Kadhal Neethana Kadhal Neethana HD Video | Simran & Prabudeva Melody Love Song | Ilayaraja Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #mastermusiccollectionsongs #simransongtamilhd #tamillovemelodysongs
    Movie: Time
    Song: Kadhal Neethana Kadhal Neethana
    Sung By: Unni Krishnan, Sujatha Mohan
    Music: Ilaiyaraaja
    Directed by: Geetha Krishna
    Release date: 3 December 1999
    ___________________
    #tamilsongs #lovesongstamil #tamiloldsongs #tamilevergreensongs #tamilkadhalpadalgal #tamilpadalgal #tamilsongs #tamilsuperhitsongs #tamilsongs #tamilclassicalsongs #spbsongs #ilayarajasongs #tamil90ssad songs #tamil90svideosongshd #tamil90smelodysongscollection #tamil90slovesongs #tamil90melodysongs #tamil90smelodies #tamil90ssongs #tamil90shitsongs #tamilsongsmelodyhits #tamilsongsold #tamilpadalgal #tamilpadalvideosong #tamiloldsongshits #tamiloldsongs1980 #tamiloldsongsmelody #simransongs #simransongstamil #simransongstelugu
    #simransongstamilhits #simransongstamilhd #simransongshd

ความคิดเห็น • 2.1K

  • @jkloveya2412
    @jkloveya2412 ปีที่แล้ว +9424

    யாரெல்லாம் லவ் டுடே படம் பாத்துட்டு வந்து பாக்குறாங்க இந்த பாட்டு🤩

  • @sowmiyas1953
    @sowmiyas1953 ปีที่แล้ว +2620

    After watching Love today Movie..🔢
    This song is blossoms.. 🎉

    • @AKASHAkash-si5td
      @AKASHAkash-si5td ปีที่แล้ว +4

      Kadhal needhanaa🥰🤣🤞

    • @AKASHAkash-si5td
      @AKASHAkash-si5td ปีที่แล้ว +3

      Kadhal needhanaa🥰🤣🤞

    • @PraveenKumar-bw2ks
      @PraveenKumar-bw2ks ปีที่แล้ว +5

      After watching love today movie 🎬 🥀💜

    • @Hahaveryfunny1143
      @Hahaveryfunny1143 ปีที่แล้ว +2

      Athe athe

    • @148-umarajam3
      @148-umarajam3 ปีที่แล้ว +1

      Adhu mattumilla andha padathula pradeep varra scenesla kanna moodi dialogues mattum ketta prabhudeva vandhu nadichtu pona maathiri feelingu

  • @sureshgopal5041
    @sureshgopal5041 2 ปีที่แล้ว +1399

    Comments படித்துக்கொண்டே பாட்டு கேட்பதே தனி சுகம் தான்.

    • @jeyajeya794
      @jeyajeya794 2 ปีที่แล้ว +5

      கொடுத்த Topic கிராஸ் (Jesus death பிரிவு பஞ்சபூதம் +பூமி ...என்ன நடந்தது னு பதிலும் வரனும் தீர்வு வரனும்...

    • @manjinimanjini3474
      @manjinimanjini3474 2 ปีที่แล้ว +1

      Me too

    • @rajeshvignesh9977
      @rajeshvignesh9977 2 ปีที่แล้ว

      👍

    • @gunapooshanamgunapooshanam5637
      @gunapooshanamgunapooshanam5637 ปีที่แล้ว

      Gunapooshanam music group movie supr movie cool supr movie cool supr movie cool supr movie cool supr movie cool supr movie cool supr movie cool supr movie cool supr movie cool supr movie cool supr good

    • @aparnakannan1945
      @aparnakannan1945 ปีที่แล้ว

      Mm Correct

  • @Summa_Oru_Channel3.O
    @Summa_Oru_Channel3.O ปีที่แล้ว +1436

    After love today.....my ringtone register 💯😘😘❤️

  • @rajeshr8130
    @rajeshr8130 ปีที่แล้ว +1315

    After watching love today movie.. this song is mindblowed😇

  • @dineshs5855
    @dineshs5855 ปีที่แล้ว +523

    After watching LOVE TODAY movie this song is blossoms🎉

  • @muzahirmnm5412
    @muzahirmnm5412 ปีที่แล้ว +254

    உண்மையில் நான் love today படம் பார்த்துவிட்டுத்தான் இந்த பாட்டை பார்க்கிறேன் ❤️❤️❤️

  • @Maniyuvan
    @Maniyuvan ปีที่แล้ว +937

    Love today movie பார்த்து விட்டு வந்தவர்கள் சங்கம்..❤️❤️

  • @seyedkasim
    @seyedkasim ปีที่แล้ว +319

    2k கிட்ஸ்ஸா இருந்தாலும் காதல் வந்தால் எங்கள் காலத்து 90ஸ் கிட்ஸ் பாடலைத்தான் ரசிக்கிரார்கல்... உண்மைதானே...?

  • @merlinbebina0825
    @merlinbebina0825 ปีที่แล้ว +411

    After watching love today movie wanted to vibe This song 💖🔥😍

  • @parathan
    @parathan ปีที่แล้ว +157

    1 மாசம் முனனாடியும் கேட்டன் இப்போ LoveToday பார்த்திட்டும் கேக்கிறன். எவர் கிறீன்

  • @mohithram
    @mohithram ปีที่แล้ว +46

    90's ல பிறந்த நம்ம தான் குடுத்து வச்சவுங்க. என்றும் நினைவில் நிற்கும் பாடல்கள் ❤❤❤

    • @abdzire_94
      @abdzire_94 ปีที่แล้ว +3

      Before 2000, This movie is released in December 1999

  • @abmmovies5697
    @abmmovies5697 ปีที่แล้ว +1971

    "Love Today"படம் பார்த்த பின் இந்த பாடலை பார்க்க வந்தவர்கள்..😍

  • @rajmk3
    @rajmk3 ปีที่แล้ว +78

    Tamil Lyrics:
    ஆண் : காதல் நீ தானா
    காதல் நீ தானா உன்னைக்
    காணத்தான் கண்கள்
    கொண்டேனா தொிந்ததே
    உன் முகம் மறந்ததே என்
    முகம் வழிந்ததே சந்தனம்
    நனைந்ததே குங்குமம்
    வானமும் என் பூமியும்
    உன்னிடம்
    பெண் : காதல் நீ தானா
    காதல் நீ தானா உன்னைக்
    காணத்தான் கண்கள்
    கொண்டேனா நெஞ்சம் இது
    ஒன்று தான் அங்கும் இங்கும்
    உள்ளது உனக்கதை தருகிறேன்
    உயிரென சுமந்திரு வானமும்
    என் பூமியும் உன்னிடம்
    ஆண் : காதல் நீ தானா
    காதல் நீ தானா
    குழு : ……………………………………..
    ஆண் : எந்தன் குரல்
    கேட்டால் என்ன தோன்றுது
    உனக்கென்ன தோன்றுது
    பெண் : ஓ… நோில் பாா்க்கச்
    சொல்லி என்னை தூண்டுது
    அது என்னை தீண்டுது
    ஆண் : கேட்காத குயிலின்
    ஓசை கேட்குதே உன்
    வாா்த்தையில்
    பெண் : நாம் பேசும்
    பொய்யும் கவிதை
    ஆகுதே நம் காதலில்
    ஆண் : கேலண்டாில் தேதிகளை
    எண்ணுகின்றேன் நாளும்
    பெண் : தூரத்திலே
    கேட்கின்றதே நாதஸ்வரம்
    ஆண் : காதல் நீ தானா
    காதல் நீ தானா உன்னைக்
    காணத்தான் கண்கள்
    கொண்டேனா
    பெண் : நெஞ்சம் இது
    ஒன்று தான் அங்கும் இங்கும்
    உள்ளது உனக்கதை தருகிறேன்
    உயிரென சுமந்திரு
    ஆண் : வானமும் என்
    பூமியும் உன்னிடம்
    பெண் : காதல் நீ தானா
    காதல் நீ தானா உன்னைக்
    காணத்தான் கண்கள்
    கொண்டேனா
    ஆண் : என்ன கனவு
    கண்டாய்
    பெண் : நீ வந்தாய்
    முத்தம் தந்தாய்
    ஆண் : பதிலுக்கென்ன
    தந்தாய்
    பெண் : போ போ போ
    சொல்ல மாட்டேன் போ
    ஆண் : கனவில் நீ செய்த
    குறும்பை நோிலே நான்
    செய்யவா
    பெண் : கனவின் முத்தங்கள்
    காயவில்லையே அதை சொல்லவா
    ஆண் : பாா்க்காமலே
    கேட்காமலே போகின்றதே
    காலம்
    பெண் : சொா்க்கத்திலே
    சோ்கின்றதே உன் ஞாபகம்
    ஆண் : காதல் நீ தானா
    காதல் நீ தானா உன்னைக்
    காணத்தான் கண்கள்
    கொண்டேனா
    பெண் : நெஞ்சம் இது
    ஒன்று தான் அங்கும் இங்கும்
    உள்ளது உனக்கதை தருகிறேன்
    உயிரென சுமந்திரு
    ஆண் : வானமும் என்
    பூமியும் உன்னிடம்
    பெண் : காதல் நீ தானா
    காதல் நீ தானா உன்னைக்
    காணத்தான் கண்கள்
    கொண்டேனா

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 ปีที่แล้ว +272

    விக்ரம் - சக்கு சக்கு வத்திகுச்சி - ரோஜா 😘
    Love Today - காதல் நீதானா - சிம்ரன் 😘
    90s Kids Dreams Girls 😍

  • @tonyrosy2
    @tonyrosy2 3 ปีที่แล้ว +742

    Favourite line.. என்ன கனவு கண்டாய்... நீ வந்தாய் முத்தம் தந்தாய்..பதிலுக்கென்ன தந்தாய்..போ போ போ சொல்ல மாட்டேன் போ.. ❤️

    • @nazerkhan5951
      @nazerkhan5951 3 ปีที่แล้ว +10

      Ya its my one of the Fav lines

    • @abithapalanisamy5181
      @abithapalanisamy5181 2 ปีที่แล้ว +2

      ❤️

    • @sajidadastigeer310
      @sajidadastigeer310 2 ปีที่แล้ว +1

      Yeah 👍

    • @fitandtour621
      @fitandtour621 2 ปีที่แล้ว +9

      கனவில் நீ செய்த குறும்பை நான் செய்யவா.......?

    • @sulthanuduman271
      @sulthanuduman271 2 ปีที่แล้ว

      ggggggggggggggggg

  • @vigneshwart4656
    @vigneshwart4656 3 ปีที่แล้ว +158

    சொர்க்கத்திலே சேர்க்கின்றதே உன் ஞாபகம்.....
    Nostalgic moment 💗

  • @hemanadhankutti391
    @hemanadhankutti391 ปีที่แล้ว +253

    Listening 🎧 for year's, happy that this song got it limelight by love today ❤️

    • @gideonkarthik
      @gideonkarthik ปีที่แล้ว +1

      True....there are a lot of such songs...serene music era

    • @gmathanmbbs5366
      @gmathanmbbs5366 ปีที่แล้ว +1

      200th like

  • @devaprakash3335
    @devaprakash3335 ปีที่แล้ว +95

    After love today who and all kept this Gem as ringtone 😌✨

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan ปีที่แล้ว +399

    யார்? இந்த பாடலை 2024ல் கேட்கிறீர்கள்...? ஒரு லைக் போடலாமே.....❤

    • @parameswaria1031
      @parameswaria1031 ปีที่แล้ว +3

      Neeyum intha pattatha ketiya❤

    • @AyappanRadhakrishnan
      @AyappanRadhakrishnan ปีที่แล้ว +1

      ​@@parameswaria1031 Yes da Pondattiiiiii ❤😘❤

    • @murugesans4927
      @murugesans4927 11 หลายเดือนก่อน +1

      பல முறை...

    • @jasjas8476
      @jasjas8476 7 หลายเดือนก่อน +1

      My favourite song ya hasband simran fan

  • @harshinivijay8151
    @harshinivijay8151 3 ปีที่แล้ว +549

    90s kids are lucky to have beautiful songs

  • @chethan_M7
    @chethan_M7 ปีที่แล้ว +54

    'love_toady' படம் பார்த்த பின் இந்த பாடலை பார்க்க வந்தவர்கள் சங்கம்

  • @RajeshKumar-wx2dr
    @RajeshKumar-wx2dr 3 ปีที่แล้ว +120

    இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள் இந்த உலகத்தில் ஒரு அதிசயம்

  • @abinaya3033
    @abinaya3033 ปีที่แล้ว +180

    love today movie paathutu ,song kekaravanga oru like podunga🙋‍♀️

    • @kavi..1139
      @kavi..1139 ปีที่แล้ว

      Enna different

    • @saran5920
      @saran5920 ปีที่แล้ว +2

      Hii

    • @VIGNESHK28
      @VIGNESHK28 ปีที่แล้ว

      Love today movie Klum intha song Kkum enna different

  • @Bharath_Raja_
    @Bharath_Raja_ ปีที่แล้ว +131

    Value of long distance relationship ❤️ only 90s kids can feel this song ❤️😎

  • @abinayaa4338
    @abinayaa4338 ปีที่แล้ว +95

    All r saying after love today ...But even before that this was my fav song of prabhu deva from my childhood.. 😊😊😊😊💐💐by Prabhu deva fan..😊Thanks to pradeep bro to bring back this into all of us😊😊

    • @chkkomchkkom3123
      @chkkomchkkom3123 ปีที่แล้ว

      Hii

    • @chkkomchkkom3123
      @chkkomchkkom3123 ปีที่แล้ว

      Hi

    • @sathishk2726
      @sathishk2726 ปีที่แล้ว +2

      Absolutely

    • @yangyang-kl4zl
      @yangyang-kl4zl ปีที่แล้ว +2

      Same here 😊😊😊😊 my all time favorite from childhood

    • @nareshname8142
      @nareshname8142 ปีที่แล้ว +3

      Andha love today pathutu vandhu comment panna vandhavungala mostly 2k kids only 90s kids know the value of this song

  • @BrittoMJ
    @BrittoMJ ปีที่แล้ว +173

    2K Kids :Came here after Love today movie
    Only 90's Kids are the Regular Visitors here 😅❤

    • @jothikannan7512
      @jothikannan7512 ปีที่แล้ว +5

      Me too brother. One of my favorite song in my Playlist.

    • @Prettystar22
      @Prettystar22 ปีที่แล้ว +2

      Exactly evergreen favourite 😍

    • @Kmad_1234
      @Kmad_1234 ปีที่แล้ว +2

      🙌💖🌝

    • @sathishk2726
      @sathishk2726 ปีที่แล้ว +2

      My all time favorite

  • @appur2536
    @appur2536 ปีที่แล้ว +41

    Sujatha Mam what a melting voice.. Wowww 😍😍❤

  • @pauld1588
    @pauld1588 ปีที่แล้ว +61

    forgotten gem of Ilayaraja.. how many of you came here after watching 2022 Love today movie.. 🙂

    • @chevlott
      @chevlott 4 หลายเดือนก่อน

      Karthik raja composed this song

  • @mohang.chander363
    @mohang.chander363 ปีที่แล้ว +4

    Ilayaraja's Nostalgia magic indha song layum thavaravillai.
    Tamil padam endraale PAATTUM DANCE'M dhaan. 2010 varaikkum enjoy panninom. Indru adhu illai. Ilayarajavum illai. Periya Varutham.

  • @Samy-lv1fd
    @Samy-lv1fd ปีที่แล้ว +42

    After love today movie ringtone pathutu intha song theydi vanthavanga yethana peru irukinga🤩💥

  • @sangeethageetha9829
    @sangeethageetha9829 3 ปีที่แล้ว +64

    எந்தன் குரல் கேட்டால் என்ன தோன்றுது உனக்கென்ன தோன்றுது ooo நேரில் பார்க்க சொல்லி என்னை தூண்டுது அது என்னை தூண்டுது எனக்கு ரொம்ப புடிச்ச வரி ❤️❤️❤️ I miss u shakti long distrance relationship is tha best love ❣️

  • @nithyapriaynka.m1407
    @nithyapriaynka.m1407 3 ปีที่แล้ว +256

    unni sir & sujatha madam. .. voice awesome now 2021..still it's cool to hear. ..
    my school time songs...

    • @velmurugan-id3ob
      @velmurugan-id3ob 3 ปีที่แล้ว +2

      Yes

    • @karanthanuska3768
      @karanthanuska3768 2 ปีที่แล้ว +1

      Oooooooo🤔🤔🤔🤔🤔

    • @abdzire_94
      @abdzire_94 ปีที่แล้ว

      ​@@velmurugan-id3ob Same Kindergarten Memories Pre Level

  • @mysticamomskitchentamil7945
    @mysticamomskitchentamil7945 4 หลายเดือนก่อน +1

    1.43 that flute portion was amazing and Wat a composing

  • @veeranithiveera3823
    @veeranithiveera3823 2 ปีที่แล้ว +39

    மனதை உருக்கிய பாடல் 👍💕

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn ปีที่แล้ว +13

    Yarellam love today pathutu indha song paaka vandheenganu ketu cringe panna virumbala yena indha song epavumey regular ah kekuradhudha ❤️

  • @tn19englishguide36
    @tn19englishguide36 ปีที่แล้ว +6

    இப்போதான்டா லவ் டூடே வந்தது...90'S எங்களுக்கு One of the favorite song da...

  • @RajeshKumar-wx2dr
    @RajeshKumar-wx2dr 3 ปีที่แล้ว +52

    இசை, பாடல் வரிகள், மற்றும் குரல் மிக அருமை

  • @shanmugam5892
    @shanmugam5892 ปีที่แล้ว +38

    Maestro Illayaraja composed this song when turned around 60 plus.jus incredible

    • @tamilnews7645
      @tamilnews7645 ปีที่แล้ว

      பாடல் மிகவும் அருமை. நான் 90 கிட்ஸ் காலையில் எழுந்ததும் அன்று சன் டீவியில் இந்த பாடலை கேட்டு தான் எழவது வழக்கம்.. பழைய நினைவுகள் அனைத்தும் இன்றும் இப்பாடலை கேட்கும்போது வந்து செல்கின்றது..

    • @chevlott
      @chevlott 4 หลายเดือนก่อน

      @@tamilnews7645 Karthik raja composed this song

  • @arunrajakumar
    @arunrajakumar ปีที่แล้ว +64

    One of the underrated gem of a voice Sujatha mam ❤️❤️❤️

  • @senthamilselvansenthamilse176
    @senthamilselvansenthamilse176 ปีที่แล้ว +4

    Ok done, love today movie kku apparam yar entha ringtone na vachuerukkurigga ❤️

  • @kalain8970
    @kalain8970 3 ปีที่แล้ว +140

    Sujatha mam really owned many songs in late 90s early 2000s. Magical voice alongside Chitra Amma

  • @mnriyas
    @mnriyas ปีที่แล้ว +11

    Ethana... Peer... Lovetoday... Movie... Pathuttu... Song... Kekkavathigaa...

  • @vrvsundaram
    @vrvsundaram ปีที่แล้ว +7

    தூரத்திலே கேட்கின்றதே நாதஸ்வரம்!...
    ஒரு யோகியின் அனுபவம்...
    காதலும் ஓர் யோகம்..
    நினைவுகள் உன்மேல் ஓர்மம்!

  • @muthukumar4581
    @muthukumar4581 2 ปีที่แล้ว +7

    பாடலும் .இசையும். .படமாக்கிய விதமும்.. கொள்ளை அழகு.பார்த்த வுடன்.ஒரு. உற்ச்சாகம் நிஜமாகவே வருகிறது . ♡..♡..♡.

  • @sonysonia9298
    @sonysonia9298 3 ปีที่แล้ว +113

    90's songs always speachless songs💖💖

  • @haridharshan4616
    @haridharshan4616 ปีที่แล้ว +12

    But pradeep's playlist ❤🤣💯
    1. Kadhal neethana
    2. Ennodu ne irunthaal
    3. Maamaney unna thaangamal
    4 elanthapalam elanthapalam
    5. Chi chi chi.... enna pazhakam idhu
    6. Dhool song
    7. Macha meesa veeciduvaan
    8. Arjuna arjuna
    9. Dippam dappam
    10. Breakup song from naan sirithal
    If anything mistake kindly correct plzzz....

  • @arjunjeevarasah4139
    @arjunjeevarasah4139 2 ปีที่แล้ว +3

    😘என்ன Music டா....!!!😍😍😍🎶🎶🎶 😍😍😍😍😍

  • @kabilanmaxwell5796
    @kabilanmaxwell5796 ปีที่แล้ว +7

    LOVE TODAY படம் பார்த்துட்டு நேரா இங்க தான் வரேன்

  • @souravprasanna
    @souravprasanna ปีที่แล้ว +24

    Love today movie ringtone kettutu indha song kekavandhavanga ellarum kai thookunga 🙌

  • @Rajuraj-xp7jr
    @Rajuraj-xp7jr ปีที่แล้ว +33

    After love today movie i came here😍

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI 3 ปีที่แล้ว +28

    Wowwwww... vintage Prabhu Deva wit his style of beard!!! 😍
    Fact is he is too smart & handsome with tat beard... agreed???

  • @Maqbul_11
    @Maqbul_11 ปีที่แล้ว +3

    Love today movie paathudu Aii intha paadu nalla irukkey nu kekkaa vantaen

  • @dhanyaseetharaman8217
    @dhanyaseetharaman8217 ปีที่แล้ว +65

    Love today movie pathu intha song pakka vanthavanga oru like podunga 😁

    • @baby_su_ss
      @baby_su_ss ปีที่แล้ว

      Yen adhuku idhukum ena iruku🙄

    • @muniyasamyr1014
      @muniyasamyr1014 ปีที่แล้ว

      @@baby_su_ss unakku ena ipoo

  • @shaktivel9048
    @shaktivel9048 ปีที่แล้ว +5

    Viewing after watching.. love today 😀

  • @truth502
    @truth502 ปีที่แล้ว +21

    Sujatha mam 🤩 what a dynamics in her voice 🔥❤️

  • @mathavimeetrun2237
    @mathavimeetrun2237 ปีที่แล้ว +5

    Love today movie pathadu vanthathula irunthu.. I think addicted this song

  • @vinothinikannan208
    @vinothinikannan208 ปีที่แล้ว +2

    Intha song kettalaee oru energy vandhurum....kettu paditaee work pannalam

  • @mahikrishnan3255
    @mahikrishnan3255 ปีที่แล้ว +3

    Legend Chorography.... Prabhu Master 😍😘 2023/3 fresh...❤️

  • @deezlife1437
    @deezlife1437 ปีที่แล้ว +20

    After watching love today movie
    Here to watch this song ❤

  • @senthilnathansathya8743
    @senthilnathansathya8743 2 ปีที่แล้ว +138

    Best song to watch out after engagement. Best moments waiting for the marriage date

  • @meenukutty8523
    @meenukutty8523 2 ปีที่แล้ว +11

    சொர்க்கத்தில் சேர்க்கின்றதே..... உன் யாபகம்.......எனக்கு பிடித்த வரிகள்....❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sharvic4316
    @sharvic4316 8 หลายเดือนก่อน +1

    வாழ்வின் இறுதி நாட்களில் தினமும் என்னை புது உணர்வு தருவதை இளையராஜா தன் வரமாக கொடுத்த இந்த பாடல் தேசிய கீதமாக

  • @harishkumarthangavel957
    @harishkumarthangavel957 4 หลายเดือนก่อน

    90s kae return pona madiri feel ah irukku paa... Sema.. ❤

  • @mhdrifkan2376
    @mhdrifkan2376 ปีที่แล้ว +7

    Love today padam paathutu indha song keka wandhawaga Like onnu poduga😉

  • @sathikbasha4008
    @sathikbasha4008 2 ปีที่แล้ว +7

    காதல் நீதானா என் காதல் நீ தானா உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா அருமையான வரிகள்

  • @Fahath_Haris
    @Fahath_Haris ปีที่แล้ว +12

    Unnikrishnan has a special voice.. indeed,❤️💕🎶🎼🎵🎹🎤🎸🎧🥁

  • @kalikali5549
    @kalikali5549 ปีที่แล้ว +2

    நாங்கலாம் அதுக்கு முன்னாடியே பாத்த பாட்டு இது

  • @Itube5
    @Itube5 ปีที่แล้ว +22

    Love today pathutu vanthu intha pattu kekravanga like pannunga

  • @krishkarthick90
    @krishkarthick90 ปีที่แล้ว +6

    Love today paartha apro indha song mind la odite irke..❤️

  • @thilakmedia7124
    @thilakmedia7124 4 หลายเดือนก่อน +5

    School படிக்கும்போதே இந்த பாட்டுக்கு fire🔥 விட்டோம்.. ஆனா, நீங்க என்னடா அப்படின்னா ?? After "Love Today Filem-னு Comments பன்னிட்டு இருக்கீங்க?? என்னடா உலகம் இது......

  • @ktt168
    @ktt168 3 ปีที่แล้ว +9

    Simran is good dancer
    Enthan kural keddal unaku ena thontuthu
    Neripak pakasoli ennam thonruthu awsome line

  • @thalapathyprabhu198
    @thalapathyprabhu198 ปีที่แล้ว +1

    Indha patta Kodaikanal tour poanappa evening 6 o'clock kettan.appo andha climate kku semaya irundhuchi

  • @kamatchikama5774
    @kamatchikama5774 หลายเดือนก่อน +2

    90s favourite song me😊❤

  • @prakash8344
    @prakash8344 11 หลายเดือนก่อน +3

    I love this song from childhood ..... fantastic pai,song

  • @ommuruga6801
    @ommuruga6801 3 ปีที่แล้ว +8

    Calenderil thethikalai ennukindren😍😍 naalum.....thoorathiley ketkindrathey nathaswaram.....nice line

    • @sksivasksiva5291
      @sksivasksiva5291 3 ปีที่แล้ว

      Colengdanin vidhigalai ennukindren naalum

  • @ramyaravichandran5083
    @ramyaravichandran5083 ปีที่แล้ว +5

    Old memories ❤...evlo time ketalum sweet 😊

  • @snishalini8397
    @snishalini8397 ปีที่แล้ว +2

    Nanum love today movie pathututha intha songku addict...IPO yennoda Ring tone this song tha,🤗🤗

  • @selvamgnanasekaran2773
    @selvamgnanasekaran2773 ปีที่แล้ว +9

    Sujatha Mohan voice 🔥

  • @MrTubeyoucomment
    @MrTubeyoucomment 4 หลายเดือนก่อน +2

    When Rahman was at his peak, Raja kept on delivering his classics. This is one such...

  • @wesleyprabu3924
    @wesleyprabu3924 2 ปีที่แล้ว +26

    ஆண் : என்ன கனவு
    கண்டாய்
    பெண் : நீ வந்தாய்
    முத்தம் தந்தாய்
    ஆண் : பதிலுக்கென்ன
    தந்தாய்
    பெண் : போ போ போ
    சொல்ல மாட்டேன் போ
    ஆண் : கனவில் நீ செய்த
    குறும்பை நோிலே நான்
    செய்யவா
    பெண் : கனவின் முத்தங்கள்
    காயவில்லையே அதை சொல்லவா
    ஆண் : பாா்க்காமலே
    கேட்காமலே போகின்றதே
    காலம்
    பெண் : சொா்க்கத்திலே
    சோ்கின்றதே உன் ஞாபகம்

  • @rajmk3
    @rajmk3 ปีที่แล้ว +10

    English Subtitle:
    Man: Are you love?
    Love is you
    Eyes to see
    I got it
    I forgot your face
    Sandalwood is the face
    Soaked saffron
    Heaven and my earth
    To you
    Girl: Are you love?
    Love is you
    Eyes to see
    This is Kenena's heart
    One is here and there
    I will give you the story
    Sumandru and the sky are alive
    My earth is also yours
    Man: Are you love?
    love is you
    Group : ………………………………..
    Male: Whose voice?
    What appears when asked
    What do you think?
    Girl: Oh... look at Noil
    Tell me and motivate me
    It touched me
    Man : Quillin who doesn't listen
    Hear your voice
    In the word
    Girl: We will talk
    Lying is poetry
    So in our love
    Male : Dates in the calendar
    I think the day
    Woman: Far away
    Nataswaram is listening
    Man: Are you love?
    Love is you
    Eyes to see
    got it
    Woman: This is the heart
    One is here and there
    I will give you the story
    Be alive
    Man: The sky is mine
    The earth is yours
    Girl: Are you love?
    Love is you
    Eyes to see
    got it
    Man: What a dream
    you saw
    Girl: You came
    You gave me a kiss
    Man: What is the answer?
    father
    Girl: Go go go
    I won't tell you
    Man: You did it in your dream
    I am naughty
    do it
    Girl: Kisses of dreams
    It doesn't hurt to say it
    Man: Don't look
    It goes without asking
    Period
    Woman: In heaven
    Your memory is sad
    Man: Are you love?
    Love is you
    Eyes to see
    got it
    Woman: This is the heart
    One is here and there
    I will give you the story
    Be alive
    Man: The sky is mine
    The earth is yours
    Girl: Are you love?
    Love is you
    Eyes to see
    got it

  • @nandhumuthu230
    @nandhumuthu230 3 ปีที่แล้ว +135

    Mostly fav songs for 90sKids .

  • @kanmanichandran9137
    @kanmanichandran9137 ปีที่แล้ว +3

    I love ur selection for this song in love today....high light of this movie......ovvoru sceneum sethukki eduthrukararu pradeep😃😍

  • @Patharaikudipasanga
    @Patharaikudipasanga ปีที่แล้ว +4

    Love Today Vibeuu....💞tq Pradeep For Giving A reWatchh

  • @senthilkumardevadharshan5147
    @senthilkumardevadharshan5147 3 ปีที่แล้ว +46

    I just imagine my school day's and this song. 🤩

  • @Mahalax22
    @Mahalax22 ปีที่แล้ว +5

    After luv 2day..❤️🤩😍

  • @ajharwoods1974
    @ajharwoods1974 ปีที่แล้ว +6

    I just remembered this song and I came here to watch it's my favourite song.

  • @anithanithya297
    @anithanithya297 5 หลายเดือนก่อน +2

    Love today pakuradhuku munnadi hae edha song my fav

  • @dharshan6417
    @dharshan6417 ปีที่แล้ว +3

    Love today pakuradhuku munnadiye therinajavanga dha 90s kid 🤗

  • @ananda7230
    @ananda7230 ปีที่แล้ว +18

    Love Today படம் பாத்துட்டு இந்த Song கேக்க வந்தவங்க Like போடுங்க

  • @yoge__97
    @yoge__97 ปีที่แล้ว +3

    School padikum pothu radio la casette potu keta niyabagam...😇😇😇 golden days

  • @tkmbeats2570
    @tkmbeats2570 ปีที่แล้ว +3

    *Love today* movie pathudu ...song kekkavanthavungaala..neengaa

  • @selvamselvi9919
    @selvamselvi9919 2 ปีที่แล้ว +29

    No WhatsApp No sms that was golden days of true lovers

  • @deepdeek
    @deepdeek ปีที่แล้ว +20

    Maestro Musical is Not a Music its Magic😇🔥

  • @SKaran-rn8um
    @SKaran-rn8um 2 ปีที่แล้ว +24

    Unni g voice 😢❤️. Deadly fan of him. My guru ji

  • @mrjerry6480
    @mrjerry6480 ปีที่แล้ว +7

    Love today movie watching after yaarla intha song keaka vanthinga🥰❣like panunga

  • @sarvamumyuvan5217
    @sarvamumyuvan5217 ปีที่แล้ว +2

    Love today movie paakalana Ipdi oru melody song erukkuney theriyama poierukkum☺️👌💟❤️🤍💙

  • @renjithmt24
    @renjithmt24 ปีที่แล้ว +2

    Super song ,,, കേരള

  • @prasadramakrishnan9420
    @prasadramakrishnan9420 ปีที่แล้ว +10

    After watching love today addicted to listen this song in repeated mode... ❤️