❣️🦋❣️❣️❣️❣️❣️❣️

  • @vivek169
    @vivek169 ปีที่แล้ว +58

    All time favourite song.. Almost 2 decades.. Still fresh

  • @karthikks82
    @karthikks82 2 หลายเดือนก่อน +3

    Glamorous simran❤.
    Vijay no words dynamic guy

  • @RajuMuthuswami
    @RajuMuthuswami 2 หลายเดือนก่อน +1

    Intha Padala 1000 thatava kettalum thanni Ariyamal kanneer vanthuvidu Avalau. Arumaiyana padal ❤❤❤❤❤

  • @PriyaAnthony-zs4yx
    @PriyaAnthony-zs4yx หลายเดือนก่อน +1

    90s kids allways favourite vijay anna simran enda song kekum bothu manasu romba fill agum all time❤❤❤❤😊

  • @kanaka2827
    @kanaka2827 ปีที่แล้ว +13

    Sama padam....heart melting songs....vijayyyyyy🎉🎉🎉🎉🎉🎉

  • @karthikeyang502
    @karthikeyang502 2 ปีที่แล้ว +8

    Thullatha manamum thullum✨💕🎶

  • @ceceliarctmanohar7443
    @ceceliarctmanohar7443 2 ปีที่แล้ว +26

    All time favourite song will REMAIN🎼 forever in my PLAYLIST🎻

  • @KarupsJeevasongs
    @KarupsJeevasongs ปีที่แล้ว +4

    Sema❤️ Thalapathy 🔥🔥 Simran😍

  • @vijaydinesh5904
    @vijaydinesh5904 2 ปีที่แล้ว +19

    இசை நாயகன் S.A.Raju kumar

  • @RajeshKumar-nk5ox
    @RajeshKumar-nk5ox ปีที่แล้ว +56

    I pray the God to take me 20 years back to once again watch this movie in cinema theaters

  • @sathanvijayrasigan6489
    @sathanvijayrasigan6489 ปีที่แล้ว +21

    *விஜய் 💥அண்ணா முதல்👉 400 மில்லியன் வீடியோ சாங்ஸ்🤙 வாத்தி🤸 கம்மிங்*

  • @logeshm2621
    @logeshm2621 ปีที่แล้ว +16

    35 years, still loving ❤️ this dong

  • @palanivelrajankanthimathin8385
    @palanivelrajankanthimathin8385 8 หลายเดือนก่อน +2

    what a choreography Vijay & Simran nailed it. Great...

  • @jaganr5891
    @jaganr5891 ปีที่แล้ว +8

    தல யும் தளபதி யும் இரு கண்கள்

  • @ammuskitchen4875
    @ammuskitchen4875 9 หลายเดือนก่อน +1

    What a miracle sound....Marvellous ❤️❤️❤️❤️I like hariharan so much....my favorite Singer ❤️❤️❤️😍😘

  • @VIP-kx5eb
    @VIP-kx5eb 2 ปีที่แล้ว +14

    My favourite songs ✍️🙌

  • @MeenatchiKumar-e1h
    @MeenatchiKumar-e1h หลายเดือนก่อน +3

    My dear fav song

  • @SANTHOSHS-qq2iu
    @SANTHOSHS-qq2iu ปีที่แล้ว +6

    നൊസ്റ്റാൾജിയ 😍😍

  • @orchidsquareboutiquehotel1485
    @orchidsquareboutiquehotel1485 ปีที่แล้ว +54

    There was always special fan base for the rainy part in this song

  • @vinobhavinayakam9802
    @vinobhavinayakam9802 ปีที่แล้ว +7

    💦🍂Stratingla Vara bgm...flute super🎶🎵

  • @shahidschannel9919
    @shahidschannel9919 ปีที่แล้ว +39

    Vijay era started in kerala after this film🎉👍

  • @ajith7923
    @ajith7923 ปีที่แล้ว +7

    Ooh my gudness...thalapathy snatch my soul🥰😘😘😘😘😘😘😘😘

  • @pselvamyil8070
    @pselvamyil8070 6 หลายเดือนก่อน +7

    எனக்கு பிடிச்ச படம் துள்ளாமல் துள்ளும் சூப்பர் ஹிட் திரைப்படம்

  • @gokuls1366
    @gokuls1366 2 ปีที่แล้ว +17

    Evergreen fav❤️

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb 2 ปีที่แล้ว +45

    🙏 എന്റെ മുത്ത് എവിടെയാണ് ഇപ്പോ ലോങ്ങ് ആണോ അടുത്താണോ എവിടെയായിരുന്നാലും നിന്നെക്കുറിച്ചുള്ള ഓർമ്മകൾ എന്റെ മനസ്സിനെ വല്ലാതെ വേദനിപ്പിക്കുന്നു നിന്നെ കണ്ട അന്നു നാൾമുതൽ സത്യം 🌹 ഞാൻ നിന്റെ അതുമാത്രമാണ് നീ എന്റെ തും മാത്രമാണ് ബാക്കിയുള്ളവർക്ക് എല്ലാം ഏത് ഒരു കഥ മാത്രമാണ് എന്നെ വിട്ടു പോകരുത് എനിക്ക് അത് താങ്ങാവുന്നതിലും അപ്പുറമാണ് എന്റെ എല്ലാ ഊർജ്ജവും ശക്തിയും നിനക്കായി ചെലവാക്കി കഴിഞ്ഞു മനസ്സിലാക്കിക്കോ എന്റെ കുഞ്ചു പെണ്ണേ ഐ ലവ് യൂ (((🌹)))

  • @Clara04Clara
    @Clara04Clara 5 หลายเดือนก่อน +3

    I was vijay fan those days..my college days.semma❤❤

  • @rsk.1
    @rsk.1 ปีที่แล้ว +2

    SA.RAJKUMAR அவர்களின் இசை மற்றும் பாடல் அருமை

  • @roshnirl
    @roshnirl 2 ปีที่แล้ว +15

    All time favourite ❤️

  • @sujithmk9
    @sujithmk9 ปีที่แล้ว +18

    മലയാളി രസികർ 😍😍😍😍

  • @KanthiSathya-p6i
    @KanthiSathya-p6i หลายเดือนก่อน +2

    This.song.life.time
    Tuch.in.my.hard.i.love.u.hariharan.sir.❤❤❤❤❤❤

  • @r.lakshmansuriya9162
    @r.lakshmansuriya9162 5 หลายเดือนก่อน +37

    Watching on 2024 ☝🏽

  • @k.praveen.s.b8701
    @k.praveen.s.b8701 ปีที่แล้ว +8

    செம்ம பாட்டு 😇😇😇20/01/2023

  • @dhanushv4398
    @dhanushv4398 ปีที่แล้ว +8

    90s ever green ❤

  • @RajeshKumar-uc6xl
    @RajeshKumar-uc6xl ปีที่แล้ว +4

    S.A. Raj Kumar and hari haran combo super

  • @அன்பானவன்1497
    @அன்பானவன்1497 4 หลายเดือนก่อน +1

    Pls indha moviya ippo re release ponnunga pls❤❤❤❤❤❤

  • @kogulanjeyaratnam
    @kogulanjeyaratnam ปีที่แล้ว +5

    Hariharan Sir ❤️

  • @Praveenrohit45
    @Praveenrohit45 3 หลายเดือนก่อน +1

    JANNAL ORAM TRAVEL NERAM INTHA SONG AH KETTA AIYOOO .........APPADI IRUKKUM FEELINGS..........🌧🌧💝💖💘

  • @amruthabhaskar6352
    @amruthabhaskar6352 ปีที่แล้ว +12

    This movie has my heart❤❤❤ When can we see vijay like this again. Mass movies bore ayidichu😢

  • @r_anitha8991
    @r_anitha8991 ปีที่แล้ว +5

    What a melting voice hariharan ❤

  • @KrishnaKumar-kp6lj
    @KrishnaKumar-kp6lj ปีที่แล้ว +4

    All time favourite songs 👌

  • @arunkumar-ul2sx
    @arunkumar-ul2sx ปีที่แล้ว +8

    This is original and vintage Thalapathy

  • @ashwinkumar8631
    @ashwinkumar8631 ปีที่แล้ว +11

    One of the Rajusundaram's best choreography.

    • @mohamedshahrul1750
      @mohamedshahrul1750 ปีที่แล้ว +3

      yess... this same choreography used by his brother in the song alagiye theeye from Minnale..

  • @csrcsr7563
    @csrcsr7563 หลายเดือนก่อน +1

    Vera Level🎉

  • @saisankar1422
    @saisankar1422 8 หลายเดือนก่อน +2

    Intha padathukkum sari,intha padalukkum sari eedu inai ethuvum illai,Thalaivar Vijay entertained us till now,Thanks Thalaivare ❤❤❤

  • @fairoosrashha1167
    @fairoosrashha1167 ปีที่แล้ว +33

    3:26 That look.....😍🥰😇

  • @jaganr5891
    @jaganr5891 ปีที่แล้ว +4

    என்ன பாட்டுட சாமி தல ரசிகன்

  • @Chri5_george
    @Chri5_george 2 ปีที่แล้ว +14

    My favourite song 🥰🥰🥰❤️❤️Vijay Simran

  • @abhivachan9084
    @abhivachan9084 ปีที่แล้ว +2

    நான் இந்த பாட்டுக்கு போட்ட கமெட் வேற பாட்டுக்கு போயிருச்சு அந்த பாட்டும் பிடிக்கும் ஆனா நான் இந்த பாட்டை ஒரு 1000 தடவைக்கு மேல் கேட்டு இருப்பேன் இனிமேலும் கேட்ப்பேன் எல்லாம் தளபதிக்காக மட்டுமே

  • @sathanvijayrasigan6489
    @sathanvijayrasigan6489 ปีที่แล้ว +3

    *1️⃣5️⃣0️⃣நாட்களில்🎈 பிறந்தநாள்*🎂
    *காணும் விஜய் அண்ணா* 🥰by. *தளபதி வெறியன்*

  • @sriram7483
    @sriram7483 ปีที่แล้ว +5

    Only heavenly song by sa Rajkumar

  • @marielan0241
    @marielan0241 ปีที่แล้ว +6

    This pair ❤️ awesome 👌

  • @ganeshcreations3878
    @ganeshcreations3878 ปีที่แล้ว +4

    Please make lyrics video of all songs in this thullatha manamum thullum movie

  • @maninadar5152
    @maninadar5152 ปีที่แล้ว +3

    Master piece by SA rajkumaar....

  • @prithiviraj4118
    @prithiviraj4118 2 หลายเดือนก่อน +1

    Choreo& vj was jus 😮🔥. >>>

  • @m.makeeth
    @m.makeeth ปีที่แล้ว +4

    maraka mutiyale ente song