Keezhadi Excavation: கீழடியில் கிடைத்ததும் மறைத்ததும் | THE UNTOLD FACTS OF KEEZHADI | IBC Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2019
  • Keezhadi Excavation: கீழடியில் கிடைத்ததும் மறைத்ததும் | THE UNTOLD FACTS OF KEEZHADI | IBC Tamil
    #Keezhadi #KeezhadiExcavation #KeezhadiNews #TamilNews
    #IBCTamil #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #TamilNewsBulletin
    Watch our previous videos:
    Subscribe us : goo.gl/Tr986z
    Website : www.ibctamil.com/
    TH-cam : / ibctamil
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.com/+IBCTamilTV
  • บันเทิง

ความคิดเห็น • 638

  • @jeyapauls950
    @jeyapauls950 4 ปีที่แล้ว +177

    ரொம்ப பெருமையாக இருக்கிறது.....நாங்கள் தமிழர்கள் என்பதில்....

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 ปีที่แล้ว +8

      கிறிஸ்தவன் எப்படி தமிழன் . ஹிந்து மட்டுமே தமிழன் .

    • @sharpm1335
      @sharpm1335 4 ปีที่แล้ว +7

      @@nayinaragaramnayinarraja2539 பார்ப்பனன் தமிழனா?

    • @kayampoooonandinarumpooona2984
      @kayampoooonandinarumpooona2984 4 ปีที่แล้ว +2

      @@sharpm1335
      Amam . Avan Hindu yenbadal .

    • @kesshokinzoku8385
      @kesshokinzoku8385 4 ปีที่แล้ว +1

      @@kayampoooonandinarumpooona2984 nalla kelunga nanba paavada romba pesudhu

    • @onlinejobtrendz1587
      @onlinejobtrendz1587 4 ปีที่แล้ว +1

      @@nayinaragaramnayinarraja2539 tamilan enbathu oru inam than china karanta poi nee china karan illa sonna athu unmai aagiduma athepolathan religion vachu tamilan solrathu kidathu appdi partha ippo irukum tamil makkal ramar vada naatu god lam vanguranga appo avangalam hindi karan ah illa tamilan ah hindu name la avanga irukanga avlothan . tamilan enbathu tamil pesum manithargal ah solrathu thaai mozhi tamil . Unga mother tongue tamil na neenga tamilan than . Sontha inathai religion vachu tamilan illanu intha vadanaatu karana solran ithe varthai avan avanoda makkal parthu ennakavathu sollirukana sollavematan ena avanuku avan makkal venum nammala ippadi solli othiki thallanum avanga inam india muluvathu parvananum. mother tongue tamil + vamsavazhi um tamilnadu iruntha avangathan tamilargal religion vachu kidathu ithevarthai northindia la illana vera country la poi sollipaarunga therium namma kitta ippadi solli muttalaaki vachrukanga.

  • @gpraj4417
    @gpraj4417 4 ปีที่แล้ว +37

    சங்க காலத்து இலக்கியங்கள் எதுவும் கதைகள் அல்ல அது தமிழனின் வாழ்வியல் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி கிழடியில் நிரூபணம் ஆகிறது...

    • @shanmugamp390
      @shanmugamp390 ปีที่แล้ว +1

      Where is temple in keeladi

    • @mtcemngr5292
      @mtcemngr5292 ปีที่แล้ว

      @@shanmugamp390 .. உம் கற்பனையில்.

    • @Anonymous-zi9dt
      @Anonymous-zi9dt 3 หลายเดือนก่อน

      Except Hindu God

  • @deeps_cooking123
    @deeps_cooking123 4 ปีที่แล้ว +51

    அனைவரும் உணர்ந்து கொண்டால் ஏற்றுக் கொள்வோம் தமிழர் நாகரிகம்

    • @southernwind2737
      @southernwind2737 3 ปีที่แล้ว

      Watch this link and subscribe if liked th-cam.com/video/45KBDozIhII/w-d-xo.html

  • @kasi-xl8qr
    @kasi-xl8qr 3 ปีที่แล้ว +16

    தமிழகத்தில் உள்ள கோவில் கட்டிட அமைப்பே தமிழன் பிரமான்ட அறிவு தெரியும்

  • @nandhakumar2249
    @nandhakumar2249 3 ปีที่แล้ว +15

    வாழ்க தமிழ்! வளர்க தமிழர் மாண்பு! தென்னாடுடைய சிவனே போற்றி! 💐💐

    • @kathiravankalidass7852
      @kathiravankalidass7852 2 ปีที่แล้ว

      thambi sivan enbathu illai sivam enbathe unmaiyappa, sivam endrale ellaiatra peratral antha pripanja peratral vananga silai ethuku thambi

    • @sonofGodMiraclesministrys
      @sonofGodMiraclesministrys ปีที่แล้ว

      Thenadu alla vadanadu 😂😂

    • @thalaivanthalaiva3338
      @thalaivanthalaiva3338 ปีที่แล้ว

      @@sonofGodMiraclesministrys missionary kadharal

  • @vijaysingam3790
    @vijaysingam3790 4 ปีที่แล้ว +14

    இன்றளவும் பானைகளில் பெயர் எழுதும் பழக்கம் இருக்கின்றது.

  • @5sundaram405
    @5sundaram405 4 ปีที่แล้ว +95

    IBC தொலைக்காட்சி நிறுவனத்திற்கு என் அன்பு கலந்த தமிழ் வணக்கம்.
    கீழடி அகழ்வாராய்ச்சி ஒரு நாளைக்கு 15 ஆயிரம் தமிழர்கள் சென்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு செய்தியை அறிந்து இருந்தாலும் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் இந்துக்கள் மற்றும் அத்தனை உறவுகளும் தமிழ்மொழி உணர்வோடு அங்கு வந்து பார்க்கிறார்கள் அந்த பார்வையை நான் பார்த்த பொழுது ஒரு எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தேன்.
    காரணம் இஸ்லாமியர்கள் என்றால் அவர்கள் ஏதோ வேற்றுக்கிரக வாசிகள் கிறிஸ்தவர்கள் என்றால் அவர்கள் ஏதோ இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் சமீபகாலமாக இன் தே பிஜேபி சித்தரிப்புகள் நடந்து கொண்டிருக்கிறது இதையெல்லாம் உடைத்து சுக்கு நூறாகி எல்லாம் தமிழராய் தமிழ்மொழி உணர்வுகளோடு ஒன்றிணைந்து என்று எல்லோரும் ஒன்றிணைந்து அதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இதை பார்க்கும் பொழுது ஒரு அளவில்லா மகிழ்ச்சியாக இருந்தது இதே போல் என்றும் நாம் தமிழர்களாக இருந்தால் நம்மை எந்த விஷக்கிருமிகள் பிரிக்க முடியாது
    இதுதான் உண்மை இதுதான் உண்மை ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும் தமிழன் மிக பெருமைக்குரியவன் உலகின் மூத்த குடி என்று சிந்திக்க வேண்டும் வாழ்க தமிழ்

  • @prakashm236
    @prakashm236 4 ปีที่แล้ว +145

    எப்போதும் நாம் தமிழர் என்ற திமிரு இருக்க வேண்டும் நாம் தமிழர்

    • @nanthakumar1591
      @nanthakumar1591 4 ปีที่แล้ว +4

      yes irukalam.. Anal pirarukkku tamilal enna seithom enbathil than timir vidai adakam muthanmai vakukirathu

    • @superanitha1215
      @superanitha1215 4 ปีที่แล้ว

      உண்மை தான்

    • @southernwind2737
      @southernwind2737 3 ปีที่แล้ว +1

      Watch this link and subscribe if liked th-cam.com/video/45KBDozIhII/w-d-xo.html

  • @muthumuthukumar8198
    @muthumuthukumar8198 4 ปีที่แล้ว +22

    முதல் மொழி தமிழ் தான், தமிழ் புத்தாண்டு தான் வருட பிறப்பு என்று எல்லாருக்கும் புரியும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

  • @jamesrajasekar1164
    @jamesrajasekar1164 4 ปีที่แล้ว +28

    அருமையான விளக்கம்! ஐபிசி தமிழ் டிவிக்கு வாழ்த்துக்கள்!

  • @muralithulasiram1723
    @muralithulasiram1723 4 ปีที่แล้ว +13

    உலகத்தின் முதல் மொழி தமிழ்

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 4 ปีที่แล้ว +115

    திராவிடம் இல்லாத ஒன்று தமிழர் நாகரீகம்தான் நாம் தமிழர்

    • @kathiravankalidass7852
      @kathiravankalidass7852 2 ปีที่แล้ว +2

      parpana kalacharathai ethirpavan dravidan , parpanai thamizhan endru inam seirpavane ntk

  • @madhankumaraathimulam8450
    @madhankumaraathimulam8450 3 ปีที่แล้ว +6

    Boss இந்த மாதிரி எங்க ஊருல கிணறு வெட்டும் போது பாணை சில எலும்பும் கிடைத்து. எங்க மலையில் லும் பல கோயில்களும் இருக்கு. பாழ்ழடைந்த கோயில் களும் இருக்கு. செஞ்சி வட்டம் பாக்கம் கிராமம்

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 4 ปีที่แล้ว +234

    தெளிவான எடுத்துக்காட்டு நாம் தமிழர்களே திராவிடர்கள் அல்ல

    • @sudhamuralidharan6574
      @sudhamuralidharan6574 4 ปีที่แล้ว +22

      There is nothing called dravidan
      It's. Tamizhinam

    • @aravintharavinth6438
      @aravintharavinth6438 4 ปีที่แล้ว +8

      Yes Sister

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 4 ปีที่แล้ว +4

      Ok. By linguistics basis Dravidian exist bcoz including present Tamil isn't same as it was. V all knew Tamil classified as senthamil Nadu, kaduam Tamil. Even today iyappan royal family has palm record but it was written in kaduam Tamil.

    • @manimalaachu7031
      @manimalaachu7031 4 ปีที่แล้ว +3

      Sonna otthukka maattanga... Thrividargal.... Aadhi thamizhan kettal Enna seiyvan

    • @mohamedshameem308
      @mohamedshameem308 4 ปีที่แล้ว +6

      Dravidam is word to mention south Indian Tamil,telgu, malayalam & kanadam actually south indian are all Tamils. The language malayalam is Tamil + Persia, telgu & kanadam is Tamil + sanskrit . Tamil change by thier ruler & ariyan is divide people by caste.
      They stop education to people after that Tamil lost his shine.
      Don't thing like that .we are still tamils.but they differ by language yet still they our people.

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 3 ปีที่แล้ว +5

    கீழடியின் காலம் சிலப்பதிகாரகாலம் திருவள்ளுவர் காலத்திற்கும் முந்தையதாக வேண்டும் ஏனென்றால் அவர்கள் காலத்தில் இறைவழிபாடு உள்ளதை உணர்வதால்

  • @vivekanandamrajalingam6486
    @vivekanandamrajalingam6486 4 ปีที่แล้ว +10

    We are tamizhan, political may say many things do not accept it, There is no word like diravidan in history

  • @santoshsaran248
    @santoshsaran248 4 ปีที่แล้ว +5

    தமிழ்...... நீண்ட காலம் வாழ்க ......

  • @stanleybalasingh4401
    @stanleybalasingh4401 3 ปีที่แล้ว +2

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா💪💪💪
    நாம் தமிழர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 👍 👍👍

  • @gvthiruppathilawoffice8845
    @gvthiruppathilawoffice8845 4 ปีที่แล้ว +8

    திருட்டு திராவிடமில்லை, தமிழர் என்ற இனமுண்டு அதற்கு தனிய குணமுண்டு💐🙏🏻

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 3 ปีที่แล้ว +5

    எங்கள் பாட்டி பாட்டன் வணங்குகிறேன்.

  • @learnpositive3779
    @learnpositive3779 4 ปีที่แล้ว +17

    அருமையான பதிவு!!!!!!

  • @pandipara9491
    @pandipara9491 4 ปีที่แล้ว +15

    மாந்தனின் முதல் மொழி தமிழ்,அவனின் பிறப்பிடம் குமரிக்கண்டம் ,இதை மறுத்து செய்யப்படும் அனைத்து ஆராய்ச்சிகளும் பலன் அளிக்காது.
    மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்.

    • @southernwind2737
      @southernwind2737 3 ปีที่แล้ว

      Watch this link and subscribe if liked th-cam.com/video/45KBDozIhII/w-d-xo.html

  • @SureshSuresh-nt4dr
    @SureshSuresh-nt4dr 3 ปีที่แล้ว +3

    திட்டமிட்டு தெய்வங்களின் வழிபாட்டை மறைக்க பார்க்கிறதா

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 ปีที่แล้ว +3

    கழவு வாழ்க்கையில்ல, களவு வாழ்க்கை!🤦🏻‍♀️இந்தம்மாவுக்கே தமிழ்பேசத் தெரியவில்லை, இந்த லட்சணத்தில் முனைவராம்!

  • @shafi.j
    @shafi.j 4 ปีที่แล้ว +5

    தமிழர்கள் சிவன் குலம்
    இவர்கள் வேத மந்திரம்
    ஒன்றே குலம் ஒருவனே தேவன்
    ஆதியில் சிவன் மட்டுமே சிவனிலிருந்து தோன்றிய மக்கள் தான் தமிழர்கள்

    • @CuriousAlien
      @CuriousAlien 4 ปีที่แล้ว +4

      சிவன் தமிழர் வணங்கிய பரம்பொருள் , அண்ட சராசரத்தைப் படைத்து காத்து ஒடுக்குபவன் , உயிர்களுக்கு பெருங்கருணையால் அருள் செய்பவன்.

    • @shafi.j
      @shafi.j 4 ปีที่แล้ว +2

      @@CuriousAlien
      ஈசனுக்கே அந்த பெருமை
      வாழ்க வளமுடன்

    • @user-wn5nl2gw5d
      @user-wn5nl2gw5d 2 ปีที่แล้ว

      ஏய் போடா ஆதாரம் என்னடா இருக்கு

  • @anbazhaganappadurai8481
    @anbazhaganappadurai8481 3 ปีที่แล้ว +9

    Excaveted materials should be preserved in Tamil Nadu only

    • @sivasubramani7738
      @sivasubramani7738 ปีที่แล้ว

      Set up a international level museum.bring international consultants to advice on how to set up a world class museum.send tamil graduates to overseas museums to be trained to conserve the exibits

  • @vasanthin908
    @vasanthin908 4 ปีที่แล้ว +7

    Tamil will be protected and live a long time

    • @southernwind2737
      @southernwind2737 3 ปีที่แล้ว

      Watch this link and subscribe if liked th-cam.com/video/45KBDozIhII/w-d-xo.html

  • @govindarajanprabakar2604
    @govindarajanprabakar2604 4 ปีที่แล้ว +5

    நன்றி IBC தமிழ். மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாக இந்த அரசு இதை மூடி மறைக்க வாய்ப்பு இருக்கிறது. விடாமல் உண்மையை உலகறிய அனைத்து தொல்லியல் உண்மைகளையும் பதிவிடுங்கள்... வாழ்த்துக்கள்....

  • @user-rj6ml5qz1d
    @user-rj6ml5qz1d 4 ปีที่แล้ว +13

    சிறப்பான பதிவு.

  • @sikkaithiruvettri9931
    @sikkaithiruvettri9931 4 ปีที่แล้ว +3

    சபாஷ் சரியாகக்கூறினீர்கள் ஒரு கருத்தை மற்றவர்களெல்லாம் அறிந்துகொள்ள அன்றைய காலகட்டத்தின் முறையான எழுத்தில் வடித்திருக்கிறார்களென்றால் அம்மாந்தர்கள் அந்தநிலையை அடைய எத்தனையாண்களாகியிருக்குமென்பதை கொஞ்சம் அறிவுபூர்வமாக சிந்தித்துப்பார்கவேண்டும் அதை நல்ல அறிவுள்ளவர்கலால்மட்டுமே இயலும் எனவே அக்காலத்தில் தங்களின் தேவைகளை தாங்களாகவே நிறைவேற்றிக்கொள்ளும் நிலையில்தான் பெரும்பாலானோர் இருந்திருக்கவேண்டும்.மேலும் அறிவுள்ளோர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்

  • @brittoxavierbritto999
    @brittoxavierbritto999 ปีที่แล้ว

    எவ்வளவு அறிவார்ந்த மக்களாக திகழ்ந்து வாழ்ந்து வளர்ந்துள்ளனர் தமிழர்கள்.
    அவையெல்லாம் மூடி மறைத்து திராவிட போர்வை போற்றி தமிழர்களை அதில் அடக்க முயற்சி செய்கின்றனர்.திராவிடர்கள் என செல்லிகொள்ளும் திராவிட திருவாளர்கள்...மக்களிடைய நம் மண்ணிண் மக்கள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் முன்பே எழுத்தறிவு பெற்ற சமூகமாக திகழ்ந்ததை வெளிப்படுத்தி பெருமை சேர்க்க வேண்டும் அன்னை தமிழ் மொழிக்கு....தாய் தமிழே உம்மை வணங்குகிறோம்...

  • @gangadaranshepherd2724
    @gangadaranshepherd2724 4 ปีที่แล้ว +13

    கீழடியில் வாழ்ந்த மக்கள் தமிழர்களே என்பதற்கு இந்த செய்யுளும் ஒரு சான்று ' வட வேங்கடம் தென் குமரி ஆயிழைத்தமிழ் நல்லுலகம் '. I remember this verse in Tamil that I studied in my High School very well. There should not be any debate about this. This is my sincere opinion and also something to think about.

    • @southernwind2737
      @southernwind2737 3 ปีที่แล้ว

      Watch this link and subscribe if liked th-cam.com/video/45KBDozIhII/w-d-xo.html

  • @muthusagai9884
    @muthusagai9884 2 ปีที่แล้ว +3

    தமிழர்கள் பெருமைக்குரியவர்ள் உணர்ந்துகொள்வீர் உலகத்தீரே .

  • @varadharajanm.k.3298
    @varadharajanm.k.3298 4 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு. மிக்க நன்றி.

  • @MushtaqAhmed-dt4wc
    @MushtaqAhmed-dt4wc 4 ปีที่แล้ว +3

    Awesome......
    Perfect explanation ...

  • @chettiarsbc6592
    @chettiarsbc6592 4 ปีที่แล้ว +20

    Please use English subtitles for a broader audience the world needs to know about this ancient discovery. 🙏

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 4 ปีที่แล้ว +12

    அருமை
    இஸ்லாமிய நண்பர்களே....!

    • @bazeerahmed
      @bazeerahmed 4 ปีที่แล้ว +5

      Islamiya nanbarhal entru sollatheerhal, sahothararhal entru sollunkal

    • @shivamurugapandiyan1165
      @shivamurugapandiyan1165 4 ปีที่แล้ว +5

      @@bazeerahmed
      அருமை அருமை....
      சகோதரர்களே..! இந்த உணர்வு இருக்கும் வரை... தமிழினத்தை அசைக்க ....ஏன்
      நெருங்கக் கூட முடியாது ... யாராலும்....!

    • @kandhasamy1002
      @kandhasamy1002 3 ปีที่แล้ว +3

      @@bazeerahmed எந்த முஸ்லீம் ஹிந்துக்களை ஹிந்து சகோதரர்கள் என்று சொல்லுகிறான். காஃபிர் என்றுதானே சொல்லுகிறான் நினைக்கிறான்.

    • @mohamednazeer157
      @mohamednazeer157 3 ปีที่แล้ว

      @@kandhasamy1002
      புயல் வெள்ள இயற்கை பேரிடர் காலத்தில் உதவும் கரங்களாக முஸ்லீம்கள் தானே வருகிறார்கள் பள்ளிவாசல்களில் இந்து குடும்பங்கள் தங்கவில்லையா ? அக்ரஹார மாமாக்களோ சங்கரமடங்களோ திறக்கப்படவிலிலையே ? அவர்கள் உங்களை தொடவும் மாட்டார்களே ?

    • @kandhasamy1002
      @kandhasamy1002 3 ปีที่แล้ว +4

      @@mohamednazeer157 நீ சொன்னது அத்தனையும் பொய். RSS ம் BJP யும் மற்றும் ராமகிருஷ்ணமடம் சங்கரமடம் மாதா அமிர்தானந்தமயி போன்ற ஹிந்து அமைப்புகள் பேருதவி செய்தன. ஏதோ சமீபத்தில் சில துலுக்கன் உதவி என்ற போர்வையில் வசூல் செய்து கொள்ளையடிப்பதை பெருமையா சொல்லுகிறாய்.

  • @lakshmananarayananfilms8832
    @lakshmananarayananfilms8832 4 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி

  • @saravanakumars3754
    @saravanakumars3754 4 ปีที่แล้ว +47

    தமிழ் தேசியம் தான் திராவிடத்தின் தாய்,
    வேர் எல்லாமும் என்று சு.ப.வீரபாண்டியன் இப்போது தெரிந்து கொள்ளட்டும்.

    • @ragu5323
      @ragu5323 4 ปีที่แล้ว +1

      இந்தியர்களுக்கு திராவிடத்தின் மீது எந்த ஐயமுமில்லை. இலங்கை இன வெறியர்களின் போராசைக்காக நாம் உலக வழக்கு இந்திய வழக்கு சொற்களை மாற்றிக் கொள்ள முடியாது...

    • @saravanakumars3754
      @saravanakumars3754 4 ปีที่แล้ว +5

      @@ragu5323 திராவிடம் எப்படி வந்தது எப்போது வந்தது என்று தெரிந்து கொண்டு பேச வேண்டும்

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 ปีที่แล้ว +3

      @@saravanakumars3754
      திராவிடம் திராவிடர் என்பது உலக மகா பித்தலாட்டம் . திராவிடம் என்ற சொல் எந்த தமிழ் இலக்கியத்திலும் கிடையாது . திராவிட நாடு மொழி இலக்கியம் கலை இசை மதம் கடவுள் கோவில் மறை நூல்கள் என்று எதுவுமே கிடையாது . திராவிட நாகரிகம் பண்பாடு கலாச்சாரம் பாரம்பரியம் என்றெல்லாம் எதுவுமே கிடையாது . திராவிட வரலாறு பூகோளம் கிடையாது .

    • @rajkumarselvan1326
      @rajkumarselvan1326 4 ปีที่แล้ว +1

      பெரியவர் சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு கீழடி மூலம் உறுதி படுத்த வேண்டிய தேவையில்லை.
      அவருக்கும் அவர் சார்ந்தவருக்கும் தெரியும், புரியும் திராவிடம் என்பது கயமை என்று.

  • @stalinnet
    @stalinnet 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி....

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 4 ปีที่แล้ว +9

    Time to re- brand "Tamil and Tamil Civilization".
    Let's build a world class Archological Museum. This will bring Travel Tourism in the area and improve the economic developments in the region as well.
    This generation need to convert Tamil related activities into a milti- billion dollar business. Similar to English.
    "தமிழ் மற்றும் தமிழர் நாகரிகம்" என்று பெயரிட்டு இதனை உலக கவனத்திற்கு எடுத்துச் செல்லும் தருணம் இது.
    உலகத்தரம் வாய்ந்த தொல்பொருள் அருங்காட்சியகத்தை உருவாக்க வேண்டும், இது இப்பகுதியில் சுற்றுலா வணிகங்களை மேம்படுத்துவது மட்டுமன்றி பிராந்தியத்தின் பொருளாதார முன்னேற்றங்களையும் மேம்படுத்தும்.
    இந்த தலைமுறை தமிழ் மற்றும் தமிழ் தொடர்பான நடவடிக்கைகளை/ முயற்சிகளை பல ஆயிரம் கோடி வணிகமாக மாற்ற வேண்டும். ஆங்கிலத்தைப் போன்று.
    வாழ்க தமிழ்!
    Ancient Roman Civilization
    Ancient Greek Civilization
    Ancient Tamil Civilization

    • @chettiarsbc6592
      @chettiarsbc6592 4 ปีที่แล้ว +2

      🙏👍👍👍

    • @GMOHN24
      @GMOHN24 4 ปีที่แล้ว +1

      True

    • @southernwind2737
      @southernwind2737 3 ปีที่แล้ว

      Watch this link and subscribe if liked th-cam.com/video/45KBDozIhII/w-d-xo.html

  • @vimaladominic
    @vimaladominic 4 ปีที่แล้ว +5

    Wonderful brother please keep it up. Thank you.

  • @amuthuamuthu7850
    @amuthuamuthu7850 4 ปีที่แล้ว +1

    Ibc Tamilukku valththukkal🙏🐯👍(🇱🇰 srilanka tamilan Jaffna)

    • @southernwind2737
      @southernwind2737 3 ปีที่แล้ว

      Watch this link and subscribe if liked th-cam.com/video/45KBDozIhIIm/w-d-xo.html

  • @harishahimas6217
    @harishahimas6217 ปีที่แล้ว

    நன்றி .நல்ல தகவல்.

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 4 ปีที่แล้ว +2

    Very good analysis
    Keep it up
    Arumai arumai

  • @banuravi1421
    @banuravi1421 4 ปีที่แล้ว +1

    keezadi paththi naraya TH-cam channel la patha but this one makes me satisfied thank you

  • @rekhabalu6
    @rekhabalu6 4 ปีที่แล้ว +4

    Proud and exited.good work Inc.anchoring is very professional

  • @thangamthangamarimuthu6128
    @thangamthangamarimuthu6128 4 ปีที่แล้ว +1

    அருமையான சார்பற்ற சொல் விளக்கம் வாழ்த்துக்கள் தொடரட்டும்

  • @MuthuKumar-md2uk
    @MuthuKumar-md2uk 2 ปีที่แล้ว +1

    மிகுந்த கல்வி அறிவு பெற்று வாழ்ந்த மக்கள் வழிபாடு இல்லாமல் வாழ்ந்து இருப்பார் கலா இந்த கேள்வியும் எழுகிறது இல்லை யா.

  • @sharni888
    @sharni888 4 ปีที่แล้ว +9

    The years that you mention pls write it in english on the screen so more viewers can understand the years involved 😊

    • @svaratdas7663
      @svaratdas7663 4 ปีที่แล้ว +4

      They are fanatics. What you expect. Always telling there is no religion and nothing religious was found there. But their cover is misleading picture of Lord Vishnu. Simply to get more views. I'm a Tamil myself and know very well about what they think.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 หลายเดือนก่อน

    அருமையான தகவல் பதிவு

  • @mahendren8911
    @mahendren8911 4 ปีที่แล้ว +1

    Thanks brother

  • @avanthikadurai8746
    @avanthikadurai8746 3 ปีที่แล้ว +1

    Excellent fantastic marvelous wow

  • @avanatianphilipson1304
    @avanatianphilipson1304 2 ปีที่แล้ว

    Thk sri great message 👍

  • @munusamyhasini9125
    @munusamyhasini9125 4 ปีที่แล้ว +37

    தம்பி ஒரு மரத்தில் கீழிருந்து மேலே ஏரினால்தான்....மேழிருந்து கீழே இரங்கமுடியும்......மனித இனம் நாம் யாரு எங்கிருந்து வந்தோம் என்ற தேடலுக்கு...தமிழர் ஜீன்களையும் தமிழ்நாட்டையும் தான் தேடி வரனும் ...அப்போதுதான் உண்மை தெறியும்...

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 ปีที่แล้ว +1

      தமிழன் ஆப்ரிக்காவில் இருந்து வந்தவன் . நிறம் எப்படி மேட்ச் ஆகுது பார் . பல வருடங்களாக அடுப்பேறிய அடுப்புக்கரிச்சட்டி .

    • @southernwind2737
      @southernwind2737 3 ปีที่แล้ว

      Watch this link and subscribe if liked th-cam.com/video/45KBDozIhII/w-d-xo.html

  • @svicadansvicadan9281
    @svicadansvicadan9281 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @Krishna_mrgk
    @Krishna_mrgk 4 ปีที่แล้ว

    சிறந்த பதிவு அண்ணா

  • @manosivashankar2853
    @manosivashankar2853 4 ปีที่แล้ว

    Superr aa theliva explan panringaa superrr good...

  • @sivakiruthik361
    @sivakiruthik361 3 ปีที่แล้ว +1

    சிறப்பு💐💐

  • @ponnambalam1264
    @ponnambalam1264 3 ปีที่แล้ว +1

    அருமை ! அருமை !

  • @thagadoorthagaval.8594
    @thagadoorthagaval.8594 4 ปีที่แล้ว +3

    இன்றைக்கும் எங்க ஊர்ல புது பாத்திரம் வாங்கினால் அதில் பெயரை அச்சிட்டு வாங்குவர். ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் இதை கேள்வி பட்டது இல்லை.

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 2 ปีที่แล้ว +3

    தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @revathiganesh7439
    @revathiganesh7439 3 ปีที่แล้ว +1

    Super anna thanks

  • @rajam2031
    @rajam2031 ปีที่แล้ว +1

    நன்றி நல்லது வணக்கம் 🙏💐

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 3 ปีที่แล้ว +1

    Sariya kellvi thank u wery good

  • @ravikumarramaswamy8148
    @ravikumarramaswamy8148 ปีที่แล้ว

    அருமையான தொகுப்பு

  • @musicstaroffl
    @musicstaroffl 4 ปีที่แล้ว +7

    Fantastic conclusion! ✌️✌️

    • @southernwind2737
      @southernwind2737 3 ปีที่แล้ว

      Watch this link and subscribe if liked th-cam.com/video/45KBDozIhII/w-d-xo.html

  • @shreevin1792
    @shreevin1792 4 ปีที่แล้ว +21

    Good anchoring
    Hope Tamils will throw the rogues and elect a sensitive Govt. in 2021

    • @southernwind2737
      @southernwind2737 3 ปีที่แล้ว

      Watch this link and subscribe if liked th-cam.com/video/45KBDozIhII/w-d-xo.html

  • @vijayvasu9658
    @vijayvasu9658 4 ปีที่แล้ว

    Nice explanation...👌👌👌

  • @malalibra7184
    @malalibra7184 ปีที่แล้ว

    அருமை...

  • @anbuvalli8319
    @anbuvalli8319 4 ปีที่แล้ว +2

    ஜாதி மதம் எங்கிருந்து வந்தது எவன் ஒருவன் தன் தாய் மொழி தமிழ் பேசுகிறானோ அவனே தமிழன் . உலகத்தில் மூத்த மொழி தமிழ் என்பதில் நாம் பெருமிதம் கொள்வோம்.

  • @subasubajini4130
    @subasubajini4130 3 ปีที่แล้ว +1

    Ilangai laium aayvu seytha nalla irukkum.

  • @luckan20
    @luckan20 3 ปีที่แล้ว +8

    Statutes or worship of idols only started after the 3rd century. Before that people worship form was meditation or yogic principles. They followed maharishis and sages who taught the ancients about Shiva and Murugan.

  • @thiagusadasivamsultan3064
    @thiagusadasivamsultan3064 3 ปีที่แล้ว +2

    Brother when I saw this video I remember you ,Thiraivimarsanam,still remember your voice 👌👌👌🙏Vaalge Tamizh

  • @whatnext9464
    @whatnext9464 4 ปีที่แล้ว +4

    Anna sema speech Anna unga voice kuda indha history ha ketkumpodhu ullukulla தமிழன் என்ற கர்வம் வருது அண்ணா... நன்றி
    வாழ்த்துக்கள் அண்ணா..
    இந்த வார்த்தை அற்ப பணத்துக்காக வேற யாருக்கும் வித்துடாதிங்க அண்ணா...

  • @varese769
    @varese769 4 ปีที่แล้ว +3

    💐"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" 💐

  • @anandhir8751
    @anandhir8751 4 ปีที่แล้ว +2

    Good explanation🙏🙏🙏💝

    • @southernwind2737
      @southernwind2737 3 ปีที่แล้ว

      Watch this link and subscribe if liked th-cam.com/video/45KBDozIhIIm/w-d-xo.html

  • @navaratnamratnajothi737
    @navaratnamratnajothi737 3 ปีที่แล้ว +2

    TKNR. The Archialog of this should be continued with this excavation further.Sanka time TAMIL Civilization.THE government should give all needed support.

  • @ggowtham3441
    @ggowtham3441 3 ปีที่แล้ว +2

    நண்பனே.கடவுள் சிலைகள் கிடைக்கலங்ற் ஒரே காரணத்துக்காக ,இறை வழிபாடு தமிழர்களிடம் இல்லைனு சொல்லிட இயலாது.
    அந்த ஒரு ஊரில் வாழ்ந்த மக்கள் தங்களை வழிபாட்டு முறைகளில் இருந்து விலக்கிக்கொண்டு இருக்கலாம்.
    ஆனால் பிற இடங்களில் அகழாய்வில் பல கடவுள் சிலைகள் கிடைக்கின்றன.
    சங்க நூல்களில் கூட இறைவழிபாட்டு குறிப்புகள் உண்டு.
    சிவபெருமானை வணங்கும் சிவனியம்.
    திருமாலை வணங்கும் மாலியம்.இவை தொன்மையான தமிழர் மதங்கள் ஆகும்

  • @SudhaKumari-ws1lx
    @SudhaKumari-ws1lx 3 ปีที่แล้ว +7

    Very well explained. Feel so happy to watch these things

  • @ikcreative4798
    @ikcreative4798 4 ปีที่แล้ว

    Nice speach sir

  • @mohankrishnasamy1456
    @mohankrishnasamy1456 4 ปีที่แล้ว +5

    Please take care of the local community. Be fair to them.
    In respect of payment

  • @user-vu6ve6kr6e
    @user-vu6ve6kr6e 4 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி அண்ணா.எவனோ சொன்னத நான் ஏற்றுகொள்ள முடியாது. நாம் தமிழன் திராவிடன் இல்லை

  • @meeraraghavan1581
    @meeraraghavan1581 4 ปีที่แล้ว +6

    கிருத்துவர் வந்துதான் கல்வியறிவு பெற்றதாக சிலர் சொல்லிக்கொண்டு திரிகின்றனரே.

    • @amuthapandian1393
      @amuthapandian1393 4 ปีที่แล้ว

      We were educated , all of us up to third or fourth centuries. But then vedic religion brought in untouchability and varnasara tharma and we lost all that. But in the 18 C the European s again gave us eduation

    • @southernwind2737
      @southernwind2737 3 ปีที่แล้ว +1

      பவுத்த சமண பள்ளிகளும் விகா ரைகளூம் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் கல்வி ஔி தந்து கொண்டிருநதனர் தமிழ் மன்னர்கள் வைதீக சைவத்துக்கு மதம் மாற்றபட்ட பின் பிராமணர் மட்டுமே குருகுல கல்வி பெறும் வாய்ப்பு பெற்று கொணடிருந்தனர் அதை உடைத்து எல்லா சாதி மக்களும் கல்வி பெற வைத்தவன் வெள்ளையன்

    • @southernwind2737
      @southernwind2737 3 ปีที่แล้ว

      @@amuthapandian1393 Watch this link and subscribe if liked th-cam.com/video/45KBDozIhIIm/w-d-xo.html

    • @nalinapranesan409
      @nalinapranesan409 ปีที่แล้ว +1

      When we got independence from British only 12% of our population was educated. That is how they left us, poor and uneducated. Destroyed our ancient educational system. How can one say British gave us education? They opened schools to educate people here as they needed local labour. They can't import and employ British people for everything. Hospitals also for that sake, if people keep dying whom will they rule? They needed their servants and slaves to be healthy to help them. We had 37 famines in India, which we never had before even in Moghul rule. Please read Indian independence history. British looted today's value of 45 Trillian dollars value of our wealth. Our Sangam poets were also women. Nayanmars and Alwars were mostly non-Brahmins. Kambar was not a Brahmin. In ancient India before British Rule, education was available to all even girls. Valmiki was not a Brahmin, Veda vyasar's mother was a Fisherwoman. Avvaiyar was not a Brahmin etc etc. Please read The Beautiful Tree by Author Dharampal and many such books. British occupiers to get our country's wealth not to feed us and give us education. We were far ahead of them, rich and Prosperous, each had a family occupation and self-employment was highest! Varna system is not based on Birth, based on Profession, anybody can be a Brahmin, Vysya or Shudhra, is what Vedha says. There can be bad people in any caste. Untouchability is a social problem existing even western countries, where Black's are discriminated. Mainly It is about power and money. British wanted to divide and rule us, so made such interpretations, also useful for conversions. Now also politicians do the same. British people are not Brahmins, but they illtreated us, called us dogs, said that we are inferior. Did we say anything about their religion, blaming their religion? Why attack Hinduism?

  • @charlesprakas4581
    @charlesprakas4581 3 ปีที่แล้ว +1

    thangs brother

  • @rajagopalkarunanithi385
    @rajagopalkarunanithi385 4 ปีที่แล้ว

    அருமை

  • @precious_gold
    @precious_gold 4 ปีที่แล้ว +17

    Need to be proud for our tamil culture, hope this find will help abolish caste system in Tamilnadu imposed by others. We are all one blood and same gene. Cheers.

  • @ggowtham3441
    @ggowtham3441 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @kevinslife6455
    @kevinslife6455 4 ปีที่แล้ว +3

    Beautiful explanation.

    • @southernwind2737
      @southernwind2737 3 ปีที่แล้ว

      Watch this link and subscribe if liked th-cam.com/video/45KBDozIhIIm/w-d-xo.html

    • @vathsalatm1250
      @vathsalatm1250 2 ปีที่แล้ว

      Ok,but presentation is superb.I am Bramin,but My FAMILY LOVE Tamil.All our children taking Tamizh as the second language, not Hindi or Sanskrit

  • @raamshankar4121
    @raamshankar4121 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @jezzant23
    @jezzant23 ปีที่แล้ว +2

    14:20 இன்னும் 10 வருடங்கள் போதாது, தமிழினம் உள்ளவரை தொடரும். நன்றி
    It will continue as long as Tamils live

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 3 ปีที่แล้ว +1

    தெற்கிலிருந்து தான் வரலாறு தொடங்கும்.

  • @ponni4663
    @ponni4663 4 ปีที่แล้ว +1

    Arumai nanba

  • @nigeljudec7483
    @nigeljudec7483 4 ปีที่แล้ว +8

    Correct ha u ended this video sir..Tamil thaan Thai mozhi for some language..hope they understand..and stop supressing Tamil

    • @southernwind2737
      @southernwind2737 3 ปีที่แล้ว

      Watch this link and subscribe if liked th-cam.com/video/45KBDozIhII/w-d-xo.html

  • @WebcastChennai
    @WebcastChennai 4 ปีที่แล้ว +53

    நாம் தமிழர்களே திராவிடர்கள் அல்ல

  • @nadasonjr6547
    @nadasonjr6547 4 ปีที่แล้ว +1

    wel done bro.....

  • @RajKumar-bd4lu
    @RajKumar-bd4lu 3 ปีที่แล้ว +1

    அருந்ததியர்களுக்கு எப்படி தெலுங்கு தெரியும் இதை யாராவது உணர்த்த முடியுமா? எனக்கு ஒரு சந்தேகம்

  • @rosharyshiromi5254
    @rosharyshiromi5254 4 ปีที่แล้ว +2

    Great

  • @sudhakara6163
    @sudhakara6163 4 ปีที่แล้ว

    Super Bro

  • @arulnathan5986
    @arulnathan5986 4 ปีที่แล้ว +2

    தமிழரின் வாழ்வியலை தொடர்ந்து ஆராய்ந்து தமிழரின் வரலாற்றை உலகுக்கு சொல்ல வேண்டும் திராவிட நாகாரீகமோ இந்திய நாகரீகமோ இது கிடையாது ஏன் திராவிடத்தை இதில் புகுத்த வேண்டும்