மாதா கோயில் கோபுரம் இடிப்பு..! | கண்ணீர் விட்டு கதறிய கிராமத்தினர் | Villupuram Madha Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 164

  • @lovemyheart3094
    @lovemyheart3094 3 หลายเดือนก่อน +70

    எத்தனை இயற்கை சீற்றங்கள் வந்தாலும் திருந்தமாடங்க 😢இயேசுவே மதாவே இவர்களை மன்னியுங்கள்

  • @arockyaraj7236
    @arockyaraj7236 3 หลายเดือนก่อน +46

    அம்மா மரியே இவர்களை மன்னியும் அம்மா

    • @MaryAnthonyDoss
      @MaryAnthonyDoss หลายเดือนก่อน +1

      இவர்களை மன்னிப்பதேபாவம்.

  • @goodsheperdtips9934
    @goodsheperdtips9934 3 หลายเดือนก่อน +47

    அரசு நிலங்களில் ,நடை பாதைகளில் எத்தனை எத்தனை இந்து கோவில்கள் உள்ளது அவற்றை இடிப்பது எப்போது

    • @SK-wc4en
      @SK-wc4en หลายเดือนก่อน

      At theni town many ideals road than

    • @SureshKumar-mq3xj
      @SureshKumar-mq3xj หลายเดือนก่อน

      டேய் இந்து கோயில்கள் இடிக்கும் போது நீங்கள் எங்கு சென்றீர்கள்

    • @jenitlinejenifer3444
      @jenitlinejenifer3444 29 วันที่ผ่านมา +1

      What about Hindu temples in illegal government land

  • @johnsonalexander1140
    @johnsonalexander1140 2 หลายเดือนก่อน +14

    இதற்காக ஒன்றும் கவலைப்பட வேண்டாம் நீங்களே தேவனுடைய ஆலயமாய் இருக்கிறீர்கள்

  • @tenitenison5806
    @tenitenison5806 3 หลายเดือนก่อน +20

    கடவுளை மகிமை படுத்த புனிதர்கள் கோயில் மூலமாகத்தான் அவரைப் மகிமை படுத்துகின்றோம் இந்த பாவத்தை ஒருபோதும் செய்யாதிர்கள் அவர் உன்மை கடவுள் அவர் பார்த்து கொன்டு இருக்கிரார்

  • @mariaarockiam3956
    @mariaarockiam3956 3 หลายเดือนก่อน +28

    வாய்க்கால் ஓரத்தில் இந்து கோவில்கள் இல்லையா

    • @ajvkjohn
      @ajvkjohn หลายเดือนก่อน

      அங்கே தான் 90% இருக்கு

    • @bharat_mata_putra
      @bharat_mata_putra 25 วันที่ผ่านมา

      Ithu Hindu Nation da maramanda

  • @manueldevasagayam9714
    @manueldevasagayam9714 3 หลายเดือนก่อน +21

    சட்டம் அனைத்து மக்களுக்கும் சமமானது. ஆனால் அரசின் செயல்கள் அப்படி இருப்பதாகத் தெரியவில்லை.

  • @jesusismylight8334
    @jesusismylight8334 3 หลายเดือนก่อน +17

    கடவுள் கோவிலுக்குள் இருப்பதில்லை. நல்ல மனிதரின் உள்ளத்திற்குள் தான் இருக்கிறார்

    • @harishahimas6217
      @harishahimas6217 2 หลายเดือนก่อน +1

      Ithu oru hindu shethiramaka irunthaal irikkapadamattathu.

  • @johnfelix4661
    @johnfelix4661 3 หลายเดือนก่อน +32

    கட்டும்போது எங்கடா போனீங்க.....

    • @AshaD-gg4cv
      @AshaD-gg4cv 3 หลายเดือนก่อน

      correct bro😢

    • @subramanianramanathan5854
      @subramanianramanathan5854 3 หลายเดือนก่อน

      True

    • @ashaf1579
      @ashaf1579 3 หลายเดือนก่อน +2

      Correct bro... Elm kasu ku alaiyara nayinga bro ithule arasu athikari peru vere karumam

    • @aruldass4148
      @aruldass4148 4 วันที่ผ่านมา

      Yaru kasukku alairura allu

  • @Prem_innovation
    @Prem_innovation 3 หลายเดือนก่อน +8

    மரியே வாழ்க
    Ave Maria

  • @sivasiva-fo2sz
    @sivasiva-fo2sz 2 หลายเดือนก่อน +6

    இது எல்லாம் றேம்ப தப்பு இதுக்கு நிச்சயம் தண்டனை உண்டு 😢😢😢😢😢😢😢😢😢

  • @ArularockialrajM
    @ArularockialrajM 3 หลายเดือนก่อน +28

    ஊருக்குள் எத்தனை பிள்ளையார் கோயில் இருக்கிறது

  • @amulrajamulraj6388
    @amulrajamulraj6388 3 หลายเดือนก่อน +11

    உங்களுக்கு உண்டான தண்டனை உண்டு ✝️🛐

  • @metildametilda
    @metildametilda 3 หลายเดือนก่อน +6

    My village amma miss u amma 😢😢😢😢😢

    • @AshaD-gg4cv
      @AshaD-gg4cv 3 หลายเดือนก่อน +1

      So sad😢😢😢

  • @aloysiaj8472
    @aloysiaj8472 หลายเดือนก่อน +1

    உலக முடிவு நெருங்கிவிட்டது. மாதாவே தாயே அம்மா உங்களால் மட்டும் தான் உலகை காப்பாற்ற முடியும் . தயவுசெய்து உம்முடைய திருக்குமாரனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசுங்க அம்மா. மரியே வாழ்க. AVE MARIYA. PRAISE THE LORD. Amen.❤

  • @ringsboyanbu78
    @ringsboyanbu78 3 หลายเดือนก่อน +4

    இது எப்படி சாத்தியமாக்கும் மாதா கோவிலை இடித்தே ஆக வேண்டுமா இந்த கட்டிடத்தை இதை இடிப்பது நாள் உங்களுக்கு என்ன பய என்ன நன்மை நடக்கப் போகிறது உங்களுக்கு இந்தக் கோவிலின் புனிதம் உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே புனிதம் உங்களால் அழிந்து போனது எங்களுக்கு இடித்த கோவில் மீண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் மாதா கோவில் வேண்டும் மாதா கோவில் வேண்டும் மாதா கோவில் வேண்டும்

  • @georgejosephvinister3950
    @georgejosephvinister3950 2 หลายเดือนก่อน +4

    Our all prayers...

  • @jebins3601
    @jebins3601 2 หลายเดือนก่อน +3

    😢😢😢Ava mariya valga 😭✋

  • @SasikumarAj
    @SasikumarAj หลายเดือนก่อน +2

    நடைப்பாதையில் ஆத்தங்கரை ஓரங்களில் எத்தனையோ இந்து சமயத்தாரின் கோவில்கள் உள்ளன அரசு நிலத்தில் கட்டப்பட்டிருந்தால் அது எந்த சமயத்தை சார்ந்தவையாக இருந்தாலும்
    இடிக்க வேண்டும்😮😮😮

  • @PaulineMary-hm2kw
    @PaulineMary-hm2kw 3 หลายเดือนก่อน +9

    Church i mattum dhan idikka mudiyum engal IDHAYATHIL kudi kondu Irukkirar Mother Mary JESUS
    Jesus engalai Parthu Solgirar neengal Holy Spirit Thangum Alayam ebdru En Arumai sagotharame DON'T Worry Ungalukkagavum ungal Pillaigalukkagavum Alungal

    • @Catholic_child.
      @Catholic_child. 3 หลายเดือนก่อน +1

      🙌🙌

    • @RaniK-f1w
      @RaniK-f1w 3 หลายเดือนก่อน +1

      Yes correct

    • @RiyaJerusa
      @RiyaJerusa 3 หลายเดือนก่อน +1

      💯💯💯 correct sister vera level ponga

  • @Catholic...
    @Catholic... 3 หลายเดือนก่อน +21

    ஒருவன் கடவுளின் கோவிலை அழித்து விட்டால் கடவுள் அவனை அழித்து விடுவார். இது நம் ஆண்டவர் கிறிஸ்து சொன்ன வார்த்தையாகும் அது ஒரு நிறைவேறும்.

    • @stellaimmanuel6591
      @stellaimmanuel6591 3 หลายเดือนก่อน +6

      இந்த செய்தியை நான் சரி தவறு என்று சொல்ல வரவில்லை ஆனால் கிறிஸ்து சொன்னது நமது உடலாகிய அவரது ஆலயத்தை சகோ

    • @Catholic...
      @Catholic... 17 วันที่ผ่านมา

      ​@@stellaimmanuel6591அது தெரியும் சகோ ஆனால் அந்த வசனம் இதுக்கும் பொருந்தும். நம் உடலாகிய ஆலயத்திற்கும் இரண்டாவது ஆண்டவரின் திருச்சபைக்கும்.

  • @ThabithaThabu
    @ThabithaThabu 3 หลายเดือนก่อน +5

    Amma 😢😢

  • @ShenbaShenba-i2v
    @ShenbaShenba-i2v หลายเดือนก่อน

    அப்பா அம்மா இவர்களை மன்னியும் ••🙏

  • @virginsam
    @virginsam 3 หลายเดือนก่อน +2

    நமது கடவுள் புறம் போக்குகடவுள் இல்லை. அவர் களின் அதிகமாக புறம் போக்கில் காணபடுக்கிறது.

  • @anandoujuliette5582
    @anandoujuliette5582 หลายเดือนก่อน +1

    Praise The lord Ave Maria

  • @Gnanamahimaidossgnanamahimaido
    @Gnanamahimaidossgnanamahimaido 3 หลายเดือนก่อน +5

    appa anaivarayum manniyum appa..

  • @arundavis
    @arundavis 3 หลายเดือนก่อน +3

    Amen thanks Jesus thanks Mary mother

  • @jithinkjohny6874
    @jithinkjohny6874 3 หลายเดือนก่อน +3

    Wait and see.....

  • @Marystella120
    @Marystella120 3 หลายเดือนก่อน +3

    Oo my god 😮😮

  • @Rimbudhoo
    @Rimbudhoo หลายเดือนก่อน +1

    Govt. Never mind ofHindu temples.

  • @browniecake1359
    @browniecake1359 20 วันที่ผ่านมา

    இப்படி மாதா கோவிலை இடித்த வர்களுக்கு அலிவு நிச்சயம்

  • @jaschellam6879
    @jaschellam6879 2 หลายเดือนก่อน +1

    Amma😢😢😢😢😢😢

  • @NavinKavin-ou6mc
    @NavinKavin-ou6mc หลายเดือนก่อน

    அம்மா தாயே நான் என்ன செய்வது இவர்களை மன்னியும்

  • @josephinestellad387
    @josephinestellad387 23 วันที่ผ่านมา

    இன்று என்ன போடுங்கள். மாதா இதை விட பெரிய ஆலயம் அங்கு உருவாகும்.

  • @johnpeterstephenbabu159
    @johnpeterstephenbabu159 18 วันที่ผ่านมา

    Praise the Lord

  • @arulsamy5774
    @arulsamy5774 3 หลายเดือนก่อน +1

    பொது இடங்களில் அதுவும் புறம்போக்கு படங்களில் கோவில் கிறிஸ்தவ கோயில் கட்டுவதை தவிர்க்கவும் இந்துக்கள் கோவில் கட்டிடலாம

  • @JANCYJ-ni1bx
    @JANCYJ-ni1bx 3 หลายเดือนก่อน +2

    Alivin ucchagattam Amma Mariye evargalai mannium 😭😭😭

  • @maryjoyceloving7307
    @maryjoyceloving7307 หลายเดือนก่อน

    God forgive them those sinners, praise to Jesus, Ave Maria

  • @SK-wc4en
    @SK-wc4en หลายเดือนก่อน

    Many ideal god center of the national highways

  • @Selva916-m1p
    @Selva916-m1p 3 หลายเดือนก่อน +1

    இவர்களையும் மாதா மன்னிப்பார்

  • @Choker-uv4yb
    @Choker-uv4yb 3 หลายเดือนก่อน

    As it is...., Remove all the encroachments
    Especially on the public roads
    Without hesitation.
    That will be
    Appreciated
    By most of the people.
    Save Reservoirs. and the roads.

  • @mariyarakkini5188
    @mariyarakkini5188 หลายเดือนก่อน

    Miga periya paavam seithuvitargal...itharkuriya palanai viraivil adaivargal😢

  • @KarthikKarthik-b8i
    @KarthikKarthik-b8i 3 หลายเดือนก่อน

    Amen 🙏 appa

  • @bharat_mata_putra
    @bharat_mata_putra 25 วันที่ผ่านมา +1

    தமிழகத்திலும் கிட்டத்தட்ட திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 300 முதல் 400 இந்து கோயில்கள் வரை இடிக்கப்பட்டு இருக்கிறது அதனால் இந்த ஒரு மாதா கோயில் இடிப்பு என்பது வந்து ஒரு சாதாரண விஷயமே ஆகும்

  • @arulmerry1430
    @arulmerry1430 3 หลายเดือนก่อน +8

    🎉the.result.of.kannir.wait.and.see.

  • @marymagdala5745
    @marymagdala5745 หลายเดือนก่อน

    So sad✝️🙏🛐🥀

  • @ruthsundar3886
    @ruthsundar3886 19 วันที่ผ่านมา

    😮😮😮😢😢😢

  • @Christanmessi
    @Christanmessi 3 หลายเดือนก่อน +1

    Ave Maria

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 3 หลายเดือนก่อน +12

    Comment எந்த ஒரு கிறித்தவனும் வந்து கதறவில்லை.. ஐயோ கிறித்தவ கோயிலை இடித்து விட்டார்கள் என்று.. ஆக்கிரமிப்பு கட்டம் எனவே இடித்து உள்ளனர் . இதுவே ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள இந்து கோயில் இடித்து விட்டால் சங்கி கள் பெங்கி எழுது விடுவார். அரசாங்கத்துக்கு எதிராக comment இருக்கும்.. முதலில் ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து வழிபட்டு தளங்களையும் இடிக்க வேண்டும்

    • @manojb7577
      @manojb7577 3 หลายเดือนก่อน +3

      Nee thanda vanthu katharitu irukka 😂😂

    • @charlescharles9756
      @charlescharles9756 3 หลายเดือนก่อน +6

      இதே போல ஏரி கரையில ஏரிக்கரையில் உள்ள அனைத்துக் கோயில்களையும் அரசால் இடிக்க முடியுமா? அங்கு நடந்தது உள்ளூர் அரசியல் ஏரிய மடக்கி வீடு கட்டி இருக்காங்க நிலத்தை வளைத்து இருக்காங்க ஏகப்பட்ட இந்து கோயில்கள் எல்லாம் நிறைய இருக்குது இடிக்க முடியுமா

    • @manojb7577
      @manojb7577 3 หลายเดือนก่อน +1

      @@charlescharles9756 idichittu thaanda irukkanga athe vizhupurathula oru colony paguthila oru Amman kovil idikka pattayhu , yen namma chennai la sattapoorvama legal land la katta patta hindu kovil idichanga kettathuku METRO WORKS nu sonnanga , ithe legal land la oru church iruntha idikka vitrupiyaa thaaa

    • @ehinliksa8138
      @ehinliksa8138 3 หลายเดือนก่อน

      S enga parthalum mukkuku oru hindu koil idingada parpom

    • @JoeM-zi5ni
      @JoeM-zi5ni 3 หลายเดือนก่อน

      Super Bro​@@charlescharles9756

  • @ReetaKavya
    @ReetaKavya 2 หลายเดือนก่อน +1

    Mariye vaalga

  • @user-mymoon.micky.88
    @user-mymoon.micky.88 หลายเดือนก่อน

    1000s of places are been taken by politicians, Land lords, Rodies etc those all won't effect government
    But wen it cms to church n Christianity all rules vll cm off...❤ They nvr change...
    May God Bless del all.😢

  • @johnfernando7725
    @johnfernando7725 หลายเดือนก่อน

    அரசு இடம்தானே அரசு கொடுத்தால் என்ன?

  • @j.c.sibiahsharlene353
    @j.c.sibiahsharlene353 3 หลายเดือนก่อน

    Omg why you destroyed the church 😢

  • @rajanto2114
    @rajanto2114 3 หลายเดือนก่อน +1

    Madha kovilai idikka sonnavargalum avargal kudumbamum idithavargalum avargal kudumbamum vamsamum yenna aga poguthunu wait panni parunga makkale...nichayam sabathai peruvargal 🙏🙏🙏

    • @AshaD-gg4cv
      @AshaD-gg4cv 3 หลายเดือนก่อน

      Correct enaku ithu paarthapothu azhugaiya varudhu😢😢

  • @RaniK-f1w
    @RaniK-f1w 3 หลายเดือนก่อน +2

    Intha church katta antha oru makkal evlo kasda pattu irupaga atha yosikama intha government esay ahh intha matha church ahh oadachidaga

  • @lillynancynisi4562
    @lillynancynisi4562 3 หลายเดือนก่อน

    Amen...

  • @franklinkarunakaran5829
    @franklinkarunakaran5829 2 หลายเดือนก่อน

    The cross had not fallen.

  • @joeemmanuel5888
    @joeemmanuel5888 3 หลายเดือนก่อน

    Only Church is construed in government land?

  • @philomuthu4346
    @philomuthu4346 หลายเดือนก่อน

    It has to be followed even for the Hindu temples...why Partiality..In what way it affected the public...
    May God forgive the one who was cause of this Problem..and who created it...
    Christianity grows and florish in the area all the more..
    Thy Kingdom come!

  • @delphinjosephine-c9j
    @delphinjosephine-c9j 3 หลายเดือนก่อน +2

    Pardonner leurs ils savent pas ce qu’ils font 😭😭😭😭😭😭😭🫣🤦‍♀️🤦‍♀️

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss หลายเดือนก่อน

    மிகமிக வருத்தமான செய்தி. ஏன் அந்த இடத்தில் கட்டினார்கள். வேறு இடத்தில் கட்டி இருக்கலாமே. போக்குவரத்துக்கு இடைஞ்சலாக எத்தனையோ கோவில்கள் உள்ளனவே. இடித்த வர்களுக்கு ஐயோ கேடு விரைவில்.

  • @jagathkumar1236
    @jagathkumar1236 3 หลายเดือนก่อน +1

    Dear Brothers
    This year big rain tamilnadu bauecas mother Mary place damage your getting more problems

    • @AshaD-gg4cv
      @AshaD-gg4cv 3 หลายเดือนก่อน

      Correct

  • @suganyasuganya9123
    @suganyasuganya9123 3 หลายเดือนก่อน

    Why

  • @delphinjosephine-c9j
    @delphinjosephine-c9j 3 หลายเดือนก่อน +1

    😭😭😭😭pardon 🙏🏻🙏🏻🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @kdkd3969
    @kdkd3969 หลายเดือนก่อน

    அரசுநிலத்தைபலஏக்கர்நிலங்களைதனிப்பட்பரீதியில்கொடுக்குறீர்கள்அதுபொதுசொத்துஇல்லையாஐம்பதுஏக்கர்இருபத்திஐய்ந்துபத்துஐர்துஅப்படிபலஇடத்தில்கொடுக்கிறீர்கள்அதையாரும்கேட்கிறார்களாறொட்டொரம்நெடுநீழம்வைத்திருக்கிறார்கள்அதற்க்க்ஙுமுடிவுஉண்டாஇதுதான்இண்டியசட்டமாஇண்டியாவில்எல்லொருக்கும்தனிதனிஉரிமையா

  • @sreekumar9163
    @sreekumar9163 2 หลายเดือนก่อน

    நீர் நிலையிலிருந்து அகற்ற பட்ட கட்டிடமாக நான் பாவிக்றேன், அக்கிரமிப்பாளரின், அகிரமிப்பு அகற்றம்.....❤❤

  • @saravanahelen9242
    @saravanahelen9242 2 หลายเดือนก่อน

    Intha idathula oru indhu kovil irruthu irrutha idhichi irrupingala

  • @GladyGaming
    @GladyGaming 3 หลายเดือนก่อน

    First of all public mistake....

  • @mariyasheela3040
    @mariyasheela3040 3 หลายเดือนก่อน +1

    Kovil ellamae govt edthula thaan irukuu. Athalam ivangaluku thappa theriyathuu

  • @annu6364
    @annu6364 3 หลายเดือนก่อน +2

    If Hindu temple they won brake. Hindu temple can build every wear.😇😇😇😇

  • @AshaD-gg4cv
    @AshaD-gg4cv 3 หลายเดือนก่อน +1

    itha paarkkumbothu manasu sukku noora udaigirathu mathave ivarkalai manniyum ivarkal seivathu ennavendru ivarkalukke theriyavillai😅😅😅😅😅😅 Ave mariya

  • @RSEKARSekar-xk8xn
    @RSEKARSekar-xk8xn หลายเดือนก่อน

    இதுமட்டும் கோர்ட்டு தெருஜ்சுருக்கு

  • @arockiamtr7963
    @arockiamtr7963 3 หลายเดือนก่อน +5

    அரசு புரம் போக்கில் கட்டி இருந்தாள் இடிக்கத்தான் வேண்டும்.சொந்த இடத்தில் கட்டலாமே. இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை.

    • @charlescharles9756
      @charlescharles9756 3 หลายเดือนก่อน +1

      இப்போ சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என்பது எங்கே போச்சு

    • @aruljose340
      @aruljose340 3 หลายเดือนก่อน +1

      அப்போ சாலை அருகே அரசு ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட அனைத்து ஆலயங்களை இடிக்க வேண்டும் அப்படித்தானே... திருச்சி தலைமை தபால் அருகே ஓரு ஆலயம் உள்ளது... சாலை க்கு இடைஞ்சலாக உள்ளது இடித்து தள்ளிடுவோமா... எங்கே புகார் கொடுக்க வேண்டும்... தரவு இருந்தால் தாருங்கள்...

    • @wnw2097
      @wnw2097 3 หลายเดือนก่อน

      Hindu temple ellame apdi dhan kattivaikiranga ana enda government eduvum ketkala pakala.... Yana adhu vangi religion

  • @ashaashs8473
    @ashaashs8473 3 หลายเดือนก่อน

    This is not good

  • @jeswinroi9275
    @jeswinroi9275 3 หลายเดือนก่อน

    These is not good

  • @isravelrethinadhas5608
    @isravelrethinadhas5608 หลายเดือนก่อน

    Hindu temple all road sides kept all removal

  • @PramilaArumugam-d4e
    @PramilaArumugam-d4e 3 หลายเดือนก่อน +1

    Pavathin sambalam maranam ithu yeasuvin varthai

  • @RajeshRajesh-nc2em
    @RajeshRajesh-nc2em 2 หลายเดือนก่อน

    எத்தனையொஅரசுக்குசொந்தமானநிளங்கலை.அரசியல்வாதிகள்ஆக்கரமித்துவைத்துல்லார்கல்.அங்கெல்லாம்நீதிமன்றம்இதுபோன்றநடவடிக்கையில்இறங்காது.ஆனால்கோவில்பொதுவானதுஇங்குமட்டும்தான்நடவடிக்கைபாயும்.

  • @karthicks2928
    @karthicks2928 หลายเดือนก่อน

    Kadaisikalam

  • @stfathimachurcharumpattu
    @stfathimachurcharumpattu 3 หลายเดือนก่อน +1

    😭🥹

  • @suriyan3826
    @suriyan3826 3 หลายเดือนก่อน

    Pokiri naekala vedam ethu Pavam da

  • @lindamary1647
    @lindamary1647 2 หลายเดือนก่อน

    This is wrong

  • @Antony-zo4yr
    @Antony-zo4yr 3 หลายเดือนก่อน +1

    Padum paavigal naasama povango

  • @p.vidyasekar9925
    @p.vidyasekar9925 2 หลายเดือนก่อน

    😅

  • @sarathathanu4523
    @sarathathanu4523 3 หลายเดือนก่อน +5

    உங்களை போன்ற ஊடகங்கள் இதை பெரிதுபடுத்தி இந்தியாவில் சிறுபான்மையினருக்கு ஆபத்து என்ற எண்ணத்தை பரப்புகிறீர்கள் இந்து கோவில்கள் எத்தனையோ இதுபோ‌ன்ற பிரச்சினையில் இடித்து தரைமட்டமாக்கபட்டது அப்போது உங்கள் ஊடகங்கள் எங்கே போனது? இந்தியாவின் சாபக்கேடே உங்களை போன்ற ஊடகங்கள் தான். வாழ்க பாரத பூமி. 🇳🇪🇳🇪🇳🇪♥️♥️♥️♥️

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 3 หลายเดือนก่อน

      அனைவரும் தெரிய வேண்டும்.. எதோ ஆக்கிரமைப்பில் உள்ள இந்து கோவில்களை மட்டும் இடிப்பதாக உருட்டுவார்கள் . ஆக்கிரமிப்பில் இருக்கும் அனைத்து வழிபாட்டு தளங்களையும் இடிக்க வேண்டும்

    • @judsonstains5263
      @judsonstains5263 3 หลายเดือนก่อน +2

      Pavathin sambalam maranam

  • @swethasubila
    @swethasubila หลายเดือนก่อน

    Megavum thavaru

  • @wnw2097
    @wnw2097 3 หลายเดือนก่อน

    Ungalukula vera velaye illaya ... Epa paru christian and muslim people oda nimadhiya kedukave varuvingala... Poi neenga kattura place a apdi panunga mathavingala sandhoshama vazha vidunga

  • @reenaupdates5920
    @reenaupdates5920 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂😂

  • @SathyaThava
    @SathyaThava 3 หลายเดือนก่อน

    Pithave ivargalai manniyum

  • @LuruthumeriMeri-uf9bz
    @LuruthumeriMeri-uf9bz หลายเดือนก่อน

    ,😂😂

  • @lourdhurajlourdhuraj6732
    @lourdhurajlourdhuraj6732 2 หลายเดือนก่อน

    😂

  • @mfjmfj5213
    @mfjmfj5213 3 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂

  • @JafaraliN
    @JafaraliN 3 หลายเดือนก่อน

    😂😂😂😂😂

    • @prashanthkevin3002
      @prashanthkevin3002 3 หลายเดือนก่อน +2

      Can anyone do for a temple like this ....still castism....only muslim and Christian people suffering still 😢😢

    • @christybbrody
      @christybbrody 3 หลายเดือนก่อน

      ​@@prashanthkevin3002 he is muslim

  • @baskarv7145
    @baskarv7145 3 หลายเดือนก่อน

    எதுக்குடா பொது இடத்துல கட்டுறீங்க...!?

  • @vinsontarsan2790
    @vinsontarsan2790 3 หลายเดือนก่อน

    Dont elect dmk😢😢

  • @GanesanGanesan-oj1om
    @GanesanGanesan-oj1om 19 วันที่ผ่านมา

    இடித்தது.சரி என்றால்.தமிழ் நாடு.முழுவதும்.சாலைகளில்.உள்ள.கோயிலை.இடிக்க.வே ண்டும்

  • @DurgaDevi-f3q
    @DurgaDevi-f3q 3 หลายเดือนก่อน

    😢😢😢😢

  • @Vijay-xi7vx
    @Vijay-xi7vx 3 หลายเดือนก่อน

    Oorukula yavalo Amman kovil iruku athulam kannu theryathu

  • @kirubakaran5492
    @kirubakaran5492 3 หลายเดือนก่อน

    கவர்மென்ட்.டுக்குகண்வுறுத்தீயதோநல்வேயுருங்கையா😢😢😢😢

  • @monikamonika9116
    @monikamonika9116 3 หลายเดือนก่อน

    Amen 😢🙏