@@tataboltc7877 poda kaavi modi RSS sangi kaavi.... If India became Christan country it might be super power by now... Ungaluku enna da theriym mutta payalugala...
யாரும் கட்டுப்பாட்டின் பெயரில் மதம் மாறவும் இல்லை மாற்றவும் இல்லை அப்படி கட்டாயமாக மாற்ற பட்டிருந்தால் பிரிட்டிஷ் இங்கு இருந்து போகும்போதே கிருஸ்தவம் போயிருக்கும் இன்றும் இசுவின் அன்பை உணர்வதால் தான் கிறிஸ்தவம் இன்று அழியாமல் இருக்கிறது நான் உணர்ந்து உள்ளேன் ❤❤ நாம் கிறிஸ்தவர்களை நம்பாமல் கிறிஸ்துவை நம்பினால் நன்றாக இருக்கும் ❤
வரப்போகும் சந்தோஷமான, சமாதானமான, பாதுகாப்பான உலகில் வாழ என்ன செய்ய வேண்டும். “ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும், நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்”. (யோவான் 17:3)
நான் கடவுளின் தூதர்... என்று சொல்லும் அனைத்து மனிதனும் அயோகியன் தான்... அனைத்து மதமும் அன்பை பற்றி தான் பேசுகின்றன..ஆனால் மனிதன் தன்னை கடவுளுக்கு சரிசமமாக நினைத்து தவரு செய்கிறான்
மனிதன் என்ற ஒன்று இல்லையென்றால் கடவுளுக்கும் வேலையில்லை. கடவுள் நேரா வரமாட்டார் மனிதன் மூலமாகத்தான் வரணும். அப்போ பிரதிநிதிகள் இல்லாமல் எப்படி முடியும்
ஆதியாகமம் 25: 7ஆபிரகாம் 175 வருஷங்கள் வாழ்ந்து முதிர்வயதில் இறந்துபோனார். ஆதியாகமம் 25:17இஸ்மவேல் 137 வருஷங்கள் வாழ்ந்த பின்பு இறந்துபோனார். ஆதியாகமம் 35: 28 ஈசாக்கு 180 வருஷங்கள் வாழ்ந்து, கடைசியில் இறந்துபோனார். கடைசியாக என்ன நடந்தது? கடவுள் என்ன சொன்னார்? ஆதியாகமம் 3:19 நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் மண்ணுக்கே திரும்புவாய்” என்றார். 3:20 ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயர் வைத்தான். ஏனென்றால், அவள்தான் உயிருள்ள எல்லாருக்கும் தாய். ஆபிரகாம் உட்பட.. யோபு 34:15 எல்லா மனுஷர்களும் அழிந்துவிடுவார்களே. அவர்கள் எல்லாரும் மண்ணுக்குப் போய்விடுவார்களே. பிரசங்கி 3:20 எல்லா உயிர்களும் ஒரே இடத்துக்குத்தான் போகின்றன. எல்லாம் மண்ணிலிருந்து வந்தன, எல்லாம் மண்ணுக்கே திரும்புகின்றன. எனவே இஸ்ரேல், பாலஸ்தீன எதிராகப் போர் எதற்காக? யூதர்கள் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் நாடு, சாதி, இனம், என்று மக்கள் ஏன் மோசமாக நடந்துகொள்கிறார்கள். உண்மையான கடவுளின் வழிபாட்டாளர்களுக்கு மட்டுமே புரிந்துகொள்வது மிகவும் தெளிவாக உள்ளது. நாங்கள் தூசி என்று உலக தலைவர்கள் யாரும் சொல்வதே இல்லை. மண்ணுக்காக தூசிக்காக சண்டையிட வேண்டாம் என்று எந்த மதத் தலைவர்களும் பிரசங்கிக்கவில்லை. சொல்வதே இல்லை. எல்லோரும் தங்கள் பேச்சுக்களை விளம்பரப்படுத்த விரும்பிகிறார்கள். இறந்தவர்கள் மண்ணுக்கே போய்விட்டார்கள். முட்டாள்கள் மண்ணுக்கே போராடுகிறார்கள். முட்டாள் மக்களும் எந்த மண்ணையும் புரிந்து கொள்ள மாட்டார்கள். காரணம் மண் மூளை.
உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள். ஆனால் இந்த பதிவில் பத்து சதவிகிதம் மட்டுமே சொல்லி இருக்கிறீர்கள். தயவு கூர்ந்து Jesus குறித்து தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.(உண்மையை)may God bless you
இயேசு கிறிஸ்துவையும், அவரின் உயிர்த்தெழுதலையும் மேலும் யூதர்களின் வாழ்க்கை முறையையும் முற்றிலும் பரிசுத்த வேதாகமத்திற்கு முரணாக(பொய்யாக திரித்து) கூறுகின்றீர்கள்
இந்த கானொளி வாடிகன் கதை போன்று தெரியவில்லை. மாறாக கிறுஸ்தவம் உலகம் முழுவதும் எப்படி பரவியது என்று தலைப்பு வைத்திருக்கலாம். வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டாம் news7 channel. நன்றி.
டார்வினின் பரிணாம கொள்கை பொய்யென நிரூபிக்கப்பட்டதை அறியாத ஒரு படிப்பறிவற்ற உண்மையிலிருந்து வெகு தூரம் போன ஒரு பதிவு. டார்வின் கொள்கையை நம்பவைக்க அதன்படி தோன்றியுருக்குமோ இந்த ஜந்து?
மதம் பரப்புவதற்கு முக்கியமான காரணம் உலகை ஒற்றை ஆளுமைக்கு கொண்டு வர வேண்டும் என்ற அற்ப பேராசை ஆகும் இதில் போட்டி போட்டு கொண்டு உலகை ஆழ துடிக்கும் மதங்களில் கிருஸ்துவமும் இஸ்லாமும் முக்கிய பங்காற்றி வருகிறது .. இவர்களின் பேராசை ஒழிந்தால் மட்டுமே உலகம் அமைதியாக இருக்கும் இல்லையேல் சர்வனாசம்
Various names in various languages:: English : Constantinople Urdu : kustuntuniya Arabic: kustunteen Earlier turkey : istambol Nowadays turkey : Istanbul. Historical city in world.
இது ஒரு சார்பாக உருவாக்கப்பட்டுள்ளது ,வாடிக்கனின் கதை இதில சரியாக சொல்லவில்லை ,இந்த வீடியோ கிறிஸ்துவத்தின் புனிதத்தை கெடுப்பது போல் உள்ளது ,நியூஸ் 7 worst
A paithiyam idhu oru general knowledge dhaa...unna maari theriyaadhavanga therinjukkuradhu dhaa indha video..for educational purposes... Idha yean ne religious ah eduthukkura?
Dear News 7: - Is there anything good in Christianity? - Why this exclusive assessment on Vatican? sounds like an extension of BJP higher up's angry outbursts. - Sexual aberration, aren't they in News 7 employees, management, owners? - Why this exclusive mention of KK and Tuticorin areas? Anything to do with North India's proposed projects and local people's opposition? - How much honest and comprehensive research did you invest in preparing this report? - You indicate categorically that Vatican colluded with Hitler. Have you read the Papal Encyclical, "MIT BRENNENDER SORGE" [the only one written in German and smuggled out of Vatican to be read in Entire Germany during the Nazi regime]? - 6 million Jews were destroyed. Yes. Are you aware that equal number of Mon-Jews were exterminated of whom there were many clergy? - Heard of Maximilian Kolbe? - John Paul 'll carrying a Jewish younger on his shoulders? - Vatican itself hiding so many Jews in Rome, in homes and monasteries? - A nation can be educated, intelligent and scientific. Yet a populist leader can hoodwink, charm, intoxicate the entire people [be it Germany, be it you know ....fill in the blanks] with utter idiotic stupidities, right? - There is a principle of history: when judging the past, please utilize context in any assessment of people's Faith and beliefs. Kindly do not be simplistic. - Journalism is a sacred call to serve the Truth. Kindly do not prostitute your great talents. Any religion where men and women are involved, there will be four sides to a living life style, East looking at the Sun and West, South and North with lesser lights..
JESUS loves you all, whoever you may be but LORD JESUS CHRIST loves you very much if you seek Him surely He will forgive your sins and gives you eternal happiness life
தவரான வரலாறு, கிறிஸ்து உயிர்த்து விட்டார். மேலும் மக்களை நல்வழி படுத்த தலைமை ஒன்று வேண்டும் தானே. ஆனால் மதத்தை பரப்பினார்கள் என்று மட்டுமே கூறுகிறீர். Education la அதிக பங்கு இருக்கு.
நீங்கள் சொல்லும் பொய்யும் உண்மையும் கோர்வையாகச் சொல்லத்தெரியவில்லை.. யாரோ எழுதிக்கொடுத்ததைத் தெளிவாக வாசிக்குமுன் கொஞ்சம் வரலாற்றையும் அறிந்து கொள்ளுங்கள் பக்தாள்ஸ்...
@@Murugesh777 இந்து என்ற சொல் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வருமுன்பே, கிறிஸ்தவம் இந்தியாவில் இருந்திருக்கிறது நண்பரே.. இந்திராகாந்தி அம்மையார் இங்கிலாந்தில் கல்வி கற்றபோது, கிறிஸ்தவம் பற்றி நேருவிடம் அவர் வினவியபோது நேரு எழுதிய பதிலில் குறிப்பிட்டது... "இங்கிலாந்தில் கிறிஸ்தவம் வருவதற்கு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் கிறிஸ்தவம் இருக்கிறது" என்பதே..(இது வறலாறு) இங்குள்ள குறுமதி படைத்தவர்கள் ஏதோ வெள்ளையன் வந்து கிறிஸ்தவத்தை பரப்பிவிட்டதாக புராணம் பாடுகின்றனர்.
I accept that you are a good story teller. But bro you are absolutely wrong about your post. You speak as if you were there. My God how evil people are turning into. Study well and do research before you speak some foolish things about Christianity.God bless you
Please release details regarding Mother Teresa and other missionaries which had more ties with Vatican,..... pls mention what kind of attitude was shown by Indian people to the people who were helping at the time of cholera and other fatal diseases. Still there are evidence to prove more about Vatican's charity. Caste system...., India will keep on creating rules, reservation, and stuff..... Hint: Hospitals, Medical aid, Schools, and other food supply during flood and famine........ etc,. Choosing a religion is an individual's choice and rights.... says Indian constitution and nobody can compel anyone. Because we vote for the party, which the person wants to... Truth alone triumphs.... not media lies.... Hahaha... Still appreciate your effort, yet false propaganda... Central government may care for North. Down South - Tamils and Keralites are by the side of the people who helped us. Even now the ruling party is puts us down and mess with our economic system. Pls watch... Yaarum Varala in TH-cam. News 7 (1/2)- seven and a half....... Hahaha நன்றி மறப்பது நன்றன்று...
போப்பாண்டவர் பெரிய மனிதர் அல்ல ,புனிதர் என்று தான் கத்தோலிக்கர்கள் சொல்கிறோம்.கடவுளிடம் செல்ல நமக்கு வழிகட்டுபவர்.இயேசு மனிதர் அல்ல மனிதராக உதித்து கடவுளாக வின்னகதுக்கு சென்றவர்.
True Jesus Christ is the only god of all universe not only this planet. He is not a politician. Nor his people. I am an eye witness of his presence in the holy Eucharist. He is the only way to heaven.
Jesus exists before creation of world. He was not born but came to world and conquered death. No man has ever conquered death and miraculously healed diseases in history.
@@nethajimurali8492 வாடிகனின் வெளியீட்டு பதிப்பான பைபிள். ஆங்கிலேய கிறிஸ்தவ மிஷனரிகளின் கைக்கூலிகளான பெரியாரையும் அண்ணாதுரையையும் ஏன் போப் ஆண்டவர் சந்தித்து பிரிந்திருந்த இருவரையும் இணைத்து வைத்தார் என்பதற்கான காரணம் எனக்கு இப்பொழுது புரிந்துவிட்டது.
Yeah. Bcz. Christianity sona la. Madha parapuraa gumbal Madhathe thenikurange. ... Christianity people say. Ne Jesus ye pray pana matum dhan heaven ku pona Vera yarachi pray pana. Hell dhan.
கத்தோலிக்க கிறித்தவம் என்பது அன்பிலும். இரக்கத்திலும். அரவணைப்பிலும் வேரூன்றியது அதை நீ எவ்வளவு மறைமுகமாக திரித்து பேசினாலும் அதன் ஆணிவேரை உன்னால் அசைக்க முடியாது நண்பா! ஆண்டவரே இவரை மன்னியும்.
19:44 Religion can't answer those questions raised by science. But the Bible can give answers any questions raised by science. Even Darwin acknowledged in his later days that his theory is wrong.
Great Work News7. You have the guts. One thing to all who are against this video : If you would have given us education without converting us to Christianity, then you are great and your religion has taught you right. But you did good to us by including the claw that we get the fruits only if we change our religion. So this is the twist which News7 has portrayed here. And no one could accept the bitter truth.
Sir Christians never used their education to convert. If that is so the whole of India should have become Christians by now. People embrace this religion on their own. Even now others can tell their people not to embrace Christianity instead of keep blaming Christians. If you have guts go and tell all the non-Christin children to come out of Christian schools.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகலப் பாவங்களை நீக்கி நம்மை பரிசுத்தமாக்குகிறது.... நமக்கு நித்திய வாழ்வை தருகிறது.
Junni
Religious loosu
@@sivanhome5282un appan sivanuka sunniya poi umbu
🤮🤮🤮🤮🤮
கிருஷத்தவத்தின் சேவை அணைத்து உலக நாடுகளையும் சென்றடைய வேண்டும் என விரும்புகிறேன் ஆமேன்
“தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை”
லூக்கா 23:34
Poda PaaVaadai.. Matham Maari Paavaadai..
@@tataboltc7877 poda kaavi modi RSS sangi kaavi.... If India became Christan country it might be super power by now... Ungaluku enna da theriym mutta payalugala...
@@tataboltc7877 poda potta
Correct உடனே தாய்மதம் திரும்பு
@@abishpaul4956 poda potta
About India and tamilnadu. Is exactly right.... even am a Christian. Have to accept it
இயேசுகிறிஸ்துதான் உண்மையான கடவுள் ❤️
No Jesus is son of God,Jesus was created by god himself in heaven,Jesus got beginning but not for himself(jehovah)
ROMAN CATHOLIC CHRISTIAN ✝️ BROTHERS AND SISTERS PLEASE LIKE 👍
யாரும் கட்டுப்பாட்டின் பெயரில் மதம் மாறவும் இல்லை மாற்றவும் இல்லை
அப்படி கட்டாயமாக மாற்ற பட்டிருந்தால் பிரிட்டிஷ் இங்கு இருந்து போகும்போதே கிருஸ்தவம் போயிருக்கும்
இன்றும் இசுவின் அன்பை உணர்வதால் தான் கிறிஸ்தவம் இன்று அழியாமல் இருக்கிறது
நான் உணர்ந்து உள்ளேன் ❤❤
நாம் கிறிஸ்தவர்களை நம்பாமல் கிறிஸ்துவை நம்பினால் நன்றாக இருக்கும் ❤
கிறித்து இப்போதும் உயிரோடு இருப்பதால் கிறிஸ்துவம் வளர்கிறது என்பது உண்மையிலும் உண்மை.
“கால் ஊனமுற்றோர் மான் போல் துள்ளிக்குதிப்பர்.” (ஏசாயா 35:6)
fantastic reply
Amen.
Eppadi?
Christianity is true and lovable religion
Love people..help them don't convert them
Ok... Dont convert other Religion people to Chirstianity
@@amazingVlogs240 not conversion just covey...
Conversion up to him/her
வரப்போகும் சந்தோஷமான, சமாதானமான, பாதுகாப்பான உலகில் வாழ என்ன செய்ய வேண்டும்.
“ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும், நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்”. (யோவான் 17:3)
ROMAN CATHOLIC CHRISTIAN IS A WORLD NUMBER 01 REAL AND GREAT CHRISTIAN RELIGION ✝️🇻🇦🇩🇪
Worst people. Slave of idol.
நான் கடவுளின் தூதர்... என்று சொல்லும் அனைத்து மனிதனும் அயோகியன் தான்... அனைத்து மதமும் அன்பை பற்றி தான் பேசுகின்றன..ஆனால் மனிதன் தன்னை கடவுளுக்கு சரிசமமாக நினைத்து தவரு செய்கிறான்
மனிதன் என்ற ஒன்று இல்லையென்றால் கடவுளுக்கும் வேலையில்லை. கடவுள் நேரா வரமாட்டார் மனிதன் மூலமாகத்தான் வரணும். அப்போ பிரதிநிதிகள் இல்லாமல் எப்படி முடியும்
I love you jesus and my chirstian religion
இயேசு கிறிஸ்து தான் உனமையான கடவுள் என்று தெரியாமல் வாழ்கிறார்கள்
Praise the lord Jesus Christ
AMEN.
Amen
ஆதியாகமம் 25: 7ஆபிரகாம் 175 வருஷங்கள் வாழ்ந்து முதிர்வயதில் இறந்துபோனார்.
ஆதியாகமம் 25:17இஸ்மவேல் 137 வருஷங்கள் வாழ்ந்த பின்பு இறந்துபோனார்.
ஆதியாகமம் 35: 28 ஈசாக்கு 180 வருஷங்கள் வாழ்ந்து, கடைசியில் இறந்துபோனார்.
கடைசியாக என்ன நடந்தது? கடவுள் என்ன சொன்னார்?
ஆதியாகமம் 3:19 நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் மண்ணுக்கே திரும்புவாய்” என்றார்.
3:20 ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயர் வைத்தான். ஏனென்றால், அவள்தான் உயிருள்ள எல்லாருக்கும் தாய். ஆபிரகாம் உட்பட..
யோபு 34:15 எல்லா மனுஷர்களும் அழிந்துவிடுவார்களே. அவர்கள் எல்லாரும் மண்ணுக்குப் போய்விடுவார்களே.
பிரசங்கி 3:20 எல்லா உயிர்களும் ஒரே இடத்துக்குத்தான் போகின்றன. எல்லாம் மண்ணிலிருந்து வந்தன, எல்லாம் மண்ணுக்கே திரும்புகின்றன.
எனவே இஸ்ரேல், பாலஸ்தீன எதிராகப் போர் எதற்காக?
யூதர்கள் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் நாடு, சாதி, இனம், என்று
மக்கள் ஏன் மோசமாக நடந்துகொள்கிறார்கள்.
உண்மையான கடவுளின் வழிபாட்டாளர்களுக்கு மட்டுமே புரிந்துகொள்வது மிகவும் தெளிவாக உள்ளது. நாங்கள் தூசி என்று உலக தலைவர்கள் யாரும் சொல்வதே இல்லை.
மண்ணுக்காக தூசிக்காக சண்டையிட வேண்டாம் என்று எந்த மதத் தலைவர்களும் பிரசங்கிக்கவில்லை. சொல்வதே இல்லை. எல்லோரும் தங்கள் பேச்சுக்களை விளம்பரப்படுத்த விரும்பிகிறார்கள்.
இறந்தவர்கள் மண்ணுக்கே போய்விட்டார்கள். முட்டாள்கள் மண்ணுக்கே
போராடுகிறார்கள். முட்டாள் மக்களும் எந்த மண்ணையும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
காரணம் மண் மூளை.
"Wrong Propaganda about Jesus Christ! I strongly condemn News 7".
S
உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.
ஆனால் இந்த பதிவில் பத்து சதவிகிதம் மட்டுமே சொல்லி இருக்கிறீர்கள். தயவு கூர்ந்து Jesus குறித்து தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.(உண்மையை)may God bless you
B=j) the UK
Right
super news 7. unmayai velikkondu vandha news7 kku valthukkal👏. ivargalin unmayana mugaththai melum velikkondu vara vendum.....
Please do a video on Saint Thomas and Mother Teresa
Poda pun
🥑🌶️
@@dysonj5430 Ava atha ketathula ona kenna vanthichi?!
இயேசு கிறிஸ்துவையும், அவரின் உயிர்த்தெழுதலையும் மேலும் யூதர்களின் வாழ்க்கை முறையையும் முற்றிலும் பரிசுத்த வேதாகமத்திற்கு முரணாக(பொய்யாக திரித்து) கூறுகின்றீர்கள்
மதமும் அறிவியலும் ஒன்று படுவது இஸ்லாத்தில் தான். உதாரணம் அல்குர்ஆன் 55:7, 55:10, 55:17, 55:19, 55:20, 55:21 & 55:22
shia sunni kurds லாம் எந்த அறிவியல் புத்தகத்தில கூடுத்து இருக்காங்க தம்பி.
தரமான பதிவு ஒவ்வொரு இந்துவும் பார்க்க வேண்டும்
மதங்கள் இவ்வளவு வலிமையாக இருப்பதற்கு காரணம் மக்கள் மந்தைகளாக இருப்பதை த்தவிர வேறென்ன?
இந்த கானொளி வாடிகன் கதை போன்று தெரியவில்லை. மாறாக கிறுஸ்தவம் உலகம் முழுவதும் எப்படி பரவியது என்று தலைப்பு வைத்திருக்கலாம்.
வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டாம் news7 channel. நன்றி.
டார்வினின் பரிணாம கொள்கை பொய்யென நிரூபிக்கப்பட்டதை அறியாத ஒரு படிப்பறிவற்ற உண்மையிலிருந்து வெகு தூரம் போன ஒரு பதிவு. டார்வின் கொள்கையை நம்பவைக்க அதன்படி தோன்றியுருக்குமோ இந்த ஜந்து?
வாடிகனால் தான் உலகம் முழுவதும் கிறிஸ்தவம் பரவியது
பல உன்னம மறைக்கபட்டு அரை குறையக வரலாறு
கூருகிறீர்கள் இது வருத்தம் அளிக்கிறது
Jestin this song very powerful... Unmai sambantham pattavankaluku appadithan irukkum...
pls tell the correct history then
justin தமிழர்களை அடிமை ஆக்கி பட்டினோ போட்டு சாவடித்த மதம்
@@jayal9480 அதற்கு முன் என்ன அறுசுவை உணவா சாப்பிட்டீர்கள். பாப்பான் கிட்ட எச்சிக்கஞ்சி வாங்கிக்குடிச்ச சரித்திரம் மறந்து போனதா
@@cosmosreader2306 இலஙகை அகதி எந்த அகதி முகாமில் கஞ்சி குடிச்சு வாழ்ந்து இப்ப பேச்சுக்கு குறைச்சல் இல்லை .
I AM ROMAN CATHOLIC CHRISTIAN ✝️ . I LOVE MARIA AND JESUS ✝️❤️🙏
வரலாற்றின் உண்மைத்தன்மையை தவறாக பதிவிட்டிருக்கிறது நியூஸ்7.
உண்மை கசக்க தான் செய்யும்... அதான் கமண்டில் கதறுகிறார்கள்😂
வாட்டிகன் ஒரு பெரிய அரசாங்கம்
ஆம் இது அன்பின் இராஜாங்கம் அருளின் தெய்வீகம்.
@@paulinemary8869 and
Thoooo
Anbu nirandha yesuvin arasangam
நோய்கள் இருக்காது.
“எனக்கு உடம்பு சரியில்லை” என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.தேசத்து ஜனங்களுடைய குற்றங்கள் மன்னிக்கப்பட்டிருக்கும்.“ ( ஏசாயா 33:24)
ராமரை வட நாட்டு கடவுள் என்று சொல்லும் கும்பல் ஜீசஸ் ஐ வெளி நாட்டு கடவுள் என்று சொல்ல தைரியம் இருக்கிறதா
Lokesh Babu ராமர் ஒரு ராஜவா இல்ல கடவுளா?..
Lokesh Babu அடி தூள்
நீ மத வெறியன்😈👿👹👺💀☠️🙈🙉🙊👎👎👎👊👊👊👢👢👢🐩🐩🐩🐺🐺🐺🐕🐕🐕.
Christians endrale foreigners thane
Una mathri lusunga tha,, valmigi endra thirudran eluthiya ramayanam tha nambitu irupanga🤣🤣
அறை குறை செய்திகள் வாடிகன் மதத்தை முன்னிறுத்தி செயத சிலுவை யுத்தங்கள் தொடங்கி எவ்வளவோ உள்ளது ,ஒரு சிறு பகுதியாக எடுக்க ஒரு முழு நாள் போதாது ,
Hi
Yes
Yes
வரலாற்றை தந்திரமாக திரித்து கூறுகிறீர்கள்... நன்றி! BJP
Very factual video! Amazing coverage 👏👏
I am pretty sure most Christians will cry foul with these exposures
All that he has narrated is not factual. His own contention on Christianity.
மதம் பரப்புவதற்கு முக்கியமான காரணம் உலகை ஒற்றை ஆளுமைக்கு கொண்டு வர வேண்டும் என்ற அற்ப பேராசை ஆகும் இதில் போட்டி போட்டு கொண்டு உலகை ஆழ துடிக்கும் மதங்களில் கிருஸ்துவமும் இஸ்லாமும் முக்கிய பங்காற்றி வருகிறது .. இவர்களின் பேராசை ஒழிந்தால் மட்டுமே உலகம் அமைதியாக இருக்கும் இல்லையேல் சர்வனாசம்
Epadi sindhika yaaru unnaku sollikodudhadhu. Manidhana piradhadhi vetkapadukkiren. Enna na madha veriyarkal irrukku endha ullagadha ninaika kevalama irukku.
Yes 👍
அந்த கிறஸ்தவப் பேரரசனின் பெயர் கான்ஸ்டன்டைன். அவர் உருவாக்கிய தலைநகரம் தான் கான்டான்டிநோபிள். இன்று அதன் பெயர் இஸ்தான்புல்.
Correct 💯
Various names in various languages::
English : Constantinople
Urdu : kustuntuniya
Arabic: kustunteen
Earlier turkey : istambol
Nowadays turkey : Istanbul.
Historical city in world.
BROTHER MIDDLE LA BYZANTINE ATU ITHU
ரோம் மன்னர் காண்ஸ்டாண்டிநோபுள் அல்ல, அவர் பெயர் காண்ஸ்டண்டைன். அவர் உருவாக்கிய நகரம் காண்ஸ்டாண்டிநோபுள், இன்றைய இஸ்தான்புல்.
இது ஒரு சார்பாக உருவாக்கப்பட்டுள்ளது ,வாடிக்கனின் கதை இதில சரியாக சொல்லவில்லை ,இந்த வீடியோ கிறிஸ்துவத்தின் புனிதத்தை கெடுப்பது போல் உள்ளது ,நியூஸ் 7 worst
Jesus Christ is Real God ❤✝️✝️✝️
“ஜனங்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை வருத்தமுமில்லை.” ( வெளிப்படுத்துதல் 21:4)
Our Lord jesus christ is coming soon
Hahahahaha
@@vijayaraj1974 நீங்கள் அவர் சொல்லுவதை ஏற்க வேண்டாம் ஆனால் அவரின் நம்பிக்கை கேலி செய்திர் 🙏
🤣🤣🤣🤣🤣
Jesus is great.
*90* % *wrong information*
பிரபு ஜோ why because u r religious
Brother neenga what christian religion.
1.Roman catholic christian
2.protestant
3.CSI
Tell brother
Your intention is to insult Christianity
Christians tolerate all injustice done to them Sri Lanka bomb blast is a good example
I agreed to your comments
This is done by isis
❤❤❤❤❤❤am Roman Catholic vanniyar
“பார்வை அற்றோரின் கண்கள் திறக்கப்படும்.” (ஏசாயா 35:5)
Umbu
Oomba padum😂
உண்மை தெரியாமல் ஏதும் பேசாதீங்க நியூஸ் 7
நீங்க உன்மைய சொல்லுங்க
அருமையான விளக்கம் கிறிஸ்தவம் எப்படி ஏமாற்றி பரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
நீங்க சொல்ரது கரெக்ட் தான். ஆனா இப்படி ஒரு மதத்தை மட்டும் எதிர்த்து பேசும் போது, அது பிரிவனை-யை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது!
A paithiyam idhu oru general knowledge dhaa...unna maari theriyaadhavanga therinjukkuradhu dhaa indha video..for educational purposes... Idha yean ne religious ah eduthukkura?
Dear News 7:
- Is there anything good in Christianity?
- Why this exclusive assessment on Vatican? sounds like an extension of BJP higher up's angry outbursts.
- Sexual aberration, aren't they in News 7 employees, management, owners?
- Why this exclusive mention of KK and Tuticorin areas? Anything to do with North India's proposed projects and local people's opposition?
- How much honest and comprehensive research did you invest in preparing this report?
- You indicate categorically that Vatican colluded with Hitler.
Have you read the Papal Encyclical, "MIT BRENNENDER SORGE" [the only one written in German and smuggled out of Vatican to be read in Entire Germany during the Nazi regime]?
- 6 million Jews were destroyed. Yes. Are you aware that equal number of Mon-Jews were exterminated of whom there were many clergy?
- Heard of Maximilian Kolbe?
- John Paul 'll carrying a Jewish younger on his shoulders?
- Vatican itself hiding so many Jews in Rome, in homes and monasteries?
- A nation can be educated, intelligent and scientific. Yet a populist leader can hoodwink, charm, intoxicate the entire people [be it Germany, be it you know ....fill in the blanks] with utter idiotic stupidities, right?
- There is a principle of history: when judging the past, please utilize context in any assessment of people's Faith and beliefs. Kindly do not be simplistic.
- Journalism is a sacred call to serve the Truth.
Kindly do not prostitute your great talents.
Any religion where men and women are involved, there will be four sides to a living life style, East looking at the Sun and West, South and North with lesser lights..
இதை படித்துக்கொண்டிருக்கிற உங்களைவிட மிகவும் இழிவானவர்கள்
நீங்கள் தான் உயர்ந்தவர்கள் நீங்கள்
இறைவனின் குழந்தைகள் நம்பினால் நம்புங்கள்
Jesus ..........only The God......
Christ is Risen go check your data and facts
Ha ha funny
@@Murugesh777 idiot human
I Love Jesus❤❤❤ Amen
Jesus the real redeemer
உண்மையான வரலாறு திரித்து கூறப்பட்டுள்ளது இங்கே
ஓம் முரு கா இ து என் மனம் ம த ம்
✝️✝️
JESUS loves you all, whoever you may be but LORD JESUS CHRIST loves you very much if you seek Him surely He will forgive your sins and gives you eternal happiness life
உங்கள் குரல் நல்லா இருக்கு super
Sunnews
உனக்கு ஏன் இவ்வளவு எரிச்சல்? இயேசுவே தெய்வம்.
Jesus Christ in world💓💓💓💓
தவரான வரலாறு, கிறிஸ்து உயிர்த்து விட்டார். மேலும் மக்களை நல்வழி படுத்த தலைமை ஒன்று வேண்டும் தானே. ஆனால் மதத்தை பரப்பினார்கள் என்று மட்டுமே கூறுகிறீர். Education la அதிக பங்கு இருக்கு.
சில உண்மைகளுடன் பல பச்ச பொய்கள்..
What is the true and what is lie can u just explain
Gcp
Gcp
@@sakthikumar03 ygyuuic g
@@sakthikumar03 ygyuuic gicg
கிபி 56 ல் எங்கே இஸ்லாம் வந்தது..
Good question
Neenga la apro than
நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை நன்றி இது போன்ற பதிவுகளை வெளியிடங்கள்
How the hell you know that?
Praise the Lord ❤
வரலாறை தவறாக சொன்னதற்கு 7நியூஸ் வெட்கப்படவேண்டும்
Correct sir
They attack minorities
இங்கே உண்மையான வரலாறு திரித்து கூறப்பட்டுள்ளது
நீங்கள் சொல்லும் பொய்யும் உண்மையும் கோர்வையாகச் சொல்லத்தெரியவில்லை..
யாரோ எழுதிக்கொடுத்ததைத் தெளிவாக வாசிக்குமுன் கொஞ்சம் வரலாற்றையும் அறிந்து கொள்ளுங்கள் பக்தாள்ஸ்...
Appadiye vamsam vamsama christhavam liye poranthavan mathiri pesura..... Un appan peru enna muniyandi-ah 😂😂
@@Murugesh777 இந்து என்ற சொல் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வருமுன்பே, கிறிஸ்தவம் இந்தியாவில் இருந்திருக்கிறது நண்பரே..
இந்திராகாந்தி அம்மையார் இங்கிலாந்தில் கல்வி கற்றபோது, கிறிஸ்தவம் பற்றி நேருவிடம் அவர் வினவியபோது நேரு எழுதிய பதிலில் குறிப்பிட்டது...
"இங்கிலாந்தில் கிறிஸ்தவம் வருவதற்கு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் கிறிஸ்தவம் இருக்கிறது" என்பதே..(இது வறலாறு)
இங்குள்ள குறுமதி படைத்தவர்கள் ஏதோ வெள்ளையன் வந்து கிறிஸ்தவத்தை பரப்பிவிட்டதாக புராணம் பாடுகின்றனர்.
@@Abraham-mw1ch ippadi solli solli than elllaraiyum madha matram seiyya vaikkuringa... Sari adha vidu neenga edhukkaga maruninga (a) Bread.
@@Murugesh777 நான் மாறவில்லை நண்பரே, நான் நானாகவேதான் இருக்கிறேன்..
ஏன் மாறவேண்டும். தவறிழைத்தவன்தான் திருந்தவேண்டும், வருந்தவேண்டும்..
@@Abraham-mw1ch Your words show your maturity.. Nice
Span of management starts from Roman Catholic Church
I accept that you are a good story teller. But bro you are absolutely wrong about your post. You speak as if you were there. My God how evil people are turning into. Study well and do research before you speak some foolish things about Christianity.God bless you
“செத்துப்போய் கல்லறையில் இருக்கிறவர்கள்.....கல்லறையைவிட்டு வெளியே வருவார்கள்” (யோவான் 5:28,29)
ஜெய் ஸ்ரீ ராம். ..!!
ஓம் நமசிவாய போற்றி..!!
Poi veliya engaiyachum sollu....😂😂
Jesus is son of God and God himself. No one can stop the God, who created everything under and beyond our knowledge.
Hinduism is world 1st regions
Note this point
Who told this?
Please release details regarding Mother Teresa and other missionaries which had more ties with Vatican,..... pls mention what kind of attitude was shown by Indian people to the people who were helping at the time of cholera and other fatal diseases. Still there are evidence to prove more about Vatican's charity.
Caste system...., India will keep on creating rules, reservation, and stuff.....
Hint: Hospitals, Medical aid, Schools, and other food supply during flood and famine........ etc,.
Choosing a religion is an individual's choice and rights.... says Indian constitution and nobody can compel anyone. Because we vote for the party, which the person wants to...
Truth alone triumphs....
not media lies.... Hahaha...
Still appreciate your effort, yet false propaganda...
Central government may care for North. Down South - Tamils and Keralites are by the side of the people who helped us. Even now the ruling party is puts us down and mess with our economic system.
Pls watch... Yaarum Varala in TH-cam. News 7 (1/2)- seven and a half....... Hahaha
நன்றி மறப்பது நன்றன்று...
சொம்மா வளவளனு எழுதிகிட்டு..
சோத்துக்கு சோரம் போனவனுங்கனு சிம்பிளா சொல்லுயா !
கிறிஸ்தவம் என்பது மதம் அல்ல மாற்கம்
Sunni
@@balasubramaniyamsubraniyam2788 yen un pondati pundayila en sunni vidanuma
15:12 to 15:50 Pure Sangi media🤡🤡
உலகத்தில் பெரிய மனிதர் என்றால் போப்பாண்டவர் அல்ல இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன் அவர் ஒருவரே பெரியவர் 💐✝️✝️✝️🙏
போப்பாண்டவர் பெரிய மனிதர் அல்ல ,புனிதர் என்று தான் கத்தோலிக்கர்கள் சொல்கிறோம்.கடவுளிடம் செல்ல நமக்கு வழிகட்டுபவர்.இயேசு மனிதர் அல்ல மனிதராக உதித்து கடவுளாக வின்னகதுக்கு சென்றவர்.
Why the good works done by this(Christian) people are less spoken??
இயேசுவோடு யாரையும் ஒப்பிடாதீர்கள் அவர் மாகபரிசுத்தர் ஆமொன்
Jesus is God He came to earth as human.He is holy He didn't do any sin. He died and resurrected for us.when we believe Him we have eternal life
True Jesus Christ is the only god of all universe not only this planet. He is not a politician. Nor his people. I am an eye witness of his presence in the holy Eucharist. He is the only way to heaven.
shobana jesus he is not god just cooked up story maybe he is good person we won't accept as god the one and only god is load Shiva ture god
Jesus exists before creation of world. He was not born but came to world and conquered death. No man has ever conquered death and miraculously healed diseases in history.
ONLY JESUS IS QUALIFIED TO BE CALLED AS GOD..
he was punished my roman to death..!
சில உண்மைகள் பல தவறான தகவல்களை உள்ளடக்கிய பதிவு
Avar (lord Jesus Christ )marayavillai uyirthezhunthu vittar, still alive.
Christianity is always best
Thanks for the information I will take care
தவறான வரலாற்று பதிவு. எந்த வரலாற்று குறிப்பில் உள்ளது நீங்கள் கூறுவது.வாய்க்கு வந்த கற்பனை தகவல்
108 Acre... 110 illa
முட்டாளின் உளறல், உண்மையான வரலாறு அறிய நிறைய புத்தகங்களை படியுங்கள். .
என்ன புக்
@@nethajimurali8492
வாடிகனின் வெளியீட்டு பதிப்பான பைபிள்.
ஆங்கிலேய கிறிஸ்தவ மிஷனரிகளின் கைக்கூலிகளான
பெரியாரையும் அண்ணாதுரையையும் ஏன் போப் ஆண்டவர் சந்தித்து பிரிந்திருந்த இருவரையும் இணைத்து வைத்தார் என்பதற்கான காரணம் எனக்கு இப்பொழுது புரிந்துவிட்டது.
Greatly disappointed, thought you are going to talk about Vatican but all points making me down and abusing christianity.
Jesus love you too.
Yenda susai ennachu
Yeah. Bcz. Christianity sona la. Madha parapuraa gumbal Madhathe thenikurange. ... Christianity people say. Ne Jesus ye pray pana matum dhan heaven ku pona Vera yarachi pray pana. Hell dhan.
ஓம்🕉🕉🕉🕉🕉🕉
அவர் அவர் மதம் அவர் அவர்களுக்கு முக்கியம் எச்சை மாதிரி எதுக்கு இந்த பதிவு
Nagaland, Meghalaya, mizoram and Manipure Christian States , 75% Christians Living there
முதலாம் நூற்றாண்டிலேயே கிறிஸ்தவம் இயேசுவோடு கூட
கத்தோலிக்க கிறித்தவம் என்பது அன்பிலும். இரக்கத்திலும். அரவணைப்பிலும் வேரூன்றியது அதை நீ எவ்வளவு மறைமுகமாக திரித்து பேசினாலும் அதன் ஆணிவேரை உன்னால் அசைக்க முடியாது நண்பா! ஆண்டவரே இவரை மன்னியும்.
😂🤣🤣
சிலுவை போர் பற்றி கணோளி போடுங்க.
மசானோபு ஃபோக்கோகோ அப்படினா என்னனு கொஞ்சம் சொல்ல முடியுமா ப்ளிஸ்
19:44 Religion can't answer those questions raised by science. But the Bible can give answers any questions raised by science. Even Darwin acknowledged in his later days that his theory is wrong.
பாதிரிகளின் பாலியல் சில்மிசங்கள் பற்றி வீடியோ போடலாமே
பூசாரிகள் கர்பழிக்கிரத வேனா போடட்டுமாடா
மதவெறி பிடிச்ச நாய்யே
Totaly wrong interpretation
Great Work News7. You have the guts. One thing to all who are against this video : If you would have given us education without converting us to Christianity, then you are great and your religion has taught you right. But you did good to us by including the claw that we get the fruits only if we change our religion. So this is the twist which News7 has portrayed here. And no one could accept the bitter truth.
Sir Christians never used their education to convert. If that is so the whole of India should have become Christians by now. People embrace this religion on their own. Even now others can tell their people not to embrace Christianity instead of keep blaming Christians. If you have guts go and tell all the non-Christin children to come out of Christian schools.