Dmart Tamil comedy shorts

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 2K

  • @kaviyarasu6
    @kaviyarasu6 2 ปีที่แล้ว +4732

    சரியா சொன்னிங்க மக்கள் அதிகம் வாங்க தொடங்கிய உடன் அவர்கள் இழிவான செயலை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் மக்களும் ஏமாறாமல் இருப்பதாக நம்ப வைத்து தொழில் செய்வார்கள்.இப்படி தான் அம்பானி தொழில் செய்து வலம் வந்து கொண்டு இருக்கிறார்😷

    • @shortsyt1640
      @shortsyt1640 2 ปีที่แล้ว +72

      Unganaala mudinja neengalum panunga.....

    • @guruvigneshwar6145
      @guruvigneshwar6145 2 ปีที่แล้ว +101

      Business nalae athuthan. Oru game la opponent ah vida nan better ah perform panna than ennala win panna mudiyum. Business ngarathu social service kidaiyathu, so i need profit. Consistent ah profit varanumna compatiter mudinja alavu kammi pannunathan mudiyum. Ithula enna thappu? Ambani kudukara net ah use panni than nee intha comment yae potruka.... Unaku vakkiruntha nee oru communication company start panni, life long free ah sim and net kudu, atha vanga first aalu nana than irupen. Unnala mudiyathuna moodikitu iru... Ambani jio kondu varakku munnadi 1 GB net 1 week ku 29 rs. Aircel la. Ana iniku 1.5 GB per day, 28 days ku 239 rs than nan potu use panren. Aircel ah compare panrapo enaku jio thana best. Jio intha scheme ah introduce pannathuku aprm airtel udanae nanum athae price ku tharenu solran,. Airtel um athuku munnadi varaikum athiga rate than vechurunthan. Rate kammiya kudukka mudinjum kudukkatha airtel unaku yokkiyam. Ambani mosama? Situation ku ethu fit ah iruko, athuthan survive pannum. Ithu nature.

    • @dreamsindia6073
      @dreamsindia6073 2 ปีที่แล้ว +29

      உன்னால முடுஞ்சா நீயும் pannu

    • @thilakvideos2332
      @thilakvideos2332 2 ปีที่แล้ว +27

      Ur right bro. Example : Jio network

    • @arul766
      @arul766 2 ปีที่แล้ว +20

      Example: Jio, Airtel

  • @premkumarkalimuthu8556
    @premkumarkalimuthu8556 2 ปีที่แล้ว +46

    உலக உண்மைகளை உரைக்க சொல்ல ஒரு வழி காமடி ,, very good

  • @gowtham7947
    @gowtham7947 2 ปีที่แล้ว +155

    மாகா பிரபு இங்கயும் வந்துடீங்களா …❤️🔥💫

  • @sangeethaangel7112
    @sangeethaangel7112 2 ปีที่แล้ว +205

    Evlo periya vishyam u explained it in a very simple wayyy👍👍 hats offf

  • @sanjeevmurugesan8861
    @sanjeevmurugesan8861 ปีที่แล้ว +117

    😂😂😂"மூட்டு குட்றா"Ultimate😂😂😂

  • @mohammedzayd55
    @mohammedzayd55 ปีที่แล้ว +21

    நீங்க படத்துல நடிச்சா Villain role க்கு super ஆ suit ஆகுவிங்க bro

  • @boopathysurya982
    @boopathysurya982 2 ปีที่แล้ว +629

    அமாவாசை ஸ்டைல் : இந்த பொட்டி கடைல முடிச்சுபுடுவன்.
    Vera lvl thalaiva mass

    • @copypastecinemas
      @copypastecinemas ปีที่แล้ว +3

      Amazon said the same thing when they came to India. Now they have the plen to have tie-up with potti kadai’s. Potti kadai Elam avalo seekiram pogaathu .

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 9 หลายเดือนก่อน

      நம்பி கொண்டே இருங்கள்.
      ஈரோட்டில் கண்ணன் டிபார்மென்டல் ஸ்டோர் என்ற பல நகரங்களில் கிளைகளுடன் இநருந்த கடை இன்று ரிலையன்ஸ் கையில்!! கண்ணன் ஸ்மார்ட் ஸ்டோர் என்ற பெயருடன், பெட்டிக்கடைகள் எம்மாத்திரம்?@@copypastecinemas

    • @Meditativechords
      @Meditativechords 5 หลายเดือนก่อน

      Bbbhbbhhggbhb b v tech support b​@@copypastecinemas

  • @rubeshkumar3899
    @rubeshkumar3899 ปีที่แล้ว +11

    I am watching your videos
    Last 6 months....
    Its impressed....
    Trading la konjam use aaguthu and world class business yum understand panna mudiyuthu..

  • @naninonikoni2564
    @naninonikoni2564 ปีที่แล้ว +56

    புண்ணாக்கு தவுடு பிஸ்கட் sema Anna periya level வருவீங்க sema acting ungaluku language modulation vera extra awesome nov

    • @sivag2032
      @sivag2032 10 หลายเดือนก่อน

      Mix of Colorbell,Counterbell and Katappa

  • @SinglesFoodFactory
    @SinglesFoodFactory ชั่วโมงที่ผ่านมา

    தவிடு குடுறா 🔥நீ கலக்கு சித்தப்பு 🙏best wishes from singles food factory youtube channel ❤

  • @nishasha4723
    @nishasha4723 ปีที่แล้ว +281

    ❤ தலைவா ❤❤உண்மையிலேயே மிக தைரியம் தான் 😍😍 அப்படியே ஏதேனும் தீர்வும் சொல்லுங்கள் அடுத்த முதல்வர் நீங்கள்தான் 😅😍

    • @humanitywins2190
      @humanitywins2190 5 วันที่ผ่านมา

      theerva than avare maraimugama solitaire...
      increase local potti kadai bussiness- kirana walas.
      it will increase our local domestic economy.. not corporate pocket

  • @hafeezfacts6864
    @hafeezfacts6864 2 ปีที่แล้ว +3571

    That "Punnaaku thavudu biscuit" was like decent bad word 😂😂

    • @Indian-hr1gu
      @Indian-hr1gu 2 ปีที่แล้ว +7

      So....

    • @kbd___7
      @kbd___7 2 ปีที่แล้ว +4

      100

    • @mohanalakshmi4817
      @mohanalakshmi4817 2 ปีที่แล้ว +22

      No, he is correct, because thavudu meaning is punnaaku

    • @sbad2588
      @sbad2588 2 ปีที่แล้ว +47

      @@mohanalakshmi4817 😅😅 தவிடு -நெல்லை மூடி இருக்கும் மேல் தோல்.2ம் பிரிந்தால் அரிசி, தவிடு.மேல் தோலை உமி என்றும் சொல்லலாம்.மாட்டுக்கு பயன்படும் தவிடு அரைக்கப்பட்டிருக்கும்.பிண்ணாக்கு என்பது எண்ணை வித்துக்களை(நிலக்கடலை, எள், தேங்காய் போன்றவை) அரைத்து எண்ணை எடுத்தபின் மீதமாகும் கழிவு.புரிந்ததா சகோதரி?

    • @darkmattergamer2748
      @darkmattergamer2748 2 ปีที่แล้ว

      😂

  • @selvinambi8804
    @selvinambi8804 2 ปีที่แล้ว +114

    மிக மிக உண்மையான ஒன்று.டிமார்ட் மட்டும் இல்ல நீங்களும் ஒரு நாள் ஹிட் ஆகிடுவிங்க

  • @விழித்திடுதமிழா
    @விழித்திடுதமிழா 2 ปีที่แล้ว +72

    Dmart la எல்லா பொருட்களும் 50,100 தான் ஆரம்ப விலை
    சாதரணமா போனவே 2000-3000 செலவு ஆகிடும்

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 9 หลายเดือนก่อน +6

    யய்யா.. தில்லுய்யா❤❤❤❤❤ஆனா உண்மைய்யா..

  • @moinmonisha2132
    @moinmonisha2132 ปีที่แล้ว

    உங்கள் முயற்சி மிகவும் அருமை எதிர்த்து நிற்பவர்கள் திறமையானவர்கள் துணிந்து எதிர்க்கிறீர்களே நீங்கள் கண்டிப்பாக வேற்றியாளர்

  • @rajasekars7817
    @rajasekars7817 2 ปีที่แล้ว +48

    அடேங்கப்பா என்னாமா யோசிக்கற!...
    அதில அந்த கடைசி நொடி...
    அருமைடா நண்பா...

  • @aruljebaraj1659
    @aruljebaraj1659 2 ปีที่แล้ว +14

    Content thaandi unga performance super bro👌🏻👌🏻

  • @ramalingamm7396
    @ramalingamm7396 2 ปีที่แล้ว +10

    Anne.. Sathyaraj sir style.. semma 👍😀😀

  • @sherwin.s5353
    @sherwin.s5353 2 ปีที่แล้ว +13

    அருமையான விளக்கத்திற்கு நன்றி இது உண்மை Bro

  • @Salaga_Daari
    @Salaga_Daari ปีที่แล้ว +175

    Expression bro. Killing it.
    I am kannadiga. Accidentally came across this video.
    RESULT - SUBSCRIBED.

  • @mohammedyaseen1898
    @mohammedyaseen1898 2 ปีที่แล้ว +7

    Expression, acting and content everything is nice...Please upload more shorts like this... Your Coimbatore slang is very nice to hear...

  • @gamer-zq7hq
    @gamer-zq7hq 2 ปีที่แล้ว +6

    BRO SATHYARAJ SIR MAARI ACT PANDRINGA BRO VERA LEVEL......👏👍

  • @mohamednafilashif.m6752
    @mohamednafilashif.m6752 2 ปีที่แล้ว +37

    That native village slang (language of DMart) is awesome...

  • @Selvi_Berish
    @Selvi_Berish ปีที่แล้ว +1

    சுப்பர்❤❤❤❤❤❤💖💖💖💖💖

  • @yuvaraj2148
    @yuvaraj2148 ปีที่แล้ว +1

    கூறுவது உண்மை என்று தெரிகிறது ஆனால் மக்கள் மாறுவது என்பது அதிசயம்தான்

  • @muruganmani6023
    @muruganmani6023 ปีที่แล้ว +4

    தவுடு. ... சிறப்பு தம்பி வாழ்த்துக்கள்

  • @selvakumar9491
    @selvakumar9491 2 ปีที่แล้ว +579

    💯 உண்மை உதாரணம் jio sim card இந்த தலைமுறையினர் நன்கு அறிவார்கள்

    • @nithyadevi8444
      @nithyadevi8444 2 ปีที่แล้ว +9

      Aama. Jio is a fraud one.. i realized. Bro

    • @mayilainanban9414
      @mayilainanban9414 2 ปีที่แล้ว +2

      Yes bro

    • @ammuammu-nz6lg
      @ammuammu-nz6lg 2 ปีที่แล้ว +6

      First eh na guess pannen jio va enga v2la yarum Vanga vidala nan jio sim ah ethu onnu easy ah kedaikutho athu romba aabathanathu

    • @karthikeyan.p4387
      @karthikeyan.p4387 2 ปีที่แล้ว

      Dai badubgala jio sim varathuku munadi namba la 1 gb ah 263 ila 298 ku vangunom airtel aircel idea nu nmabala emathunaga da maranthutingalaa

    • @vmohan3323
      @vmohan3323 2 ปีที่แล้ว +30

      Jio mattum varalina unga uru aircel Airtel karan 5 rs ku 20 mb kuduthurupan atha vechutu jolly ah irunthurupinga ... Entha aircel karan kitta thatta 10 lakhs customer ah apadiye ambonu vettutu poitan

  • @aishwaryapropertiesmanikan2636
    @aishwaryapropertiesmanikan2636 2 ปีที่แล้ว +374

    நண்பா பத்திரமாக இருங்கள். ஏன் என்றால். கார்ப்பரேட் கும்பல் மிகவும் மோசமானவர்கள். உண்மையை உரக்க சொன்னதிற்கு நன்றி.

    • @sakthi3583
      @sakthi3583 2 ปีที่แล้ว +7

      Yes corporate mosam tha
      But nama strong ah irundha andha corporate ea nama ooda vitralam

    • @mani-zm8zx
      @mani-zm8zx 2 ปีที่แล้ว +5

      @@sakthi3583 vaipu illa rasa , comment panra nama tha fst ah poi line la neppom

  • @zahuruddinsheikh2814
    @zahuruddinsheikh2814 ปีที่แล้ว +2

    His expressions are awesome. the way he said "seri!" was epic 😂

  • @flute_krishnak.k2695
    @flute_krishnak.k2695 ปีที่แล้ว

    அட சண்டால vera level action..good message 👍

  • @prabakarank5285
    @prabakarank5285 2 ปีที่แล้ว +4

    Sema Dhillu(Kusumbu) thala eppothum unakku
    Keep it up 😉😉

  • @dhineshp3879
    @dhineshp3879 2 ปีที่แล้ว +10

    Ultimate da 😂😂… Elam theriyum da muditu kudu 🤣

  • @appumlog
    @appumlog 2 ปีที่แล้ว +15

    காந்திபுரம், டவுன்ஹால்,சிங்காநல்லூர்,பொள்ளாச்சி போன்ற இடங்களில் உங்கள் வீடியோவை பெரிய திரையில் ஒளிபரப்பி விழிப்புணர்வு கொடுக்கணும்

    • @AP-ib1uh
      @AP-ib1uh 2 ปีที่แล้ว

      திண்டுக்கல் லிலும் இதை உரக்க சொல்லுங்க

  • @LithiyashriN
    @LithiyashriN วันที่ผ่านมา

    Unmaigalai urakka sollum annanuku jai ❤❤❤😂😂

  • @keerthim-cl7mm
    @keerthim-cl7mm 10 หลายเดือนก่อน +1

    Crt ah sonninga 😊😊😊

  • @kirankumarraghavaiah
    @kirankumarraghavaiah 2 ปีที่แล้ว +12

    The way this was made is amazing and it's the reality...Thanks.. Put more videos of this kind..

  • @pavithrarajesh7723
    @pavithrarajesh7723 2 ปีที่แล้ว +35

    நான் என் குழந்தைக்கு பிஸ்கட் மற்றும் சாக்லேட் குடுக்கும் பழக்கவக்கங்களை பழக்கவில்லை. ஆனால் பிற வீடுகளுக்கு செல்லும் போது அவர்கள் குடுக்கும் முதல் தின்பண்டம் இந்த பிஸ்கட்தான்.
    நாம் ஒருவர் மட்டும் மாறினால் பத்தாது, அதில் எந்த நன்மையும் இல்லை என்பதை அனைத்து பெற்றோர்களும் புரிந்துகொள்ள வேண்டும். 4 வயதாகும் என் மகளுக்கு மற்ற குழந்தைகள் போல எந்த சொத்தை பற்களும் இல்லை. அழகான வெண்மையான பல் வரிசை உள்ளது, இன்று வரை பல் மருத்துவரிடம் சென்று காட்டியதில்லை, ஒரு நாள் கூட வயிற்று வலி வந்ததில்லை.
    புரிந்து கொள்வோம், நன்மை அடைவோம்.

    • @babupratheeshkumars1603
      @babupratheeshkumars1603 ปีที่แล้ว

      👌👌👌👌👌👌👌👌👌👌

    • @mycatsiblings
      @mycatsiblings ปีที่แล้ว

      என்ன தின்பண்டங்கள் கொடுக்கிறீங்கம்மா

  • @sakthikumaran_4791
    @sakthikumaran_4791 2 ปีที่แล้ว +7

    You are really really talented bro❤️
    Keep rocking ✨💫

  • @JeevaSri-jr5ru
    @JeevaSri-jr5ru 12 วันที่ผ่านมา +1

    Vara Mari 😂😂😂😂

  • @guruprasath827
    @guruprasath827 11 หลายเดือนก่อน +2

    சூப்பர் நண்பா உண்மையை கூறியதுக்கு நன்றி.

  • @MuthuKumar-ow1ix
    @MuthuKumar-ow1ix 2 ปีที่แล้ว +4

    Thalaiva vera level 👏👏👏👏👌👌

  • @ayyappansri
    @ayyappansri 2 ปีที่แล้ว +4

    Anna no words to Praise your performance.

  • @saamyk3973
    @saamyk3973 11 หลายเดือนก่อน +4

    Vera level message 💯💯💯 Anna...👌👌

  • @balajiprem2297
    @balajiprem2297 2 ปีที่แล้ว

    Anna yenga irrukenga😅😅😅😅😅😅

  • @viewallinside6045
    @viewallinside6045 2 ปีที่แล้ว +1

    Super na....ungal muyarchiyal manam mahilchiutrathu...
    We love your motivation speech

  • @SHAMSHERA-
    @SHAMSHERA- 2 ปีที่แล้ว +4

    Watched all ur videos in 2 days bro ! Both Funny and informative especially the marketing ones 🤣

  • @VigneshKaushik
    @VigneshKaushik 2 ปีที่แล้ว +31

    This is McDonald's business model. They're not a burger company but a real estate company since they own all their shops in prime locations. DMart follows same tactics.

    • @arrshath
      @arrshath ปีที่แล้ว

      ​@Vignesh Idhelam internet viral la agiduchu.. search pana theriyum !!

  • @Oblck
    @Oblck 2 ปีที่แล้ว +86

    Simple ahh. Next JIO. 🤣🤣🤣

  • @sivasankarisivaraj2950
    @sivasankarisivaraj2950 6 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉 super 👍 brother

  • @abirami3829
    @abirami3829 10 หลายเดือนก่อน

    Ayoo vera level acting and unmayana visayam

  • @sindhushruthi3676
    @sindhushruthi3676 2 ปีที่แล้ว +125

    Wow first time I’m seeing your video your slang expression seriously try big screen bro. Really excellent you have more talent

    • @CheranAcademy
      @CheranAcademy  2 ปีที่แล้ว +15

      Romba nandringa nanba 🙏🏻

    • @Harry83100
      @Harry83100 2 ปีที่แล้ว

      Saptingla

    • @nithujp3048
      @nithujp3048 2 ปีที่แล้ว +2

      Remembers amaidhippadai sathyaraj...🤩

    • @vinothavijayaganth1031
      @vinothavijayaganth1031 2 ปีที่แล้ว +1

      @@CheranAcademy neega makkala naainu solurathu rmb over konjam mathikaga

    • @getreadyforceRmm
      @getreadyforceRmm ปีที่แล้ว

      ​@@vinothavijayaganth1031 athu avar sollalaingo antha company solradhu..😂

  • @worldtraditionalfoods4576
    @worldtraditionalfoods4576 2 ปีที่แล้ว +18

    அப்போ அதுல புண்ணாக்கு தவுடு தான் இருக்கு போல😂😂😂

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 2 ปีที่แล้ว

      Watch healer baskar videos

    • @benabooks
      @benabooks ปีที่แล้ว +1

      இதுல மட்டுமல்ல.. ஹார்லிக்ஸ், காம்ப்ளான், பூஸ்ட் எல்லாமே தவிடு தான். சாக்லேட் பௌடர், இனிப்பு சேர்த்து டேஸ்ட்டா குடுக்குறாங்க..

  • @jaihanuman4270
    @jaihanuman4270 2 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள் அண்ணா....
    மக்களின் அறியாமை கண்களை திறக்கும் முயற்சிக்கு

  • @GuruGuru-yo6kz
    @GuruGuru-yo6kz 2 ปีที่แล้ว +2

    எங்க அம்மா அடி கடி சொல்லுவாங்க தவுட்டு ரொட்டினு இப்ப நீங்கலும் சொல்றிங்க...

  • @jailanyjailany7258
    @jailanyjailany7258 2 ปีที่แล้ว

    உங்கள் அனைத்து முயற்ச்சிகளும் அருமை நண்பா

  • @cutestfaris9133
    @cutestfaris9133 2 ปีที่แล้ว +22

    Last ah thavudu dialogue mass... 🔥🔥

  • @naveenpradeep4590
    @naveenpradeep4590 2 ปีที่แล้ว +5

    Always maligai kada annachi is bestu 🔥❤

  • @twilight0057
    @twilight0057 2 ปีที่แล้ว +6

    Now Dmart in Sulur🤯😂😂😂

  • @umkav4582
    @umkav4582 10 หลายเดือนก่อน +1

    Nee hero da

  • @Rahim-gd9uq
    @Rahim-gd9uq 9 หลายเดือนก่อน

    தலைவனுக்கு இருக்கிற தைரியம் எவனுக்கும் கிடையாது youtuber சூப்பர் ஸ்டார்னா அது நீதான் நீ மட்டும் தான் சரியா எடுத்திட்டு போறே❤i like you 🙏

  • @saravanakumarmurugesan4558
    @saravanakumarmurugesan4558 2 ปีที่แล้ว +160

    Fact fact fact
    Ipo jio vum apiditha 😎😎😎😎
    THIS IS BUSINESS

    • @ashokkumar61118
      @ashokkumar61118 2 ปีที่แล้ว +8

      jio vara munala 1 gb 299 marantutiya world la internet low rate ku kadikurathu india la than

    • @neethiarasan8465
      @neethiarasan8465 2 ปีที่แล้ว +3

      Jio varathuku munadi nee internet use Pani irukka matenu Nala therithu ,1gb internet data Card 149rupees to 199rupees daily 1gb kidaiyathu ,verum 1gb matum tha ,no calls no sms ,only data Card matum entha price

    • @saravanakumarmurugesan4558
      @saravanakumarmurugesan4558 2 ปีที่แล้ว

      @@neethiarasan8465 unmai tha jio vanthula nalha tha airtel la kolla adikiranthu nambha tapichom so atha patthi sola varala ya
      Na enna sonen motha puruinchikoooo boss motha one yr ku 500 kata sonan ippo one yr ku 3000 so atha na sonnen nambha adidit akki vachiruka jio one day use pananum nu pandrom munadi appidi illa airtel la irunthutha ippo nambha la mobile la lite use panirupom athu unnaku tryuma na motha enna sola vara nu puruinchikoooo bosss

    • @1987Rkumar
      @1987Rkumar 2 ปีที่แล้ว +3

      @@saravanakumarmurugesan4558 I paid 1300 per month for base broad band. Jio fiber entry aanathum prices reduced drastically..
      I am now paying 500 for unltd fiber net...

    • @saravanakumarmurugesan4558
      @saravanakumarmurugesan4558 2 ปีที่แล้ว

      @@1987Rkumar nan use pandren na motha enna sola varun ungalm puritha

  • @paappuslove5331
    @paappuslove5331 2 ปีที่แล้ว +38

    Vera level pa....sikiram nalla views varum

  • @hardikpandiya5624
    @hardikpandiya5624 2 ปีที่แล้ว +6

    Jio mathiri... 🤣🤣

    • @Prasath-kw8gl
      @Prasath-kw8gl 2 ปีที่แล้ว +1

      Jio nalla dhan ellam sim um price kammi pannanuga. Jio illana verum 2 gp 500 rupaiku mela vithudu iruppanuga

  • @Ramananify
    @Ramananify 6 หลายเดือนก่อน +2

    Super... Misinformation. MRP ethuku set panranga. Athai meeri periya super market vikka mudiyuma. Britannia Rs.10 BIscuit Rs.40 ku vitha ellarum sunfeast vaanguvanga. Evvalavu startups Biscuit vikka vanthiduvaanga. Amazon, flipkart, big basket ellam thoonguvaangala. India FMCG market enna Moore Market size ah. Competition is the controlling factor in capitalism. Content kidaikalana ethu venumnalum sollalama Sir.

    • @RamA-xl5ne
      @RamA-xl5ne 20 วันที่ผ่านมา

      Exaggerated a iruntha lam,small shop olipathil big shots ellam theliva irukkanga

  • @tsellapandi
    @tsellapandi 2 ปีที่แล้ว +16

    Semma performance bro... & strong msg

  • @nandhagopal7049
    @nandhagopal7049 2 ปีที่แล้ว +5

    Thalaivan vera ragam🤣🔥

  • @arun05101
    @arun05101 2 ปีที่แล้ว +4

    If D Mart thinks like this, another some giant will come with different thinking. So don't worry, no Monopoly in India

    • @Ramkumar-lp4yi
      @Ramkumar-lp4yi 2 ปีที่แล้ว +1

      Jio

    • @chandrun9953
      @chandrun9953 2 ปีที่แล้ว +1

      @@Ramkumar-lp4yi Jio have a tough competitor airtel in market already alongside even govt is helping Vodafone inorder to avoid monopoly situations

  • @GaneshKumar-cq5xh
    @GaneshKumar-cq5xh 2 ปีที่แล้ว +6

    Yesterday I went to dmart just see window shopping seeing the discount price my wife started to purchase 1,2,3....total purchase cost more 1000k

  • @je69je
    @je69je 2 ปีที่แล้ว +11

    Mass pandra Man Nee ❤️🔥🔥

  • @sweathavelu224
    @sweathavelu224 2 ปีที่แล้ว +8

    Public: Dmart sir neenga mindvoice nu nenachitu sathama pesureenga 😂🤣😂😂🤣

  • @yasminfarook2143
    @yasminfarook2143 ปีที่แล้ว +1

    Gold price pathi oru supper video poduga anna... unga videos ellame supper anna. Keep rocking. 🙂

  • @jegadesh9651
    @jegadesh9651 หลายเดือนก่อน +1

    என்ன பண்ணுறது நீங்க சொல்லுவது உண்மையான நிகழ்வு, இதை பார்த்த பிறகு டிமாண்ட் போறதே இல்லைங்கனு என் பொண்டாட்டி சண்டைக்கு வருகிறாள்😂😂😂😂

  • @Genodesigners
    @Genodesigners 2 ปีที่แล้ว +5

    I heard this info first from Helear Basker! Very well played brother!

  • @simsonsilvans9616
    @simsonsilvans9616 2 ปีที่แล้ว +5

    Exactly 💯 super 👌

  • @VigneshVignesh-ks3vh
    @VigneshVignesh-ks3vh 2 ปีที่แล้ว +12

    நான் ஒரே ஒருமுறை அங்கு சென்று பார்த்தேன். விலையில் அந்த அளவுக்கு ஒன்றும் மாற்றம் இல்லை. அதேசமயம் நம்
    தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் கூட அங்கு இல்லாமல் மும்பையில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டு விற்கப்படுகிறது.

  • @dopermine2020
    @dopermine2020 2 ปีที่แล้ว

    your are teaching commerce in very easy way....Well done....keep it up.

  • @VIKINGGamer
    @VIKINGGamer ปีที่แล้ว

    Anno veraa ❤‍🔥level araisiyaal side vandhu avangalaa pathi konjam solluga makkal ku vizhipunaruv varudhanu pakkalam 😅

  • @Manikandan-yo9ph
    @Manikandan-yo9ph 2 ปีที่แล้ว +7

    Subscribed 👍

  • @chhccbnnh
    @chhccbnnh 2 ปีที่แล้ว +8

    OMG 😂😂😂vera lvl 😂

  • @kabaddifun4798
    @kabaddifun4798 2 ปีที่แล้ว +119

    மாஸ் தல

  • @vijayrakshitrakshit2942
    @vijayrakshitrakshit2942 9 หลายเดือนก่อน

    நன்றி தோழர் இதை நான் முன்பே கணித்தது தான் இப்போது பாருங்கள் பேக்கிங் செய்த பொருட்களின் விலை மட்டும் தான் குறைவு மற்றபடி அரிசி பருப்பு பொருள்கள் விலை மற்ற கடைகளின் விலையை விடமிக அதிகம் இது மக்களுக்கு சங்கு ஊத வந்த சாத்தான்

  • @1_percent_upgrade
    @1_percent_upgrade 11 หลายเดือนก่อน +1

    You are the most creative person in youtube, simple and to the point

  • @jimparsons6771
    @jimparsons6771 2 ปีที่แล้ว +6

    I like how he's telling Dey Britannia ♥️🤣

  • @onewaypath8781
    @onewaypath8781 2 ปีที่แล้ว +6

    Bro. Pesame Nadike poidu...

  • @art.of.riding__1696
    @art.of.riding__1696 2 ปีที่แล้ว +37

    Really D mart have there own price chart every product in D mart comes under that price only

  • @ibncreationz8027
    @ibncreationz8027 ปีที่แล้ว

    Highlight "Dey Punnaku Thavudu Biscuit" 😂😂 Vera lvl

  • @Peter25800
    @Peter25800 2 ปีที่แล้ว

    Edhuvaa irundhaalum Franka pesuraru❤️😂😂😂😂

  • @mugeshmugesh4075
    @mugeshmugesh4075 2 ปีที่แล้ว +6

    Thalaivaa🤣🔥🔥🔥🤣🔥🤣🔥🤣🔥🤣✌✌✌✌vera level ✌✌✌✌🤣🤣🤣🤣

  • @Pravin-1907
    @Pravin-1907 2 ปีที่แล้ว +19

    10 years before...I told to everyone to buy groceries in dmart,money will save, now atleast know everyone abt dmart..dmart ku free ah add senjen

    • @XploringInOut
      @XploringInOut 2 ปีที่แล้ว +1

      We should buy from kirana shops. It's trust n mutual understanding these small shops

  • @AshokKumar-kp8nc
    @AshokKumar-kp8nc 2 ปีที่แล้ว +5

    Brother I love this language pls don’t use words like dog even Custumers and delars

    • @andril0019
      @andril0019 2 ปีที่แล้ว +9

      Athu avaru solala! Andha dmart karan soluvanu solraru! Avlo rosam vandha avan kadaila saaman vangathinga!

    • @athietsgamer7270
      @athietsgamer7270 2 ปีที่แล้ว

      @@andril0019 🤣🤣

  • @ram3950
    @ram3950 2 ปีที่แล้ว +1

    Arumai 💯 percentage true true true but not only D Mart

  • @balamuruganr8555
    @balamuruganr8555 2 ปีที่แล้ว

    அதான் இப்ப முப்பது ஒவாயைக்கு விக்கிரானல்லோ.நல்லாருக்கு வாய்ஸ் மாடுலேசன்

  • @mathansujith9644
    @mathansujith9644 2 ปีที่แล้ว +5

    All your videos are awesome bro.

  • @Karthik_view
    @Karthik_view 2 ปีที่แล้ว +13

    Crt bro❤️

  • @viswabhai1812
    @viswabhai1812 2 ปีที่แล้ว +5

    😂😂😂🔥

  • @faiyalahmed741
    @faiyalahmed741 ปีที่แล้ว +1

    Avangalukku loss la onnum avanga vikkalaye thalaivaa... Apro epdii ivlo valarchii..? Nalla profitable ah dhn poitrukkaanga. Direct ah avangaltaye nerya units edukradhunaala they're getting things way cheaper.

  • @pixietrixie87
    @pixietrixie87 2 ปีที่แล้ว

    What D mart didn't expect is all small shop owners buy in bulk from it and sell for a better profit. Ppl rather prefer to go to nearby shops than have a one time visit to Dmart. Its technique can work in metro and cosmopolitan cities but not in small towns and India is full of them..

  • @Gurushanmugaraj
    @Gurushanmugaraj 2 ปีที่แล้ว +8

    🤣🤣🤣

  • @RubiniRajendran-bl5ob
    @RubiniRajendran-bl5ob 2 ปีที่แล้ว +1

    எனக்கு அமைதிப்படை படம் பார்க்குற மாதிரி இருக்கு
    சத்யராஜ் ,மணிவண்ணன் சார் பேசுற மாதிரி இருக்கு