மனிதநேயமிக்க ஆட்சியர் கந்தசாமி , பரிதவித்த பிள்ளைகளின் வழிகாட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.1K

  • @hemanathanr3520
    @hemanathanr3520 5 ปีที่แล้ว +153

    என்ன தவம் செய்தோம் இவர்களை போன்ற நல்லவர் எங்கள் ஆட்ச்சியராக வர

    • @thamilathamila8069
      @thamilathamila8069 5 ปีที่แล้ว +5

      Ayya sagayam avrakalai pola ivarum Oru nermaiyanvar

    • @Positivecoffee734
      @Positivecoffee734 2 ปีที่แล้ว +1

      Nanum ias aagi ithu maari seiven

  • @rvijayakumar7308
    @rvijayakumar7308 6 ปีที่แล้ว +759

    பசியை அறிந்தவர்களாள் மட்டுமே பசியை உணரமுடியும்

    • @devas5736
      @devas5736 6 ปีที่แล้ว +3

      உண்மை

    • @nagarajp8970
      @nagarajp8970 6 ปีที่แล้ว +2

      S

    • @happyfamily8949
      @happyfamily8949 6 ปีที่แล้ว +1

      True bro

    • @nandhakumar6
      @nandhakumar6 5 ปีที่แล้ว +2

      True line ...... while I am reading this line from your comment....Tears from my eyes

    • @geethakwt1954
      @geethakwt1954 5 ปีที่แล้ว +1

      Thanks you sir

  • @elumalaiperumal2930
    @elumalaiperumal2930 6 ปีที่แล้ว +105

    கர்மவீரர் காமராஜரை நான் இவர் உருவில் பார்க்கிறேன் உங்கள் பணி சிறக்க வேண்டுகிறேன் ...ஜெய்ஹிந்👏👏👏

  • @RajaRaja-dm9cb
    @RajaRaja-dm9cb 5 ปีที่แล้ว +210

    உண்மையில் மனம் நெகிழ்ந்தேன் . இது போன்ற ஆட்சியாளர்கள் தமிழ் நாட்டிற்கு தேவை

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 ปีที่แล้ว +4

    இவர் தான் உண்மையான கந்தசாமி (இறைவன்). மாவட்ட ஆட்சியருக்கு கோடானு கோடி நன்றி.

  • @jaheerjahith1110
    @jaheerjahith1110 6 ปีที่แล้ว +184

    சிறப்பான செய்தி தந்த பாலிமா் செய்திகள் தொலைகாட்சிக்கு நன்றி......குவைத்திலிருந்து ஜேபி

  • @ass2649
    @ass2649 6 ปีที่แล้ว +129

    அண்ணா சுப்பர் அண்ணா உங்களை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் மாறிவிட்டால் நம் நாடு முதன்மையான நாடாக மாறிவிடும் அண்ணா

  • @ponkumarsaritha6227
    @ponkumarsaritha6227 6 ปีที่แล้ว +360

    நல்ல உள்ளம் கொண்ட மாவட்ட ஆட்சியர் வாழ்க நிடூழி....

  • @RajKumar-ee6be
    @RajKumar-ee6be 3 ปีที่แล้ว +24

    திருவண்ணாமலை மாவட்டத்தின் தீபமாய் திகழ்ந்த கந்தசாமி அய்யா அவர்களுக்கு முருகன் அருள் புதிய வேண்டுகிறேன்.

  • @pthangavel
    @pthangavel 6 ปีที่แล้ว +60

    "நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" , உண்மை.

  • @பட்டிக்காட்டு-கவிஞன்

    உங்களை போல் ஒரு மனிதநேயம் மிக்க ஆளுமை தமிழகத்தை ஆலவேண்டும் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பு ஐயா... உங்கள் செயலுக்கு தலை வணங்குகிறேன்....

  • @aravinthsoundar4843
    @aravinthsoundar4843 6 ปีที่แล้ว +250

    மனித உருவம் கொண்ட கடவுள்

    • @mageshkumar9182
      @mageshkumar9182 6 ปีที่แล้ว +2

      மனித உருவத்தில் பெரிய கடவுள் அவதாரம்

    • @DineshKumar-cj3fr
      @DineshKumar-cj3fr 6 ปีที่แล้ว +1

      avaruthaya god

  • @sriramn167
    @sriramn167 6 ปีที่แล้ว +85

    ஐயா, ஆண்டவன் அருளால் நீங்க என்றும் குடும்பத்தோட சந்தோஷமா இருக்கனும்🙏இவர் முதல்வரானால் நம் தமிழகமே நன்மையடையும்🙏🙏🙏🙏

  • @அன்
    @அன் 6 ปีที่แล้ว +24

    ""உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்து"" - சகாயம் இ.ஆ.ப (இந்திய ஆட்சிப் பணி) " ஐயா அவர்களின் கூற்று!!!!!!
    "If you have the Power, use it for the Poor development also" - Sagayam IAS (Indian Administrative Service) Sir Quote....!
    மாவட்ட ஆட்சிதலைவர் "கந்தசாமி இ.ஆ.ப ஐயா அவர்களே உங்களின் அதிகாரத்திற்கு மிக்க நன்றி!!!
    நீங்கள் (மற்றொரு சகாயம் ஐயா) எளிமையின் சிகரம்....!!!!!!
    பாலிமர் தொலைக்காட்சி நிறுவனமே!!....உங்களுக்கு நன்றி...நன்றி.!!!
    நானும் நிச்சயமாக இ.ஆ.பணிக்கு செல்வேன்!
    கைலாசம் வள்ளியம்மாள் (என் அம்மா), தருமபுரி மாவட்டம்

  • @prakashd7631
    @prakashd7631 6 ปีที่แล้ว +222

    அவர் பெயரில் மட்டும் சாமி இல்ல உண்மையிலேயே அவர் எங்களுக்கு சாமிதான் எங்கள் வீட்டுக்கு பட்டா வழங்கிய சாமி மாதலம்பாடி சிவப்பிரகாஷ

  • @gopisivam5950
    @gopisivam5950 6 ปีที่แล้ว +162

    I can't control my tears sir.. Surely i will become like you sir

    • @twinsarronangel9819
      @twinsarronangel9819 6 ปีที่แล้ว +3

      Me too

    • @jinendrakumar2421
      @jinendrakumar2421 6 ปีที่แล้ว +2

      Congratulations bro..have a great future..

    • @kumarreddy9956
      @kumarreddy9956 6 ปีที่แล้ว +2

      Gopi sivam me too Mr Gopi Sivam

    • @mgrfan4482
      @mgrfan4482 6 ปีที่แล้ว +1

      Great man. You can. You will. God bless you in all your endeavour.

    • @mohamedafzalkhan3388
      @mohamedafzalkhan3388 6 ปีที่แล้ว +1

      வாழ்துகள் நன்பா

  • @Lifeofstylereadymade
    @Lifeofstylereadymade 6 ปีที่แล้ว +42

    உங்கள் செயல் எங்களை மனம் நெகிழசெய்துவிட்டது உங்களை போன்ற போன்ற அரசு அதிகாரிகள் தனது கடமையை நேர்மையாக செய்தாலே போதும் .

  • @oneofyouoneofyou8661
    @oneofyouoneofyou8661 6 ปีที่แล้ว +164

    எதுக்குன்னே தெரியாம இதையும் 19 பேர் dislike பன்னிவச்சிருக்கான்.ஏண்டா அவர் நல்லது தானே பன்னாறு.அது உங்களுக்கு பொறுக்கலையா

    • @MrBJYT
      @MrBJYT 6 ปีที่แล้ว

      kachikaranuinga sir , antha veliku yavan yalla panakuduthainga theriyala
      dislike patha evanuingalathan erupanuinga

    • @karthikeyaniyappan7941
      @karthikeyaniyappan7941 6 ปีที่แล้ว

      arasiyal vadhiya erukkum

  • @justinalinvip3453
    @justinalinvip3453 2 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி ரொம்ப பெருமையா இருக்கு ஆட்சியர் அவர்களை பணி சிறக்க வாழ்த்துகிறேன்

  • @syed101951
    @syed101951 6 ปีที่แล้ว +65

    தன்னுடைய அதிகாரத்தை
    உயரிய நோக்கில் , நல்ல
    முறையில் , மனிதாபிமான
    லட்சியத்தில் , தன்னடக்கமாக
    செயல் படுத்தி உள்ள இந்த
    ஆட்சியரை பாராட்டி மகிழலாம்.

    • @padmadevi3359
      @padmadevi3359 6 หลายเดือนก่อน

      நிச்சயமாக.

  • @balabalu4408
    @balabalu4408 6 ปีที่แล้ว +27

    கந்தசாமி அண்ணா U are Great........ இது அணைத்து மக்கள் சேவை உயர் அதிகாரிகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.......

    • @saranyalokesh7863
      @saranyalokesh7863 6 ปีที่แล้ว

      Our collector is the best human.. Salute to HIS great deed!!!

  • @naveenkumar-wr9uh
    @naveenkumar-wr9uh 6 ปีที่แล้ว +186

    You are great sir 😘

    • @rbsproduction682
      @rbsproduction682 6 ปีที่แล้ว

      mavatta atchiyaraka erundhalum kudumpa sulnilai prindhu oru thandhaiyakavum oru sakotharanakavum vazhalavaitha ungalaivanangukiren anna eraivanaga

    • @divyasiva2138
      @divyasiva2138 6 ปีที่แล้ว +1

      Super

    • @muralimuthamil374
      @muralimuthamil374 6 ปีที่แล้ว

      Super

    • @dkramkumar
      @dkramkumar 6 ปีที่แล้ว

      Oru collector paana mudumna oru chief minister or prime minister evlo panlam, hmmm eppo varum andha kaalam

  • @aravinthaj6473
    @aravinthaj6473 6 ปีที่แล้ว +25

    ஜயா உங்களுக்கு எனது கோடணா கோடி நன்றி கூறி பாதம் வணங்குகி நன்றி நன்றி

  • @appasamyramasubbu3193
    @appasamyramasubbu3193 ปีที่แล้ว +1

    அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்! Great leader....

  • @justin3178
    @justin3178 5 ปีที่แล้ว +23

    ஒப்புதல் வழங்கிய ஆட்சியர் வாழ்க.... அதற்கு சம்மதம் தெறிவித்த தலைவர்கள் வளர்க...

  • @aabideenkhalid9170
    @aabideenkhalid9170 6 ปีที่แล้ว +29

    முன்மாதிரி ஆட்சியர் வாழ்த்துக்கள்‌ ஐயா.... உங்களை போன்ற ஆட்சியாளர்களால் மட்டும் தான் இனி தமிழகம் தலை நிமிர முடியும். ....

  • @RamRam-yn7eq
    @RamRam-yn7eq 6 ปีที่แล้ว +27

    வாழ்க உன் புகழ்.வளர்க உன் பணி.

  • @denishyasar3050
    @denishyasar3050 6 ปีที่แล้ว +36

    வறுமை நிலையை உணர்ந்து வாழ்ந்தவர்களால் மட்டுமே சாத்தியம். உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அய்யா

  • @pasumaiselva
    @pasumaiselva 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்
    ஐயா
    கடவுள்
    உங்களையும்
    உங்கள்
    குடும்பத்தையும்
    ஆசீர்வதிர்ப்பாரகா .....

  • @rafm8160
    @rafm8160 5 ปีที่แล้ว +17

    Salute to this IAS officer he is the Man.

  • @anusuyasabari2045
    @anusuyasabari2045 6 ปีที่แล้ว +42

    Kalam கனவு நினைவு ஆகி கொண்டு இருக்கிறது we all youngest welcome u sir

  • @ரெளத்திரம்பழகு
    @ரெளத்திரம்பழகு 6 ปีที่แล้ว +61

    எல்லாம்வல்ல அருணாச்சலேஸ்வரர் உம் குலம் காப்பார் அய்யா

  • @hananhanana8411
    @hananhanana8411 6 ปีที่แล้ว +30

    உங்கள் கடமைக்கு அளவு என்பதே இல்லை ஐயா உங்களுக்கு என் ராஜ வணக்கம்

  • @kaleelahamed8953
    @kaleelahamed8953 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்ள் சார் அந்த ஏழை அனாதை பிள்ளைகளை தேடி போய் உதவி செய்து உள்ளீர்கள் மீண்டும் வாழ்த்துக்கள்

  • @jegadeesh6784
    @jegadeesh6784 5 ปีที่แล้ว +9

    தெய்வம் இவர்

  • @divyabaskaran1104
    @divyabaskaran1104 6 ปีที่แล้ว +31

    I'm Proud Of U Sir..............👏👏👏👏👏👏👏👏Enga Ooru Collector la Appdithan Irupakaga☺️☺️☺️☺️

  • @spkculturalfestivals2974
    @spkculturalfestivals2974 6 ปีที่แล้ว +86

    திருவண்ணாமலைக்கு வருகின்ற மாவட்டஆட்சியர்கள் அணைவரும் நல்லவர்கள்தான் முன்னாள் ஆட்சியர் பிரசாந் ஐயா ஆகட்டும் இன்னால் ஆட்சியர் கந்தசாமி ஐயாஅவர்களாகட்டும் மிகவும் நல்லவர்கள்தான் ஆனால் இங்கு உள்ள அரசியல் கம்மனாட்டிங்கதான் விடமாட்டன்றாங்க முக்கியமா இந்த கழக அரசியல்வாதிகள்தான்
    இவனுங்க, ஒரு நல்ல ஆட்சியரை நிம்மதியாக வாழ விடமாட்டானுங்க கழக கம்மனாட்டிங்க

    • @dhilipangales697
      @dhilipangales697 6 ปีที่แล้ว

      Correcta sonninga

    • @kishor5464
      @kishor5464 5 ปีที่แล้ว

      Correct...... kandasamy , prashanth m vadanare, rajendra prasad all are Good human being

  • @nambinarayanan3737
    @nambinarayanan3737 6 ปีที่แล้ว +30

    அய்யா உங்களை வாழ்த்த வயது இல்லை அதனால் வனங்குகிறேன்.நீங்கள் கடவூள் ஐயா உங்கள் பயணம் மேலும் தொடரட்டும்........ 👌👌👌👏👏👏👍👍👍

  • @bilthil
    @bilthil 5 ปีที่แล้ว +9

    யப்பா இப்ப தான் உன் whatsapp voice instruction keetutu வந்தேன்... இன்னொரு சகாயம் கிடைத்துள்ளது.

  • @SarathKumar-tj7vp
    @SarathKumar-tj7vp 5 ปีที่แล้ว +16

    News na ippadi irukanum,, kekave evlo nalla irukku,, manitha neyam,, innum saagala

  • @prathappigeona3244
    @prathappigeona3244 6 ปีที่แล้ว +56

    Your great sir... Super super sir. Good blas you sister

  • @ramyavelsri844
    @ramyavelsri844 6 ปีที่แล้ว +61

    He is example to other IAS collector 👍👍👏👏👏

  • @JPSShiva4786
    @JPSShiva4786 6 ปีที่แล้ว +31

    I am royal salute for collector

  • @vinivinith4
    @vinivinith4 3 ปีที่แล้ว +1

    உங்கள் உதவிக்கு நன்றி ஆட்சியர் அண்ணா

  • @Saha121-h6y
    @Saha121-h6y 3 ปีที่แล้ว +1

    Super excellent collector... For his..... Service.... To god...

  • @mohamedali-kt5gr
    @mohamedali-kt5gr 6 ปีที่แล้ว +18

    The true government staff. I salute sir

  • @vasaarul4744
    @vasaarul4744 6 ปีที่แล้ว +14

    சார்..நீங்க...மனித கடவுள்... இன்னும் நெறய நாட்கள் திருவண்ணாமலை யிலேயே இருக்க வேண்டும். .

  • @kandasamyvadivel6882
    @kandasamyvadivel6882 6 ปีที่แล้ว +122

    இந்த video ஐஐ யாராவது நம்ம சேலம் கலக்டருக்கு அனுப்பி வைங்கப்பா....!!

    • @theivamgopi9852
      @theivamgopi9852 6 ปีที่แล้ว

      Kandasamy Vadivel Sema Sema

    • @MrBJYT
      @MrBJYT 6 ปีที่แล้ว +4

      nalla eruntha urum selam kalaitarum nu short films nadekerainga

    • @manikandanmani2414
      @manikandanmani2414 6 ปีที่แล้ว

      boss correct sonninga

  • @deepapachaiyappan2466
    @deepapachaiyappan2466 6 ปีที่แล้ว +2

    சார் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்இந்த வீடியோவை பார்த்த போது ரொம்ப சந்தோஷ் மாக இருக்கிறது உங்களுக்கு திரும்ப நன்றி சார் எனக்கு ரொம்ப சந்தோஷ் மாக இருக்கிறது உங்களைப் போல் எல்லாம் மாவட்டத்துக்கும் இருந்தால் யாருமே ஏழையும் இல்லை அனதையும் இல்லை சார் நன்றி சார் நன்றி

  • @KannanKannan-zw5wq
    @KannanKannan-zw5wq 5 ปีที่แล้ว

    நீங்கள் செய்த இந்தக் காரியம் எங்களுக்கு மிகுந்த ஆனந்தத்தையும் உங்களுக்கு எனது இது போன்று தமிழகத்தில் எல்லா மாவட்ட ஆட்சியாளர்கள் இருந்தால் தமிழகமே சிறப்பாக இருக்கும் நன்றி நன்றி நன்றி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு

  • @nambinarayanan3737
    @nambinarayanan3737 6 ปีที่แล้ว +110

    அரசாங்க அதிகாரிகள் பதவி காலம் 58 வயதுதான்.... உங்களால் முடிந்த அளவுக்கு நன்மைசெய்யுங்கள் .ஏழைகளுக்கு கடவூள் நீங்களே ...🙏🙏🙏

  • @ragavankarthik2295
    @ragavankarthik2295 6 ปีที่แล้ว +18

    Wow super sir....This is humanity so great sir👏🙏🙏

  • @RamRam-gp6cz
    @RamRam-gp6cz 6 ปีที่แล้ว +5

    இப்படியும் ஒரு ஆட்சியர் இவரை பார்த்து தமிழ்நாடு ஆட்சியர்கள் சங்கம் அனைத்து மாவட்டத்திலும் உதவ வேண்டும்

  • @ganeshramkganeshramk9559
    @ganeshramkganeshramk9559 6 ปีที่แล้ว

    உங்களை நினைத்து ஆனந்தக் கண்ணீர் மட்டும்தான் வருகின்றது உடல் சிலிர்க்கிறது மனமார்ந்த நெஞ்சார்ந்த நன்றி வணக்கம்

  • @nidurnesan2968
    @nidurnesan2968 6 ปีที่แล้ว

    உண்மையான மனிதநேயமுள்ள மனிதர் ...இவரால் இந்தப் பதவிக்கே பெருமை ...இவர் செய்த பணிகள் அனைத்தும் அருமை எங்களுக்கு தேவை உங்களைப்போன்றவர்கள்தான்

  • @prabhakaran20ten
    @prabhakaran20ten 6 ปีที่แล้ว +7

    நல்ல உள்ள அதிகாரிகளும் இருக்க தான் செய்கிறார்கள்👍

  • @abdulbuhari1365
    @abdulbuhari1365 6 ปีที่แล้ว +15

    நூரான்டு நலமுடன் வாழ்க

  • @sgvlogs7651
    @sgvlogs7651 6 ปีที่แล้ว +8

    Only like this person should deserve this post ,hats of to u sir

  • @rainamurugan4986
    @rainamurugan4986 6 ปีที่แล้ว

    உம்மை போல் ஊர் எங்கும் ஓர் உன்னத மனிதன் வேண்டும் . வாழ்த்துக்கள் ஐயா

  • @vigneshg4035
    @vigneshg4035 6 ปีที่แล้ว

    ஆதரவற்றவர்களுக்கான ஆட்சியாளனுக்கு என் வாழ்த்துக்கள் ..குரலற்றவர்களின் குரலாய் ஒலிக்கும் நீங்கள் ஒவ்வொரு இளைஞனுக்கும் உத்வேகம் . சட்டங்கள் மக்கள் வாழ்வை மேம்படுத்தவே அன்றி முட்டுக்கட்டை போட அல்ல என்ற முக்கியமான கூற்றை நீங்கள் இன்று நிலை நிறுத்தி உள்ளீர்கள் ! சட்ட சிக்கல்கள் இருந்தும் விதி விலக்கு பெற்று ஒரு குடும்பத்தில் விளக்கு ஏற்றி வைத்து உள்ளீர்கள் ..

  • @jaheerjahith1110
    @jaheerjahith1110 6 ปีที่แล้ว +45

    கருனை உள்ளம் கொண்ட ஆட்சியா் ஐயா கந்தசாமி

  • @anesanes9381
    @anesanes9381 6 ปีที่แล้ว +7

    I am from Sri Lanka
    Wish you all the best
    Superb sir 😍😍😍😍
    Love you

  • @prosk3795
    @prosk3795 6 ปีที่แล้ว +8

    Great sir .salute thank u so much

  • @selvam6751
    @selvam6751 5 ปีที่แล้ว

    வாழும் மனித தெய்வம்.இவர் போல் மனிதர்கள் இருந்தால் யாரும் அனாதைகள் ஆகமாட்டார்கள்.வாழ்க கலெக்டர் அய்யா மற்றும் அவர் குடும்பத்தினர்.

  • @ramchennai1246
    @ramchennai1246 6 ปีที่แล้ว +5

    Neengal kadavulai vida uyarnthu vitteergal, I can't control my tears

  • @puviarsan5153
    @puviarsan5153 6 ปีที่แล้ว +4

    உங்களின் இந்த செயல் மனிதத்தின் உச்சம்.....

  • @sakthiganesh5384
    @sakthiganesh5384 6 ปีที่แล้ว +11

    நிகழ்கால கர்ணன்.....🙏

  • @Dharshini1109swathi
    @Dharshini1109swathi 6 ปีที่แล้ว

    Idhakuda dislike pannuvingala.....I'm too from thiruvannamalai.. U r a true gentle man sir.. Proud to be living under your Administration

  • @MrBp2404
    @MrBp2404 6 ปีที่แล้ว +3

    After all, there are still some good hearted people. Long Live!! the family and the TN government officer.

  • @gowthamatm8032
    @gowthamatm8032 6 ปีที่แล้ว +11

    Super sir 100000000 thankes sir

  • @akilaaki5305
    @akilaaki5305 6 ปีที่แล้ว +30

    கடவுள் பூமியில வாழ்ந்துட்டுதான் இருக்கார்

  • @shajahanf7347
    @shajahanf7347 6 ปีที่แล้ว +5

    Kadavul... Ivarai pol innum sila... Manitha rupathil valnthukondu irukkirar.... Ivaruku ennudaiya valthukal... 💐💐💐

  • @velum9555
    @velum9555 3 ปีที่แล้ว +1

    கடவுளை நேரில் பார்க்கிறேன் மனமார்ந்த நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @rajkumarr60
    @rajkumarr60 3 ปีที่แล้ว

    ஆட்சியர் கந்தசாமி அவர்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்த்துக்கள். அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு அனைத்து மக்கள் உதவ வேண்டும். நன்றி

  • @ஆஞ்சநேயபக்தன்-ல1ழ
    @ஆஞ்சநேயபக்தன்-ல1ழ 6 ปีที่แล้ว +13

    சில ஆட்சியர்களால் தான் அந்த மாவட்டமே நல்லா இருக்கு

  • @sandeepsandyish
    @sandeepsandyish 6 ปีที่แล้ว +15

    Hats off to you sir.

  • @vinnaithandivaruvaya8526
    @vinnaithandivaruvaya8526 6 ปีที่แล้ว +8

    your great sir 🇮🇳

  • @venkatesanv9766
    @venkatesanv9766 6 ปีที่แล้ว

    உங்களைப்போல முன்மாதிரியாக அனைவரும் திகழ வேண்டும். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். உங்கள் சேவை தொடர்ந்து கொண்டே இருக்கட்டும். நன்றி நன்றி நன்றி நன்றி..........

  • @gvrajesh5283
    @gvrajesh5283 5 ปีที่แล้ว +9

    The real Hero🙏🙏

  • @varshanskitchen5909
    @varshanskitchen5909 6 ปีที่แล้ว +7

    U r great sir god bless u anna neenga nalla irukanum

  • @spkculturalfestivals2974
    @spkculturalfestivals2974 6 ปีที่แล้ว +9

    சிறப்பு...

  • @nehrurpt1154
    @nehrurpt1154 6 ปีที่แล้ว +5

    இப்படி ஒரு ஆட்சியர் எல்லா மாவட்டத்திற்கும் வேண்டும். பேராசை தான். இருந்தால் நல்லா இருக்கும்.

  • @karthikmmp378
    @karthikmmp378 6 ปีที่แล้ว

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை...
    வணங்குகிறேன் அய்யா

  • @PraveenKumar-id4fu
    @PraveenKumar-id4fu 6 ปีที่แล้ว

    நல்ல உள்ளம் கொண்ட மனிதன் நன்றி அய்யா

  • @devopsuk4649
    @devopsuk4649 6 ปีที่แล้ว +15

    NYC to c such news n such people....he s example fr being human

  • @lavani8816
    @lavani8816 5 ปีที่แล้ว +6

    My favorite officer 😍Sir coming in sivagangai 😍😍😍

  • @ganesheswar2549
    @ganesheswar2549 6 ปีที่แล้ว +14

    Salute sir

  • @murali5493
    @murali5493 5 ปีที่แล้ว +1

    சகாயம்(SIR) எப்போது அரசியலுக்கு வருவார் என்று நினைப்பது விட
    சரியான நேரத்தில் சரியான (சகாயம்) கிடைப்பதே மேல் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @erarunpandiyanrbedfsetdcad7527
    @erarunpandiyanrbedfsetdcad7527 5 ปีที่แล้ว +1

    Proud of you sir !! No words to say!! God bless you

  • @senthilkumar-er4wd
    @senthilkumar-er4wd 6 ปีที่แล้ว +12

    Good collector

  • @venkatesan9711
    @venkatesan9711 5 ปีที่แล้ว +3

    உன்மையாவே கந்தசாமி🙏🙏🙏

  • @vellaisamy3519
    @vellaisamy3519 6 ปีที่แล้ว +4

    super sir thanks you sister enimeal family partukuvanga

  • @aksivak9174
    @aksivak9174 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா வணக்கம்

  • @parthiban.pparthiban6509
    @parthiban.pparthiban6509 4 หลายเดือนก่อน

    உங்கள் கருணை உள்ளம் கொண்ட உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @sathishmurugan8683
    @sathishmurugan8683 6 ปีที่แล้ว +3

    கண்ணீர் வருது சார். வரலாற்று சம்பவம் ஏழைகளுக்காக அதிகாரி....

  • @karthickselvaraj736
    @karthickselvaraj736 5 ปีที่แล้ว +3

    இப்பதான் இவரோட ஆடியோ கேட்டு வந்தேன்.. இவர் அப்ப இருந்தே அப்டி தான் போல.. செம்ம ஆட்சியர்..

  • @jawaharsuriya4437
    @jawaharsuriya4437 6 ปีที่แล้ว +4

    Hats off to you sir... You are really great sir...👏👏👏 Thañks a lot sir... We love you sir... ❤😊

  • @Titus602
    @Titus602 5 ปีที่แล้ว +4

    சூப்பர் இது மாதிரி திருச்சி மாவட்ட கலெக்டர் அமைந்தால் நல்லா இருக்கும்

  • @manil6432
    @manil6432 3 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @enjoyment9
    @enjoyment9 6 ปีที่แล้ว +13

    great sir thanks